சிறப்பு சிறப்பு ஐயா எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் ஐயா
@alawrence56652 жыл бұрын
Excellent Interview. Thanks.
@saleemsaleem-zf3bj2 жыл бұрын
ஐயா, உங்கள் உரைகளை தொடர்ந்து கேட்டு வருகிறேன்! உங்கள் ஞாபக சக்தியைப் பார்த்து நான் வியந்து பார்க்கிறேன்! உங்கள் நினைவாற்றல் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது! உங்கள் பண்பையும், நடையையும், நாகரிகத்தையும், பேசும் மரியாதையையும் இன்றைய தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டும்!
@manoharan84642 жыл бұрын
நன்றி ஐயா நன்கு புரிந்து கொள்ள தெளிவாக கூறினீர்கள்
@தமிழன்வரலாறு-ட1ன2 жыл бұрын
ஐயா. சுப வீரபாண்டியன். நல்ல விளக்கம் தந்தார் நன்றி🙏💕
@TTharjuman10 ай бұрын
Welcome you are right sir
@saleemkadhar91422 жыл бұрын
Great speech👏🏾👏🏾👏🏾👌🏽
@mathivananr73582 жыл бұрын
இந்திய அரசியல் வரலாற்று ஆசான் ஜயா சுப வீரபாண்டியன் அவர்கள் பல்லாண்டு காலம் நலமுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துகிறேன்.
@amaipaidhiralvom38082 жыл бұрын
ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது..... நூறு வருடங்களுக்கு மேல் எப்படி ஒரு இயக்கம் இன்று வரை இந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கட்டுக்கோப்பாக இருக்கிறது. மிகக் கவனமாக செயல் திட்டங்களை தொலைநோக்குப் பார்வையுடன் வடிவமைக்கப் படுகிறது. இந்து... என்ற திரைச் சீலையை கிழித்து எறிய வேண்டும்.
@saleemabdul34992 жыл бұрын
சகோதரர் சுபவீ அவர்களே, தங்களின் பண்பு வழுவாத அறம் வழுவாத பொருள் பொதிந்த உரையாடல்கள் பலவற்றால் ஈர்க்கப்பட்ட பலரில் நானும் ஒருவன். முதலில் நான் நம் தமிழ் மண்ணை மிகவும் உணர்வுப் பூர்வமாக நேசிக்கின்றேன். அதற்காக தமிழ்தேசியம் என்ற போர்வையில் இளைஞர்களின் உணர்ச்சிகளை வெறுமனே தூண்டிவிட்டு அதன்மூலம் தாங்கள் வளம் பெறுவதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவோர்கள் மத்தியில் தாங்கள் சற்றும் நாகரீகம் குன்றாமல் எதிர்க் கருத்துக்களை எடுத்துரைக்கும் போதுகூட எதிரே வாதிடுபவரின் கருத்துக்களை மட்டும் தங்கள் நாகரீமிக்க கருத்துக்களை சற்றும் உணர்ச்சிவசப்படாமல் பண்பு குறையாத வார்த்தைகளை கவனமாக தேர்வு செய்து பேசி மக்களை கவரும் தங்களின் பாணி பொது வாழ்வில் உள்ள அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு பண்பு. தாங்கள் நல்ல தேக ஆரோக்கியத்துடன் அமைதியான மனநிம்மதியோடும் நீண்ட ஆயுளோடும் வாழ வாழ்த்தும் அன்பு சகோதரன்.
@viswanathanms94546 ай бұрын
I fully agree with Saleem Abdul about suba vee.
@daamodharjn28362 жыл бұрын
Very informative speech I thank Subavee for giving this inspiring speech
@hmibrahim812 жыл бұрын
Correctly said subavi sir
@rukminiyadav24842 жыл бұрын
Great speech sir
@cartoonsangam16072 жыл бұрын
இந்த சாகா பயிற்சி 2000 ஆம் ஆண்டில் இருந்து தமிழ்நாட்டின் பல இடங்களில் நடந்து வருகிறது❓❓❓.. இதை எந்த தமிழ்நாடு அரசும் கண்டு கொள்ளவில்லை... கிருஷ்ணகிரி மாவட்டம் தேண்கணிக்கோட்டைப் பகுதியில் நடந்து வருகிறது நான் அறிவேன்... நஞ்சு விதைக்கப்படுவதை தடுக்க யாரும் முன்வரவில்லை... தற்போதைய திராவிட மாடல் அரசும் பல நிகழ்வுகளில் பா. ஜ. க. விற்கு ஆதரவாக செயல் படுவது வருத்தம் அளிக்கிறது
@amaipaidhiralvom38082 жыл бұрын
1980களில் இருந்து....
@bangarcasiobangar25546 ай бұрын
வாழ்த்துக்கள்ஐயா
@marycatherine53472 жыл бұрын
Thanks for your excellent talk for the awareness you have have given about BJP.
@ELANGOVAN3149 Жыл бұрын
இந்துமாகாசபையிலிருந்து ஆர் எஸ் எஸ் பிஜெபி சாவர்கர் கோல்வாகர் இவர் கள் வரலாற்றை பதிவு மிகவும் அருமையாக இருந்தது இதை இன்றை தலைமுறைக்கு அருமையான பதிவு வாழ்த்துக்கள் திரு சு ப வி ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி இதுபோல் உங்களது பணிகள் தொய்வில்லாமல் தொடரவேண்டும் நன்றி
@Saru3-tn Жыл бұрын
வெகு சிறப்பு தோழா்
@marycatherine53472 жыл бұрын
Congratulations 👏 sir for awakening the people.
@jacky68462 жыл бұрын
ஐயா உங்கள் பாதங்களை வணங்குகிறேன் உங்களை போன்றார் இல்லாவிட்டால் நாங்கள் இவற்றை எல்லாம் அறிய வாய்ப்பில்லை நன்றி ஐயா
@abrahimana6692 жыл бұрын
V.good.news.thank you sir.
@rainbowmanfromoriginalid87242 жыл бұрын
பள்ளி தாளாளரான BJP RSS தரப்பு July 12 முதல் இன்று வரை August 29 பல தரப்புகளுக்கு Paymentடோ Payment கோடிகளோ கோடிகள்
@BavaniRajan2 жыл бұрын
Excellent speech, Sir. It is the need of the hour. So It is not the Bull Bull bird that brought him out of the Jail, but the Bible. Savarkar and the BJP be should be grateful to the NT.
@elangovanrelangovanr13482 жыл бұрын
கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி....
@sarungaraja52522 жыл бұрын
TV
@rainbowmanfromoriginalid87242 жыл бұрын
பார்ப்பனியம் இருக்கும் நாடுகளில் RSS கிருமி இருக்கும் பார்ப்பனிய கிருமி புகுந்து உள்ள நாடுகளின் உள்ளே RSS கிருமியும் புகுந்து உள்ளது
@VV-yh4uh2 жыл бұрын
ஐயா எந்த உறுப்பினர் அட்டையும் இல்லாமல் எப்படி சட்டத்திற்குட்பட்டு இயங்குகிறார்கள் என்று சொல்ல இயலுமா? எந்த சட்டத்தின் அடிப்படையில் பரிவர்த்தனை நடக்கிறது?
@rainbowmanfromoriginalid87242 жыл бұрын
RSS என்னும் கிருமி அறத்திடம் தோற்க்கும்.
@rainbowmanfromoriginalid87242 жыл бұрын
காங்கிரஸ் ஆட்சி Means ➡ RSS ஓரு பேச்சுவார்த்தை நடத்தும் வேதாளம் BJP ஆட்சி Means ➡ RSS ஓரு. முருங்கமரம் ஏறிவிட்ட வேதாளம்
@esakkimuthu46439 ай бұрын
இவர் கூறிய உண்மை ஒன்று மட்டுமே விநாயகர் பற்றியது
@rainbowmanfromoriginalid87242 жыл бұрын
RSSன் பழைய வீடு காங்கிரஸ் RSSன் புது வீடு BJP. பாஜக RSSன் வாடகை வீடு காங்கிரஸ் RSSன் சொந்த வீடு BJP பாஜக.
