இந்தியா Vs Elon Musk: விண்வெளி யுத்தம்! | World's Best Space Economy Explained | SKA

  Рет қаралды 57,073

Dream Big with SK

Dream Big with SK

Күн бұрын

Пікірлер: 278
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 11 күн бұрын
தங்களின் தொலைநோக்கு பார்வை. நுண்ணறிவு அபாரத்திறமை கண்டு கேட்டு வியக்கிறேன் அப்பப்பா உமது அன்னை தந்தையை வாழ்த்தி வணங்குகிறேன் வாழ்த்துக்கள் ska 🙏🏼
@gunasekar2148
@gunasekar2148 11 күн бұрын
உண்மையான அருமையான தெளிவான விளக்கங்கள் ....❤
@justinsolomonj
@justinsolomonj 11 күн бұрын
Very good detailing sir. போட்டி இருந்தால்தான் பொதுமக்களுக்கு நமக்கு நன்மை.
@SelvaRaj-vt2xs
@SelvaRaj-vt2xs 11 күн бұрын
இதுவரைக்கும் நான் இவ்வளவு விரிவாக, விவரமாக கேட்டதில்லை நன்றி SKA brother
@rajaliNanjappan
@rajaliNanjappan 11 күн бұрын
உங்களுடைய பதிவை பிடித்திருக்கிறது அருமையான பதிவு அற்புதமான பதிவு ஸ்டார்லிங் கணேசனை பத்தி சாக்லைட் பத்தியெல்லாம் மிகத்தெளிவாக சொல்லி இருக்கீங்க உங்களை பெரிதும் பாராட்டுகிறோம் பாரத் மாதாஜி வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
@yesuraj1031
@yesuraj1031 11 күн бұрын
கண்டிப்பாக போட்டிகள் இருந்தால் தான் மக்கள் பயன் பெறுவார்கள். உங்கள் கருத்து சிறப்பானது.
@Selva-g9m
@Selva-g9m 11 күн бұрын
எளான் மஸ்கின் திட்டம் எந்த ஒரு சாமாணியனுக்கும் பயன்தர கூடியது , ஆனால் அம்பானியின் திட்டம் தன் சொந்த லாபத்திற்கு மட்டும். SK நீங்கள் சொல்வது மிகசரி 🎉
@RaviNdran-bd8qv
@RaviNdran-bd8qv 11 күн бұрын
But mind national security.
@ayyappanayyappan8452
@ayyappanayyappan8452 11 күн бұрын
@@RaviNdran-bd8qv Good..
@PrathimaranMaran-vq5ph
@PrathimaranMaran-vq5ph 11 күн бұрын
டேய் அவன் வேலுநாட்டு வியாபாரி ட . இவன் உள்ளுர் மூதலிட புண்ட்
@govindanp4042
@govindanp4042 11 күн бұрын
உங்கள் பதிவுகள் தான் நம் பாரத நாட்டில் உள்ள மீடியாக்கள் ஒரே தலைவழி. உங்கள் பதிவுகள் நாட்டுக்கு தேவை வாழ்த்துக்கள் பாரத் மாதாஜி ஜே ஜெய் ஸ்ரீ ராம்
@santhakumar3704
@santhakumar3704 11 күн бұрын
மிக சரியான, உண்மையான பதிவுகள் வாழ்த்துக்கள் 🎉❤❤❤❤❤
@MrJreeds
@MrJreeds 11 күн бұрын
Indian scientific community is very strong and unique. We will dominate the world with innovative technology. Government of India should investment and encouragement is very much needed.
@santhamurthi1103
@santhamurthi1103 11 күн бұрын
Already we are succeed in Internet and satellite ISRO which will useful for internet this willbe down load navigation from our countries satellite and also helpful for weather forecast. 👏👏👏
@vishyn02
@vishyn02 11 күн бұрын
I fully agree with you. Once again a wonderful and informative video. Thanks for your efforts.
