Nanri Ayya இப்போது நான் Eggal விட்டில் பாம்பை பார்த்து விட்டு தன் இந்த பதிவை பார்த்தேன் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@Sriram.k. Жыл бұрын
அப்பா! தாங்கள் கூறியது உண்மை. இன்று எங்கள் வீட்டில் பாம்பு உள்ளே வந்து ஒரு இடத்தில் இருந்தது. நீங்கள் கூறியது போல ஓம் அஸ்தீக சித்தா இரட்சிப்பாய் என்று வாய்விட்டு கூறினேன். முருகன் அருளால் பாம்பு வந்த வழியே வெளியில் சென்றுவிட்டது அப்பா.நன்றி! அப்பா
@soundmani52993 жыл бұрын
மிக அருமையான விளக்கம்.இந்த பதிவை நான் பார்க்கும் நேரம் அதிகாலை3'25ஐயா நீண்ட குழப்பங்கள் என் இந்த தொல்லை என் பலமுறை நினைத்து உண்டு.இதில் சிறிய விடயம் என்னவென்றால்.எனக்கு அதிகம் கனவிலும் என் குடும்பத்தார் க்கு .வீட்டு அருகில் அடிக்கடி நேரீலும் பார்த்தாக சொல்கின்றனர் உண்மை நிலை கடவுள் சித்தம்.மொத்த்தில் நிம்மதி இல்லாமால் சென்ற வாழ்க்கையில் தெளிவுப்படூத்திவிட்டிர்கள்...
@vijayalakshmig96146 жыл бұрын
அருமையான உண்மையான,பதிவு ஆன்மிக சொற்பொழிவாளர் ஐயா நீங்க மீண்டும் மீண்டும் கேக்க தோன்றுகிறது அப்பா
@thamotharan963 жыл бұрын
பாம்ப பாத்தும் எப்படி ஐயா மந்திரம் வாய்ல வரும்😣
@manojkumar-uy4kw6 жыл бұрын
உங்க பதிவில் மிகமிக அருமையான, நான் என்னை உணர்ந்த பதிவு.
@ramyadevis82626 жыл бұрын
மிக்க நன்றி சுவாமிஜி... மிகவும் பயனுள்ள தகவல்.. தங்களுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் ஈடாகாது...
@மக்கள்களம்-ங8ற2 жыл бұрын
பயனுள்ள. தகவல் தந்த அப்பாவிற்கு நன்றி
@kirubanithi91136 жыл бұрын
சாமி மிகவும்பயனுள்ளதகவல்.இது போன்ற செய்திகள் சொல்கிறேன் உங்களுக் பாதம் தொட்டு வணங்குகிறேன்.🙏🙏
@mahalaxmisolingar87126 жыл бұрын
அப்பா நன்றி மிக மிக நல்ல விஷயம் பயனுள்ள பதிவு நன்றி பாதம் தொட்டு வணங்குகிறேன் அப்பா 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@neelavanam96703 жыл бұрын
அப்பா நான் போன மாதம் எங்க அம்மா வீட்டுக்கு சென்று இருந்தேன். காலை 7 மணி அடுப்படி ஜன்னலில் சிறிய நல்ல பாம்பு வந்து இருந்தது நான் என்ன செய்வது என புரியாமல் பாம்பன் சாமி குருவையும் சஞ்சிவி ராஜா சாமி சொல்லும் மந்திரம் இங்கு ஒலித்து இந்த பாம்பு சென்றுவிட இவண்டும் என கூறினேன் உடனே எங்கும் செல்லாமல் வெளியே சென்றது. மனதார உங்களையும் பாம்பன் சாமி குருவையும் பெற்று உள்ளோம் உங்கள் அருளாள் குரு அருளும் திருவருளும் பெற்ற நாங்கள் பாக்கியவான்கள் அப்பா.
