Hi friends for honey hunter contact details plz check in description
@agalyathangamuthu8053 Жыл бұрын
Number show aagala sis
@chandhurusiva4061 Жыл бұрын
Contact number not displayed
@punitha5768 Жыл бұрын
Akka bacteria won't grow in honey so don't worry but just store in glass botel so that u can store it for long period of time
@SakkapoduChannel Жыл бұрын
Plz check now ...updated again
@dhivyarani2472 Жыл бұрын
@@SakkapoduChannel take care sister
@raguragu836 Жыл бұрын
தேன் 😍பாக்கா சூப்பர இருந்துச்சி 🍯😛🤤 உங்கள தேனீ பூச்சி 🐝 கடிச்சது அடுத்து உங்கள பாக்கும்போது கஷ்டமா இருந்துச்சு 😔 get well soon 👍
@புனிதன்.அற்புதா Жыл бұрын
அக்கா சூப்பர் 🍯🍯 வாழை இலையில் 🍯 இயற்கையோடு இணைந்த வாழ்க்கை அற்புதம்
@swathishankar659 Жыл бұрын
எனக்கு தேன்கூடு பார்த்தாலே பயம் சிஸ்டர் தேனி நிறைய இருப்பதை பார்க்கும் போது தானாகவே பயம் வரும் உங்கள் வீட்டில் தேன் எடுக்கும் முறை பார்த்தேன் சூப்பர் எந்த கலப்படமும் இல்லாத தேனில் நுறை வரும் எத்தனை வருடங்கள் ஆனாலும் கெட்டு போகாத பொருள் தேன் மட்டுமே காணொலி சூப்பர் வாழ்த்துக்கள் புனிதா சிஸ்டர்
@balabala-ot9un Жыл бұрын
Really honey harvesting is very difficult pa...they r great
@Mycbemylove Жыл бұрын
சூப்பர் வீடியோ சிஸ்டர், எங்க தோட்டத்துல இதே மாதிரி மலைத்தேன் தான் எடுத்து சேல்ஸ் பண்றோம் இதே மாதிரி தான் எப்பவுமே நுரை இருக்கும்.
@iniya.b8b32 Жыл бұрын
Sales panna engaliku honey venum how much and details
@kavipriyak3469 Жыл бұрын
Hi ka.. Honey ah boil pannitu store pannunga.That will be the right procedure. Naangalum thottathula irundhu eduthu ellam boil panni dhan store pannuvom. *Just oru vessel la honey eduthuttu andha honey just liquid consistency ku Vara varaikum kaaichuna podhum. Then adha filter panni room temperature vandhadhum bottle la store panna nalla irukum.illaina seekiram honey spoil aga chance iruku*
@grandmystical623 Жыл бұрын
Hi enakku detail la soldringala
@essaki100 Жыл бұрын
சகோதரியே பாதுகாப்பு முறைகள் அவசியம்... சீக்கிரம் சரியாகி விடும்.....
@gokulapriyaganeshan7133 Жыл бұрын
Double boiling helps to remove the moisture present in honey...It will increase the keeping quality..Kindly do it sister
@saranyalakshmi4375 Жыл бұрын
It's a risky job but hat's off to the workers👍💓
@gokulrajg6041 Жыл бұрын
You have either to heat the honey around 60deg Celsius for 1 or 2 hrs or place it direct sunlight to evaporate moisture,So as to prevent from spoil of honey 🍯
@mytrades3241 Жыл бұрын
தேக்கு மரத்தின் தேன் மிகவும் சக்தி வாய்ந்த மருந்து...
@TAMILGARDAN123 Жыл бұрын
ஆமாம்... இயற்கை வயாகரா. தேக்கு மர தேன்
@johnsonmax1460 Жыл бұрын
Learn so many new information from this video. Like every time you are brave to do this.
@govarthanankag5530 Жыл бұрын
Acco to ayurveda Honey not supposed to be heated.bcoz the nectar May be collected from toxic flowers but it is inactive. If it is heated it will be converted into active form
@prasee5101 Жыл бұрын
Proof?
