பூமதி உன்னுடைய இந்த திறமைக்கு வெகுமதி எல்லாம் சர்வசாதாரணம் !!! எதிர்காலம் உனக்கு மிக பிரகாசமாக உள்ளது !!! நீ இந்த திறமையை எங்கும் கற்றுக்கொண்டாயா , இல்லை அனுபவத்தில் பரம்பரையாக வந்ததா என்பது தெரியவில்லை !!! வாழ்த்துக்கள் !!!
Sister ivlo chinna vayasula ipdi oru talent ah......adi dhool..... Really ur very talented girl ❤❤❤
@ranjithkumar.k3420 Жыл бұрын
கடவுளின் குழந்தை நீ❤
@AnilKundeavin_thollaigal4 ай бұрын
பூமதி எப்படி இருக்கமா, நான் மதுரை இருந்து ஏற்கனவே பேசினேன் , உன்னைப் பார்க்கும் போது எனக்கு பொறாமையா இருக்குமா இவ்வளவு திறமை ஆண்டவன் உனக்கு கொடுத்து இருக்கான் என்றால் அது நீ வாங்கி வந்த வரம்! உன் தாய் தகப்பன் வாங்கி வந்த வரம் தெரியவில்லை மென் மேலும் வளர வாழ்த்துக்கள் மா ❤❤❤🎉
@vadivu_ks Жыл бұрын
Arumai ma semmma solla.vaartthai illai ma naan appadiye mei maranthu paartthen 👌👌❤❤👍🙏🙏
@thinakarans8908Ай бұрын
Super hand work. This is purely God's grace. Valthukkalma.
@h.s.prakash2745 Жыл бұрын
உங்களின் சிலை அனைத்தும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி. புத்தர் சிலை முயற்சி செய்து தர முடியுமா. நன்றி...
@Arul-r3l5 ай бұрын
God bless boomathi what a talent it's because of your respect and affection on your profession. I m sure you will get national award better send your profile to ministry of art and culture and national museum. God bless you
@prabhameghaprabhamegha2249 Жыл бұрын
Eppa enna talent intha ponnukku super 😍😍😍excellent work...
@prakashlprakashl91846 ай бұрын
🎉🎉🎉🎉🎉 Super ❤❤❤❤❤
@dharmarajs7545 ай бұрын
பாராட்டுக்கள் 🎉
@MangaiyarkarasiA-x7h3 ай бұрын
மிக அருமையான சிலை👌
@NBabu-cl8og5 ай бұрын
Well done. Hat's off to you. May God bless you.
@ramkumars751 Жыл бұрын
💐👍🏻👌🙏 சிறப்பு, வாழ்த்துக்கள்
@Nallusamy-u2n3 ай бұрын
❤️❤️❤️சூப்பர் 👍👍🙏
@Artbhudeb404 ай бұрын
Wow.. 😮
@AGATHIYAN_6667 ай бұрын
Very nice maa😍🙏🏽
@sukhenmajhi52198 ай бұрын
Very nice video lovely 👌
@revathysundramoorthy38115 ай бұрын
Great of you 👍
@prakashmalathi5073 ай бұрын
Super akka
@mathanmani410 Жыл бұрын
Excellent sister 👏👏👏
@foa-friendsofanimals31905 ай бұрын
ஆக்கா எந்த ஊர்லகா இறுக்கேங்க நானும் இதுபொலதான் சில விசயங்கள பனிற்றுக்கேன்.☦🕉🛐🐾🍃🗿🌍⚔🕯⚖🛡🙏👏👏👏சூப்பர் பா
@MuthuLaxmi-yv7vm5 ай бұрын
Super😮😮😮😮
@RavikumarRavikumar-fg5dp7 ай бұрын
Super
@muthusuganmuthusugan5755 Жыл бұрын
Great super ma
@KalaiKannan-gh5uz9 ай бұрын
Super akka 🎉🎉
@BTS__ARMY-dr2um7 ай бұрын
Super ❤❤❤
@sheelaarjun98611 ай бұрын
அக்கா உங்களின் மண் தெய்வங்கள் ஆன உருவாரம் சிறப்பாக உள்ளது. இது போல எங்கள் ஊரில் செய்ய உங்கள் தொலைபேசி எண் வேண்டும் அக்கா
@boomathiclaywork8 ай бұрын
9751016368
@Akshaya-fh9jbАй бұрын
Suppers 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦶
@joseantonioleonlopez13266 ай бұрын
Excelente 👏👏👏
@ravindranathh5575 ай бұрын
Very good talent Could we know her address To encage her work's
@rajendranb29424 ай бұрын
🙏🙏🙏🙏🙏👍👌
@supercsk99004 ай бұрын
yar yaruko award tharanga. unaku kandipa award kodukalam periya ala varanum
@m.gayathrim.gayathri59803 ай бұрын
Akka clay eppadi ready pannuvinga
@sekarsekar3557 Жыл бұрын
வாழ்த்துக்கள் மா 🎉🎉🎉❤🎉🎉🎉
@MinisLittleWorld Жыл бұрын
Away arts thanks for sharing ❤❤❤😂😂🎉🎉🎉🎉
@Thinakooli_vivasayi Жыл бұрын
Super excellent 👌
@syngeethadhazel6956 Жыл бұрын
Excellent work sis.... 👏👏👏👌👌👍👍👍❤️
@yazhini.ayuvithran.a3478 Жыл бұрын
Supper sellam
@dhavamanisathya5139 Жыл бұрын
Vera level Akka...... ✨️🥰
@Юлия-п8м-ь7и Жыл бұрын
Эти великолепные статуи обжигаются? ❤❤❤
@kollakolla62342 ай бұрын
சூப்பர் அக்கா
@abdulrahuman95925 ай бұрын
🙏💐👌👍🤝
@changinglife369711 ай бұрын
👍👍👍🔥
@sylviejourdain8538 Жыл бұрын
Formidable !❤
@DineshKumar-dd5sb Жыл бұрын
Superb ❤
@RTamilarasu4 ай бұрын
Thank you 🎉🎉😊
@venkateshkalpana8255 Жыл бұрын
Amazing talent
@RajaRaja-cd1xs Жыл бұрын
வாழ்க கலை...
