சோழ ராணி கோட்டை| Cholas Village Thuraineelavanai in Srilanka | Lanka Boys |

  Рет қаралды 2,487

Lanka Boys

Lanka Boys

2 ай бұрын

தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்.
தொடர்ச்சியாக எங்களது வீடியோக்கள் இலங்கையில் உள்ள
கிராமங்களுக்கு சென்று அங்குள்ளவர்களின் தொழில் முறைமைகள் மற்றும் அவர்களுடைய வாழ்வாதாரங்களையும் விளக்கும் காணொளியாகவே காணப்படுகிறது இதை நோக்கமாகக் கொண்டு எங்களுடைய நண்பர் ஒருவர் தனது ஊரான துறை நீலாவனை எனும் பிரதேசத்துக்குச் சென்று அங்குள்ள மக்கள்களின் வாழ்வாதாரங்களையும் தொழில் முறையையும் பிரதேசத்தையும் விளக்குமாறு கேட்டுக் கொண்டார் அவ்வாறு செல்லும்போது அங்குள்ள பிரதேசத்தில் இருக்கும் ஒரு ஐயாவை விசாரித்த போது கடந்த சில வருடங்களுக்கு முன்பு உலகில் மிகவும் கொடூர நோயான கொரோனா வைரசினால் மக்கள் பாதிப்படைந்த நிலையில் இருக்கும் போது அதை தடுப்பதற்காக அவருக்கு கொரோனா தடு** ஊசி வழங்கப்பட்டது அதற்குப் பிற்பாடு அவருடைய கால்களை இழந்ததாகவும் கூறினார். அதைக் கேட்டதும் எங்கள் மனம் மிகவும் வருத்தம் அடைந்தது மற்றும் அவர்களுடைய தொழில் முறையையும் அந்த கிராமத்துக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு சிறிய அளவிலான கிராமத்தையும் சுற்றிக் காட்டும் ஒரு வீடியோவாக இது காணப்படுகிறது
Hello to all Tamil speaking relations.
Continuously our videos are in Sri Lanka
It is seen as a video that goes to the villages and explains the business systems and their livelihoods of the people there. With this in mind, a friend of ours asked us to go to his hometown, Turai Nilawanai, and explain the people's livelihoods, occupations and the area. On the way, when I questioned a gentleman in the area, he said that a few years ago, when people were affected by the world's worst disease, the corona virus, he was given an inj**tion to prevent it and later he lost his legs. We were very saddened to hear that. This is a video showing their business and a small village next to it.
#tamilvlog #sltamilvlog #villagelife #village #rurallife #jaffna #batticaloa

Пікірлер: 35
@hamhamsan7330
@hamhamsan7330 Күн бұрын
மிக்க நன்றிகள் அண்ணா 😊❤
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 2 ай бұрын
கடும் வெய்யில் அடித்தாலும் பச்சை பசேலென காட்சிதரும் அழகிய கிராமங்களை எம் கண்முன் கொண்டுவந்த இருவர்க்கும் நன்றிகள் பற்பல.
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
மிகவும் நன்றி அண்ணா 💕
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 ай бұрын
அழகான ஊர் உங்க பேச்சுத்திறமையும் ரொம்ப நல்லா இருக்கு நண்பா
@Lankaboys
@Lankaboys Ай бұрын
மிகவும் நன்றி நண்பா
@KikiDoop
@KikiDoop 2 ай бұрын
அழகிய கிராமம் ♥️♥️
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
Thanks Anna 😊
@hishamenlightenedmohamed9696
@hishamenlightenedmohamed9696 2 ай бұрын
"ITS AN AWEZOME VIDEO" 💯💖🌟👍👍👍👍👍👍👍👍👍👍
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
Thanks nanpa 🤗
@nuskymohamed2613
@nuskymohamed2613 2 ай бұрын
Sir nalla fun a pesuringe.😊
@nathee9372
@nathee9372 2 ай бұрын
Nice sir ✨👌
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
Thanks 😊
@WhoIm_9
@WhoIm_9 2 ай бұрын
Hi video super ❤❤❤
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
Thanks nanpa 🤗
@chelvarasabalasingam5589
@chelvarasabalasingam5589 2 ай бұрын
good bro👌👍
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
Thanks bro ✌
@nathiyanathiya7918
@nathiyanathiya7918 2 ай бұрын
இது என்க ஊர் அண்ணா super video
@Lankaboys
@Lankaboys Ай бұрын
அப்படியா நன்றி தம்பி
@ravichandransivakuru9440
@ravichandransivakuru9440 2 ай бұрын
Bro ethu enga ooruthaan thuraineelavanai rompa nanrigal video poddathakku
@Lankaboys
@Lankaboys Ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@rajahpanch7794
@rajahpanch7794 2 ай бұрын
Hello Brothers It was a nice video and I like watching village videos. I will give you tips when you make a video about the village. interesting to know how the village got its name 😊😊👍🏾
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
Thanks for the tips!
@user-jv9sq9bf3i
@user-jv9sq9bf3i 2 ай бұрын
Mujarsikku valthukal R
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
Thanks nanpa 🤗
@naguleswarannagularaj8689
@naguleswarannagularaj8689 2 ай бұрын
Superb video
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
Thanks nanpa 🤗
@noushadabdul4803
@noushadabdul4803 2 ай бұрын
Vera level super thambimare.❤👍
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
Thanks Anna 😊
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
Thanks bro 🤗
@rajakumarkumarasamy
@rajakumarkumarasamy 2 ай бұрын
Nalla oru kirrmathu video aruumai nalla veyilluku mathiyll kasstapaddu poodi irrukurrayall nan Jaffna Baticolco vannthathu illai Srilanka varrumpothu visit pannuveen
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
Thanks Anna 😊
@suthaharponnuthurai4717
@suthaharponnuthurai4717 2 ай бұрын
👏👏👍👍👍
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
Thanks nanpa 🤗
@srisrilanka7087
@srisrilanka7087 2 ай бұрын
Hi🌻anna👏
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
Hi bro🤗
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН