No video

மெளனமாக இருப்பதால் நடக்கும் அற்புதங்கள்! | The Importance Of Silence | Sadhguru Tamil

  Рет қаралды 216,651

Sadhguru Tamil

Sadhguru Tamil

Күн бұрын

Sadhguru speaks about the nature of sound and silence, and explains the difference between them. He also speaks about the power of silence, which is a means to move from compulsiveness to consciousness, to go beyond creation and Creator, to go beyond the very process of life and death.
To watch the video in English - • The Importance of Sile...
வாய் மூடி இருப்பது அமைதி இல்லை. உண்மையில் அமைதி என்றால் என்ன? அமைதியின் பல்வேறு நிலைகள் என்ன, என்பதை பற்றி சத்குரு அவர்களின் ஞான உரையை இங்கு காணலாம்.
#Silence #Spirituality #SadhguruTamil
*************************************************************************
★ RECOMMENDED VIDEOS FOR YOU ★
To watch more videos for SPIRITUAL GROWTH - • Sadhguru on Spirituali...
★★ Become More Healthy and Peaceful★★
Learn Upa yoga practices guided by Sadhguru for Free
(இலவச உப யோகா பயிற்சிகள்)
• Free Guided Yoga Pract...
Learn Meditation guided by Sadhguru for Free
(இலவச தியான பயிற்சி)
• Free Guided Meditation...
⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
“Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru
Stay connected with Sadhguru for your self-transformation.
isha.co/youtube...
📱CONNECT WITH US📱
Download Sadhguru App (Tamil): onelink.to/sadh...
Facebook: / sadhgurutamil
Twitter: / ishatamil
Blog: tamil.sadhguru.org
Instagram: @sadhgurutamil

