”தளபதி உண்மையான தலைவர்...தமிழ்நாட்டுக்கு தவெக நிச்சயம் தேவை" அய்யநாதன் பேச்சால் அதிர்ந்த அரங்கம்!

  Рет қаралды 6,657

Malaimurasu Tv 24X7

Malaimurasu Tv 24X7

Күн бұрын

”தளபதி உண்மையான தலைவர்...தமிழ்நாட்டுக்கு தவெக நிச்சயம் தேவை" அய்யநாதன் பேச்சால் அதிர்ந்த அரங்கம்! | Ayyanathan | TVK | VIjay | Malai Murasu Seithigal
#tvk #vijay #ayyanathan #ayyanathanlatestspeech #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
youtube : / malaimurasutv24x7
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : www.malaimurasu...
Live News : / malaimurasunewsdigital
SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
#malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai | #thirumavalavanvsDMK | #TVK | #vijay | #2026election | #மக்களவைதேர்தல் | #நாடாளுமன்றதேர்தல்2024 | #districtnews | #tamilnadunews | #latestnews | #newnews | #newsupdate | #Southindianews | #tamilnews |

Пікірлер: 74
@RaviChandran-i2i
@RaviChandran-i2i 6 сағат бұрын
Vck சார்பில் வாழ்த்துக்கள் ஐய்யநாதன் உண்மை என்றால் ❤️❤️
@selvarajand9225
@selvarajand9225 11 сағат бұрын
Respected Thiru. Ayyanathan Sir good speech for getting some position in the new party. Well experienced journalist let us wait and see .....what happens in the future....🌹🌹
@balakrishnananand6729
@balakrishnananand6729 10 сағат бұрын
''அய்யனாத்தன் கல்லக்குறிசி மாணவர் சீட்டை வாய்ப்பு பெற்றுவிட்டார், அதான் அவர் இங்கு உள்ளார்... அய்யனாத்தன் பச்சி அணனுடன் ஒரு மிகுந்த செயல்பாடு செய்துவிட்டார்.
@selvarajpalanivel5739
@selvarajpalanivel5739 12 сағат бұрын
அய்யநாதன் ஒரு இயக்கம் எப்படி வளரவேண்டும் என்று உங்கள் வயது அனுபவம் மனதில் தோன்றும். ஆணால் ஒரு நடிகனை நேரில் பார்த்து கைநிறைய குலுக்கவேண்டும். கிடைக்கட்டும்.
@chandrasekaransivanaiah4932
@chandrasekaransivanaiah4932 11 сағат бұрын
கண்டிப்பாக "நிறைய" கிடைக்கும்
@sureshsuresh1324
@sureshsuresh1324 10 сағат бұрын
Deep condolences
@arun.sebastin
@arun.sebastin 2 сағат бұрын
Deep condolence to your family 😂😂😂😂
@PachiSavi
@PachiSavi 10 сағат бұрын
யஏசப்பா இவர காப்பாத்தப்பா
@banumathysanthanam8413
@banumathysanthanam8413 7 сағат бұрын
இவருக்கு இன்னா புரிதல்!!இவருக்கு அவர் தளபதி!மனசாட்சியே......
@meyappanvethaa
@meyappanvethaa 11 сағат бұрын
I didn't expect from you..
@kandasundari2727
@kandasundari2727 8 сағат бұрын
Tvk❤
@nbsankarbharathinatarajan5404
@nbsankarbharathinatarajan5404 12 сағат бұрын
அப்படியே தம்பி புஸ்ஸீ ஆனந்தையும் வானளாவ புகழ்ந்தால் அதிர்ச்சியின் எல்லைக்கே போய்விடலாம்.
@GokulGokul-i3r
@GokulGokul-i3r 12 сағат бұрын
Super sir ❤🎉
@selvamdharmalingam6401
@selvamdharmalingam6401 11 сағат бұрын
ஒருவர் தன் தாய், தந்தை காலில் விழுந்து அல்லது வீட்டை விட்டு வெளியே போகும் போது தாய் தந்தையரை கை கூப்பி வணங்கி வாசற்படி இறங்கினாலே தூயவன் ஆகி விடுவான். இது அவன் சார்ந்த சமூகத்தை தூய்மை ஆக்கிவிடும். வெற்றி கழகத்திற்கு வெற்றியே. முன்னேறுங்கள் தோழர்களே. வெற்றி நமதே.