@ParthasarathiR-dy7ly
@ParthasarathiR-dy7ly 11 күн бұрын
🙏வணக்கம் நாமது ஆராச்சியாளர்கள் இவ்வளவு கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்து உலகில் முன்னேரிக் கொண்டு இருப்பது மிக்க மிக்க மகிழ்ச்சி இந்த மாதரி செய்திகள் மனதை மகிழ்விக்கின்றது மிக்க நன்றி இது போன்ற செய்திகள் உங்களால் மட்டுமே ஆய்வரிக்கை போன்று உள்ளது மிக்க மகிழ்ச்சிஒரேஒரு வருத்தம் இந்த விஞ்ஞானிகள் ஏன் இந்த எரிபொருள் மாற்று கண்டுபிடித்து நமது அன்னிய செலவானியை கட்டுப்படுத்த முயர்ச்சி செய்யவில்லை இதைப்பற்றிய செய்திகள் இருப்பின் தயவுசெய்து ஒரு வீடியோ போடவும் இது உங்களால் மட்டும் முடியும் நன்றி🙏
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 11 күн бұрын
💥💥💥💥👏👏👏👏👏👌👌👌👌👌💪💪💪💪💪💪💪💪💐💐💐💐💐💐💐💚💚💚💚💚💚💙💙💙💙💙💙💙
@kumarasamyveerappan7740
@kumarasamyveerappan7740 11 күн бұрын
ஐயா வணக்கம் தினமும் வீடியோ போட்டால் நல்லா இருக்கும்.
@arumugamponeswari263
@arumugamponeswari263 11 күн бұрын
❤❤❤ good evening ska sir Superb tq tq
@vijay5656
@vijay5656 11 күн бұрын
Wow super நீங்கள் பொது மக்கள் மீது வைத்துள்ள அக்கறை 💞அருமை ஆனால் நம் நாட்டு தலைவர்கள் செய்தியை பார்த்து ஒரு நல்ல முடிவு எடுத்தால் நல்லது 🇮🇳🙏
@Karunanidhiagri2011
@Karunanidhiagri2011 11 күн бұрын
இப்பதிவின் விளக்கங்கள் சிறப்பான செய்தி...!வாழ்த்துக்கள்..!!🎉🎉🎉🙏 Dream big with ska sir. &chanal,,,!🙏ஜெய் ஹிந்த்...!!🙏
@davidnagaraj1772
@davidnagaraj1772 11 күн бұрын
👍 அற்புதமான பதிவு தேங்க்யூ பிரதர், இது நடந்தால் நல்லது, ❤️👍🌺
@prakasams1613
@prakasams1613 11 күн бұрын
Welcome. Star link
@தேசியம்-ங9ன
@தேசியம்-ங9ன 11 күн бұрын
10 ஆண்டுக்கு முன் இருந்த இந்தியா வேறு இன்று இருக்கும் 🔥 இந்தியா 🔥காரணம் மோடி மற்றும் பாஜக 🎉
@LoveBruceLee
@LoveBruceLee 11 күн бұрын
Always your news is worthful Sir!!!!!!!!!
@muthupalaniyapillai4074
@muthupalaniyapillai4074 11 күн бұрын
இந்திய அரசு மக்களுக்கான அரசு மோடி அரசு மக்களுக்கான அரசு இதில் நிச்சயம் போட்டி இருக்கணும் எஸ் கே ஏ அவர்களே உங்களுடைய பதிவு அருமையான பதிவு என்னுடைய வாழ்த்துக்கள்
@narendrannaren2655
@narendrannaren2655 11 күн бұрын
Welcome SKA sir. நீங்கள் video வில் சொன்ன காரியம் இந்தியாவுக்குத் தேவை.மக்கள் நலனைகருத்தில் கொண்டு இந்திய அரசாங்கம் கண்டிப்பாக இதை கொண்டு வரணும். அம்பானி அதானிக்கு போக கூடாது. நன்றி ஐயா. God Bless You SKA Brother 🎉
@sivakumardave
@sivakumardave 11 күн бұрын
Excellent, excellent, excellent Hats off dear SKA God bless you always We always listen to your excellent video We wait for your videos anxiously every time
@sundaridevi6663
@sundaridevi6663 8 күн бұрын
கண்டிப்பாக போட்டிகள் இருப்பது தான் நல்லது. சரியான கருத்து. தகவலுக்கு மிக்க நன்றி🎉
@ganesananchala
@ganesananchala 11 күн бұрын
Very good sir....your info❤❤❤
@vijayakumarjoseph6259
@vijayakumarjoseph6259 11 күн бұрын
Very good achievement of our country.
