Naan Paadumpothu நான் பாடும் போது :: Jebathotta Jeyageethangal Vol 41 :: Fr.S.J.Berchmans

  Рет қаралды 4,288,313

Jebathottam Ministries

Jebathottam Ministries

2 жыл бұрын

Song: Naan Paadumpothu
Lyrics, Tune & Sung by Fr.S.J.Berchmans
Keys Programming - Alwyn. M
Acoustic, Electric & Bass Guitar - Keba Jeramiah
Rhythm Programming - Godwin
Tabla & Dolak - Venkat
Flute - Sathish
Choir - Sam, Hannah Evangelin
Recorded @ Jebathotam by Jerome Allan, Tapas Studio by Anish Yuvani, Peet Esther's studio by Christy Jebaraj
Mix & Master - Augustine Ponselan @ Sling sound studios
Audio Production: Melchi Evangelical Service
Video Production: Jebathottam
Media Direction: Pr. Mohanraj R
Video: PRABHU S ‪@Prahbuu‬
Camera Assistant & Poster Design: Matthew Megavel
Crew: Jabez, Ruban, Dani, Joshua & Mano
Special thanks to Ilango & AS Garden
Lyric:
நான் பாடும் போது என் உதடு கெம்பீரித்து மகிழும்
நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா (சங் 71:23)
அக்களித்து அகமகிழும்
1. நான் பாடுவேன் நான் துதிப்பேன் (சங் 71:14)
இரவு பகல் எந்நேரமும்
உம் துதியால் என் நாவு
நிறைந்து இருக்கிறது
நாள்தோறும் உம்மை துதிப்பேன் (சங் 71:14)
நம்பிக்கையோடு துதிப்பேன்
2. எப்போதும் நான் தேடும் (சங் 71:3)
கன்மலை நீர் தானே
புகலிடமும் காப்பகமும்
எல்லாம் நீர்தானே
3. கருவறையில் இருக்கும் போது (சங் 71:6)
கர்த்தர் என்னை பராமரித்தீர்
குறைவின்றி குழந்தையாக
வெளியே கொண்டுவந்தீர்
4. இளமை முதல் இதுவரையில் (சங் 71:5)
நீரே என் எதிர்காலம்
நீர் தானே என் தலைவர்
நோக்கமும் நம்பிக்கையும்
5. முதிர்வயது ஆனாலும் (சங் 71:9)
தள்ளிவிடாதவரே
பெலன் குன்றி போகும் போது
கைவிடாதவரே

Пікірлер: 1 600
@tprabhutprabhu2950
@tprabhutprabhu2950 2 жыл бұрын
Yarukellam berchmans appa songs romba romba romba pidikum like👇👇👇👇👇🙋🙋🙋🙋🙋‍♂️🙋‍♂️🙋‍♂️....
@kabininadichuvannappol
@kabininadichuvannappol 3 ай бұрын
🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋
@marinaanthony4675
@marinaanthony4675 2 ай бұрын
🙋 🇲🇾 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼💃💃👏🏼👏🏼👏🏼👏🏼💃💃👏🏼👏🏼👏🏼👏🏼💃💃💃👏🏼👏🏼👏🏼👏🏼💃👏🏼💃💃👏🏼👏🏼💃💃 Shalom. 🙏🏿 🇮🇳 amen
@sudhagarc8281
@sudhagarc8281 2 жыл бұрын
தந்தை அவர்களை இந்த உலகத்திற்கு தந்த உலக இரட்சகர் இயேசுவுக்கு கோடா கோடி நன்றி
@sadhannatarajan8427
@sadhannatarajan8427 2 жыл бұрын
Amen அல்லேலூயா நன்றி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே
@jeevajee2528
@jeevajee2528 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@gopalmv8091
@gopalmv8091 2 жыл бұрын
@@jeevajee2528 AMEN THANK YOU JESUS
@devaanbu1548
@devaanbu1548 Жыл бұрын
God bless you and your family amen my people over come back to lord amen Jesus love people all over come back to lord amen good word song happy with Us Jesus glory to lord amen
@raghunathraghunath5659
@raghunathraghunath5659 11 ай бұрын
@lingeshbalaguru1352
@lingeshbalaguru1352 2 жыл бұрын
அப்பா பாட்டு யாருக்கெல்லாம் பிடிக்கும் 🙋‍♂️❤️
@joselinjoselin1477
@joselinjoselin1477 3 ай бұрын
🫡🫡🫡
@saranyaphysics683
@saranyaphysics683 Ай бұрын
@santohnaveen4338
@santohnaveen4338 2 жыл бұрын
ஆயிரக்கணக்கான பாடல்கள் வந்தாலும் தந்தையின் பாடலுக்கும், கருத்திற்கும் நிகரில்லை..! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக..! ----ஆமென்
@MOVIEcut70
@MOVIEcut70 2 жыл бұрын
Father s.j.Berchmans அவருடைய அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் இந்தப் பாட்டு யாருக்கெல்லாம் பிடிக்கும் like 👍
@mariyadassraj2883
@mariyadassraj2883 2 жыл бұрын
Yes
@MOVIEcut70
@MOVIEcut70 2 жыл бұрын
Yes very beautiful melady song 😍🥰😊
@simonthangaraj1629
@simonthangaraj1629 2 жыл бұрын
I love it song
@ezhilarasi49
@ezhilarasi49 2 жыл бұрын
Yes
@sulemitya5837
@sulemitya5837 2 жыл бұрын
I love that song. Most favourite song. Everytime i will cry wn hearing anbu kuruvean song
@_micahruth_official
@_micahruth_official 2 жыл бұрын
இக்கால தாவீது..🤍 ஐயா பெர்க்மான்ஸ்💙💙 தேவன் உங்களை சகலவித ஞானத்தினால் நிரப்புவார்.....🙌✨🙌
@subhagopinath7213
@subhagopinath7213 2 жыл бұрын
S Lord Amen🙏🙏🙏
@ravikumarrodda2594
@ravikumarrodda2594 2 жыл бұрын
S I have always seen him like that
@lakshanofficial1213
@lakshanofficial1213 2 жыл бұрын
Amennn
@praveenjoseph3815
@praveenjoseph3815 2 жыл бұрын
Amen
@karthykandasamy2638
@karthykandasamy2638 2 жыл бұрын
Amen danke Jesus
@peterica9485
@peterica9485 2 жыл бұрын
ஐயா 💝 பாஸ்டர்.பேர்க்மான்ஸ் ஐயா 💝 பாடல்களை கேட்டு வளர்ந்தவன் நான் 🙏 இப்போது என் மனைவி பிள்ளைகளுடன் நான் கேட்டு மகிழ்கிறேன் 💝💝 இன்னும் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் நிலைநிற்கும்👍🎉🎂⛄ ஆமென் 🙏 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@neethiselvam1085
@neethiselvam1085 Жыл бұрын
(நான்) பாடும் போது என் உதடு கெம்பீரித்து மகிழும் நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா அக்களித்து அகமகிழும்-2 1.நான் பாடுவேன் நான் துதிப்பேன் இரவு பகல் எந்நேரமும்-2 உம் துதியால் என் நாவு நிறைந்து இருப்பதாக-2 நாள்தோறும் உம்மை துதிப்பேன் நம்பிக்கையோடு துதிப்பேன்-2-பாடும்போது 2.எப்போதும் நான் தேடும் கன்மலை நீர் தானே-2 புகலிடமும் காப்பகமும் எல்லாம் நீர்தானே-2-நாள்தோறும் 3.(நான்) கருவறையில் இருக்கும் போது கர்த்தர் என்னை பராமரித்தீர்-2 (ஒரு) குறைவின்றி குழந்தையாக வெளியே நீர் கொண்டுவந்தீர்-2-நாள்தோறும் 4.(என்) இளமை முதல் இதுவரையில் நீரே என் எதிர்காலம்-2 நீர் தானே என் தலைவர் நோக்கமும் நம்பிக்கையும்-2-நாள்தோறும் 5.(நான்) முதிர்வயது ஆனாலும் தள்ளிவிடாதவரே-2 (என்) பெலன் குன்றி போகும் போது கைவிடாதவரே-2-நாள்தோறும்
@sarithas2087
@sarithas2087 Жыл бұрын
.
@josedaniel1504
@josedaniel1504 Жыл бұрын
Amen super song i like this song❤
@mkarthikeyan3084
@mkarthikeyan3084 11 ай бұрын
❤❤❤❤❤
@mkarthikeyan3084
@mkarthikeyan3084 11 ай бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் இது ❤❤❤❤❤ஆமென்
@joyaljoyal4612
@joyaljoyal4612 10 ай бұрын
@frelmojeyarasa7279
@frelmojeyarasa7279 2 жыл бұрын
சத்தியத்தை பாட்டாய் பாமரருக்கும் புலப்படுத்தும் புதிய தாவிதுக்காய் உமக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே!
@speakwithjesus7487
@speakwithjesus7487 2 жыл бұрын
Fr. You are Young David. Thank YouJESUS
@anandjoshua7904
@anandjoshua7904 9 ай бұрын
​@@speakwithjesus7487All Praise Goes To Our JESUS ❤
@streetcatrider
@streetcatrider 2 жыл бұрын
எத்தனை பாடல்கள் வந்தாலும் அப்பாவின் பாடலை கேட்ட உடனே கண்களில் கண்ணீர், இருதயத்தில் சமாதானம் வருகிறது. 🙏🙏 thank you Jesus 🙌🙌🙌
@rotleypaul8507
@rotleypaul8507 2 жыл бұрын
ஆமென்
@srajasekar5424
@srajasekar5424 2 жыл бұрын
Amen
@Jack-of7go
@Jack-of7go 2 жыл бұрын
Yessss... True. It's an anointing.. that captures us
@professorgaming6381
@professorgaming6381 2 жыл бұрын
Amen
@rosybabu8362
@rosybabu8362 2 жыл бұрын
Amen
@samrajn3728
@samrajn3728 2 жыл бұрын
பைபிள் படிக்க முடியாத நேரத்தில் கர்த்தர் ஐயாவுக்கு கொடுத்த பாடல் பாடுங்கள்...துதிக்க/ஜெபிக்க நேரம் கிடைக்காதபோது கர்த்தர் ஐயாவுக்கு தந்த பாடல்களை பாடுங்கள்....என் தேவாதி தேவனும் ராஜாதி ராஜானும் சர்வ வல்லமையுள்ள யொகோவா இயேசுகிறிஸ்துவின் நாமத்துக்கே சகல துதியும் கனமும் மாட்சிமையும் மகிமையும் சதாகாலமும்...ஆமென்🙋🏼‍♂️🙋🏼‍♂️🙋🏼‍♂️
@abrahamstent8649
@abrahamstent8649 2 жыл бұрын
பாட விரும்பாதவர்களையும், பாட தெரியாதவர்களையும் பாட வைத்த பெருமை உங்களையே சேரும் 👍🏻 I pray that God will give health, strength and long life in the days to come 🙏
@esmkimani7770
@esmkimani7770 2 жыл бұрын
Including Me🙏🏻
@maanikkaselvi4931
@maanikkaselvi4931 2 жыл бұрын
@@esmkimani7770 Hi
@esmkimani7770
@esmkimani7770 2 жыл бұрын
@@maanikkaselvi4931 Hello
@devaanbu1548
@devaanbu1548 Жыл бұрын
God bless you and your family amen Jesus love you brother thanks you good word song happy with God together glorify to lord amen
@salomisimon2974
@salomisimon2974 10 ай бұрын
Yes...amen
@thanga4361
@thanga4361 2 жыл бұрын
தேவமனிதரின் நாட்களில் நானும் வாழ்கிறேன், தங்களையும் நேரில் பார்த்தது மறக்க முடியாத நிகழ்வு,,,,, i m pray for u dear father🙏🙏🙏.Thangaraj.....from.Bihar
@amoschinnaiyah7920
@amoschinnaiyah7920 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@christinamahtina2308
@christinamahtina2308 2 жыл бұрын
Amen
@judahbenhur1187
@judahbenhur1187 2 жыл бұрын
அப்பா நீங்கள் வாழும் காலத்தில் எங்களை வாழ வைத்து உங்களுக்கு உடன் ஊழியராக வைத்த ஆண்டவரை ஸ்தோத்திரிக்கிறோம். பாடலைக் கேட்கும் போதே கண்களில் கண்ணீர் வழிகிறது. இது போன்ற அநேக பாடலை தேவன் தாமே உங்களுக்குக் கொடுக்க ஜெபிக்கிறோம். நன்றி அப்பா
@kanishtharun4059
@kanishtharun4059 2 жыл бұрын
𝐀𝐦𝐞𝐧
@thendralkarthi8750
@thendralkarthi8750 2 жыл бұрын
Amen
@davidmohan.s187
@davidmohan.s187 2 жыл бұрын
நம் வாழும் நாட்களில் சங்கீதம் வழியாகவே கர்த்தரை துதித்து பாடும் தாவிது....நம் பாதர் பெர்க்மன்ஸ் ஐயா அவர்கள்...