Пікірлер: 153
@vijayjoe125
@vijayjoe125 3 жыл бұрын
எங்களைப் போன்ற சாமானியர்கள் குருஜியை இந்த யுடியூப் வழியாக சந்தித்துக் கொள்வதில் பேரானந்தம். அவரின் எல்லாக் காணொளிகளையும் பார்த்துவிட்டேன். ஈஷாவிலிருந்து அவர் போல குறைந்தது 100 பேராவது உருவாக வேண்டும்.
@shanmugaganeshganesh7165
@shanmugaganeshganesh7165 3 жыл бұрын
ஒருத்தராவது உருவாக வேண்டும்?
@gunalandharmalingam2197
@gunalandharmalingam2197 2 жыл бұрын
🌐🌏🌈🦜🦋🌹🏝🌴💫⭐🙏🙏🌹🌹🙏🙏🦜🦜🙏🙏🌹🌹💫🙏🌈🌈🙏🙏🦋🦋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. From:::MALAYSIA
@anandhakumar2697
@anandhakumar2697 Жыл бұрын
சத்குரு நீங்கள் இருக்கும் இந்த காலத்துல நானும் பிறந்திருப்பது என்னுடைய பாக்கியம்
@saravanann9709
@saravanann9709 3 жыл бұрын
உங்களுடைய குரல் மிகவும் அற்புதம்...❤️😍😍. நன்றி
@user-qz4lc9yy3y
@user-qz4lc9yy3y 2 жыл бұрын
எண்ணங்களை வார்த்தைகளாக வடிவமைப்பது மிகவும் கடினம்.. அதிலும் சத்குரு 🔥 சாதனை மேல் சாதனை செய்து கொண்டு வருகிறார் என்றே நான் கருதுகிறேன்..
@TheVijayalakhmi
@TheVijayalakhmi 2 жыл бұрын
சத்குருவின் தமிழ் இதைவிட எளிமையாக, சுலபமாக புரியும்படியாக, உணர்ச்சி பூர்வமாக இருக்கிறது.
@sulochanak4412
@sulochanak4412 3 жыл бұрын
நமஸ்காரம் சத்குரு தமிழாக்கத்திற்கு மிக்க நன்றி🙏
@sunilssn
@sunilssn 3 жыл бұрын
மிகவும் ஆழமான ஒரு பதிவு... இதன் மதிப்பு எல்லோருக்கும் சென்று சேர வேண்டும்!! 🙏🙏
@muthukkumaran9369
@muthukkumaran9369 3 жыл бұрын
சத்குரு தமிழில் சொல்ல கேட்டால் இன்னும் நன்றாக இருக்கும்
@rathnavel700
@rathnavel700 3 жыл бұрын
அதனால் தான் அமைதியை தேடனும்,அதை புரிந்து கொண்டால் சத்தமே வேணாம்....😊
@shanmugaganeshganesh7165
@shanmugaganeshganesh7165 3 жыл бұрын
அதை புரிந்து கொண்டால் சத்குருவே வேண்டாம்.. 💐
@amarajothip819
@amarajothip819 2 жыл бұрын
yes
@chandrasekaran5680
@chandrasekaran5680 Жыл бұрын
🌳 இந்த வீடியோ பல முறை பார்க்கிறேன் 🙏🏻🌳
@viswanathanselvam9848
@viswanathanselvam9848 3 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻 நமஸ்காரம் ஸத்குரு நமஸ்காரம் அக்கா!
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 2 жыл бұрын
நல்ல தமிழ் ஆக்கம். நன்றி.
@menmozhib7631
@menmozhib7631 3 жыл бұрын
சத்குரு உங்ஙளால் மட்டுமே இவ்வளவு அற்புதமாக விளக்க முடியும்👍💐
@kavyasabapathi6510
@kavyasabapathi6510 3 жыл бұрын
தெய்வீக குறள் ✨️
@kannanbabu1852
@kannanbabu1852 3 жыл бұрын
மா நமஸ்காரம் உங்களுடைய குரல் நன்றாக உள்ளது, தமிழ் மொழிபெயர்ப்பு ஆண்குரல்இருந்தாள், மிகவும் நன்றாக இருக்கும் கேட்டுக்கொள்கிறேன் வணக்கம்
@harinithiru1841
@harinithiru1841 3 жыл бұрын
Na eppayume aptithan sathguru appa iruken.thanks appa.
@kalaiyarasan8773
@kalaiyarasan8773 2 жыл бұрын
Hi da ,harini
@mindboost2058
@mindboost2058 2 жыл бұрын
குருவே சரணம்.... குரு வாழ்க
@s.muruganandham7061
@s.muruganandham7061 3 жыл бұрын
👣🌺🌺🌺🌺🙇🙏🙏🙏🙏 நமஸ்காரம் சத்குரு 🙏 நன்றி 💐💐 அருமை
@srimathi.ganamuthu1708
@srimathi.ganamuthu1708 3 жыл бұрын
Om namasivaya srimathi. G mahilavaddavan.batticaloa. srilanka.
@thurairajarumugam5127
@thurairajarumugam5127 3 жыл бұрын
தமிழாக்கம் அருமை
@kadavulthugal8766
@kadavulthugal8766 3 жыл бұрын
Nandri sathguru.....😍😍😍😍😍🙏🙏🙏
@gowrisankar7453
@gowrisankar7453 Жыл бұрын
Good
@umaviswanathan8893
@umaviswanathan8893 3 жыл бұрын
நல்லா சொன்னீங்க.🙏🙏🙏
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 2 жыл бұрын
மிகவும் அருமை. வாழ்த்துக்கள்
@dhanalakshmibalu4059
@dhanalakshmibalu4059 3 жыл бұрын
Namaskaram Sadhguru
@shri9933
@shri9933 2 жыл бұрын
Tamil explanation voice is superb keep up ma’am, love tamil 🙏😘❤️🙏
@muthukumarvignesh1678
@muthukumarvignesh1678 2 жыл бұрын
Good speech
@aiswaryababu1317
@aiswaryababu1317 Жыл бұрын
His voice is magic and attractive
@saraswathibaskaran4975
@saraswathibaskaran4975 Ай бұрын
சத்குரும் தம் நமாமி🙏🙏🙏🙏🙏
@balasubramanianramaswamy6150
@balasubramanianramaswamy6150 3 жыл бұрын
Namaskarams, thanks for this information
@suthakarsuthakar4228
@suthakarsuthakar4228 2 жыл бұрын
நிம்மதியாக இருப்பதகானா காணொளி
@valliyammal8485
@valliyammal8485 2 жыл бұрын
Thanks sadhguru
@palanisamyshanmugasundaram7050
@palanisamyshanmugasundaram7050 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@jayapradharavindran6697
@jayapradharavindran6697 2 жыл бұрын
Namaskaram Sadhguru 🙇‍♀️🙏
@kamalaambika6338
@kamalaambika6338 3 жыл бұрын
நன்றி சத்குரு
@trajkumar3450
@trajkumar3450 3 жыл бұрын
yes I have done it before I heard. thanks for this. let me practice continuously thanks .
@pakalavan-srilankan686
@pakalavan-srilankan686 3 жыл бұрын
குருவே சரணம்♥️🙏
@saiprabha1952
@saiprabha1952 2 жыл бұрын
Guruji saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@mannanmanoj2538
@mannanmanoj2538 Жыл бұрын
🙏🙏🙏Namasharam.
@suvinkannan12
@suvinkannan12 3 жыл бұрын
Thasmai sri guruve namaha ...
@hearteyes22
@hearteyes22 3 жыл бұрын
Such a vivid and beautiful explanation for silence 🙏🙏🙏
@user-qr8xz2iy4g
@user-qr8xz2iy4g 3 жыл бұрын
அற்புதம்
@letchumymuniandy4024
@letchumymuniandy4024 3 жыл бұрын
very nice voice
@pollachisanthosh3287
@pollachisanthosh3287 2 жыл бұрын
Thank you for everything 💓
@mvijayan9806
@mvijayan9806 3 жыл бұрын
சிவ சிவ
@swaytharaman4867
@swaytharaman4867 2 жыл бұрын
🙏
@rajasri6853
@rajasri6853 3 жыл бұрын
Thank you for sharing sadhguru’s wisdom
@princepathmal4424
@princepathmal4424 2 жыл бұрын
8
@prammanayagam.s9869
@prammanayagam.s9869 2 жыл бұрын
Thank you 🙏
@mrprabutamilmanimr4186
@mrprabutamilmanimr4186 2 жыл бұрын
Thanks to SAThGuru 😊✨
@jagannathan3677
@jagannathan3677 3 жыл бұрын
Namashkaram namashkaram sathguru
@saranyashankar9270
@saranyashankar9270 3 жыл бұрын
Guruve saranam 🙏🙏🙏🙏
@poovarasi213
@poovarasi213 3 жыл бұрын
மௌனமாக இருந்தால் ஊமை என்று சொல்லுவார்கள்
@psvijayaraghavan8966
@psvijayaraghavan8966 3 жыл бұрын
நமஸ்காரம் சத்குரு
@ananthshiva2253
@ananthshiva2253 3 жыл бұрын
SadhGuru (shivam)
@shanmugasadasaram2991
@shanmugasadasaram2991 2 жыл бұрын
நன்றி
@TamilSelvan-vx7lp
@TamilSelvan-vx7lp 3 жыл бұрын
Thanks u
@suriyakalabalamurugan5867
@suriyakalabalamurugan5867 3 жыл бұрын
Thank you guruji 🙏🙏🙏🙏🙏
@guruprasath3809
@guruprasath3809 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kogilavenenandakumar3131
@kogilavenenandakumar3131 3 жыл бұрын
I want listen sudguru voice
@ponnambalamragunathan2123
@ponnambalamragunathan2123 2 жыл бұрын
Sound of silence
@kaliappankamal2674
@kaliappankamal2674 2 жыл бұрын
அற்புதம் 🙏
@devima0523
@devima0523 3 жыл бұрын
Pranams my Guruji!
@sureshu5671
@sureshu5671 3 жыл бұрын
Shambho!!
@muruganthiru946
@muruganthiru946 Жыл бұрын
Om Namasivaya
@jayanthithamizharasan9825
@jayanthithamizharasan9825 3 жыл бұрын
Nanri guruji
@palanisamyn3428
@palanisamyn3428 2 жыл бұрын
சர் குரு அவர்கள் அழகுத் தமிழில் பேசலாமே!
@indumathi6790
@indumathi6790 3 жыл бұрын
Thank you Sadhguru🙏🙏
@nathanvaithiya3546
@nathanvaithiya3546 2 жыл бұрын
HARA HARA MAHADEV KI JAI JAI JAI JAI JAI 🙏🙏🙏🙏 JAI JAI SHRI GURUVE SARANAM 🙏🙏🙏🙏
@rajaganapathy1980
@rajaganapathy1980 3 жыл бұрын
Very nice video thank you
@rathiramakrishnan3845
@rathiramakrishnan3845 2 жыл бұрын
🙏🏼Sadhguru
@daisyprema7407
@daisyprema7407 2 жыл бұрын
Namaskaram Gurudeva Love you MAHADEVA 🙏🙏🙏🌹🌹🌹👣👣👣
