தேன்வாழை🍌அறுவடை இப்படி ஒரு அனுபவத்த கொடுக்கணும்னு எதிர்பார்க்கவே இல்லைங்க/Biggest banana harvesting

  Рет қаралды 289,498

Sakkapodu Channel

Sakkapodu Channel

Күн бұрын

#Bananaharvesting#Farmingideas#India

Пікірлер: 407
@mukilkutty9534
@mukilkutty9534 Жыл бұрын
பேச்சுத் திறமைமிக்க எங்களது அன்பு சகோதரிக்கு மேன்மேலும் உயர எங்களது வாழ்த்துக்கள்
@janisulathanjani1722
@janisulathanjani1722 Жыл бұрын
சகோதரி யாரெல்லாம் முழுசா வீடியோ பார்க்கலையா தெரியாது நான் முழுசா 47 நிமிடம் பார்த்தேன் அருமையாக உள்ளது யாரோ ஒரு விவசாயி இந்த மாதிரி கருத்து சொல்ல மாட்டாங்க அருமை குவைத் நாட்டில் வேலை பார்க்கிறேன் என் ஊர் பெரம்பலூர்
@SakkapoduChannel
@SakkapoduChannel Жыл бұрын
🙏🙏🙏
@PrashanthChennadi
@PrashanthChennadi 7 ай бұрын
​@@SakkapoduChannel mam plz share the details of red banana seed of tissue culture seed where you get from Bangalore plz
@PrashanthChennadi
@PrashanthChennadi 7 ай бұрын
​@@SakkapoduChannel mam please share the details of red banana seed tissue culture seed where you get from Bangalore
@helenmetil2723
@helenmetil2723 6 ай бұрын
Hard work my dear sister from Canada, I like to buy land in India Tamil Nadu but I don’t know agriculture,please advise me
@padmagurusaran6884
@padmagurusaran6884 3 ай бұрын
❤❤😂❤
@jayaprakashjayaprakash8657
@jayaprakashjayaprakash8657 Жыл бұрын
நீளமான வீடியோவாக இருந்தாலும் skip பண்ணணு தோனவே இல்லை மிகவும் அருமை👏👏👏👏👏
@butterfly4694
@butterfly4694 Жыл бұрын
1 n half year farm work 47 mins video With your speech n hard work really handsoff sis keep going .....❤❤❤❤
@nedumarann9032
@nedumarann9032 Жыл бұрын
அருமையான பதிவு நீங்கள் கூறிய பழமொழிக்கேற்ப இக்காலத்திர்கேற்ற ஒரு வாழையின் வரலாறு படித்தது போல் தோன்றுகிறது மிக்க மகிழ்ச்சி.
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 11 ай бұрын
உங்க உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்க வாழ்த்துக்கள்... 🙏
@senthilkumar-dn8pr
@senthilkumar-dn8pr Жыл бұрын
சூப்பரான பேச்சு .அருமையான தகவல்.நானும் ஒரு விவசாயி என்பதால் இதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் என்ன என்பதை நன்றாக உணர முடிந்தது .நன்றி சகோதரி
@johnsonmax1460
@johnsonmax1460 Жыл бұрын
Today I watched this full video of 47mins at one stretch and didn't get up the chair. This is a very beautiful video, the future generation must watch videos like this. I always watch the videos on your channel and watch many other growing videos on youtube and this is the first time I watched a such a detailed and organized video. You are not only growing banana's it's giving lot of benefits to the people in the village because the tree can be used for many different purposes. And you explained the expenses and the profit very clearly. There are couples who do fake videos on KZbin showing their home, bathroom etc...but you two are really great compared to them. Wish you all the strength and courage to do more farming. Thank you for all your hard work.
@SakkapoduChannel
@SakkapoduChannel Жыл бұрын
🙏🙏🙏🙏
@TamilArasan-ff2ee
@TamilArasan-ff2ee Жыл бұрын
@@SakkapoduChannel Akka andha vazhai kannu Brocker number share pannuveenga la
@PrashanthChennadi
@PrashanthChennadi 7 ай бұрын
​@@SakkapoduChannelmam please share the details of red banana seed of tissue culture seed where you get from Bangalore plz
@lakshmanant5030
@lakshmanant5030 Жыл бұрын
என்னுடைய அனுபவத்தை அப்படியே சொல்லிட்டீங்க நன்றி சகோதரி
@SatishKumar-hx7gh
@SatishKumar-hx7gh Жыл бұрын
Appreciate the effort you take, which includes the details of billing. It helps us to understand the pain in farming, I feel the middlemen always gets most of the benefit.
@jayaprakashjayaprakash8657
@jayaprakashjayaprakash8657 Жыл бұрын
மிகவும் அருமை கதை சொல்வது போல் உள்ளது...👏👏👏👏👏
@vgd1995
@vgd1995 10 ай бұрын
உங்களை பார்க்க பார்க்க ரொம்ப பொறாமையாக உள்ளது... இவ்வளவு திறமையாக விவசாயம் செய்யும் நீங்கள் இப்போது உள்ள இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறீர்கள்... வாழைத்தோப்புக்கே நேரில் வந்த ஒரு உணர்வு உண்டாகிறது.. என்னவொரு அற்புதமான வாழ்க்கை இயற்கையோடு இணைந்து வாழ இறைவன் அருள் வேண்டும்.. எந்தவொரு சூழலிலும் விவசாயத்தை விட்டு விடாதீர்கள் அன்புக்குரிய சகோதரி.. இறைவன் அருளால் நலமுடன் வாழ வேண்டுகிறேன்.. உங்கள் அற்புதமான பேசும் திறமை கண்டு வியப்பாகவுள்ளது, உண்மையில் நேரில் காண வேண்டும் என்ற ஆவல் உண்டாகிறது🥰🙏👍👌
@TamilComrade143
@TamilComrade143 Жыл бұрын
No words to appreciate, great effort, congratulations to both of you.
@miraclenews6743
@miraclenews6743 Жыл бұрын
மிக நல்ல பதிவு நல்வாழ்த்துக்கள் வியாபாரிகள் போன் எண் பதிவிட்டால் வாழை பயிரிட்டவர்களுக்கு உபயோகமாக இருக்கும் நன்றி 🎉
@allinallanjana2328
@allinallanjana2328 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது சகோதரி 👌👌❤️ பார்க்கவே 🙏💐💐❤️❤️
@Vivasayathirumathi
@Vivasayathirumathi Жыл бұрын
சூப்பர் சிஸ்டர். எத்தனை வியாபாரிகள் சில நேரத்தில் வெட்டுனா போதும் என்ற மனநிலை தான் அனைவருக்கும் இருக்கும். இலைகட்டு ரேட் ரொம்ப கம்மியா இருக்கு நல்லா விசாரித்து பாருங்க . ❤
@ranganayakijayaraman9939
@ranganayakijayaraman9939 Жыл бұрын
Skip பண்ணாம பார்த்த வீடியோ Good effort vedio பார்த்தே tired ஆயிட்ன் வுழைப்பு யுள்ள வரை பலன் . புனிதா பணி தொடரட்டும் வாழ்க வளமுடன்
@ramachandranpoovalingam8422
@ramachandranpoovalingam8422 Жыл бұрын
விவசாய வீர பெண்மணி வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@kavithaspassion5019
@kavithaspassion5019 Жыл бұрын
Super. Super. யாரும் சொல்லாதது. விளக்கமாக சொன்னதற்கு நன்றி. விவசாயிகள் கட்டாயம் கணக்கு போட்டு பார்க்க வேண்டும். அடுத்த தலைமுறை நன்றாக விவசாயம் செய்ய பயனுள்ளதாக இருக்கும்.
