மூன்றாவது குழலின் தலைவர் திரு திருமா அவர்களின் உரை வீச்சு தி மு க வின் போர்வாள் போன்றிருந்தது.வாழ்த்துக்கள்.
@RajasekarKavitha-ui2ur3 ай бұрын
என்றும்திருமா
@jsraj66613 ай бұрын
நேர்மையின் சிகரம்...... அண்ணன்..... உங்களோடு என்றும் இருப்போம்......
@rajinipremaadha11793 ай бұрын
India Top political Number One Leader,💐💐💐Mr, Thol, Thirumavalavan, Fantastic Speach, 🌹🌹🌹♥️❤️❤️💐💐💐
@pkasipkasi-iw1rl3 ай бұрын
Vai sol veeran deprived nothing
@madhavana713 ай бұрын
என்றும் தொல். திருமாவளவன்
@sakthilakshmi34073 ай бұрын
Thiruma Nenga oru periya mass ....nenga india leader ...vera level speech
@beinghuman52853 ай бұрын
Tirumavalavan sir is one of the greatest leader of Tamilnadu. He deserves to be next Chief Minister of Tamilnadu. However both DMK and AIADMK are interested only in getting the votes of dalits but not sharing power with them.
@marthandansellamuthu77572 ай бұрын
திருமா மிகப்பெரும் போராளி, 👏.
@N.ChandranN.Chandran-fk2te3 ай бұрын
இதைவிட சிறந்த சிந்தனை செய்து பேச யாருக்கும் தெளிவான விளக்கம் இல்லை என்று சொன்னால் அது தான் உண்மை நன்றி 🤔🤫🤔🤫🤔🤫🤔🤫
@venkateshl72912 ай бұрын
Respected Sir. Thank you .
@ganeshkarthi11483 ай бұрын
திருமா அண்ணன் பேசியது எல்லாமே களைஞர் கருநாநீதியை பேசியதே உண்மை
@MohammadMohammad-x5b3 ай бұрын
People Leader thiruma good 👍
@KrishnaPrabu.R3 ай бұрын
அரசியல் முதிர்ச்சி பெற்றவர் அண்ணன் தொல். திருமா அவர்கள்... 💐👌👍
@ganesani53233 ай бұрын
வெறும் பேச்சு தான் டிஎம்கே அதை முழுமையாக புரிந்தவர் திருமாவளவன்😮😮
@tamizharasan9563 ай бұрын
திருமா❤❤❤❤
@selvisaravanan9653 ай бұрын
வாழ்க வளமுடன்
@jayakumarisathish25633 ай бұрын
ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலர் அண்ணன் திருமாவளவன் அவர்கள்
@prasanths40933 ай бұрын
ஜனநாயகத்தின் ஆளுமைகளின் தலைவர் எங்கள் அண்ணன் முனைவர் தொல். திருமா ......❤💙🫰
ஒடுக்கப்பட்டவர்களும்,நொடிக்கப்பட்டவர்கரளும் ஒதுக்கப்பட்டவர்களும்,பார்க்கப்படாதவர்களும்,பஞ்சமிகளும்,சூத்தீரர்கள் வாழ்க்கையிலும் நாகரிகத்திலும் கல்வியிலும் மேன்னேற்றமைடைய உங்கள் நாள் முழுதும் உழையுங்கள் பதவி தானாக உங்களை தேடிவரும் வாழ்க வளர்க மக்கள் நெஞ்சார வாழ்த்தும் நேரம் வரும்
@mosesdsilva42423 ай бұрын
கத்தி கத்தி கடைசியில் வெங்காயம் பதவியும் இல்லை பருப்பும் இல்லை
@PalaniPalani-uy4ox23 күн бұрын
Super anna thiruma
@GSTMaravar3 ай бұрын
திருக்குறள் மலம் என்ற ராமசாமி
@kalyanprakash7773 ай бұрын
Thiruma paavam....
@GSTMaravar3 ай бұрын
மக்களை முட்டாளாக்கும் சமச்சீர் கல்வி
@V.m.vishwaV.m.vishwa2 ай бұрын
💙❤️
@mudiyanraj74053 ай бұрын
எழுச்சி தமிழர் புரச்சி உரை ஒரு விரிவுரையாளர் போன்று விளக்கும் திறமை இவரின் தனி திறமை.
@johnglory9083 ай бұрын
பவளவிழா அழைப்பிதழ் யார்கிட்ட உங்களுக்கு கொடுத்து அனுபினாங்க அண்ணா அவங்க சமூக பேச்சி மட்டும் தான் செயல் வேறு எனவே உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை ...........
@MrbalaMurugan-s4o3 ай бұрын
முற்போக்கு சிந்தனையாளர் அண்ணன் திருமா
@gunasekrv537625 күн бұрын
100℅ True . .
@sankaranmahadevan99853 ай бұрын
பேச்சு பேச்சுத் திறமையை காட்டி சீட்டு அதிகம் கேப்பான்
@VickyStyle-bm7lhАй бұрын
great leader Thirumavalavan ❤️💯🔥
@HussainAlibh753 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@VigneshVignesh-tm9nj3 ай бұрын
அருமை அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இவண் விடுதலை சிறுத்தைகள் கட்சி பா விக்னேஷ் 💙❤️ கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை
@GSTMaravar3 ай бұрын
தமிழ் காட்டுமிராண்டி என்ற ராமசாமி
@gandhigandhi-f5c3 ай бұрын
அனைத்து சமுதாயத்திற்கான தலைவர் திரு.திருமாவளவன் அவர்கள்
பிராமணர்கள் தான் கோவிலுக்கு விட்டார்கள் படிப்பு சொல்லி கொடுத்தார்கள் கீழ் மக்களை தூக்கி விட்டார்கள் படிப்பு படிப்பு பாடம் நடத்தி கீழ் மக்களை தூக்கி விட்டார்கள்
@johnsonjoelv3164Ай бұрын
பல நல்ல ஆற்றல்கள் பெற்று வளம் வரும் திரு. திருமா.மனித நேய மன்னராக இருக்க ?.. கடவுளால்.. 🎉❤
@vanagarajannaga561717 күн бұрын
Very very greatest good wonderful sweety speech win great ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SelvarajperumalSelvarajperumal3 ай бұрын
mahizhchi vaazhthukal Talaiva 💙❤🙏🇭🇹🐅🌹
@muneesheniyan98253 ай бұрын
❤
@daviddonilisagodiswithyou530Ай бұрын
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time Jesus is lord
@GSTMaravar3 ай бұрын
கச்சத்தீவு மீட்பு பேசுனதுகூட இல்ல
@GSTMaravar3 ай бұрын
ஈழத்துரோகம்
@kaliyamoorthy-o5m22 күн бұрын
🎉🎉
@ProfDr.A.PonsureshbabuBabu3 ай бұрын
என்ன ஒரு முற்போக்கு சிந்தனை பேச்சு 🎉
@elayakumar62713 ай бұрын
போடா புளுத்தி குருமா😂
@anbalaganperiyasamy972021 күн бұрын
congratulation
@JayakkanrajS3 ай бұрын
அறிவு ஆசான் திரூமா
@JohnprakashfrancisFrancis3 ай бұрын
One of the best political leader of Indian democracy
@mathiraajakamatchi89913 ай бұрын
Super
@PalanisamyPalanisamy-nl8edАй бұрын
ந.. பழனிசாமி பழனிசாமி 0:27
@GSTMaravar3 ай бұрын
மலை அழிவு
@Prakash-ey6ti3 ай бұрын
👊
@VengadeshR-jw1xw3 ай бұрын
தெய்வ பிறப்பு
@GSTMaravar3 ай бұрын
மது பல லட்சம் குடும்பம் நாசம்
@ramkumarramakrishnan43893 ай бұрын
உலகில் சிறந்த தலைவர் எழுச்சித்தமிழர்
@gowria60743 ай бұрын
🤣🤣🤣🤣🤣🧐
@goodlucktamizha4031Ай бұрын
💙❤️🔥🔥🔥🔥🔥🔥✨
@MrJreeds3 ай бұрын
The voice of Dr Thol Thiruma MP Anna is being a voice of Tamil Nadu Congratulations. DMK has potential leaders in it's ideological political alliance such as VCK. VCK is not just a political party but it is party of dynamic pluralistic democratic party
@L.georgewilliamwilliam-zk7otАй бұрын
கலைஞரின் நிழல்
@GSTMaravar3 ай бұрын
மணல்அழிவு
@mahamunimahamuni38483 ай бұрын
எதிரியை அவன் குகையிலே சென்று அவனுக்கு பாடம் எடுக்கும் எங்கள் தாய் சிறுத்தை எப்பொழுதும் அடங்க மறுத்த சிறுத்தை தான்😂😂😂😂
திருமா உன்னை பெரிய போராளி என நினைத்தேன் இவ்வளவு கேவலமாக உனது சமுதாயத்திற்கும் தமிழர்களுக்கும் இருப்பாய் என நினைக்கவில்லை நீ முதலில் தமிழனா எனக்கு சந்தேகம் உள்ளது வைக்கோ நிலைமையில் நீ இருப்பாய் இது தேசியத் தலைவர் மேல் ஆணை
@gowria60743 ай бұрын
Di 200🤣🤣🤣🤪
@GSTMaravar3 ай бұрын
ஊழல்
@murralias6943 ай бұрын
வன்னியர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின பாமக எம்பிக்கள் மத்திய அமைச்சர் ஆனார்களே தவிர, பட்டியலின மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின எம்பிக்கள் இதுவரை அமைச்சர் ஆனதாக வரலாறு இல்லை சமூகநீதி பேசும் திமுகவில் கூட இதுவரை ஆ.ராசா என்ற ஒரே ஒரு தலித் தான் மத்திய அமைச்சர் ஆனார். பாமக இரண்டு பட்டியலினத்தவரை அமைச்சாராக்கியுள்ளது. உங்களுக்கானவர்கள் யார் என்பதை உணர வேண்டிய நேரமிது.
@சுட்டபழம்-ஞ6ழ3 ай бұрын
Pavam
@msuresh33663 ай бұрын
எல்லாம் பணம்.
@murralias6943 ай бұрын
திவ்யா இளவரசன் பிரச்சினை நடப்பதற்கு முன்பு திருமாவளவன் பாமக உடன் தான் இணைப்பில் இருந்தார் ஆனால் திவ்யா இளவரசன் பிரச்சனை நிகழ்ந்த போது பாமகவின் பசுமைத் தாயகம் அமைப்பின் செயலாளர் இரா அருள் அவர்களும் திருமாவளவன் அவர்களும் அமெரிக்கா சென்றிருந்தனர் திரும்ப வரும் பொழுது இந்தியா விமான நிலையத்திற்கு வந்ததும் கருணாநிதி அவர்களின் அழைப்பு வந்தது பிறகு அன்றிலிருந்து இன்று வரை ஆர் எஸ் பாரதி உங்களுக்கெல்லாம் (தலித்துகளுக்கு) பொது தொகுதி கேட்கிறதா என்று கேட்கும் வெளியில் வர முடியாத படி சிக்கிக் கொண்டிருக்கிறார் திருமா அதுக்கப்புறம் திமுக குடும்பத்தின் பேச்சைக் கேட்டு தன் புத்தி மலம் சுவைக்க போய்விட்டது என்பதை ஒப்புக்கொள்கிறார்ஆயிரம் பொய் சொன்னாலும் Dr. இராமதாசு