சுவாமிஜி நீங்கள் சொல்வது உண்மைதான் எங்க அம்மாச்சிக்கு இந்த பிரச்சனை இருக்கு அவங்களும் நிறைய பொருள்களை வாங்கி யூஸ் பண்ணி விட்டாங்க இன்றைக்கு கொடுத்த பதிவு மிகவும் அருமை அதேபோல் நீங்கள் சொன்னது மாதிரி பிரச்சனைகளையும் அதிகம் சந்தித்துள்ளார் நீங்கள் சொன்னதும் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது நீங்க சொன்ன மருந்தை வாங்கி கொடுக்கிறோம் மிக்க நன்றி சுவாமிஜி
@mrsamy74sel6 жыл бұрын
அனைவருக்கும் மிக்க பயனுள்ள உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமை ஐயா. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா. ரா.முத்து- சவூதி அரேபியா.
@joopraveen27026 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி அய்யா
@athithanc4586 жыл бұрын
அருமையான தீர்வு நன்றி ஐயா!
@periyasamyc21033 жыл бұрын
Guruva saravanan Samy 🙏🙏🙏 💯 tru
@charunikhanarasimmancharun99296 жыл бұрын
Thank u swami ji மிக பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி ஐயா
@andalsamayal51476 жыл бұрын
பயனுள்ள தகவல் மிக்க நன்றி சுவாமி ஜீ
@prabhur59826 жыл бұрын
Mikka Nandri Swamiji
@sri73646 жыл бұрын
அப்பா நான் உங்களின் ஒவ்வொரு பதிவுகளை பார்க்கும் போது நமக்கு ஒவ்வொரு விஷயமும் எப்படி செய்ய வேண்டும் நாம் கஷ்டத்தை எப்படி சரி செய்ய வேண்டும் என்று யாருக்கும் தெரிவது இல்லை ஏன் என்றால் நமக்கு சரியான முறையில் வழி காட்ட யாருமே வருவதில்லை ஆனால் இப்போதும் இந்த கலியுகத்திலும் அனைவருக்கும் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வுகளை தினம் தினம் கொடுத்து கொண்டே இருக்கிறிர்கள் அப்பா உங்களை பெருமை படுத்தி கூற வார்த்தையே இல்லை நீங்க கூறிய அனைத்தையும் நான் தினம் தினம் செய்து கொண்டு இருக்கிறேன் அப்பா எனக்கு உங்களிடம் ஒன்று கூற வேண்டும் அப்பா உங்களை போலவே நாங்களும் அனைவரும் நல்ல இருக்க வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும் அப்பா அதன் மூலமாக கிடைக்கும் புன்னியத்தால் அனைவரின் குடும்பமும் ஆண்டவனின் ஆசிர்வததால் நல்ல இருக்க ஒரு பதிவை போடுங்கள் என்னால் உங்களை நேரில் பார்க்க குடுப்பனை இல்லை என்றாலும் உங்களுக்கு இப்படி தகவல் கொடுப்பதால் நான் பாக்கியசாலியாக நினைக்கிறேன் அப்பா
@buffetfullyautomaticplatem55234 жыл бұрын
ஐயா மிக்க நன்றி
@amsavallimanikandan22312 жыл бұрын
வணக்கம் அப்பா குருவே சரணம் குருவே போற்றி
@gokularamana80306 жыл бұрын
Swamiji please give a solution to gastric problems
Edhu saptalu athoda smell varuthu ayya athu epdi sari seivathu
@ranibalaji21706 жыл бұрын
Vanakam ayya bed room la kamachi vilaku yatralamaa pls sollunga ayya
@vetrimani26256 жыл бұрын
nandri swami
@ManiKandan-wx2eb5 жыл бұрын
Ronbe nantri ayya
@vimalabalan4 жыл бұрын
Thyroid ku sollunga pa
@sri73646 жыл бұрын
அப்பா காலை எழுந்தவுடன் தினம் தினம் ஊங்களின் பதிவுகளை கேட்டா பிறகு தான் மற்ற வேலைகளை செய்கிறேன் எனக்கு ஒரு ஆசை அப்பா உங்களின் அனைத்து குறிப்புகளும் மிக பெரிய பொக்கிஷங்கள் அப்பா இவை அனைத்தையும் புத்தகமாக பதிவிடுங்கள் அப்பா அதற்காக காத்து கொண்டு இருக்கிறேன் அப்பா குழந்தைகளுக்கு முதலில் இது போன்ற ஆன்மீக தகவல்களை மட்டுமே கற்று கொடுக்க வேண்டும் நான் என் குழந்தைக்கு 4 வயது தான் ஆகிறது அவன் சிங் சிங் மந்திரத்தை அருமையாக கூறுகிறான் அப்பா உங்களின் ஆசிர்வாதத்தால்
@durkadevi1646 жыл бұрын
Navaneetha Gurukulam பாராட்டுக்கள் பல தங்களுக்கு
@sri73646 жыл бұрын
Durka devi அம்மா உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி அம்மா
@sabarisakthi48236 жыл бұрын
அப்பா இது சின்ன விஷயம் என்று பலர் இதை கவனிப்பது இல்லை .இன்று நம் நிகழ்ச்சியை பார்த்த பின் அதில் எவ்வளவு கருத்தும் பயனும் இருக்கிறது என்று புரிந்திருக்கும்.இனி அதுபோன்று உள்ளவர்களை பார்த்தால் நீங்கள் கூறிய மருந்தை பயன்படுத்த தைரியமாக கூறுவேன்.🙏🙏🙏🙏🙏
@vijayarakshagan93836 жыл бұрын
அப்பா நன்றி .கார்கோடக சாபமா பற்றி பதிவு செல்லவும்
@vanmathibrindhas81936 жыл бұрын
Nandri aiyya
@keshavashrisksharathy80492 жыл бұрын
Appa aam unmai
@ramraajam49186 жыл бұрын
nalla irupinka saami
@உண்மைஆன்மிகம்6 жыл бұрын
🙏
@gomathigomathi28886 жыл бұрын
Super appa dandruff Ku solluga plsssss
@சூரியபார்வை5 жыл бұрын
சுவாமி மூட்டு வலிக்கு ஒரு மருந்து தாருங்கள் மிகவும் நன்றாக இருக்கும் குருவே சரணம் அப்பா
@manakamanaka13756 жыл бұрын
nantri appa
@akshara95946 жыл бұрын
Naayuruvi chedi pacchayaga i odikalama aiyya??en veetu pakkathil ekkachakkamaaga irukku..
Appo ethu ALSAR ellaya stomach poochi erukkarathu nala than smell varutha why always left side upper stomach is pain .I'm so confusing.
@karnapk49366 жыл бұрын
அப்பா மிக்க நன்றி
@kavinraghukavin60066 жыл бұрын
Sanjevi Raja Swamigal like you super
@chandruboya91076 жыл бұрын
kulandaikal parents solls ketka enna panrathu iya
@lathauday50766 жыл бұрын
Swami engu thediyum athimethathi thailam kidakavillai ena saivathu
@sathiyaayyan28466 жыл бұрын
Enoda kanavula mala pambu varuthu swami...adhuku enna artham
@amirdha.n21926 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@bbshark39446 жыл бұрын
Super ji
@m.s.k.roobaanandan.72796 жыл бұрын
அய்யா.குருவே சரணம்.நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் மக்களுக்கு மிகவும் பயன்னுள்ளாதாக உள்ளது.இதில் சில தொகுப்புகள் மட்டுமே கடைப்பிடிக்கமுடிகின்றது.சில தடைகள் வருகின்றன அதற்கு தீர்வு சொல்லுங்கள் அய்யா.
@mareeswari11486 жыл бұрын
குருவே சரணம் உங்கள் நிகழ்ச்சி பயனுடையதாக இருந்தது.எனது பெயர் பேச்சியம்மாள் எனது மகள் கற்பக ஈஸ்வரிக்கு கண் பார்வை குறைவாக உள்ளது.ராசி:துலாம் நட்சத்திரம் :விசாகம் 5 அடி தான் பார்வை உள்ளது. இதற்கு தீர்வு கிடைக்குமா ஐயா?
@rajimathan32216 жыл бұрын
kungiliya vennaiya use pannina Ulcer sari aaguma ayya?? pls reply me
@varshamithra93736 жыл бұрын
குருவே சரணம் அப்பா. மகளுக்கு அக்குலில் நெரி கட்டி மாத மாதம் வருகிறது விலக்கு ஆன பின் சரியாகிறது , அப்போது வலி உள்ளது. இதற்கு தீர்வு தாருங்கள் அப்பா நன்றி ஐயா.
@rpushparajanpushparajan83826 жыл бұрын
நன்றி சாமி. 🙏🙏🙏
@tharikatharini57756 жыл бұрын
neenga sonnathu lam unmai aiya
@givindraj32616 жыл бұрын
ஐயாநன்றிஐயா
@Festivestyledesigner92935 жыл бұрын
சொத்தை பல் சரியாகுமா ஐயா
@illayaraja95206 жыл бұрын
Kulandhaiku Adikadi nenju sali varudhu ayya English medicine evlo than kodukiradhu oru vazhi sollunga
@murugesanhanusri50246 жыл бұрын
Nantri ayya
@duets-smulesongs26476 жыл бұрын
En mahanukku entha prob irukku age 13 appendixes operation panirokom 2 years munnal idha en mahanukku try pannalama.
@K1119-t3s6 жыл бұрын
Ulcer ku marundhu sollunga pa
@nithishkashree91386 жыл бұрын
ஐயா நாயுருவி எப்படி பயன் படுத்த வேண்டும்
@rpushparajanpushparajan83826 жыл бұрын
அக்கி என்ற அம்மைக்கு ம௫ந்து தா௫ங்கள் சாமி.வணக்கம் சாமி. 🙏🙏🙏🙏
@pavithranpavithran60756 жыл бұрын
குருவேசரணம் திருவடிசரணம். சளிபிரச்சனைக்கு தீர்வு கொடுங்கள்சாமி.
@mahalakshmielumalai7476 жыл бұрын
Ayya neer Katti (pcod&pcos) kku oru video podunga ayya... Pls ayya
ஐயா எனது பெயர் பிரகாஷ் மீன ராசி ரேவதி நட்சத்திரம் கடக லக்கனம் , எனக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்ற திடமான எண்ணத்தோடு இருக்கிறேன் ஆனால் வெளி நாடு ஏற்பாடு தாமதமாகிகொண்டிருக்கிறது நான் ஏற்கனவே நிறைய பதிவுகளை முன்வைத்தேன் ஆனால் எந்த கேள்விக்கும் விடை தரவில்லை வருத்தமலிக்கிறது , ஆகையால் இதற்கான பதிவை தரவேண்டும் என்று ஆவலுடன் இருக்கிறேன்
@Karthick007uchiha6 жыл бұрын
appa🙏🙏🙏🙏🙏🙏
@deepavarma90606 жыл бұрын
வணக்கம் சுளவாமிஜி. வாஸ்து பகுதி மூன்று எப்போது. சொல்வீர்
@sangeethar86416 жыл бұрын
Marugu neraiya iruku Swamiji face full ah, marugu poga vali sollunga Swamiji