எனக்கு ஆல்ரெடி ஒரு பொண்ணு இருக்கு எனக்கு இன்னொரு குழந்தை பெத்துக்க பயமா இருக்கு இப்ப இருக்கற விலைவாசியை பார்க்கவே ரொம்ப பயமா இருக்கு தயவுசெஞ்சு கவர்மெண்ட் கொஞ்சம் கொஞ்சம் மக்களுக்கு சலுகைசெஞ்ச எல்லாருமே சந்தோசமா இருப்பாங்க இன்னும் வாழ்றதுக்கு ஒரு நல்லபடியா அமையட்டும்😢😢😢😢😢😢
@Sundar-cp8lf12 күн бұрын
சலுகை செய்ய வேண்டாம் என்னை கொள்ளையடிக்காமல் இருந்தால்போதும்..என்னுடைய உழைப்புக்கு ஊதியம் கையில்வரும்.. நான் கொடுக்கும் பணத்துக்கு தக்க பொருள் கையில கிடைக்கும்..
@NesamaniRajendran11 күн бұрын
முதலாவது தகவல்கள் உண்மையானவையாக - நம்பத்தகுந்தாக இருக்க வேண்டும்.நாம தொலைத்தது நாணயம்!
@forfellowcitizens42639 күн бұрын
@@bharathvijay3227 அது தான் படிச்சவன் எல்லாம் அமெரிக்கா ஐரோப்பாவில் செட்டில் ஆகிறான்😭 We need good leader
@prabakarana82789 күн бұрын
@@bharathvijay3227 Muslims are good in this matter all over the world
@adiyogi10038 күн бұрын
@@forfellowcitizens4263 neenga apdi ninaichikalam..most indians are coming to. india..india is fast growing country
@krishnamoorthyrajamanickam775014 күн бұрын
SKA இந்த உரையாடல் மிகவும் சிறப்பாக உள்ளது.இந்த உரையாடல் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் மூன்றாவது நிலைக்கு முன்னேறுவது வெகுதூரத்தில் இல்லை என அறியும் போது பெருமைஅடைவோம்.தாங்கள் இது அறிவுசார்ந்த செய்தியை தரவேண்டும்.பொங்கல் வாழ்த்துக்கள்.
@thillaisundaramurthi14 күн бұрын
தங்கள் , புதிய 'தடம் மாற்றம்' நன்றாகவும் , பயனுள்ளதாகவும் உள்ளது.. தொடரட்டும்.. இப்பயணம்.. வாழ்த்துக்கள்🎉
@srinivasanranganathan546514 күн бұрын
உங்கள் அறஉரையை அரசு ஏற்றுநடக்கும் நாள் விரைவில்வரவேண்டும் அந்தநன்நாள் நாம்வாழும்போதேவரவேண்டும் ska. சார் வாழ்த்துக்கள் வணக்கம் 🙏🏼
@nanmullaiarun610314 күн бұрын
Adra Sakkai Adra Sakkai Valga Valamudan Valga Valamudan
@balamanickam660914 күн бұрын
இந்திய அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்ற கருத்தை மிக அற்புதமாக பதிவு செய்துள்ளீர்கள் நன்றி
@balamanickam660914 күн бұрын
இந்தியாவின் வளர்ச்சி எந்த அளவிற்கு உள்ளது என்ற பதிவு சிறப்பாக உள்ளது உண்மையில் நீங்கள் நாட்டுப்பற்று உள்ளவர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறீர்கள்
@vijayalakshmisridharan106513 күн бұрын
🧡🧡🧡💚💚💚💙💙🧡👍👍👍👍💪💪💪💪💪💥💥💥💥💥💥💥💥🙏🙏🙏
@sangarrao82914 күн бұрын
Fantastic presentation SKA! As a three generations overseas born Indian. I am impressed, Your last request to look after our patents is very important in our fast changing world, Thank you
@nagarajanpillai102614 күн бұрын
அற்புதமான பதிவு. நடுத்தர வர்கத்தினரின் வருமான வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும். இந்த அரசு அதை செய்ய வேண்டும்.
@vijayalakshmisridharan106513 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👏👏👏👏👏👏👏🧡🧡🧡💙💙
@subburamanb818914 күн бұрын
Feeling proud to know that our beloved country is going to become third largest economic power. Very good video SKA Sir.
