Sabanayagar Appavu Fiery speech about A Raja MP at Chennai Presidency College

  Рет қаралды 14,449

Neerthirai

Neerthirai

Күн бұрын

Пікірлер: 36
@selvaradjek3473
@selvaradjek3473 7 сағат бұрын
அருமையான பதிவு அப்பாவு போன்றவர்கள் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நன்மை.
@rst9305
@rst9305 7 сағат бұрын
அவர் அரசியலில் தான் இருக்கிறார்.
@anandanb1622
@anandanb1622 4 сағат бұрын
சிந்தனையை தூண்டும் வகையில் மாண்புமிகு மிகு சபாநாயகர் அவர்கள் ஆற்றிய உரை வீச்சுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
@anandanb1622
@anandanb1622 4 сағат бұрын
மிகு இரு முறை வந்து விட்டது மன்னிக்கவும்
@vanagarajannaga5617
@vanagarajannaga5617 3 сағат бұрын
Very very greatest good wonderful sweety speech ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@sivan1192
@sivan1192 5 сағат бұрын
ஐயா அப்பாவு மிகத்தெளிவாக பேசுபவர்
@antonysamy7094
@antonysamy7094 6 сағат бұрын
மாண்புமிகு சபாநாயகர் ஐயா அவர்கள் ஒரு ஆசிரியர்.வாழ்க பல்லாண்டு.
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 5 сағат бұрын
அருமையான பேச்சு அப்பாவு அவர்கள்
@stephenjayakumar7602
@stephenjayakumar7602 5 сағат бұрын
அருமையான தரவுகளுடனான உரை வாழ்த்துக்கள் அய்யா இப்படி பட்ட வரலாற்று உரை இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் அவசியம் பாசிச பார்பன சனாதனம் என்னும் சாக்கடையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் குமரி மாவட்ட மக்கள் தான் இங்கு நாடார்கள் உட்பட 18 ஜாதிகள் மார்பை கூட மறைக்க முடியாத சூழலில் வாழ்ந்தவர்கள் அய்யா வைகுண்டர் மற்றும் கிறித்தவ பாதிரியார்கள் தொடர் முயற்சி யால் தான் மார்பை மறைக்க முடிந்தது இதையெல்லாம் இன்று மறந்து ஒரு சில நாடார்கள் பாசிச பார்பன பிஜேபி கைக்கூலிகளாக செயல் படுவது எவ்வளவு கேவலமானது மானமுள்ள எந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களும் பாசிச பார்பன பிஜேபி க்கு ஒரு போதும் வாக்களிக்க மாட்டார்கள்
@chandrabose9848
@chandrabose9848 3 сағат бұрын
Good👍
@maketomylo54
@maketomylo54 3 сағат бұрын
எங்கள் சிறந்த ஆ‌ராச
@neenerinathansanjeevi4621
@neenerinathansanjeevi4621 4 сағат бұрын
தமிழ்நாட்டின் முதல்வராக் கலைஞர் அவர்கள் இருந்தபோது அண்ணாபல்கலைக்கழகத்தின் துனண வேந்தராக இருந்த முனைவர் அனந்தகிருட்டிணன் அவர்களைத் தலைவராக் கொண்டு ஒருகுழுவை அமைத்து மேனிலைப்பள்ளிகளில கணிணிக்கல்வி ஒரு பாடமாக வைக்கப்பட்டது. அதன் நீட்சியாகபொறியியல் கல்லூரிகளில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைந்தது.. அக்கல்விபயின்ற மாணவர்கள், செல்வந்தர்கட்கு மட்டுமே வெளிநாடு என்றநிலல மாறி தமிழ்நாட்டு இளைஞர்கள் உலகின் பல பகுதிகளிலும் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துனணயும் கல்லாத வாறு என்ற திருவள்ளுவரின் விருப்பம் நிறைவேற்றப்பட்டது 0:27 😮
@baskarbaskar1610
@baskarbaskar1610 5 сағат бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉ஜே.ஜே.பாஸ்கர்.திருச்சி
@sankas5464
@sankas5464 4 сағат бұрын
Very effective speech
@shankar3317
@shankar3317 5 сағат бұрын
GREAT MR RASA
@liyasbasha6872
@liyasbasha6872 2 сағат бұрын
❤Arumai Super 👌 Sir DMK Sema MKS Sirappu Abaou ❤
@ponntamilarasan693
@ponntamilarasan693 7 сағат бұрын
😂 திமுகவின் போர்வாள் 😂 ❤ தமிழ் வெல்க ❤
@rameshsanjai1577
@rameshsanjai1577 5 сағат бұрын
Sirappu
@vijayaprasath2120
@vijayaprasath2120 4 сағат бұрын
ராமசாமி மாடல்.
@Dewati_P
@Dewati_P 5 сағат бұрын
அருமையான பேச்சு.. பழைய திராவிட முன்னேற்றக் கழக மேடை பேச்சுக்கள் பேச ஆளுமைகள் காலத்தின் கட்டாயம்... மானமும், அறிவும்.. மனிதனுக்கு அழகு என்றார்.. சமநீதி வேண்டும்... மனுநீதி கூடாது என்றார்.. சுயமரியாதை பிறப்புரிமை என்றார்... சாதி ஏற்றத்தாழ்வுகளை தகர்க்க வந்தார்.. வர்ணம், சாதிகளுக்கு காரணமான கடவுளே வேண்டாம் என்றார்... அக்ரஹாரம், ஊர் தெரு, கோவில் எங்கும் கைகளை பிடித்து கூட்டிச் சென்றார்.. குலத்தொழில் விட்டோழி என்றார்... புத்தக பைகளை நாம் சுமக்க, மூத்திர வாளி அவர் சுமந்தார்... மூலை முடுக்கெல்லாம் அலைந்தார்... மூட நம்பிக்கைகள் கூடாது என்றார்... மூளை வலிமை எந்த கோஷ்டிக்கும் சொந்தம் இல்லை என்றார்... முன்னேற்றப் பாதையில் மக்களை விரட்டிச் சென்றார்... வைக்கம் வீரர்... வெந்தாடி வேந்தர்.. பகுத்தறிவு பகலவன்... தொண்டு செய்து பழுத்த பழம்... அரசியல் ஆசான்.. ஆரியர்களின் கெட்ட கனவு.. அவர் தான் பெரியார். இறந்தும் சங்கிகளின் தூக்கத்தை கெடுக்கிறார்...!!! வர்ணம் சாதி மனுநீதி மனித பேதங்கள் ஒழிக்க வந்த.. பெரியார் அவர்.. இறந்து இத்துனை ஆண்டுகள் ஆனாலும் சங்கிகளை சுத்துபோடும் ஒற்றைத்தலை இராவணன் தான் நம் பெரியார்... 🔥
@maruthavanan4458
@maruthavanan4458 6 сағат бұрын
சதாரண நபர் ஒருவரும் இன்று வரை வளரந்து வரும் விஞ்ஞான ரீதியான வழியை எளிதில் புரிந்து கொண்டு நடை பெற்ற பிறகு, அதற்கு எல்லாம் அடிப்படையிலான பணி புரிந்து வெற்றி பெற்றார். இவர் ஒரு ஒதுக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்த சாமானிய நபர் தனது ஏற்றத்தை எளிதில் அடைந்து விட வில்லை. அதனால் மிக அதிக அளவு வயிற்றெரிச்சல் அடைந்தவர்கள் ஏராளம் ஏராளம் உள்ளனர். ஆம் சில நல்ல உள்ளங்களில் இன்றும் கூட அன்றைய நாளில் இருந்த மாதிரியே இருக்கும் போது அது என்ன❓❓❓
@chandrabose9848
@chandrabose9848 3 сағат бұрын
@kamalam8622
@kamalam8622 6 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jacinthajacintha3169
@jacinthajacintha3169 6 сағат бұрын
🎉🎉🎉🎉
@ganesank8803
@ganesank8803 2 сағат бұрын
Social Justice should not be measured in terms of reservations in education and employment opportunities. But should be measured in terms of eradication of caste system and its catenta effects of untouchability, superstitions, caste atrocities, caste terrorism, caste jihad, caste blood curdling, caste felony etc. Dravidians Model Government practices caste atrocities. For example, people lodged in jails are being sequestered and distributed tasks on caste lines. Ministers also practice caste atrocities on open space. Dravidians and Arayans both have a common agenda and tacit understanding to promote caste system and its catenta effects of untouchability superstitions etc.
@GanasaGanasa-v4c
@GanasaGanasa-v4c 6 сағат бұрын
HonarplSapnaikaryorseephiwelcome
@maketomylo54
@maketomylo54 3 сағат бұрын
please don't
@GanasaGanasa-v4c
@GanasaGanasa-v4c 6 сағат бұрын
UnmaiManpokoApasvee
@maketomylo54
@maketomylo54 3 сағат бұрын
நீங்கள் இன்னும் பெட்டி
@MrAlfredjonathan
@MrAlfredjonathan 4 сағат бұрын
த.வெ.க.கட்சி ஆ.ராசாவை துணை முதலமைச்சராக்கும்.அன்புமணிராமதாசும் த.வெ.க.வால் துணை முதலமைச்சராவார்.தளபதி விஜய் வெற்றி🎉
@kiy3165
@kiy3165 7 сағат бұрын
Truth speech
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 30 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 7 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 9 МЛН