ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது ரொம்ப ரொம்ப நன்றி இனிமேல் சாம்பார் பொடி எப்படி தயாரிக்கிறோம் ரசப்படி இப்படி தயாரிக்கிறோம்
@christinadamayanthi42502 жыл бұрын
ஐயர் ஆத்து ஐயங்கார் ஆத்து சாம்பார் சாப்பிட்டிருக்கிறோம் ஆனால் இப்பொழுது தான் பக்குவத்தை தெரிந்து கொண்டோம் மிக்க நன்றி
@aneessayadali64442 жыл бұрын
Sammparseiwttyappdi
@sakthikitchen8792 жыл бұрын
ரொம்ப ரொம்ப அருமை. கல்யாண சாப்பாடு சாப்பிட்டது மாதிரி ஆயிருச்சு.
@yeskay96859 ай бұрын
Amma's comments are like toppings ❤🙏🙏🙏
@machinessaththi60553 жыл бұрын
நீங்கள் பக்கத்திலிருந்து சொல்லித்தருவதுபோல் உள்ளது ஐயா. மிக்க நன்றி.
@KalyanaSamayal3 жыл бұрын
🙏🙏🙏
@senthilkumari77852 жыл бұрын
Appa nengal sollum murai super ungaludaya samyal sapidavendumpol eruku
@myhtiliparamasivam46743 жыл бұрын
ரொம்ப அருமைங்க ஐயா! பார்க்கவே சாப்பிடணும்னு தோணுது! ஒரே ஒரு திருத்தம்! ஈய பாத்திரங்களை உபயோகிக்கப் படுத்துவதை தவிர்க்கவும்!
@rajeswarithangavelu55313 жыл бұрын
சமையல் மாமா பேசுவது அருமையா இருக்கு, அழகா புரியும்படி சொல்றார் வாழ்த்துகள் மாமா.
@selvaranihari53283 жыл бұрын
வயிறு நிறைய சாப்பிட்டது போல இருந்தது. மனம் நிறைய வாழ்த்துகிறோம். எவ்வளவு தான் ஆன்லைன் ல ஆர்டர் செய்து சாப்பிட்டாலும் நம் பாரம்பரிய உணவுக்கு மட்டம் தான்.🙏🙏🙏🙏
@KalyanaSamayal3 жыл бұрын
மேலும் விரிவான சமையல் தனிப்பதிவுகளுக்கு Visit our Kalyana Samayal Recipe channel page @ bit.ly/3o9kmaC 🙏🙏🙏