Sanjay Subrahmanyan - pADa vENDumE - hamsanAdam - dandapAni dEsikar MMD

  Рет қаралды 43,474

Subramanian Krishnan

Subramanian Krishnan

Күн бұрын

Пікірлер: 39
@lalithachelliah2219
@lalithachelliah2219 7 күн бұрын
ஆஹா!தமிழ்ப்பாட்டை இவ்வளவு இனிமை ததும்ப வேறு எவராலும் பாடமுடியாது.இப்பாடவைக் கேட்டவர்கள் தேன்உண்ணும் வண்டாகிவிடுவர் என்பதே நிச்சயம்!
@sundarijanakiraman9933
@sundarijanakiraman9933 2 жыл бұрын
பாட்டின அரததம மெய்சிலிர்க்க வைக்கின்றன ராகமும சேர்ந்து ஆனந்தமாக இருக்கின்றன கேட்க கேட்க மிக்க நன்றி மூவருககும
@padmavathyl4060
@padmavathyl4060 2 жыл бұрын
Excellent Sanjay
@Mdusisters
@Mdusisters 5 жыл бұрын
பாட வேண்டுமே.உமக்கு ரசிகர் கூட வேண்டுமே. தமிழை நாட வேண்டுமே....தமிழ்த் தாயும் களித்து ஆட வேண்டுமே.. ......................... ஹம்ஸநாதம் தமிழ் கலந்து அம்சநாதம் ஆனதே.... .
@saraswathanr4087
@saraswathanr4087 3 жыл бұрын
சஞ்சய் சுப்ரமணியன் பாட்டு காதில் தேனருவியாய் பாய்கிறது. நல்ல குரல் வளம், செழுமையான பாண்டித்யம், தெளிவான உச்சரிப்பு இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். வாழ்க வளமுடன். 🙌
@prabhu53
@prabhu53 3 жыл бұрын
கேட்க வேண்டுமே, இவ்விசைப் பாவதனை தேன் கலந்த தினைமாவாய் அமுதென ஊட்டிய இக்கலைஞரை.....கேட்க வேண்டுமே உணர்வுடனே உச்சரித்து உயிரூட்டிய உத்தம இக்கலைஞரை.... கேட்க வேண்டுமே ஞான தண்டபாணி தேசிகனின் பாமரனும் புரியும் பண் எடுத்துப் பாடும் உன் நாதம் கேட்டு அப் பரமனும் உருகும் உன் இப்பாடலை ..... கேட்க வேண்டுமே
@sundarijanakiraman9933
@sundarijanakiraman9933 2 жыл бұрын
HamsanathamRaga and meaning of the song Amezing Thanks to artists very nice
@rajakuppuswamy121
@rajakuppuswamy121 3 жыл бұрын
I never get tired of listening your songs.Your aalAbanai is very nice.👌
@musixally
@musixally 5 ай бұрын
This one is a master piece ❤
@amutham2000
@amutham2000 3 жыл бұрын
பாட வேண்டுமே இசைப் பாவின் பொருளை நன்குணர்ந்து (பாட) ஆடும் கூத்தன் அடியை நினைந்து அன்பினாலகம் கனிந்து கனிந்து (பாட) குழலும் யாழும் ஒன்றாய் கூட்டி குரலை அதனுள் நன்றாய் ஏற்றி முழவின் துணையால் தாளம் காட்டி மூன்று தமிழின் முறையை நாட்டி (பாட) ஆகா! என்னே தமிழின் இனிமை. அந்த இனிமைக்கு இனிமை சேர்க்கும் குரல்வளம். ஐயா! தமிழ் நீடூழி வாழவேண்டும். அதனுடன் இணைந்து நீரும் வாழவேண்டும்.
@suryanarayanan686
@suryanarayanan686 3 жыл бұрын
எத்தனை தட வை கேட்டாலும் தெவிட்டாது
@suryanarayanan686
@suryanarayanan686 3 жыл бұрын
குழைந்து குழைந்து பாட்டோடு ஒன்றி மயக்கும் அந்த வயலின் வித்துவான் யார்?
@rajakuppuswamy121
@rajakuppuswamy121 3 жыл бұрын
I am still fond of listening D.DeSiKar's song AYye mEtha kadi nam from "NAndanar film!👍
@muthukrishnanparamasivam8295
@muthukrishnanparamasivam8295 2 жыл бұрын
விவரிக்க வார்த்தைகள் இல்லை. மிக நன்கு உள்ளது.
@VGBGI
@VGBGI 5 жыл бұрын
What a melody, what a fine voice, what an ecstatic voice. God bless VSS
@Iamlatha
@Iamlatha 8 жыл бұрын
கேட்க வேண்டுமே, இசை கேட்க வேண்டுமே, இசை சஞ்சய் பாட நாங்கள் என்றும் கேட்க வேண்டுமே...
@sivaramanv.s.6043
@sivaramanv.s.6043 7 жыл бұрын
Latha Baradwaj -ivarudaya uyarndha sangeeththai, Bharathiyar ippodhu irundhal eppadi paaraatiyiruppar, kurippaga tamizh padlgalay. Vazhga ivarudaya thondu!
@rajakuppuswamy121
@rajakuppuswamy121 3 жыл бұрын
Wah ~ Terrific as you sing ISai PAda vendumE (you seem to follow the great DandhapaNi dEsikar ) 's advise who is my favourite.I have seen him in his house when I was a kid opposite Kabaleeswaran koil.His house is still there.Matha Saraswati is sitting in your tongue.God bless you Sanjay 🙏🙏🙏
