தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடத்தை நீக்குவதா | கொந்தளிந்த முதல்வர் | கோபத்தில் திராவிடர்கள் |

  Рет қаралды 9,596

Saattai

Saattai

Күн бұрын

தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடத்தை புறக்கணித்த ஆளுநர்
#தமிழ்த்தாய்வாழ்த்து #dravidam #dmk

Пікірлер: 166
@OPERATIONPLASTICS0941
@OPERATIONPLASTICS0941 23 минут бұрын
ஆளுநரை முதல் முதலாக திராவிடத்தை நீக்கியதற்க்காக வாழ்த்துகிறேன்.
@avatharam311
@avatharam311 Сағат бұрын
நந்தன் பட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து கேட்கும் போது என்னுள் அடைந்த மகிழ்ச்சி ❤ நாம் தமிழர் வென்றே தீரும்❤❤❤❤
@kuttyprakash950
@kuttyprakash950 2 сағат бұрын
நாம் தமிழராய் ஒன்றிணைவோம்🔥🔥
@Balaji-ek4xx
@Balaji-ek4xx 2 сағат бұрын
💯👍
@ganesanm9906
@ganesanm9906 41 минут бұрын
கோடான கோடி நல் வாழ்த்துக்கள் பாடியவார்களுக்கு போய் சேரும்
@Raja-lt2bq
@Raja-lt2bq 2 сағат бұрын
இரண்டு திராவிட கட்சிகளை விரட் ட பார்க்கிறோம் .முடியவில்லை . கவர்னர் திராவிட வார்த்தை விட்டது நல்லது
@thorop3496
@thorop3496 Сағат бұрын
கவர்னர் கைவிடலாம் மக்கள் ஒருபோதும் திராவிடத்தை கைவிடமாட்டார்கள் தொடர்ந்து வெல்லும்
@thorop3496
@thorop3496 Сағат бұрын
கவர்னர் கைவிடலாம் மக்கள் திராவிடத்தை ஒருபோதும் கைவிட மாட்டார்கள் தொடர்ந்து வெல்லும்
@sankarvijaya140
@sankarvijaya140 Сағат бұрын
சிறப்பு 👍 இன்னும் நிறைய தமிழ் நாட்டில் சரிசெய்யப்பட வேண்டியுள்ளது.அது அண்ணன் சீமானால் மட்டுமே முடியும்.❤
@sampathkumar.a1546
@sampathkumar.a1546 Сағат бұрын
100% உண்மை
@vaigai-naadan123
@vaigai-naadan123 58 минут бұрын
தமிழர் நல் திருநாடு❤❤❤❤
@kumarasivana
@kumarasivana Сағат бұрын
சாட்டை என்றும் உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும். நாம் தமிழர்
@CeciliaCroos
@CeciliaCroos Сағат бұрын
தமிழ்த் தாய் வாழ்த்தில் திராவிடத்தை ஏன் திணிக்க வேண்டும்?🤔
@JAISANKARM-j3t
@JAISANKARM-j3t Сағат бұрын
உடனடியாக இந்த பாட்ட தமிழ்நாடு முழுவ ஒளிபரப்பு செய்ய வேண்டும் தும்
@govindan7296
@govindan7296 Сағат бұрын
தமிழ் வாழ்க🎉😊
@Selvieatingtime
@Selvieatingtime Сағат бұрын
உங்களின் முகம் பளிச்சென்று இருக்கிறது சாட்டை துரைமுருகன் அண்ணா💥😍அதே போல் உங்கள் உள்ளமும் பளிச்சென்று இருக்கும் 💐✨
@Anbu-s6z
@Anbu-s6z Сағат бұрын
நல்ல உள்ளம் கொண்டவர் சாட்டை துரைமுருகன்
@velpariking8728
@velpariking8728 Сағат бұрын
அவர் மிகவும் நல்லவர் 💐
@jayaramansankaran297
@jayaramansankaran297 Сағат бұрын
படப்பிடிப்பு தளத்தில் புதிய பல்பு போடப் பட்டுள்ளது.
@GSTMaravar
@GSTMaravar Сағат бұрын
தமிழர்நல்திருநாடு
@Thalaivaas-dj
@Thalaivaas-dj 2 сағат бұрын
தமிழர் நல் திரு நாடும்.... என்று பாட வேண்டும்
@Koluthipodu_tn62
@Koluthipodu_tn62 Сағат бұрын
ஆளுநர் திராவிடம் நீக்கியது சரியை
@MurugananthamMurugananth-lo6rf
@MurugananthamMurugananth-lo6rf 57 минут бұрын
நாம் தமிழர்களாய் இனையாவரை
@jkkarthic8279
@jkkarthic8279 Сағат бұрын
உங்கள் வார்த்தைகள் மெய்சிலிர்க்க வைத்தது அண்ணா வேற லெவல் அண்ணா
@thorop3496
@thorop3496 Сағат бұрын
இதற்கெல்லாம் ஒரே தீர்வு நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைவது மட்டுமே
@f.brightbright3904
@f.brightbright3904 Сағат бұрын
நாம் தமிழராய் எழு ஓம்
@Selvieatingtime
@Selvieatingtime 2 сағат бұрын
இன்றும் என்றும் 25 வயது போல இளமையுடன் இருக்க வேண்டும் துரைமுருகன் அண்ணா ❤😍
@velpariking8728
@velpariking8728 2 сағат бұрын
🎉🎉
@jayamoorthy8939
@jayamoorthy8939 9 минут бұрын
அருமையான பதிவு உண்மை
@ArumugamK-e6o
@ArumugamK-e6o 58 минут бұрын
நாம் தமிழர்❤❤❤❤❤🙏💪👌✊❤💙💚💛👑
@povunraj7394
@povunraj7394 2 сағат бұрын
முதல் பார்வை நாம் தமிழர் கட்சி தொண்டன் பவுன்ராஜ்❤❤
@kumarasivana
@kumarasivana Сағат бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் உறவே மகிழ்ச்சி
@Selvieatingtime
@Selvieatingtime 2 сағат бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாட்டை துரைமுருகன் அண்ணா 😍🎉, தாமதமாக சொல்றதுக்கு மன்னிக்கவும் 😔
@velpariking8728
@velpariking8728 2 сағат бұрын
அருமை சகோதரி
@KRISHNAMURTHYGKRISHNAMURTHYG
@KRISHNAMURTHYGKRISHNAMURTHYG 2 сағат бұрын
மிகவும் சிறப்பு
@alagertharunyt189
@alagertharunyt189 Сағат бұрын
👌👌👌👌👌👌👌 💪💪💪💪💪💪💪💪 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 சிறப்பு..வாழ்க வளமுடன்
@PremSangita
@PremSangita Сағат бұрын
தென்காசி சட்டமன்றதொகுதி MLA சாட்டை துரைமுருகன் வாழ்க வாழ்க 👍❤️❤️❤️
@RajendranLakshmi-si2wk
@RajendranLakshmi-si2wk 2 сағат бұрын
நாம் தமிழர் ஆட்சியில் நிறைய மாற்றங்கள் இருக்கும் போல் தெரிகிறது❤❤❤
@haianvar
@haianvar Сағат бұрын
@thorop3496
@thorop3496 Сағат бұрын
ஆமாம் உணவகங்களில் ஆமை கறி கிடைக்கும்
@sankarvijaya140
@sankarvijaya140 Сағат бұрын
கண்டிப்பாக
@arthanaarirajasabarish6867
@arthanaarirajasabarish6867 Сағат бұрын
வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்
@narayananraja8274
@narayananraja8274 Сағат бұрын
இது திராவிட நாடு இல்லை தமிழ்நாடு
@ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்
@ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித் Сағат бұрын
வாழ்த்துக்கள் துரை ❤️👍👍👍🙏
@raghavanraghvan2305
@raghavanraghvan2305 Сағат бұрын
ஆளுநருக்கு மிக மிக நன்றி. தமிழர் நாடு.
@JAISANKARM-j3t
@JAISANKARM-j3t Сағат бұрын
🌹🌹💪🏽👍🏽💪🏽
@thameshthamesh2575
@thameshthamesh2575 39 минут бұрын
பஞ்சாப் சிந்து குஜராத் மராட்டா திராவிட உட்கல பங்கா இந்திய தேசிய கீதத்தின் உள்ள வார்த்தைகள் ஆளுநர் மண்டையின் படிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும்
@arjunbabu8791
@arjunbabu8791 15 минут бұрын
​@@thameshthamesh2575panjab, gujarat , maharashtra and thiravida means naangu manilam Karnataka,Andhra, Tamil Nadu,Kerala ivai anaithum sernthathu thiravidam. Dmk ooopi solra thiravidathuku avanuke vilakkam theriyathu.
@athiyamannedumananjij3878
@athiyamannedumananjij3878 Сағат бұрын
first time I heard thamizh thaai vaazhthu original version. crores of thanks to annan seemaan❤❤
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs Сағат бұрын
சாட்டையின் தரமான வீச்சு👍👌
@dhamodaranv6810
@dhamodaranv6810 Сағат бұрын
திராவிடத்திற்கும் தமிழ்இக்கு என்னடா சம்பந்தம்
@Rajajilly
@Rajajilly 5 минут бұрын
கெழிலொழுகும் மாப்ள
@mathavanraja8971
@mathavanraja8971 15 секунд бұрын
அருமை சாட்டை அண்ணா
@rockfortrocket6135
@rockfortrocket6135 Сағат бұрын
மழை வெல்லத மடை மaதிட்டனுங்க.
@premasivapragasam9281
@premasivapragasam9281 Сағат бұрын
GREAT SUPER MR .SEEMAN IS A GREAT POLITICION IN TAMIL NADU DAI DMK AND DMK 200UPS OUT IN TAMIL NADU 2026 100%
@gandhisubramaniyan4704
@gandhisubramaniyan4704 3 минут бұрын
தமிழ்நாட்டு முதலமைச்சர் தமிழர் திருநாளுக்கு வாழ்த்து சொல்ல விடுறத சரீன்னா... ஆளுனர் செய்தது 100% சரியே..
@OMKUMARM.B
@OMKUMARM.B Сағат бұрын
உண்மையில் தமிழ் மொழி அர்ச்சனை எவ்வாறு இருக்கும் என்று தெரியவில்லை நான் தமிழ் மொழி எவ்வாறு இருக்குமென கேட்க விரும்பிகிறேன்.
@mukuthiamman2114
@mukuthiamman2114 2 сағат бұрын
தம்பி டேய் இது சிறப்படா🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@RameshKumar-dq8mj
@RameshKumar-dq8mj Сағат бұрын
சிறப்பு
@SSrikanth-u1k
@SSrikanth-u1k 24 минут бұрын
Very good Saatti
@namaasan7570
@namaasan7570 Сағат бұрын
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🤝🤝🤝💪💪💪💪💪 NTK
@GREENBAT292
@GREENBAT292 16 минут бұрын
நாம் தமிழர் 💪🏻🚩
@parimalamvasagam7218
@parimalamvasagam7218 Сағат бұрын
Super
@jeevanandham2528
@jeevanandham2528 Сағат бұрын
அது திராவிடம் அல்ல திரு இடம்..
@DeepakDeepak-kb3yo
@DeepakDeepak-kb3yo Сағат бұрын
💯💯💯🙏🙏🙏💯💯💯
@sivapmc3975
@sivapmc3975 2 сағат бұрын
வாரிசு அரசியல் அதிருது
@eelam6164
@eelam6164 20 минут бұрын
What is it (Thiravidam) ❓❓❓ Best wishes SAATTAI DURAIMURUGAN (explain 💯) 👏👏👏👏👏👏👏
@sivapmc3975
@sivapmc3975 2 сағат бұрын
உங்கள் கைக்கடிகாரம் Super
@MultiKumar321
@MultiKumar321 46 минут бұрын
annan saiman sebastion oda bittu padam release aga pooguthaam😂
@russelk3255
@russelk3255 Сағат бұрын
இன்னும் எனக்கு புரியவில்லை திராவிடம் என்றால் என்ன
@thorop3496
@thorop3496 Сағат бұрын
ஆரியத்திற்கு எதிரானது திராவிடம்
@vickineswaryravindran7083
@vickineswaryravindran7083 55 минут бұрын
தெலுங்கர்கள் என்று சொன்னால் தமிழர்கள் விரைட்டி அடிப்பார்கள் என்று ராமசாமி நாயக்கர்களும் நாயுடுக்களும் சேர்ந்து உருட்டிய புது உருட்டு.
@muruganspm3973
@muruganspm3973 Сағат бұрын
அண்ணா மன்னர் மன்னன்
@gopalagopala1303
@gopalagopala1303 Сағат бұрын
இதே போல ஒரிஜினல் திருவள்ளுவர் படமும் மாற்றம் செய்யப்பட்டது..... எல்லாம் அரசியல்.... மக்கள் பைத்தியம்...மப்பு அடிச்சா போதும்
@kishorkumarthavarajah4487
@kishorkumarthavarajah4487 Сағат бұрын
Where is thiravidamm...? தமிழ் நாட்டை தமிழ் நாடுன்னு சொல்வதில் எந்த பிரச்சினையும் கிடையாது.
