For more video subscribe our channel kzbin.info/door/yQEgd5bpLWVkFs3-fdYMQQ Contact: saattaionline@gmail.com
@ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்5 жыл бұрын
சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு சட்டையின் இந்த நிகழ்ச்சி வாழ்த்துக்கள் சாட்டை
@ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்5 жыл бұрын
தமிழ் என்பது ஒரு சொல் அல்ல அது நம் இனத்தின் அடையாளம் உரக்கச் சொல்வோம் உலகிற்கு நாம் தமிழர்💪💪💪
@kaarthikaloganaden83825 жыл бұрын
இயக்கம் என்றால் இதுபோல் அல்லவா இருக்க வேண்டும். அடுத்த தலைமுறையை சரியாக வழிநடத்தி செல்லும் நாம் தமிழர் கட்சிக்கு மலேசியாவிலிருந்து வாழ்த்துக்கள். தமிழால் ஒன்று படுவோம் .....
@asd-st4zc5 жыл бұрын
இந்த நிகழ்ச்சிக்காக பாடுபட்ட அனைத்து உறவுகளுக்கும் சீமானின் தம்பியின் மனமார்ந்த நன்றிகளும் புரட்சிகர வாழ்த்துகளும் 🤝💪💪💪
@vrathuraj42235 жыл бұрын
இதில் பேசிய சகோதரி எல்லாருக்கும் என் நெஞ்சார்ந்த பாராட்டுகள் நாம் தமிழர்
@kalaiegamparam44185 жыл бұрын
என் அன்புப் பிள்ளைகளே அழகு தமிழ் நெருப்புக்காக உங்களது பாதங்களை பணிகிறேன். நானும் ஒரு தமிழன் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிர்களும். நாம் தமிழர் வெற்றி நிச்சயம்.
@parambariyam3595 жыл бұрын
ஆண் பிள்ளைகள் எல்லாம் சினிமா பார்க்க சென்று விட்டனர் போலும். சகோதிரிகள் கொலச்சுவது பெருமைக்கு உரியது.
@murugansathyarajmurugansat6355 жыл бұрын
மறைக்கப்பட்ட வரலாறுகளை சாதி பாராமல் மீட்டெழுத்த நாம் தமிழருக்கு எனது வாழ்த்துக்கள்
@வாழ்கதமிழ்-ஞ8ள5 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க நம் தமிழர் வீரம்!!!!!
@kd75695 жыл бұрын
விதைத்து கொண்டே இரு... நம் வரலாற்றை நினைவு படுத்தி கொண்டே இரு....
@kd75695 жыл бұрын
🙏🙏🙏🙏😢கனக்கிறது இதயம்... எம் முன்னோரின் தியாகம் திட்டமிட்டு மறைக்க படுவது கண்டு...
@vel9485 жыл бұрын
எமது தமிழ் தேசிய பார்வையிலே மிக அற்புதமான கானொலி வாழ்க தமிழ்
@iitm2011prak5 жыл бұрын
சிறப்பான முயற்சி ..... வாழ்த்துக்கள்.... நாம் தமிழர்.....
@diosabi51065 жыл бұрын
வெள்ளையர்களிடம் தப்பித்துக் கொள்ளையர்களிடம் மாட்டிக்கொண்ட அனைவருக்கும். இனிய 73 வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..
@இ.சமுத்திரம்ச.மகேந்திரன்5 жыл бұрын
அருமை
@sathishkumar.v59195 жыл бұрын
சிறப்பு
@மகேஷ்சசி5 жыл бұрын
அருமையான பணி தொடர இதனை ஒருங்கிணைத்த மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள், பேச்சு போட்டியில் பேசிய அனைவருமே தமிழால் முதல் பரிசு வென்றவர்களே!