@Antii_Fascist2 жыл бұрын
சின்ன வீடு - திமுக
@abulkasim07862 жыл бұрын
பெரிய வீடு அதிமுக
@kumarian42432 жыл бұрын
@@abulkasim0786 RSS தற்பொழுது மெல்ல புகுந்துகொண்டிருப்பது நாம் தமிழர் கட்சியில்
@rainbowmanfromoriginalid87242 жыл бұрын
RSSக்கு தமிழ்தேசியம் ஓரு பூமராங் தமிழ்தேசியம் ஓரு பூமராங் for RSS.
@Antii_Fascist2 жыл бұрын
ஆம் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் ஸமஸ்கிருதத்தை பேணுவது. திராவிடர்களின் தாய்மொழியான தெலுங்கு, கன்னட, மலையாளத்தில் பெரும்பான்மையாக இருப்பது சமஸ்கிருதம். திராவிடமும் ஆரியமும் ஒன்றுதான்
@kumarian42432 жыл бұрын
இரண்டும் ஒன்றே
@VV-yh4uh2 жыл бұрын
நால்வர்ணக்கொடி நூல்வர்ணமாக மாறாமல் இருக்க பார்த்துக் கொள்ள வேண்டும்
@viswanathanms94546 ай бұрын
All the points you have discussed will be seen when those people participate in T.V. discussion according to the T.V.organisation in which they take part.
@amaipaidhiralvom38082 жыл бұрын
👍
@YuvarajYuvaraj-y6f5 ай бұрын
தீமுக ஆதரவு சாத்தான் வேதம் உதவுகிறது
@joksmb96422 жыл бұрын
In this context pls bring three lions installed by honble PM recently to your mind at new parliament building ! What a terrific continuation by RSS ?
@elanthendral23562 жыл бұрын
Wait pannitu irunthan.....
@mahendranr77372 ай бұрын
❤RSS❤
@Gopal-ee7pj2 жыл бұрын
பெரியார் பகத்சிங் பற்றிய மொழி பெயர்ப்புக்காக,ஆங்கிலேயரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்
@VV-yh4uh2 жыл бұрын
கம்பிகட்ற கதை
@Gopal-ee7pj2 жыл бұрын
@@VV-yh4uh பகத்சிங் புத்தகத்தை பெரியாரின் அண்ணனும்,ஜீவா அவர்களும் வெளியிட்டதால் அவர்களை ஆங்கில அரசு கைது செய்ய முனைந்தது.அதனை தவிற்க பெரியார் அவர்களை அரசிடம் மன்னிப்பு கேட்க சொன்னார். இது வரலாறு.பொய்யில்லை.
@sulthanalaudeen3426 Жыл бұрын
முஸ்லிம்களுக்கு : பித்ரு பூமியும் இது தான் : சத்ரு பூமியும் இதுதான் : நன்றி
@pmm7268 Жыл бұрын
தமிழ் நாட்டு மக்கள் எப்போதுமே சீர்திருத்தவாதிகள் தான். தமிழர் இலக்கியம் அதற்கு சான்று. தமிழர்கள் கடும் உழைப்பாளிகள். தமிழக சரித்திரத்தில் வணிகம் உண்டு, தொன்று தொட்டே வணிகத்தில் வல்லமை உள்ளவர்கள் தமிழர்கள். கப்பல் கட்டி உலகெல்லாம் வணிகம் செய்தனர். மறுமணம், திருநங்கை மரியாதை பாலிய சுதந்திரம், பெண்ணியம் எல்லாம் இருந்தன. இவர்கள் பார்ப்பனீயம் என்று சொல்லுவதும், 200 + வருடங்களாக தமிழர் இனம் குன்றியது வெள்ளைக்காரன் காலத்தில். வெள்ளைக்காரன் காலத்தில் தான் தமிழ் மக்கள் நில உண்டைமைகளுக்கு நிலம் இழந்தார்கள். வெள்ளைக்காரன் நில உண்டையாக செய்த சட்ட திருத்தத்தில் அது நிறைவேறிற்று. சாதி census வழி அவர்கள் சாதி ஒரு சமூக கோட்பாடு ஆக்கினார்கள். தமிழர்களுக்கு விக்டோரியன் morality சொல்லிக்கொடுத்து அதனை சட்டம் ஆக்கினார்கள். பிராமணீயம் என்று இன்று திக காரர்கள் அழைக்கும் கீழ் போக்கு வெள்ளையர் அன்றைய social-elite + British self interest ட்டினால் வந்த சமூக நிலை. அது ஒரு class adjustment reflected as caste impact. பிராமணர் ஒரு previleged