@rajasekarant2050
@rajasekarant2050 Жыл бұрын
ஒங்கள மாதிரி உழைப்பாளி இருந்தா எல்லா விவசாயமும் செய்யலாம். புவனா மேடம் நீங்க சூப்பர்.
@user-qr5px3nm2k
@user-qr5px3nm2k Жыл бұрын
உங்கள் வாழை தோட்டம் அருமையாக உள்ளது
@Rajaraja-gf2wb
@Rajaraja-gf2wb Жыл бұрын
நல்ல ஒரு அருமையான விவசாய காணொளி பார்த்த பெருமை உள்ளது வாழை விவசாயம் எனக்கும் ரொம்ப பிடிக்கும் நன்றி சகோதரி
@r.veeraiyanr.veeraiyan2047
@r.veeraiyanr.veeraiyan2047 Жыл бұрын
என்னுடைய அனுபவத்தில் இருந்து பாத்தத அழக சென்னிர்கள் நன்றி
@ranjithrajavel304
@ranjithrajavel304 Ай бұрын
சூப்பர் சூப்பர் அருமை வாழை சாகுபடி நடவு முதல் அறுவடை வரை விலை முதல் பேட்டி கொடுத்தது அருமையாக உள்ளது கள்ளக்குறிச்சி மாவட்டம்
@padmanabanarumugam9888
@padmanabanarumugam9888 9 ай бұрын
அனுபவ பதிவு அருமை சகோதரி சிறு சிறு வீடியோவாக பதிவு செய்து பொருமை காத்து மொத்த வீடியோவாக பார்ப்பது திரைபடம் போல் இருந்தது
@marthaaugustine3835
@marthaaugustine3835 Жыл бұрын
What a beautiful video! The whole process is so endearing and pleasing to watch
@SakkapoduChannel
@SakkapoduChannel Жыл бұрын
Thank you so much!
@rashmiram9614
@rashmiram9614 Жыл бұрын
Super punitha. Miga miga nandri indha detail video pottadhukku❤ Indha video paakumbothu oru song nyabagam vanduchu "viridhunagar vyabariku chinnakannu neeyum vithu pottu panatha ennu chella kannu"😂😂😂
@banumathiranabahadur9071
@banumathiranabahadur9071 11 ай бұрын
What a wonderful video :) How much effort has to go into all this. As you said, the satisfaction you get out of all this is vera level. But why the profit us so less. 5.5 L for 5 acre for 12 months. 1 L for one acre for 12 months. Means 8000 per month per acre. I almost cried when you took that one banana and ate 🥰
@noblevictory9698
@noblevictory9698 11 ай бұрын
Oh wow, what an interesting video! Very gripping (as watching a thriller movie) from start to finish. I watched the whole video without even moving from side to side. This video clearly explains the struggles of a farmer from planting the seeds (in this case baby banana stem) to our table at our homes. Excellent video madam. Kudos to you and your entire family & team who participated in farming and up to editing this video. Thank you so much for sharing this video. I'm sure people will appreciate your efforts, whether it is farming or capturing videos like this. Thank you, once again!
@NellaiNachiyarPannai
@NellaiNachiyarPannai Жыл бұрын
Great explanation..thanks.. this time i got only karpooravalli -Rs 150 ( per thar) in Tirunelveli.. Rastali Rs110 ( Perthar) , Nadu Rs 110 ( per thar) planted 2500 --- 750 plants got infected .. ( vedi disease) .. this time heavy loss .. but last year we got very good yield. Market price also was very attractive. but never give up farming. Started again..
@arunkarthickramasamy7707
@arunkarthickramasamy7707 Жыл бұрын
Use organic fertilizer for good result
@hglass794
@hglass794 Жыл бұрын
இப்போது மட்டும் இல்லீங்க. இன்னும் ஆயிரம் வருடம் ஆனாலும், விவசாயி தன் பொருளுக்கு விலை வைக்க முடியாது. விவசாயத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள். சத்தியமங்கலம்.