@mahendrarajah13
@mahendrarajah13 Сағат бұрын
பின் திரையில் இருக்கும் வரைபடம் பிழையானது தமிழ் ஈழநாடு முழுதும் தமிழர் உடையது அல்லது வடகிழக்குமேற்கு ஆவது இருந்துஇருக்க வேண்டும் மாத்தவும்
@neymarnambi
@neymarnambi 10 минут бұрын
illa na school padikumpoothum school la tamilar thiru nadum nu tha marie iruku🧐✨
@SupakaranDhaarani
@SupakaranDhaarani 32 минут бұрын
NTK 🎉🎉🎉🎉🎉
@thiruvalluvan.cracyspeechn9946
@thiruvalluvan.cracyspeechn9946 Сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Sheela19754
@Sheela19754 Сағат бұрын
Antony, Attoor, k, k district Attoor ntk
@Kanapathipillai-o5o
@Kanapathipillai-o5o 13 минут бұрын
அன்பு தம்பி சாட்டை வாழ்த்துக்கழ் ஈழத்துதமிழன் யாழ்பாணம்.
@vigneshs4768
@vigneshs4768 23 минут бұрын
NTK❤
@திராவிடர்
@திராவிடர் Сағат бұрын
தமிழ் தாய் வாழ்த்து புடிக்காது நாம் தருதலை கட்சிக்கு
@athiliphen3985
@athiliphen3985 Сағат бұрын
Dai vaada kaasuku maaradikuravaney😂
@ashokkumark9529
@ashokkumark9529 Сағат бұрын
👍
@sasikala126
@sasikala126 54 минут бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@arul944
@arul944 2 сағат бұрын
I love u
@duplicateshots8349
@duplicateshots8349 2 сағат бұрын
அண்ணே... நீயும் தமிழ் த் தாய் வாழ்த்த பார்த்து படிக்கிறியே ண்ணே... 😣
@rajendransellathurai4206
@rajendransellathurai4206 47 минут бұрын
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💪💪💪💪💪💪💪
@teentann9245
@teentann9245 2 сағат бұрын
துரை
@திராவிடர்
@திராவிடர் Сағат бұрын
வந்துவிட்டால் சாவக்கர் பரம்பரை
@sathyanarayana4864
@sathyanarayana4864 Сағат бұрын
I guess the author has not watched Thuglak Annual function.. in recent times to my memory, they are ensuring that they play the un edited version at the beginning of the function
@jayaramk.a.p.2623
@jayaramk.a.p.2623 Сағат бұрын
WORLD MAPPIL ENGADAA THIRAAVIDA NAADU IRUKKU?
@ramachandranguruswamyiyer5712
@ramachandranguruswamyiyer5712 Сағат бұрын
திராவிடம் என்பது கல்வெட்டுகள் ஆராயப் படுவதற்கு முன் திணிக்கப் பட்ட வடமொழிச் சொல். 1900ல் பேராசிரியர் ஹூஷ்ல்ட்ஸ் வெங்கையா டி ஏ கோபிநாத ராவ் டாக்டர் சுவாமிக் கண்ணு பிள்ளை சீரிய முயற்சியால் கல்வெட்டுகள் படிக்கப் பட்டு 1934ல் திரு கே ஏ நீலகண்ட சாஸ்திரி அவர்கள் The Imperial Cholas நூல் வந்தவுடன் தான் சென்னை ராஜதானி என்பது சோழ சாம்ராஜ்யம் கஞ்சம் முதல் கன்னியாகுமரி வரை துங்கபத்திரைக்குக் கிழக்கே ஆந்திரா ராயலசீமா கோலார் குடகு மலபார் என்ற சென்னை ராஜதானியும் சோழ சாம்ராஜ்ய மும் ஒன்று என்று தெரிந்தது.