@shivakumarvellaisaami8420
@shivakumarvellaisaami8420 3 жыл бұрын
NAMASKARAM SADHGURU🙏🌷🙏🙏🌷🌷🌷🌷🙏🌷🌷🌷🙏
@lathav3528
@lathav3528 3 жыл бұрын
What about Vinayaka Chathurthi celebration in Tamilnadu? Your opinion Sadguru
@jayavanth9960
@jayavanth9960 3 жыл бұрын
Very nice😊😊
@TamilTamil-dg8bk
@TamilTamil-dg8bk 2 жыл бұрын
அறிவு
@vanathikannan9427
@vanathikannan9427 2 жыл бұрын
அருமையான பதிவு குருஜி🙏🙏🙏🙏🙏
@sundarambalanandhan7523
@sundarambalanandhan7523 3 жыл бұрын
🙏🙏🙏🙏sadhguru
@s.lathakannan8708
@s.lathakannan8708 3 жыл бұрын
🙏🙏Guru ji
@s.lathakannan8708
@s.lathakannan8708 3 жыл бұрын
Plz uploaded daily ji
@17mageshkumar
@17mageshkumar 3 жыл бұрын
🙏🏼
@vijays-rd8uc
@vijays-rd8uc 3 жыл бұрын
😊
@r.sreenivasaragavan1802
@r.sreenivasaragavan1802 3 жыл бұрын
Tks 🌼🌼🌼
@Shankar6791
@Shankar6791 3 жыл бұрын
நன்றி அய்யா..
@venkatarin927
@venkatarin927 3 жыл бұрын
🙏🙏🙏❤️
@renugadevir2274
@renugadevir2274 Жыл бұрын
May I know the meaning of #Serenity, isn't what sadhguru meant🤔
@gowrimani2041
@gowrimani2041 3 жыл бұрын
Super
@sbbhalaji3532
@sbbhalaji3532 3 жыл бұрын
Om
@a.t.t3041
@a.t.t3041 2 жыл бұрын
தாங்கள் உண்மையில் பெரிய அறிவாளி குருஜி தங்கள் அறிவுரைக்கு எப்படி நன்றி கூறுவது என்று தெரியவில்லை.
@NanthakumarKathiresan
@NanthakumarKathiresan 3 жыл бұрын
🙏🔱🔥
@universe1411
@universe1411 Жыл бұрын
@9994239923
@9994239923 3 жыл бұрын
😊👍👍
@vinothvino9985
@vinothvino9985 3 жыл бұрын
Pranam
@karthik12221
@karthik12221 2 жыл бұрын
💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
@amrutharanjani329
@amrutharanjani329 3 жыл бұрын
Practice mauna vratam every month.
@kspreethi
@kspreethi 3 жыл бұрын
ஓம்🙏 ஓம்🙏🙏 ஓம்🙏🙏🙏 ஓம்🙏🙏🙏🙏 ஓம் 🙏🙏🙏🙏🙏ஓம்🙏🙏🙏🙏🙏🙏 ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shanthis1614
@shanthis1614 2 жыл бұрын
Ipadi irunthal ...poomiye namala sumakuratha sonthosam panuvanga.. Vera yena venum..
@pubalanbalan3679
@pubalanbalan3679 3 жыл бұрын
👌🙏
@amuthankrishnamoorthy9648
@amuthankrishnamoorthy9648 2 жыл бұрын
In deep sea earth quake some sound comes from in Earth 🌎
@srk8360
@srk8360 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏💐💐
@BabuBabu-ng5ed
@BabuBabu-ng5ed 3 жыл бұрын
Um patham saranadainthen.
@user-tr1pf2np5d
@user-tr1pf2np5d 3 жыл бұрын
Aum
@mahalakshmi.s1892
@mahalakshmi.s1892 3 жыл бұрын
சத்தமாகப் பேசுவதால் கத்துவதால் ப்ரஸர் கூடுமா?
@KodaikanalWG-zq6jr
@KodaikanalWG-zq6jr 2 ай бұрын
குருஜி பேசட்டும்
@abiramiprakasam
@abiramiprakasam 3 жыл бұрын
Few days i talking lot
@mahaarun8846
@mahaarun8846 3 жыл бұрын
அமைதி ya இருந்த போது நிறைய அவமான ங்களை சந்திக்க நேரிடுகிறது
@tamilselvi7004
@tamilselvi7004 3 жыл бұрын
💯 correct ennakum silent ah irukum poathu insult aakirukan
@arunprasad8803
@arunprasad8803 2 жыл бұрын
Oru look vidunga👺 podhum. Asalta paarunga. Poidum nayee..
@andalvaradharaj1127
@andalvaradharaj1127 3 жыл бұрын
இது எனக்கென்றே வழங்கப்பட்ட வரப்பிரசாதமான ஒரு பதிவு என்றே நினைக்கிறேன். சத்குருவிற்கு நன்றி.... முதலில் தோன்றிய வார்த்தைகள்..... சத்குரு கூறியபடி பாதியாக பேச முயற்சித்தால்.... "ப்ராசாதம்" போன்றதொரு பதிவு. சத்குருவிற்கு நன்றி.... இன்னும் ஆழ்ந்து நோக்கினால்... சத்குருவின் "ப்ரசாதத்திற்கு" 🙏🏻 🙏🏻🙏🏻.
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 98 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 14 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 15 МЛН
மௌனம் - சுகி. சிவம் | SILENCE -  SUKI SIVAM
9:23
Suki Sivam Expressions
Рет қаралды 245 М.
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 98 МЛН