@rajchinnappa4446
@rajchinnappa4446 2 жыл бұрын
Amen
@josepharulraj6087
@josepharulraj6087 2 жыл бұрын
Amen .Glory to God.
@punithaedward6211
@punithaedward6211 2 жыл бұрын
ஏத்தனை பாஸ்டர் பாடல்களை கேட்டாலும் உங்க பாடல்களுக்கு இருக்கிற அமைதிக்கு ஈடு இல்லை ஐயா
@Debo-bo6qg
@Debo-bo6qg 4 күн бұрын
Unmai unmai
@dcbcministriespuzhal4632
@dcbcministriespuzhal4632 2 жыл бұрын
உண்மையான கிறிஸ்தவ பாடல் என்றால்....அது உங்கள் பாடல் மட்டும் தான்...அப்பா
@sheeba1389
@sheeba1389 2 жыл бұрын
ஐயா உங்களை கர்த்தர் நல்ல சுக பெல ஆரோக்கியத்தோடு வைத்து ஆயுசுக்கால வருடங்களை கூட்டி கொடுக்கும் படியாக ஜெபித்து கொள்கிறோம்.. ஆமென் 🙏
@thayalanthayalan8007
@thayalanthayalan8007 2 жыл бұрын
தந்தை அவர்களின் எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம் இயேசு தான்....
@zionmohan2095
@zionmohan2095 2 жыл бұрын
மை fev song
@Jesuscare2369
@Jesuscare2369 2 жыл бұрын
Amen
@anthonymary1462
@anthonymary1462 2 жыл бұрын
@@zionmohan2095 oh
@lorans3373
@lorans3373 Жыл бұрын
அருமையான பாடல். அப்பாவுக்கு தேவன் இன்னும் ஆயுசு நாட்களையும், பலத்தையும் சுகத்தையும் கொடுப்பாராக. இன்னும் அநேகருக்கு ஆசீர்வாதமாய் எடுத்து பயன்படுத்துவாரா. ஆமென் 🙏
@yogeskanagasingam7429
@yogeskanagasingam7429 2 жыл бұрын
எத்தனை பாடல்கள் வந்தாலும் அப்பாவின் பாடலை கேட்ட உடனே கண்கலங்கி கண்ணீர் வந்துவிடும் நன்றி ஆண்டவரே
@Subramanian12
@Subramanian12 2 жыл бұрын
அருமை
@opendoor-mfc1425
@opendoor-mfc1425 2 жыл бұрын
amen amen
@user-dj7vz2mo5o
@user-dj7vz2mo5o 4 ай бұрын
Amen
@streetcatrider
@streetcatrider 2 жыл бұрын
அப்பா உங்க காலத்தில் நாங்கள் இருப்பதற்க்காக கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறேன் 🙌🙌.கர்த்தர் உங்களுக்கு பூரண ஆயுள் காலத்தை கொடுத்து இன்னும் அதிகமான பாடலை கொடுப்பாராக 🙇🏻‍♂️🙌🙌
@ursulajockin2260
@ursulajockin2260 2 жыл бұрын
Yes
@jeejee7118
@jeejee7118 2 жыл бұрын
Amen 💞
@belivinto4523
@belivinto4523 2 жыл бұрын
Amen
@sumithrakrishnamurthy766
@sumithrakrishnamurthy766 2 жыл бұрын
பூரண ஆயுள்
@streetcatrider
@streetcatrider 2 жыл бұрын
@@sumithrakrishnamurthy766 sorry.
@kumars6224
@kumars6224 2 жыл бұрын
Father.... ஐயா நாங்கள் உங்க காலத்தில் வாழ்வது கடவுள் எங்களுக்கு கொடுத்த மாகா பெரிய பாக்கியம். உங்களை மனதார வாழ்த்துகிறோம். நீடுழி வாழவேண்டும் . நிச்சயமாகவே தேவன் உங்களுக்கு ஆயுசுநாட்களை கூட்டிகொடுத்து உங்களை தேவனை போற்றி புகழ்ந்து பாடிக்கொண்டே இருக்க செய்வார். நீங்கள் கடவுள் எங்களுக்கு கொடுத்த பரிசு. எல்லாமகிமையும.நம் இயேசுமகாராஜாவுக்கே.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rotleypaul8507
@rotleypaul8507 2 жыл бұрын
சூப்பர் அப்பா நீங்கள் இன்னும் இந்தா கம்பிறதோடு இருக்கணும் கடவுள் உங்கள்ள ஆசீர் வாதிக்கட்டடும்
@vinishavinisha1463
@vinishavinisha1463 2 жыл бұрын
அப்பா உங்க பாடல்கள் அனைத்தும் அபிஷேகத்தில் நடத்தும் பாடல்களாக உள்ளன . அதற்காக இயேசப்பாவுக்கு ஸ்தோத்திரம்
@kumarkokki5334
@kumarkokki5334 2 жыл бұрын
எங்களுக்கு தந்தையாக தேவன் உங்களை கொடுத்ததிற்கு தேவனை நாங்கள் ஸ்தோத்தறிக்கிறோம்
@pavithra5718
@pavithra5718 2 жыл бұрын
Wonder full song thank you pastor
@eshwarmoorthy2005
@eshwarmoorthy2005 2 жыл бұрын
கர்த்தர் எங்களுக்காக கொடுத்த நல்ல ஊழியக்காரருக்காக கர்த்தரை அதிகமாக ஸ்தோத்தரிக்கின்றேன்.
@hendrynishsanth7199
@hendrynishsanth7199 2 жыл бұрын
என்ன சொல்வதென்று தெரியவில்லை. எத்தனை அருமையான பாடல் இது. தேவனுடைய அன்பை உணர்த்துகின்றது. அப்பா நீங்க ரொம்ப நாள் உயிர் வாழனும். நான் அதற்காக ஜெபித்திருக்கின்றேன். உங்கள் முதிர்வயதில் தேவன் உங்களை ஆதரித்து உங்கள் பெலன் குறுகும்போது தேவன் தமது உன்னத பெலத்தால் உங்களை நிரப்பி மகிமையின் மேல் மகிமைக்கு கொண்டு போவார். பாதர் உங்களுக்கு தேவனிடத்தில் விஷேசித்த ஒரு இடமுண்டு. God bless you
@jacobbennyjohnsongs
@jacobbennyjohnsongs 2 жыл бұрын
34 john jebaraj annan vs 72 father ஐயா அவர்கள் இதில் father ஐயா songs 40 வருடங்களுக்கு மேலாய் trending 💯🥰🥰glory to Jesus🥰🥰நீங்க 100 வயதில் பாடும் போதும் உங்க song தான் trending ல இருக்கும் தேவன் அதை செய்வார் 😇🙌🏼💯
@Jacquize
@Jacquize 2 жыл бұрын
9 முதிர்ந்த வயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும். சங்கீதம் 71:9
@jesusloveu4925
@jesusloveu4925 2 жыл бұрын
அவர் அப்படியே செய்வார் அவர் சதா காலங்களில் நம்மோடு கூட இருக்கிறவர்
@santohnaveen4338
@santohnaveen4338 2 жыл бұрын
தந்தையின் பாடல் எப்போதும் வேத வசனத்தையே அடிப்படையாக கொண்டிருக்கும்
@mohanrajDivineAssembly
@mohanrajDivineAssembly 2 жыл бұрын
அப்பா உங்களைப்போல இயேசுவை மகிமைபடுத்தி! வாழ்ந்து ஊழியம் செய்து மரிக்கனும்!
@sangamithrasangamithra4652
@sangamithrasangamithra4652 2 жыл бұрын
அப்பா உங்க பாடல் கேட்கும் போதெல்லாம் எங்க வாழ்ககையின் எதிா்காலம் "நம்பிக்கை" பயம் இல்லை ஐயா கா்த்தர் உங்களை இன்னும் பெலன் கொடுத்து ஆயள் காலத்தை அதிகமாக கொடுக்க வேண்டுதல் செய்கிறோம் கர்த்தர் உங்க ஊழியத்தையும் ஆசீர்வாதிப்பார்
@arulpragasham2527
@arulpragasham2527 2 жыл бұрын
கோடி நன்றி அப்பா இயேசப்பா கோடி நன்றி அப்பா இருக்கிற காலத்தில எங்களை யும் இரட்ச்சிப்புக்குள்ள கூட்டி சேர்த்திங்களே நன்றி அப்பா அப்பாவுக்கு 120 வயதை பூரணமாய் கொடுங்கப்பா இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தினாலே ஜெபம் கேட்கிறேன் பரிசுத்தமுள்ள பரலோக பிதாவே ஆமேன் ஆமேன்
@salominamichael6481
@salominamichael6481 2 жыл бұрын
தங்களை இக்கால தாவீதாக கான்கிறோம் , தேவன் தங்கள் வருடங்களை பெருக செய்வாராக. 👑👑👑🙏🙏🙏
@sakhilabanuarosh6118
@sakhilabanuarosh6118 2 жыл бұрын
Amen! Live long father.
@srajasekar5424
@srajasekar5424 2 жыл бұрын
Amen
@Ini_Varum_Ulagam
@Ini_Varum_Ulagam 2 жыл бұрын
எப்படி நான் பாடுவேன்...என்ன சொல்லி நான் துதிப்பேன்...அந்த காலத்தில் இருந்து இன்றுவரை அதே தேவ பிரசன்னம்...🙏🙏🙏அனல்மூட்டி எழுப்புகிற பரிசுத்த ஆவியின் வல்லமை...பிதாவாகிய இயேசுராஜனே உமக்கே கோடி ஸ்தோத்திரம் ஐயா
@yahwehselva8756
@yahwehselva8756 2 жыл бұрын
அப்பா சங்கீதத்தில் இருந்து மீண்டும் நல்ல பாடல்வரிகள். ஆனால் உங்கள் பாடல்களை பல வருடங்கள் நாங்கள் எங்கள் சபையில் பாடுவதால் ஏற்கனவே கேட்ட பல பாடல்கள் நீங்கள் பாடியது எங்கள் நினைவில் வருகிறது. ஆனாலும் இந்த பாடலும் பலருக்கு ஆறுதலைத் தரும் என விசுவாசிக்கிறேன். எப்போதும் உங்களின் பாடல்களை ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இப்படிக்கு உங்கள் பாடல்களால் ஆறுதலடைந்து உருவான ஊழியர்களில் ஒருவனான Pas. செல்வம் குரூஸ் காரைக்குடி
@sprema4190
@sprema4190 Жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.உங்களுக்கு பாடும் தாளந்தை கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்.
@pmjachurchofficial9981
@pmjachurchofficial9981 2 жыл бұрын
உண்மையுள்ள ஊழியனாய் கொடிய இக்காலத்திலும் உங்கனின் பரிசுத்தத்தை காத்துக்கொள்வதால் உங்கள் மூலம் உதித்தெழும் பாடல் அனைத்தும் தேவனின் மகிமை நிறைந்துள்ளது தேவனுக்கே எல்லா மகிமையும் கனமும் செலுத்துகிறேன்
@Jesuscare2369
@Jesuscare2369 2 жыл бұрын
Amen
@Dhayanithiable
@Dhayanithiable 2 жыл бұрын
"நாள்தோறும் உம்மைத்துதிப்பேன் நம்பிக்கையோடு துதிப்பேன்" என் இளமைமுதல் இதுவரையில் நீயே என் எதிர்காலம் அருமையான வரிகள்"...தந்தை அவர்கள் காலத்தில் நாம் வாழ்கிறதற்காக தேவனை ஸ்தோத்தரிப்போம்,நமக்கும்நம் சந்ததிகளுக்கும் ஆசீர்வாதமாக இவர் நீண்ட ஆயுள் நல்ல சுகத்தோடு வாழ அனுதினமும் ஜெபிப்போம்.
@arulsagayaraj8195
@arulsagayaraj8195 2 жыл бұрын
இயேசு அப்பாவுக்கு நன்றி, அருட்தந்தை பாடல்கள் வழியாக எங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்து கொண்டு இருக்கும் கர்த்தருக்கு என்றென்றும் மகிமையும் வல்லமையும் ஆராதனையும் உரியது. ஆமென்! அல்லேலூயா!
@Karthik-pz7hq
@Karthik-pz7hq 2 жыл бұрын
Volume 100 நாங்க பாப்போம் in the Grace of JESUS 👍100/100👍😘😘 luv u Father luv u தாத்தா 😘😘😘
@brop.c.pakkiaraj9195
@brop.c.pakkiaraj9195 2 жыл бұрын
அப்பா.... நீங்கள் இன்னும் ஆயிரம் பாடல்களைப் பாடி கர்த்தரோடு எங்களை இணைத்து வைத்து அவரோடு நாங்கள் உறவாடி மகிழ உங்களுக்கு உடல் சுகமும் ஆரோக்கியமும் தந்திட நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்💐💐💐❤️🙏
@l.yesuprabakaran3065
@l.yesuprabakaran3065 2 жыл бұрын
அப்பா நீங்க இயேசப்பா வருகை மட்டும் இருக்கனும் . கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் .
@immanuel6356
@immanuel6356 2 жыл бұрын
Amen.🙋‍♂️
@lexitoufostamil760
@lexitoufostamil760 Жыл бұрын
அப்பாவுக்கு இருக்கும் தனித்தன்மை இது இசுவினால் வந்தது
@jesushealer382
@jesushealer382 2 жыл бұрын
கர்த்தருக்கே மகிமை கரத்தர் கொடுத்த ஆவிக்குரிய அப்பா, இயேசப்பா தந்த தந்தை அப்பா இயேசப்பாவுக்கு கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
@satheesmsa
@satheesmsa 2 жыл бұрын
ஐயா பாடல் அருமையாக உள்ளது தேவன் இன்னும் உங்களை பெலப்படுத்த தேவனிடத்தில் நான் வேண்டுகிறேன் நீண்ட ஆயுளைத் தர தேவனிடத்தில் நான் வேண்டுகிறேன். தேவனுடைய பிள்ளைகளே தேவன் கண்காணித்து வருகின்றர்..... MSA..
@Karthik-pz7hq
@Karthik-pz7hq 2 жыл бұрын
உங்களுக்கு 100 years ku மேல blessing😘😘😘 jesus be with u தாத்தா😘😘😘😘
@tanggadget4194
@tanggadget4194 2 жыл бұрын
Yang. Jesus. Selvam. Moan Tapang
@sathishsam8928
@sathishsam8928 2 жыл бұрын
கர்த்தருக்கு நன்றி ஐயா...... அருமையான பாடல் praised the lord..... 🙏✝️amen✝️
@annettafernando3716
@annettafernando3716 2 жыл бұрын
Father thank you for your songs,glory to jesus
@pugalmathi6177
@pugalmathi6177 10 ай бұрын
Abba. Unga. Kalathil. Nangal. Erubatherky Jesus ku. Thankyou
@jeffyr8454
@jeffyr8454 2 жыл бұрын
கர்த்தர் கொடுத்த நல்ல ஆவிக்குரிய தகப்பனுக்காக கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள் நன்றிகள் 🙏🙏🙏🙏
@jamesjeba2831
@jamesjeba2831 2 жыл бұрын
அப்பா உங்களுக்கு இன்னும் ஆயிரம் பாடல்கள் கொடுக்க ஆண்டவரிடம் வேண்டிக்கொள்கிறேன்
@alexanderthangaraja421
@alexanderthangaraja421 2 жыл бұрын
Praise The Lord. 1994 ம் ஆண்டு, ஜெபத்தோட்ட, உபவாசஜெபத்தில் ...அப்பாவின் ஆராதனையில் அபிஷேகம் பெற்று, அவர் கரங்களால் முழுக்க ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டு அவர் நாட்களில் வாழ்ந்துவருவது....பெரும் சிலாக்கியம்.