@rajeshwari3817
@rajeshwari3817 11 ай бұрын
கோபிச்செட்டிபாளையம். குருமந்தூர்.
@arunmech2001
@arunmech2001 Жыл бұрын
Thank you for your complete package on THEN Vazhai. We just planted 1800 THEN Vazhai for the first time, and Vazhai vivasayam is also the first time. Your video has shattered some of my expectations/dreams 😞. Still, it is excellent information from your experience (especially the challenges in sales).
@VeEjAy64
@VeEjAy64 2 ай бұрын
Your speech and video presentation deserve national award.
@velkumar3099
@velkumar3099 Жыл бұрын
எவ்வளவுதான் கஷ்டப்படாலும் அடுத்தும் அதே வேலையைத்தான் செய்வார்கள் விவசாயிகள். அவர்கள் கை சும்மா இருக்காது.
@velusamypitchaikannan6143
@velusamypitchaikannan6143 Жыл бұрын
மிகவும் அருமை பயனுள்ள வீடியோ வாழ்த்துக்கள் மா!👍
@gokulraj2244
@gokulraj2244 Жыл бұрын
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி ,தொடரட்டும் விவசாயம், வேலூர் மாவட்டத்தில் இதை கற்பூரவாழை என கூறுவது வழக்கம். (பழம் பழுத்த பின் கருப்பு நிறமாக மாறும். )
@sankarland7786
@sankarland7786 Жыл бұрын
அன்பு சகோதரிக்கு மேன்மேலும் உயர எங்களது வாழ்த்துக்கள் 👏👏
@anushyadevaraj2460
@anushyadevaraj2460 Жыл бұрын
Oh my God..how much effort you have taken to post this detailed video ❤hats off to u.... excellent description 😊
@SakkapoduChannel
@SakkapoduChannel Жыл бұрын
Thank you so much 😀
@PrashanthChennadi
@PrashanthChennadi 7 ай бұрын
​@@SakkapoduChannelmam please share the details of red banana seed of tissue culture seed where you get from Bangalore plz
@mentelcrazy7310
@mentelcrazy7310 Жыл бұрын
சகோதரி உங்கள் வாழக்கை மகிழ்ச்சி மிக்க வாழ்க்கை
@Veldurai-kt2gd
@Veldurai-kt2gd 2 ай бұрын
அழகே! உண்மையே! உழைப்பே! திறமையே! தெளிவே! முயற்சியே! முழுமையை! ச்சே! என்ன அருமையான வாழை விவசாய அனுபவம்?!!!!.... இந்தத் தேன் வாழைங்கறது தென் மாவட்டங்கள்ல கற்பூர வல்லி ன்னு சொல்லப்படுறதுன்னுதான் தெரிய வருது! ஆனா உங்க நிலம் அருமையான நிலம் ன்னு நினைக்கிறேன்! வாழைத்தார் ஒவ்வொன்னும் நல்ல திரட்சியா இருக்கு! உங்க நோக்கம் பாக்குக் கன்னு வைக்கிறது தான்கிறதுனால வாழை விவசாயத்தப்பத்தி சில கருத்துகள் பகிர விரும்பல! இருந்தாலும் அந்த அக்கா க்கள் தார் முழுசும் இலையால உறையிட்டு சுமை ஏத்துறது நீங்க சொல்ற மாதிரியே எங்களுக்கும் வேடிக்கையா இருக்கு! அவ்வளவு சிரமப்பட்டு உறையிட்டுக் கொண்டுபோயி என்ன சாதிக்கப் போறாங்க ன்னு தெரியல! நீங்க அந்த சாதனைய கேட்டுத் தெரிஞ்சிக்கத் தவறிட்டீங்க! அப்பறம் தார் காய் விட்டு முடிஞ்சி வர்ற பூ தான் ஆண் பூ! நீங்க அத பெண் பூ ன்னு அப்டீ மாத்திச் சொல்றீங்க! வேணும்ன்னா யூட்யூப்ல வேளாண் அதிகாரிகள் பேசுவாங்கல்ல! அதக் கேட்டுப் பாருங்க!