@rugyerfdy29832 жыл бұрын
சாமி வணக்கம் சாமி என் வீட்டுக்கு ராஜநாகம் வந்தது நீங்க சொன்ன வார்த்தையை நான் சொன்னேன் என் முகத்தை பார்த்து திரும்பிப் போய்விட்டது நிறைய மக்கள் இது உணரனும் இது சத்தியமாக உள்ள வார்த்தை நான் நாகக்கன்னி நாகராஜா இரண்டு தெய்வத்தையும் ஆடுகிறேன் எனது வீட்டில் இரண்டு பேரும் அப்பப்ப வருவார்கள் என் குடும்பம் தெய்வத்தின் ஆசீர்வாதம் என் குடும்பத்தை பாதுகாக்கிறது மிக்க நன்றி ஐயா
@thilagavathy81192 жыл бұрын
11.8.2022 இன்று எங்கள் வீட்டில் நல்ல பாம்பு வந்து விட்டது. ரொம்ப பயமாக இருக்கிறது.
@hymachandru6 жыл бұрын
Thanks Swamiji ..Recently in our house snake came.. we send it out luckily.. But having kids am scared.. I prayed to Murugan and put sesame deepam outside.. Now I will follow your slogam and get the plant. Thanks.. God blessings is there for us so only I watched your video..
@vigneshboopathi15883 жыл бұрын
2 நாள் முன்னாடி என் ரூம் உள்ளோ பாம்பு வந்துச்சி நான் அதுவா ஒன்னும் பண்ணல அது எப்படி வந்துச்சோ அதே மாரி போயிடுச்சி அருள்வாக்கு கேக்கும் போது நான் அவனை கொத்தணும் ன்னு நெனச்சி இருந்த 10 கொத்து கொத்தியிருக்க முடியும் என் புள்ள ன்னு தான் நான் அவனை விட்டுட்டு வந்துட்டேன் ன்னு நாகாத்தம்மன் சாமி சொல்லுச்சு 🥺🙏
ஜயா உங்களுடைய நிகழ்ச்சியை நேரம் கிடைக்கும் போது வந்து பார்க்கிறேன். மனதுக்கு மிகவும் இனிமையாக இருக்கும்.
@subhasreeviswanathan96669 ай бұрын
Very useful. Namaskaram. Thank you for sharing.
@SORNAMARIAPPANK2 ай бұрын
எங்கள் வீட்டில் பாம்பு அடிக்கடி வருகிறது. என் கண்களுக்கு பாம்பு அடிக்கடி தெரிகிறது.
@BalaKrishnan-zy2bb5 жыл бұрын
அடிக்கடி நான் பாம்பை பார்க்கிறேன்.. ரொம்ப பயம் மாக இருக்கிறது., சில நேரம் வீட்டுக்கும் வருகிறது..
@rpushparajanpushparajan83826 жыл бұрын
சாமி வணக்கம் இந்த மந்திரம் படித்து பாம்பு ஓடி விட்டது நன்றி. விநாயகா் சதுர்த்தி பூஜை அடுத்த நாளை பலன் தந்தது. நன்றி.
@s.sahayaarasu16414 жыл бұрын
எலி வந்தாலும் பாம்பு வரும்
@covaifashions313 Жыл бұрын
Iyya nan paduthurukum pothu mela irunthu enmela vilunthutu. Ithu yethanal
@Yogithashorts6 жыл бұрын
தெய்வத்தின் வடிவில் இருக்கும் எங்கள் அப்பாவிற்கு கோடானுகோடி நன்றி
@m.s.k.roobaanandan.72796 жыл бұрын
அய்யா.குருவே சரணம்.மிகவும் நல்ல தகவல்.
