திருமண பொருத்தத்திலே குழப்பமா..?

  Рет қаралды 30,195

Sanjevi Raja Swamigal

Sanjevi Raja Swamigal

Күн бұрын

Join your hands with guruji press the link below:
/ @sanjevirajaswamigal
I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
---------------------------------------------------------------------------------------
FOR MORE DETAILS MAIL US
sanjevi.org@gmail.com
sanjevi.org
spiritualgurukanchi@gmail.com
For appointments
+91-822000 5050,+91-8220 114466

Пікірлер: 85
@SusiSusi-wp7wt
@SusiSusi-wp7wt 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா, மற்றவர்கள் நம் மேல் பொறாமை கொண்டு நமக்கு தீங்கு இழைக்கின்றபோது, இறைவன் பால் மிகுந்த நம்பிக்கை கொண்டு, அவன் பார்த்துக்கொள்வான் என நாம் இருந்தாலும், மீண்டும் மீண்டும் பொறாமை மற்றும் கெட்ட எண்ணத்துடன் பதவி, புகழ் இப்படியான வெறி கொண்டு அலையும் மனிதப்பிறவி எடுத்து வாழ்கின்ற மானுடர்களை, குடும்பமே உங்களை குருவாக கொண்டு வாழும் எங்களை போன்றவர்கள் எப்படி சமாளிக்க வேண்டும் என்றும், அதற்கான மந்திரங்கள் ஏதேனும் இருப்பின் (சிங் சிங் மாதிரியான) தயவு கூர்ந்து தெரியப்படுத்துங்கள். ஏனெனில், அடுத்தவர்களை கெடுக்க அவர்கள் மாதிரியான தவறான செயல்கள் செய்ய எங்களால் மனதார முடிவதில்லை. நிச்சயம் இதை படிப்பவர்களும் லைக் செய்தால், சுவாமிஜி நிச்சயம் பதிவிடுவார்.
@ilansindhu
@ilansindhu 4 жыл бұрын
Unmaiyana vishayam
@SusiSusi-wp7wt
@SusiSusi-wp7wt 4 жыл бұрын
@@ilansindhu நன்றிகள் ....
@durkadevi164
@durkadevi164 4 жыл бұрын
சரியான பதிவு ஐயா.... சம்பந்தப்பட்ட மணமக்கள் ஆசையை புரிந்து வரன் தேடுதல் தான் சிறப்பு.... மனமார்ந்த நன்றி ஐயா🙏😊
@poongkothaipoongkothai713
@poongkothaipoongkothai713 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏 சுவாமிஜி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் தங்களின் திருப்பாதம் பணிந்து வணங்குகிறேன் சுவாமிஜி 🙏🙏🙏🙏🙏🙏 தங்களின் இதுபோன்ற வழிகாட்டுதலால் பல நன்மைகளை பெற்றுள்ளேன் சுவாமிஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@varshamithra9373
@varshamithra9373 4 жыл бұрын
குருவே சரணம் அப்பா. மிகவும் நல்லது ஐயா.
@omguruvethunai
@omguruvethunai 4 жыл бұрын
🙏🙏🙏 குருவே சரணம்🙏🙏🙏 அப்பா இதில் தங்களை விட அனுபவம் உள்ளவர் யாரையும் இதுவரை காணவில்லை அப்பா... எங்களுக்கு நீங்கள் இருக்கு எந்த பயமும் இல்லை அப்பா. நீங்கள் பாத்துக் கொள்வீர்கள் அப்பா எங்கள் அனைவரையும் .. அதுவே போதும் அப்பா எங்களுக்கு...
@durkadevi164
@durkadevi164 4 жыл бұрын
கோடான கோடி நன்றி ஐயா.... 🙏ஓம்பாம்பன் சுவாமிகள் போற்றி ஓம்🙏
@sivasudhan3134
@sivasudhan3134 4 жыл бұрын
மிக அருமையான பதிவு குருவே சரணம்
@keerthanaa6320
@keerthanaa6320 4 жыл бұрын
அப்பா என்மகளுக்கும் ஜாதகம் பார்க்கனும் நேர்லவந்து உங்கள் உடைய ஆசிர்வாதம் எங்கள்குடும்பத்திர்க்கு வேண்டும் அப்பா
@veluamsa1586
@veluamsa1586 4 жыл бұрын
குருவே சரணம் குருவே துணை இன்று என் பிள்ளைக்கு பிறந்தநாள் உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் சுவாமிஜி 🙏🙏🙏🙏🙏
@leenav5777
@leenav5777 4 жыл бұрын
நன்றி சுவாமிஜி🙏🙏🙏குருவே சரணம்🙏🙏குருவே துணை🙏🙏🙏
@VeluVelu-bg6pg
@VeluVelu-bg6pg 4 жыл бұрын
Appa vanakam romba nandri pa endrum Ungal aachiyodu eruka vendum pa akandapaarayanam varanum pola eruku pa eppodhu anumathi kedaikum pa
@geethahari8932
@geethahari8932 4 жыл бұрын
Vanakkam Appa , Very Very information Appa.
@niroshasunilkumar170
@niroshasunilkumar170 4 жыл бұрын
வணக்கம் சுவாமிஜி🙏 குருவே சரணம் 🙏குருவே துணை 🙏🙏🙏
@arunaselvi7343
@arunaselvi7343 8 ай бұрын
அருமை ❤
@susibalan6508
@susibalan6508 4 жыл бұрын
🙏🙏குருவே சரணம்🍁🍁 வணக்கம் சுவாமிஜி🌹🌹
@babypreethi5535
@babypreethi5535 Жыл бұрын
Om nama sivaya 🙏🏻aiya nega solrathu unmai enakum epadi nadanthathu paiyar porutham pathom nalla irukunu sonanga mapilai veetle naga athanala jathagam pakala married panitanga but na 3 months kuda valala vevagarathu vangitu vanthuten aiya Apram nanga jathagam pathom epadi agiduchinu porutham ilama epadi kalyanam paniganu ketanga aiya epo en life pochi aiyaya 😔😔😔😔
@santhi-gr4jn
@santhi-gr4jn 4 жыл бұрын
Om pambhan Swami kale potri
@athikulampattisrivilliputh5962
@athikulampattisrivilliputh5962 4 жыл бұрын
குருவே சரணம் குருதிருவடிசரணம்
@vasanthinykulanthavel6508
@vasanthinykulanthavel6508 4 жыл бұрын
குருவே சரணம். நன்றிகள் அப்பா.
@komathinarayanan2283
@komathinarayanan2283 4 жыл бұрын
Guruve Saranam 🙏 Vanakkam swamiji 🙏🙏🙏
@madavisree4225
@madavisree4225 4 жыл бұрын
🙏🙏🙏குருவே சரணம்..வணங்குகிறேன் அப்பனே....
@kavinraghukavin6006
@kavinraghukavin6006 4 жыл бұрын
Sanjevi Raja swamigal like you super
@sasikala6407
@sasikala6407 4 жыл бұрын
அப்பா என் அண்ணனுக்கு இன்று பிறந்தநாள் ஆசிர்வாதம் செய்யுங்கள் அப்பா நன்றி அப்பா குருவே சரணம் 🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajeshveerappan5189
@rajeshveerappan5189 4 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🙏 நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏
@kokilalatha
@kokilalatha 4 жыл бұрын
Thank you so much Swamiji 🥰😍🤩😇❤🙏🏻🙏🏻🎈🎉🎊
@mvelmurugan5871
@mvelmurugan5871 4 жыл бұрын
குருவே சரணம் குருவே போற்றி குருவே நமஹ சுவாமிஜி மிகவும் தெளிவான விளக்கத்தை தந்ததற்கு கோடான கோடி நமஸ்காரங்கள் சாமி ஜி குருவே சரணம் ஃ 🙏🙏🙏🙏🙏🌻🌻🌻🌻🌷🌷🌷🌷🌷🌷
@சூரியபார்வை
@சூரியபார்வை 4 жыл бұрын
நன்றி குருவே சரணம் 🙏
@gkalagnanaudayan8444
@gkalagnanaudayan8444 4 жыл бұрын
குருவே சரணம் 🙏 இளைய குருவே சரணம் 🙏
@poongkothaipoongkothai713
@poongkothaipoongkothai713 4 жыл бұрын
நன்றி சாமிஜி
@muruganmuthu2723
@muruganmuthu2723 4 жыл бұрын
Thank you Swamiji🙏🙏🙏
@satheeshkumarsatheeshkumar8354
@satheeshkumarsatheeshkumar8354 4 жыл бұрын
குருவே துணை
@punithasiva1950
@punithasiva1950 4 жыл бұрын
நன்றி ஐயா
@kaleeswarieswaren9488
@kaleeswarieswaren9488 2 жыл бұрын
Sami saranam ...,
@kavimani5906
@kavimani5906 4 жыл бұрын
Vanakkam sanjeevieraja swamigal Na oru ponna virumbuna 9 varudangalga avanga name e.kaviya yennudaya name e.manikandan . yenga rendu perukkum 25 age swami yenga rendu vittarukkum sammatham sollittanga irunthalum pen vittaar peyar poruttham parthanga yenga rendu perukkum marriage nadanthakka payan irunthuduvanganu solluranga yennakku jaathagam yeluthala swami .porantha date mattum tha irukku.swami. Neenga intha pathivil onru solli irunthinga swami .peyar poruttham parkkum pothu blood group onraga irukka kudathunu .solli irunthinga .yengalukku blood group onraga irukkirathu swami b.positive. itharkku naangal marriage pannitaka yethenum pratchainaigal varuma swami .neengal thaan pathil kura vendum.sanjeevieraja swami.