@KG.Trigger
@KG.Trigger 10 сағат бұрын
திரு.அய்யாநாதன்..அவர்களின் பேச்சு சிறப்பானது...தெளிவானது..அய்யா நீங்கள் எங்க கூட பயணிக்க வேண்டும் என்பது கோரிக்கை அல்ல எதிர்பார்ப்பு..இன்னும் உங்களை மாதிரி தெளிவான அரசியல் எண்ணம் கொண்ட விவேகமான வர்கள் வரவேண்டும் மக்களின் தேவை..இலவசமோ...அல்லது மது ஒழிப்போ..மதம் ஒழிப்போ..சாதி ஒழிப்போ காவிரி பிரச்சனையோ கட்சதீவு மீட்போ கிடையாது..ஆனா அதை வச்சி தான் இங்க பல பேர் உருட்டி வாழறானுங்க..முக்கிய பிரச்சனை இதுதான் ஜயா..ஒரு திட்டம் செயல் வடிவம் பெற்று மக்களின் தேவையை பூர்த்தி செய்கிறதா என்றால் ...இல்லை..ஐயா அது அதிகாரிகள் கவுன்சிலர்களால் கண்துடைப்பு திட்டமாக செயலாற்ற படுகிறது..இப்படி மருத்துவம் ..கல்வி..தாசில்தார்..கிளர்க்..சார்பதிவாளர்கள்னு. சில அதிகாரிகள் செய்யும் அலட்சியம்..பணம் கொடுத்தால்தான் சீக்கிரம் வேலை நடக்கும் என்ற கட்டமைப்ப உருவாக்கி இருக்கிறார்கள்..இருக்க பட்டவன் பணத்தால அடிச்சி தனக்கு சாதகமாக ஆக்கி கொள்கிறார்கள் இல்லாத ஏழைகள் இழந்துட்டு விழிகளில் கண்ணிருடன் நிற்கோம் நம் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்து பொழப்ப நடத்தறதுன்னு..இந்த தவறை சுட்டி காட்டி போராடனா...காவல்துறை..அதிகாரிகளின் ஏவல் துறையாக மாறுகிறது...மக்கள்கஷ்டத்தை யாரும் காது கொடுத்து கேட்க கூட நேரமில்லை.. முக்கியமா பேச கூடஜஅனுமதி இல்லை...இலவச வீடு வழங்கும் திட்டம் யா அதை எதர்க்கு கொண்டு வந்தாங்க...அந்த திட்டம் மக்களிடம் வரும்போது வறுமைகோட்டுக்கு கிழ உள்ளவர்தான பயன் பெறுவார் ஆனா அது அப்படி நடக்காது..அந்த வார்டில் இருக்கும் கவுன்சிலர் தான் யாருக்கு கொடுக்கணும்னு முடிவு பண்ணுவார்...10வீடு வருதுன்னா.இரண்டு ஒப்பாட்டிக்கு..ஒப்பாட்டியோட தம்பிக்கு.கூடவே தனக்கு சொம்படிக்கிற விசுவாசிக்கு.2 அவன் கட்சிகாரனா வீடு இருந்தாலும் பராவாயில்லை அவனுக்கு ஒதுக்கு..தன் சொந்த பந்தம் அங்காளி பங்காளியாக..அவனுக்கு ஒதுக்கு.கடைசியா ஒரு மூணுவீட வறுமைகோட்டுக்கு கிழ் உள்ளவனுக்கு கொடுத்து கணக்க முடி..ஆனா அவன் கிட்ட பில் வாங்கும்போது 20..000புடுங்கு...அத கவுன்சிலர் கிழ வேலை செய்யறவனுக்குகொடுத்து கட்டுக்குள் வை...இதான் யா இன்றைய அடிப்படை திட்டம் போய் சேரும் நகர்வு...இந்த மாதிரி மருத்துவம்..தாலுகா ஆபிஸ்.. bdo ஆபிஸ்னு நிறைய கட்டமைப்பு இருக்கு..எல்லாம் பணம் தான் அய்யா இங்க வேலை செய்து..அரசு மருத்துவம்..உடம்பு சரியில்லை போனா உனக்கான பிரச்சனை என்னன்னு அங்க யாரும் செக் பண்றதில்ல ஜுரம் ஒரு டிடி ஊசி.கைகால் வலியா வலி ஊசி நாலு மாத்திரை.அவ்வுளவுதான் உடம்புல என்ன வியாதின்னு தெரியாது..பிளட் செக்கப்பா வெளில போய் எடு இங்க எடுத்தா இரண்டு நாள் கழிச்சி வா..