Sai Baba ஏன் கலைஞர் சந்தித்தார்? - சுப.வீரபாண்டியன் பேச்சு | Suba Veerapandian speech

  Рет қаралды 186,070

Shruti TV

Shruti TV

5 жыл бұрын

காலத்தை வென்ற கலைஞர் - சுப.வீரபாண்டியன் பேச்சு | Suba Veerapandian speech
#Kalaignar #SubaVeerapandian #Subavee #DMK
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
+1 us : plus.google.com/+ShrutiTv
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 179
@arivumani.ravanan
@arivumani.ravanan 4 жыл бұрын
இன்னும் அடுத்த பல நூறாண்டுகளுக்கு இவ்வளவு பேராற்றல் (multi-talented personality) கொண்ட மனிதர் பிறத்தல் அரித்தினும் அரிது.. மாபெரும் ஆளுமை, தலைமை பண்பு, நிர்வாகத்திறன் கொண்ட தலைவர் கலைஞர்...
@sumakrishnan4998
@sumakrishnan4998 5 жыл бұрын
Tears rolling after hearing about Kalaingar.Miss him so much.There can never be another Kalaingar.Valga Kalaingarin pugal.
@dhansantha
@dhansantha 4 жыл бұрын
Great leader in any century our Kalainar M Karunanithi
@kumaranshanmugasundaram5505
@kumaranshanmugasundaram5505 5 жыл бұрын
அறிவை தேடுபவன் தான் மனிதன். இதுதான் என் தலைவன் .வாழ்க திக,திமுக.
@selvarajvellaisamy486
@selvarajvellaisamy486 5 жыл бұрын
அய்யா புத்தக வெளியீட்டின் போது பேசிடும் நேர்வில் புத்தகத்தின் பெயரையும் அவ்வப்போது விளம்பினால் நன்மை பயக்கும். அருமையான உறை நன்றி.
@gowthamj7255
@gowthamj7255 16 күн бұрын
ஐயா சுபவீ அவர்கள் தன்னுடைய பேச்சை முடிக்கும் தருவாயில் புத்தகத்தின் பெயரை கூறி, தன் பேச்சை முடித்து உள்ளார் புத்தகத்தின் பெயர் "காலத்தை வென்ற கலைஞர்"
@m.mathivanan5866
@m.mathivanan5866 5 жыл бұрын
இனி ஒருவன் பிறக்கவே முடியாது நம் தலைவரை போல் 😍😍😍😍 வாழ்க தலைவர் புகழ்
@perukkaranai
@perukkaranai 5 жыл бұрын
கலைஞரைப் போல எவனும் இருந்ததும் இல்லை; இருக்கப்போவதும் இல்லை. 1976-ல் ஆட்சி கலைக்கப்பட்டவுடன் 'அன்னையே, தாயே, தங்களிடத்தில் என்னைப்பற்றி யாரோ தவறாகச் சொல்லி விட்டார்கள்', 'ஒரு முறை தங்களைப் பார்த்து விளக்கம் கூற அனுமதியுங்கள்' ஒரு துண்டுச் சீட்டு கொடுத்து அனுப்புங்கள், அது போதும், ஓடோடி வந்து உங்களைப் பார்க்கிறேன்' என்றெல்லாம் முரசொலியில் ஒப்பாரி வைத்தாரே, அது மாதிரி ஓலமிட வேறு யாரால் முடியும்? (அந்த முரசொலி இதழ்கள் பத்திராமாக இருக்கின்றன). தங்களின் 20 அம்ச திட்டத்தை விளக்கி தமிழ் நாட்டு மக்களிடம் பேச அடி வருடி எம் ஜி ஆரை விட தி மு க வினரால்தான் முடியும் என்றெல்லாம் கொட்டித் தீர்த்தார். இந்தக் கூப்பாடுகளுக்கு பொருள் என்ன? 