எது ஆண் பூ எது பெண் பூ ன்னு தெரியும்! அப்றம் எந்த விவசாயம்ன்னாலும் சரி! இயற்கை உரம் ஒரு பக்கம் இருந்தாலும் உப்பு உர மேலாண்மை மிக மிக முதன்மையானது! அத சரியா செஞ்சாத்தான் அறிவியல் பூர்வமான விவசாயம் சாத்தியப்படும்! ஆகவே இவ்வளவு திறன்மிக்க நீங்கள் உப்பு உங்களைப் பற்றி வலைதளங்களில் தேடி கற்றுக் கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது! இது என்னுடைய தாழ்மையான கருத்து! இப்படி அருமையான நிலமும் இப்படி வளமான நிலத்தடி நீரும் இப்படி சுறுசுறுப்பும் தெளிவும் ஆற்றலும் கொண்ட நீங்கள் இந்திய நாட்டின் இரும்புப் பெண்மணிகளுள் ஒருவர் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்! நன்றி!
@SakkapoduChannel
@SakkapoduChannel 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@padmanabanarumugam9888
@padmanabanarumugam9888 9 ай бұрын
நல்ல பதிவு சகோதரி நானும் கடலூர் வாழை விவசாயி 😊
@balabala-ot9un
@balabala-ot9un Жыл бұрын
Very good effort sis really appreciated one 👍 I enjoyed full video
@munawwarnisha5028
@munawwarnisha5028 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 💪💪💪💪💪
@tn24krishnagiri14
@tn24krishnagiri14 Жыл бұрын
நானும் விவசாயிதான் உங்கள் விடியோ அருமை.இவ்வளவு விளக்காமக யாரும் விடியோ போட்டாதில்லை
@JawaharAdityan
@JawaharAdityan 3 ай бұрын
நானும் இதே அனுபவங்களை பெற்று இருக்கிறேன்.. உங்களுக்கும் அதே போல் தான் அனுபவம் இருந்திருக்கிறது
@slvaharishslvaharish9552
@slvaharishslvaharish9552 Жыл бұрын
சூப்பர் சிஸ்டர் அருமை தகவல் வாழ்த்துக்கள் நன்றி 👍
@kanmaniravi7448
@kanmaniravi7448 Жыл бұрын
You became my inspiration. Generously giving the details. Unga videos paathu , enakkum lease kku vitta nilathula pannaiyam pannanumnnu aasai vandhuruchu.
@SakkapoduChannel
@SakkapoduChannel Жыл бұрын
All the best
@bavichandranbalakrishanan
@bavichandranbalakrishanan 9 ай бұрын
அக்கா தேன்வாழை கரிசல் மண் மற்றும் களிப்பாங்கான மண்ணில் மிக சிறப்பாக விளையும் உங்கள் மண் செம்மண் சரளை மாதிரி இருக்கு இந்த மண்ணுக்கு என்னா தான் உரம் லாம் வச்சாலும் தார் 20கிலோ வ தான்டாது நீங்க செஞ்ச பராமரிப்புக்கு களிமண்ணா இருந்தா 30 கிலோ வரும் எங்க தோட்டம் களி கலந்த வண்டல் மண் குறைவான உரம் தான் வக்கிறேன் 25-30 கிலோசாதாரணமா விளையும் உரமே வக்கிலனா 12-15 கிலோ வரும் மரமும் நல்லா தடிமனா இருக்கும் அதனால முட்டு வக்க தேவையில்லை
@user-jm4jk8qb5o
@user-jm4jk8qb5o Жыл бұрын
அருமை யான வீடியோ சகோ
@arulganesan9732
@arulganesan9732 5 ай бұрын
மிகவும் அருமையான வீடியோ. வாழ்த்துக்கள். சகோதரி.