இரண்டு நாள் கழிச்சி வந்தா..உனக்கு டெங்கு பா தட்டணு கொறைஞ்சி போச்சி 100கிலோமீட்டர் தள்ளி இருக்கும் பெரிய ஆஸ்பிட்டல பாரு...எழுதி தர்றோம். ஏன் மேடம் இங்க பார்க்க மாட்டிங்களா கேட்டா...அந்தளுவுக்கு இங்க வசதி இல்லப்பா.சரி ன்னு சொன்ன இடத்துக்கு போனா என்ன ஊர் அப்படியா. அவங்களுக்கு வேற வேலை இல்லை அவங்க ஓபி அடிக்க இங்க அனுப்பறாங்க...சரிபா இப்ப நார்மலா தான் இருக்கு. சீரியஸ் கண்டிஷன்ல வா..பெட்ல சேர்க்கிறோம்...அங்க நாலு மாத்திரை தந்தாங்களா இங்க பத்து மாத்திரை வாங்கிக்கோ...புரியுதா...வெளில வந்த பேஷன்ட் பேசறாரு...அரசு ஆஸ்பிட்டல்ல ஏன் இப்படி அலைகழிக்கறாங்க...இதுக்கு செலவு ஆனாலும் பரவாயில்லை...சொத்தை வித்தாவது உங்களை காப்பாற்றுவேன்..இதற்கு தானே ஆரம்பத்திலே..அடி போட்டோம்..தனியார் ஆஸ்பிட்டல் தங்களை அன்புடன் வரவேற்க்கிறது‌...இதுதான் சார் இன்றைய நிலமையே...இந்த கட்டமைப்ப உடைக்கனும் அய்யா...அதற்கு தான். நல்ல தலைவர் தேவை...அதற்கு மக்கள் பவர் உள்ள ஆளுமை மிக்க ஒருவர் எங்க நாங்க தேடறது...யார் இருக்கா...சினிமால...இருந்து வந்த எங்களுக்கு அறிந்த முகம்...எங்க தமிழ் இரத்தம் ஒன்று எங்களுக்காக எங்களை நோக்கி நல்லதுசெய்ய வரும் போது. இதை விட சரியான தருணம் எங்களுக்கு அமையாது அய்யா...அவருக்காக மக்கள் நாங்க நின்று உரிமையை பெற பாடுபடுவோம் அய்யா....2026 எங்கள் இலக்கு...அது மிகப்பெரிய வெற்றி காணும்...இது தான் மக்களின் உறுதிமொழி அய்யா
@kulandaichinnappan3400
@kulandaichinnappan3400 6 сағат бұрын
Good inspiring speech by Mr. Iyanathan. Con grats
@svvishwa2
@svvishwa2 10 сағат бұрын
Ayyanathan Sir.. Neenga TVK ku Vandhadhu Engalukku migavum maghzchi.. 👏🙏👏🙏👏🙏👏🙏 Ini Thalapathy Vijay na avargalikku oru valuvana sakthiyaga marivittadhu ❤❤❤
@nbharathamani6342
@nbharathamani6342 4 сағат бұрын
Application Process is successfully done today!
@DevaDeva-z7c
@DevaDeva-z7c 12 сағат бұрын
இவர் போல்‌ அனுபவம் உள்ளவர்கள் தவெகாவுக்கு‌ தேவை‌
@chandrasekaransivanaiah4932
@chandrasekaransivanaiah4932 11 сағат бұрын
கண்டிப்பாக. ஏன் என்றால் இவர் போன ஒரு கட்சியும் உருப்பட்டது கிடையாது
@alagarsamy6354
@alagarsamy6354 10 сағат бұрын
ஆழ்ந்த இரங்கல்
@Super17725j
@Super17725j 8 сағат бұрын
Uday na ka😂😂😂
@DharaniJ-f7j
@DharaniJ-f7j 4 сағат бұрын
💕💕💕💕
@balakrishnananand6729
@balakrishnananand6729 10 сағат бұрын
''அய்யனாத்தன் கல்லக்குறிசி மாணவர் சீட்டை வாய்ப்பு பெற்றுவிட்டார், அதான் அவர் இங்கு உள்ளார்... அய்யனாத்தன் பச்சி அணனுடன் ஒரு மிகுந்த செயல்பாடு செய்துவிட்டார்.