@jamunajamuna818822 күн бұрын
ஓம் அஸ்தீக சித்தா ரட்சிப்பாய்😊😊
@jayakumarj30316 жыл бұрын
மிக்க நன்றி ஐய்யா எங்கள் வீடு கூரை வீடு 5வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டில் பூசை அரயில் நல்ல பாம்பை அடித்து கொன்றுவிட்டோம் பிறகு ஒரு வருடத்திற்குள் மறுபடியும் விட்டின் கூரையில் சரை பாம்பை அடித்து கொன்றோம் பிறகு சிறிது கால இடைவெளியில் வீட்டின் வாசலில் நல்ல பாம்பு குட்டியும் அடித்து கொன்றோம் ஐய்யா நாங்கள் எந்த பரிகாரமும் பண்ணவில்லை 4 முன்னதாக ஸ்ரிகளகஸ்தி நான் என் நண்பர்களுடன் சென்று ராகு கேது பூசை செலைதுவந்தென் பாம்பின் பாம்பினை கொள்ளும் எண்ணம் எங்களுக்கு இல்லை சூழ்நிலையே அதனை தீர்மானித்து ஐய்யா நாங்கள் என்ன செய்யவேண்டும் .. தயவு செய்து அடியேனுக்கு அறியுறைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் முடிந்தால் தங்களை பர்க இயலுமா..பதில் வேண்டுகிறேன் ஐய்யா..
@durkadevi1646 жыл бұрын
தங்களது ஆசீர்வாதத்தால் ....நல்ல மாற்றம் இனிதே நடக்கிறது ஐயா.... மிகுந்த நன்றி ஐயா
@sarmathi37883 жыл бұрын
கடல்ல குளிக்கும் போது தலையில பூரான் உயிரோட நின்னுச்சி ஐயா இது அபசகுணமா தயவு செய்து சொல்லுங்க Please 🙏🙏🙏
@smemorypriya11 ай бұрын
எங்க வீட்டுக்குள்ள பாம்பு வர மாதிரி கனவு வந்துச்சு என் பின்னாடியே அழையுது பின்னாடியே அலையுது
@JUBASH572 жыл бұрын
excellent suggestions
@k.hariharan5573 жыл бұрын
Saamy romba nanri 😄😄😄😄😄🐍🐍🐍
@muthusenthilvel53343 жыл бұрын
ஐயா அடிக்கடி நல்லபாம்பு மற்றும் சார பாம்பு வருது எண்ண பிரச்சினை தெரியவில்லை
@PMani-ut4wl Жыл бұрын
எங்கள் வீட்டில் பாம்பு நுழைந்து விட்டது என்னே செய்வது என்று தெரியாவில்லை பிறகு உங்கள் கானோலியை பார்த்தேன் ஒரு ஆறுதலாயி இருந்து மிக்க நன்றி ஐயா உங்களை நேரில் சந்திப்பது எப்படி ஐயா தயவுசெய்து சொல்லுங்க ஐயா
@muthukumarmuthupandi493 жыл бұрын
இது எல்லாமே மூடநம்பிக்கை நாம வாழற இடத்தை சுத்தமாக பராமரித்து வந்தால் பாம்புகள் நம்மை அண்டாது
நன்றி! ஐயோ நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கே சொல்வது போல் இருக்கும் என்றால் நான் கேட்க வேண்டும் என்று நினைப்பதை நீங்கள் சொல்கிறார்கள்.நேற்று தான் என் வீட்டில் முதல் முறையாக பாம்பு வந்தது மிகவும் பயந்துதான் உங்கள் உரையை கேட்ட பின் பயம் போனாது
Enga vetil oru santhil eruku vara mattinguthu enna seiya angathan eruku pls enna seiya please sollunga chinna pambu
@mallikaabvns65556 жыл бұрын
சாமிகள் பதிவிற்கு மிக மிக நன்றி
@gokuldpi_1433 жыл бұрын
ஐயா வீட்டில் பாம்பு வருவதில்லை வாரத்துக்கு இரண்டு மூன்று பாம்புகள் பார்த்துவிடுகிறேன் அடிக்கடி என் கண்ணீல் பாம்பு தோன்றுகிறது
@vathsalasathyamurthy15854 жыл бұрын
சாமி மிகவும் நல்ல தகவல்.
@Srichandra36 жыл бұрын
அய்யா... முன்பு எங்க வீட்டுக்கும் அடிக்கடி பாம்பு வரும் .சில நேரங்களில் நான் நினைத்தாலே அந்த இடத்தில் பாம்பு வரும் . ஆனால் இப்போது அப்படி இல்லை திருநாகேஸ்வரம் சென்று வந்த பிறகு இப்போது பார்ப்பதே அரிது.
ஐயா! நான் எத்தனையோ பாம்புகளை அடித்து கொன்றிருக்கிறேன். அதில் நல்ல பாம்புகள் அதிகம் அடங்கும். இறைவன் அருளால் எனக்கு எந்த தோஷமும் வந்ததில்லை. நான் என் குடும்பத்தோடு நலமாகவே உள்ளேன். இதற்கு அல்குர்ஆன் 112 அத்தியாயத்தை ஓதினாலே பாம்பு மட்டுமல்ல அனைத்து விதமான பீடைகளும் போய்விடும். மேலும் (ஹதம்து பில்லாஹில் அலியுள் அலீம் வபி ஹக்கி ஹாத்திமி சுலைமானிப்புனு தாவூத் அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம்.) இதை மூன்று முறை ஓதினாலும் இன்ஷா அல்லாஹ் எதுவும் நம் வீ்ட்டையோ அதன் சுற்று புறத்திலோ வரவே வராது. இது நான் கண்ட அனுபவம்.. அல்குர்ஆனில் எல்லாவற்றுக்கும் நிவாரணம் உள்ளது.
@mohanrams51094 жыл бұрын
Ayya snake viral mel erinaal Enna palan
@karthikeyan-kc2py3 жыл бұрын
பயனுள்ள நல்ல தகவல்களுக்கு நன்றி 🙏
@sanjanaselvi33053 жыл бұрын
Enga maamiyar pambu kadichi thaan death aaitanga. But pambu veetukulla vanthathu illa.. vasal varaikkum varum. Athukku enna pandranthu???
@karthikakarthika15624 жыл бұрын
அனைத்தும் அப்படியே உன்மை சாமி மனதில் இப்படி எல்லாம் என்னஙகள் உண்டு
@banups90872 жыл бұрын
Bambu en kanavil veettil vandhal enna palan?
@jeganpraba64824 жыл бұрын
ஐயா நாங்க திருவனந்தபுரம் பக்கத்தில இருக்கோம் நிறைய மரம் செடி தான் எனக்கு 23.7.2020 அன்றைக்கு பாம்பை வெட்டி சமைப்பது போன்ற கனவு வந்தது.24.7.2020 அன்றைக்கு சிவனுக்கு பூஜை செய்ற நேரம் ஒரு நல்ல பாம்பு அப்போ தான் முட்டையில இருந்து வந்திருக்கும் போல எப்படி வந்ததுனு தெரியல அவ்ளோ குட்டி ரொம்ப குட்டி தலைல நாமம் இருந்தது. நாங்க கொண்டு போய் விட்டுடோம்.இது நல்லதா கெட்டதா ஐயா.
தேள் உடலில் ஏறுவது போல் கனவு வாரலாம ஐயா தயவுசெய்து உடனேயே பதில் சொல்லுங்கள்
@t.j.k.d88545 жыл бұрын
ஐயா. எனது வீட்டில் சில நேரங்களில் கறுப்பு பாம்பு வருகிறது. இன்று அம்மன் நடப்பது போல்சலங்கை சத்தம் கேட்டது ஐயா கனவு இல்லை விடியற்காலை 3.00மணிக்கு தயவுசெய்து என்ன என்று சொல் லிங்க. பயமாக. இருக்கு என் காதால் சலங்கை. சத்தம்கேட்டேன்
@ambikasankarambikasankar34973 жыл бұрын
ஐயா வணக்கம். எனது சின்ன தாத்தா இறப்பதற்கு 5 நிமிடம் முன்பு சாரை பாம்பு வந்தது அதை அடித்து கொன்று விட்டார்கள். அந்த தாத்தா இறந்து விட்டார். கர்மகாரியம். செeயும் நாள் அன்றுm பாம்பு வந்தது ஆனால் அதை அடித்து விட்டுவிட்டார்கள் . இதனால் என்ன நடக்கும் எனக்கு pls solluinga ஐயா.
Snake skin oruthar eduthu taruvathu Pola dream vantha Enna palan.
@tmozhi.ktmozhi.k72835 жыл бұрын
கடவுள் மீது நம்பிக்கை இருப்பதால் சாமி எங்களுக்கு காவலாக இருக்கிறது என்று விட்டு விட்டோம்
@kalpanakuberan66333 жыл бұрын
சாமி எங்கள் மாடி வீட்டில் சாரை பாம்பு வந்தது நாங்கள் அடித்து விட்டோம் . இதற்கு பரிகாரம் என்ன சாமி?
@selvimaha18795 ай бұрын
ஐயா என் கனவில் அதிகம் பாம்பு என்னையே சுற்றி இருப்பது போல் வந்தது ஐயா என் வலது கால்லில் ஒரு சின்ன பாம்பு சுற்றி இருப்பது போல்லும் நான் கோவில் வாசலில் இருப்பது போல் வந்தது ஐயா எனக்கு இதற்கு பதில் சொல்ல வேண்டும் ஐயா எனக்கு ரொம்ப மனம் கஷ்டம்மாக இருக்காங்க ஐயா
@manigiri33355 жыл бұрын
சாமி இன்று எங்கள் வீட்டில் நல்க பாம்பு வந்தது வெள்ளி கிழமை வீட்டில் அம்மா சமயபுரம் மாலை போடுருக்கங்க எந்த பாம்பு எதற்காக வததுன்னு தெரியல சாமி
@vksnsamyvksnn64396 жыл бұрын
ஐயா! மிக்க நன்றி
@preethischannel42986 жыл бұрын
சுவாமி அமாவாசையில் பிறந்தவர்கள் பற்றி கூறியது எனக்கு உண்மையில் அப்படியே நடக்கிறது,அதேபோல் எனது ஜாதக்கில் குரு ,சந்திரன்,சூரியன் 3ம் ஒரே கட்டத்தில் 6 வது வீட்டில் உள்ளது நீங்கள் தயவு செய்து அதற்கான மந்திரத்தை கூறி எங்கள் வாழ்வில் ஒளி ஏற்றுங்கள் சுவாமி
@strangestyle91722 жыл бұрын
ஐயா எனது கணவர் சாரா பாம்பை கொன்று விட்டார் அதுக்கு என்ன பரிகாரம் கொஞ்சம் சொல்லுங்க ஐயா 🙏🙏🙏😔
@arumuganambi34133 жыл бұрын
Saami inaki enga veetuku Chinna nalla Pambu vanthuchi .. Atha adichitom ... Intha Mari nalla pambu oru 6 7 varushathuku 1 time varuthu ... Veetula atha adichi konnutanga... Yaethavathu pariharam iruka Sami ..
@arumuganambi34133 жыл бұрын
En mahal piranthathula irunthu oru 3 or 5 times... 5 or 6 yrs ku 1 time... Vanthruku.. Ippa avaluku 16 yrs
@Godtv922 жыл бұрын
கோவிலில் அர்ச்சனை செய்யும் போது கடவுளிடம் பூ வந்து விழுந்தால் பலன் என்ன
@kumarsabari82574 жыл бұрын
ஐயா இரவில் ஆந்தை கத்தினால் பாம்பு வரும் என்று சொல்கிறீர்கள். உன்மைதான். இன்று எங்கள் வீட்டில் பாம்பு வந்தது. ஆந்தை எதனால் கத்துகிறது என்ற காரணம் புரியவில்லை. தயவுசெய்து கூறுங்கள். பல நாட்களாக தவிக்கிறோம்
@praveenvector57952 жыл бұрын
ஐயா நாக தாளி வேர் வீட்டில் கட்டலாமா அய்யா சொல்லுங்க
@mayuravlogs72726 жыл бұрын
எங்கள் தோட்டத்தில் இருக்கிறது ஐயா.மிக்க நன்றி ஐயா
@karthiyamuna1982 Жыл бұрын
Adichida enna parikaram
@karthikb52082 жыл бұрын
Sara pambu vanthaal?
@bershikashree89573 жыл бұрын
ஐயா நான் எங்கே பார்த்தாலும் பாம்பு இருக்கிறது நான் டிவியோ அல்லது கைபேசி பார்க்கும் பொழுதெல்லாம் பாம்பை பார்க்கின்றேன் என்னிடம் பேசுபவர்கள் பாம்பே பற்றியே இது எதனால் ஐயா
@tamilskingslaveofgod51935 жыл бұрын
My father killed more than 100 and today 1 snake which entered home was killed by my father .He was was fine with Lord shiva's blessings because my father was following DHARMA in his whole life he gives first warnings to snake to get away from people side if not it gets perished from this world.There is no sin if done in Dharma way (for protection) Lord Shiva blessings will always with us Burn the snake if it was நல்ல பாம்பு ஓம் நம சிவாய
Sami 😭😭😭😭 yennoda drams la yennoda மாமியார் nalla pampu kapathura kuchila thalum podhu thee konjam pato konjam thee patto uyrioda vandhu.. Na pragnent iruka 7mondhu 11days ... Apson akura mari varu pls🙏🙏🙏🙏 yenna sollugaaaa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@user-rr7rg1jz6n2 жыл бұрын
Paambu veetirkul pugathu nam than kaatai alithu pambin veetir kul nulaikinrom
@jaisriramjaisriram57884 ай бұрын
பாம்பு சட்டை வீட்டில் வைக்கலாமா
@snekhaganesan97642 жыл бұрын
Samy enaku jathagthla naga vari irukunu solirkanga , athunal na iruka edathla paambu irukumnu solirkanga , athaemarithan nadakuthu , athu unmaya , atha sari pana ena pananum
@saravananparibalagan9907 Жыл бұрын
ஐயா வணக்கம் நான் உயிருடன் இருக்கும் பாம்பை எரிப்பது போலவும் அதன்மேல் ஒரு பழைய புடவை போட்டு எரிப்பதுபோலவும் அப்படி எரியும் பொழுது அந்த பாம்பு படம் எடுப்பதுபோல் கனவு வந்தது .இந்த கனவின் அர்த்தம் எனக்கு புரியவில்லை .இதன் பலன் என்னவென்று சொல்லுங்கள் ஐயா
@manomanimathi4928 Жыл бұрын
Naganandthi veer verupayar ullatha
@gowrammalgowri7931 Жыл бұрын
ஐயா பாம்பு அடிக்கடி கண்ணில் படா காரணம் என்னா தோஷமா இல்லை அது நல்லாதா கோட்டாதா
@Madhu.honeybee2 жыл бұрын
Nandri ayya
@vikneshvarankayalventhan67712 жыл бұрын
ija vanakkam enakku kanavil vantha naham oru naal en methu sampirani vasam varum pothu oru naal photo eduththen en tholil oru naaham uruvam ellai pukai pola kannukku theriyathu photo eduththal maddum theriyum eppothu en veeddil varuthu antha naaham photo eduththal manitha mugam erukku ija ethai jarukkum kaddinal namburanka ella ija Aatharaththudan nan solluren manitha uruvam edukkum naaham en kidda erukku ija
@k.k.deepakumba50655 жыл бұрын
ஐயா .எனக்கு மட்டும் எல்லா புதன் கிழமைகளில் கெட்டது மட்டுமே நடக்கிறது. எனக்கு பரிகாரம் சொல்லுங்கள் .எனக்கு கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம்
@rajkumarn21779 ай бұрын
ஐயா எங்கள் வீட்டுல சாமி பூஜை அறையில் 8அடி நாகம் வந்தது அதை பாம்பு பிடி வீரர் பிடித்து சென்று காட்டு பகுதியில் விட்டுவிட்டார் இதனால் என்ன விளையு ஏற்படும் ஐயா 😢
@nimmu5494 жыл бұрын
Sir வீட்டுக்குள் பாம்பு 3 தடவை வருதுஆனா உள்ள போகாம வெளிய வந்துருது கனவில் வந்தது கட்டு விரியன் பாம்பு மாதிரி இருக்குது கருப்பா