'நெருக்கடி நிலை பிரகடனத்தை எதிர்ப்பதாக ஒரு தீர்மானத்தை போட்டுத் தொலைத்து விட்டோம், அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம், எம் ஜி ஆரை விட உங்கள் மெகா அடிவருடி நான்' என்றுதானே பொருள்? எப்படி எப்படியோ தூது அனுப்பிப் பார்த்தார்; ஒன்றும் பலிக்கவில்லை. கடைசியில் வட நாட்டான் கட்சியான ஜனதா காலில் விழுந்தார். ஜனதா கட்சி பதவிக்கு வந்தவுடன் தலைக்கு மேல் கத்திபோல் தொங்கிக் கொண்டிருந்த சர்க்காரியா கமிஷனைக் கலைக்கச் சொல்லி கெஞ்சினார். அந்தக் கமிஷனை கலைத்தாயே, இதைக் கலைத்தாயே என்றெல்லாம் வாதாடினார்; ஒன்றும் பயனில்லை. அவையெல்லாம் வேறு, ஊழல் விசாரணை வேறு என்று அந்தக் கல்லுளி மங்கன் மொரார்ஜி தேசாய் திருப்பி அனுப்பி விட்டான். தஞ்சாவூரில் இந்திராவுக்கு எதிராக நான் நிற்பேன் என்றெல்லாம் கர்ஜித்து ஜனதாவைத் திருப்திப்படுத்த முயன்றார். இந்திராவின் மீது கல் வீச்சு நடத்தினார், சிறை வாசம் செய்தார். ஒரு பருப்பும் வேகவில்லை. தங்கள் சண்டையையே தீர்த்துக்கொள்ள முடியாத ஜனதா கட்சியினருக்கு இவருடைய ஒப்பாரிகளை செவி மடுக்க நேரமில்லை. எம் ஜி ஆர் ஜனதாவை நெருங்கினார். திரு கருணாநிதி தன்மானம், ஜனநாயகம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு இந்திரா காலில் விழுந்தார், 1979 இறுதியில். அதன் பிறகு நடந்தது என்ன? (தொடரும்).
@gunasekargunasekar2807
@gunasekargunasekar2807 3 жыл бұрын
கண்டிப்பாக இன்னும் ஒருத்தன் பிறக்க கூடது பூமி தாங்காது இந்த மாதிரி அய்யோக்கியன் பிறக்க கூடாது
@VaKader-we7sl
@VaKader-we7sl 24 күн бұрын
​@@gunasekargunasekar2807 ml in 😅😊❤
@dhinesh2932
@dhinesh2932 5 жыл бұрын
கலைஞர் புகழ் வாழ்க
@photolouisphotolouis8481
@photolouisphotolouis8481 4 жыл бұрын
கலைஞரை நினைத்து இன்றும் அழுவேன் மறக்கமுடியவில்லை
@s.p.nnathan6756
@s.p.nnathan6756 4 жыл бұрын
ஐயா, வணங்குகிறேன், வாழ்த்துக்கள், நன்றி.
@poorasamyanna4697
@poorasamyanna4697 5 жыл бұрын
அருமை அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அய்யா சிறப்பான பேச்சு
@arunsa6011
@arunsa6011 4 жыл бұрын
I have to
@nilavazhagannilavan625
@nilavazhagannilavan625 5 жыл бұрын
அய்யா சுபவீ அவர்களே நீங்கள் கலைஞரைப் பற்றி பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவருடைய வரலாறு என்னை மெய்சிலிர்க்க வைத்தது.
@sivaprasath4723
@sivaprasath4723 4 жыл бұрын
ராஜராஜசோழன் கலைஞர்
@kanthasamy1795
@kanthasamy1795 4 жыл бұрын
@@sivaprasath4723.Cexcelent
@IlanjiNatesan
@IlanjiNatesan 2 ай бұрын
Jjjjjj,jjjjjjj,,,,,,,,,,,, , ,,,!ĺjlljjljll Jjj J​@@sivaprasath4723ďmmmmm
@Venkatasubramanian-on4ic
@Venkatasubramanian-on4ic 10 ай бұрын
ஐயா சுபவீ அவர்களின் பல கருத்துக்களை நான் ஏற்றுக் கொள்வதில்லை். ஆனாலும் அவரது அறிவு சார்ந்த தமிழுக்கு நான் அடிமை.
@srinivasansrini4494
@srinivasansrini4494 4 жыл бұрын
அய்யா தங்களின் பேச்சு அருமை.தலைவர் அவர்களின் கருத்துக்கள் அழிக்க முடியாது.என்னை போன்றவர்களுக்கு மிக பெரிய பரிசு
@sarunagirriselvaraj4010
@sarunagirriselvaraj4010 27 күн бұрын
😊
@veluchamyv381
@veluchamyv381 19 күн бұрын
🎉
@rameshprabhu5272
@rameshprabhu5272 5 жыл бұрын
ஐயா..... பல இடங்களில் கண்கள் கலங்கின.....
@gunasekargunasekar2807
@gunasekargunasekar2807 3 жыл бұрын
எதுக்குடா அவங்க திருடுன காசில் உனக்கு பங்கு கம்மிய தந்தாங்கிள அலுகிர
@dfgbdmkadershah1409
@dfgbdmkadershah1409 5 жыл бұрын
Dr Kalaingar's great person we cry every day for him i dont know the real reason i am unable to accept his absence while we live
@thenmozhiilangovan6092
@thenmozhiilangovan6092 5 жыл бұрын
You are absolutely correct. I also the same condition
@govindarajansabaapathy6086
@govindarajansabaapathy6086 3 жыл бұрын
காலத்தை வென்ற கலைஞர். புத்தகத்தின் பெயர்.
@karthikgolferphoenix-usa1650
@karthikgolferphoenix-usa1650 5 жыл бұрын
True Periyaar disciple. Very calm and composed. Always respect others , never raised voice, shown anger. One of a kind communicator. One and only suits this great!
@Andavan-zn3lz
@Andavan-zn3lz 2 ай бұрын
என்ன அருமையானஉரைபெரியார்பெருமை ஆன்மீக த்தலைவர்சத்தியசாயிபாபாநாத்திகத்தலைவர்முத்தமிழறிஞர்சந்திப்புசென்னைக்குடிநீர்த்தேவைக்குத்தீர்வுஎசொல்லிக்கொண்டேபோகலாம்அருமைசுப வீ உரை
@segarantony6147
@segarantony6147 4 жыл бұрын
Super... Super...நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
@arajayaraj3773
@arajayaraj3773 26 күн бұрын
அருமை அய்யா🎉
@pugalenthi0077
@pugalenthi0077 15 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா
@rajivkrishnasamy9519
@rajivkrishnasamy9519 4 жыл бұрын
Tears comes great speech Suba vee sir
@noorusman1993
@noorusman1993 5 жыл бұрын
Ayya suba vee vaalga pallandu Thodarattum ungal pani
@rajab6382
@rajab6382 3 жыл бұрын
கலைஞர் அவர்களை நினைத்தல்சமுகநீதி தமிழ் உணர்வு சுயமரியாதை இனமானம் இவையாவும் சாதாரண மக்களின் நினைவில் பல நூற்றாண்டு நிற்கும் வாழ்க அவர் தம்புகழ்
@user-jj9mo1im9d
@user-jj9mo1im9d 4 жыл бұрын
நிறைய பேசுங்கள் நான் கலைஞரை பற்றி கேட்க கேட்க சழிக்கஹில்லை நீங்கள் இன்னும் நிறைய பேசுங்கள் வாழும் பெரியாரே க.விநாயகமூர்த்தி
@venugopalshanmugam9635
@venugopalshanmugam9635 5 жыл бұрын
கலைஞர் ராஜகுரு
@manmeeran9801
@manmeeran9801 2 ай бұрын
புகழ் வணக்கம் என் தலைவருக்கு
@aravindhanrajendran5021
@aravindhanrajendran5021 5 жыл бұрын
Kalaignar is great
@bhagyavans4416
@bhagyavans4416 4 жыл бұрын
Super speech sir... thank you so much
@suriyakumarg7630
@suriyakumarg7630 2 жыл бұрын
தங்கள் அனுபவம் எங்கள் பகியம👃👃👃👃
@kmfarookfarook9013
@kmfarookfarook9013 3 жыл бұрын
வாழ்த்துக்கள். சுபவி
@g.pmoorthy8949
@g.pmoorthy8949 4 жыл бұрын
Su.ba.vee ayya arumai. Thalaivaraipatri ungalal nan athigam therinthu konden .thalaivarkku negar thalaivare
@thegoldencity4986
@thegoldencity4986 2 жыл бұрын
மறுபிறவி என்று ஒன்று இருந்தால் அதை என் தலைவனுக்கு தா தமிழ் வாழும்.