@Queenfish1566 Жыл бұрын
தேன் ஆடையிலிருந்து தேன்மெழுகு செஞ்சி வச்சிக்கோங்க நிறைய யூஸ்ஆகும் நெய்விளக்கு,லிப்பாம்,தைலம் இப்படிநிறைய தேன்மெழகுல செய்யலாம்
@dhanasekarana4065 Жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் 👍👍
@kamarjan1407 Жыл бұрын
Fresh honey kidaikuma sister its for medicine purpose
@sethupathi3622 Жыл бұрын
Air bubbles irukathala first foam irukkum Air release ana odane tha thean Thelinchi varu 🍯
@deepalakshmirajasekar Жыл бұрын
Unga district sister I love Vasai agriculture good sister all the best
@thavidhuarul7788 Жыл бұрын
நல்ல வெயில் உள்ள இடத்தில் வைத்தால் போதும் நல்லாஇருக்கும்
@subramanianannamalai8333 Жыл бұрын
Are you feeling OK now after the bee sting? Please take care. I feel sad that this happened to you. Hope you get well soon.
@SakkapoduChannel Жыл бұрын
Tq ..now completely alright...
@Saraltn76 Жыл бұрын
தேனீ வளர்ப்பில் மாதம் 2இலட்சம் சம்பாதிப்பது சாத்தியமா? தேனீக்களை விலை கொடுத்து வாங்காமல் இலவசமாக நாமே பெட்டிகளில் பிடித்து வளர்த்து தேன் எடுக்கலாம். kzbin.info/www/bejne/r3zMfaKifZ2tg5I
@pck8728 Жыл бұрын
Yesterday I saw u sis near solasiramani vegetable shop
@sathiyack4147 Жыл бұрын
Heat pannanum sis...enga grandpa 100 yrs ku mela erunthavanga avanga appadi thaan heat pani store pannuvanga... 10 yrs naalum kedatham mud pot la store pannuvangalam athum....
எங்க தோட்டத்தில் மலை தேனீ தென்னை மரத்தில் இருந்தது. தீயணைப்பு துறையினர் வந்து கொன்றார்கள். அது ரொம்ப விசம் உள்ளது.
@namakkalswetha06 Жыл бұрын
Sister...honey 🐝 🍯 athigama remove Pana vendam sis.. it 🐝 🐝 🐝 useful for agriculture (pollination-மகரந்தச் சேர்க்கை)
@leoseelan4266 Жыл бұрын
Hi sister ungala yenaku roomba pudikum, unga all videos marakama papa, ungaluku ippadi anathum yenaku roomba kastama poiduchi sister, pathu bathrama irunga,
@leoseelan4266 Жыл бұрын
By, santhini thiruvannamalai
@FeelGood0786 Жыл бұрын
தேன் விலைக்கு கிடைக்குமா? சகோதரி
@Nagendran_sanju Жыл бұрын
Really wow sis😍
@mohanapriya7253 Жыл бұрын
Put it in sunlight for two weeks.
@senkumar6613 Жыл бұрын
Do double boiling.... For safer side
@abcsenthil Жыл бұрын
Wax moth larva பாத்திங்களா? எல்லா தேன் கூட்டையும் தின்று தீர்க்கும் பொல்லாத புழு. தேனீ வளர்ப்பு பற்றி தெரிய oncloud tamil பாருங்க. நல்ல வீடியோ சகோதரி நன்றி. 🙏
@lifeafterengineering3284 Жыл бұрын
Place in sun light
@ishaqsf5479 Жыл бұрын
Tiruchendur la enga irukinga
@reka_nila Жыл бұрын
Take care sis
@gayathrivenkatesh7178 Жыл бұрын
Super sister..
@jollydolly6014 Жыл бұрын
Akka ungaluku mootham evlo acre lànd iruku
@periyaanna6024 Жыл бұрын
அக்கா அத்தி மரம் விதை கொண்டுங்க பணம் தரம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் தென்பழஞ்சி கிராமம் ஐந்து பை முன்னுறு இ௫பத்து அறு
@SakkapoduChannel Жыл бұрын
Season vandhadhum send panraga Unga address anipi Vaiga
@DreamyMagics Жыл бұрын
cetirizine tablet potukonga
@indhumathisrinivasan9815 Жыл бұрын
தேன் வெயில்லமட்டும்தான்வைக்கனும்.நால்ஆக ஆக வைரமாதிரி ஆகிடும்.
@DINESHKUMAR-tf6ee Жыл бұрын
Sister honey ya sunlight vainga
@subramaniammohan6611 Жыл бұрын
But sister neenga saree la rembaaaacute ah irukurenga
@ngkyt9190 Жыл бұрын
akka erode district ku varuvangala
@umamaheswari4000 Жыл бұрын
Super honey
@JohnPaul-op1ip Жыл бұрын
Heat panni store pannuga
@raguvaran5710 Жыл бұрын
Super akka
@r.parthibanrubi4197 Жыл бұрын
Take care ka
@gowsiarumugam8635 Жыл бұрын
Woww super sagiii 🥰
@kamalimuthukumar Жыл бұрын
Sister honey sale panunengana solunga
@SaravananSaravanan-vx9xj Жыл бұрын
எனக்கு தேன் வேண்டும் விலை சொல்லுங்க மேடம் 👍👍👍
@sangeeethadheshna5597 Жыл бұрын
Akka neenga entha oore
@arll747 Жыл бұрын
Hi madam are you madam your sonnel very nice madam thank you and much🙏🙏♥️🇱🇰
Please take care of yourself Honey veiyilla vecha podhum
@bablus_world Жыл бұрын
Hany salek unda
@gomathyjitheshwar Жыл бұрын
Pure honey kadaikuma
@healthyskitchen2483 Жыл бұрын
Can we get honey?
@sarasraja3147 Жыл бұрын
Take care of yourself
@periyaanna6024 Жыл бұрын
பணம் G pay மூலம் அனுப்புகிறேன் பணம்கன்டிப்பாக அனுப்புகிறேன் அக்கா
@sweetysongs5120 Жыл бұрын
Sister honey ketaikkuma
@subashprince.s9092 Жыл бұрын
தேன்அ ஒரு கண்ணாடி பட்டல உத்தி அப்புறம் ஒரு கம்பிய நல்லா சூடு பண்ணி உல்ல விட்டு எடுத்தா தேன் கேட்டே போகாது
@sugamfoodfactory4403 Жыл бұрын
Em ponnukku vaai pessarathukku theen veenum. Please
@SanaDhillon786 Жыл бұрын
How I buy this honey
@schoolpayyan. Жыл бұрын
Unga health IPO ok va akkaa
@saraswathichinna2121 Жыл бұрын
take care mam
@nh3652 Жыл бұрын
too good
@irsathhussain1139 Жыл бұрын
Ukka place name yanna sister ugga vurukku varalama
@irsathhussain1139 Жыл бұрын
I am salma vayal pakkalama
@ManiMani-re1wk Жыл бұрын
தேன் பூச்சி இல்லை.குளவி. தேன் குளவி கொட்டும். கடிக்காது
@ranganayakijayaraman9939 Жыл бұрын
Don't take risk Now are you ok,
@Nagendran_sanju Жыл бұрын
தேனி கடிச்சா immune power அதிகமாகும் ன்னு சொல்லுவாங்க.. Sis.. And செங்கொலவி கடிச்சா heart attack வராதாம்
@sivasenthil1 Жыл бұрын
Bro athu normal theni, malai theni danger...
@Saraltn76 Жыл бұрын
தேனீ வளர்ப்பில் மாதம் 2இலட்சம் சம்பாதிப்பது சாத்தியமா? தேனீக்களை விலை கொடுத்து வாங்காமல் இலவசமாக நாமே பெட்டிகளில் பிடித்து வளர்த்து தேன் எடுக்கலாம். kzbin.info/www/bejne/r3zMfaKifZ2tg5I
@புவிவர்மன் Жыл бұрын
Need honey price mam?
@mudinjakandupudi3225 Жыл бұрын
Eppudra....😂❤❤❤
@nandhiniaaradhana8563 Жыл бұрын
Safe ah iruga sis
@h2squad482 Жыл бұрын
இது எப்போ எடுதிங்க
@புனிதன்.அற்புதா Жыл бұрын
வெயில் வைத்து நல்லது
@anithachidhambaram3995 Жыл бұрын
Tc sister
@sathasivampalanisamy5352 Жыл бұрын
தேன் எடுக்கிறவர்கள் போன் நெம்பர் குடுங்க மக்களுக்கு பயன்படும்.