அப்பா இந்த பதிவை கேட்டதால் அரசு வேலை கிடைத்துள்ளது. நன்றி அப்பா.
@gowsalyaraman88444 жыл бұрын
Countings avaru sonna mariye panningala.. illa avar sonnanga vida extra times ketingala
@balajis.k87144 жыл бұрын
epdi ketinga madam?pls tell us
@nishanthininishanthini68584 жыл бұрын
Any time katkalma solunga please mam
@mahalakshmir12414 жыл бұрын
Appa thank you
@devmusicoscars12364 жыл бұрын
👍👍👍
@kavimuthuraja71184 жыл бұрын
அப்பா வணக்கம்....நான் நேற்று விளக்கு போட்டு 10 முறை கேட்டேன்..... மாலையே சுப செய்தி ......இன்று வியாபாரத்தில் மிகப்பெரிய மாற்றம்.......நன்றி அப்பா......காலை தொட்டு வணங்க எனக்கு இறைவன் அருள வேண்டும்...
@saravanansaravanan-mw9xp4 жыл бұрын
அய்யா.. வணக்கம் நேற்று தான் ஆரம்பித்தேன்.. 48 நாள்.தொடர்ந்து கேட்க உங்கள் ஆசி வேண்டும்.. குருவே சரணம்.. ❤️
@kavithakavi40583 жыл бұрын
இந்த மந்திரத்தை கேட்டதன் மூலம் என் பிராத்தனை நிறைவேறியது. என் தங்கைக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது 🙏 குருவே சரணம்
@umaranim87817 ай бұрын
குருஜி வணக்கம் இந்த மந்திரத்தை தொடர்ந்து ஒரு மாதம் கேட்டதன் பலன் இன்று என் மகனுக்கு நல்ல இடத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்துள்ளது நன்றி நன்றி நன்றி ஐயா
@dinagarang99444 жыл бұрын
மிக்க நன்றி என் ஐயனே இன்றிலிருந்து தொடர்ந்து கேட்பேன், இந்த மந்திரத்தை எழுத்தாக பதிந்தால் நாங்கள் படித்து மனனம் வசதியாக இருக்கும் அல்லவா குருதேவா🙏🙏🙏
@rajaramram87522 жыл бұрын
Thanks
@nanthakumarkumar45952 жыл бұрын
நன்றி ஐயா உங்க லை தரிசனம் செய்து கருட பஞ்ச மி அண்ரு பூசை கலந்து கொண்டு நாக பூசை யும் வீட்டில் வைத்து நீங்கள் சொல்வது போல் செய்து கொண்டு வந்து தேன் உங்கள் அருளால். எனக்கு இப்போது பேங்க் லேண் கிடைத்தது உடனே கிடைத்தது 9 மாதம் அலைந்து. உங்கள் மந்திரரம் கேட்டுஅய்யா உங்களுக்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 💐💐💐💐💐💐
@kalayarashisathyasathya24964 жыл бұрын
அப்பா வணக்கம் 🙏 அருமையான பதிவு நன்றி அப்பா நன்றி 🙏🙏🙏🙏இந்த பதிவை இப்போது தான் பார்த்தேன் கேட்டேன் அப்பா எங்களுக்கு நல்ல பலன் கிடைக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏நீங்கள் சொன்ன பதிவை முழு நம்பிக்கையுடன் நான் கேட்டேன் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது கண்டிப்பாக உங்களை வந்து நாங்கள் பார்போம் அப்பா உங்களுடைய வாக்கு பழிக்கனும் உங்களுடைய ஆசிர்வாதம் எங்களுக்கு கிடைக்கனும் அப்பா 🙏 வணங்குகிறேன் அப்பா நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maruthamthegreenworld40044 жыл бұрын
சுவாமி....தெய்வம் நேரில் வருவதில்லை....இப்படியாக தெய்வாம்சம் மிகுந்த தூயவர்களின் மூலமே பலபேருடைய இன்னல்களை தீர்கிறார் இறைவன்...அதற்கான எடுத்துக்காட்டாக அடியேன் தங்களைத்தான் கூறுவேன்...நன்றிகள் கோடி.மக்களுக்காக இவ்வளவு பெரிய மந்திரத்தை இடைவிடாமல் தங்கள் திருவாயால் ஒலிக்கச்செய்தது மிக உன்னதம் ஐயா......நன்றி நன்றி நன்றிகள் கோடி...
@malaivasan98892 жыл бұрын
வாழ்க வளமுடனும் நலமுடனும் ஐயா இருபது நாட்களுக்கு முன் எனக்கு பதவி உயர்வு வேண்டுமென்று கேட்டிருந்தேன் நேற்று எனக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. ஐயா தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா. வாழ்க வளமுடன்
@hemagovindarajah98452 жыл бұрын
Thanks!
@meenabail87734 жыл бұрын
சுவாமிஜீ வணக்கம் தாங்கள் TVயில் பார்க்கும்போதே உங்களிடம் பேச முயற்சி செய்தேன். முடியவில்லை இப்போ you tube-ல் பார்த்ததும் மனதில் உள்ள என்பாரங்கள் குறைந்தது போல் உண்ருகிறேன் எனக்கு உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் எனக்கு நிம்மதி கிடைத்தது போல் மனம் இலேசாக உள்ளது நன்றி சுவாமிஜீ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MrFirstkris5 жыл бұрын
எப்படி வார்த்தையால் சொல்லமுடியும் இம்மந்திரத்தை கேட்கும் போது ஏற்படும் உயர்வான ஒரு ஆனந்தம்.கேட்க கேட்க ஆர்வம் மீண்டும் கேட்க வேண்டும் என தூண்டுகிறது.மிக்க நன்றி ஐயா.🙏🏻
@venkateswaransrinivasan47655 жыл бұрын
ஸ்வாமி. போன மாதம் தங்கள் பதிவை பார்த்தேன். அப்போதிலிருந்து தினமும் உங்கள் ஸ்லோகத்தை தினமும் கேட்கிறோம். ஒரு மாதத்துக்கு மேல் ஞாயிறு தோறும் பிள்ளையாருக்கு நெய் தீபம் ஏற்றி பால் நிவேதனம் செய்து வினாயகர் அகவல் சொல்கிறோம். என் மகனுக்கு தாமதமாகிக்கொண்டிருந்த வேலை சென்ற வாரம் கிடைத்து வேலையில் சேர்ந்தான். உங்களுக்கு எனது நமஸ்காரங்கள்.
@fathimaniroza32735 жыл бұрын
I am a muslim from Sri Lanka ., I strongly follow my religion and also believe all gods and respect and keep all gods in my home and follows all what ever possible... I feel very peaceful and calm on your mantra sure swamiji I follow your tips... I am doing my own business... I hope it helps me to improve and solve my problems... I gave all meats and mostly as much as possible I am a vegetarian but I read alot and a watch. Your videos 🤲🙏🙏🙏🙏
@ponsivakumar61209 ай бұрын
சகலாதெய்வம்நல்லசியுடன் அப்பா வணக்கம்....நான் நேற்று விளக்கு போட்டு 10 முறை கேட்டேன்..... மாலையே சுப செய்தி ......இன்று வியாபாரத்தில் மிகப்பெரிய மாற்றம்.......நன்றி அப்பா......காலை தொட்டு வணங்க எனக்கு இறைவன் அருள வேண்டும்...
@chitrarasuc49443 ай бұрын
சுவாமி நமஸ்காரம். மந்திரத்தை பதிவில் அனுக்கிறம் செய்ய வேண்டுமென பாதம் பணிந்தூ கேட்டுக் கொள்கிறேன். கந்தா கருனை காட்ட வேண்டும். ஓம் சரவணபவா.