@atom300491
@atom300491 Жыл бұрын
Saw the video with my family because we put 1500 karpooravalli and 800 kozhikode . For us the cost for 1 vazhai was around 80 and we also struggle to sell thar as it was mango season . Still the harvest is going on we sell poo and leaves also . We got profit in selling whole tree for functions it was for 300 rs other than that thar average price was 160 rs only . Poo we put for 5 rs or 4 rs sometimes. Totally the video was our own experience!! ❤
@kirubasolomon5956
@kirubasolomon5956 Жыл бұрын
Sis vivasayam panna feeling entha video patha aparam varuthu thanks for your video❤
@reyaz1376
@reyaz1376 Жыл бұрын
Sister, really superb fully heard about banana farming.never skipped the video fully watched.nxt ratoon u will get more experience and good yieldhope so
@k.praniperumal3722
@k.praniperumal3722 Жыл бұрын
Sister, I am from Malaysia, enjoy watching your video, super. I love farming but staying in high rise Condominium. 38 floor, Your explanation is extremely important. Keep rocking. Congratulations. Thanks
@designerpark9051
@designerpark9051 11 ай бұрын
Superb !!! Best Teaching !!! Thank you. You are a best Teacher!!! Vazhga Valamudan....
@Seeraseeravlogs
@Seeraseeravlogs Ай бұрын
நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@EM.Dharmalingam
@EM.Dharmalingam Жыл бұрын
எங்கள் குடும்பமும் வாழை விவசாயம் செய்கிறோம். இந்த வாழை விவசாயத்தில் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் நாங்கள் என்ன சொல்ல வேண்டும் என்று நினைத்தமோ அதை நீங்கள், A முதல் Z வரை ஒவ்வொன்றாக நன்றாக விளக்கியுள்ளீர்கள். வாழைமரம் பற்றிய உங்கள் வீடியோ ஆரம்ப அறிமுகம் சூப்பர் sister.🍌🌴 Our family also does banana farming. I know very well what problems will come in this banana farming. But what we wanted to say, you explained very well from A to Z. Your video introduction about banana tree is super sister 🍌🌴
@saranyadevi9625
@saranyadevi9625 Жыл бұрын
Your healthy speaking skills is amazing.....
@SakkapoduChannel
@SakkapoduChannel Жыл бұрын
Tq ☺️
@vinovino9012
@vinovino9012 Жыл бұрын
Sako beautiful video. Romba helpful ah irunthuchu.
@karthivai
@karthivai Жыл бұрын
1980 - களில் பள்ளியில் படிக்கும்போது என் அப்புச்சியோடு வாழை வயலில்(வயக்காட்டில்) அறுவடை செய்து பரமத்தி வேலூர் சந்தையில் விற்பனைக்கு கொண்டு போனது எல்லாம் ஞாபகம் வந்து போகிறது. முப்பது முப்பத்தைந்து வருஷத்துக்கு முந்தைய பழைய நினைவுகள். வாழ்க வளமுடன். உங்கள் உழைப்பிற்கு, முயற்சிக்கும் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கட்டும்.
@SakkapoduChannel
@SakkapoduChannel Жыл бұрын
😍
@hariggamer662
@hariggamer662 Жыл бұрын
Thanks akka i saw full video ,its astonishing and mind blwing and i get some ideas from this Thanks keep doing !
@gopiking0034
@gopiking0034 Ай бұрын
Super a explain pandringa
@reyaz1376
@reyaz1376 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி.
@MrPongiri
@MrPongiri Жыл бұрын
மிக சிறந்த பதிவு
@christyayeetus1178
@christyayeetus1178 4 ай бұрын
விளக்கம் அருமை🎉
@anithaveeramani8909
@anithaveeramani8909 2 ай бұрын
Nice Farm.. But is this farm different than previous one? The other one(6 acres as you mentioned) had full of coconut trees
@megasasama
@megasasama 8 ай бұрын
Super Good to see Thanks to your video it's all appreciating ...
@marimuthuyogeshwaran2529
@marimuthuyogeshwaran2529 10 ай бұрын
அருமை அருமை அருமை சகோதரி மகிழ்ச்சி
@AnbuThirumagal
@AnbuThirumagal Жыл бұрын
Introduction super akka🥰💚🌱
@SakkapoduChannel
@SakkapoduChannel Жыл бұрын
Tq ☺️ dr
@mustafasmd688
@mustafasmd688 Жыл бұрын
Both of you my inspiration
@pastorparimalam6197
@pastorparimalam6197 Жыл бұрын
Sister,i am from Nandurbar district, MAHARASHTRA.Super cultivation. Thanks.
@girishankarjayaraman
@girishankarjayaraman 11 ай бұрын
Nice video. We sold the land after the pain and getting lbour very tough. One individual cant do fully or maintain fully
@selvamaniramasamy1853
@selvamaniramasamy1853 2 ай бұрын
You speech is very nice sister All The best
@bluelake7792
@bluelake7792 11 ай бұрын
Happen to watch your video - reminded my village in my early days - i really miss all these nature!!
@varalakshmid3989
@varalakshmid3989 Жыл бұрын
Ur videos are such a treat.. beautiful choice of words.. think of doing some value add products to increase the profit.. between karpuravalli banana is my favourite variety 😊 don’t know why at ur place they don’t consume this much.. it is the sweetest banana 😀
@SakkapoduChannel
@SakkapoduChannel Жыл бұрын
Tq so much
@pavithramarimuthu9124
@pavithramarimuthu9124 Жыл бұрын
47 minutes la oru sec kuda miss akama pathe good effort sister and thankyou
@bharathhomegarden
@bharathhomegarden Жыл бұрын
very informative and beautifully put up content ,thankyou.
@shravanammadhuram8886
@shravanammadhuram8886 Жыл бұрын
Most of the time உங்களுக்கு கஷ்டமான experience தான் கிடைக்கிறது எப்படி தாக்கு பிடிக்கிறீங்க விவசாயத்தில் hats off
@padmanabanarumugam9888
@padmanabanarumugam9888 9 ай бұрын
விவசாயிகள் ஒரு வருட கஷ்டத்தை ஒரே வீடியோவில் காட்டியது சிறப்பு 😊
@ramarajanramadoss9311
@ramarajanramadoss9311 Жыл бұрын
Banana's will have high demand during Marriage time so planting to target yield during high marriage season is more profitable.
@marystella9776
@marystella9776 Жыл бұрын
Thank you so much for sharing your experience
@priyaramesh5861
@priyaramesh5861 Жыл бұрын
Hai sis How are you ? I love ur all videos Very interesting to see all videos about agriculture farming u r so lucky with nature
@saradhap6314
@saradhap6314 Жыл бұрын
Well-done keep it up. your spea King skills are super
@kamalamgupta6715
@kamalamgupta6715 Жыл бұрын
Your vedeo contains so much of information. Thank u
@seeker9948
@seeker9948 Жыл бұрын
Thank you madam for putting the expense and profit, no one usually does it but it's very helpful. I wish you the best..
@rajeswarimuthusamy6031
@rajeswarimuthusamy6031 Жыл бұрын
Appreciate your patience and effort 👍🏻👍🏻
@SakkapoduChannel
@SakkapoduChannel Жыл бұрын
Thanks 👍
@PrashanthChennadi
@PrashanthChennadi 7 ай бұрын
​@@SakkapoduChannelmam please share the details of red banana seed of tissue culture seed where you get from Bangalore plz
@johnmoses3003
@johnmoses3003 Жыл бұрын
Very nice ka. We r also cultivating banana, பூவன் வாழை இன் pudukottai district
@Asc-w2l
@Asc-w2l Жыл бұрын
totala evlo acre ungaloduthu sister Land pakkave aasaiya iruku❤❤
@periyasamyperiyasamyperiya5016
@periyasamyperiyasamyperiya5016 11 ай бұрын
Super sisters God bless you 🌺🌺🌺🌺🌺🌺 kallaikuchi periyasamy singpore work ing 🎉🎉🎉🎉🎉
@tinuthomas5914
@tinuthomas5914 Ай бұрын
Super presentation sister' ❤ from Kerala
@sarasrinir6988
@sarasrinir6988 Жыл бұрын
Excellent mam good and thks fors information.
