Рет қаралды 505
வெள்ளி தகடில் செய்யப்பட்ட ஸ்ரீ காரிய சித்தி யந்திரம் , ஸ்ரீ காரிய சித்தி யந்திர ஹோம பூஜை
ஓம் சாய் ராம்
ஸ்ரீ சாய் நாத ஸர்வ காரிய சித்தி யந்திரம் மற்றும் ஸ்ரீ காரிய சித்தி யந்திர ஹோம பூஜை
வெள்ளி தகடில் செய்யப்பட்ட ஸ்ரீ காரிய சித்தி யந்திரம் , ஸ்ரீ காரிய சித்தி யந்திர ஹோம பூஜை
பக்தர்கள் உங்களுடைய குடும்பத்தினரின் பெயர் , ராசி நட்சத்திரம் , கோரிக்கை , வீட்டில் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்பதையும் , என்ன படிக்க விரும்புகிறார்கள் என்பதையும் , முக்கியமாக உங்களுடைய முகவரியை எங்களுக்கு தெளிவாக எழுதி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்
பக்தர்கள் தயவு செய்து குழப்பிக்கொள்ள வேண்டாம்..
பக்தர்கள் எங்களுக்கு அனுப்புகின்ற பிரார்த்தனை படிவம் மட்டும் ஒரு வருடம் அன்னதான கூடத்தில் வைத்து
பூஜை செய்யப்படும்
அதேபோல ஜூன் இரண்டாம் தேதி அன்று இந்த பூஜை முடிந்த உடனேயே ஸ்ரீ காரிய சித்தி யந்திரம் பக்தர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
மேலும் விவரங்களுக்கு சாய் மகிமா அன்ன சேவாக் குழுவினரை அனுகுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
ஜெய் சாய்ராம்