@shanmugamrmc85995 жыл бұрын
தன்னலமற்ற தங்களது ஆன்மீக சேவை தொடர எல்லாமவல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். எப்போதும் கேட்டு கொண்டிருக்கிறேன்.பயனும் பெற்றேன் மிக்க மகிழ்ச்சி
@palrajpalraj50036 жыл бұрын
இந்த பதிவை பார்த்ததும் கேட்டதும் கடவுளின் செயல் உங்களுடைய இந்த மந்திர ஜெபம் கேட்கும்அனைவருடைய வாழ்க்கையிலும்ஜெயம் உன்டாகும் . ஜயா கடவுளுக்கும் உங்களுக்கும் நன்றி. அனைவருக்கும் உங்கள் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் .ஓம் ஸ்ரீபாம்பன் ஸ்வாமிகள் போற்றி
@amudhashanmugaraj97176 жыл бұрын
Swamiji unga paadam thotu vanangiren. I finished hearing this mantra for 48 days.i decided to hear for another 48 days. I am going to write a exam to go europian country.this mantra makes me so confident that I will succeed .
@venkatvenkatesan3606 Жыл бұрын
அப்பா இந்த பதிவு இன்று முதல் கேட்க உமது அருள் கிடைக்க வேண்டும்
@mahalakshmianandan79304 жыл бұрын
Excellent with full beliefs and trust on Almighty I have listened to this Amrithamanthra🙏🙏🙏🙏
@varshamithra93736 жыл бұрын
குருவே சரணம் அப்பா. மிகவும் சிறப்பான தொண்டாற்றும் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா.
@rajadurai39012 жыл бұрын
இந்த மந்திரத்தை பயன்படுத்தி இதன் காரணத்தினால் எனக்கு அரசு வேலை கிடைத்துவிட்டது கோடான கோடி நன்றிகள் ஐயா
@babuchandrakumarc13863 жыл бұрын
இன்று 25-05-21 வைகாசி விசாகம் முருகன் அருளால் இதனை கேட்கப் பெற்றேன்..ரொம்ப நன்றி...இந்த கொரோணா போய் எல்லாரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பணும் உணவுக்கு கஷ்டப்பட்ற எல்லாருக்கும் ஒருவேளை உணவாவது கிடைக்கணும்... அதுக்கு நீங்க பிராத்தணை பன்னுங்க ஐயா...
@balajianu62443 жыл бұрын
இன்று தான் இந்த பதிவை பார்த்தேன் ஐயா. வேலை திருமண தடை என் மகனுக்காக செய்ய இருக்கிறேன் ஐயா நன்றி
@sudhakard1441 Жыл бұрын
Iyya. Mantram meega. Arumai. Kodi nanrigal. Samy
@sreeranjanir73093 жыл бұрын
அய்யா, அன்பான வனக்கங்கல்....🙏...உங்களது அறிவுரைகளையும், பரிகாரங்களயும், நான் ப்பின்பற்றுகிறேன். உங்களது சேவைகளுக்கு கோடானுகோடி நன்றிகல். இப்பகுதியயும் நான் கேட்க ஆரம்பிக்கிறுக்க்கிறேன். நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன்...🙏. என்னையும், என் குடும்பத்தாராயும் ஆசீர்வதீயுங்கல். 🙇♀️. நான் என்னுடய தொழில் மென்படுத்த இதை கேட்கிறேன்.
@chitrarasuc49443 ай бұрын
இது போன்ற பதிவுகள் தொடரட்டும்.பலரும் பலனடையட்டும்.
@mpradeepa13904 жыл бұрын
வேலைக்கு செல்ல முடியாமல் இருந்த நான் இப்பதிவை கேட்ட பிறகு வேலைக்கு செல்கிறேன் மிக்க நன்றி அய்யா
@manishamuthu78404 жыл бұрын
Continuous ah 48 days 10 times ktingla sister
@kalaimanikrishnan7898 Жыл бұрын
சுவாமி நமஸ்காரம் இன்று நான்காவது நாளாக தொடர்ந்து இந்த ஸ்லோகத்தை கேட்டு வரைகிறேன் நல்லதே நடக்கிறது பையன் இஞ்சினியரிங் படித்தான் ஏழாண்டாக சரியான வேலை அமலயல தபோவனத்தில் படித்தான் மிக சிறந்த ஞானி எனக்கூறலாம் அந்த அளவு பொறுமை சகிப்புத்தன்மை உடையவன் சொந்த வீடும் இல்லை எந்தவித சொந்த பந்த ஆதரவும் இல்லாமல் வாழ்கிறோம் முழு நம்பிக்கயுடன் இந்த புதிய புதிய பதிவை கேட்டு வருகிறேன் நன்றிங்க சுவாமி
@venkatbharath77711 ай бұрын
Mikka nanri அய்யா 6:00
@vijayalakshmiravichandranv67705 жыл бұрын
வணக்கம் அப்பா இந்த மந்திரம் கேட்டு 20 நாள்ளீ ல் பயன் பெற்றேன் நன்றி அப்பா 🙏🌹🌹🌹
@manojkumarp45426 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் அப்பா🙏🏻🙏🏻 இந்த மந்திரம் கேட்ட முதல் நாள் அன்றே நான் உத்தியோகத்தில் மிகவும் எதிர்பார்த விஷயத்தில் சாதகமான செய்தி வந்தது. இவ்வளவு ஷக்தி வாய்ந்த மந்திரம் அருளியதற்கு நன்றி அப்பா🙏🏻🙏🏻
@kamarajraj10756 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி நான் இந்த மந்திரத்தை முழுமையாக நம்புகிறேன் தங்கள் இது போன்ற பல நல்ல பதிவுகளை தரவேண்டும் என்று வேண்டுகிறேன் நன்றி
@muthukrishnan44775 ай бұрын
இறைவா என் பிணி நீங்கி எல்லோர்க்கும் உதவி புரிந்திட அருள்வாய்யாக, எனக்காக இறைவனிடம் வேண்டுவேர்களா, 🙏🙏🙏🙏🙏🙏
@vasanthisekar78 Жыл бұрын
வணக்கம் ஐயா இன்று தான் இந்த பதிவை நான் நான் கேட்டேன் இனி 48 நாள் நான் தொடர்ந்து கேட்பேன் சாமிஜி என் குடும்பத்தை ஆசீர்வதிக்கும்படி நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் இன்று மகாலட்சுமி பிறந்த நாள் ஐயா இன்று முதல் நான் தொடர்ந்து 48 நாள் நான் இதை வழிபடுகிறேன் ஐயா குருவே❤
@ElavarasiDharmalingam5 жыл бұрын
Guruve Saranam! Appa, I started listening to your Mantra and within a week got an interview and today was offered the job. And I love the job. Please accept my humble thanks and may your blessings be with me, so I can aspire to be a kind and good teacher to my future students.
@NandhiniRajan-nx5gz4 жыл бұрын
சுவாமிஜீ இந்த மந்திரகள் ஒருவாரம் கேட்டேன் என் பெண்ணுக்கு திருமணம் முடிவாகிவிட்டது நன்றி சுவாமிஜீ அனேக கோடி நமஸ்காரங்கள் சுவாஜீ
@prasanthmaharajan29905 жыл бұрын
நான் வேலையை இருந்தும் இல்லாத நிலை எப்போது போகும் என்று தெரியாத நிலை வேலை என்வயபடுத்த பலபோராட்டம் போராடி வருகின்றேன் இப்போது திரும்ப வேலையில் அமரந்து சிறப்படைவேன் என்ற நம்பிக்கை முழுமையாக வந்துள்ளது நன்றி குருதேவா
@v11kumar2 жыл бұрын
ஐயா வணக்கம் ரிஷப லக்னத்திற்கு குருவும் சூரியனும் பகைவர்கள் என்று ஜாதக சாஸ்திரம் கூறுகிறது தங்களின் இந்த மந்திரம் கேட்டதால் பகை கிரகங்களான குருவும் சூரியனும் எனக்கு நண்பன் நற்பலன் தரும் கிரகங்களாக மாறிவிட்டன இந்த மகிமை தங்களின் கிருபை அனுகிரகத்தால் கிடைக்கப்பெற்றது, மிகுந்த நன்றி ஐயா
@CSmohan-lr7qv10 ай бұрын
Thank you samyji by csmohan very powerful manthra it will help to people's sir god bless you mwamiji
@MECH-Professor-2025 Жыл бұрын
Guruji got job after four year gap at the age of 47yrs. after listening to this. Thanks Guruji🙏...
@deepasri63024 жыл бұрын
அப்பா. இந்த பதிவை கேட்டதினால் மனம்நிம்மதிகிடைத்தது நன்றிஅப்பா
@vasanthinykulanthavel65082 жыл бұрын
முழுநம்பிக்கையுடன்செய்கிறேன் சுவாமி ஜீ. இன்று நாலாம் செவ்வாய்க்கிழமை பிரார்த்தனை . என் மனக்குறைகளை நிறைவாக்குங்கள் சுவாமி. என்னுள் இருக்கும் உண்மை சத்தியமானது. என் ஆத்மார்த்த குருசுவாமிகள் திருப்பாதம் சரணம். நன்றிகள்.
அப்பா உங்களை காண்பதே என்னுடைய பூர்வ ஜென்ம புண்ணியம். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அப்பா என் மகன் எழுதியுள்ள மருத்துவ தேர்வில் வெற்றி பெறவேண்டும்.ஆசிர்வாதம் பண்ணுங்கள் அப்பா🙏🏻🛐🛐🛐🛐🛐🛐
@shanthivijayaraghavan45005 жыл бұрын
நன்றி ஐயா நான் தினமும் இதை ஒரு முறை கேட்டு கொண்டு இருக்கிறேன்
@priyangakumarasamy35436 жыл бұрын
Thank you so much Swamiji for guiding us. you r a real God and good guru for this generations.... we request u to give a video like this to the kids who could not speak or suffering from ASD OR ADHD... ( SOME DISORDER)
@rajanarts16575 жыл бұрын
சாமி இப்படி மந்திரம் தந்தமைக்கு பாதம்தொட்டு வணங்குகிறேன்
@MuthuKumar-mr6bq4 жыл бұрын
ஐயா வணக்கம். 🌷🌷மிகவும் நல்ல பயனுள்ள ஆன்மிகம்🌻🌺⚘⚘🌹🌹 சார்ந்த தகவல் தந்தீர்கள் ஐயா.🌼🌷🌷🌺🌺நன்றி.
@srivatsangunasekaran1251 Жыл бұрын
Kodanakodi nandrigal Pamban swamy e potri💐🙏💐🙏💐🙏💐🙏💐
@ranganathanranganathan71966 жыл бұрын
இந்து மதத்திற்கே ஒரு அங்கீகாரம் கிடைத்தது போல இருக்கு ஸ்வாமி .... மிக்க நன்றி .... வாழ்க வளமுடன் ..... வெற்றிக்கான முதல் படி எனக்கு காட்டி இருக்குறீர்கள் கோடானு கோடி நன்றிகள் .... உங்களால் பெருமையும் கர்வமும் கொள்கிறேன் ஐயா ... நிச்சயம் வெற்றி வெற்றி நிச்சயம் ......
