Salangai Oli Movie | கமல் ஜெயப்ரதா நடிப்பில் ராஜா இசையில் வான் போலே வண்ணம் போன்ற பாடல் நிறைந்த படம்

  Рет қаралды 3,873,170

Tamil cinema

Tamil cinema

Күн бұрын

Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - www.youtube.co...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in

Пікірлер: 1 300
@senthilkumarc6780
@senthilkumarc6780 2 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் அருமையாக இருக்கும். கமல் வாழ்ந்து இருக்கிறார்.
@ജയകുമാർ-ധ1യ
@ജയകുമാർ-ധ1യ Жыл бұрын
Yes സത്യം
@kamrudeenrajasthani9174
@kamrudeenrajasthani9174 10 ай бұрын
Salangai oli movie blockbuster Ippadi oru kalaignan vanthu baratha natiyam mattum illa ella kalaikkum therinthavar and kamal sir oda reaction super 🤩🤩🤩🤩🤩
@ranganathanshyamala3802
@ranganathanshyamala3802 2 жыл бұрын
யாரை பாராட்ட டைரக்டர்,இசையமைப்பாளர் கமல்,ஜெயப்ரதா,சரத்பாபு ஷைலஜா அனைவருமே அற்புதம் அழ வைத்து விட்டனர் காவியம்
@harshavarthananathisayaraj5631
@harshavarthananathisayaraj5631 2 жыл бұрын
You missed Balu's Amma character in the list
@purushothamanm8967
@purushothamanm8967 3 жыл бұрын
இந்த படத்தை இப்பொழுதுதான் பார்த்தேன். கமல் சார் போல் யாராலையும் நடிக்கமுடியாது .அதுவும் தமிழ்நாட்டின் பாரம்பரியமான பரதநாட்டியம் அவர்ப்போல் எவராலும் ஆடமுடியாது. அவருக்கு அவரே நிகர்.தயவு செய்து இதுப்போன்ற திரைப்படங்களை திரையில் வெளியிடவேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த படம் நான் இது முதல் முறையாக பார்க்கிறேன். 80,sபடங்கள் எப்பொழுதுமே ஹிட்.சூப்பர்.💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎
@sureshsure5667
@sureshsure5667 2 жыл бұрын
எனக்கு பிடித்த படங்களில் முதல் படம், என் மனதில் நீங்காதா இடம் பிடித்த படம், அன்று முதல் இன்று வரை நான் ஜெயபிரதா ரசிகன்😘❤️💕
@padmadevir.padmadevi8748
@padmadevir.padmadevi8748 2 жыл бұрын
பாடல்கள் அருமை.ஒவ்வொரு காட்சிகளும் ஜரிகை நூல் வைத்து நெய்த பட்டுதுணி போல் மிளிர்கிறது. நல்ல நண்பன் சரத் ரகு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். கிணற்று டான்ஸ் மனதை பதைபதைக்க வைக்கிறது.கமல் சார் தவிர யார் இப்படி ஆட முடியும்? கமல் சார் கலைதாயின் செல்லபுதல்வன்.
@thulkanthdivon7374
@thulkanthdivon7374 4 жыл бұрын
நீண்ட நாட்களின் பின் மீண்டும் பார்த்த திரைப்படம். எத்தனை முறை பார்வையிட்டாலும் இறுதியில் அழ வைக்கும் கமலின் நடிப்பு அற்புதம். அவரிற்கு நிகரான கலைஞனை நான் எந்த ஒரு சினிமாவிலும் இன்றுவரை காணவில்லை.
@subramonianp635
@subramonianp635 2 жыл бұрын
i fully agree with u. but to appreciate acting see gowravam and rajapart rangadurai.
@padmag22
@padmag22 2 жыл бұрын
@@subramonianp635 no
@krishper
@krishper Жыл бұрын
​@Balakrishnan-sh7timo in 😮 1:25:09 ko bhi 😅😮😢😂❤
@highwaykings.m.k.9701
@highwaykings.m.k.9701 2 жыл бұрын
கொஞ்சம் கூட skip pannama பார்க்க தோணும் படம் ஒரு மகா காவியம் 😧👏👏👏👏👏👏👏👏👏
@suvipappa4161
@suvipappa4161 2 жыл бұрын
இப்படத்தின் முடிவு மனதை உருக்கும் மெழுகுவர்த்தி போல உருக்கி விடும் நான் இப்படத்தை 1000 முறையாவது பார்த்து இருப்பேன்
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 5 ай бұрын
உருட்டு 1000 முறை😂😂😂😂😂
@Ashok-xz4sk
@Ashok-xz4sk 4 ай бұрын
நான் 2000 முறை பார்த்திருப்பேன்.. என் வாய் அப்படி தான் சொல்லுவேன்🤣
@mohanramalingam5996
@mohanramalingam5996 3 ай бұрын
@@Ashok-xz4sk NAAN 5000 MURAI
@senthilramanathan3957
@senthilramanathan3957 5 жыл бұрын
கமல் ஒரு பிறவிக் கலைஞன் என்பதை இப்படத்திலும் நிருபித்துவிட்டார்... வாழ்த்துக்கள்
@c.dhayanithithelordsflame3059
@c.dhayanithithelordsflame3059 3 жыл бұрын
👍
@latchouvenkat633
@latchouvenkat633 2 жыл бұрын
Yes
@murugan6297
@murugan6297 3 жыл бұрын
பத்மஸ்ரீ கமல்ஹாசன அவர் ் போல யாரும் பாரதம் ஆட முடியாது நடன அவதாரம் அவர்
@ckumshr
@ckumshr Жыл бұрын
எத்தனை முறைதான் இந்த படத்தை பார்ப்பது .. இன்னும் சலிக்கவில்லை. பார்க்கப்பவவது இன்னும் எத்தனை முறையோ.. கமல் , இளையராஜா , SPB, விஸ்வநாத் அய்யா , ஜெயப்ரதா , பஞ்சு அருணாசலம் .. என்ன ஒரு லெஜண்டரிஸ் படைப்பு
@sivaprasath6140
@sivaprasath6140 3 жыл бұрын
கடவுளால் பூமிக்கு அனுப்பட்ட அற்புதமான கலைஞர்...அது போல் இளையராஜா போன்றோர்...இவர்களூக்கு பணம் பெரிதாக தெரியாது...கலை அர்ப்பணம் தான் பெரிதாக நினைப்பார்கள்...இப்பிறவியில் இது போன்ற அற்புத கலைஞர்களை பார்க்க வைத்த இறைவனுக்கு நன்றி ❤🙏🙏🙏
@kathirveluvs1466
@kathirveluvs1466 2 жыл бұрын
Kamalsir ilayarajasir spbsir vairamuthusir k. Viswanathsir s. Janaki sixlegents longlive God gift for world
@sethuramanksv313
@sethuramanksv313 2 жыл бұрын
​@@kathirveluvs1466vairamuthu is to be deleted from the list.
