மிக அருமையான நேர்காணல் மகாகவி பாரதியாரின் பேத்தி புகழ்ந்து பேசுவது மிகவும் அற்புதம் செல்லம்மா பாட்டுகள் என்று கையெழுத்து பிரதி உள்ளபோதும் இவர்களே செல்லம்மா என்பதை அடித்துவிட்டு கண்ணம்மா என்று மாற்றி எழுதப்பட்டது என்பது மிக முக்கியமான பதிவு பாரதியார் காதல் செய்த மனைவி சக்தி கண்டீர் என்றும் கூறி தனது மனைவி செல்லம்மாவை சக்தியாகப் போற்றினார் இந்த அமரத்துவம் வாய்ந்த காதலை அவரது படைப்புக்களில் இருந்து செல்லம்மாவை நீக்கி கண்ணம்மா என்று சேர்த்தது வரலாற்று பிழை அல்லவா மாபெரும் முற்போக்கு கவிஞரின் படைப்புகளை பிற்போக்குத்தனம் கொண்டு வரலாற்றுப் பிழை செய்தது தவறு என்று என் மனம் வருந்துகிறது சின்னஞ்சிறு கிளியே செல்லம்மா சித்திர பைங்கிளியே இன்று பாட வேண்டும் முழங்க வேண்டும் அன்புடன் கடலூர் ரமேஷ்
@nithyasuresh90352 жыл бұрын
பாரதியார் !!! நினைக்கும் போதே சந்தோஷம் கூடவே தன்னையறியாத கண்ணீர் காரணம் தெரியவில்லை . இதை கேட்கும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததே பெரும்பாக்கியம். பகிர்வுக்கு நன்றிகள் பல 🙏🙏🙏
@ramamanibalaji63432 жыл бұрын
தமிழ் நன்றாகப் பேசுகிறார்! (இந்த காலத்தில், இது உலக அதிசயம்!) பாராட்டுகள்!
@thararaghavan60862 жыл бұрын
I'm very happy to see Lalitha bharati madam, I'm very lucky to have learnt a few bharatiar songs in my school days in Nungambakkam.
@sheelaramanan66642 жыл бұрын
Sir, neenga romba nalla kelvigalai miga thanmaiyaagavum ketkireergal! Arumai sir! Big salute to my Bharathi's grand daughter!
@krishnamurthye2152 Жыл бұрын
வாழ்க பாரதியார் புகழ் பல்லாண்டு
@kovi.s.mohanankovi.s.mohan95913 жыл бұрын
Glad to hear the interview by Bharathiyar Grand Daughter Lalitha Bharathiyar is nice to know by Bharathiyar Grand daughter ,; but without head ph9ne can't be hear it clearly
@abirameamirdha68162 жыл бұрын
சௌம்யபாரதி# head phone pottalumay. .. உரையாடல். ஒலிப்பதிவு...பேசுகையில். குறைந்த ஒலியளவில் இருந்தாலும்...ஒலிபரப்புச்சேவையில்..சற்றே..ட்ராக்/ கூடுதல்ஒலியளவில் ..பதிவுஇருப்பின்...கேட்க இயலும்#ஃநற்பவிஜீ. so pl..bear with us
@saradaramani Жыл бұрын
ல லிதா பாரதி அவர்கள் ஶ்ரீவைகுண்டத்தில் எங்கள் பள்ளியில் சில காலம் பயின்றது அவருக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன்
@jesindavictor26913 жыл бұрын
மகாகவி பாரதியை பற்றி அவரது பேத்தி வாயிலாக கேட்டது மகிழ்ச்சியாக இருந்தது .
As said by Smt.Lalitha Bharathi,grand daughter of Bharathiar,it is very interesting to know about Bharathiar's bold decisions in life.
@sarojaramasubramanian41113 жыл бұрын
பகிர்வுக்கு மிக்க நன்றி 🙏👌🌹
@madeshwarandr299812 күн бұрын
Great
@thararaghavan60862 жыл бұрын
she herself taught them to me take part in bharatiar competition
@gantharubiappalaniappankpm7759 ай бұрын
🙏
@subadrasankaran80313 жыл бұрын
I like barathis songs very much my date of birth is also on bharathiyars day
@durgaramakrishnan61892 жыл бұрын
Arumai perumai vayndha uraiyaAdal. Nandri
@padmagayathrir90452 жыл бұрын
Miga arumai Thaye. Enna oru punniyam sethirukkireergal Amma.
@baluc30992 жыл бұрын
Namaskaram ma. We greatfull not only Bharaythy also to the great Chellama .🙏🙏🙏
@kathirvel-yc2yx3 жыл бұрын
தமிழனின் அடையாளம் மகாகவி பாரதி 🙏
@umamaheswari6042 жыл бұрын
Bharathi desathin adayaalam
@govindsridhar62702 жыл бұрын
Arumai
@ammum3 жыл бұрын
நான் பள்ளியில் படிக்கும்போது ஆசிரியராக பணியாற்றினார்
@arunsan26032 жыл бұрын
Unga age sir
@dhamodhran8602 Жыл бұрын
இதுபோன்ற வீடியோ வரும்போது அந்த வீடியோ எடுக்கப்பட்ட ஆண்டு போடவும்
@UdayamUzhavarKuzhu3 жыл бұрын
அனைவரும் பார்க்கவும் நன்றி.
@anantabaskarkannayan42622 жыл бұрын
மனம் பூரிக்கிறது இப்பேட்டியில் தீர்க்கதரிசிக்கவிஞர் குடும்ப நிகழ்ச்சிகள் அவருடைய இயல்பே வெடித்து சிதறும் பண்பு புலப்படுகிறது.
@அஹம்ஸ்புரணம்2 жыл бұрын
வணங்குகிறோம்
@krishnakumarnarayanaswamy72162 жыл бұрын
அவரது துடிப்பு இவரிடத்திலும் வெளிப்படுகிறதே
@DB-tl3uk Жыл бұрын
Very poor audio and video. Can't hear what he is speaking
@SathyaSankar Жыл бұрын
RIP
@karthickeyanr266 Жыл бұрын
Maha Kavi ❤❤
@rgopalakrishnan27792 жыл бұрын
❤💛💜💋💯🙏🙏🙏👏👏👏👍
@umaramachandran31932 жыл бұрын
Audio very poor... Please improve...
@gayathiri2022 жыл бұрын
Nalla kural
@anbazhagankaliyaperumal299 Жыл бұрын
கேள்வி கேட்பவர். குறைவா பேசவேண்டும் ....அவங்களை இன்னும் பாடவிட்டிருக்கவேண்டும
@v.muralitharanfilms77012 жыл бұрын
பிழைக்க தெரியாத பாப்பான்
@msperumaal89323 жыл бұрын
புண்ணியம் செய்திருக்கிறேன்.. இப்படியொரு நேர்காணல் நடத்த ...
@ragavendrabharathi3 жыл бұрын
இது எந்த ஆண்டு எடுக்கப்பட்ட நேர்காணல்?
@msperumaal89323 жыл бұрын
@@ragavendrabharathi 2000
@jeyasreelakshminarayanan62582 жыл бұрын
இப்போது லலிதா பாரதி அவர்கள் சென்னையில் இருக்கிறாரா. என் தந்தையாருடன் டெல்லியில் பள்ளியில் வேலை செய்தவர் லலிதா பாரதி அம்மா அவர்கள். அவர்கள் பேட்டியைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி 🙏🙏