இந்த பாடல்களை இந்த காலபிள்ளைகள் பாடும் போது ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இந்த பிள்ளைகளை வாழ்த்துகிறோம்.வாழ்க பல்லாண்டு.
@eswaramoorthysubbaian47479 ай бұрын
அந்த பையனுக்கும் பொண்ணுக்கும் சுத்தி போடுங்கப்பா சே என்ன அருமை அருமை ரசனை எத்தனை முறை இவங்க பாடுறத கேட்டாலும் சலிக்காது 👌👌👌
@rakshanavairam492112 күн бұрын
Same to you
@velupalani177710 ай бұрын
என்ன ஒரு இசை.... ஆயிரம் வருடமானாலும் புதுமையாகவே இருக்கும்
@sujathabalaji211510 ай бұрын
ராகாதேவன் இளையராஜா ஐயா 🙏🏻👍🏻
@rameshs497610 ай бұрын
பல பாடல்கள் இருந்தாலும் சூப்பர் சிங்கர் 10ல் இந்த பாட்டிற்கு தனி இடம் உண்டு. இருவரும் ஒரிஜினல் டிராக் போல பாடினார்கள். ஆர்க்கெஸ்ட்ரா அருமை. ஸ்ருதி பாவனைகள் அருமை, அருமை..
@RajuRayalu-pv1ry7 ай бұрын
உண்மை
@subuhansubuhan20557 ай бұрын
எத்தனை முறைகேட்டாலும் சலிக்கவே இல்லை காரணம் இவர்கள் பாடிய விதமே
@VenugopalVenu-pf9ev4 ай бұрын
Super 🎉
@chitrachitrs4525 күн бұрын
👍👌👌
@RamachandranRamachandran-e9o7 ай бұрын
Mr. இந்த பாடலை பாடிய நம் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஐயா திரு. SPB அவர்களும் அம்மா திரு ஜானகி அவர்களும் உள்வாங்கி ரசித்து பாடியதால்தான் இவர்களால் இவ்வளவு அழகாக பாட முடிந்தது.
@malathyk88519 ай бұрын
இந்த பாட்டை பாடின singers கூட இவ்வளவு அனுபவித்து பாடி இருக்கமாட்டார்கள். அவ்வளவு அருமை❤
இருவரும் பாடலை நல்ல அனுபவித்து பாடுகிறீர்கள். வாழ்த்துக்கள்.
@rajaraju545310 ай бұрын
என்னவென்று சொல்வது பாடல்களின் தங்கள் இருவரின் அன்பளிப்பை மிக மிக அருமை பலமுறை கேட்டாலும் சலிக்காத பாடல் 🎉🎉🎉
@chandranP-bj6hb8 ай бұрын
super stars
@marimuthucolumbus85139 ай бұрын
இப்பாடலை அதிக முறை கேட்டுவிட்டேன் Entire team of singers , musicians and everyone behind the show need great appreciation for bringing out such a wonderful song
@Skr72229 ай бұрын
இருவரும் அழகு, திறமை, ரசனை, பாவனை கலந்த நல்ல திறமை உள்ள கலைஞர்கள்❤❤❤
@purushothkarthik26149 ай бұрын
இந்த பாடலை 100 தடவை கேட்டேன் இன்னும் சலிக்கவில்லை
@kavitharamkumar73319 ай бұрын
nanum than sema super
@jayaramangp9 ай бұрын
❤
@shekmhd39259 ай бұрын
Me 2
@venkatesanr20869 ай бұрын
Yes, naanum
@balaleelah51595 ай бұрын
Me too.nanumthan.
@sankarksa395910 ай бұрын
இந்த புள்ளங்க எல்லா இந்த பாட்ட எடுத்து பாடும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு
@anandammurugankaliyamoorth91779 ай бұрын
பாடல் வரிகளுடன் மட்டுமல்ல, இடையிசையுடனும் சேர்ந்தே செல்கிறது மனம்...!!👍👍👍
@rms75239 ай бұрын
இசைக்கு மட்டுமே இத்தகைய சக்தியுண்டு.. அனுபவித்து வாழ முடியும்.. இசையோடு வாழுங்கள்.. ❤❤❤❤❤❤❤❤
@vinayagam71649 ай бұрын
இப்பாடல் கேட்கும்போது மனதில் தோன்றுகிறது. அற்புத நிகழ்வு. இனிய வரிகள்.
@TomCruise-o2k10 ай бұрын
முதல் சரணம் முடியும் போது செந்தமிழ் ஊற்றே .... பாட மறந்து விட்டார். இருப்பினும் மிக அருமையாக இருவரும் பாடினர்.
@naveen197620088 ай бұрын
அருமையான குரல். பாவனை.நல்ல இசை.இரண்டு இளம் ஜோடிகள் மனதை வருடி விட்டன..
@SenthilKumar-vk7ko9 ай бұрын
அருமை மகிழ்ச்சி அடைகிறோம்.நல்ல எதிர் காலம் உண்டு
@sureshkannan17485 ай бұрын
இவர்கள் பாடுவதை பல முறை கேட்ட பின்னும் சலிக்கவில்லை..அருமையான குரல் வளம்..வாழ்க நலமுடன்❤🎉
@ravindrankvr945510 ай бұрын
Sruthy sekar s reaction was very beautiful. Vigneshs singing was extraordinary
@sasikalaganesan39810 ай бұрын
மிக அருமை ரசித்து ருசித்து பாடியுள்ளீர்கள் இருவரும் அருமை அருமை அருமை அருமை
@Obiduckxgaming98809 ай бұрын
மணமும் அழகும் ஒருங்கே சேர்வது கடினம் இந்த இரண்டு இங்கு ஒருங்கே அமையப் பெற்றுள்ளது அற்புதம் K. Rajendran CPCL
@vidyamalahsellappah217410 ай бұрын
Vignesh is phenomenal! And Shruthi is a joy and was the added pizzazz! Love you both ♥️♥️
@RajKumar-wi4jt9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤ அருமை மிக மிக அருமை இன்னும் எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் வரிகளும் இசையும் சலிக்காது❤❤❤❤❤❤.
@gelangovan81319 ай бұрын
Very nice original track failed bse both of you. Congratulations ❤️❤️❤️
@RakInternationalService9 ай бұрын
What a great excellent expressions and very cute, marvelous, I never ever seen like this performance, really both of them are one of the best
@sureshkannan17486 ай бұрын
எத்தனமுறை கேட்டாலும் சலிக்காத பாடல் ,அருமை...கோடி நன்றிகள்
@KamalishWari-tf5ip10 ай бұрын
1000time paathudu salikala anna and akka all the very best 🎉🎉🎉
@KamatchiSeenu-n8w10 ай бұрын
அருமை அருமை அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை வேற லெவல் 🎉🎉🎉
@venkatesank93510 ай бұрын
இந்த பாடலை விக்னேஷ் - சுருதி சேகர் இருவரும் அவர்களுக்குள்ளேயே ஒரு ரசனையுடன் அனுபவித்து பாடியுள்ளதை உணர முடிகிறது. ஸ்ருதி சேகரின் உடல் மொழிக்கூறுகள் ரசிக்கும்படி உள்ளது. இருவரின் உச்சரிப்பு அருமை பிண்ணனி இசைத்த மணி அண்ணா குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அந்த அளவுக்கு அருமையோ அருமை.