@MeckamoreRebel
@MeckamoreRebel 11 күн бұрын
Welcome Brother. God bless.
@asaiasaithambi4698
@asaiasaithambi4698 11 күн бұрын
நீங்கள் சொல்வது தான் உண்மை நன்றி நன்றி நன்றி நன்றி
@jayakishore8034
@jayakishore8034 11 күн бұрын
இந்த திட்டம் நல்லா தான் இருக்கும் எஸ்.கே⚘🙏
@srinivasan8852
@srinivasan8852 11 күн бұрын
Wonderful information. You always appreciate the best of India. 🙏
@SubbarajSubbaraj-wn9mx
@SubbarajSubbaraj-wn9mx 11 күн бұрын
அருமை, வாழ்க பாரதம்
@thambiduraid450
@thambiduraid450 11 күн бұрын
சூப்பர் செய்தி நாங்க சொல்ல ஒன்றுமில்லை
@krishnamoorthyr3020
@krishnamoorthyr3020 11 күн бұрын
நல்ல தகவல் வாழ்த்துக்கள் இந்திய அரசு இந்த நிறுவனம் வருகை நல்லது மற்றும் உள் நாட்டு பாதுகாப்பு முறைமைகளுடன். இந்த நிறுவனம் வந்தால் நல்லது மேலும் மக்களுக்கு நன்மை தரும் என்று நம்புகிறேன்.
@somu37386
@somu37386 11 күн бұрын
இது நல்ல திட்டம் மக்களுக்கு பயன்ளிக்க வேண்டும்
@zaneobedshalom3362
@zaneobedshalom3362 11 күн бұрын
Thank you so much sir for very useful informations.
@arumugamsubramanyam9250
@arumugamsubramanyam9250 11 күн бұрын
You are 100% correct sir❤❤❤
@balamanickam6609
@balamanickam6609 11 күн бұрын
தங்களுடைய கருத்து மறுக்க முடியாத ஒன்று தாங்கள் அரசியலில் இருக்க வேண்டியவர்கள் நாட்டு மக்களின் மீது அதிக கவனத்தை செலுத்துவதை அறிய முடிகிறது வாழ்த்துக்கள்
@govardhanthorali588
@govardhanthorali588 11 күн бұрын
Indian scientist are more efficient in finding out many new inventory comparing to worldwide countries. Further technology development is required to meet the challenging proposals.
@selvaarts2641
@selvaarts2641 11 күн бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍👍
@drsarah4437
@drsarah4437 11 күн бұрын
Tq bro. Good information gbu🙏🙏
@athichinnachamhykuppuramas7937
@athichinnachamhykuppuramas7937 11 күн бұрын
அபாரம் ,Excellent, incredible, No words, 140 crores People's wealth safety is to be needed good. Valga Bharatham. Jaihind . ISRO, DRDO VALGA
@dhanasekarannarayanasamy1585
@dhanasekarannarayanasamy1585 11 күн бұрын
ஹாய் சார் 👌👌👌👌
@saravananj3462
@saravananj3462 11 күн бұрын
தங்களுடைய பதிவுகளிலே இன்றைய பதிவு மிகமிக பயனுள்ள பதிவு நாட்டுக்கும் பொதுமக்களாகிய நமக்கும் சிறந்த சேவை தரம் குறைந்த விலை பணக்காரர்களின் இலாபம் குறைந்து தனிநபர் வருமானம் அதிகரிக்க வேண்டும் இந்தியாவிற்கு செயற்கைகோள் கொள்கை கண்டிப்பாக உருவாக்க வேண்டும் ❤❤❤🎉🎉🎉
@muthuvelramasamy77
@muthuvelramasamy77 11 күн бұрын
பிறநாட்டு நட்புவேனும்னா அந்தநாட்டுக்கும் பயன்தருகிறமாதிரித்தான்நடந்துகொள்ளமுடியும்.ஆனால் நாம்சுரன்டப்படவிடகூடாது.
@rssureshbabu7637
@rssureshbabu7637 11 күн бұрын
Fine explanation about the future of india. Thank you. 😊😊😊
@S.a.Kannan-bq9wl
@S.a.Kannan-bq9wl 10 күн бұрын
மிக நன்றாக இருக்கும்
@arumugamsubramanyam9250
@arumugamsubramanyam9250 11 күн бұрын
We need competition ❤❤
@rameshsounderajan6410
@rameshsounderajan6410 11 күн бұрын
Thankyou Mr. SKA,🙏🙏🙏
@kalakala7661
@kalakala7661 5 күн бұрын
Wonderful clean speech 👌
@dhasarivenkatraja3750
@dhasarivenkatraja3750 11 күн бұрын
சீனா நமக்கு துரோகம் செய்யாமல் நம் நாட்டுடன் ஒத்துப் போகும் பட்சத்தில் சீனாவுக்குக் கூட நம் ஸ்பெக்ட. ரத்தை ஒதுக்கலாம். மேலும் நம் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு ஒத்துப் போகும் எல்லா கம்பெனிகளுக்கும் நாம் இடம் அளித்தால் நம்மக்கள் மிகவும் பயனடை வர். தங்களின் தெளிவான ஸ்பெக்ட்ரம் விளக்கத்திற்கு நன்றி.
@alphonesf2136
@alphonesf2136 11 күн бұрын
Yes bro karekt 👍🏻👌🏻👌🏻👌🏻🙏🏻
@srinivasanan2363
@srinivasanan2363 11 күн бұрын
Coco cola pepsi மாதிரி நம்முடைய நல்ல குளிர்பானங்களை ஓழித்தது உள்ளே வரும்வரை மட்டுமே வந்த பிறகு blackberry,meta நிறுவனங்கள் மாதிரி நம் சட்ட திட்டங்களை மதிக்கமாட்டேன் என்று கூறாமல் இருக்கவேண்டும். Elan musk monopoly ஆகாமல் இருந்தால் போதும்
@prakasspillaypillay4563
@prakasspillaypillay4563 11 күн бұрын
❤ Blessing 🙏 Thanks very much SKA best channel for Good New 🆕 works
@லதாலதாமணிண்டன்
@லதாலதாமணிண்டன் 11 күн бұрын
சிறப்பான உள்ளது ஐயா
@arulselvan9797
@arulselvan9797 11 күн бұрын
அருமையான விளக்கம். நன்றி ஐயா
@DavidBabu-vo9er
@DavidBabu-vo9er 11 күн бұрын
Thank you Mr ska sir 🙏🎉🎉
@vasanththeangel2173
@vasanththeangel2173 11 күн бұрын
Love u n ur channel, love from Malaysia
@AshokanThangaiyan
@AshokanThangaiyan 11 күн бұрын
Unmai Sir.
@வெள்ளியங்கிரி
@வெள்ளியங்கிரி 11 күн бұрын
சூப்பர் ஐடியா
@dr.anandanatarajanramaiah9390
@dr.anandanatarajanramaiah9390 11 күн бұрын
Thank you SKA. We must have control through NAVIC. Then only we can be on the top.
@kumaravelkumaravel8973
@kumaravelkumaravel8973 11 күн бұрын
உங்களின் கருத்துதான் எங்களின் கருத்து ஜீ
@mahendranstephen7700
@mahendranstephen7700 7 күн бұрын
Thank you for your good information dear brother SKA. Your services are awesome..