@shanbagavallivv1418
@shanbagavallivv1418 4 жыл бұрын
Super speech sir. Hats off u sir
@chelliahduraisamy7781
@chelliahduraisamy7781 4 жыл бұрын
Tamil Teachers were not given the post of Head Master. They were neglected in my period (1957. They got their due honour when Me Karunanithy Ruled Tamilnadu.
@rameshusha1347
@rameshusha1347 3 жыл бұрын
அறிவாலையம் சென்று கார் நின்றதும் அண்ணன் துரைமுருகன் இறங்கியதும் உங்களிடம் தலைவர் போகும் போதும் விவாதம் தொடருமா என்று கேட்டதாக சொன்னபோது என் கண்களில் கண்ணீர் துளிகள்
@user-kw8pp3wl6r
@user-kw8pp3wl6r 26 күн бұрын
கலைஞர் அவர் களை நான் நேரில் பார்த்த போது எனக்கு வயது 10.இன்று சுப வீரபாண்டியன் அவர்களின் பேச்சு மிக அற்புதமானது. வாழ்க பல்லாண்டு.
@chitralekha7954
@chitralekha7954 5 жыл бұрын
Sir it was very interesting to hear about Kalaizhar , but it was very difficult to control my emotions on is absence
@socialviews5868
@socialviews5868 4 жыл бұрын
Super speech
@shabeerahamed4137
@shabeerahamed4137 5 жыл бұрын
என்ன புத்தகம் வெளியிடப்பட்டது விபரம் தெரிவிக்கவுமீ
@naga52raja35
@naga52raja35 4 жыл бұрын
iyya ungal pessu payanam 1000 varudam thadaravum .valavum.andavanai vendukeren
@ganapathyjeeva7138
@ganapathyjeeva7138 3 жыл бұрын
மகிழ்ச்சி அய்யா.
@angelvijilal2868
@angelvijilal2868 5 жыл бұрын
நூல் தான் இன்று வரை அதிகாரத்தில்.
@jegannathanma5600
@jegannathanma5600 Ай бұрын
Super
@manivannankn2890
@manivannankn2890 5 жыл бұрын
எம் திரவிட பெருந்தகையட எம் தலைவன்
@abdulkadharnak8353
@abdulkadharnak8353 27 күн бұрын
❤❤❤❤
@rajarathinamraj7610
@rajarathinamraj7610 5 жыл бұрын
Kalathai ventra kalaingar, thamilal ngalathai ventra kalaingar, cinemavai ventra kalaingar, kavirangam ventra kalaingar, therthalil anaithum ventrar kalaingar. Ini oruvar pirakkap povathilai.
@ravindranrajgopal2411
@ravindranrajgopal2411 3 жыл бұрын
Super super super super man
@sivavipulan5231
@sivavipulan5231 3 жыл бұрын
In the year 2009. his contribution to Eelam Tamils is remarkable!:Out of his and only his grace around 150000 Eelam Tamils got inmediate punishment tranfer from mother earth. They are still unable to come back as dies Mr.K
@ElangovanViswanathan-ks6by
@ElangovanViswanathan-ks6by Ай бұрын
கலைஞரைமறக்கமுடியாதுஉயிர்உள்ளவரை
@jackmuru9052
@jackmuru9052 3 жыл бұрын
👍👍👌
@kulasekars9776
@kulasekars9776 4 жыл бұрын
Ayya suba vee. Kalainger one lakhs Tamil people of eazham genocide pavee. Pavee pavee. Pavee
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 4 ай бұрын
Eruvarum ellai ❤Earkkai eappothum erukkum
@satishchathoth1427
@satishchathoth1427 4 жыл бұрын
Like periyar you shd respect others
@elliyask9399
@elliyask9399 3 жыл бұрын
DR. KALAIGNAR PUGAZ OONGUGA RESPECTED SUBAVEE NALAMUDAN VAAZAVENDUM ENRU VAAZTHUKKAL.
@venkatsubramani2022
@venkatsubramani2022 Жыл бұрын
Goodspeech Pl Speakonthe following Kalla uravu
@punnavanamsubbiah7434
@punnavanamsubbiah7434 3 жыл бұрын
சுபவீ அய்யா 12.12.20 தமிழ் இந்து ரியாஸ் நடு பக்க கட்டுரை திமுக policy makers கவனிக்க வேண்டும்.
@punnavanamsubbiah7434
@punnavanamsubbiah7434 3 жыл бұрын
ராஜஜிகளையும் மணியன்களையும் எதிர் கொண்டவர் கலைஞர் , ஸடாலின்க்கு தேவை பழைய நுன் அரசியல் நினைவு
@sengadirv.r9220
@sengadirv.r9220 2 жыл бұрын
கலைஞரின் வரலாற்றுக்குறிப்புகளைச்சொல்லும் நூலின் பெயரென்ன எங்கே கிடைக்கும் சொல்லுவீங்க மா.
@MrBalajicse89
@MrBalajicse89 5 жыл бұрын
Thala mass vigay thamass
@vanangamudi92
@vanangamudi92 5 жыл бұрын
What is the book is he talking about?
@devasagayaraj7538
@devasagayaraj7538 4 жыл бұрын
ஆன்மீகவாதி அரசியல்வாதியை சந்திப்பது பேசுவது தப்பில்லை ஆனால் ஆன்மீகம் அரசால்வது தான் தப்பு தப்பு இல்லயா?
@mohanishere777
@mohanishere777 4 жыл бұрын
When jesus live Only few people believe as god. Others throw stones on him.Try to cross repeated river of life and death. Instead Of criticize someone belief.Love god in any form , formless. pray to god with all the love in your heart.Don't let the love distracted to technology.be calm and try to be alone thinking Of god.maya or illusion created by god only.energy to speak about him is given by god Only .Try to speak the glory of god. Change the thinking. Muslim hindu christian or any other religion. God only one.Try to write a song on glory of god.even a leaf with devotion is accepted by god.we suffer by our own action.natural law every action have equal and oppsite reaction.gravity of earth work great before and after newton discovered it.hari hari govinda.
@kathirvelengineering6650
@kathirvelengineering6650 3 жыл бұрын
Book name sir
@seelansir4784
@seelansir4784 5 жыл бұрын
Pakutharivu
@natarajanchinnaiyan8487
@natarajanchinnaiyan8487 3 жыл бұрын
மனிதன்
@greatleader4419
@greatleader4419 Жыл бұрын
Corruption king 👑 karunanithi
@guhaanandan
@guhaanandan 4 жыл бұрын
Mr. Suba. Vee., better you be the loyalist of Periar only. Had Tamil Nadu not seen the politician like Karunanidhi , her fate would have been differed. Please get the word of former Justice Markandeya Kadju and don't try to build more than the life size image of Karunaidhi among the younger generation.
@muralisivaraman1610
@muralisivaraman1610 2 жыл бұрын
Kalaignar, the master of masters of corruption.
@jumpnsathis
@jumpnsathis 4 жыл бұрын
We need ceos to rule not tamil teachers
@sureshs9803
@sureshs9803 2 жыл бұрын
புத்தம் எங்கு கிடைக்கும்
@veeralakshmyponnusamy3909
@veeralakshmyponnusamy3909 4 жыл бұрын
chochalateicinng
@rajendranrama5587
@rajendranrama5587 4 жыл бұрын
இருவரும் தெலுங்கு ஆகையால் சந்தித்தனர்.....Now only we know..Total telugu...good
@sivavelayutham7278
@sivavelayutham7278 4 жыл бұрын
Kandaleru mudhal poondi varai 200 crores selavil seppannittu thanthavar SAIBABA Avargal ; Munbu antha 200 kodiyai Ammaiyar 2003 il kettatharku Bhaba maruththuvittar, DOUBTFUL INTEGRITY CASE!!