@ramasamysellakannu
@ramasamysellakannu 9 ай бұрын
Mic mogan sir dubing voice koduthuirukar
@Rajalakshmishanmugam-ec6yc
@Rajalakshmishanmugam-ec6yc 7 ай бұрын
❤❤❤இந்த..பாடம்...பாடல்...கதை...இசைக்காகவே....இந்த.படம்....பார்ப்போன்....இசைமிகவம்...அருமையாக..உள்ளது...நன்றி..வணக்கம்
@Raaja.2007
@Raaja.2007 2 жыл бұрын
சலங்கை ஒலி கமல் ஹாசன் இளையராஜா கூட்டணி 👌 இந்த படம் சிடியில் எழுபத்து ஜந்து தடவை பார்த்தேன்.. இளையராஜா பாடல்கள் பின்னணி இசை🎼🎵👌👌👌 கமல் & ஜெயப்பிரதா.ரயில் சீன் பின்னணி இசை நன்றாக இருந்தது.. உலகின் பெரிய இசை ... இளையராஜா இசை. இயக்குனர்.விஸ்வநாத் அருமையாக இயக்கம்.. கமல் ஹாசன் நடிப்பு நன்றாக இருந்தது.. ஜெயப்பிரதா அழகாகவும் இருந்தார் .. இந்த படம் இசை இளையராஜாவிட யாராலும் இப்படி ஒரு இசையமைக்க முடியாது.
@jyothimano1092
@jyothimano1092 5 ай бұрын
Raja Kai vicha ronga poondila❤
@lalitha4720
@lalitha4720 2 жыл бұрын
காதலின் வலி உண்மையா காதலித்தவுகளுக்கு மட்டுமே வலிக்கும்.நடனம் அருமை நடிப்பு சூப்பர்
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 3 жыл бұрын
வணக்கம் 🙏எனக்கு மிகவும் பிடித்த படம் 70 தடவை பார்த்த மகத்தான படம் மிக்க நன்றி
@Wellnessfamilygroup
@Wellnessfamilygroup 5 жыл бұрын
இது ஒரு காவியம். உணர்வின் ஆழங்களை அழகாய் வெளிப்படுத்தும் அற்புத படைப்பு. நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் ரசிகர்களாய் இருப்பது எங்களுக்கு பெருமை. வாழ்க உமது படைப்பு
@senthilkavi4302
@senthilkavi4302 5 жыл бұрын
மனது கணக்கிறது....! அனைத்து அம்சங்களும் பாராட்டுக்குரியது. அருமையான இந்த திரைப்படத்தின் வெளியீட்டின் போதே திரு. கமலஹாசன் அவர்களுக்கு உலகநாயகன் பட்டம் கொடுத்திருக்க வேண்டும். இயக்குநர், இசையப்பாளர் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும் காலம்கடந்த பாராட்டுக்கள்.
@manokaran9287
@manokaran9287 4 жыл бұрын
இவருக்கு இணையான நடிகர் உண்டோ ரஜினி ஒரு போட்டியா இவருக்கு...
@srikanthmangalampally1658
@srikanthmangalampally1658 3 жыл бұрын
Bro it was block buster in Telugu in tamil hit or flop?
@vadiveljayavel1836
@vadiveljayavel1836 3 жыл бұрын
@@srikanthmangalampally1658 here to block buster
@arul5519
@arul5519 2 жыл бұрын
@@srikanthmangalampally1658 south indian blockbuster
@kirubaaaanandhaa7954
@kirubaaaanandhaa7954 2 жыл бұрын
என்னை பழைய உலகத்திற்கு மீண்டும் செல்ல வைத்த, இந்த திரைப்படம்🎬🎥🎦 ஒரு மாஹாகாவியம் ! 😘😘😘❤❤❤
@arumugamchennai4043
@arumugamchennai4043 3 жыл бұрын
இப்படி ஒருத்தன் இனி பிறந்து வளர்ந்து வந்ததாலும் இதுபோல நடித்து காட்டி கதையோடு ஒன்றிய உடல் மொழியும் இசையோடு ஒன்றிய பாவங்களையும் காட்டி நடிக்க முடியுமா என்றால் அது கேள்விக் குறியாகத்தான் இருக்கும் என்பது எனது கருத்து இவன் கோ ஆறுமுகம் வாழ்த்துக்கள் செய்வீர்
@VimalaBalamurugan-2022
@VimalaBalamurugan-2022 6 ай бұрын
கலைநயமிக்க காவியம். கமலின் திறமையை முழுமையாக பயன்படுத்திய திரைப்படம். ஒவ்வொரு frame லும் நடித்திருந்தார். நல்ல பாடல்கள், மிகவும் பிரமாதமான பின்னணி இசை. எத்தனை முறை பார்த்தாலும் இறுதி காட்சியில் கண்ணீரை கட்டுபடுத்த முடியாது. கமல் திரைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்.
@jahangirg9428
@jahangirg9428 5 жыл бұрын
இந்த மாதிரி ஒரு சிறந்த படத்தை திரு.கமல் அவர்களால் மட்டுமே நடிக்க முடியும்! காலத்தால் அழிக்க முடியாத "காவியப்படம்"!
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 3 жыл бұрын
ஆமாம் நண்பரே
@manavalansridhar7599
@manavalansridhar7599 3 жыл бұрын
No one can remake it except Kamal...
@tjvickymadan8769
@tjvickymadan8769 3 жыл бұрын
Migavum arumai
@thenkumariashok5223
@thenkumariashok5223 3 жыл бұрын
Self less love..Nowadays ,u can't find it...
@SATHISHKUMAR-gj1tg
@SATHISHKUMAR-gj1tg 27 күн бұрын
அரை நூற்றாண்டாய் போட்டிக்கு ஆளேயில்லாது தன்னந்தனியாய், ஒற்றையாய் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது பரமக்குடியின் சலங்கை ஒலி... பரவசம் குறையாமல் பார்த்துப் பார்த்து வியக்கும் பரத முனிவரும் பரமசிவனும்!
@karthikeyanmani6813
@karthikeyanmani6813 5 жыл бұрын
Velu nayakar, appu, anbae sivam kamalaiy vida athika impact create panna salangai oli balu... Innocent kamal, lover kamal, love failure kamal, good friend kamal.. Tears no words
@KimTaehyung-pz5gj
@KimTaehyung-pz5gj 2 жыл бұрын
உலகின் மிகசிறந்த நடிகர் திரு.கமல்ஹாசன்
@vnekatalakshmivnekatalaksh3674
@vnekatalakshmivnekatalaksh3674 6 жыл бұрын
50 வது முறை பார்க்கிறேன் இன்னும் எத்தனை முறை பார்த்தாலும் பார்க்க தோனும் என் அண்ணன் நடிப்பு அந்த மாதிரி
@yogishkumar5697
@yogishkumar5697 3 жыл бұрын
இத்திரைப்படத்தில் கதாநாயகனின் ஆசைகள் எல்லாம் நிராசை அவதோடு கடைசியில் உயிரும் போய்விடும் யோகிஸ்குமார் சுசீந்திரம் கமல்ஹாசனின் அருமையான நடிப்பு
@rajaraj8876
@rajaraj8876 3 жыл бұрын
Sema movie.. Super.. Kamal sir thavira vera yarum intha movie panna mudiyathu.. Super acting vera level..
@sivaprasath6140
@sivaprasath6140 4 жыл бұрын
இயற்கையான நடிப்பு...மிஞ்ச யாரும் இல்லை ...உறுதி 😊👍❤
@saravananmuthusamykonar2292
@saravananmuthusamykonar2292 4 жыл бұрын
நடிப்பில் ஜீவன் உள்ள அருமையான படம் 60 தடவைக்கு மேல் பார்த்து விட்டேன் இன்னும் சலிக்கவில்லை
@SATHISHKUMAR-gj1tg
@SATHISHKUMAR-gj1tg 3 жыл бұрын
வயதுக்கும் விடைகொடுத்தாய் உன் வியர்வையால்.. வியப்பூட்டும் விடாமுயற்சியால்.. வணங்க வைத்தாய்! உலக நாயகனே! உலகம் மறந்த உழைப்பின் உன்னதத்தை உன்னகம் வியர்க்க வையகம் வியக்க வழிநடத்துகிறாய்! அறிவிற் சிறந்தவரே.. அன்பே சிவமென்றவரே! அளவற்ற அன்பாலுனை அடைந்தோமே! ஆர்ப்பரித்த கூட்டத்தை அர்ப்பணிப்பால் அரவணைத்தவரே! ஆண்களை அணங்குகளின் அரணாய் அமைப்பவரே... ஆளவந்தாரே.. ஆழ்வார் பேட்டையாரே.. ஆன்மீக அரசியலை விட அறிவார்ந்த அரசியலால் அரசு அரியாசனத்தை அலங்கரிக்க அயராதுழைப்பவரே! அன்பாலுனது அடி அணைப்போமே! உறுப்பு தானத்தால் உறுப்பினரின், உனையணைத்தவரின் உள்ளத்திலேற்றினாய்! உடல்களை உன்னதமாக்கினாய்! உயிர் பிரிந்த உடலினை உயிர்களூக்குள் ஊட்டினாய்! உணர்வில்லா உடலை உறுப்பு ஈகையால் உறவில்லாதவரை உறவாக்கினாய்! உடல் தகனம் முன் உயிர்த் தானமென்றீரே.. உடலை உரமாக்குவதினினும் உயிர்களில் விதைப்பதே உவகையென உணர்த்தியவரே.. உடற் சவத்தை உற்சவமாக்கினாய்! உத்தமனே.. உலக நாயகனே! உன்னடியொற்றி உய்கிறோம்! உனது நாளே உலக உறுப்பு ஈகை நாளகட்டும்!
@krishanamurthi7472
@krishanamurthi7472 8 ай бұрын
2024 ல் இந்த படம் பார்க்கிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@natarajanarjunan8270
@natarajanarjunan8270 3 жыл бұрын
கமல் என்னும் மகா கலைஞர் தந்த காலத்தால் அழியாத காவியம். பலநூறு தரம் பார்த்தேன்... மீண்டும் பார்க்க வைக்கும் கலைகாவியம்
@selvialaghi4276
@selvialaghi4276 Жыл бұрын
Nanum
@vijayakanthr7579
@vijayakanthr7579 4 жыл бұрын
இது படமல்ல... காவியம். இளையராஜா, கமல், ஜெயப்ரதா, விஸ்வநாத் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்..
@yogishkumar.1972
@yogishkumar.1972 3 жыл бұрын
அருமையான கருத்து
@sridevid3958
@sridevid3958 3 жыл бұрын
கிட்ட ஒரு ஆளும் கிடயாது..மேதை கமல் ..அழகு ஜெயப்ரதா...
