#sambar

  Рет қаралды 240,431

World Village Cookery

World Village Cookery

4 ай бұрын

Thanks for watching, Like, forward and subscribe our channel.
#worldvillagecookery #annapoorna #sambarforrice #sambarrecipe #sambarlover #hotelsambar #hotelsambarrecipe #lunchsambar
How to make Annapoorna hotel sambar at home
கோயம்புத்தூர் அன்னபூர்ணா ஹோட்டல் சாம்பார் செய்வது எப்படி
Annapoorna sambar | Annapoorna sambar in tamil | kovai annapoorna sambar | coimbatore Annapoorna hotel sambar recipe in tamil | coimbatore Annapoorna Hotel sambar | Kovai annapoorna Hotel sambar | annapoorna sambar recipe in tamil | Annapoorna sambar masala recipe | sambar podi recipe in tamil | sambar powder recipe | Annapoorna sambar recipe in tamil | annapoorna sambar powder recipe | Annapoorna sambar seivathu eppadi | arachivitta sambar |arachuvitta sambar | Easy quick sambar | Traditional sambar | easy tasty sambar recipe | Drumstick sambar recipe | sambar secrets | tips for tasty sambar | Authentic sambar recipe | Traditional sambar recipe | Village sambar recipe | sambar recipe in tamil village style | sambar recipe in tamil home cooking

Пікірлер: 255
@duraisamya6729
@duraisamya6729
தற்போது சரியில்லை
@teenaalston3390
@teenaalston3390
நல்லாவே இல்லை
@KoduvaiSK1988
@KoduvaiSK1988 Күн бұрын
லட்சுமி காம்ப்லெஸ், mtp ரோடு, அன்னபுர்ணா சாம்பார் தான் சூப்பர், டவுன்ஹால், rs புரம் நல்லாவே இருக்காது 👍👍
@nabeeskhan007
@nabeeskhan007
சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம். உங்கள் வழிகாட்டுதலை பின்பற்றி செய்து பார்க்கலாம் என்று மனதுக்குள் ஒரு நினைவு வருகிறது. கோயம்புத்தூர் வந்தால் நிச்சயமாக வந்து ருசியான இந்த சாம்பாரை ஒரு கை பார்க்கிறேன்.
@ravichandrannatesan7891
@ravichandrannatesan7891
சார், பட்டை 1/2 இன்ச் போதும், 3 இன்ச் பட்டை போட்டால் தால்ச்சா மாதிரி இருக்கும்...
@swaminathannagarathinam6667
@swaminathannagarathinam6667 12 сағат бұрын
சாதாரணமாக சாம்பார் செய்யும் போது பூண்டு சேர்க்க மாட்டார்கள்.
@jayachandrans8800
@jayachandrans8800
மிகமிக சரியான பருப்பு சாம்பார் வெகு ஜோர்.பிரதான பொருள்+துணை பொருள்+இணைபொருள்+கூட்டுப் பொருள் என,அந்தந்த சுவை மிகுந்த உணவு‌ வகை+குழம்பு வகை+குருமா வகை+சைவம்+அசைவம்+பிரியாணி வகை களை+எந்தெந்த சதவிகிதத்தில் கலந்து செய்ய அனைத்தும் சுவையாக செய்யலாம்!ஓம் நமசிவாய!❤️❤️🙌 👁️👁️🦻🦻
@ranjaninn215
@ranjaninn215 12 сағат бұрын
Back ground music கொல்லுது
@user-ur1wq3iz3t
@user-ur1wq3iz3t
Sambar recipe super. நீங்கள் cookஆக இருந்தீர்களா. சாம்பார் பொடி அளவுகளுடன் போடுங்கள். ஓட்டலில் செய்யும் இட்லி டிபன் சாம்பார் ரெசிபி போடுங்கள். Welcome hotel sambar recipe போடுங்கள்.நன்றி. வணக்கம்.
@nshanmugavelu6866
@nshanmugavelu6866 2 сағат бұрын
Now a days one of the worst Lunch sambar in kovai too much rate
@Choco-Vikku
@Choco-Vikku
இப்போ அன்னபூர்ணா ஹோட்டல் ல இப்படி tasty சாம்பார் ஊத்தறாங்களோ இல்லையோ நீங்க சமைச்ச சாம்பார் ரெசிபி சூப்பர் ப்ரோ 👍🏻👍🏻
@stellapeter372
@stellapeter372
I saw one comment at the bottom who said it is very bad sambhar, and used a bad word. People who are born and bought up in cbe but living outside the state know abt the food very well because we miss it, high light was the reply u gave with so much positive attitude which made me subscribe who came just for seeing the video, continue u r sincere efforts, show the original receipe unlike other channels and u will have millions of subscribers believe me. I will recommend this channel to my friends as i am also in food industry. keep rocking be positive like u r now for ever.
@chandraayengar5677
@chandraayengar5677
Very nice sambar thanks
@surekhaoommen3690
@surekhaoommen3690
You explained so well
@elizabethsrani1965
@elizabethsrani1965
Thank you very much for taking the time to teach, much appreciated 👏
@ranirajiv6743
@ranirajiv6743
Very tasty sambar❤
@nirmalachandrasekaran3492
@nirmalachandrasekaran3492
Very nice very nice sambar very tasty supper
@EswariThevan
@EswariThevan
Super receipe
@m.veerapathrianpathiran4759
@m.veerapathrianpathiran4759
சிறந்த வீடியோ மூலம் அற்புதமான சாம்பார்.. பற்றிய தகவல்கள் மிகவும் சூப்பர்
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192
அருமையான செய்முறை விளக்கம் சகோதரரே.‌ பாராட்டுக்கள்.
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 22 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 38 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 20 МЛН
Venkatesh Bhat makes Arachuvitta Sambar | recipe in Tamil | Arachivitta sambar | lunch sambar
17:32
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 3,4 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 22 МЛН