அருமை அற்புதம் திறமை நண்பரே உங்கள் அறிவும் பேச்சும் காதில் தேன் போலவும் நெஞ்சில் பால் போலவும் இருந்தது ஜோயி அவர்களே. உங்கள் பேச்சு ஏக்கம் ஏக்கம்.
@jeyapalinyraveendran14595 жыл бұрын
என் இனிய அன்பு ச்சகோதரனே ! எங்கிருந்தையா இவ்வளவு உவமானங்கள் அடுக்கடுக்காய் மடைதிறந்த வெள்ளம்போல் பாய்கின்றது நீங்களும் பாரதியின் வாரிசுஅன்றோ.உங்கள் காலத்தில் நானும் வாழ்கின்றேன் என்ற திருப்தி எனக்கு. உங்கள் தமிழ் மங்காப்புகழ் உச்சிக்கு தங்களை இட்டுச்செல்லட்டும். காலம் எல்லாம் அன்புடன் தமக்கையார்
@swamidesikar Жыл бұрын
பொங்கு தமிழில் தங்கு புகழ் பாரதியை பற்றிய தங்களின் பேச்சு மிக அழகு!!வாழ்க வளமுடன்.
@varikuyil137223 күн бұрын
பாரதி மயங்கி இருப்பார். தமிழ் தாள் லயத்தோடு துள்ளி ஆடியது உங்கள் பேச்சில் 🎉🎉🎉🎉
@saravananp689013 күн бұрын
வாழ்க நீவீர் பல்லாண்டு.. எதனால்? உன் நாவில் தமிழ் வாழ்வதால் ஐயா❤
@ThamizhanDaa12 жыл бұрын
அய்யா. ரொம்ப ரொம்ப அருமை.. இவளோ பெரிய பேச்சு. ❤️❤️👍👍
@soorpandisoorpandi78602 жыл бұрын
Ohhh my goddd...what a flow...and words..great salute to u
@tamizhmaniay50825 жыл бұрын
தமிழின் சுடரை.., மாகவியை அவர் வார்த்தைகளை அருமையாகச் கொடுத்தீர்கள். உங்கள் வார்த்தை மாலை தமிழையும் அந்தத் தமிழ்நேசன் பாரதியையும் மணக்கச் செய்கிறது. நிகர் அண்ணே நீங்கள்.
@d.maheswari94203 жыл бұрын
அருமையான பாரதி காதலன் ஐயா நீர்
@govindarajannatarajan6042 жыл бұрын
மானுடம் வாழ பண்ணிசைத்தவன் பாரதி. தமிழ் வாழும் வரை அவன் நின்று நிலைப்பான்
@jeeva-social-view2 жыл бұрын
தமிழ் வாழும் அண்ணா தமிழ் வாழும். கவிமலர் ஜோ மல்லூரி வாழ்க.
@rajeshwarimuniraj7045 Жыл бұрын
பாரதி வாழ்க அவர் குடும்பம் வாழ்க 🙏🙏🙏💐💐💐
@agalyadhananju30032 жыл бұрын
மிக்க இனிமையான கவிதை ஐயா...
@yobhugnanaprakash27754 жыл бұрын
தமிழ்ச்சுவை
@Gopalakrishnan-jt1hkАй бұрын
Wonderful speech
@DenilDG4 жыл бұрын
பாரதி என் கடவுள்🙏👳
@aarthypranisha84623 жыл бұрын
sir vera level ...awesome speech......i inspired....
@தமிழ்இராஜி5 ай бұрын
அருமை அருமை
@kalimuthubharathian Жыл бұрын
அருமை அண்ணா
@majormurugan78554 ай бұрын
Super sir
@chandharsekar18474 жыл бұрын
Very good. Nice
@padmakuma65 жыл бұрын
Admired
@tharikastills84345 жыл бұрын
உங்களை போதை மருந்து தடுப்பு சட்டத்தின் கைது செய்யவேண்டும் சொற்களால் இப்படி மயக்குகிறார்கள்