@தமிழ்-ய4ட
@தமிழ்-ய4ட 2 жыл бұрын
நான் திவிர ரஜினி ஐயா ரசிகன் ஆனால் திரு கமல் அவர்களின் படங்களை தவறாமல் எல்லா படங்களை பார்ப்பேன் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும்
@anirudhvaradarajan73
@anirudhvaradarajan73 Жыл бұрын
இந்த படத்தில் உலகநாயகன் எவ்வளவு பெரிய நாட்டிய கலைமாமணி என்று எல்லோரும் அறிந்திருப்பர் ❤❤... விஸ்வநாதன் அவர்கள் படைப்பாற்றல் 😍😍 ... இசை🎉🎉
@MahaLakshmi-mw8xs
@MahaLakshmi-mw8xs 2 жыл бұрын
இப்படி ஒரு நடிகனுக்கு தாதா சாஹிப் பால்கே விருது கிடைக்கவில்லை என்று நினைக்கும் போது மனம் வேதனை அளிக்கிறது 😔😔
@rajm.rajendra3485
@rajm.rajendra3485 2 жыл бұрын
Shame on the dirty politicians
@sathyasundars7513
@sathyasundars7513 2 жыл бұрын
​@@rajm.rajendra3485 Mk L po
@sathyasundars7513
@sathyasundars7513 2 жыл бұрын
BBB hu
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
God Knows Everything
@nagapoosanikrishnanan2084
@nagapoosanikrishnanan2084 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂ĺ❤or6M Manithan tamil news
@sundarapandianvelayudam9156
@sundarapandianvelayudam9156 5 жыл бұрын
கமல் என்ற கலைஞனை மிஞ்ச இந்தியாவில் யாருமே இல்லை
@vincentmunosh5823
@vincentmunosh5823 3 жыл бұрын
இது படம் அல்ல என்னை பொறுத்தவரை என் வாழ்க்கையில் நிறைய நல்ல சிந்தனை வர காரணமாக இருந்த பாடம் .
@murugesapandiyann5960
@murugesapandiyann5960 Жыл бұрын
2k kids அனைவரும் இந்த காதல் காவியத்தை பார்க்க வேண்டும்❤
@RajKumar-gp6hp
@RajKumar-gp6hp 5 жыл бұрын
இவர் பிறந்த தமிழ் நாட்டில் நானும் இருக்கிறேன் என்பது எனக்கு பெருமை.... ப்ப்ப்பா என்ன நடிப்பு என்ன நடனம்.... ஆசான்... அருமை சார்...
@homeuse1448
@homeuse1448 4 жыл бұрын
P
@meenaganesan5642
@meenaganesan5642 4 жыл бұрын
@@homeuse1448 do you know who is kamal Hassan?
@pattammalraman8284
@pattammalraman8284 3 жыл бұрын
He is next to Sivaji sir
@palaniveldhas4494
@palaniveldhas4494 4 жыл бұрын
கால் பாதத்தை தொட்டு வணங்குகிறேன்.யாராலையும் தொடமுடியாத நடிப்பு, நடனம்..
@palammalvelayutham2582
@palammalvelayutham2582 3 жыл бұрын
Halfa
@bulltremor
@bulltremor 7 жыл бұрын
இளையராஜாவின் இசை நாடித்துடிப்பு, கமலஹாஸனின் நடிப்பும் நடனமும் உயிர், வைரமுத்துவின் வரிகள் ஜீவன். என்ன ஒரு சிறந்த கூட்டணி.
@dintujandintujan494
@dintujandintujan494 7 жыл бұрын
Xa by the
@mathivananm421
@mathivananm421 6 жыл бұрын
வைரமுத்து கிடையாது
@kanchanamalabalasubramania6981
@kanchanamalabalasubramania6981 5 жыл бұрын
@@dintujandintujan494 by
@kalpattankhadermohideen7218
@kalpattankhadermohideen7218 5 жыл бұрын
@@mathivananm421 வைரமுத்து உண்டு.
@thirushan2741
@thirushan2741 4 жыл бұрын
வைரமுத்துவின் வரிகள்!
@nowfarhamna2105
@nowfarhamna2105 6 ай бұрын
55 வது தடவை பார்த்தவிட்டேன். இருந்தும் முழுழமையான படமாக அதனை பார்க்கமுடியவில்லை. கமல் அவர்களின் இயல்பான நடிப்பிலும். விஸ்வா ஐயா அவர்களின் நெறியாள்கையிலும் இருந்து என்னை விடுவிக்க முடிவதில்லை. ஒவ்வொருத்தரின் வாழ்க்கையொடு ஓன்றிப்போகின்ற கதையோட்டம். பிண்னி இசை சொல்லிக்கொண்டே பேரகலாம். தமிழ் சினிமாவின் தலையில் இப்படம் ஒரு கிரீடம்.
@வாழ்கவளமுடன்-ந1ம
@வாழ்கவளமுடன்-ந1ம 3 жыл бұрын
இந்த படத்த இப்போதான் பாக்க போகிறேன்... சவூதி அரேபியாவில் இருந்து
@latchouvenkat633
@latchouvenkat633 2 жыл бұрын
அற்புதமான படம் இவர் போல் நடிப்பதற்கு ஈடு இனை இல்லை கமல் Sir super
@bamaganapathi5558
@bamaganapathi5558 3 жыл бұрын
தெலுங்கு உலகில் விஸ்வநாத் சார் படங்கள் காவியம். சலங்கை ஒலி சூப்பர் கிளாசிக்கல் மூவி. படத்திற்கு இசை ஞானி தன் இசையின் மூலம் நம்மை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்து செல்வார். கமல் சார் நடிப்பில் இது ஒரு மைல்கல். அழகான நடனத்திறமை. யாரை வேண்டுமானாலும் வைத்து இந்த படத்தை ரீமேக் செய்தாலும் இந்த உயிரோட்டத்தை யாராலும் கொடுக்க முடியாது.
@guhanguhan9667
@guhanguhan9667 2 жыл бұрын
இயக்கிய விஸ்வநாத் ஒரு அற்புதமான இயக்குனர் சிப்பிக்குள் முத்து அருமையான படம். சலங்கை ஒலி
@nowfarhamna2105
@nowfarhamna2105 6 жыл бұрын
2வது தடவை பாக்கின்றேன் ஆனால் இன்னும் சுயஅறிவோடு பாத்ததில்லை. காரணம் நான் கமல்ஹாசனின் நடடிப்பில் காணாமற் போகின்றேன். இருந்தும் இனிமேலாவது நான் நானாக இருந்து படத்தை இரச்சிக்க முயற்சி பன்றேன். எனக்கு பிடித்த மிகச் சிறந்த திரைப்படம். 100 மார்க்கஸ்.
@karthikeyank538
@karthikeyank538 6 жыл бұрын
நான்... Dislike ... பண்றேன்... இந்த படத்தில் பாலகிருஷ்ணன்... . மாதவிய ஏன் விட்டுகொடுத்தான்.... சத்தியமா அது எனக்கு புடிக்கல.... ரொம்ப வருத்தமா இருக்கு... மாதவி... பாலகிருஷ்ணன.. காதலிச்சால் இல்லையா.... பின்னர் எப்படி அத மறந்துட்டு... புருஷன் கூட போகலாம்... ச்சே... என்னால் அத ஏத்துக்க முடியல....
@thomasrajasekaren1418
@thomasrajasekaren1418 6 жыл бұрын
Nowfar Hamna 0
@senthilkumarisenthil5341
@senthilkumarisenthil5341 5 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த படம்.எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது
@pushparani7270
@pushparani7270 5 жыл бұрын
Nowfar Hamna 0wluro
@thanachanthana7075
@thanachanthana7075 5 жыл бұрын
Senthilkumari Senthin
@Ahila586
@Ahila586 4 ай бұрын
அருமை அருமை இந்த படத்திற்கு எங்கள் பள்ளியிலிருந்து கூட்டி சென்றார்கள் எல்லாமே அருமை பாடல் டான்ஸ் காதல் கதை நட்பு பாசம் இந்த படம் பார்த்து மனசு வலிக்கிறது என்றும் அழியாத காவியம் இந்த படம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@madhesyarn8891
@madhesyarn8891 2 жыл бұрын
1980 என நினைக்கிறேன் நானும் எங்க அண்ணனும் பவானியிலும் குமாரபாளையத்திலும் பெஞ்சு டிக்கெட்டில் இந்த படத்தை 5..6 முறை பார்த்துள்ளோம் அப்பா அப்பப்பா என்ன ஒரு ஆனந்தம் ஒவ்வொரு சீனும் நடிப்பும் பாடலும் சொல்ல வார்த்தைகள் இல்லை அந்த சுகத்துக்கு ஈடு இணை ஏதுமில்லை
@BhuvaneswariRamachandran-h8l
@BhuvaneswariRamachandran-h8l Жыл бұрын
❤❤❤
@saikrish-p2k
@saikrish-p2k Жыл бұрын
1983
@sneharavu8379
@sneharavu8379 5 жыл бұрын
இசைஞானியும் கலைஞானியும் கொடுத்த காவியங்களுள் ஒன்று...தமிழ் திரையுலகில் இவர்களைப் போன்ற ஒரு ஆபூர்வம் இனி நிகழப் போவதில்லை....
@spmathiyazhakanmathi241
@spmathiyazhakanmathi241 6 жыл бұрын
சலங்கை ஒலி படத்தை 20 தடவை மேல் பார்த்து விட்டேன் இணிமேலும் பார்ப்பேன்
@valavanchandran8573
@valavanchandran8573 5 жыл бұрын
you lost badly. i watched more than 100 times
@manoharan2911
@manoharan2911 5 жыл бұрын
25 thadawaikumel parthurupen ennum 50warudam ponalum parkalam
@mothilalbapu348
@mothilalbapu348 4 жыл бұрын
என் வாழ்கையில் 8 தடவை தியேட்டரில் சென்று பார்த்த ஒரே படம். அதுவும் கல்லூரியில் படிக்கும் போது. No words to express my gratitude to such legends in South Indian Germs.
@bsbalaguru
@bsbalaguru 4 жыл бұрын
Athu gem murugesa germs illa
@yogishkumar.1972
@yogishkumar.1972 3 жыл бұрын
இந்த திரைப்படம் 1984ல்வெளியானது
@BhuvaneswariRamachandran-h8l
@BhuvaneswariRamachandran-h8l Жыл бұрын
Grt🎉
@kumarvelu6692
@kumarvelu6692 2 жыл бұрын
இந்த படத்தின் கதசிரியரும், நடித்த கமலும், போற்றபடவேண்டியவர்கள், அருமையான காவியம்
@swathiindustries7624
@swathiindustries7624 2 жыл бұрын
1984இல் பால்ய நண்பன் மணிகண்டனுடன் சேர்ந்து காலேஜ்புதூர் நாமகிரி தியேட்டரில் படம் பார்த்து தகிட தகிமி பாடிக்கொண்டு எங்களுக்கு தெரிந்தவாறு ஆடிய நாட்கள் காலங்கள் சொர்க்கம் 🌹🌹
@muthulakshmi4228
@muthulakshmi4228 2 жыл бұрын
நான் எனது சிறு வயதில் குடும்பத்துடன் நடந்து சென்று பார்த்த ஞாபகம் மறக்க முடியாது
@bingstonroy7167
@bingstonroy7167 4 жыл бұрын
Sema movie 🥰🥰🥰vere level Ulaga nayagan kamal hassan sir unge die hard fan nan marana mass acting upcoming Yr 2021 niraya unge movies rlse aaga waiting every year unge movie kaga romba nalla wait panuvom evalo yrs unge rlse delays aaguthu every year rlse aana unge fans nange happy ah irupom 🤩🤩🤩🤩
@ramananvev7903
@ramananvev7903 3 жыл бұрын
நமஹ சிவாய. இந்த படம் தியேட்டர்ல வந்ததிலிருந்து சுமார் 1500 முறை பார்த்திருப்பேன்.... ஆனால் இப்போ & எப்போ பாத்தாலும் முதல் முறை பார்ப்பதுபோல உள்ளது.... கமல் மட்டுமில்லை, நடித்த அத்தனை கலைஞர்களையும் எப்படி/ எவ்வளவு பாராட்டினாலும் கம்மியாகத்தான் இருக்கும்.
@tamilarasanrasan5978
@tamilarasanrasan5978 3 жыл бұрын
ஓ வர்
@prakash589
@prakash589 Жыл бұрын
I agree this film really good. But 1500 ? Or 150 ? or 15 ? Please tell clearly because too much 1.5 k😂😂😂
@deepabalu1028
@deepabalu1028 4 жыл бұрын
Kamal sir... No words.. Oru sooryan, oru Chandran, ore oru KamalHassan. Proud fan of kamal sir. What a performance. Watched atleast 50 times. Unforgettable movie. Ever lasting impact. Best performance by Kamal sir. Love you 😘👏
@deepabalu1028
@deepabalu1028 4 жыл бұрын
@the_memes_of _lifexd yes bro. Proud to be a kamal fan
@rubanruban701
@rubanruban701 3 жыл бұрын
கமல் சார் .... மொழி தெரியாத பெண்ணிடம் நடனத்தின் மூலம் பேசியது இனி எந்த ஒரு நடிகனாலும் பண்ண முடியுமா..... கேள்விக்குறியே.... Hats of god kamal Sir....
@padmadevir.padmadevi8748
@padmadevir.padmadevi8748 2 жыл бұрын
Very correct.I think also.
@lakshmanana6311
@lakshmanana6311 4 жыл бұрын
when i was in 6th age i could not understand this film ,now im in 40 ,i am watching daily ,ithu maathiri oru padam inimel varaathu ,enna oru nadippu,jayapratha mam and kamal sir ,baground music .........ippo illa eppo ketaalum manasa potu pisayum paarunga ..ayyo innum niraya pesalaam...
@amsha3143
@amsha3143 3 жыл бұрын
இன்னைக்கு தான் இந்த படம் பாக்கறேன் சூப்பர் movie
@krishnamoorthy-um2tx
@krishnamoorthy-um2tx 3 жыл бұрын
கமலின் நடிப்பு... ஜெயப்பிரதா அழகும் கலந்த மாபெரும் வெற்றி காதல் படம்.. இது போன்ற காவியம் அமைவது மிக மிக மிக அரிது.. பல முறை பார்த்தாலும் ஒரு வித இனம் புரியாத இன்பம். வாழ் நாள் முழுவதும் மறக்க முடியாத காவியம்.. கமல்ஹாசன் போல் இனி ஒரு நடிகர் அமைவது சாத்தியம் இல்லை
@sasikumars4018
@sasikumars4018 22 күн бұрын
கலை ஆகிய வேலையை அவர் சிறப்பாக செய்து இருக்கிறார். முயற்சியும் பயிற்சியும் இருந்தால் அவரை விட சிறந்த கலைஞர் ஆகமுடியும். வளரும் கலைஞர் களுக்கு அவரும் ஒரு முன்மாதிரி
@BhuvaneswariRamachandran-h8l
@BhuvaneswariRamachandran-h8l Жыл бұрын
நாகரிகம் தவறாத காதல் காவியம் ❤❤❤❤❤ ஜெயபிரதா கமல் ஜோடி மிகவும் பிரசித்தம் ❤❤❤
@rajkumarindia9284
@rajkumarindia9284 4 ай бұрын
Iam harbored rajini fan but when it comes to acting and dance no one is equal to kamalhassan. He should be given multiple oscar awards for hus many movies. It's better we need to create Kamal Award. Because he is perfectionist and he us beyond oscar.
@shannat4566
@shannat4566 4 жыл бұрын
One Man, One Legend, One Star Actor, First Pan Indian Super Star who gave Super duper hits in varios Indian Languages, Chevalier, One Man Army, Pride of Indian Cinema Dr. Kamals one of the Greatest Blockbuster Salangai Oli We salute King Kamal forever
@srinivasangopalan7962
@srinivasangopalan7962 2 жыл бұрын
Excellent movie. I witnessed the movie many times. With Greetings, Jai Hind.
@tablamurugesan
@tablamurugesan 4 жыл бұрын
இசை ஞானியின் இசைத் திறமை, கலைஞானியின் நடனத் திறமை மற்றும் அனைவரின் நடிப்புத் திறமை அனைத்தையும் ஒருங்கே வெளிக்கொண்டு வந்த படம். நூறு முறை பார்த்தாலும் சலிக்காது.
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 3 жыл бұрын
இசைக்கு பித்தன் நான்.. பத்மஸ்ரீ நடனத்துக்கு ரசிகன் நான்...
@r.periyasamysamy499
@r.periyasamysamy499 3 жыл бұрын
Good flime
@SATHISHKUMAR-gj1tg
@SATHISHKUMAR-gj1tg 27 күн бұрын
தாதா சாகிப் பால்கே விருது - திரைத் துறையின் உயரிய விருது... உச்ச நட்சத்திரத்திற்கு விருது.... மூத்த பச்சனுக்கு வாழ்த்துக்கள்! பல் மொழியில் படங்களைப் பாடங்களாய் பதித்தவருக்கு விருது... தான் சார்ந்த மொழியல்லாது வெவ்வேறு மொழித் திரையிலும் நாயகப் பாத்திரத்தில் நடித்துத்தடம் பதித்தவருக்கு விருது.... நடிப்பில் நவரச உணர்வுகளை நாளங்களில் உணர்த்தக் காண்பித்தவருக்கு விருது... பாத்திரத்திற்காக உடலைக் குறுக்கி, பெருக்கி, வருத்தி, சிதைத்து உன்னத நடிப்பால் அர்ப்பணித்தவருக்கு விருது... திரைப்படத்தின் பல்துறை அறிவுள்ளவருக்கு விருது... ஆணிவேரான கதை திரைக்கதையில் நுண்ணறிவு பெற்றவருக்கு விருது... பாலே முதல் பரதம் வரை திரையில் முறையாகக் கற்று, நாட்டியமாடி பரவசப்படுத்திய நடனக் கலைஞருக்கு விருது... முறையாக சங்கீதம் கற்றதனால் உச்ச சாயலிலும் சுருதி பிறழாது பாடும் திரைப் பாடகருக்கு விருது... சண்டைக் காட்சிகளில் தம் உதிரம் சிந்தினாலும் எலும்புகள் உடைந்தாலும் வேகத்தினைக் குறைக்காதவருக்கு விருது... தேர்ந்த நல் இயக்குனருக்கு விருது... நற் கலைஞர்களுக்குத் திரைக்களம் அமைக்கும் தயாரிப்பாளருக்கு விருது... வெள்ளைத் திரையில், காணும், காணாத எத்தனை பேர் வாங்கினாலும், கொடுத்தாலும் கறுப்புப் பணத்தைத் தொடாதவருக்கு விருது... இந்தியத் திரையை தொழில் நுட்ப அறிவால் உலகத் அரங்கிற்கு எடுத்துச் சென்றவருக்கு விருது... திரைப் படங்களைத் குதிரைப் பந்தயமானதிலிருந்து மீட்டெடுக்க முனைபவருக்கு விருது... திரைத் துறையில் நடு நாயகராய் சஷ்டியப்த பூர்த்தி கண்டவருக்கு விருது... சம காலத்தில் இத்தனை தகுதியுடையவர் இந்தியத் திரையில் மய்யமாய் இருந்தாலும் தாதா சாகிப் விருது, சாதா சாகிப் அமித்தாப்புகுத்தான்! ஏனென்றால்... ஏனென்றால்... அவர் படத்தால் பணத்தைப் பெருக்கும் பெருநடிகர்... அல்ல...அல்ல... பெருவணிகர்! அதுவுமில்லாமல்... அதுவுமில்லாமல்... அது... வந்து... ஆங்... உருவத்திலும் உயரமானவர்... வாழ்த்துக்கள்! திரையின் உயரத்தை ஏற்றியதற்கல்ல விருது... தன் உயரத்தை திரை ஏணியால் உயர்த்திக் கொண்டவர்க்கு விருது! வாழ்த்துக்கள்! துவளாது கற்கிறார்.. செயற்கை நுண்ணறிவால் திரைத்துறையை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்திச் செல்ல துவண்டு உழல்கிறார் பால்கே தாதா! கடும் முயற்சி... இரவு பகல் பாரா பெரும் முயற்சி... மூச்சிறைக்க ஓடிவந்து இறுதியில் வெற்றி! பெருமிதத்துடன் சேர்கிறது ராஷ்ட்ரபூஷன் விருது, 'நம்மவரை' அணிவகுத்து அலங்கரிக்கும் விருதுகள் கூட்டத்தில்! புலம்பிப் புரள்கின்றன, பொருமும் பாரத் ரத்னாவும் புரியாத ஆஸ்காரும்!
