ஐயா உங்கள் பேச்சு சொல்லும் விதம் மிக மிக ஆத்மார்த்தமாக உள்ளது. நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். நமக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று நம்மை ஒவ்வொரு நாளும் வழி நடத்தி வருகிறது. அந்த சக்தியைத்தான் பல் வேறு கோணத்தில் பரிணமித்து தெய்வமாக வணங்குகிறோம். மிக்க நன்றி ஐயா வணக்கம். மிகச் சிறப்பான தொகுப்புகளை நமது ஆலயம் ஆன்மீக நிகழ்ச்சி தருகிறது.
@iswarycatania42972 жыл бұрын
ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா சிறப்பான பதிவு தெளிவான விளக்கம் அழகு தமிழ் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🌺
@jayaraman3889 Жыл бұрын
Pppq
@jiashinisg80832 жыл бұрын
Very useful information sir thank you so much sir 🙏Om sri maha periyava saranam 🙏
@prabhavathib13592 жыл бұрын
மிகவும் அவசியமும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் கூறியுள்ளீர்கள். நன்றி.👌💅💅💅🙏🙏🙏.
@srethinamrr45362 жыл бұрын
சிறப்பான முறையில் கூறியுள்ளீர்கள்...வாழ்க வளமுடன்
@rathinavelus8825Ай бұрын
ஐயா வீட்டில் நிலைக் கதவுக்கு முன் நுழையும் ( Main Entrance Door) மேல் கண்திருஷ்டி கணபதி புகைப்படம் வைத்துள்ளேன்.
@pandiarajan25152 жыл бұрын
அருமையான பதிவுக்கு மிக்க நன்றி ஐயா
@ramalingamgandhimath33442 жыл бұрын
Romba romba nanri iyya
@rajashreenarasimhan2224 ай бұрын
நன்றிகள் ஐயா
@rethinampk14392 жыл бұрын
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர. மஹா பெரியவாள் சரணம்.
@jayanthinis75932 жыл бұрын
நகைச்சுவையோடு சிந்திக்க வைப்பவையாக உள்ளது.
@rajeshvaratharajan19002 жыл бұрын
Very good information. Namo Narashima. Namaskaram.🙏🙏🙏🙏
@mohanana56942 жыл бұрын
OM SRI SRI MAHA PERIYAVA THIRUVADIKALAEY SARANAM SARANAM SARANAM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very good information and example of medication. 👍👍👌👌
@sangeetharavikumar78802 жыл бұрын
Thank you sir for the information. Sir what is the meaning for Thiyagiyam. Saw in daily sheet calender
@bchekrybathala65272 жыл бұрын
Iyya Maha Periyava Potri 🌷🙏🤲🙏🌷
@annammalmutthusamy84262 жыл бұрын
Very good imfermation
@amudhanamudhan32822 жыл бұрын
Nandri ayya 🙏🙏🙏
@indiraindira8188 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@santanalakshmyr84312 жыл бұрын
எங்கள் வீட்டு நிலைக்கதவுக்கு மேல் ஆகாய கருணைக்கிழங்கு ஒன்று காட்டியுள்ளேன். தற்போது இந்த கருடக்கிழங்கின் மேல் குழவி கூடு கட்டி உள்ளது. சரியாக நாம் வாசலுக்கு வரும் போது நம் தலைக்கு மேல் வரும். இப்படி இருக்கலாமா இதற்கு என்ன செய்யலாம்.
@suhasinis25992 жыл бұрын
அருமை ஐ யா
@jayans83622 жыл бұрын
Mahapreyava Saranam 🙏🙏🙏🌹🌺
@jamunasivalingam44822 жыл бұрын
Very good message thanks
@vsnmurthy58412 жыл бұрын
Very good information. But make it sweet and short 🙏
@mohanana56942 жыл бұрын
Om Sri Maha Periyava Thiruvadikaley Saranam🙏🙏🙏🙏🙏
@usharamachandran23992 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏
@nagarajanr70892 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@sugumaran1502 жыл бұрын
Mahaperiyva Saranam Vazgavalamudan Guruvasaranam good message Thanks 💐💐