@nrajanaga
@nrajanaga 4 сағат бұрын
👏👏🙏🙏🙏 ஐயாவுக்கு என்னுடைய கோடான கோடி tvk👌👌🎉🎉❤❤
@ryanshome6811
@ryanshome6811 12 сағат бұрын
நல்லா வாயை வாடகைக்கு விடுறீங்க ...
@nbharathamani6342
@nbharathamani6342 4 сағат бұрын
சீமான் பயணம்?
@krishnankrishnan9636
@krishnankrishnan9636 Сағат бұрын
Deep irangal Iyyanathan and tvk.
@ArokyaVaastuConstruction
@ArokyaVaastuConstruction 6 сағат бұрын
இவன் முதலில் சீமான் கட்சியில் போனான் இப்ப விஜய் பக்கம் போய் உள்ளான்
@rampalanisamy8091
@rampalanisamy8091 6 сағат бұрын
அய்யநாதன் இப்படித்தான் சைமனை ஆதரித்து பேசினார்.😢😢😢😢😢
@mahec.a573
@mahec.a573 6 сағат бұрын
Tvk❤❤❤
@prabhakaranprabhakaran2827
@prabhakaranprabhakaran2827 12 сағат бұрын
இப்படியே சொல்லி சொல்லி சொல்லி உசுப்பேத்தி நிறைய பேர் ஆடி அடங்கப்பா
@master-mps
@master-mps 8 сағат бұрын
TVK❤️‍🔥
@ramsubramaniam269
@ramsubramaniam269 4 сағат бұрын
This guy lead journalist. Thimka sombu
@Thajudheen-ch3oe
@Thajudheen-ch3oe 12 сағат бұрын
வயசான காலத்திலேயே எதாவது கிடசிருக்கும். இவரும் மனுஷன் தானே
@krishnankrishnan9636
@krishnankrishnan9636 Сағат бұрын
Ayyanathan ninaipathu nadakkathu neengal soram and jalra sweet box.
@DevaR-b6z
@DevaR-b6z 3 сағат бұрын
என்னங்க திரு அய்யநாதன் உங்களை என்னவோ நினைத்திருந்தேன் கடைசியில் நீங்களும் இப்படி ஆயிட்டங்களே உண்மையில் ரொம்ப அசிங்கமாக இருக்கிறது அன்று தற்குறி பய சீமான் இன்று விஜய் உங்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
@venkatesanm4744
@venkatesanm4744 12 сағат бұрын
அய்யநாதன் அவர்கள் சிறந்த பத்திரிகையாளர் என்று நினைத்திருந்தேன் ஆனால் ஒரு நடிகரின் கட்சிக்கு சென்று பேச ஆரம்பித்த உடன்
@GokulGokul-i3r
@GokulGokul-i3r 12 сағат бұрын
Vijay kanja sale pannala drink sale pannala thirudala apparam enn nadhikan aa thappa pakuringa
@Prasanthvijayakumar-u9h
@Prasanthvijayakumar-u9h 6 сағат бұрын
அறுமையான பேச்சு
@krameinstein
@krameinstein 13 сағат бұрын
ivanunga ilavu katha kili pola , intha pakkam antha pakkam nu, 14 yrs ha wait pannuran intha aloo
@Tamilalondon04
@Tamilalondon04 12 сағат бұрын
2026 kasuku wait panitu iruka naayi Neelam pesuriya po da tharkuri 🤣
@siddhunew2257
@siddhunew2257 6 сағат бұрын
Simon English 😂 company
@yogam2439
@yogam2439 5 сағат бұрын
Seeman waste😂😂
@meyappanvethaa
@meyappanvethaa 12 сағат бұрын
என்ன இப்படி எல்லாம் பேசுரிக...
@abdullbrahimabdullbrahim4308
@abdullbrahimabdullbrahim4308 6 сағат бұрын
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற சான்றோர் சொல்லிற்கு ஏற்ப பெற்றவர்களை பேணாத விஜய் மக்களுக்கு எப்படி தொண்டு செய்வார் அய்யநாதரே!?.நீங்கள் சென்று வழி நடத்த முயற்சி செய்யுங்கள்.
@Prasanthvijayakumar-u9h
@Prasanthvijayakumar-u9h 7 сағат бұрын
அய்யநாதன் ஆக சிறந்த பத்திரிகையாளர்
@Mohamedniam-p6v
@Mohamedniam-p6v 11 сағат бұрын
நேத்து வரை திமுகாவிற்கு பேசுனாரு இப்போது திடீரென விஜய்க்கு சப்போர்ட் பன்றாரு விஜய் உங்களுக்கு தேவை தமிழ் நாட்டிற்கு இல்லை
@ashokpriyadharshanv
@ashokpriyadharshanv 8 сағат бұрын
😂
@maduraiveeran8481
@maduraiveeran8481 12 сағат бұрын
பாவம். அய்யநாதன்....🤣🤣😂காமடி பீசாக மாற்றிவிட்ட்டார்கள்....🤣🤣😂
@mfaroukhasina7361
@mfaroukhasina7361 11 сағат бұрын
ஐய் யய்யோ நாதன்
@mranonymous9714
@mranonymous9714 12 сағат бұрын
நீட் மூலமாக பல ஏழைக் குழந்தைகள், நடுத்தரக் குழந்தைகள் பல பேர் இன்றுதான் டாக்டர்களாக மாறி வருகின்றனர்.... ஆனால் தயாநிதி மாறனுடைய மகள் டாக்டர் ஆக முடியவில்லை.... இதுதான் நீட்டினுடைய வெற்றி... சும்மா ஏதாவது பேசக்கூடாது.....
@jesudoss8385
@jesudoss8385 7 сағат бұрын
இப்போதே துண்டு போட்டு விட்டார் ஐய்யனாதன்.
@mranonymous9714
@mranonymous9714 12 сағат бұрын
விஜய் வெள்ளாளர் சமூகம்.... அவர்தான் அடுத்த முதல்வர்.... ஆனால் நீட் பேச்சு தேவையில்லாதது....... நீட் தமிழகத்தின் தேவை....
@chandrasekaransivanaiah4932
@chandrasekaransivanaiah4932 11 сағат бұрын
அட அட அட
@Mohamedniam-p6v
@Mohamedniam-p6v 11 сағат бұрын
விஜய் பூர்வம் ஆந்திரா
@mranonymous9714
@mranonymous9714 10 сағат бұрын
@@Mohamedniam-p6v போடாத் தூர....அவர் சுத்தத் தமிழர்.... வெள்ளாளர் சமூகம்...என் நெருங்கிய நண்பனுக்கு விஜய் சித்தப்பா முறை....ஓடிரு....திமுகதான் தெலுங்கு கட்சி.... கருணாநிதி குடும்பம்தான் தெலுங்கு குடும்பம்....விஜய் அல்ல தற்குறியே....
@mranonymous9714
@mranonymous9714 10 сағат бұрын
@@Mohamedniam-p6v விஜய்யின் தாத்தா பெயர் கருப்பண்ணசாமி பிள்ளை...
@mranonymous9714
@mranonymous9714 10 сағат бұрын
@@Mohamedniam-p6v விஜய்யின் அப்பா சந்திரசேகர் பிள்ளைமார் மாநாட்டில் பங்கேற்று அது தமிழ்நாட்டில் செய்தியாகவே உள்ளது....நீ எந்த உலகத்தில் இருக்கிறாய்?????
@shaikismailismail6202
@shaikismailismail6202 6 сағат бұрын
தன்னுடைய ரசிகன் நூறு ரூபாய் பணம் கொடுத்து பார்க்க வேண்டிய படத்தை ஆயிரம் பணம் கொடுத்து பார்க்கிறான் அதை தடுக்க வக்கில்லாத விஜய் எப்படி தமிழ்நாட்டை காப்பாற்றுவான்
@kannanpanneer8541
@kannanpanneer8541 5 сағат бұрын
ஆழ்ந்த இரங்கல்
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 11 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 22 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН