சார் படம் பேசும் அரசியல் | இயக்குனராக வென்றாரா போஸ் வெங்கட் | Sir Movie Review | Vimal |

  Рет қаралды 27,853

Saattai

Saattai

Күн бұрын

சார் திரைப்பட விமர்சனம்
#sirmoviereview #vimal #bosevenkat

Пікірлер: 68
@Saravanavelu607
@Saravanavelu607 8 сағат бұрын
நடிகர் விமல் நடித்த போகும் இடம் வெகு தூரம் இல்லை அருமையான கதை அருமையான படம் ஓடிடி யில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது தியேட்டர்ல கொண்டாவில்லை ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Saravanavelu607
@Saravanavelu607 8 сағат бұрын
வெற்றி மாறன் வழங்கும் நடிகர் விமல் நடித்த சார் படம் அருமையாக உள்ளது கல்வி சார்ந்த படைப்பு 👌 இயக்குனர் போஸ் வெங்கட் 👍 என்னுடைய பாராட்டு 👌
@kperipandian
@kperipandian 6 сағат бұрын
ஆனால் போஸ் வெங்கட் திமுக சொம்பாக இருப்பது பேரவலம்...
@senthilrajan108
@senthilrajan108 9 сағат бұрын
Pogumidam veguthooramillai miss pannitaanga sir theatre experience💥🔥🎉 pannunga 🥵 vimal comeback
@dktamilboys
@dktamilboys 7 сағат бұрын
திருந்தாத நாட்டுல என்னதன் படத்துல சொன்னாலும் யாரும் திருந்த போறது கிடையாது ஏதோ ஒரு டைம் பாஸ்க்கு வேணா எல்லா படத்தையும் பார்க்கலாம் இதுதான் உண்மை
@durairajmurugan3086
@durairajmurugan3086 8 сағат бұрын
வாழ்த்துக்கள் திரு சாட்டை அருமையான பதிவு 🌷👍
@sundaravarman8027
@sundaravarman8027 9 сағат бұрын
போகுமிடம் வெகு தூரமில்லை கொண்டாட மறந்த தமிழ் சினிமா சார் படத்தை கொண்டாடுமா?
@jayaprakash3196
@jayaprakash3196 8 сағат бұрын
😢 நேத்து பார்த்தேன்... ரொம்ப அருமையா இருந்தது போகும் இடம் வெகு தூரமில்லை படம் தரம்
@Sirkali328
@Sirkali328 5 сағат бұрын
Unmai❤
@jayaprakash3196
@jayaprakash3196 8 сағат бұрын
தயவு செய்து விமல் நடித்த *போகும் இடம் வெகு தூரமில்லை* இந்த படமும் அனைவரும் பாருங்க 🥰 நிச்சயம் இது உங்களை பாதிக்கும் ஒரு படமாக அமையும்.... 🙂
@mukuthiamman2114
@mukuthiamman2114 5 сағат бұрын
சிறப்பு தம்பி,,,,,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumarasivana
@kumarasivana 4 сағат бұрын
நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
@SenbagarajSenba
@SenbagarajSenba 8 сағат бұрын
அறந்தாங்கி 😍😍😍
@balajibalaji5481
@balajibalaji5481 5 сағат бұрын
Enna bro aranthangi
@anitprathap8387
@anitprathap8387 8 сағат бұрын
அண்ணன் திருச்சி சூரியா ஒரு ரெண்டு நாளா உங்கள பத்தியும் அண்ணன் சீமான் அவர்களை பத்தியும் தரை உடையதாக பேசுகிறார் அந்த காணொளி என்னன்னு பார்த்துட்டு பதில் அளிக்கவும்
@maniiyyappan4981
@maniiyyappan4981 2 сағат бұрын
நல்ல திரைக்காவியத்தை இந்த தியேட்டர் ஓனர்கள் எடுப்பதில்லை அவர்களைச் சொல்லிக் குறையில்லை 😢
@aravindhmohan3442
@aravindhmohan3442 8 сағат бұрын
*அண்ணா,* *இந்த காணொளி Thumbnailலில் “இயக்குனராக“ என்பதற்க்கு பதிலாக இயக்குனாரக என்று உள்ளது;* *ஹைனாக்கள் வந்து ஒப்பாரி வைக்கும் முன் அதை மாற்றி விடுங்கள்!* 😅
@raghavangopinath2993
@raghavangopinath2993 3 сағат бұрын
Hi Saattaiyin karuthukku vaazhthukkal. 🙏👍🙏👍🙏👍
@DuraimanickamDuraimanick-nh1kq
@DuraimanickamDuraimanick-nh1kq 2 сағат бұрын
இன்று நண்பர் போஸ் வெங்கட் தாயார் காலமானார் 😭😭😭😭
@Suresh-lg1xx
@Suresh-lg1xx 6 сағат бұрын
சிவ கார்த்திகேயனை தாண்டி போக வேண்டிய நடிகர் விமல் தூய தமிழனை தமிழர்கள் கொண்டாட மறந்து விட்டனர்
@muthuKumar-yb8vw
@muthuKumar-yb8vw 6 сағат бұрын
ரசவாதி படம் தமிழ் சினிமா கொண்டாட தவறி விட்டது
@ramananyogarasa
@ramananyogarasa 9 сағат бұрын
போஸ் வெங்கட்தானே அவன் கிடக்கிறான் திமுக கொத்தடிமை😏
@RamachandranAdvocate-jh8vd
@RamachandranAdvocate-jh8vd 6 сағат бұрын
சாகோதர காஞசீபுரத்தில் மின்சார விபத்திலிருந்து காப்ப்றிய சகோதரர்கள் இருவருக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக ரூபாய் 1000000 வழங்கும் திரள் நிதி முயற்சி செய்து பார்க்கலாம்
@kprabukprabu6581
@kprabukprabu6581 2 сағат бұрын
🫂🫂🫂🥰🥰🥰 🫡🫡
@MuraMura-kz5qf
@MuraMura-kz5qf 8 сағат бұрын
Sattaianna vanakkam ❤❤❤❤
@Kumar-xu1kc
@Kumar-xu1kc 8 сағат бұрын
திரைப்பட விமர்சனம் இருக்கட்டும்.சூர்யா சிவா கேஸ் ஆ டீல் பண்ணுங்க.
@kaalai1412
@kaalai1412 9 сағат бұрын
அண்ணா நீங்கள் சொல்வது பாதி பொய்யா தான் இருக்கும். கொட்டுக்காளி படத்தையே நல்லா இருக்குன்னு சொன்னது தாங்கள் தாங்கள் தானே.....🎉
@chandrakumaranvallipuram4093
@chandrakumaranvallipuram4093 4 сағат бұрын
அருமை சாட்டை 👍
@JaiHind-kv5jv
@JaiHind-kv5jv 7 сағат бұрын
இவுரு நடிகரா இயக்குநரா குமாரு யாரு இவுரு
@devaramdevaram5
@devaramdevaram5 6 сағат бұрын
சிறப்பு
@sundarlucky2043
@sundarlucky2043 8 сағат бұрын
Superb movie ❤👌👌
@radhakrishnanr3587
@radhakrishnanr3587 9 сағат бұрын
Super❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤😮
@murugesanmurugesan-mf7xq
@murugesanmurugesan-mf7xq 8 сағат бұрын
Vimal Sir good actor
@anandhanraja4830
@anandhanraja4830 8 сағат бұрын
Super
@KarthikeyanR3D
@KarthikeyanR3D 7 сағат бұрын
தம்பி 10,000 ருபாய்ல பீர் , ஹாட் லிஸ்ட் கொஞ்சம் பதிவிடு சாட்டை.
@MadhavanParamasivam-f5y
@MadhavanParamasivam-f5y 9 сағат бұрын
❤❤❤❤
@duesenberg7770
@duesenberg7770 3 сағат бұрын
Mappillai ivar tan Director.(Bose Venkat),ana avar potturku sattai yendu (Vettrimaraan).
@g.manickavasagamvasagam9251
@g.manickavasagamvasagam9251 5 сағат бұрын
👍
@manimaran-xi5yw
@manimaran-xi5yw 8 сағат бұрын
Nice movie
@karthisaudiarabiakarthisau7265
@karthisaudiarabiakarthisau7265 8 сағат бұрын
🎉
@BalaMurugan-ri6ly
@BalaMurugan-ri6ly 9 сағат бұрын
சாட்டை தம்பி நீங்க குப்பை படத்தை கூட பெரிய பெல்ட் டாப்பா காமிக்கிற
@balamurugan2788
@balamurugan2788 5 сағат бұрын
வெங்கட்.சாருக்கு.வாழ்த்துக்கள்🎉
@soundarsoundar-zv2gh
@soundarsoundar-zv2gh 8 сағат бұрын
போஸ் வெங்கட் நாயுடு
@ArulPalanisamy
@ArulPalanisamy 8 сағат бұрын
இல்ல ராயுடு
@PrabhakaranKaran-ll6qh
@PrabhakaranKaran-ll6qh 2 сағат бұрын
அட பைத்தியக்காரங்களா போஸ் வெங்கட். சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் திருவாசகம் பிறந்த ஆவுடையார் கோவில் அருகே உள்ள பாண்டி பத்திரம் என்கிற சிற்றூர் அவர் எப்படி நாயுடு ஆகுவார்
@prasadc3117
@prasadc3117 7 сағат бұрын
நா இன்னும் பார்க்கல.
@ajithvignesh5336
@ajithvignesh5336 6 сағат бұрын
நாம் தமிழர் ❤❤❤😊
@Øbito_Rin5vf9z
@Øbito_Rin5vf9z 8 сағат бұрын
Sir movie 🔥👑 vimal super acting panirukaru 💙🔥
@Betterfutureforall
@Betterfutureforall 7 сағат бұрын
Anna neengalum seemanuku adimai dhane
@Dineshkumar-go4qy
@Dineshkumar-go4qy 2 сағат бұрын
Yo sattai arasiyal mattum pesuya...unkku ethukku ithalam
@Betterfutureforall
@Betterfutureforall 7 сағат бұрын
Neengal adimai illai endral seeman panna thappa pesunga
@GanesanA-do5lz
@GanesanA-do5lz 4 сағат бұрын
Padam punnakku... Padam Marana mokkai. Nan ithu vara entha padathaiyum mosamaka vimarsithathu illa. But intha Padam very worst screen play. Solla vantha story ok. But screen presentation very poor.
@Balamurugan-ph9og
@Balamurugan-ph9og 7 сағат бұрын
நடிகர் விமலின் கம் பேக்
@PrasannaSrinivasan-ft9ii
@PrasannaSrinivasan-ft9ii 9 сағат бұрын
Black movie Review podunga
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,2 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 11 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,5 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,2 МЛН