Ayya. My son daily attending so many interviews but not getting a job. Thankyou God showed a path via you . I will listen for my son and comment once when he gets a job. Thank you. Thank you. 🙏🙏
@ezhil23959 ай бұрын
நன்றி சுவாமி தொடர்ந்து கேட்கவும் பாக்கியம் வேண்டும் பிராரத்தனை நிறைவேற தினமும் கேடகிறேன் Om Sri Mahaperiyava Sharanam Hara Hara Shankara Jaya Jaya Shankara
@RamanibhaiBhai-b8iАй бұрын
സ്വാമിയേ കുരു വേ ശരണം സ്വാമിയുടെ അനുഗ്ര കം എ പോളു ഞങ്ങളുടെ മേൾ ഉണ്ടായിരിക്കണമേ🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹
@Upadesam6 жыл бұрын
I was wondering after my studies, searching for job. currently working not related to my passion. this slogam is a gift for people like me and I will follow your guidence 100% guruji. I thank you so much for bringing our life to light. always need your blessings to me and my parents. My mom after hearing this slogam have 200% confidence that I will get abroad job in my carrier. Thank you Swamiji.
@shyamalamurali50385 жыл бұрын
Namaskaram sairam,when I was hearing your mantra I could feel the positive,powerful & divine vibrations. MAY BHAGWAN SRI SATHIYA SAI BABA SHOWER HIS BLESSINGS TO YOU 🙏🙏🙏
@shyamalamurali50385 жыл бұрын
Thank you 🙏
@punithasiva1992 жыл бұрын
Nandri Swamy 🙏🏽🙏🏽🙏🏽 ur very generous . May murugan Flourish u with wealth, peace and health
@malarvizhiduraisamy46714 жыл бұрын
நன்றி ஐயா.இன்று தான் பதிவை பார்த்தேன்.மகிழ்ச்சிஐயா.கட்டாயம் கடைபிடிப்பேன்.நன்றி நன்றி நன்றி
@vishnuprakash29762 жыл бұрын
Thank U verymuch Swamy Anega Kodi Namaskarangal to U
@Study333 Жыл бұрын
அப்பா இந்த மந்திரத்தை கேட்டதால் 46வது நாள் அன்றே வேலை நல்ல சம்பளதுடன் கிடைத்து விட்டது. ரொம்ப ரொம்ப நன்றி ஐயா.......
@vasugis47634 жыл бұрын
இந்த பதிவை தொடர்ந்து 48நாள் கேட்டதால் பல நல்ல மாற்றம் நிகழ்ந்தது ளீளது நன்றி ஐயா.🙏
@MECH-Professor-202510 ай бұрын
My son got software job after lot of struggle, hearing this continously. Thank you Guruji🙏...
@sreeramnk78828 ай бұрын
Wonderful sharing...very helpful
@teacherkim61913 жыл бұрын
வணக்கம் அப்பா🙏🏻🙏🏻🙏🏻 இதேபோல் நோய் தீர்க்கும் பாடலை தங்கள் குரலில் பதிவிடுங்கள், அப்போது அந்த மந்திரத்தின் பலன் முழுமையாக பெறுவோம் அப்பா
@v.ramesh3072 жыл бұрын
அப்பா இந்த மந்திரத்தை தினமும் கேட்க உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் அப்பா குருவே சரணம்
@chandnisrinivasan93244 жыл бұрын
Guru my life has improved after watching your videos . Please protect me 🙏🙏🙏
@zerorogan45254 жыл бұрын
நன்றி ஐயா.. இது ஒரு நல்ல பதிவு.