பாமக இல்லைனா தமிழக அரசியலில் இவர் யார் என்று தெரிந்து இருக்க வாய்ப்பே இல்லை இவர் சினிமா நடிடத்தது மீனா பின்னால போனது கோயம்புத்தூர் ல ஒரு பென்னை ஏமாற்றி குடும்பம் நடத்தியது என பல விசயம் இன்று இவரை பின் தொடறும் இளையோர்க்கு சொல்ல வாய்பில்லை சொல்லவும் தைரியம் ஏன்னா Pcr சட்டத்தை போடுற மாதிரி ஒரு பிரச்சனையா கிளப்பி விட்டு அவன் மேல சாதி சாயம் இல்லனா சனாதான சாயம் பூசிட்டு தலைவர் பொதுவுடமை வாதியா காட்டிப்பார் குருமா
@ArunKumar-jz9ds3 ай бұрын
சோறு😂
@Sathasatha272210 күн бұрын
1:26 speaker box
@madhavansomu7855Ай бұрын
Ippo kidayathu
@stalinvtpk86413 ай бұрын
❤💙
@MR.Backer-bn5py3 ай бұрын
MUTHAMIL ARIGHAR KALAIGAR REAL PATTIYAL INATHIN GREATEST LEADER
@PalanisamyPalanisamy-nl8edАй бұрын
ந.. பழனிசாமி பழனிசாமி
@murralias6943 ай бұрын
DR. Ramdass அய்யா. என்ற மாமனிதரால் அரசியலில் அடையாளம் காட்டப்பட்டு வளர்ந்த திருமாவளவன். பல்வேறு இக்கட்டான பிரச்சனையில் இருந்து , திருமாவளவன் வெளிவர உதவி செய்து பாதுகாத்தவர் DR. Ramdass அய்யா.அய்யா. இன்று இந்த திருமாவளவன் நன்றியை மறந்து, மருத்துவர் அய்யா அவர்களை தவறாக விமர்சனம் செய்கிறான். விசிக ஒரு பொறுக்கி கட்சி அந்த தலைவர் ஒரு பொறுக்கி மானங்கெட்ட கட்சி கட்டப்பஞ்சாயத்து கட்சி நாடக காதல் தவிர அந்த கட்சிக்கு வேறு கொள்கையே இல்லை🙏 கொடிய விசச் ஜந்து திருமாவளவன். அரசியல் கோமாளி. நேரத்திற்கு தகுந்தாற்போல் நிறம் மாறும் பச்சோந்தி. கைது ஆகாமல் ஒரு அட்டை புலி குருமா
@tamilan71693 ай бұрын
Thiruma leader silra pasangala
@s.r.mugunthans.r.mugunthan869424 күн бұрын
இங்கே இரண்டு ஜாதிகள் அல்ல எல்லா ஜாதி மக்களும் ஒன்றாகத்தான் உள்ளோம் ஆனால் எங்களை பிரிப்பதே நீங்கள்தான்
@gowdhaman838424 күн бұрын
Pirinjitha erukuthu
@Sathasatha272210 күн бұрын
Bo
@murralias6943 ай бұрын
மருத்துவர் ராமதாஸ் தான் பறையர் வன்னியர் ஒற்றுமை மாநாடு நடத்தியவர் அதே மருத்துவர் ராமதாஸ் தான் தேவேந்திர குல வேளாளர் வன்னியர் ஒரு தாய் மக்கள் என்று சொல்லி தமிழ் சமூகத்தை ஒருங்கிணைத்து மாநாடு நடத்தியவர் அதே மருத்துவர் ராமதாசு தான் அருந்ததிர்க்கு இட ஒதுக்கீடு கேட்டு போராடி பெற்றுத் தந்தவர் அதே மருத்துவர் ராமதாஸ் தான் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராடி பெற்று தந்தவர் அதே மருத்துவர் ராமதாசு தான் இன்று தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளிலும் சமூக நல்லிணக்க மாநாடு நடத்திவர் அதே மருத்துவ ராமதாசு தான் முத்துவேலர் மகன் கருணாநிதியின் பிணத்தை புதைப்பதற்கு இடம் பெற்றுக் கொடுத்ததும் அவர்தான்