மேலும் இது போன்ற காணொளிகளை காண சாட்டையை பின்தொடரவும் ! For subscribe : youtube.com/@saattaiofficial?si=iiN5Si_ze-ds0T2Z
@rajunandhu37407 сағат бұрын
Mirror to Mirror seruppala adippan poli sottai
@rajunandhu37407 сағат бұрын
Ya super star family thappu thappa pesittu eppadi da sombu adikkiringa gotha
@MuthuRaja-p5vКүн бұрын
இந்த காணொளி பதிவிட்டதற்கு பாராட்டுகள்
@BalajiDoss-iw7rdКүн бұрын
வெளிச்சத்தில் வாழ்வை விட நாங்க உயிரோட வாழ்வது ரொம்ப முக்கியம் அதனால் மக்கள் விழித்துக் கொள்ளுங்கள் விழித்துக் கொள்ளுங்கள் எச்சரிக்கையாக இருங்கள் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்
@thennarasanmannagakatti5835Күн бұрын
இதுபோன்ற மண்வளம், இயற்கை பாதுகாப்பு பற்றி பேச, போராட.... இந்தியாவிலேயே தகுதியான திராணியான ஒரே கட்சி..... நாம் தமிழர் மட்டுமே....🤝💪💪💪
@thennarasanmannagakatti5835Күн бұрын
இந்த பிரச்சனை பற்றி சாட்டையின் காணொளி எதிர் பார்த்தேன்...... மனமார்ந்த நன்றிகள் கோடி...🙏🙏🙏🙏🙏
@kannankannan6870Күн бұрын
இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்
@MuthuAnanthi-n4hКүн бұрын
நன்றி அண்ணே எங்கள் ஊர் ❤❤❤❤ அரிட்டாபட்டி ❤❤❤
@RKRaman75Күн бұрын
❤ மிகவும் அருமையான + முக்கியமான + தைரியமா + மக்கள் நலம் + இயற்கை நலம் சார்ந்த பதிவு ❤️. மிக்க நன்றி Bro! 👌👍
@Sundaram-ts3xsКүн бұрын
வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்களை அழித்து நாமும் அழிவைத்தேடிக்கொள்கிறோம்
@rajapro9664Күн бұрын
மிக பெரிய போராட்டம் நாம் நடத்த வேண்டும். மதுரை கிழக்கு தொகுதி.
@prabhabuddy8050Күн бұрын
மக்கள் வாழவே பூமி. வளர்ச்சி தேவையான ஒன்று , ஆனால் அது மக்கள் அழிவில் இருத்து தொடங்குதலாகாது.
@rajeshmaria-qw7osКүн бұрын
இந்த காணொலி போட்டதற்கு நன்றி
@muralimahendran5939Күн бұрын
மக்களின் பிரட்சனைகளுக்கு மக்களோடு மக்களாக நின்று உண்மையும் , தைரியமாகவும் குரல் கொடுக்கும் ஒரே கட்சி தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி மட்டும் தான்....என்றும் அண்ணன் சீமான் வழியில்...🤴🔥💪💯
@ASJeyakumarKamaraj-dm8hsКүн бұрын
தமிழனின் மண்ணை அழிப்பதில் ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் வேறுபாடு இல்லை .இதில் தமிழர்கள் சாதீ மதம் கடந்து நாம் தமிழர் என்று ஒருங்கிணைய வேண்டியதன் அவசியத்தை தமிழர்கள் உணரவேண்டும் இல்லையெனில் ஆரியமும் திராவிடமும் ஒண்ணு சேர்ந்து தமிழன் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் ஆக்கிவிடுவார்கள்
@vinothkumar-ou3ezКүн бұрын
நல்ல தகவல் அண்ணா, மேலும் மக்களுக்கும் மண்ணுக்கும் கேடு விளைவிக்கும் வகையில் வரக்கூடிய திட்டங்களையும் அதற்கு ஆதரவு மற்றும் அனுமதி கொடுக்கும் அரசின் தீய முகத்தையும் மக்களுக்கு தெளிவு படுத்துங்கள். இது போன்ற தகவல்களையே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
@ശ്രീമതി_ബിജുകുമാർКүн бұрын
மண்ணுக்கும் , மக்களுக்கும் கேடு விளைவிக்கும் எந்த திட்டமும் தேவையில்லை .. வணங்குகின்ற சாமியைவிட. வாழுகின்ற பூமியே பெரிது..🙏🙏
@visuvasaantony9632Күн бұрын
தமிழர்களிடத்தில் ஒற்றுமை இன்மை விழிப்புணர்வின்மை போன்றவைகளால் இப்படி ப்பட்ட அழிவுதிட்டங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
@rameshs8961Күн бұрын
மிக்க நன்றி அண்ணா எங்கள் ஊரை பற்றி பேசியதற்கு. நீங்க சொன்ன அனைத்தும் உண்மை. I am working in IT company but still we are doing agriculture in my village Arittapatti. Many of our village people working in government job and private jobs. Lot of educated people are there and we are conducting kabaddi, ஜல்லிக்கட்டு. And the words you said about our village, Simply we have all.
@yamunadeviragupathiraja9476Күн бұрын
இயற்கை யைக்காப்போம்.🙏நாம் தமிழர்❤️💯❤️
@ShunmugamMariappan-d7wКүн бұрын
கண்டிப்பாக கடைசி மூச்சு இருக்கும் வரை எதிர்ப்போம்.
சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களும் தடுக்கும்வரை போராட வேண்டும்.இயற்கை சூழலை நாம் காப்பாற்ற வேண்டும்.
@ganesanbabbu1642Күн бұрын
நல்ல செய்தி...... தமிழ் வரலாறு 🔥🔥🔥
@Muthu372Күн бұрын
இந்த பதிவுக்கு மிக்க நன்றி பல அண்ணா🙏🏻🙏🏻🙏🏻
@karthickvg7105Күн бұрын
இந்த காணொளியில் பின்னால் இருப்பது என்னுடைய வீடு 😢😓 இந்த காணொளி பதிவிட்டமைக்கு மனமார்ந்த நன்றி # go_back_vedantha
@srinivasnantha7267Күн бұрын
Arumai Anna 🎉
@TamilCitizen-d6wКүн бұрын
இது தான் நாம் தமிழர் கட்சி கொள்கை,இதைநாம்ஏற்கிறோம்
@anusiyamurugan1151Күн бұрын
நன்றி...அண்ணே
@user-gn8gz1vn3bКүн бұрын
அருமையான பதிவு. 🎉🎉🎉
@kalaiegamparam4418Күн бұрын
இந்த மண்ணையும் மக்களையும் உன்மையான அன்போடும் நேசத்தோடும் பாசத்தோடும் காதலிக்கின்ற அண்ணன் சீமான் வெகு விரைவில் ஆட்சி அரியணையில் ஏறவேண்டும். எனக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை வென்றெடுப்போம் எமது மண்ணையும் மக்களையும் நாம் தமிழர் நாமே தமிழர்.
@kamal-mb6owКүн бұрын
திட்டத்தை எதிர்க்க வேண்டும்...
@PremSangitaКүн бұрын
நாளைய முதலமைச்சர் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.... 👍❤️❤️❤️❤️
@sankarsankarsankarsankar7567Күн бұрын
. annan.seeman.n.t.k.gingee,💪💪💪💪
@ParanjothiP-pq7udКүн бұрын
என் உயிர் அண்ணன் இன காவலன் மக்கள் நாயகன் ஆதரவு தாருங்கள் நாம் தமிழர்
@ParanjothiP-pq7udКүн бұрын
நம் உயிர் அண்ணன் சீமான்
@vickineswaryravindran7083Күн бұрын
வஞ்சகப் புகழ்ச்சி தானே. விஜய நகர வாரிசுகள் இலகுவில் விடமாட்டார்கள். திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
@TamizharAatchiКүн бұрын
டேய் சில்லறை, ஒன்றை வருடத்தில் முதல்வராக ஆகனும்னு நினைக்கும் தற்குறி கூமுட்டை கிடையாது சாட்டை😂
@kalaimani2161Күн бұрын
இதை பேசும் ஒரே கட்சி நாம் தமிழர்
@SangaranSangaran-z9kКүн бұрын
Except ntk all political parties are totally waste. People have to awaken themselves.
@ராம்குமார்SКүн бұрын
பல்லுயிர்க்குமான தமிழ் தேசிய அரசியல் நாம் தமிழர் 🔥
@mutharasanvenugopal7010Күн бұрын
இதுதான் நம் களம், அடுத்து விளையாடு தம்பி, முதுகில் குத்திய நடிகனோ அவன் ரசிகர்களோ அல்ல
@Mr_binКүн бұрын
இந்த மக்களுக்கு இதை பற்றி எல்லாம் கவலையும் இல்லை😢விழிப்புணர்வும் இல்லை... நாம் தமிழர் கட்சி தவிர வேற எந்த கட்சியும் இதை பற்றி பேச மாட்டார்கள்..😷
@balaji276Күн бұрын
❤ இது போல செய்தி தான் தங்களிடம் எதிர்பார்க்கிறோம்
@srinisubramanian295422 сағат бұрын
நல்ல விழிப்புணர்வு பதிவு🙏🙏👏👏
@Story-in-processКүн бұрын
குலசை ராக்கெட் ஏவு தளம் நில ஆகிறம்மிப்பு நடக்காமல் இருக்க அதை பற்றி பேசவும் அண்ணா
@ganagana173918 сағат бұрын
மத்திய அரசின் திட்டத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த துறை முருகன் அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் 🎉
@LawraLawra-tr9khКүн бұрын
நம் மன்னனை அழிக்க நினைப்பவன் காலை வெட்ட வேன்டும்
@Karuppa-puchi_13Күн бұрын
தமிழ்நாட்டில் முதலீடு....அது நமக்கு நாமே தோண்டும் சவ குழி
@திருமாறன்வீரத்தமிழன்Күн бұрын
நன்றி அண்ணா இந்த காணொளியை பதிவு செய்ததற்கு நாங்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தி அந்த மண்ணையும் மக்களையும் வரலாற்றுச் சின்னங்களையும் பாதுகாப்பு மாவட்ட நாங்கள் போராட்டத்தை தொடங்கிவிட்டோம்
@Rajaraja-bo8qvКүн бұрын
தடைசெய்ய வேண்டும்.
@rameshv875Күн бұрын
திமுக சகாப்தம் முடிவடையப் போகிறது
@SangaranSangaran-z9kКүн бұрын
Athu than puthiaya vidial.
@mevijayakanth5607Күн бұрын
❤ தம்பி உடையோன் படைக்கு அஞ்சான் என்பது உங்களைப் போன்றவர்களை எண்ணியே, சொல்லப்பட்டிருக்கிறது.*நாம் தமிழர் கட்சியினால்* தமிழ்நாட்டின் இயற்கை வளம் பல்லுயிர் வளம் , இனி அன்னியர்களால் கொள்ளையடிக்க பட மாட்டாது. என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. அரிட்டாபட்டி என்ற ஒரு அற்புத கிராமத்தை அறிய வைத்தமைக்கு நன்றி தம்பி. ❤ என்றும் உங்களுடன். Thanks!
@Muthu372Күн бұрын
தமிழன் அனைவரும் ஒன்று கூடி பூமி தாயே காப்போம் இயற்கை இல்லை என்றால் நமக்கு மழை இல்லை நம் பூமியே நம் தான் காக்கா வேண்டும் கடைசி அரசியல் நாம் தமிழர் மட்டுமே நம்மை காக்கும் தமிழா ஒன்று கூடி வா
@ArunEdit-p6kКүн бұрын
மதுரை மக்களை ஏமாற்ற முடியாது. மண்ணை நேசிக்கும் மக்கள்.
@subash-cs4wgКүн бұрын
அண்ணா 😊😊❤❤
@ajayakumar624Күн бұрын
நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி இந்த அழிவை தடுக்க வேண்டும்
@SivaKumar-vw1ycКүн бұрын
தமிழ்நாட்டில் உள்ள இயற்கை வளங்களை காக்க நாம் தமிழர் கட்சியால் மட்டுமே முடியும் இதை தமிழர்கள் உணர வேண்டும்
@madasamymuthuraja7123Күн бұрын
அரசு திட்டத்தை கைவிட வேண்டும்
@msmurugan1045Күн бұрын
இதுக்குதான் நாம் தமிழர் கட்சி வளர வேண்டும தமிழ் மண்ணுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் போராடிக் கொண்டிருக்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே
@satsan4580Күн бұрын
4, 8 வழிச்சாலைகள் அமைப்பது கனிம வளங்களை வேகமாக எடுத்துச் செல்லத் தான். இதற்கு மக்கள் ஏன் வரி கட்டி சாலையைக் கடக்க வேண்டும்.
@DhyaLan-up3lcКүн бұрын
நாம் தமிழர் திருவண்ணாமலை
@jayganeshs950022 сағат бұрын
தம்பிக்கு மிக்க நன்றி. அருமையான பதிவு. இந்த திமுக அரசையும் அதிகாரிகளையும் நம்பவே முடியாது. வேதாந்தா வை ஊருக்கு உள்ளே வர விடக்கூடாது.
@vickineswaryravindran7083Күн бұрын
மனிதர்கள் வாழ்வதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க படவேண்டும். பெரிய தொகை தருகிறோம் என்று விலை பேசப் படுவார்கள். மக்கள் சம்மதிக்கா விட்டால் அரசியல்வாதிகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து திட்டத்தை நிறைவேற்ற முயல்வார்கள். அதற்கு மங்குனி அரசியல்வாதிகள் காத்திருப்பார்கள்.
@kathirvelkathirvel1855Күн бұрын
ஒரிசாவை கலக்கிய தமிழன் பாண்டியன் அரிட்டாப்ப பட்டியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
@gkannan8031Күн бұрын
🌹👌இனியும் விடகூடாது, கேட்டுழகேஸ் போடுங்க
@TamizharAatchiКүн бұрын
நீதிமன்றம் கார்ப்பரேட்காரனுங்களுக்குத்தான் சாதகமாக தீர்ப்பளிக்கும்😡
@nagarajanv5955Күн бұрын
கோர்ட்டில கேஸ் போடுங்க என்று திருத்தம் செய்யுங்கள்.
@mohanayyavu628Күн бұрын
சாட்டை ❤❤❤❤❤❤ NTK ❤❤❤❤
@MariMuthu-m2uКүн бұрын
சூப்பர் ❤❤❤❤❤❤
@ajithvignesh5336Күн бұрын
😢😢😢😢சாட்டை எடுத்து நாட்டை திருத்து வெலுத்து விடு😢 நம் தாய் நாட்டை இப்படி பங்கு போட்டு தோண்டி எடுக்கும் போது மனவேதனை அளிக்கிறது அண்ணா 😢இதுக்கும் நீங்க தான்🥺 போராட வேண்டும் அண்ணா 🙏🙏🙏பாவம் மதுரை கிராம மக்கள்😢
@r.chinnarasaКүн бұрын
அரிட்டப்பட்டி மதுரை மட்டும் தமிழட்டுட்டுமக்கள் அனைவரும் போராட வேண்டும்
@nagarajanv5955Күн бұрын
தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் என்று திருத்தம் செய்யுங்கள்.
@TheniNanbanКүн бұрын
#Admin Nan Thalapathi Rasigan Annal Tamilnadin mithu ulla Akkarai Ennakku purikirathu Unga speech il super🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@VillathiVillan-y6tКүн бұрын
நாம் தமிழர் கட்சியை விட்டால் இந்த மக்களுக்கு நாதி இல்ல ❤🐯💪💪💪🙏
@nagarajanv5955Күн бұрын
கட்சியை விட்டால் என்று திருத்தம் செய்யுங்கள்.
@vellaisamy3516Күн бұрын
ஏற்கனவே மதுரையில் இந்த அரிட்டாபட்டி ஏரியாவில் கிரானைட் எடுக்கிறோம் என்று சொல்லி அந்த ஏரியாவையே நாசம் செய்து வைத்திருக்கிறார்கள் மேற்கொண்டு இது போன்ற சுரங்கங்கள் அமைத்தால் முழுவதுமாக காலியாகிவிடும்
@maheswaranperumal446Күн бұрын
தம்பி சாட்டை வரலாற்று காப்பாளன்
@அரசியல்பேசுவோம்-ம4ணКүн бұрын
அடுத்த பிரச்சனை தூங்கும் போது போர்வைய போத்தி தூங்குறது இல்ல பிரச்சனையை போர்த்தி தான் தூங்கறோம் தமிழ்நாடு மக்கள்
@PeriyaSaamy-eg7jfКүн бұрын
Ntk,❤🎉❤
@senthilraj7227Күн бұрын
Congratulations bro ❤
@jeyasekarjeyasekar4929Күн бұрын
❤❤❤❤NTK❤❤
@SheelaraniSMisssivaКүн бұрын
பாவம் மக்கள் அரசு கவனம் கொள்ளவேண்டும்
@anandhivenkatachalam5458Күн бұрын
மக்கள் பிரச்சினை பற்றி பேசுவது தான் உங்கள் சிறப்பு அதை விட்டு விஜய் பற்றி பேசினால் தரம் குறைகிறது. வாழ்த்துக்கள்
@gandhamathiduriduri304015 сағат бұрын
விடுங்கள் சாட்டை இந்த மக்கள் காசுக்கு ஓட்டு போட்டங்கல்ல அனுபவிக்கட்டும் 👍
நாம் தமிழர் கட்சி ஆட்சி அமையும் வரை தமிழ்நாடு நாசமா யாராலும் தடுக்க முடியாது
@gopalm8026Күн бұрын
Nega vantha jathi political konduvaruvega😂😂😂 yaarum emara mattaga
@shanthinikumarasamy2831Күн бұрын
மோடி இன்சி body கொண்டவர் அவர் மேல் தோண்டி தேடலாம்😅
@ArunKumar-uy1uzКүн бұрын
as tvk member i hate you but i can not hate for this type of content 👌👌👌👌👌👌👌👌👌👌👌really super keep post this type of content no one there to tell us
@mukuthiamman211416 сағат бұрын
சிறப்பு தம்பி சாட்டை,,,,,வாழ்த்துக்கள்
@ThomasalbertThomasalbertКүн бұрын
Velvom NTK Nagercoil Thomas
@srihari3759Күн бұрын
மதுரையில் சாதி பேசிக் கொண்டிருக்கும் சங்கங்கள் எங்கே இருக்கிறார்கள் தங்கத் தலைவர்கள் எங்கே இருக்கிறார்கள் ஐயா உங்கள் மதுரையை சங்கத் தலைவர்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள் நானே உங்கள் ஊரை காப்பாற்ற வானத்திலிருந்து ஒருவனும் வரமாட்டான் நீங்கள் ஏன் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்
@sriharanindiran2252Күн бұрын
இப்போ தெரியாது ஒப்பாரி வைக்கும் போதுதான் தெரியும். ஆக விரைவில் ஒப்பாரிச்சத்தம் கேட்கும் 😂😂😂
@Sivakumar-zi7qgКүн бұрын
Ntk🎉🎉🎉🎉🎉❤
@KannanVadamaliКүн бұрын
உண்மை அருமை சாட்டை
@marysraj370Күн бұрын
இப்போது எதிர்க்கும் மக்கள்தான் தேர்தலில் திமுக வுக்கும், அதிமுக வுக்கும் , காங்கிரசுக்கும் மற்றும் பிஜேபிக்கும் தான் வாக்கு செலுத்துவார்கள். நாம் தமிழர் வென்றால் இயற்கையை பாதுகாக்கப்படும் என்று தெரிந்தும் மக்கள் நாம் தமிழருக்கு வாக்கு செலுத்த மாட்டார்கள்.
@kanthansamy773618 сағат бұрын
நன்றி சாட்டை❤
@harishsshg8329Күн бұрын
We support bro
@user-gn8gz1vn3bКүн бұрын
இதை எதிர்த்தால் "Gundas" வழக்கு ??? 😮😮😮
@premdoss6507Күн бұрын
மீண்டும் 2026ல் திமுகவிற்கு வாக்களிக்க காத்திருக்கும் அரிட்டாபட்டி மக்களுக்கு ஆழ்ந்த? சரி வாழ்த்துகள்
@kanthan3691Күн бұрын
சாட்டை பேச்சில் மயங்கிய உலகத் தமிழர்கள் 🤔
@saisuresh1638Күн бұрын
அண்ணா வணக்கம் நாம் தமிழர்
@ajithvignesh5336Күн бұрын
நாம் தமிழர்🔥🔥🔥🔥❤
@mathuvakeeofficiallchannel9011Күн бұрын
மதுரைக்கார்ர்கள் வீரத்தில் சிறந்தவர்கள் .அவர்கள் மாவட்டத்தை சிதைக்க நினைத்தால் அந்த மக்கள் என்ன செய்வார்கள் என்று இருந்து பார்க்கட்டும்
@aagashagu1972Күн бұрын
Onum seiya mudiyathu ...epdi thungston edukuran nu papom