@sankareswarir41977 ай бұрын
ஐயா நீங்கள் சொன்ன கருத்து மிக மிக மிக முக்கியமான கருத்து ஐயா நீங்கள் சொன்ன மந்திரத்தை கேட்டதால் ஏங்க பையனுக்கு பதவி உயர்வு பெற்றது மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா
@mohanelumalai88242 жыл бұрын
நன்றி ஐயா குழந்தை பேருக்கு நீங்கள் சொன்ன மந்திரத்தை கேட்டு. மனதில் பிரார்த்தித்து கொண்டேன். இ ரைவன் அருள் கொடுங்கள் நன்றி நன்றி ஐயா
@miracles10475 жыл бұрын
Ayya Ur service is wonderful I believe you are doing great effort at free of cost May God bless you with all that you need for this this service 🙏💐💕
@kandsamynavaneethan22392 жыл бұрын
ஓம் கணபதியே போற்றி 🙏🏼🙏🏼🙏🏼 அருமையான பதிவு அப்பா
@vadivalusekar2952 ай бұрын
அப்பா என் வாழ்வில் ஒளி தீபம் ஏற்றிய தெய்வமே கோடான கோடி மக்களிடம் அன்பையும் பாசமும் வைத்திருக்கும் என் அன்பு ஜீவனே
@sharathya48122 ай бұрын
Guruva sharanan❤❤❤❤❤
@nareshkumard7134 жыл бұрын
Thank you swamiji today only I heared this with blessings of the universe I need your blessings always I'm always practicing ur taughts valga valamudan I'm sure I will go to rock in my business
@selviswaminathan26442 жыл бұрын
ஓம் முருகா போற்றி❤ அப்பா இந்த பதிவை நான் கேட்டேன் அப்பா எனக்கு நல்ல யிருந்து இப்போ எனக்கு மிகவும் பிரச்சினையா இருக்கு நான் தவறு பன்னி விட்டேன் அய்யா என்னை மன்னித்து விடுங்கள் என் கணவர்க்கும் எனக்கும் மனவருத்தம் இதை நிங்கள் தான் ❤ எங்களை சேர்த்து வயிக்கவேன்டும் உங்கள்வுடையா ஆசீர்வாதம் இருந்தால் போதும் இந்த பதிவை நான் இனி 48 நாள் விடாமல் பார்ப்போன் 🙏🙏🙏
@geethambgeetha51814 жыл бұрын
நன்றி ஐயா இந்த பதிவு மிக அரு மை
@ARANGAGIRIDHARAN3 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்குக உலகெலாம் நல்லரசு அமைய வேண்டும் தாய்மொழி தமிழ் முதலான இயற்கை வளங்கள் பாதுகாக்கப் படவேண்டும்
@KuphendranMdu Жыл бұрын
Unkal varthai payanullathaga irukkirathu nantri
@vijayanand85422 жыл бұрын
Thanks Swamy foe this mandram miracle will happen every one life....om namatchivaya om sairam....🙏🙏🙏
@jayaprabhajayapal87036 жыл бұрын
Very strong Shloka.. I experienced success thru this.. Thank u soo much Gurujii
@nagarajanchandragiri6035 жыл бұрын
Guruve saranam. Your best service for the society. Thanks guruji.
@loganathannn45594 жыл бұрын
உங்கள் பதிவை முதன்முதலாக இன்றைக்கு தான் பார்த்திருக்க மிக்க நன்றிங்க மிகவும் அற்புதமாக இருந்தது
@srivatsangunasekaran1251 Жыл бұрын
Vanakkam ayya Breathing trouble due to nasal polyps Kku aruvai sigichi illamal gunam aga Manthiramum sigichaiumsollungal Nandri 💐🙏💐
@AMBALAWAANAATV6 жыл бұрын
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதிற்கேற்ப பற்பல ஆன்மீக களஞ்சியங்களை தந்தருளுகிறீர்கள். கந்தனின் கருணையிருக்க, வராகியின் வரமிருக்க, பாம்பன் சுவாமிகள் பக்கத்தில் இருக்க Sanjevi Raja Swamigal KZbin Channel 100000 சந்தாதாரர்களை கடந்துள்ளது ஐயா வாழ்த்துக்கள். மேலும் பற்பல மைல்கல்லை எட்ட வேண்டும் என்று அன்புடன் பிரசன்னா, ஆம்பூர்.