@prads1000
@prads1000 3 жыл бұрын
Kamal Haasan Sir is :- 1) Pioneer of Indian Cinema 2) Versatility Personified 3) The most creative mind & multifaceted personality in our country & world.. 4) an Enigma 5) God of Acting 6) Pride of our Nation.. 7) Cinematic Genius 8) Legend in truest sense..
@md.suhail8181
@md.suhail8181 Жыл бұрын
You forgot encyclopedia
@gopalkrishnan6528
@gopalkrishnan6528 Жыл бұрын
Really Worldwide King Actor of Super Stars and Stars.
@girijanagarajan9810
@girijanagarajan9810 3 жыл бұрын
அதிலும்,ஜெயப்பிரதா,அவர்கள்,என்ன,நளினம்,அழகு,மிகவும், அரு மை,pottidhanpongal
@gobinathjaganathan3032
@gobinathjaganathan3032 2 жыл бұрын
வார்த்தையால் வர்ணிக்க முடியாத ஒரு காவியம் 🙏
@tamilselvansubramaniyan7069
@tamilselvansubramaniyan7069 3 ай бұрын
அருமையான அற்புதமான சினிமா ❤❤❤ என்றும் இனியது❤❤
@umaghayathrii1759
@umaghayathrii1759 3 жыл бұрын
கமல்,இளையராஜா மற்றும் விஸ்வநாத் என்னும் மாபெரும் கலைஞர்களால் உருவான காவியம் 🙏🙏🙏
@anirudhvaradarajan73
@anirudhvaradarajan73 4 ай бұрын
13:40 இந்த மாதிரி காட்சிகள் இனி கனவில் கூட அமையாது . உலகநாயகன் உடல் எந்த அளவிற்கு வளைகிறது 😮♥️ . நடனத்தில் சிகரத்தை எட்டியவர் உலகநாயகன் 15:48 என்ன வார்த்தைகள் 😍😍
@kumaresang6695
@kumaresang6695 2 жыл бұрын
1:4:40 என்ன ஒரு வயலின் இசை, அப்படியே மெய் சிலிர்த்து விட்டது 🙏🙏🙏🙏
@drchandanpillai4143
@drchandanpillai4143 Ай бұрын
Since 1984 watching many times 🙏🙏
@gabriealc8266
@gabriealc8266 3 жыл бұрын
உலகநாயகன் என்ற பெயருக்கு இவர் மட்டுமே சொந்தம். என்னா நடிப்புடா. அவரோட கண்ணுல இருந்து உடம்பு காலு எல்லாம் தனி தனியா நடிக்கிறது.
@madhumohan3883
@madhumohan3883 4 жыл бұрын
காதல்,,இசை,, நடனக் கலை,,என அனைத்துக்கும் பெருமை சேர்த்த இந்தப் படம்,,தமிழ் சினிமா மற்றும் கமல் அவர்களின் சினிமா வாழ்க்கை என இரண்டிலும் ஒரு மைல் கல்...
@ramalakshmi9442
@ramalakshmi9442 4 жыл бұрын
ரீமேக், ரீமேக் என்று சொல்பவர்கள் முடிந்தால் இந்த படத்தை செய்யட்டும். நிச்சயம் முடியாது. காரணம் கமல் என்ற ஒருஉலகமகா கலைஞனை தவிர வேறு யாராலும் இப்படி ஒரு காவியத்தை தர இயலாது
@SJA198
@SJA198 4 жыл бұрын
Correct..bro
@indramickey8916
@indramickey8916 3 жыл бұрын
@@peteramutha8921 gd night brother 🙋‍♀️
@shantikamalrasigai5770
@shantikamalrasigai5770 3 жыл бұрын
Arumai sago
@ishu647
@ishu647 3 жыл бұрын
Super 👌
@arunakalgudi6738
@arunakalgudi6738 3 жыл бұрын
Awesome movie no words can express the grace and beauty of the movie.can watch this n no of times.
@sivaramamoorthy6891
@sivaramamoorthy6891 3 жыл бұрын
One of the best movies in indian industry.. Viswanathan’s direction, Kamal acting, Illayaraja’s music are the reason for the successful. Need to have more such movies .. but unfortunately hard to find these kind of movies in recent years.. thanks to the one who uploaded the full movie
@govindarajanshanmugam3966
@govindarajanshanmugam3966 2 жыл бұрын
இது சினிமா படம் இல்லை உண்மையில் காலத்தால் அழிக்க முடியாத கமல் ராஜா சார் வைரமுத்து சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் கே விஸ்வநாத் சேர்ந்து படைத்த இசை காதல் காவியம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது... கண்களில் நீர் உள்ள வரைக்கும்...
@wilsonmohanmuthiah7217
@wilsonmohanmuthiah7217 7 ай бұрын
Wow!!!! fantastic dance and acting.. Really Ulaganayagan Dr.kamalhassan sir is a living legend of Indian cinema....