@ShamithaNakshathra Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@villagefestivalchannel1894 Жыл бұрын
Ipadi karupusamy salli pana amount avalla varum akka sollu ga akka
@SK-qp2uw Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vedaviyasadhass82 Жыл бұрын
அருமையான வேலைப்பாடு
@s.r.ktamilsuperchannel4224 Жыл бұрын
Akka maariamman statue 9inch how rupees
@badrinarayanan83676 ай бұрын
Karupasamiyee Saram ayyappa
@rganesanrganesan36315 ай бұрын
அன்பு தங்கச்சி சிலை ஆர்டர் கொடுக்கணும் தொடர்பு எண் வேண்டும்
@gnanabalamvetri9568 Жыл бұрын
Intha clay work enga iruthu clay enga iruthu yedukkuranga sister
@nagugokul25724 ай бұрын
Hii sister enaku kanni theva silai cenchi thara mudiuma
@bhuvaneshrajan3003 Жыл бұрын
எவ்வளவு நேரம் ஆகும் தங்கச்சி ஒரு சிலை உருவாக்க?
@Hichuvlog1436 ай бұрын
Akka neenga sami silaikkalai mattum than seivingala..
@உதயகிரி8 ай бұрын
பூ மதி அக்கா எனக்கு கருப்பசாமி விநாயகர் முருகன் சிலை வேண்டும் ஊர் = உடுமலை அருகே சின்ன வீரம் பட்டி கதவு எண் = 13 12
@SenthilKumar-mb3bu3 ай бұрын
😂
@lovesong43438 ай бұрын
எங்களுக்கு சிலை வேணும் செய்து தர முடியுமா
@ramarajanperiyasamy6619 Жыл бұрын
எனக்கு ஒரு பாபா சிலை வேண்டும்
@eduardoavalo5424 Жыл бұрын
Is there a Kali statuette? Or if you can do it?
@krishnadaskrishnadas8287 Жыл бұрын
🙏✌️👌👌👌👌
@vengkadmps8740 Жыл бұрын
Enakku our kuraiyum Ellai muthal thirumanam vengateson ag 31 ur vadalur vay paesa mudiyatha ponnu thevai sathi thevallai 🙏🙏🙏
How to contact u ma. I need karupu sami statue and Munishwarar
@michaelgeorge4115 Жыл бұрын
BFA mutichu irukingala
@MalathiMalathi-px5yq4 ай бұрын
என்னுடைய பெயர் உமா நாங்கள் சித்தர் மார்கத்தை சார்ந்தவர்கள் என் குருநாதர் சிலையை வடிவமைத்து தர முடியுமா நான் தியானம் செய்யும் போதெல்லாம் என் குருநாதர் சிலையை வடிவமைக்கும்படி எனக்கு எப்படி செய்வது என்று தெரியவில்லை இப்பொழுதுதான் youtubeல் உங்களின் கலை வடிவத்தை பார்த்தேன் உங்களை எப்படி தொடர்பு கொள்வது என்று எனக்கு தெரியவில்லை தயவு செய்து வழி காட்டுங்கள்
@vanhen488 Жыл бұрын
Супер❤
@harshitasingh3887 Жыл бұрын
💜🪐🦚
@aathiaathi3415 Жыл бұрын
🎉
@lovesong43438 ай бұрын
Hi sister
@manimathiselvi6371 Жыл бұрын
Super sister 🎉🫡
@kuttappanGopal11 ай бұрын
666
@mjeevithavijaysankar Жыл бұрын
Sister.. Contact number please.. Have to order a Buddha statue in a customized size.