@mahemahendren7814
@mahemahendren7814 Жыл бұрын
காலஹஸ்தி பரிகாரம் செய்ய ஏற்ற கிழமை எது ஐயா
@m.kasiladhakasiladha8224
@m.kasiladhakasiladha8224 11 ай бұрын
மீனராசி உத்திரட்டாதி சிங்கராசி பூரம் திருமணம் முடிக்கலாமா
@rprabha3588
@rprabha3588 4 жыл бұрын
Vanakkam Appa
@durkadevi164
@durkadevi164 4 жыл бұрын
உண்மை தான் ஐயா.... 3 வருடம் கழித்து விவாகரத்து ஆகிவிட்டது
@vetrimani2625
@vetrimani2625 4 жыл бұрын
Me sirapu Milka nandri
@devarajanmanavalan5142
@devarajanmanavalan5142 4 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 ஐயா எங்களுக்கு நல்ல விஷயங்களை தந்தீர்கள் நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏
@Pallavisai1111
@Pallavisai1111 3 жыл бұрын
Plsss caption English la podunga Tamil padika teriyadavngaluku help agum from Mysore
@malaraj8932
@malaraj8932 4 жыл бұрын
குருவே சரணம்
@vasanthar5495
@vasanthar5495 4 жыл бұрын
நன்றி சாமி 🙏
@SenthilKumar-qc6pe
@SenthilKumar-qc6pe 4 жыл бұрын
நன்றி சாமி
@saravananm2452
@saravananm2452 4 жыл бұрын
நன்றி சுவாமிஜி !!!!!!🙏🙏🙏🙏🙏🙏
@subasrikannan1776
@subasrikannan1776 3 жыл бұрын
Aiya Enaku Jadhagam sari Illa nu solranga.. Sevai dhosham ragu Kedhu dhosham iruku.. Enaku vazha thagudhiye illaya
@athikulampattisrivilliputh5962
@athikulampattisrivilliputh5962 4 жыл бұрын
குருவே சரணம் குருதிருவடிசரணம் என்மகளுக்கு9 வருடம்கழித்துவிவாகரத்துஆகிவிட்டதுஐயா
@manojkumars1461
@manojkumars1461 4 жыл бұрын
Absolutely correct
@venkateshm7326
@venkateshm7326 4 жыл бұрын
Oraa.lakanama.inuthal.nalatha.samiji.kalyanamsaiyalama.samiji
@dineshhasan1260
@dineshhasan1260 4 жыл бұрын
என் குரு நாதரே போற்றி 🙏🙏🙏
@kathiravanravan1709
@kathiravanravan1709 4 жыл бұрын
Vanakam.appa🙏🙏🙏
@ushachandran2238
@ushachandran2238 4 жыл бұрын
Guruvai saranam
@vijayap4017
@vijayap4017 4 жыл бұрын
Gurjeevan thiruvadi Patna Bihar
@sudhanadaraj128
@sudhanadaraj128 4 жыл бұрын
Ayya swamiji kitta name kekanum en paapa ku yena en first payyanukum avar dha name vecharu raj tv live la.. So please procedure solunga
@shanthiganesh5374
@shanthiganesh5374 2 жыл бұрын
Neengal siolvadu love marriage ku porunduma aiya reply pannunga
@meenakshimani2013
@meenakshimani2013 4 жыл бұрын
மன பொருத்தம் இருந்தால் மட்டும் போதுமா ஐயா.
