SAMSUNG ஊழியர்கள் உரிமை போராட்டத்தை திசை திருப்பும் தீய சக்திகள் | PMT KN Esakki Raja Thevar

  Рет қаралды 3,445

PMT MEDIA

PMT MEDIA

Күн бұрын

Пікірлер: 34
@Ajith-sm6fg
@Ajith-sm6fg 16 күн бұрын
நானும் சாம்சங் ல தான் வேலை பார்க்குறேன் அண்ணா இந்த போராட்டம் தேவைஇல்லாத போராட்டம்
@kalimuthuvelu3539
@kalimuthuvelu3539 16 күн бұрын
அருமையான பதிவு உண்மை இப்படித்தான் தயிரிமாக பதிவு செய்தது நன்றி வாழ்த்துக்கள்
@GanesanK-qp2sj
@GanesanK-qp2sj 15 күн бұрын
அருமை அருமை உண்மையை உரக்கச் சொல்லுங்கள் நன்றி வாழ்த்துக்கள்
@govindarajang2987
@govindarajang2987 16 күн бұрын
அருமை யான விழிப்புணர்வு வாழ்த்துக்கள்
@yogeshWaran-b6n
@yogeshWaran-b6n 16 күн бұрын
என்றும் அண்ணன் இசக்கி ராஜா தேவர் அவர்கள் வழியில் ❤
@thirunagalingam8593
@thirunagalingam8593 16 күн бұрын
Unmaiya❤❤❤❤❤
@muniasamy2268
@muniasamy2268 16 күн бұрын
நண்பர்களே பலர் பல பட்டங்கள் வைத்து இருந்த போதிலும் இன்று வேலை கிடைக்காமல் போதைக்கு அடிமையாகி இருக்கிறார் கள்.எனவே சூழ்நிலை யை கருத்தில் கொண்டு கிடைத்த வேலையை விட்டுவிடாமல் பணிக்கு திரும்பவேண்டும். அரசியல் வாதிகள் சொல்வதை காதில் கொள்ள வேண்டாம். வேலை இல்லாத போதுதான் அதன் அருமை தெரியும். திரு. இசக்கி ராஜா தேவர் சொல்வது முற்றிலும் உண்மை!
@wilsonpaulraj9314
@wilsonpaulraj9314 16 күн бұрын
காரியாபட்டி அருகில் வக்காணாகுன்டு பகுதியில் உள்ள நூல் மில்லை மூடிய பெருமை கம்யூனிஸ்ட் சாரும்
@vsubburaj6332
@vsubburaj6332 16 күн бұрын
பூனைக்கு மணிகட்டியதற்கு முதலில் வாழ்த்துக்கள். தைர்யமான எதார்த்தமான பதிவு.
@r.r.8341
@r.r.8341 16 күн бұрын
பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் அனைத்து சமுதாயத்தையும் நேசிக்கும் இயக்கம் அனைத்து சமுதாய ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இனி வருங்காலங்களில் போராடும்
@IlaiyaRaja-oc7qv
@IlaiyaRaja-oc7qv 16 күн бұрын
Annan esakiraja pantiyar avargal valiyil raja maravan valthugal ❤❤❤
@muniyasamy9940
@muniyasamy9940 16 күн бұрын
❤❤❤ PMT thalvar esakki Raja tevar pandiyar ❤❤❤
@hariharan-sr1mo
@hariharan-sr1mo 16 күн бұрын
இது திராவிட மண் இங்கு திராவிடர்களே தமிழர்களை வாழ திராவிடத்தை ஆதரிப்போம் திமுகவை ஆதரிப்போம்
@kumarandon378
@kumarandon378 16 күн бұрын
தொழிலாளர்கள் அனைவரும் உண்மை நிலைமையை அறிந்து போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு திரும்ப வேண்டும்
@keralawoods1157
@keralawoods1157 16 күн бұрын
Thanks
@keralawoods1157
@keralawoods1157 16 күн бұрын
@sureshpandiyan007
@sureshpandiyan007 16 күн бұрын
சீமான் எங்கெல்லாம் போராட்டம் என்று சொல்லி தெரிகின்றன அந்த பின்னணியில் பணத்தை வாங்கிக் கொண்டு ஒரு முறைக்கு இருமுறை கோஷமிட்டு கொண்டு விலகி விடுவாராம்.. இது உண்மை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எந்த போராட்டமாது நடத்தி அவர் வெற்றியடைந்து உண்ட முடியாது அதற்குப் பின்னால் பணம் 💰💸. நாம் தமிழர் கட்சி சீமான் அதிகாரத்தில் இனி வர முடியாது கட்சி வளர்வது மிகவும் கஷ்டம் பொறுப்பாளர்களை மதிக்காத இந்த கட்சியில் தமிழகத்துக்கு தேவையில்லை...
@maran123-asm
@maran123-asm 16 күн бұрын
தொழில் சங்கம் இல்லாத நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு உரிமைகள் இருக்காது
@sajinisarun7319
@sajinisarun7319 16 күн бұрын
Maaveeran ni
@sureshpandiyan007
@sureshpandiyan007 16 күн бұрын
நாம் தமிழர் கட்சியில் பயணிக்கும் இளைஞர்கள் கவனத்திற்கு கவனமாக இருங்கள். நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களின் பேச்சுகள் மிகவும் அருமையாக இருக்கு என்று நினைத்த ஆனா அவருடைய பேச்சுகளுக்கு பின்னால் பெரிய விளைவுகள் இருக்கிறது .. நாம் தமிழர் கட்சியை உடைந்து வருகிறது அனைத்து சமூக மக்களும் இதை கவனிக்கவும் .. நாம் தமிழர் கட்சியில் இருக்கும் பொறுப்பாளர்களை மதிப்பது கிடையாது சீமான் அவர்கள் இளைஞர்களே ரவுடி சொத்துக்கு வளர்த்து வருகிறார்.. நான் தெரிந்து கொண்டேன் வெளியிட்டேன் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்..
@KarthikKarthik-iq5kh
@KarthikKarthik-iq5kh 16 күн бұрын
நீங்க மறவர் இளைஞர்கள என்னா பன்றிங்க...
@Sekar-id7gr
@Sekar-id7gr 16 күн бұрын
🎉🎉🎉🎉
@nagarajanm9478
@nagarajanm9478 16 күн бұрын
வணக்கம் அண்ணா. இந்த மாதிரியான அரசியலைத்தான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.
@muniyasamy9940
@muniyasamy9940 16 күн бұрын
❤❤❤
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 12 МЛН
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 34 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 21 МЛН
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 12 МЛН