‌ திராவிடம் என்பது தென்னிந்தியா என்று எந்த வடமொழி பிராகிருதம் தமிழ் மொழி நூல்கள் கூறவில்லை. மாறாகக் கிபி ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து பௌத்த சமண துறவிகள் மற்றும் வட இந்திய பிராமணர் கிருஷ்ணா கோதாவரி பிரதேசத்தில் இருந்த தமிழ் பிராமணரை அடையாளப் படுத்தப் பயன் படுத்திய சொல். நாயக்கர் மன்னர் விஜய நகர அரசு கல்வெட்டுகள் மற்றும் சென்ற நூற்றாண்டு வரை ஆந்திரா கர்நாடகா மஹாராஷ்டிராவில் தமிழ் பிராமணர் மற்றும் அவர் சந்ததியரை அடையாளப் படுத்தப் பயன் படுத்திய சொல் திராவிட் திராவிடலு. தமிழ்த் தாய் வாழ்த்தில் தக்காணத்தைக் குறிப்பிட்டு அதில் சிறந்த திராவிட நற்றிரு நாடு என்பதே தக்காணம் என்பதே தென்னிந்தியா சென்னை ராஜதானி தான் திராவிடம் என்பதை மனோன்மணீயம் சுந்தரனார் வெளிப்படுத்தி உள்ளார். ஜனகனமன பாடல் ஆங்கில மன்னரை வாழ்த்திய பாடல். அதில் குறிப்பிட்டவை ஆங்கில அரசின் நேரடி ஆதிக்கத்தில் இருந்தது.‌பஞ்சாப் சிந்து மராட்டா திராவிட உத்கல வங்க என்பது தெளிவாக ராஜதானிகளையே குறிக்கிறது. நைஜாம் மைசூர் திருவாங்கூர் கொச்சி சமஸ்தானங்கள் சென்னை ராஜதானி மில் இருந்த ஆந்திர ராயலசீமா மலபார் குடகு கோலார் யாரும் தங்களைத் திராவிடர் என்று கூறிக் கொள்ளவில்லை. திராவிடம் என்பது தமிழ் பிராமணரைக் குறித்த சொல் அதை எதற்காக லேபிள் ஒட்டவேண்டும். ஆளுநர் அவர்களுக்குத் தமிழ்க் குடிகள் நன்றி கடன் பட்டிருக்கிறார்கள். பிராமணரை அடையாளப் படுத்திய சொல் தென்னிந்தியாவுக்குப் பொதுவாக திராவிட வரலாற்று புரட்டல் தேய்ந்து தமிழ்க் குடிகள் பெருமை வெளி வரும் நேரம்
@vellapandian9065
@vellapandian9065 58 минут бұрын
A content video link அனுப்பு மாமா
@shunmugasundaram6395
@shunmugasundaram6395 13 минут бұрын
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சுந்தரனார் எப்படி எழுதினாரோ அதை ஓர் எழுத்து கூட மாற்றாமல் பயன்படுத்த வேண்டும். மாற்றினால் அதை எழுதிய கவிஞரை அவமதிப்பது ஆகும். அந்த பாடல் ஏற்புடையதாக இல்லாவிட்டால் வேறு பாடலைப் பயன்படுத்த வேண்டுமே தவிர அதை மாற்றிப் பாடுதல் தவறு. இன்னும் சொல்லப் போனால் தமிழ் தாய் என்றும் தமிழ் அன்னை என்றும் தமிழ் தெய்வம் என்றும் புகழ்வது எல்லாம் வேடிக்கையாகதான் உள்ளது. தமிழ் மொழியை அனைத்து இடங்களிலும், அனைத்து துறைகளிலும் பயன்படுத்துங்கள். பிழையின்றி பயன்படுத்துங்கள். பிற மொழி கலப்பு இல்லாமல் பயன்படுத்துங்கள் .. அதை விடுத்து தமிழை தெய்வமாக்கலாமா? அதனால் தமிழுக்கு என்ன பயன்?
@dhamodaranv6810
@dhamodaranv6810 Сағат бұрын
RN Ravi சிங்கம்டா
@gowthamravichandran9353
@gowthamravichandran9353 35 минут бұрын
10:38 😂😂😅
@siddhunew2257
@siddhunew2257 53 минут бұрын
English important for jobs
@devoaddict
@devoaddict 2 сағат бұрын
my india 24*7 channel Trichy surya, kishore, mukthar Vimarsanathirku bathil thevai
@urruddu1542
@urruddu1542 35 минут бұрын
Annan seeman oru masam munadiye panidaru😂😂
@sekarwater561
@sekarwater561 Сағат бұрын
@VeerappanTN52
@VeerappanTN52 Сағат бұрын
Both are friends But Just acting in front us Be careful 🥱
@jayaramk.a.p.2623
@jayaramk.a.p.2623 Сағат бұрын
AALUNARUDAN POI TEA SAPITTAPOLUTHU EPPADI IRUNDHUCHCHI?