@krishnankrishnan347014 күн бұрын
மிகச்சிறப்பான அருமையான நேர்த்தியான பதிவு நண்பரே வாழ்த்துக்கள்.JAIHIND
@paramasivan324614 күн бұрын
இந்தமாதிரியான வளர்ச்சி தேசப்பற்றுள்ள ஆட்ச்சியாளர்களாலும் சாரயமில்லாத நாட்டு மக்களாலும் மேலும் வளர உதவும்!!!👍💯
@vijayalakshmisridharan106513 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@ramvenkat874214 күн бұрын
One of the best lectures I have ever listened. I just couldn't resist it no more than a bee could resist a honey pot. Every second was packed with profound insights, hitherto untold. In fact, I was left gasping at your excellent data back-ups. I truly wonder how you could recall so much of international informations on this wonderful topic - 'India surpassing Japan to become the 3rd largest economy in the world'. My excitement knew no bounds, when you hit on the very point on which I too was thinking for long, i.e - taxing the rich. I scarcely know how to sufficiently thank you, SKA. I am sure all the viewers will be incubating over your vast wisdom and knowledge. Sincerely, Venkatesh, Trichy, T.N.
@c.s.karthikram446714 күн бұрын
Thanks!
@SKATamil14 күн бұрын
You're welcome! I'm glad you found the video informative.
@JanakiRaman-rg6is13 күн бұрын
மிக முக்கியமான பதிவு இது. வாழ்த்துக்கள் திரு எஸ் கே ஏ.. ❤ 1. எப்படி.. எதனால்... எங்கிருந்து... போன்ற நிலைகளை விளக்கமாக வேறுபாடுகளுடன் எடுத்து கூறிய உங்கள் உண்மையான... ... ஆட்டிடியூடு... தேசியவாதிகளுக்கே உரியது. 😌🙏 2. ரிச்--பூர்... இடையேயுள்ள வித்தியாசம் குறைந்தால்... நாட்டின் வளர்ச்சி என்பது தானாக உயரும் என குறிப்பிடப்பட்டுள்ளது... ....லஞ்சம் எத்தனை பெரிய பாதிப்பு உண்டாக்கியுள்ளது. .. என புரியவைத்தீர்கள். (உள்ளடக்கமாக.. ஓர் வேண்டுகோள்.. 🙏. ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய அரசின் நிலை. ஓய்வூதியர்கள் நிலை. தனியார் நிறுவன- ஓய்வூதியர்கள் நிலை. குறித்து ஓர் திறனாய்வு பதிவு தாங்களிடம் எதிர்பார்க்கிறேன். நான் ஒரு தனியார் நிறுவன- -ஓய்வூதியம் பெறுபவன்..) நன்றிக்குறிய வணக்கங்கள்.... உங்களுக்கு மற்றும் மோடி ஜீ அவர்களுக்கும். ❤❤❤❤❤❤❤❤❤🙏
@dearpkarthikeyan14 күн бұрын
You are a True Inspiration Mr SKA. Please continue with your videos on economy.
@murthyg99069 күн бұрын
Economy already political leaders and top officials are looting
@AnanthArunagirisamy14 күн бұрын
Welcome Brother 🎉
@vijayj585313 күн бұрын
இன்றைய பத்திரிகை தர்மத்தை பார்க்கும் போது உங்களுடைய இது போன்ற வீடியோ மட்டுமே உண்மையான இந்தியாவின் பிரதிபலிக்கும்
@boscojohn376614 күн бұрын
Very clear evidence Thank u sir
@ScNathankk13 күн бұрын
அருமையான விளக்கம். 1% இருக்கும் பெரிய நிறுவனங்கள், அவர்களிடம் வேலை செய்பவர்களின் சம்பள மதிப்பிற்குரிய வரியை செலுத்த வேண்டும்.அரசாங்க வேலை பார்ப்பவர்களுக்கு,வரியின்றி சம்பளம் கொடுக்க வேண்டும்.அரசாங்க வேலையில் சேருபவர்கள்,அவர்களுடைய அப்போதைய சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை தெளிவாக பதிவு செய்ய வேண்டும். அரசியல்வாதிகள்,MLA,MPக்கள் பெயரில் சொத்து வாங்கவோ,விறகவோ முடியாது என்று சட்டம் வேண்டும்.கல்வித்துறை, மருத்துவத்துறை,அரசாங்கமே இலவசமாக நடத்த வேண்டும். நன்றி.