@sureshma13153 жыл бұрын
சுவாமி உங்க அருள் ஆசியும் எங்க குடும்பத்துக்கு எப்பயும் இருக்கனும் ஆசீர்வாதம் பண்ணுங்க 🙏
@ramachandharanselvaraj63966 жыл бұрын
Your tips are really helpful ...happy to hear these kind of mantra for job and marriage ..thank you so much swamy ..KZbin add only interrupting us
@manimani13783 жыл бұрын
குருவோ சரணம் சரணம் உங்கள் பதிவு என் வளர்ச்சிக்கு கிடைத்தா பாதை மிகவும் அருமையாக இருந்தது எனது பெயர் சுப்பரமணி நான் கடவுள் மேல் அதிகா பக்தி உள்ளது எனக்கு 50வயதுகடவுள்மேல் நன்பிக்கை வைத்தாதினால் தான் இப்போது உங்கள் மூலாமாக இந்த மந்திரம் எனக்கு கிடைத்தது மிகவும் நன்றி குருவே சரணம் ஐயா
@NithyaS-c8j Жыл бұрын
ஐயா வணக்கம்.இன்றுதான் மந்திரம் கேட்டேன். தொடர்ந்து கேட்க உங்கள் ஆசி வேண்டும் ஐயா.குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் நீங்கி நலமுடன் வாழ ஆசிர்வதித்து கண்கள் ஐயா
@sivasubramanian92984 жыл бұрын
ஐயா தங்களின் மேலான அன்புக்கு நன்றி. 108முறைகள் மீண்டும் மீண்டும் ஒலிக்கும் விதத்தில் இந்த மந்திரத்தை தந்து உதவுங்கள். நன்றி
@minervajothidam72645 жыл бұрын
Sir, Super Keep it up. Thanks for guide Astrology
@chitrarasuc49444 жыл бұрын
ஐயா வணக்கம்.அருமையான பதிவு.மிக்க நன்றி 🙏
@subramanyabalaji97774 жыл бұрын
Swamiji, really quite effective as a remedy. Thank you for sharing this.🙏🙏
@wonderfulldrawingsandamazi59084 жыл бұрын
Ithan murugan meethu atheetha nambikai undu unga instructions nan kadaipidikuren iyya. Nandri iyya ungal anaithu pathivugalum arumai. Om shri kumara gurupyo namaha
@geethavenkatakrishnan8044 жыл бұрын
NAMASKARAM APPA ENNAKKU2FEETSSIL OPERATION AGI WRITE FEETAARIVITTATHU BUT LEFT FEETTIL(O)ENTHAALAVOU AARAVILAI APPA NILBP&LOW SUGER.APPA ENNAKKU2FEETSSIL ELLORAI POLA NADAKKAMUDIYAVILLAIbut MG2.30AM KNOW GET UP AGI MADIYAGA POOJAI SEI THU SAMAIYAL SEI THU11MONTH AGA LUNCH SAPPIDUVATHU ELLAI ONLY KANJI THAN
@geethavenkatakrishnan8044 жыл бұрын
APPA ENNAI NEEGOAL PARPPEERGALA NAGGAL PAKKSM VILLAGE THIRUVELLORDIST ERUKKIROM
@htkgamingyt72522 жыл бұрын
முதல் முறை கேட்டேன் 48 நாட்கள் தொடர்ந்து கேட்பதற்கு பாம்பன் சுவாமிகள் அருளும் உங்களுடைய ஆசியும் கிடைக் வேண்டும் ஐயா.
@sas97305 жыл бұрын
Guruji really powerful mantra... Hereafter I will hear early morning 11 times .... Thanks a lot guruji... I trusted... Am trusting... I will trust...
@kavinilavu61446 жыл бұрын
ரொம்ப! ரொம்ப!! நன்றி சுவாமிஜி. Really powerful. நம்பிக்கை வைத்து செய்தேன் , பலன் பெற்றேன். 🙏