குருவே சரணம் அப்பா உங்கள் ஆசிர்வாதம் எங்கள் குடும்பத்திற்கு வேண்டுமப்பா அப்பா நீங்க சொல்வதெல்லாம் உண்மை அனைத்தும் உண்மையாகவே நடக்கிறது உங்களிடம் பெற்ற அனைத்து புத்தகங்களும் பழங்கால ஓலைச் சுவடிகள் போன்று நேரடியாக பேசுவது போல் இருக்கிறது அப்பா ஒரு நல்ல விஷயத்திற்காக அல்லது ஒரு ஆபத்து காலத்தில் உள்ள விஷயத்திற்காகவும் அந்தப் புத்தகங்களை புரட்டி அதில் கொடுக்கப்பட்டுள்ள விஷயத்தை கடைப்பிடித்து வந்தால் தத்ரூபமாக அனைத்துமே நடக்கிறது நிவர்த்தியாகி விடுகிறது இந்தப் புத்தகம் வாங்கியதிலிருந்து ஒன்று அல்லது இரண்டு விஷயத்தை கடைபிடித்தேன் அதிலிருந்து அந்தப் புத்தகம் இருக்கும் வரைக்கும் துன்பமே இல்லை அப்பா அதை உபயோகப்படுத்தலாம் என்று நினைத்தால் துன்பம் வருவதே கிடையாது நான் எதற்காகவாவது புரட்டலாம் படிக்கலாம் என்று நினைக்கிறேன் அதற்கான வாய்ப்பை எனக்கு அந்த புத்தகம் தருவதில்லை வாங்கிய நாளிலிருந்து இரண்டு விஷயங்களை கடைப்பிடித்து இருக்கிறேன் பெருமகிழ்ச்சியை தந்தது அதை புத்தகம் என்று சொல்லுவதை விட வாழ்க்கைக்கு உகந்த குருவின் வழிகாட்டி என்று சொல்லலாம் புகழ்ச்சிக்காக சொல்லவில்லை அப்பா சொன்னால் நிறைய விஷயங்கள் நீண்டு கொண்டே போயிருக்கும் அளவற்ற விஷயங்களை வாங்கி அனுபவித்திருக்கிறேன் இன்றும் நான் நன்றாக எனது குழந்தைகள் மனைவி யோடு நன்றாக வாழ்கிறேன் தற்போது நாங்கள் இந்த நிலைக்கு வருவதற்கு உங்களால் மட்டுமே சாத்தியம் அப்பா தற்போது உங்களுடைய ஆசிர்வாதம் எங்கள் குடும்பத்திற்கு வேண்டும் நன்றி அப்பா நீங்கள் கோடான கோடி ஆண்டுகள் வாழ வேண்டும் குருவே சரணம் குருவே சரணம் குருவே திருவடிகள் சரணம் உங்கள் பாதம் பணிந்து நான் சென்னையிலிருந்து
@sanjevirajaswamigal13 күн бұрын
Guruvae saranam...share your phone number sir
@Suresh-r1m6u13 күн бұрын
குருவேசரணம்🙏அப்பாவின்திருவடிசரணம்🙏🙏அப்பாவின்ஆசிர்வாதம் அனைவருக்கும் வேண்டும்.
@shubahaasinishuba26839 күн бұрын
குருவே சரணம் ஐயா குழப்பத்தில் இருப்பவர்கள் உங்கள் வார்த்தையைக் கேட்டு தெளிவு அடைவார்கள் ஐயா என் தாய் மிகவும் உடம்பும் மனதும் வேதனையோடு இருக்கிற அவரை உங்கள் சொல்லால் அவரை ஆசிர்வாதம் செய்யுங்கள் ஐயா உங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன் வணக்கம் ஐயா🙏🙏🙏
என் தந்தைக்கு நமஸ்காரம்🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙏🙏🙏 அப்பாவே துணை🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙏🙏🙏
@BEST-PERFECT13 күн бұрын
ஓம் ஸ்ரீம் மாணசிக குருவே நமோ நமஹா.... 🙏
@kavithaanandhabaskaran758013 күн бұрын
Guruva saranam
@annamalaik88013 күн бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏 குருவே சரணாகதி 🙏🙏🙏🙏🙏🙏
@indhrav380413 күн бұрын
சுவாமிஜி உங்கள் ஆசிர்வாதம் இந்திரா வாகிய எனக்கு தேவை.. சிரீம் கிரீம் கிலீம் க்லௌம் கம்
@ensamayal653713 күн бұрын
நன்றி சுவாமிஜி!
@VimalaG-my5ye11 күн бұрын
Appa 🙏🙏🙏🙏
@VELMURUGANM-e3z13 күн бұрын
நன்றி குருவே சரணம் சரணம் சுவாமி ஜி பாதம் தொட்டு வணங்கிறோம
@gunavathim867513 күн бұрын
அப்பா சரணம் அப்பா அருமை மிகவும் அருமை
@MaruthahasanS13 күн бұрын
❤வணக்கம் அப்பா❤
@susibalan650813 күн бұрын
🙏🙏 Guruve saranam 🌹🌹
@thilagamaniramachandran10869 күн бұрын
அய்யா என் பொண்ணு ஐ டி வேலை கிடைக்க ஆசீர்வாதம் பண்ணுங்க அய்யா குருவே சரணம் இப்படி உங்கள் பக்தி
@sakthivishali177513 күн бұрын
Vanakkam guruve🙏🏻🙏🏻
@Baalaganesh-200613 күн бұрын
Grand pa bless me
@vasanthavasantha994412 күн бұрын
Vanakkamswameji
@rajamanickamrajamanickam129013 күн бұрын
Guruve saranam 🙏
@Saravananrpc13813 күн бұрын
Guruve saranam Appa nantri
@mygardenandcooking13 күн бұрын
வணக்கம் அப்பா
@VijayrajS-ln6rd13 күн бұрын
Gruwaysaranam
@gunavathim867513 күн бұрын
அப்பா இந்த வாரம் பரிகார எண்களை சொல்லுங்கள் அப்பா பக்கத்தை திறந்து பார் மந்திரம் மிக மிக மிக மன நிறைவு வாரமாக அமைந்து இந்த பதிவு அவசியம் பகிருங்கள் அப்பா எதிர் பார்த்து கொண்டு இருக்கிறோம் அப்பா