@Kumara10085 күн бұрын
@@ScNathankk 😊நல்ல நகைச்சுவை. வெள்ளை யானைகள் எண்ணிக்கையை சமன்படுத்தவேண்டும்.
@RadhaKrishnan-eb8go13 күн бұрын
இந்த மாதிரி தகவல் மக்களுக்கு தெரிந்துக்கொள்ள வேண்டும் நன்றி வாழ்க வளமுடன்
@sameiappansadhasivam309913 күн бұрын
பாரதத்தின் வழுவான தலைமை , ஊழலற்ற நிர்வாகம், டிஜிடல் நிர்வாகம் மற்றும் அனைத்து அடிப்படை உள்கட்டமைப்புத் துறைகளிலும் வலுவான வளர்ச்சி!ஜெய் கிசான்!ஜெய் பாரத்!
@srinivasan885214 күн бұрын
You should continue to give such videos, India becoming third largest economy is the produest moment for every indian.
@johnstephenson492714 күн бұрын
I am Malaysian continues viewer. One of the best video I watched. Well done 👍 and thanks.
@natarajansubbiyan839214 күн бұрын
Wow super message my dear. It is true it will happen in India.
@umaravi892313 күн бұрын
சார் அருமையான பதிவு வாழ்த்துகள். நீங்கள் சொல்வதை நேர்மையான தகுதியான இன்றைய மத்திய அரசு கேட்க வேண்டும் 🎉🎉🎉
@radhakrishnanmuniswamy236412 күн бұрын
Thanks
@SKATamil12 күн бұрын
Thank you so much for your support.
@kgopalakrishnaniyer934914 күн бұрын
Excellent . It will.motivate many Indians.
@PunithaRaj-t7w14 күн бұрын
இந்தியாவின் அரசியல்வாதிள் அனைவரும் 100 தலைமுறைக்குச்சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்கள்.👈👍
@shyam941611 күн бұрын
@@PunithaRaj-t7w yaaru neenga potta arasiyal vathi tan ah....vote ku kasu kudukuravanuku vote potta appidi tan
@thomasmaruthai443614 күн бұрын
Excellent Brooo😊
@balaji520614 күн бұрын
Excellent content keep going sir- Jai Hind, Jai Bharat
@alwin.jalwin.j624414 күн бұрын
Yes it's really proud moment jaihind i want to be india become first place
@murthyg99069 күн бұрын
It is already there corruption
@LoveBruceLee14 күн бұрын
Your news is always the best Sir!!!!
@cimpsoneworldcimpsoneindia615614 күн бұрын
அருமை அன்பரே! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
@MrJreeds14 күн бұрын
My Deep appreciation for your wonderful point that the distribution of wealth has biggest gap.
@rajarams482314 күн бұрын
Excellent analysis and video SK sir...I'm proud of you ❤
@dmsr80513 күн бұрын
Yes. Yes. Data with ⚖️ very important.....we are moving towards data. It's beautiful way of presention MR SK.
@MrJreeds14 күн бұрын
India's human resource index should be number one in the world. Unlike other countries india has youngest population in the world. This is the biggest national asset for our country. Government should also focus on steady population growth and education, health and science and technology.
@yoganandtikarey872314 күн бұрын
Always super speech , Welcome and Congratulations.
@balasubramanian621914 күн бұрын
Thankyou sir. Nice explanation for Indian economy. Sir 🎉🎉
@Kind17-1014 күн бұрын
நல்ல செய்தி நண்பரே சுரேஷ்
@rajalakshmiraja340013 күн бұрын
Very useful video and u have notified the prestigious occurrence which will be a proud moment...so please carry on to share many things like this...thank you
@muguthanarumugam915014 күн бұрын
Awesome facts & factors.... Thanks Sir 🙏🙏🙏
@ravichandran682413 күн бұрын
நம் நாட்டின் வளர்ச்சிக்குறித்த தங்கள் பார்வை அருமை வாழ்த்துக்கள்!
@KarunakaranSubramaniyan14 күн бұрын
Super 👌 information bro. Nice analysis
@tamiltransvideos14 күн бұрын
சார் ஒரே ஒரு வருத்தம்... இந்த முன்னேற்றங்கள் எல்லாம் கடந்த 13 ஆண்டுகளில் தான் நடக்கிறது என்றும், அதை சாதித்து காட்டியவர் நம் புதிய இந்தியாவின் தந்தை மோதி அவர்கள் என்பதையும் நீங்கள் ஒரு பதிவில் கூட பதியப்படவில்லை என்பதுதான் ஐயா...
@kailasama14 күн бұрын
@@tamiltransvideos yes
@thillaisundaramurthi14 күн бұрын
இந்த மேட்டர், வாழ்த்துக்களாக அமையுமா அல்லது மற்றவர் பார்வைக்கு அரசியலாக பார்க்கப்படுமா என்பது only ska ன் சாய்ஸ் ஆக மட்டுமே இருக்கக்கூடும்!
@aravamudhanvijayaraghavan76514 күн бұрын
Yes, why, why,,you sulk in telling the truth ,Mr SK
@Rengarajan-kc1jr13 күн бұрын
True 🎉
@JanakiRaman-rg6is13 күн бұрын
...நாடு வளர்கிறது என்றாலும்.. இல்லையென்றாலும்... அரசாங்கத்தின் தலைமையையே சேரும். அதானால்... மோடி ஜீ அவர்கள் தான் காரணம் என்பது... .... உலகமே அறிந்த... வெளிப்படையான உன்மை. 💪🙂👍🙏 #... SKA... அவர்களின் நோக்கம் உண்மைகளை... .... எடுத்துறைப்பது. தனிமனித துதி அல்ல. *வாழ்த்துக்கள்* திரு. SKA.. 💪👍🙏 ....
@RameshRamesh-i8v13 күн бұрын
மிக மிக அருமையான பதிவு. குறைந்த பட்சம் 10 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும். இது நடுத்தர வர்க்கத்தினகருக்கு ஒரு வளர்ச்சி வளர்ச்சியை உருவாக்க முடியும். நன்றி வணக்கம் 🙏🙏🙏🇮🇳
@SenthilKumar-eh9kl14 күн бұрын
Sir only 🇮🇳Indian politicians have 75℅ of indian wealth jai hind
@sudhakarreddy688014 күн бұрын
Very nice and clear explanation
@KesaveluR-y5h14 күн бұрын
sir, this is very good subject. How many persons know the real situation of India. 20:44
@vairavannarayan328714 күн бұрын
most positive approach very likeable one pl,.continue.
@angeltower-vm6si14 күн бұрын
Thanks SKA sir your news and useful information 👍👌
@brmk295114 күн бұрын
❤️👍👍👍 அருண் இலவசம் ஒழிந்தால் எல்லாம் சரியாகும்
@feelgudd183510 күн бұрын
@@brmk2951 சிங்கப்பூர்லயும் இலவசம் இருக்கு நிறைய , படிப்பு , போக்குவரத்து, உதவித்தொகை. ஆனால் கஷ்டப்படுகிறவர்களுக்கு மட்டும்.
@r.subramaniandivya991314 күн бұрын
Ji hadu🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 SKA videos in good
@msukumar362014 күн бұрын
Good as always ❤
@hellojega14 күн бұрын
Nice content ❤request post more videos sir
@jeyasingamjey611913 күн бұрын
I bless, India will reach the status of your vision soon over par China in the economy race. Jai Bharat Jai Hind ❤
@rajarajan978214 күн бұрын
Very good. Welcome to your suggestions for the future of India.❤.
@elangochellakannu17608 күн бұрын
இந்தியாவின் வளர்ச்சி என்பது விவசாயம் சார்ந்ததாக இருக்கவேண்டும்.
@maha-cx1rd14 күн бұрын
Great information Ska
@Karkae-g2f14 күн бұрын
Good message
@vi_terminator12 күн бұрын
Please talk about ALH helicopter crash near Porbandar. This is the 23rd crash in last 23 years, this display very low quality of HAL manufacturing capabilities, it is a big shame to India 🇮🇳 Also Tejas still NOT delivered to India How can we ever be superpower if we cannot deliver quality defense product ?????
@sivasekaran432214 күн бұрын
Good evening to you sir.
@kandhasamy100214 күн бұрын
ஊழல் அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்தாலே போதும் இந்தியாவின் பொருளாதாரம் மேலும் மேலும் வளர்ச்சி அடையும். 👍👍👍👍
@RangarajT.A14 күн бұрын
இந்தியாவின் pc income கடந்த பத்து ஆண்டுகளில் நன்றாகவே உள்ளது. யார் தனது உண்மையான வரவு செலவு கணக்குகளை உண்மையாக செய்கிறார்கள்.
Your thoughts are 100% correct, A very good economic explaining speech, I am personally appreciating you sir
@subburasus834913 күн бұрын
ஏழைகளுக்கு வரி இல்லை என்ற சிந்தனை ஏழைத் தாயின் மகனுக்கு வராதே.. என்ன செய்வது? வேறு தலைமைதான் வரவேண்டும்...
@prbalasubramanian72176 күн бұрын
எப்பொழுது தான் ஏழை தாயின் மகன் இந்த சௌகரியங்களை அனுபவிப்பது அதற்க்கு பணம் வரி தான் அதுவும் Middle class இடம் இருந்தான் கார்ப்பரேட்களிடம் முடியாது.
@ragavendraramamoorthy650711 күн бұрын
வேலை செய்யும் மக்கள் தமிழ் நாட்டில் குறைந்து கொண்டே வருது மிகவும் வருத்தமாக உள்ளது
@narasimhangopalan86613 күн бұрын
Thank you big boost ur speech
@ShankarRao-p4f13 күн бұрын
மோடிஜி போன்ற அறிய தலைவரை இந்தியா இனி காண முடியாது. ஒரு தலைவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் மோடிஜி அவர்கள். நல்ல பல தகவல்களை கொடுத்தமைக்கு நன்றி.
@ranithiyagarajan418313 күн бұрын
@@ShankarRao-p4f எங்களுக்கு எதுவும் தெரியாது... மிகவும் சாதாரண சாமானியர்கள்... ஆனால் வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது..... பயமாக உள்ளது... கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக..🙁
@vijayalakshmisridharan106513 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤💚💚💚💚💚💚💙💙💙💙💥💥💥💥🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯
@devkazana0813 күн бұрын
@@ranithiyagarajan4183 அதற்கு காரணம் கள்ள சந்தை குறைந்தது மக்களின் வரி நேரிடையாக அரசுக்கு சென்றது இடைத் தரகர் இல்லாமல் அரசு நலத் திட்டங்கள் மக்களை அடைவது... திருட்டு சுருட்டு புரட்டு என்ற கொள்கையில் உள்ள கட்சி இந்த பத்து வருடம் ஆட்சியில் இருந்து இருந்தால் இந்தியா அடமானம் வைக்கப் பட்டுருக்கும்
@YogarasaYogarani-yk4zk13 күн бұрын
RIGHT COMMENTS.THANKS.
@pandiyan958912 күн бұрын
தவறான தகவல். படித்து வேலைவாய்ப்பு இல்லாமல் பலர் திருமண வாழ்க்கையையே தள்ளிப்போட்டு வருகிறார்கள்.
@anandalakshmiviswanathan70529 күн бұрын
Thank u man. Wonderful video. God bless all of us.
@kaliyamurthysadagopan-bo6qb14 күн бұрын
உங்கள் தேச பக்தியை பாராட்டி, தலை வணங்குகிறேன்.
@raghavanragupathy48013 күн бұрын
இவைகள் எல்லாம் வற்றையும்விட எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டாலும் விவசாயம் செய்யும் விவசாயிகள் உலகிலேயே இந்தியாவில் மட்டுமே உள்ளதால் தான். இதை தாங்கள் மறுக்காமல் பதிவிடவும்.
@Kattumaram33913 күн бұрын
மோடி விவசாயிகளுக்கு 12000 ரூபாய் மானியம் தருகிறார்
Totally a different info about India's progress. But some western medias are broadcasting GDP going down. The more money circulate in transactions will promote economic progress. Money moves vigorously from hand to hand will make people richer. Govt must introduce plan to increase to increase per capita income of poor and middle class categories people.
@r.arikrishnannatteraja232013 күн бұрын
Nice presentation bro Good analysis of our economy Concentration of economy is with the rich people.... Very true
@Muniyandi-s3v11 күн бұрын
Very fine vedio.keep it up and provide many information further sir
@gangatharan490214 күн бұрын
Video super sir 🎉🎉🎉
@asukumar294710 күн бұрын
Your defence news and economic analysis on international position is very good. On defence you are the best. Greetings
@eswari94mani614 күн бұрын
I'm waiting sir
@vravichandran923512 күн бұрын
Very important information Well said. This must be known to every citizen and also mostly to the ruling people so that they understand the gravity of the situation and take all corrective action on urgent basis. Your suggestions are excellent.
@kannans295512 күн бұрын
Want this kind of videos sir. Thanks for your videos
@benedictthomas547011 күн бұрын
Thank you for your kind and valuable statics and real data information