What I didn’t agree with Isha Samskriti & Sadhguru’s explanation! ஈஷா பள்ளியில் நான் ஏற்காத ஒன்று!

  Рет қаралды 7,738

Humans Of Isha

Humans Of Isha

Күн бұрын

Пікірлер: 44
@Spiritualtheatre_1
@Spiritualtheatre_1 Күн бұрын
அன்பு, கருணை, ஆனந்தம், தெய்வீகம்... இதெல்லாம் வாழ்க்கையில் கேள்வி பட்டு மட்டுமே இருந்த எனக்கு, உணர வைத்தவர் சற்குரு அவர்கள் 🙏🏽🔥. அவரோட grace ல நா மிதந்துகிட்டு இருக்கேன் ன்னு சொன்னா அது மிகையாகாது ❤❤
@kartyism
@kartyism Күн бұрын
I hope one day Humans Of Isha will be able to have a podcast with Sadhguru!!! waiting for that episode. Gratitude!
@senthilvel4325
@senthilvel4325 23 сағат бұрын
It is happening all the time..... everyone who is just thinking of Sadhguru and Isha...are all humans of isha.
@perundevir2771
@perundevir2771 Күн бұрын
எத்தகைய அனுபவங்கள்!! பல ஜென்ம அனுபவம் அக்காவிற்கு இந்த ஜென்மத்தில் கிடைத்தது சத்குருவின் கருணை. 🙏
@baskaransomu
@baskaransomu Күн бұрын
மனதை நெகிழ செய்யும் வள்ளி அக்காவின் அனுபவங்கள் நமக்கு ஒரு நல்ல பாடமாக இருக்கு 👏🏻👏🏻👏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kishoreyalamanchili3897
@kishoreyalamanchili3897 Күн бұрын
Very nice and inspiring podcast, Thank you very much for the english subtitles for non Tamil speaking audience like us.
@shanmugamisha
@shanmugamisha Күн бұрын
சம்ஸ்கிரிதி குழந்தைகளின் தாயாக வாழும் அம்மா அவர்களுக்கு எங்கள் நமஸ்காரங்கள்.
@sridevi9278
@sridevi9278 Күн бұрын
இத்தனை கருணை எதுக்கைய்யா song in this title video was very touching🎉🎉🎉Thanks to HOI team🙏🏾
@mithunmahaadevan463
@mithunmahaadevan463 Күн бұрын
Such an amazing interview.
@Ipacademy-tamilcoding
@Ipacademy-tamilcoding Күн бұрын
நன்றி..thanks for the team for ths efforts about our guru 🙏🙏🙏🙏
@shanmugasundaramsundaram5945
@shanmugasundaramsundaram5945 Күн бұрын
அவனருளாலே அவன்தாள் வணங்கி" என்ற வரிகள் வள்ளி அக்காவுக்கு பொருந்தியது போல் எங்களை மாதிரி இருக்கறவங்களுக்கு கிடைக்கலை.❤❤❤❤❤❤❤❤
@rakeshmk9414
@rakeshmk9414 Күн бұрын
🙏🙏🙏 Namaskaram Akka, Great videos, waiting anxiously for the next video🙏
@kavithabarathi903
@kavithabarathi903 Күн бұрын
நன்றி அக்கா
@amudhalakshmiumashankar6924
@amudhalakshmiumashankar6924 Күн бұрын
Lucky Valli akka & her family🙏🙏🙏❤❤❤
@sureshkumar-fz3lg
@sureshkumar-fz3lg Күн бұрын
இந்த உலகில் எனக்கு தாயாகவும் தந்தையாகவும் பார்ப்பது லிங்கபைரவியும், தியானலிங்கமும் தான் இருபெரும் மகாதெய்வங்களையும் நினைத்தாலே கண்கள் ஆனந்த குலமாக கன்னங்களை நனைக்கும் அற்புத இறையருளும் ஞான பிரவாகம் ஜெய் பைரவி ஓம் நமசிவாய உயிரில் கலந்த உயிரே ஷம்போ மகாதேவா பைரவி தாயே உங்கள் மலரடி போற்றி போற்றி‌🙏🙏🙏🙏🙏
@shanmugasundaramsundaram5945
@shanmugasundaramsundaram5945 Күн бұрын
சத்குருவுடன் நெருக்கமா இருக்கறவங்க பகிர்ந்துக்கும்போது, நிறைய அனுபவங்களைச் சொல்லிட்டு, கடைசியா" இது கொஞ்சம் தான். இன்னும் நிறைய இருக்கு"ன்னுவாங்க. அனைவரின் வாழ்க்கையிலும் ஒரே சமயத்தில் சத்குருவின் கருணை இயங்கிக் கொண்டிருப்பது இதன்மூலம் தெளிவாகிறது.❤❤❤❤❤❤
@nandinibasu1309
@nandinibasu1309 4 сағат бұрын
Namaskaram, Last year when I was in the ashram, I met her, she did my KNK... Her affection and motherly nature touched me so much.
@sridevi9278
@sridevi9278 Күн бұрын
Wow❤❤❤❤❤ Isha வில் ஒரு அங்கமாக இருக்கு கொடுத்து வைத்து இருக்க வேண்டும் அக்கா, மிகவும் அதிர்ஷசாலிகள் நீங்கள் எல்லாம்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@Gopika-u7x
@Gopika-u7x Күн бұрын
Whole family basked by Sadhguru grace❤️🙏🏻
@madhusuthananm3494
@madhusuthananm3494 Күн бұрын
🙏🏼🦋
@shobannaa
@shobannaa Күн бұрын
Valli akka, you are truly blessed 🙏🙏🙏🙇🏾‍♀️🙇🏾‍♀️🙇🏾‍♀️
@shanthiganesan1629
@shanthiganesan1629 Күн бұрын
🙏🙏🙏👌🥰
@blissfullife5911
@blissfullife5911 Күн бұрын
🙏🙏🙏Wonderful 🙏🙏🙏
@llax007
@llax007 Күн бұрын
🙏🙏🙏🙏 very nice experience namaskaram 🙏🙏🙏
@sangeethabaskaran3537
@sangeethabaskaran3537 17 сағат бұрын
Lovely.. Akka, next also please take interview of Maa and also more Brahmachari Annas.
@raji945
@raji945 Күн бұрын
Me also felt the same whe devi decorated in haridram . while I was staying in adhram
@lalithac7193
@lalithac7193 Күн бұрын
Thankyou maa
@Ramesh150569
@Ramesh150569 Күн бұрын
🙏🙏🙏🙏🙏
@prajitharajendran9069
@prajitharajendran9069 Күн бұрын
🙏🙏🙏
@thiyaneshmuthukumar7214
@thiyaneshmuthukumar7214 Күн бұрын
@mangayarkarasis6163
@mangayarkarasis6163 Күн бұрын
🙏🙏🙇🙇🔥🔥🔥🔥
@Ponmalar36
@Ponmalar36 Күн бұрын
🙏🙏🙏🙇‍♀️
@maragathamganesan3139
@maragathamganesan3139 Күн бұрын
அக்காவிற்கு எத்தனை அனுபவங்கள். பிரமச்சாரியத்துக்கு மகளையும் முழு நேர volunteer ஆ மகனையும் ஈஷாக்கு அர்ப்பணிச்சவங்க வள்ளி அக்கா. இவங்களப்பார்த்த பிறகாவது புரளிய கிளப்புறவங்கவாய மூடணும்
@indrasivagnanam5682
@indrasivagnanam5682 Күн бұрын
🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@videosaala
@videosaala Күн бұрын
🙏🏾🤌🏾🥹❤️💚
@videosaala
@videosaala Күн бұрын
Ithananai karunai etharkayya😢
@sekarsaravanan5584
@sekarsaravanan5584 Күн бұрын
😍😍😍😍😍😍
@rksundar2001
@rksundar2001 Күн бұрын
Why do they collect 12 years school fees at once in isha
@cheesepie455
@cheesepie455 Күн бұрын
Sadhana not sadhakam
@vidyaniju633
@vidyaniju633 Күн бұрын
Akka kindly don't put the topic like this which projects a negative aspect Kindly see to it akka
@usharao5008
@usharao5008 Күн бұрын
Awesome Guru bhakthi.🪔 It's definitely a blessing that the whole family cis dedicated to the Guru. Thanks for sharing💕
@kowsalyaazhwar6064
@kowsalyaazhwar6064 Күн бұрын
🙏🙏🙏
@lakshmipriya2832
@lakshmipriya2832 Күн бұрын
🙏🙏🙏🙏🙏
@yadalamsarvani8905
@yadalamsarvani8905 2 сағат бұрын
🙏🙏🙏
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
She dissolved into SHAMBHO l Complete Dissolution l Sadhguru's Wife Maha Samadhi
4:37
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН