Sabaiyorae Ellaarum || சபையோரே எல்லாரும் __ Fr S J Berchmans __ Lyrical Video

  Рет қаралды 5,756

Holy Tamil Christian Music

Holy Tamil Christian Music

Күн бұрын

Пікірлер: 4
@logeshwarana5671
@logeshwarana5671 25 күн бұрын
சபையோரே எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள் ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள் அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது அவரது இரக்கம் என்றும் உள்ளது 1. நம்தேவன் உயர்ந்த செல்வந்தர் அன்றோ தேவையான அனைத்தையும் மிகுதியாய் தருவார் அநேக ஜனங்களுக்கு கொடுக்கச் செய்திடுவார் கடன் வாங்காமல் வாழச்செய்திடுவார் 2. கர்த்தர் குரல்கேட்கும் ஆடுகள் நாம் முடிவில்லா வாழ்வு நமக்குத் தந்திடுவார் ஒருவனும் பறித்துக்கொள்ள முடியாதென்றார் ஒருநாளும் அழிந்து போகவிடமாட்டார் 3. கர்த்தரோ நமக்கெல்லாம் உறைவிடம் ஆனார் இன்னல்கள் நடுவிலே மறைவிடம் ஆனார் விடுதலைகீதங்கள் பாடவைக்கின்றார் வெற்றிக் கொடி அசைத்து ஆடவைக்கின்றார் 4. சொந்த மகனெறும் பார்க்காமலே நாம் வாழ இயேசுவை நமக்குத் தந்தாரே அவரோடு கூடமற்ற எல்லா நன்மைகளும் அருள்வார் என்பதும் நிச்சயம்தானே
@aravinda7492
@aravinda7492 3 ай бұрын
கர்த்தர் நல்லவர் கிருபை என்றும் உள்ளது
@RaventhiranathanPasupathip-d6h
@RaventhiranathanPasupathip-d6h 2 ай бұрын
நன்றி இயேசு அப்பா.🌞
@ravi.t.rravi.t.r5836
@ravi.t.rravi.t.r5836 3 ай бұрын
Amen hallelujah 🙌❤
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Ummunne Yenakku
8:00
Father S J Berchmans - Topic
Рет қаралды 300 М.
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН