நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அருமையான பதிவில் என்னை ஈடுபடுத்திக் கொண்டதில் ஒரு சிறிய மகிழ்ச்சி. நன்றி திரு. சத்குரு 🙏🏻😌
@vasukidevi41095 жыл бұрын
Nanum
@govindamalbaby Жыл бұрын
😮
@purushothpurushothaman.a40552 жыл бұрын
நல்ல மாற்றம் தெரிகிறது இரவு உறங்கும் முன் இந்த வீடியோவை பார்த்தேன் காலையில் மனம் ஒருமுகமானது தெளிவாக இருந்தது சற்று கடினம் தான் ஆனால் செம பவர்
@உமையாள்-ச4ன3 жыл бұрын
குரு வாழ்க!!! குருவே துணை!!!! நல்ல அற்புதமான தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க!! வாழ்க!!! வாழ்க வையகம்! வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!!
@vmatamilselvi93805 жыл бұрын
எளிமையான பயிற்சியாக இருந்தாலும் புள்ளியில் தொடர்ந்து கவனம் செலுத்துவது சவாலாகவே இருக்கிறது. தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன்.🙏🙏🙏🙏
@indianeinstein19784 жыл бұрын
Jeeva karunyam pannunga
@kalaiselvivijayaraghavan92972 жыл бұрын
À1q
@ahmedjalal4095 жыл бұрын
இதுதான் உண்மையான நடுநிலை(சமநிலை). அகத்தில் நடுநிலை கைவரப்பெற்றால்தான் புறத்தில் நடுநிலையாக இருக்க முடியும்(எண்ணத்திலும் மூச்சிலும் பேச்சிலும் செயல்பாட்டிலும்). நடுநிலையையாள்வதென்பது சத்குரு சொல்வது போல அதிதீவிரமாக முயற்சிக்க வேண்டிய ஒன்று. ஒன்றாக வேண்டும். ஒன்றுமில்லாமலாகவேண்டும்.
@duraivarmadharmapuri29983 жыл бұрын
அற்புதமாக. இருந்து.. சத்குரு ...சரணம் சரணம் சரணம்
@chinnadurai13614 жыл бұрын
மிகவும் அற்புதமான வார்த்தைகளில் விவரிக்க முடியாத, சக்தி எழுச்சி நிலை ஒரு சனம் என்னுள், குறிப்பாக புருவமத்தியில் வெளிப்பட்டது., அது ஒரு அற்புதமான பரவசநிலை. மிகப்பெரிய ஒளிச்சிதறல், எண்ணற்ற கதிர்வீச்சு. சத்குருவிற்கு என் மனமார்ந்த நன்றி. அன்பர்கள் அனைவரும், மனமுவந்து, முழு மனதுடன், ஒருமுகப்பட்டு, ஒருமுறை பயிற்சி செய்து பார்க்க வேண்டும்., அப் பரவசநிலையை உணர வேண்டும். நன்றி.
@user-kc5fy3no3m11 ай бұрын
🙏 உங்கள் அனுபவத்தை எங்களுக்கும் பகிர்ந்ததற்கு நன்றி ஐயா
@annapooranik2944 Жыл бұрын
சமநிலை வேணும்னா நினைவு தெரிந்து பக்தி, பக்தி சார்ந்த எந்த இசையும் அவசியம் தேவை ❤ இந்த ராகம் தாளம் தான் நம் நாடி நரம்புகள். வயது போக போக மனிதன் தீய பழக்கங்களில் ஈடுபடாமல் தடுக்கும். அப்படியே நிதானம் இழந்து இந்த பழக்கத்தை தொட நேர்ந்தாலும் சுத்த தன்யாசி எல்லாத்தையும் சுத்தம் செய்து விடும் 😊 சிரித்தாலும் உண்மை இதான் வேற்று மொழி பாடகிகள் என்றாலும் ராகம் தாளம் ரசிக்க முடிந்தால் போதும் பல்லவியை தானே மனம் ஏற்கும். குறை சொல்ல மனம் வராது. ஆனாலும் சாஸ்திரிய இசை சங்கீதம் அவசியம் ரசிக்க யாருக்கும். இந்த இசை தரும் மன அமைதி ஆனந்தம் நிதானம் கருணை வாழ்க்கையை சரியான பாதையில் செல்ல உதவும் கரங்கள் ❤ இப்போது சமநிலைக்கு ஏது பஞ்சம் சாமி❤️
@s.muruganandham70615 жыл бұрын
💐💐💐 நமஸ்காரம் நன்றி சத்குருவே.👌👌👌👍👍👍
@gowrisankar74533 жыл бұрын
September is Sangam satguru
@தமிழனின்மறுமுகம்வரலாற்றுஉண்மைஃ3 жыл бұрын
💯💯மிக அழகான ☺️அனுபவத்தினை ,எனக்குல் உணர்ந்தேன்(தேன்)
@girijaram61083 жыл бұрын
தங்கள் பதிவிறக்கம் என்னை நானே முழுவதும் உணர முயற்சி செய்கிறேன் நன்றி சத்குரு
@manickamm27256 ай бұрын
Namaskaram sathguru 🙏
@mangaikarasi2552 Жыл бұрын
🙏🙏🙏🙏Namashkaram sadhguru. 🌹👣🌹
@dwaragankeerthy7837 Жыл бұрын
சக்தி நிலை உடல் நிலை மன நலை மாற்றம் உணர்ந்தேன் நன்றி சத்குருவே
@dwaragankeerthy7837 Жыл бұрын
சக்தி நலை உடல் நலை மன நிலை மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள்
@UniversalMoorthi5 жыл бұрын
Thank you so much for making this meditation openly available for all🙏
Wow. Great guru .. mystic infinity meditation for all. Sadhguru is great guru never ever in this world.. 🙏🙏🙏☺️☺️☺️
@jayapradharavindran66972 жыл бұрын
Pranams Sadhguru 🙇♀️🙏
@akpasumai98123 жыл бұрын
சத்குரு நண்றி🙏🙏🙏🙏🙏
@selvalakshmi47865 жыл бұрын
Thanks for your Grace , Sadhguru!
@poojiths.v.22345 жыл бұрын
I like this meditation... It's different feeling... But one small request... Please post Sadhguru voice alone excluding the screams and roars of participants it literally disturbs me while meditating... Please fullfil my need...
@karthikks9976 Жыл бұрын
when you attain more knowledge than now, even Sadhguru voice will be like screams to you. Accept all
@aalayaveedu32073 жыл бұрын
குருவே சரணம்🙏
@dailymindblow-t3y5 жыл бұрын
அருளியதற்க்கு நன்றி சத்குரு 🙏🙏🙏
@nandakumarrajamanickam78122 жыл бұрын
ௐ குருவே சரணம்
@rai43515 жыл бұрын
What a powerful meditation
@l.lavanyalakshman99375 жыл бұрын
Thanks Sadhguru
@manikandanchandrasekhar82245 жыл бұрын
Thank you Sadhu Guru ji,very powerful meditation. Pranam
@mangaikarasi2552 Жыл бұрын
🙏முடிவிலி..........
@aaruranexports47505 жыл бұрын
Beautiful sadhguru
@malavarathakaran30814 жыл бұрын
Namasthee Kuruji. good meditation.
@தமிழ்வாழ்க-ள1ய4 жыл бұрын
நன்றி குருவே
@thulasivishal67235 жыл бұрын
Namaskaram en sadguruve iwill do this meditation.
@GVT-Gamers5 жыл бұрын
Tks sadhguru. Such a wonderful experience.🙏🙏🙏
@sumathist45845 жыл бұрын
நன்றி சற்குருவே.
@callforyoga60454 жыл бұрын
Wonderful practise. Thanks sadhguru
@BalamuruganTF5 жыл бұрын
எனக்கு கணிதம் மிகவும் பிடிக்கும்... அதை புரிந்து கொண்டால்,அதை விட எளிய பாடம் கிடையாது....
@sspdr.vsrinivasan36814 жыл бұрын
Thank you satguru. Pranam
@SENTHILKUMAR-do6qp Жыл бұрын
❤thank you
@jawahar1005 жыл бұрын
நமஸ்காரம் சத்குரு
@sathyavijaythegreat4 жыл бұрын
சத்குரு.....🙏
@henricolacsina72164 жыл бұрын
Hi ! Namaskara Guruji.
@gajenr93695 жыл бұрын
Best sadguru
@selvas35075 жыл бұрын
Namaskaram sadguru
@SasiKumar-gk8wn3 жыл бұрын
Thanks very much
@vinithabalachander87695 жыл бұрын
Super explanation Sadhguru
@rajajivenkat74985 жыл бұрын
Nandri 🙏🙏🙏
@rajachandradass2912 жыл бұрын
Powerfull meditation 🙏
@kalimuthunataraj43644 жыл бұрын
நன்றி அய்யா 👌👌👌👌👌👌👌👌
@grodanchristella76674 жыл бұрын
♾🙏 Gratitude🌸
@sivalingam53735 жыл бұрын
Namasakaram
@maju85845 жыл бұрын
Wonderful Sadguru.
@gopalsamy88045 жыл бұрын
Good speech in tamil.👍
@rajarathinamas97985 жыл бұрын
Nantri satguru
@PrADeePaNMoHaN5 жыл бұрын
Nice speech!
@manjulaarumugam85244 жыл бұрын
Guruve saranam 🙏
@gowrisankar74533 жыл бұрын
Sardaron namaskar
@gowrisankar74533 жыл бұрын
Satguru namaskar satguru 🍅🍇 is the Gauri Shankar walajapet is sadguru Chaitanya mahaprabhu is the Gauri 😴😴
@desingusankaran22105 жыл бұрын
Sathguru🙏
@venkadeshsanthanam93905 жыл бұрын
Thank you
@jothidrop26565 жыл бұрын
Very hard Guruji.
@susilamalathi78465 жыл бұрын
Namasgarm sathguru 🙏🙏🙏🙏
@rajar9733 жыл бұрын
🤘
@kalpanaganesh97575 жыл бұрын
.. Please once follow sir please... U see once video then u know the value of life.. Then don't want to search for next step... From my bottom of my heart....... For humanity me sending.. Thatsolve sir..
மனதை அந்த புள்ளியில் ரொம்ப குவிக்க முயற்சி செய்திருந்தாலும் தலைவலி வரலாம். சத்குரு நம்மை சும்மா பார்க்க மட்டும்.தான் சொன்னார். Don't try too hard to concentrate on the point
@pragadeeshsv65965 жыл бұрын
Fun fact is many tamil people know infinity but they don't know mudivili
@krishnaananth63383 жыл бұрын
Jai hind
@srigajen23572 жыл бұрын
Whats this meditation for? Can it clear energy blockages?
@durga55765 жыл бұрын
எனக்கு கணக்கு பாடம் கொஞ்சம் கஷ்டம் தான் சத்குரு .புரியவே புரியாது. புரிஞ்சிக்கவும் நான் முயற்சி செய்யல.🙁
@arunstickers85935 жыл бұрын
🕉✡🌷
@sindhusrin27204 жыл бұрын
Love to u guru.. ♥️ thank you. But i have a problem. I cant trust anyone anymore. Any solution for this?
@manjulaarumugam85244 жыл бұрын
I have same problem
@Bro_313945 жыл бұрын
Why are people screaming at the back??? It's a peaceful meditation.... Don't know whether they are overreacting...
@gowrisankar74533 жыл бұрын
P sar Gurjar ki awaaz satguru satguru satguru
@SridharSridhar-lt9bt2 ай бұрын
❤❤❤❤❤~§
@penme5 жыл бұрын
ஐயா தமிழ் மொழி தெரியாமல் தமிழில் பேசுவது சரியா.
@ganeshsayee71664 жыл бұрын
It is not an issue. Understand the essence what be says. Language is a tool. Why are you worried on that. Should his advice make you greater than whatever you are then definitely language is not the worry.. be sensible than sensitive..
@sindhusrin27204 жыл бұрын
Kadavule.. ippe ithu oru piracaneya? 🤦♀️
@srinivasanj4964 жыл бұрын
தமிழ் பாக்கியம்
@n4reviews4845 жыл бұрын
First lean Tamil fully then come and speak
@greenzpark18465 жыл бұрын
First u learn English well and then type the comment before commenting see your shit first... it's not lean😂😂
@getsuresh5 жыл бұрын
🙏
@SuperGuru945 жыл бұрын
first learn english than come and comment here.
@maju85845 жыл бұрын
He tried his best to learn and speak, try to appreciate THAT, He born in Karnataka and came to Tamil Nadu to fulfill his Gurus Wish.
@sriraj30435 жыл бұрын
உலகம் முழுக்க பல நாட்டு தலைவர்கள் இவரின் பேச்சை கேட்க காத்து இருக்கிறார்கள் இவருக்கு பல மொழிகள் தெரியும் உனக்கு எந்த மொழியும் சரியா தெரியாது புரியாது. Learn என்பது lean என்று போடும் அளவுக்கு LKG அளவே உன் knowledge.