@saravanankumar8485
@saravanankumar8485 10 күн бұрын
Really very good idea your planning is very beautiful
@ganesantr4614
@ganesantr4614 10 күн бұрын
தங்கள் சொல்லும் திட்டங்களை நிறைவேற்றினால் ஏழை நடுத்தர மக்கள் பயன் தருவார்கள் வாழ்த்துக்கள் ஜி
@gnanakumars5372
@gnanakumars5372 11 күн бұрын
Good communication to the people
@lalithajaya1766
@lalithajaya1766 10 күн бұрын
A valuable and very useful video Sir your thoughts and views are unique 🎉❤god bless you more and more and keep you healthy and safe goodnight Sir
@chandrasekarank9732
@chandrasekarank9732 11 күн бұрын
Star link இந்தியாவில் விட்டால் அமெரிக்கவுக்கும் நமக்கும் பிரச்சனை வந்தால் அதை நிறுத்தினால் போர் நோய் தொற்று சமயங்களில் பாதிப்பு ஏற்படுத்தாதா
@Shanmugam-yy3gl
@Shanmugam-yy3gl 11 күн бұрын
ஆரம்பத்தில் விலை குறைவாக கொடுப்பார்கள் பிறகு கூட்டனி போட்டு விடுவார்கள்
@saravanarenu9002
@saravanarenu9002 11 күн бұрын
Thanks Bro ❤ for sharing useful knowledge
@aravindankomathi1970
@aravindankomathi1970 11 күн бұрын
Good information. Center Will Take care. Jaihind.
@sonicgamer6537
@sonicgamer6537 11 күн бұрын
நடந்தால் நல்லது SK
@Bossbaskaran-zp7kw
@Bossbaskaran-zp7kw 11 күн бұрын
All ready do that plastic raw meterial ska well said👌👌👌👌👌👌👍👍👍👍👍
@gvenkatesan5999
@gvenkatesan5999 10 күн бұрын
YES INDIA SHOULD ALLOW THE INTERNATIONAL PARTICIPATE IN THE SPECTRUM.
@kandasamykaruppiah1656
@kandasamykaruppiah1656 11 күн бұрын
Super news SKA namaste
@r.subramaniandivya9913
@r.subramaniandivya9913 11 күн бұрын
Super ska 🌹🌹🌹🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@mahendranpoongavanam9620
@mahendranpoongavanam9620 11 күн бұрын
அற்புதமான செய்தி தகவல் தொழில் நுட்பம் மேம்பட அதனால் மக்களும் பயனடைய மேலும் பல கம்பெனிகளை இந்தியாவில் அனுமதிக்கவேண்டும் இந்தியாவின் இறையான்மை மிகமுக்கியம் அதை கவணத்தில்கொண்டு நிர்பந்தத்தின் அடிப்படையில் தடையில்லா சேவை வேண்டும்.
@natarajanusha8225
@natarajanusha8225 11 күн бұрын
Super information❤
@gomukhigomukhidgs4007
@gomukhigomukhidgs4007 10 күн бұрын
Very best opinion than you for your information
@MuthamizhanRayar
@MuthamizhanRayar 11 күн бұрын
Super News Bro ❤❤❤❤❤
@venugopalramaswamy5918
@venugopalramaswamy5918 11 күн бұрын
I agree your great suggestion ❤
@GidggGu
@GidggGu 11 күн бұрын
அரசியல் அரங்கில் தேசிய நலன் சார்ந்த... ... எதிர்கட்சி எப்படி அவசியமோ... அதேபோல் பொருளாதார வளர்ச்சி என்பதிலும் ஆரோக்கியமான போட்டி நிறுவனங்கள் உருவாவது சககுடிமகனின் பொருளாதார உயர்வுக்கும்.... நாட்டின் மேன்மைக்கும் அவசியமாகும்.💪😊👍🙏 #.. டூப்ளிகேட்மாடல் சீன நிறுவனங்கள் தடைசெய்வதே நல்லது. #2.. அமெரிக்க உறவு என்பது வேண்டும் என்பதை...திரு.சோ.அவர்கள் பலவருடங்களாக கூறிவந்தார்.🙏. #3.... நமது நாட்டின் தேசதுரோக எல்லையோர மாநில அரசுகளை ... ... இன்னும் வேகமாக ஒடுக்கப்படவேண்டும்.😡 இதுதான் விரைவான பொருளாதார ஸ்திரத்தன்மை மேம்படுத்த முடியும் 💪😊👍🙏
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 11 күн бұрын
Super jihudu ❤
@mahavishnu9352
@mahavishnu9352 11 күн бұрын
Good explanation. Bravo
@rameshbabuj2733
@rameshbabuj2733 11 күн бұрын
Supr sir good news sir❤❤❤❤❤❤❤❤
@gomathisivan9224
@gomathisivan9224 8 күн бұрын
There must be a healthy competition...it's always good
@nithyanandhanmani9829
@nithyanandhanmani9829 11 күн бұрын
Mr,Ska , competition is good within country,in case govt adopt satellite internet,then it will be worst for our society it causes unemployment and economy crisis also
@paularumugam220
@paularumugam220 11 күн бұрын
Waiting the best for us great job brooooo
@RameshRamesh-tm2gu
@RameshRamesh-tm2gu 11 күн бұрын
Super 🎉🎉ska❤
@aditiagro2830
@aditiagro2830 11 күн бұрын
Always technology should be collaborative so that no one dictate. I welcome your thoughts. Really super
@KrishnanS-f2n
@KrishnanS-f2n 9 күн бұрын
Super skA♥️
@pastorpauldurairaj3938
@pastorpauldurairaj3938 7 күн бұрын
தகவல் தொழில்நுட்பத்தில்இவ்வளவு பெரிதான காரியங்களை கேட்டதில்லை.அமெரிக்காவில் இருக்கிற எலான் மஸ்க் போல நம்ம இந்தியாவுல ;இந்தியாவினுடைய மேன்மையும் தரத்தையும் , உயர்த்துவதற்குஅம்பானி அதானி போன்றமனிதர்கள் இருப்பதை நினைத்து சந்தோஷம் அடைகிறோம், கொஞ்சம் மனித நேயத்தோடு பொதுமக்களுக்கும் இப்படிப்பட்ட சேவைகளை செய்வதற்கு அவர்கள் முன் வந்தால் நம்முடைய இந்தியா வில் அனைத்து மக்களுக்கும். நன்மை உண்டாகும். ஆசீர்வதிக்கப்பட்ட நாடாக மாறும்.
@thetraveler1379
@thetraveler1379 11 күн бұрын
Nice and Good ❤🎉
@Pieofpeace-jp8ci
@Pieofpeace-jp8ci 11 күн бұрын
Very good analysis congrats
@SakthivelGanapathy-g9r
@SakthivelGanapathy-g9r 11 күн бұрын
Super message
@MrJreeds
@MrJreeds 11 күн бұрын
Brilliant analysis SKA Sir there should be a competion between Gio and Star Link. If there is a competion there will be a progress and can avoid monopoly. India should also take necessary steps to ensure space security to protect our National Security.
@karnanponnai6121
@karnanponnai6121 11 күн бұрын
Thank you sir, good video and information,
@senkumar3278
@senkumar3278 11 күн бұрын
Wow superb msg sago my dear friend ❤
@selvamraja4515
@selvamraja4515 10 күн бұрын
Important sir nice
@mownaguru9593
@mownaguru9593 10 күн бұрын
உங்களுடைய ஒவ்வொரு தகவலுமே தரம் உயர்ந்ததாகவும் தொலைநோக்கு பார்வை கொண்டதாகவும் இருக்கிறது நமது அரசியல்வாதிகள் பொதுநலத்துடன் செயல்பட்டால் மட்டுமே சாத்தியப்படும் என்று தோன்றுகிறது நன்றி
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Paid Promotion பஞ்சாயத்து!! 🙃🙃
18:11
Buying Facts
Рет қаралды 226 М.
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН