அடப் பாவி தம்பி.. நோம்புக்கு எடுத்த வீடீயோவ இப்ப போட்டிருக்கேயேப்பா.... சூப்பர.. சூப்பர். 👌👌👌👌 அது சரி என்ன தம்பி அடிக்கடி ஏராவூர் பற்றித்தா கதைக்கிறேயல். தம்பி DJ என்னவாம் தம்பிக்கு... ம்...... ம்....... Hhhhhhh....
@PkvlogsTamil9 ай бұрын
மிக்க நன்றி அக்கா அது சரி யாரைப்பற்றி அடிக்கடி D J என்று கூறுகிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை😁🖖
@vlogof2k9 ай бұрын
உங்க கூட வாற தம்பி பெயர் தெரியாதே தெரிந்தால் அந்த தம்பிட்ட சொல்லி கதைக்கலாம் தம்பி. நீங்க DJ என்றுதானே தம்பி சோல்றேங்க... ஏன் தம்பி தப்பா ஏதும் சொல்லிற்றேனோ?....