@venkatachari1790
@venkatachari1790 8 жыл бұрын
master excels. hamsanadam is so sweet.
@VSPG_SIVANI
@VSPG_SIVANI 4 жыл бұрын
clear pronunciation by Sanjay sir and my favourite always:D
@mahakavi12
@mahakavi12 7 жыл бұрын
பல்லவி பாட வேண்டுமே இசைப் பாவின் பொருளை நன்குணர்ந்து (பாட) அனுபல்லவி ஆடும் கூத்தன் அடியை நினைந்து அன்பினாலகம் கனிந்து கனிந்து (பாட) சரணம் குழலும் யாழும் ஒன்றாய் கூட்டி குரலை அதனுள் நன்றாய் ஏற்றி முழவின் துணையால் தாளம் காட்டி மூன்று தமிழின் முறையை நாட்டி (பாட)
@kanniappankanniappan6505
@kanniappankanniappan6505 6 жыл бұрын
பல்லவி பாட வேண்டுமே இசை பாட வேண்டுமே - தமிழ் இசைப் பாவின் பொருளை நன்குணர்ந்து (பாட) அனுபல்லவி ஆடும் கூத்தன் அடியை நினைந்து அன்பினாலகம் கனிந்து கனிந்து (பாட) சரணம் குழலும் யாழும் ஒன்றாய்க் கூட்டி குரலை அதனுள் நன்றாய் ஏற்றி முழவின் துணையால் தாளம் காட்டி மூன்று தமிழின் முறையை நாட்டி (பாட)
@sridharanvanamamalai2676
@sridharanvanamamalai2676 2 жыл бұрын
Yes sir. Any vocalist m or f tried successfully travelled in any raga . Pallavi anupallavi charanam from three lyricists and name this novel idea. Like medley. Thank you.
@krithikasudarsan7480
@krithikasudarsan7480 5 жыл бұрын
Awesome rendering........
@maalathi
@maalathi 8 жыл бұрын
masterly rendering! sanjay is certainly an all- time great! thanks for this upload!
@vimalrocks2618
@vimalrocks2618 3 жыл бұрын
Sweet...vimalravikumar
@Winsler05
@Winsler05 7 жыл бұрын
Amazing Sanjay sir.. :)
@aravindakshanpathayappura4775
@aravindakshanpathayappura4775 6 жыл бұрын
Excellent rendition of the Hamsanaadhs am, Raaga, by Sri. Sanjay Subrahmanyam.
@musixally
@musixally 6 жыл бұрын
Class rendition
@saranyakalamandalam4116
@saranyakalamandalam4116 6 жыл бұрын
pranaamam
@MoniVHS
@MoniVHS 4 жыл бұрын
Request you to upload the lyric of Sri MMD Sinamadayathe Seerivizhathe if Sri Sri Sanjay has sung in any of the concert
@rajakuppuswamy121
@rajakuppuswamy121 3 жыл бұрын
Please tell me who is your Guru? My NamaSKaram to him.!!,
@kvssubramanian8781
@kvssubramanian8781 5 жыл бұрын
SAA karvai duration 32 secands
@veena57
@veena57 Жыл бұрын
Is it padavarnam
@gourisistla3147
@gourisistla3147 5 жыл бұрын
🌹🙏
@darkefyre999
@darkefyre999 3 жыл бұрын
Thank you for sharing this amazing rendition! Does anyone know who the accompanying artists are?
@sudharshanviswanathan9658
@sudharshanviswanathan9658 4 жыл бұрын
Anyone here can comment and add details on the other artists in this recording?
@jaikarakumar4618
@jaikarakumar4618 3 жыл бұрын
@l sastriya
Pada vendume | hamsanadam | Sanjay subrahmanyan | carnatic vocal |
24:44
Anoushka Shankar e Patricia Kopatchinskaja  - Raga Piloo
17:04
Alan Macneil
Рет қаралды 6 МЛН
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 14 МЛН
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 193 МЛН
Sanjay Subrahmanyan - pAhi jagajjanani - hamsAnandi - swAtitirunAL
28:30
Subramanian Krishnan
Рет қаралды 22 М.
Kalyana Rama - Hamsanadam - Madurai R Sundar
17:26
Classically Indian
Рет қаралды 62 М.
Sanjay Subrahmanyan: Ragam Reetigowla
29:04
First Edition Arts Channel
Рет қаралды 204 М.
Chandiran Oliyil Malayamarutam (Live)
24:05
Sanjay Subrahmanyan
Рет қаралды 12 М.
Ananda natanaprakasam - Kedaram
18:54
Sanjay Subrahmanyan
Рет қаралды 49 М.
Teliyaleru Rama  Abhishek Raghuraman..Denuka..Thygaraja swamigal
25:05
Shobana Prakash
Рет қаралды 138 М.