class ஆனார்கள், நில உடைமைககளும் previleged class ஆனார்கள். மற்றவர்கள் புறம் தள்ளப்பட்டார்கள். பெரியாருக்கு சரித்திரம் தெரியாது. வெள்ளைக்காரன் சொல்லித்தந்த இன வாதம் தான் தெரியும். வெள்ளைக்காரன் செய்த சமூக மாற்றங்களால் தான் பிராமணரும், நில உடமைகளும் சமூக உயர் நிலை அடைத்தார்கள். இது மக்களை பாதித்ததால் அவர்கள் மதிப்பையும் செல்வாக்கையும், உரிமையையும் இழந்தார்கள். வறுமைக்கு உட்பட்டார்கள். பெரியார், அண்ணா, கருணாநிதி வருகை உண்மையில் பிராமணர் தவறுகளை நில உடமை சாதிகள் தங்களுக்கு சாதகமாக்கி உபயோகித்த கதை தான். அவர்களின் சீர் திருத்தங்கள் தமிழகம், பாரதம் என்னும் சரித்திர இழிமையை சரி செய்தது அல்ல. அப்படி பேசுவது சரித்திர பொய். அந்த பொய் தான் திராவிட கழகம், திமுக என்பன சரித்திரம் என்று சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்கள். பிராமண ஆதிக்கம் தவறு. அது பிரிட்டிஷ் ஆதிக்கத்தால் நிகழ்ந்த விபத்து. நில உடைமை ஆதிக்கம் அதை விட தவறு, அதனால் தான் மக்கள் நில உரிமை அற்றவர் ஆனார்கள். மக்களது சரி தவறு பற்றிய சிந்தனைகளை மாற்றி அமைத்தது அந்த காலத்து அரசும், அரசை சார்ந்த நில உடமைகளும். இப்படி பட்ட பொருளாதார மாற்றம் சரியாக படிக்கப்பட வில்லை. Marxism வைத்து படிக்க முயன்றவர்கள் தமிழ் பொருளாதார /சமூக உயற்ச்சிக்கு பிறகு வந்த தாழ்ச்சியை புரிந்து கொள்ளவில்லை. பிராமண ஆதிக்கத்தை நில உடமை ஆதிக்கம் ஆக்கியது திராவிட அரசுகள். அது அவர்களுடைய மறைமுக சாதியமும் ஆயிற்று. இப்போது திராவிடம் என்பது தமிழ் upper caste party, excluding Brahmins. பிராமணர் vs நில உடைமை சாதிகள் - இது தான் "திராவிட மாடல் ". இந்த சரித்திரம் படிக்கப்பட வேண்டும்.
@adhavamuruganjawahar29992 жыл бұрын
56.30 அப்படியே நம்ம சங்கி சீமான் கொள்கை .
@realhero-123-g2 жыл бұрын
There is no membership card for RSS
@mkngani4718 Жыл бұрын
WORK தான். இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழ் நாட்டில் இருந்து யில் யில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி நடந்து வருகிறது என்றார் அவர் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து தமிழ் நாட்டில் இருந்து முறையாக 1936. தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட QAQAC கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக....1962 ஒரு நாள் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரத்தை தான் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட DMK தமிழகத்தில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக உள்ளது.. . தமிழ் தாய் வாழ்த்துப் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இந்த தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி எல்லாம் வல்ல தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரத்தை ரத்து செய்யப்பட்டது குறித்து .எந்த நேரத்திலும் தன்னை தானே சுட்டு விட்டு தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி இருக்க முடியும் என்று
@SriDharan-of5ei7 ай бұрын
Can u please tell what karunanidhi told when he had a alliance with b j p ?
@meeransahib30662 жыл бұрын
இஸ்லாமிய நாடு கள் அதிக மாக இருப்பதற்கு காரணம் சமத்துவ m குழப்ப மில்லா கடவுள் கொள்கை
@estatesm49142 жыл бұрын
then why saudi arabia Vs iran ?
@miltonsd27862 жыл бұрын
Education is under state list, then how Tamil nadu govt. is so quite and permitting sakes.
@aneeshkumar18892 жыл бұрын
🙏🙏🙏ആര്യസമാജം എന്ന് ഒന്ന് ഇല്ല ഡാർവിഡർ എന്ന് ഒന്ന് ഇല്ല ഇത് ഇംഗിഷ്കാരൻ എഴുതി തിരുത്തി എഴുതി 24000 സംസ്കൃതം വാക്കുകൾ എടുത്തു കളഞ്ഞു ക്രിസ്ത്യനൈറ്റി വളർത്താൻ വേണ്ടി ആണ് അത് ചെയ്തത് അത് നിങ്ങൾ പഠിക്കുക അപേക്ഷിക്കുന്നു ഹിന്ദവിൽ ജാതിയോ മതമോ ഇല്ല എന്ന് ഒരു ഹിന്ദു 🙏🙏🙏
@aneeshkumar18892 жыл бұрын
മെസ്സ്മുള്ളർ ആണ് തിരിത്തിയത് എഴുതിയത് 🙏
@kumarian42432 жыл бұрын
@@aneeshkumar1889 சனாதன கொண்டு வந்தது யார் .... பிராமணன் தலையிலும் , சூத்திரம் தொடையிலும் , கீழ் ஜாதிக்காரன் காலடியிலும் பிறந்தான் என்று இந்து மதத்தில் மட்டும் தான் கூறப்பட்டிருக்கிறது . ஒருவனை பிறப்பிலே ஜாதியின் பெயரால் ஒதுக்குவது இந்து மதத்தில் மட்டுமே .புத்த மதத்தை எப்படி ஆதி சங்கராச்சாரியரால் உருவாக்கப்பட்ட இந்து மதம் அழித்தது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள் . இந்து என்கிற பாரதிய கலாச்சாரத்தை மதமாக மாற்றி அரசியலமைப்பில் பதிவேற்றம் செய்து ஹிந்து மதத்தை காப்பாற்றியது ஆங்கிலேயர்கள் . ஆதிவாசிகளின் சரண மதம் ஏன் இன்னும் அரசியலமைப்பு சட்டத்தில் இடம் பெறவில்லை ..? யார் தடுக்கிறது ..? அய்யா வழி மதம் , லிங்காயத் மதம் ஏன் இன்னும் அரசியலமைப்பில் இடம் பெறவில்லை ..?
@punnavanamsubbiah74342 жыл бұрын
பேராசிரியர் RSS nono technologies எடுத்து கொடுத்து ....
@thomassamuel29032 жыл бұрын
RSS மாடலை, அனைத்து கட்சிகளும் ஏற்குமா?
@sulthanalaudeen3426 Жыл бұрын
ஐயா இந்தியாவில் மேலைநாடுகளில் பீச்சில் 2 piece ல் இருப்பது போல் இங்கும் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் நாடு வன்முறையை கை விட்டு அமைதியை நோக்கி பயணபடும் : இது ஒரு சைக்காலஜி :
@girijamohan12 жыл бұрын
loolu Thalaiva. ஒரு பொறுக்கியை பிரச்சாரம் செய்தே ஒரு பிம்பத்தை யுனெஸ்கோ பொய் அவார்ட் திருடி ஒரு தலைவனாக்கி நீங்கள் எல்லாம் வழிபடவில்லையா.
@VV-yh4uh2 жыл бұрын
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி, வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே! வாய்ச் சொல்லில் வீரரடி. கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி, நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே! நாளில் மறப்பாரடீ சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும் அந்தகர்க் குண்டாகு மோ? - கிளியே! அகலிகளுக் கின்ப முண்டோ ? கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற பெண்களின் கூட்டமடீ! - கிளியே! பேசிப் பயனென் னடீ யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார், மந்திரத் தாலே யெங்கும் - கிளியே! மாங்கனி வீழ்வ துண்டோ ! உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும் செப்பித் திரிவா ரடீ! - கிளியே! செய்வ தறியா ரடீ! தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும் நாவினாற் சொல்வ தல்லால் - கிளியே! நம்புத லற்றா ரடீ! *மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப் பேதைகள் போலு யிரைக் - கிளியே பேணி யிருந்தா ரடீ!* *தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய ஆவி பெரிதென் றெண்ணிக் - கிளியே அஞ்சிக் கிடந்தா ரடீ!* அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும் உச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ - கிளியே ஊமைச் சனங்க ளடீ! ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா மாக்களுக் கோர் கணமும் - கிளியே வாழத் தகுதி யுண்டோ ? மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும் ஈனர்க் குலகந் தனில் - கிளியே! இருக்க நிலைமை யுண்டோ ? சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல் வந்தே மாதர மென்பார்! - கிளியே! மனத்தி லதனைக் கொள்ளார் பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப் பழமை இருந்த நிலை! - கிளியே! பாமர ரேதறி வார்! நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத் தேட்டில் விருப்புங் கொண்டே! - கிளியே! சிறுமை யடைவா ரடீ! சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும் சிந்தை இரங்கா ரடீ! - கிளியே! செம்மை மறந்தா ரடீ! பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல் துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் - கிளியே! சோம்பிக் கிடப்பா ரடீ! தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார் வாயைத் திறந்து சும்மா - கிளியே! வந்தே மாதர மென்பார்!
@Gopal-ee7pj2 жыл бұрын
கடைசியில் தொகுத்து சொன்னதெல்லாம் திக,திமுக வழிமுறைகள்தான்
@elamvaluthis7268 Жыл бұрын
பாரசீகம் ஈரான் ஈராக் சுமேரியா மெசபடோமியா இவை அனைத்தும் ஒரே நாட்டை குறித்தவை.பார்சிமொழி அவெஸ்தா ஊர்பட்டணம் என்ற சுமேரியா அரசில் உருவான மொழி உருது இதில் தமிழ்ச்சொற்கள் அதிகம் இது பாரசீக மொழி.அவெஸ்தா பார்சிமொழி பாரசீகத்தில் உருவானது.இதில் பிர பிரம்மாண்டம் பெரிய என்ற பொருளில் வரும் பிர பிரஸ்னம் பிரம்மம் இவைகள் அவெஸ்தா மொழி யிலுள்ளது.சமஸ்கிருதம் பார்சிகளின் அவெஸ்தா மொழி லிதுவேனியன் மொழிகளில் சொற்களைக் கடன்வாங்கி பிராகிருத மொழியில் சொற்கள் இருந்து கடன்வாங்கி பின்னர் தமிழ்ச்சொற்களை கடன்வாங்கி திரிபு செய்து தேவநாகரி வரிவடிவத்தில் எழுதப்பட்ட மொழி சமஸ்கிருதம்.Amme Abba உருது மொழியில் அம்மா அப்பாவை குறிக்கும் சொற்கள்.இந்தி சமஸ்கிருதம் இந்தியாவில் யாருக்கும் தாய்மொழி இல்லை பிராமணர்களுக்கு உட்பட.உருது பாரசீக துருக்கி முஸ்லிம்களின் தாய்மொழி.
@anianu772810 ай бұрын
Agents. Brack india..... suv
@gurunattu10 ай бұрын
Subha vee yenna solla varugeeraar yendraal Inba Nidhi DMK thalaivar aanalum kurai solladheergal
@shanavashussain1232 жыл бұрын
We or our nationhood book written by golwalker not by savarkar
@rainbowmanfromoriginalid87242 жыл бұрын
தமிழ்தேசியம் இருந்து இருந்தால் RSS ஓரு புழ(Worm) தமிழ்தேசியம் இல்லாவிட்டால் RSS ஒரு ராஜநாகம்
@-theeccuvalai6392 жыл бұрын
தலைவர் பிராபாகரன் அப்படி என்ன கூறினார் மனம் திறக்கும் சீமான் பாகம் 3 kzbin.info/www/bejne/rX29pqyGZ7epbbc&ab_channel=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-Theeccuvalai
@rainbowmanfromoriginalid87242 жыл бұрын
@@-theeccuvalai639 🐺🐺🐺 F.O.J
@kumarian42432 жыл бұрын
@@rainbowmanfromoriginalid8724 தமிழ் தேசியம் RSS இந் தமிழக ரூபம் Rss = தமிழ்த்தேசியம் இரண்டும் ஒன்றே .
@gouthamangouthaman91589 күн бұрын
ஐ ஓடிச் சோறு 😅
@krishnavenim421111 ай бұрын
Avargalum karumsattai anigirargal kavanam
@anirudhk237 ай бұрын
OK what happened when Mr EVR burnt the constitution and the national flag why did he do so ? If what the Sangh was doing was wrong why did you guys burn it first of all ? 😂
@manimaranangamuthu47462 жыл бұрын
Lot Of information about bjp
@anianu772810 ай бұрын
Rss knew well .who you r😅
@sivaKumar-dn4jl2 жыл бұрын
இவ்வளவு பேசும் ஐயா சுபவி ஏன் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வேறொரு பெயரில் கட்சி ஆரம்பித்தார் தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் இவர் போன்றவர்களை மக்கள் புறந்தள்ள வேண்டும்
@VV-yh4uh2 жыл бұрын
ஐயா அப்படியே தங்கள் திருமுகத்தை திருப்பி ஆர்எஸ்எஸ் hydra headed monstrousஐ பாருங்கள்..... புரியலாம்....
@k.muniyandi26262 жыл бұрын
I am not satisfied.....
@thirumalthiru89272 жыл бұрын
Anuman , ramar thotrathai patri pesum ningal indraiku namadhu cm post pana tamizhangu thitram pari pesuvingala
@PattabiramanR-k1o10 ай бұрын
Tharm patinatkkaravankal rss say unnal onnum seya mutiyathu
ஆரியமும் திராவிடமும் ஒன்னு தான். ரெண்டுக்கும் மூலம் சமஸ்கிருதம்
@VV-yh4uh2 жыл бұрын
தவறான ஆதாரமில்லாத தகவல்.
@gandhimathi89382 жыл бұрын
கதறு கதறு
@VV-yh4uh2 жыл бұрын
நீயெல்லாம் இதுநாள்வரை எந்த பொந்துல இருந்த?
@muthuchundayil27724 ай бұрын
ஐயா உங்களுடைய உரை மிக அருமையாக உள்ளது ஆனால் மூஞ்சை என்பவரின் பெயரில் உள்ள இனி செல் மாறி மாறி குறிப்பிடுகிறீர்கள் ஒருமுறை எம்எஸ் மூஞ்சை என்றும் மற்றொரு முறை பிஎஸ் மூஞ்சை என்றும் குறிப்பிடுகிறீர்கள் ஆனால் இது இரண்டும் தவறாக எனக்கு தோன்றுகிறது பி எல் மூஞ்சை தானே அவருடைய உண்மையான பெயர் நான் தவறாக கூறினால் எனக்கு சரியான விளக்கம் தர வேண்டும்
@Shanmugam.M-n7t7 ай бұрын
Ellarum..kootalgal.thaan..
@-theeccuvalai6392 жыл бұрын
தலைவர் பிராபாகரன் அப்படி என்ன கூறினார் மனம் திறக்கும் சீமான் பாகம் 3 kzbin.info/www/bejne/rX29pqyGZ7epbbc&ab_channel=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-Theeccuvalai