@arockiyamyagonia3035
@arockiyamyagonia3035 2 жыл бұрын
Praise god
@holy403
@holy403 2 жыл бұрын
சிறுவயதில் இருந்து உங்க பாடல்களை கேட்டு வளர்ந்திருக்கிறேன் Thank you father‌‍ தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ♥️
@anandjoshua7904
@anandjoshua7904 9 ай бұрын
AMEN AMEN YESAPPA NALLAVAR HALLELUJAH
@allglorytojesus7943
@allglorytojesus7943 2 жыл бұрын
அப்பா பாட்டு என்றாலே எப்பவுமே சந்தோஷம் தான்
@johnvignesh8777
@johnvignesh8777 2 жыл бұрын
மனதை தேவனோடு இணைக்கும் பாடல்கள் அப்பாவின் மூலம் மட்டுமே வெளிவருகிறது
@suresthevaras2658
@suresthevaras2658 2 жыл бұрын
ஆமேன்
@k.saravanaraj3270
@k.saravanaraj3270 2 жыл бұрын
அப்பா என்பது பிதாவாகிய தேவனை குறிக்கும்
@Karthik-pz7hq
@Karthik-pz7hq 2 жыл бұрын
My dear ❤berchmans எங்க செல்ல தாத்தா😘😘😘 நான் கேட்ட உங்களுடைய எல்லா msg um and உங்களுடைய எல்லா பாடல்களும் எனக்கு ரொம்ப useful ah இருக்கு... Love u father 😘😘😘😘😘😘😘😘😘😘
@MSeenivasagan
@MSeenivasagan 2 жыл бұрын
ஃபாதர் அவர்களின் பாடல் அனைத்திலும் தெய்வீக பிரசன்னம் உள்ளது.
@samuvelrobert1649
@samuvelrobert1649 2 жыл бұрын
S
@NightTuneStudio
@NightTuneStudio 2 жыл бұрын
தேவனுக்கே மகிமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன் 😍😍😍😍😍😍💕💕💕💕💕💕💕
@ssangeetha8033
@ssangeetha8033 9 ай бұрын
தேவன் எங்களின் துணை எங்கள் தேவைகளை சந்திப்பார் வானத்தின் பலகனிகளை திறப்பார் ஆசீர்வதிப்பார் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக
@VINOTHKUMAR-dg5df
@VINOTHKUMAR-dg5df 6 күн бұрын
கர்த்தர் கொடுத்த அற்புதமான சகோதரர் அற்புதமான குரல் வளம்.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@sophiagetsial4118
@sophiagetsial4118 2 ай бұрын
அருமையான பாடல் இயேசப்பா நீர் மீட்டுக்கொண்ட என் ஆன்மா அகமகிழும் , தந்தை அவர்களுக்கு நன்றி
@emrikworkshop5559
@emrikworkshop5559 Жыл бұрын
அப்பா உங்கள் பாடல் தான் நான் பாடுவது அநேகம்
@counaradjoutarsise4216
@counaradjoutarsise4216 2 жыл бұрын
நான் கருவறையில் இருக்கும் போது கர்த்தர் என்னை பராமரித்தீர்
@user-dc1yn6cr7q
@user-dc1yn6cr7q 9 ай бұрын
அப்பா பெர்க்மன்ஸ் கர்த்தரை மகிமை படுத்தி எழுதின பாடல்கள் காலத்தால் அழியாது நிற்கும் ஆமென் அல்லேலூயா ❤❤❤❤
@Udhay_Official
@Udhay_Official 2 жыл бұрын
வசனங்கள் நிறைந்த உங்களின் பாடல்கள் இருதயத்திற்கு மிகுந்த ஆறுதல்.. ...... Father ஐயா... அவர்களுக்காக கர்த்தரை அதிகமாய் ஸ்தோத்தரிக்கிறேன்...
@vijayrobins7572
@vijayrobins7572 2 жыл бұрын
Appa..... Unga paattu than en yesuvodu enna romba serkkirathu.... Unga life than, unga worship than en inspiration... Love you❤ appa
@anthonyrajk3725
@anthonyrajk3725 2 жыл бұрын
உன்னதமானவரின் பாடல்களை அவரின் அடைக்கலத்தில் இருக்கும் தந்தை அவர்களால்தானே பிரசன்னத்தோடு பாட முடியும். அதுதான் சிறப்பு. நன்றி
@joshuachurchill2696
@joshuachurchill2696 2 жыл бұрын
உம் துதியால் என் நாவு நிறைந்து இருப்பதாக....👏 என் பெலன்குன்றி போகும் போது கைவிடாதவரே.....❤️
@user-ut1ej2pi4d
@user-ut1ej2pi4d Жыл бұрын
My son Joshua 💝💝💝 anbu anbu anbu My Deva jazsh anbu anbu anrum anbu thanks bro
@suseelamanivannan571
@suseelamanivannan571 2 жыл бұрын
ஐயா ஆண்டவர் உங்களை இன்னும்அநேக பாடல்களை கொடுத்து தேவ நாமம் மகிமை படுவதற்க்காக ஆண்டவரை ஸ்த்தரிக்கிறோம் ..🙏🙏
@rajaramsharmi2651
@rajaramsharmi2651 2 жыл бұрын
எங்கள் காலத்தில் ஆண்டவர் கொடுத்த மிக பெரிய பொக்கிஷம் நீங்கள்.
@yovanlifeforjesus708
@yovanlifeforjesus708 2 жыл бұрын
பரம தகப்பனின் அன்பை இந்த தகப்பனின் ( தந்தை பெர்க்மான்ஸ் ) பாடல் வரிகளில் உணர்ந்து கொள்கிறேன்..... நன்றி அப்பா... No words with tears
@jeyabarathi2682
@jeyabarathi2682 2 жыл бұрын
Praise the Lord
@r.jenistanjenis2865
@r.jenistanjenis2865 2 жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் ஆமேன்
@suryasurya9102
@suryasurya9102 Жыл бұрын
✝️✝️✝️🙏🙏👏🤝👌👌👌
@victorvelu435
@victorvelu435 2 жыл бұрын
இந்த கடைசி காலத்தில் சபையில் ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்க உங்கள் பாடல்கள் மட்டும் தான் வேத வசனங்கள் நிறைந்ததாக உள்ளது. நன்றி ஐயா 🙏 கர்த்தர் உங்களுக்கு சுகம் பெலன் தந்து காத்துகொள்வராக ஆமென்
@RAHULDRAVIDOFFICAL97
@RAHULDRAVIDOFFICAL97 2 жыл бұрын
தேவனுக்கே மகிமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக 💕💕💕💕💕😍
@lazermariaraj7272
@lazermariaraj7272 2 жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் அன்பு எப்போதுமே எந்நேரமும் உங்களுடனே ஐயா .
@joshuaesthar973
@joshuaesthar973 2 жыл бұрын
Ayya Nenga pray panni vidu tan enaku marriage mudinthathu ,Thank u so much, Praise the lord, Super song
@englishwithmartin
@englishwithmartin 2 жыл бұрын
தந்தை அவர்களின் பாடலை கேட்கும்போதெல்லாம் ஒரு பரவசம் என்னை ஆட்கொள்கிறது...✨✨✨
@clementarumainathan6103
@clementarumainathan6103 2 жыл бұрын
சங்கீதம் 92:15 அவர்கள் (அருட் தந்தை S. J. BERCHMANS) முதிர் வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள். ஆமென் 🙏🙏அல்லேலூயா 🙏🙏
@justinrajvrajb203
@justinrajvrajb203 2 жыл бұрын
ஆமென்.
@VijayaKumar-uk1ol
@VijayaKumar-uk1ol 2 жыл бұрын
ஐயா உங்கள் பாடல் கேட்கம்போது உடைந்து போன எங்கள் 💓 இதயம் பெலப்படுகிறது முதிர்வயது ஆனாலும் தள்ளிவிடாதவரே இயேசு ஒருவரே அருமையான வரிகள் கர்த்தர் உங்களை மேன்மையிலும ஆசிர்வதித்தார் நன்றி ஐயா 👌🙏💐
@jesus.army_girl71
@jesus.army_girl71 Жыл бұрын
ஃ12#@2ச்
@user-ut1ej2pi4d
@user-ut1ej2pi4d Жыл бұрын
I love your words 💞💞💞 Jesus love you
@kumarapalayamkinathukadavu1937
@kumarapalayamkinathukadavu1937 2 ай бұрын
அப்பா உம்முடைய பிள்ளைகளுக்கு நீர் பாடும் பாடல் மிகவும் நம்பிக்கை தருகிறது நன்றி ஜயா juses great
@rajalingam9335
@rajalingam9335 2 жыл бұрын
கர்த்தாவே நீர் இந்த ஆவி குறிய தகப்பன் உடன் இருப்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ஆமேன் கோமதி ராஜலிங்கம் தரனிதரண் மனோதரண் கிருபாதரண் இயேசுவுக்கு ஸ்தோத்திரம் ஆமேன்
@RajaRaja-lf6xt
@RajaRaja-lf6xt 2 жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் அன்பு எப்போதுமே எந்நேரமும் உங்களுடனே ஐயா ....... 🙌 🙌 🙌 🙏 🙏 🙏
@peaceofgod1809
@peaceofgod1809 2 жыл бұрын
அய்யா அருட் தந்தை என்று சொன்னால் தங்களை மட்டும்தான் கூற முடியும். ஏனென்றால் தேவனுடைய அருளை நீங்கள் பெற்றுக்கொண்டதால்தான் அநேகருடைய இருதயத்தை ஆட்கொள்கிறது. ஊழியர் N. செல்வம் முசிறி
@devageethangalroshanrhythm2614
@devageethangalroshanrhythm2614 2 жыл бұрын
அருமையான பாடல் ஐயா கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாய் ஆசீர்வதித்து பெலப்படுத்துவாராக
@devaanbu1548
@devaanbu1548 Жыл бұрын
God bless you and your family amen my people over come back to lord amen good word great song lyrics nice we worship you Lord forgive since we worship together glorify to lord amen thank bother
@saravanan2601
@saravanan2601 2 жыл бұрын
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே மகிமையும் கனமும். இந்த பாடலை கேட்கும்போது என் உள்ளத்திலே அளவில்லா மகிழ்ச்சியும், சமாதானமும் உண்டாகிறது! ஆமென்.
@truelightministriesjayanan9058
@truelightministriesjayanan9058 2 жыл бұрын
நன்றி நன்றி இயேசப்பா, அப்பா பாடும்போது தேவ பிரசன்னத்தை எப்பொழுதும் உணரமுடிகின்றது
@Karthik-pz7hq
@Karthik-pz7hq 2 жыл бұрын
Father உங்களுக்காக நான் prayer pannirken... Jesus bless u father
@karpagamsenthil353
@karpagamsenthil353 2 жыл бұрын
இந்த பாடலை அப்பாவுக்கு தந்த யேசப்பாவுக்கு கோடி ஸ்தோத்திரம்
@mathimathiyalagan798
@mathimathiyalagan798 Жыл бұрын
அப்பா உங்க ராகம் என் இதயத்தை நொருக்கி உம்மோடு இனைக்கிறதற்கு நன்றிகபல என்தேவனுக்கு.
@julietjuli8904
@julietjuli8904 2 жыл бұрын
பாடல் கேட்கும் ஒவ்வொருவரின் உள்ளமும் ஆண்டவரின் அருகில் உள்ளது. praise the Lord
@sathishkumar2632
@sathishkumar2632 2 жыл бұрын
உங்களை சந்தித்ததில் நான் மிகுந்த சந்தாஷம்அடைகிறேன் அப்பா... உங்கள் குழந்தை சிரிப்பு எப்பொழுதும் எங்களை ஆனந்தமடைய செய்கிறது..... 🙏🙏🙏🙏❤❤
@enochjaikumar9902
@enochjaikumar9902 2 жыл бұрын
அல்லேலூயா நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸதோதிரம் 🙌 Hallelujah Blessed be the God and Father of our Lord Jesus Christ 🙌
@thavaselvibhue811
@thavaselvibhue811 2 жыл бұрын
ஐயா உங்களுக்காக நான் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன்.எனக்கு அநேக வேத வசனங்கள் தெரிந்தது உங்கள் பாடல்கள் மூலமாக.. நான் அதிகம் அனல் கொண்டதும், ஆராதிக்க கற்றுகொண்டதும்,ஆறுதல் அடைந்ததும் உங்கள் பாடல்கள் மூலமாக தான்..வழிபுரியாமல் நின்றபோது உங்கள் பாடலில் உள்ள தீர்க்க தரிசன வார்த்தைகள் என்னை தேற்றியிருக்கிறது.. கர்த்தருக்கு மிகவும் துதி.. ஆமென் 🙏🙏🙏🙏
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 2 жыл бұрын
💚💚💐💚💚 என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி 💚💚💐💚💚
@thewordofgod3321
@thewordofgod3321 2 жыл бұрын
எப்போதும் நான் தேடும் கன்மலை நீர் தானே புகலிடமும் காப்பகமும் எல்லாம் நீர்தானே.. 💘💘💘❤️
@selvamsharmila4564
@selvamsharmila4564 2 жыл бұрын
யேசப்பா வுக்கு நன்றி உங்களை பார்க்கும் படி கிருபை செய்தீரே....
@pr.mandlinofficial2317
@pr.mandlinofficial2317 2 жыл бұрын
ஒரு குட்டி தாவீதை தந்தாரே கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@evangelinarun2127
@evangelinarun2127 2 жыл бұрын
S
@agape4217
@agape4217 2 жыл бұрын
நான் கண்ட நம் காலத்து பரிசுத்தவான் Father Berchmans.
@roslinmary5056
@roslinmary5056 2 жыл бұрын
என் கண்ணீரை காண்கின்ற தேவனே என் மரணம் வரை எனக்கு துணை நில்லும் ஆமென் அல்லேலூயா
@harisundarpillai7347
@harisundarpillai7347 2 жыл бұрын
Father unkal songs ellam ratcipil neelaythu nerka palan kudukrathu father unkal uzlaythirkay karthruku kodi. Sthothrankal mega nenda ayulodu ennum makkalay ratcipukul vazl naddathunkal father✝️📖💒✝️📖💒✝️📖💒♥️♥️🌹💞
@manavalang1740
@manavalang1740 10 ай бұрын
அப்பா உங்களுக்கு பிள்ளையாக வாழ விரும்பிகிறேன் ஐயா
@premakala3235
@premakala3235 2 жыл бұрын
பப்பா உங்க பாட்டு கேட்டாலே பிரசன்னாத்தை உணர்கிறேன்.
@amoschinnaiyah7920
@amoschinnaiyah7920 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா...என் நாவில் எப்போதும் உமது துதி மாத்திரம் இருக்ககடவதாக...நீர் மீட்டுகொண்ட என் ஆத்துமா உம்மில் மாத்திரம் மகிழ்ந்திருக்ககடவதாக...நல்ல பாடலுக்காக நன்றி தகப்பனே..தந்தையாருக்கு இன்னும் அதிகமாய் பெலனை கொடுத்து வழிநடத்தும்படியாய் ஜெபிக்கிறேன்....ஆமென் அல்லேலூயா...PRAISE THE LORD
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 8 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 101 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,1 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 379 М.
AZHUKAIN PALLATHAKKIL :: JEBATHOTTA JEYAGEETHANGAL VOL 41 :: FR.S.J.BERCHMANS
8:30
Jebathottam Ministries
Рет қаралды 1,6 МЛН
March 9, 2023
17:48
Kalvari Redeemer New Life Church
Рет қаралды 680 М.
Jebathotta Jayageethangal Vol 20 Fr S J Berchmans S. Vijay Gospel Music Prayer Garden Songs Juke Box
56:44
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 1,9 МЛН
JUKEBOX - DAVIDSAM JOYSON SONGS - THAZHVIL NINAITHAVRE
1:22:04
Davidsam Joyson
Рет қаралды 2,4 МЛН
JEBAMEGAM EZHUMBANUM :: JEBATHOTTA JEYAGEETHANAGL VOL 42 :: FR.S.J.BERCHMANS
14:54
Jebathottam Ministries
Рет қаралды 482 М.
Raja Um Maligaiyel Lyrics Video Fr S J Berchmans BroChitty Prakash Dhyriam Jebathotta Jeyageethangal
9:17
HIT SONGS🎵|| DAVIDSAM JOYSON🥰||TAMIL CHRISTIAN SONGS🌟
42:57
For Jesus Official
Рет қаралды 191 М.
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 95 МЛН
Say Mo - LIL BIT & 1 shot 2 (Waysberg Music Remix)
2:43
Waysberg Music🇰🇿
Рет қаралды 352 М.
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
2:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 14 МЛН
V $ X V PRiNCE - Не интересно
2:48
V S X V PRiNCE
Рет қаралды 1,7 МЛН
Serik Ibragimov - Сен келдің (mood video) 2024
3:19
Serik Ibragimov
Рет қаралды 1,4 МЛН