@mythili.k2118
@mythili.k2118 Жыл бұрын
Akka. Enga family ellaraiyum unga video upload panna udane oru new film maari Papom. Naangalum vivasaya kudumbam than. Àna unga videos pakkum avlo happy a irukku. All the best ka.
@SakkapoduChannel
@SakkapoduChannel Жыл бұрын
Really am happy to hear this tq so much 😍
@Kimayakrish
@Kimayakrish Жыл бұрын
Vazhai value added panranga PA, dry panni sale panranga. Export panavum seiranranga. Neenga try paneengala
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo Жыл бұрын
எப்படி சிஸ்டர் ஒரு வார்த்தை கூட தங்கு தடையில்லாமல் அப்படியே பேசுகிறிர்கள் நீங்கள் பேசுவது எனக்கு வியப்பாக இருக்கிறது எனது கிராமத்தில் ஒரு வாழைபூவின் விலை நாற்பது ரூபாய் ஒரு கட்டு இலை நானூற்று ஐம்பது ரூபாய் சிஸ்டர் குறைந்த விலைக்கு வாங்கி விலை வைத்து வியாபாரிகள் விற்பது விவசாயிகளின் உழைப்பு சிஸ்டர் விவசாயிகள் பாவம் சிஸ்டர் உங்கள் உழைப்பு இவ்வளவு கொடுத்து இவ்வளவு தான் லாபம் வருகிறது என்றால் நீங்களும் பாவம் தான் சிஸ்டர்
@SakkapoduChannel
@SakkapoduChannel Жыл бұрын
Tq so much sis for your support 💓
@happycuisine5384
@happycuisine5384 Жыл бұрын
Beautiful video it was like documentry very interesting but lots of hard work great
@kirubasolomon5956
@kirubasolomon5956 Жыл бұрын
Super sis you area hardworking women hats off you
@jagannathanjeeva2569
@jagannathanjeeva2569 9 ай бұрын
அன்புச் சகோதரிக்கு வணக்கம் ! முழு திட்ட அறிக்கையை எந்த ரகசியமும் இல்லாமல் கொடுத்து விட்டீர்கள். விவசாயிகள் நேர்மை உள்ளவர்கள். ஆனால் வியாபாரிகள் தந்திரம் என்ற பெயரில் பொய்களை சொல்வார்கள். அவர்கள் தரப்பில் அது நியாயமே! நஷ்டம் ஏற்பட்டாலும் ஆத்ம திருப்தி கொடுக்கும் தொழில் விவசாயம் மட்டுமே! நன்றி !
@suthenthiran2308
@suthenthiran2308 Жыл бұрын
Vaalthukal sister
@lakshmi4671
@lakshmi4671 7 ай бұрын
Sister thar vanthu 2,3,4,5,8,9 Masam vainth villai erukum heat 🔥time villai irrukum marriage time also rate kidikum
@CrosswireHunter
@CrosswireHunter 10 ай бұрын
Respect and love from Bangalore..
@healthyfoods9910
@healthyfoods9910 11 ай бұрын
Well done for your effort and hard work. Hard work leads to great success. All the best.
@udexpresschannel
@udexpresschannel 10 ай бұрын
வாழைமடல். தட்டுகள் செய்து விற்பனை செய்யலாம்
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 34 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
Apple peeling hack @scottsreality
00:37
_vector_
Рет қаралды 126 МЛН
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 34 МЛН