@meenakshimani2013
@meenakshimani2013 4 жыл бұрын
மனம் விரும்பிய திருமணத்திற்கு சாதகம் தடையாக இருந்தால் செய்யலாமா
@Korean-girls-butterflys2027
@Korean-girls-butterflys2027 3 жыл бұрын
Marriage panni neraiya problems eppadi sari pannurathu?
@kishanjenavasijan4959
@kishanjenavasijan4959 4 жыл бұрын
Thanks appa 🙏🙏🙏
@petchik3233
@petchik3233 4 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@gayathrimohan5563
@gayathrimohan5563 4 жыл бұрын
Namskram gurugi
@gayathrimohan5563
@gayathrimohan5563 4 жыл бұрын
Aelyam nakshstha payaneku simarase maga nakshstha purathamm solungu seamed son2_12_96 ponu4_5_98 please pathu Solihull gurugi
@vijayap4017
@vijayap4017 4 жыл бұрын
Guruji in Tirupati
@chellapriya782
@chellapriya782 4 жыл бұрын
எண் ஜோதிடம் பற்றி யாராவது விளக்கம் தாருங்களேன்
@pragathip3696
@pragathip3696 3 жыл бұрын
ஐயா 🙏ரஜ்ஜு பொருந்தவில்லை ஐயா அதற்கு ஏதேனும். பரிகாரம் உண்டா ஐயா.... இரு வீட்டாற்கும் மிகவும் பிடித்து விட்டது ஆனால் ரஜ்ஜு பொருத்தம் இல்லை..... ஏதேனும் பரிகாரம் கூறுங்கள் ஐயா...🙏🙏🙏
@dhanushram2786
@dhanushram2786 4 жыл бұрын
Thirumanam ayala arugila
@sindhuja2548
@sindhuja2548 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@rangarajanmurugesan4618
@rangarajanmurugesan4618 4 жыл бұрын
🙏 swami ji
@vijivijitha9324
@vijivijitha9324 3 жыл бұрын
Thank you sami
@dhivyalovelyeditz958
@dhivyalovelyeditz958 4 жыл бұрын
vannakam swamiji Ayilyam natchathiram ullavarkalai thirumanam seithal mamiyar mamanar ku agathunu solranga unmaiya swamiji pls sollunga
@kanagabala1349
@kanagabala1349 4 жыл бұрын
Samy enaku paiyan piranthurukan. Anusham natchathiram viruchiga rasi. Peyar vaikanum samy. Murugar peyara iruntha tombs santhosam. Pls samy reply pannunga
@bharathib7724
@bharathib7724 3 жыл бұрын
இரண்டு பேரும் ஒரே ரத்த குரூப்பாக இருக்கலாம். மாற்று Rh factor டராக இருக்க கூடாது.
@bavanijtheultimate6581
@bavanijtheultimate6581 4 жыл бұрын
🙏👍❤️❤️❤️
@berthaaoun3302
@berthaaoun3302 3 жыл бұрын
🌹👃🌹👃🌹👃🌹👃🌹❤
@jayalakshmir3616
@jayalakshmir3616 4 жыл бұрын
Gurveh saranam
@nirmalababu1788
@nirmalababu1788 4 жыл бұрын
நல்ல பதிவு ஐயா. மிக்க நன்றி!
@VIYASH-999
@VIYASH-999 4 жыл бұрын
குருவே சரணம், நன்றி....
@barathathers6672
@barathathers6672 4 жыл бұрын
குருவேசரணம்திருவடிசரணம்.
@s.jayalalitha4499
@s.jayalalitha4499 4 жыл бұрын
குருவே சரணம் சுவாமி 🙏🙏🙏
@vijayap4017
@vijayap4017 4 жыл бұрын
Guruji in Tirupati
@monishashankar6454
@monishashankar6454 4 жыл бұрын
Guruvea saranam
@manmade390
@manmade390 4 жыл бұрын
🙏🙏🙏
@ssssatson1431
@ssssatson1431 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,5 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 16 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 47 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 40 МЛН
கேது உங்கள் ஜாதகத்தில்
6:32
Sanjevi Raja Swamigal
Рет қаралды 34 М.
7 ஆம் வீடும் திருமணமும்-Part 2
12:30
Sanjevi Raja Swamigal
Рет қаралды 125 М.
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,5 МЛН