@kandy4848
@kandy4848 26 минут бұрын
Thiravidam enraal entha moli??? Enku pesap padukirathu??? Ithu namma thamil naadu. Inku naam thamilar pesum moli thamil. Appuram thamil thiru naadu enru thaane vaalththu irukkanum.
@ChandraSenan-ji6zf
@ChandraSenan-ji6zf 23 минут бұрын
Tamil nadil hindhi dherindhavarkal illaya
@dhanasekaran613
@dhanasekaran613 Сағат бұрын
ர் 😂😂😂
@Rajeshbalan-x1j
@Rajeshbalan-x1j 2 сағат бұрын
😂😂😂😂
@nagoorabuyasier8075
@nagoorabuyasier8075 Сағат бұрын
Ntk sangu oodhiyachu doi😂
@ponnambalamponnambalam2349
@ponnambalamponnambalam2349 Сағат бұрын
திராவிடம், சனாதனம், பிராமணியம், பார்ப்பனீயம், ஆரியம், சமூக நீதி, பரப்புரை, கருத்துருவாக்கம் போன்ற வார்த்தைகளை இந்தி மலையாளம் பேசும் நடிகைகள் வைத்து படமெடுத்து புகழ் பெற்ற இளவரசர் வந்த பிறகு தான் பெரும்பாலான தமிழ் மக்கள் கேட்கிறார்கள் போலும்
@ganeshdevar9841
@ganeshdevar9841 Сағат бұрын
எப்படியோ திராவிட தீட்டை நீக்கினால் சரி
@ganeshdevar9841
@ganeshdevar9841 Сағат бұрын
Very Good🤝Vera Level Ravi Sir
@SelvaKumar-rz2ls
@SelvaKumar-rz2ls 52 минут бұрын
திராவிட மொழி எப்படி இருக்கும் எழுதி காட்டுங்கடா இது எங்கள் தமிழர் நாடு தமிழர் நல் திருநாடு வாழ்க
@rajacr7ronaldo
@rajacr7ronaldo 2 сағат бұрын
1sr view❤❤😊
@k.thangaveldivya9336
@k.thangaveldivya9336 23 минут бұрын
பெரியார் காமராஜர் முதல்வராக இருந்த போது பெரியார் காமராஜர் ஆட்சியை பாராட்டி பேசியதாவது? 800.வருடங்கள் இந்தியாவை ஆட்சி செய்த முகலாயர்கள் தர மாடியாத கல்வியை.200.வருடங்கள் ஆட்சி செய்த ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தராத கல்வியை. 17.வருடங்கள் ஆட்சி செய்த நீதி கட்சி தர முடியாத கல்வியை.9 வருடங்கள் ஆட்சி செய்த காமராஜர் தான் கல்வி புரட்சி செய்தார்.கல்வி கண் திறந்தார்.பச்சை தமிழன் காமராஜருக்கு ஓட்டு போடுங்கள் என்றார் இன்னும் 10.வருடங்கள் காமராஜர் கையை பிடித்து கொள்ளுங்கள் அவர் உங்கள் எல்லோரையும் மேலே தூக்கி விட்டு விடுவார் என்றார் பெரியார்.உடனே காமராஜர் பெரியாரிடம் போய் அய்யா நீங்கள் என் ஆட்சியை பாராட்டுகிறீர்கள் அதற்கு கை மாறாக நீங்கள் கேட்கும் திராவிட நாடு எங்கே இருக்கிறது அதை காட்டுங்கள் நான் அதிகாரத்தில் இருக்கும் போதே உங்களுக்கு வாங்கி தருகிறேன் என்றார் காமராஜர்.உடனே பெரியார் சொன்னார் திராவிடம் இருந்தால் நான் ஏன் கேட்கிறேன் திராவிடம் இல்லாததால் தான் கேட்கிறேன் என்றார் பெரியார் பின்.திராவிட நாடாவது வெங்காய நாடாவது என்றார் பெரியார்.திராவிட தலைவன் பெரியாரே திராவிட நாடு இல்லை என்று சொல்லி விட்ட பிறகு இந்த முட்டாள் கூட்டம் திராவிடம் திராவிடம் என்று தொங்குகிறது.
@SelvaKumar-rz2ls
@SelvaKumar-rz2ls 34 минут бұрын
❤❤❤❤❤❤❤❤❤
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 14 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 14 МЛН