@vijayakanthr7579
@vijayakanthr7579 4 жыл бұрын
கலைஞானிக்கும் இசைஞானிக்கும் ரசிகனாக இருப்பதே எனக்குப் பெருமை தான்.
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 3 жыл бұрын
நானும் தான்
@p.sundaravalli9338
@p.sundaravalli9338 2 жыл бұрын
@@munnodit.karuppasamyanda2041 @
@SivaSiva-pi3mn
@SivaSiva-pi3mn 11 ай бұрын
கமல் அவர்களை வேறொரு பரிமாணத்திற்கு கொண்டு சென்ற திரைப்படம் 😢❤
@Vijay3780
@Vijay3780 10 ай бұрын
Kamal sir... Jayapradha Ma'am acting is fantastic.. Many say only about these both but Actor Mr.SarathBabu acting is also incomparable and terrific.. Why audience forgot about this beautiful Gentleman... My sincere gratitude, salutes to this Legend🎉❤
@அம்மாசமையல்-ள8ங
@அம்மாசமையல்-ள8ங 4 жыл бұрын
கலைஉலகின் அற்புதம் சலங்கை ஒலி படம்
@karthickm4725
@karthickm4725 Жыл бұрын
நா அலுதுகொன்டே paate இந்த padatha கமல் சார்....ஐ love u sir ....🎉🎉🎉🎉
@anandamuraliarumugam5608
@anandamuraliarumugam5608 4 жыл бұрын
I can't able to watch it continuously, my heart becomes heavy... My heart melted by Raaja sir's BGM when Kamal meets jayapradha.... violin and mirudhangam bit simply out of the world.. eyes gets wet because of Raaja Sir, Kamal Hassan sir and K Viswanath sir. My daughter gives a weird look when I was completely drenched into the movie with heavy heart and the eyes were misted. Iam watching again today because of the another legend SPB sir.... Left us alone, always my days goes only with Raaja sir's song with his immortal voice...
@vaijayanthiv817
@vaijayanthiv817 2 жыл бұрын
Yes The same I am also doing I used to watch alone then only we will be able to have our melting feel
@mohanakothandan8762
@mohanakothandan8762 2 жыл бұрын
Unmaiya kadhalin oru adaiyalam ...Kamal sir ur so great ...solla varthaigal illai entha ulagathin thalai sirantha nadikan neegal .. tamilnadu ku kadavul thantha parisu
@ponmaniponnu4541
@ponmaniponnu4541 2 жыл бұрын
கமல் அவர்களே உங்களுக்கு எனது தமிழ் வணக்கம்
@piraththanaachu458
@piraththanaachu458 10 ай бұрын
உண்மைலேயே இது ஒரு காவியம் ..க மல் sir&ஜெயபிரதா mam அருமயான acting ...மிகவும் பிடித்த movi எனக்கு❤❤
@dhinamahizdaily842
@dhinamahizdaily842 3 жыл бұрын
பல வருடங்களுக்கு முன்பு மதுரையில் சலங்கை ஒலி வாழ்க்கையில் மறக்க முடியாத படம் கமலஹாசன் நடிப்பின் உச்சம் தேடு சகலகலா வல்லவன் அங்கே ஏக் துஜே கேலியே நடுவில் சலங்கை ஒலி சட்டம் எனக்குள் ஒருவன் தூங்காதே தம்பி தூங்காதே தமிழ் திரை உலகமே கமலஹாசன் ஆச்சரியம்
@VanajothiVanajothi-q1p
@VanajothiVanajothi-q1p 3 ай бұрын
எப்பா enna நடிப்புடா சாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கமல்ஹாசன் சார் ❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢உங்களுக்கு உலக நாயகன் பட்டம் குடுக்காமல் வேறு யாருக்கு கொடுத்திருக்க முடியும் ❤❤❤❤❤❤❤
@jagadeeshbalraj5187
@jagadeeshbalraj5187 2 ай бұрын
உண்மை
@jagadeeshbalraj5187
@jagadeeshbalraj5187 2 ай бұрын
உண்மை
@akshitharama3653
@akshitharama3653 6 жыл бұрын
kamal sir neenga 1000 varudangal valaveendum nalamaga.200 murai parthiruppen.ippothum paarkum pothu putithaga paarpathaga thontrukirathu.vaalga valamudan.
@rajendramr9094
@rajendramr9094 3 ай бұрын
பல வருடங்களுக்கு பிறகு பார்த்தேன்.ஆஹா யாரை பாராட்டுவது?கமலா,ராஜாவா,விஷ்வனாத்தா ,எப்படி ஒருபடம் உலகநாயகன் மட்டும்தான்❤❤❤ 1:38:43 1:38:44 1:38:45 ❤❤
@sharathktm3664
@sharathktm3664 2 жыл бұрын
നൃത്തം ചെയ്യുന്ന നടന്മാരെ ഷിഘണ്ടി എന്ന് വിളിക്കുന്ന ന്റെ മലയാളി തക്കാളികൾക്ക് ന്റെ മിഡിൽ ഫിംഗർ 🤟ഇന്ത്യൻ one an only ലെജൻഡ് കമൽ സാർ നു പറ്റുമെങ്കിൽ എല്ലാർക്കും പറ്റുo കമൽ സാർ ഉയിർ 🥰❤😘✊🏻🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Drink Matching Game #игры #games #funnygames #умныеигры #matching #игрыдлякомпании #challenge
00:26
How Strong is Glass? 💪
00:25
Brianna
Рет қаралды 29 МЛН
Strange dances 😂 Squid Game
00:22
عائلة ابو رعد Abo Raad family
Рет қаралды 29 МЛН
Mozhi | Tamil Full Movie | Prithviraj | Jyothika | Prakash Raj
2:31:21
KalaignarTV Movies
Рет қаралды 7 МЛН
Thillu Mullu Full Movie HD
2:16:56
Tamil Gossips
Рет қаралды 3,2 МЛН
Nayagan HD Movie with English Subtitles | Kamal Haasan | Maniratnam | PC Sreeram | Ilaiyaraaja
2:29:50
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 1,1 МЛН
Drink Matching Game #игры #games #funnygames #умныеигры #matching #игрыдлякомпании #challenge
00:26