@malar3450
@malar3450 3 ай бұрын
Huhumm...
@periyathambisampath6435
@periyathambisampath6435 4 жыл бұрын
பெரியார் ..எப்படி ருஷ்யா போனார் ..விமானத்தில் தான் ...
@radhakrishnan3068
@radhakrishnan3068 4 жыл бұрын
ருஷ்யா சென்றது கப்பலில் என்று நினைக்கிறேன்..
@loganathanloganathan6604
@loganathanloganathan6604 3 жыл бұрын
Poiyai unmai pol sirappaga pesuvan su ver
@seelansir4784
@seelansir4784 5 жыл бұрын
Unna nesichan
@s-sivakumars.sivakumar3869
@s-sivakumars.sivakumar3869 5 жыл бұрын
நமக்கு சோறு தான் முக்கியம் துரைமுருகன் ஹா ஹா ஹா😄😄
@Jaishankar-fh8qi
@Jaishankar-fh8qi 29 күн бұрын
தெலுங்குல பேசு
@easwaranlakshmanan7699
@easwaranlakshmanan7699 Жыл бұрын
Superb Sir
@beinghappy3836
@beinghappy3836 4 жыл бұрын
கா... கா... கா..... கா....
@sankarmahalingam130
@sankarmahalingam130 4 жыл бұрын
வந்துட்டான்யா வந்துட்டான்
@markklinsingh7784
@markklinsingh7784 4 жыл бұрын
What about corruption of kalaignar and family
@sivavelayutham7278
@sivavelayutham7278 4 жыл бұрын
A1 Accused yaar?!
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 4 жыл бұрын
காமராஜர் உயிருடன் இருந்த போது என்ன படாத பாடு படுத்தி னார் கலைஞர் என்று எங்களுக்கு தெரியும்
@surendrababu1340
@surendrababu1340 4 жыл бұрын
Too much . Stop it once. He was just cinema writer thats all. He was not great person. I knew the tragic death one contractor of Veeranam Project.Who was made to pay huge lumpsum as bribe for getting the contract. But the project was shelved and the contractor hanged himself. What su you say.
@Embroideryable
@Embroideryable 4 жыл бұрын
நீ சொல்வது சரி சூனா பானா நான் சொல்வதை கேள் கோழிக்கு கோழி என்றுதான் பெயர் வெளியில் இருந்து வந்த கோழிக்கு பிராஈளர் கோழி என்று பெயரோடு வந்தது அதன் பிறகு இங்கு உள்ள கோழிக்கு யன்ன பெயர் வைப்பது அதுதான் நாட்டுகோழி
@seelansir4784
@seelansir4784 5 жыл бұрын
Are you a real tamil or slave of telugu?
@sriramfreefire
@sriramfreefire 5 жыл бұрын
First type in tamil
@SELVAKUMAR-yq9ft
@SELVAKUMAR-yq9ft 4 жыл бұрын
கொள்ளை அடித்து
@josephyoosuf4986
@josephyoosuf4986 4 жыл бұрын
kalaignar lusu payaa
@sivavelayutham7278
@sivavelayutham7278 4 жыл бұрын
50%? Or 69% ah??
@smrma1640
@smrma1640 4 жыл бұрын
எத்தனை கொலைகள் எத்தனை கொள்ளைகள் எத்தனை ஏய்ப்புகள் எத்தனை துரோகங்கள், பொய்கள் .அவற்றையும் சொல்ல வேண்டாமா... நல்ல வசன கர்த்தா நல்ல பேச்சாளர் இரசிக்கலாம் அன்றில் நாட்டுக்கு அவரால் நேர்ந்த நன்மைகள் ??
@sivavelayutham7278
@sivavelayutham7278 4 жыл бұрын
Sangaththalaivar 1982 il Bangaloril irantha kathai therinthal Blood urainthuvidume!!
@arunb8841
@arunb8841 4 жыл бұрын
@@sivavelayutham7278 What story was it, bro?
@sivavelayutham7278
@sivavelayutham7278 4 жыл бұрын
Dear@@arunb8841 Athu avargalathu driver 1985 il sonnathu; Nadantha kolaigalil vonru. Detailaga sonnal antha abimanikalukku varuththamum, vedhanaiyum unda gum, anbare. avargalil palarukku vague aga theriyum Yennudaiya nanbarum voruvar Coimbatoreil, Maduraiyil irukkirargal.Athil namakkenna aanandam? Ulagil yaarume 50%than nallavar( Naan utpada). Cinemavil nalla nadiththal nallavargal yenru ninaippathu vazhakkam.
@arunb8841
@arunb8841 4 жыл бұрын
@@sivavelayutham7278 Bro, thanks a lot for the details; I understand:)
@sivavelayutham7278
@sivavelayutham7278 4 жыл бұрын
Dear@@arunb8841U pl call 8903821606.
@user-td8ff7fb5e
@user-td8ff7fb5e 3 жыл бұрын
குடும்ப ஆதிக்கம் ஊழல் ஆட்சி ஆஹா . சு.ப ஓவர் புழுகு கூடாது.
@seelansir4784
@seelansir4784 5 жыл бұрын
Haha
@seelansir4784
@seelansir4784 5 жыл бұрын
Koncha nalukku
@seelansir4784
@seelansir4784 5 жыл бұрын
Sakakoodatha
@kumaresanbojan6208
@kumaresanbojan6208 5 жыл бұрын
திருடனைத் திருடன் சந்திப்பதில் என்ன அதிசயம்.
@rahamaruwan9977
@rahamaruwan9977 5 жыл бұрын
Eanda ungalukkelaam vet kama illiyaada. Eppadidaa Unga Kalaizar, Pana Karan aginaan. Naigalaa. Thirudargale,ungalukellam pesa vet kama illiyaada. Thu Thu..
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 5 жыл бұрын
அவர் இருபத்திரண்டு வயதில் மருதநாட்டு இளவரசி என்ற சினிமாவிற்க்கு கதைவசனம் எழுதி சம்பாரிக்க ஆரம்பித்தவர். நீங்கள் உங்கள் இருபத்திரண்டு வயதில் எவ்வளவு சம்பாதிதீர் தோழரே.
@sivavelayutham7278
@sivavelayutham7278 4 жыл бұрын
KODANADU MALIGAI COST 4500 CRORES./ 950 acre. "J "thalaikeela ninrar( Asingamai irukkum) Voru case kooda poda mudiyavillai 2 per meleyum!!
@seelansir4784
@seelansir4784 5 жыл бұрын
Naye
@seelansir4784
@seelansir4784 5 жыл бұрын
Nee oru vesi makan
@rtsmadhavan5491
@rtsmadhavan5491 3 жыл бұрын
Who
@stephenmaryjoseph2334
@stephenmaryjoseph2334 5 жыл бұрын
sorri naikal
@prasadsekar6939
@prasadsekar6939 5 жыл бұрын
நாடகங்களை தொடருகிறீர்கள்... உங்கள் திராவிட கூத்து விரைவில் முடிவடையும்... பழ நெளி புழுக்கள் நீவிர்... தன்நெஞ்சே தன்னைச் சுடும்... மக்கள் மூடர்கள் அல்லர்...
@user-jd8ql9lf6q
@user-jd8ql9lf6q 5 жыл бұрын
என்ஐஏ ,பற்றி பேசுயா சுகவீ
@agilana3682
@agilana3682 5 жыл бұрын
ஆ. ராசா பேசியுள்ளார் போய் கேளுங்க
@vinobio
@vinobio 10 ай бұрын
இப்படி முட்டு கொடுத்து பிழைக்கும் நிலையில் உள்ள தங்களை நினைத்து வருத்தமாக உள்ளது. அப்படியே ஈழ படுகொலை நடந்த பொழுது கலைஞர் காங்கிரஸ் கட்சியிடம் வாள் வீசியது பற்றியும் கூறவும்
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 65 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 13 МЛН
History of Formation of RSS - Subavee latest speech on RSS Shakha
1:06:55
Is there God? | Stephen Hawking | Suba. Veerapandian | Subavee
1:07:42