@tamilanda56875 жыл бұрын
தமிழரின் வரலாறு நாம் தமிழராட்சியில் திரும்புகிறது அதற்கு வாழ்த்துக்கள். கனடா
@TalkPolitics0075 жыл бұрын
💚❤💚❤💚💚❤💚💚
@TalkPolitics0075 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍
@rajsivaraj64905 жыл бұрын
இது போன்ற வரலாற்று பதிவுகளை இன்னுமும் அதிகமாக நடத்துங்கள் ..வாழ்த்துக்கள் அருமை சொந்தங்களே ..நாம் தமிழர் 👍 👍
@RahmanRahman-ux6pn5 жыл бұрын
அருமை அருமை சகோதிரி
@theauthenticcookingchannel76865 жыл бұрын
ஆயுதம் ஏந்தி போராடிய தமிழர்கள் அன்று. அறிவாயுதம் ஏந்தி போராடும் தமிழர்கள் இன்று.
@p.ravikumar21885 жыл бұрын
அருமை.. சரியான தேர்வு.. அனைத்து பேச்சாளர்களுக்கும் வாழ்த்துக்கள்..
@chelladurai43555 жыл бұрын
ஆங்கிலேயர்களை முதன் முதல் எதிர்த்து போரிட்ட மாமன்னர் பூலித்தேவர் .....மற்றும் தியாகம் செய்த அனைத்து முன்னோர்களுக்கும் வீர வணக்கங்கள்
@TalkPolitics0075 жыл бұрын
"முத்துராமலிங்கத் தேவரருக்கு பாலூட்டி வளர்த்தவர் ஒரு இஸ்லாமியப் பெண்" இதை இன்னனும் பலத்த ஒலியுடன் பல முறை சாதிவெறியர்களுக்கும் மதவெறியர்களுக்கும் சொல்லுங்கள். அப்போதாவது திருந்துகிறார்களா என்று பார்ப்போம்.😭😭😭😭
@Bharathi-675 жыл бұрын
தமிழ் மறவன் correct pa
@தமிழ்அமுத-ய5ம5 жыл бұрын
அப்படியா இப்போதுதான் கேள்விபடுகிறேன்
@sridharansridharan87125 жыл бұрын
1. Do not call him Muthuramlinga THAVAR. Please call him, Muthuramalingam the great. Why you say the great woman who breastfed the great leader was a Muslim. By religion she was a Muslim , but by race she was a Tamil.
@kumarg46085 жыл бұрын
@@sridharansridharan8712 why mst muthuramalingam... wats d prob if adress him as muthuramalingam thevar? Its his name... jathi paarvai ningge yen paarkirengge. Yetru thalvu tan irukekudathu, thevar tamil kudi'ya paarunggal.
@VijayKumar-hw9jv5 жыл бұрын
Arumai Naam Tamilar
@Sheik415 жыл бұрын
Super ma.
@தமிழ்அமுத-ய5ம5 жыл бұрын
சிறப்பான நிகழ்ச்சி
@murugesankrisnan60855 жыл бұрын
Saddai arumaiyana thalaippu thodardum ungal pani vazlthugal Anna DURAI MURUGAN
@rajravi68035 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@murukanbala80705 жыл бұрын
வாழ்க வளமுடன் உறவுகளே வாழ்த்துக்கள் நாம் தமிழர் புரட்சி படைகள்
@jesuschristblessyou83245 жыл бұрын
Excellent
@srinivasansrinivasan25695 жыл бұрын
வாழ்த்துக்கள்
@vanchinathan_valluvan5 жыл бұрын
அண்ணன் களஞ்சியம் அட்டகாசமான கருத்தை மிக அழகாக சொன்னார்
@RRRodai5 жыл бұрын
வாழ்த்துக்கள் பல
@இ.சமுத்திரம்ச.மகேந்திரன்5 жыл бұрын
அருமை வெல்லட்டும் தமிழனீன் வரலாற்று புறச்சி
@kumar-s8m7h5 жыл бұрын
தமிழனின் வரலாற்றையும் வீரத்தையும் தெரிவித்த சாட்டை அடி அடித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி...
@prabhukaruppiah7035 жыл бұрын
Super thanks to all
@dvlogs76675 жыл бұрын
நாம் தமிழர் 💪
@janasusi48935 жыл бұрын
Super 🙏👌
@johnaio4635 жыл бұрын
அருமை. ..😍😍😍 தமிழே வீரம்...
@trishamoorthie97085 жыл бұрын
I am amazed and congratulations with a NTK brother Thurai and team exertion. This effort will definitely educate Thamizhs and in return NTK will reach the goal. I agree with brother Kalanjiyam, emotions are biggest negative in Thamizhs. Others' can easily manipulate them with it. Because of our emotions, honest, naive (innocent) etc (Aram sarntha vaazhlvial) personality we lost all our resources in the country, and still doing it too. Thamizhs best quality is Aram life style, at the same time we need identify who are 👹😈 and right people. Vote for NTK, keep up the good work 👍👍🙏🙏
@rajravi68035 жыл бұрын
அண்ணா எவ்வளவு பில்லகள்ளும் நம் தமிழர் மேடையில் எத்துங்கள் நிச்சயம் புரச்சி வெடிக்கும்
@Bharathi-675 жыл бұрын
Ellarukum vazhthugal pa
@girishs77595 жыл бұрын
👏👏👏
@tainanasamy96455 жыл бұрын
SATTAY CHANNEL VALGEH. ITHUVARAY THE BEST SPEECHES IN MY 60 YRS.
@சந்திரசேகரன்விளாங்கார்5 жыл бұрын
இந்தியாவின் முதல் விடுதலை வீரன், மாமன்னர் வீர அழகுமுத்துக்கோனின் வரலாறு சாட்டையில் புறக்கணிக்கப்பட்ட காரணத்தை அறிய விறும்புகிறோம்.
@Saattaiofficial5 жыл бұрын
kzbin.info/www/bejne/hZSnZJiwn5qWhsk
@Muthanivethaallthingchannel Жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் தொடருங்கள்
@srisabarjothidam59625 жыл бұрын
"மானத்தமிழச்சியினரின்..... அறிவாயுதம்.....
@tamilmaranchellaiyatamilma67835 жыл бұрын
Anna sirappu.
@mahaprabu4805 жыл бұрын
அருமை
@selvandevasagayam74545 жыл бұрын
Thanks seeman seeds
@harshavardhanj29703 жыл бұрын
நானும் தமிழ் பேசுறேன் , அவர்களும் தமிழ் பேசுகிறார்கள் , இருந்தாலும் எனக்கு அவங்கள பார்த்த பொறாமையா இருக்கு
@yogendiran15 жыл бұрын
Anna Miga Serapu...
@SaravanaKumar-co2db5 жыл бұрын
நாம் தமிழர்💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥
@shiva.1kumar.1605 жыл бұрын
நாம் தமிழர்
@АртемСос-й8ж5 жыл бұрын
💪
@siva67555 ай бұрын
👍👍👍👍
@SingaravelS-p5f5 жыл бұрын
👌🏿👌🏿👌🏿👌🏿🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍
@rameshv28462 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@asiaminor14095 жыл бұрын
Sentamilan
@srikrishnastationary47275 жыл бұрын
supur
@தமிழன்-ண2ய2 жыл бұрын
💪💪🇰🇬🇰🇬🇰🇬💪💪
@tainanasamy96455 жыл бұрын
ARUMAY SATTAY CHANNEL. KEDUKETTEH SERIAL BIG BOSS NADUVEH. IPPADY ORU SARITIREH PADAYPU KU NANDRY.
@rajkiranm99925 жыл бұрын
Sattai ku en mana martha natri.
@chellapandim94555 жыл бұрын
Voc he is very great leader
@vpag5 жыл бұрын
நாட்டின் சுதந்தரத்திற்காக தன் உயிரையும் தன் காதலி உயிரையும் பணயம்வைத்து ஆயுதகிடங்கை அழித்து ஒளித்த மாவீரண் சுந்தரலிங்கத்தை பற்றி பேசியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.பரவாயில்லை. இன்னும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.நாம் தமிழர்.
@Arun-tg7jh5 жыл бұрын
Naam tamilar
@sivasivaloganathan74564 жыл бұрын
Naam tamiler Canada 💪💪💪💪💪💪👏👏👏👥
@settusks6852 Жыл бұрын
அணைத்துசெல்வங்களுக்கும்வாழ்த்துக்கள்!
@யாதவர்சமுதாயம்-ய8ம4 жыл бұрын
மாவீரன் அழகுமுத்துக்கோன்
@rajkiranm99925 жыл бұрын
Intha video kum dislike pottavarkal kai viralkalai vettungal...