@hockeylenin862010 ай бұрын
😊😊
@manikavasagamg749810 ай бұрын
True
@sivaramansivaraman74799 ай бұрын
👍👌💐
@venkatesanr20869 ай бұрын
Yes
@gopinath65459 ай бұрын
🎉❤
@marimuthucolumbus851310 ай бұрын
அருமை அருமை இனிமையாகப்பாடியுள்ளீரகள் Enjoy செய்து பாடியுள்ளார்கள்
ஸ்ருதிசேகா் & விக்னேஷ் Wow! What a performance ya! இப்படித்தான் இந்த பாடலை யாராவது பாடினால் கேட்க வேண்டும் என்று சொல்லுமளவுக்கு அற்புதமாக பாடியமைக்கு மிக்க நன்றி. ❤🧡💛💚💙💜🤎
@rajshree1966mrs9 ай бұрын
Such a good singer Sruthi way to go !! Don’t get discouraged by the judges comments your too good expressive singer ❤
@rajasekaranp674910 ай бұрын
🌹An arresting song.Dear Vign esh sir,touching sung.Suruthi m am,soothing sung.Both of you,k eep rocking.🎤🎸🍧😝😘
@srinivasanvaidya42659 ай бұрын
Just too good ! Wonderful re- creation of a mellifluous duet from one and only sung awesomely well by legends ! Immortal ! Thanks makkale
@sanjaylakshmanan623010 ай бұрын
ஜான்னக்கி வாய்ஸ் வேற leve😊
@aslamvk78478 ай бұрын
இருவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் வாழ்த்துக்கள்
@manikavasagamg749810 ай бұрын
Wav ....Wonderful combination of Lyrics + Music + performance of both the singers make us to enter into an amazing feel of New World ! ....
@yogichandar37709 ай бұрын
Both have sung very beautifully! Best wishes 🎉
@Easwari197 ай бұрын
She can become an actress sooon … very pretty 🎉🎉🎉🎉❤❤❤❤
@sithamparanathanmugunthan42458 ай бұрын
Amazing! Heart touching, excellent performance. ❤❤❤❤❤ Keep it up.
@krishanamorthi15084 ай бұрын
ஸ்ருதியின் தாத்தா பாடலை ரசிக்கும் அழகே தனி ரகம்
@krishanamorthi15084 ай бұрын
இந்த பாடலை தினம் பத்து தடவை கேட்பேன். மனம் திறந்து பாராட்டுகிறேன்
@venugopalb36397 ай бұрын
மனசு லேசாகி போனது போல் உணர்வு... சபாஷ்... தம்பி... தங்கை... வீசிய இசை தென்றல்....
@ravichandrantr99849 ай бұрын
Better than the Original Version. Hats off to the Singers and the Musicians
செந்தமிழ் என்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்ற கவிஞனின் வரிகள் மெய்ப்பிக்கப் படுகிறது மெய்ப்பிக்கப் படுகிறது வாழ்க ராஜா
@sureshsureshp31699 ай бұрын
Simple costume and excellent performance 😊
@kamalamirthalingam37159 ай бұрын
Omg ❤❤❤❤ old is gold from Australia Jaffna Tamil 🇱🇰🇨🇰🌹🌹 thanks guys im happy 😁😁😁😁
@eliahcharles64826 ай бұрын
செந்தமிழ் என்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்று என்று சொன்ன கவிஞனின் வரிகள் நினைவுக்கு வருகிறது வாழ்க ராஜா வாழ்க வாழ்க எஸ்பிபி ஜானகி இப்பொழுது பாடிய நீங்களும் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க இசைத்த நீங்களும் வாழ்க வாழ்க தேனிசை தேனிசை
@sbaskaran181810 ай бұрын
எங்க இருந்துதான் கண்டுபிடிப்பீங்களோ? எனக்கும் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் மறந்து போனதெல்லாம் ஞாபகப்படுத்த றீங்க..இந்த படம் கூட தியேட்டரில் போய் பார்த்து இருக்கேன்.பசங்களா இதெல்லாம் உங்க வேலை தானே ? உங்களுக்கும் இதெல்லாம் பிடிக்குதா என்ன? ஆச்சர்யம்தான்!!!
@ThiruchelvamBalasubramaniam9 ай бұрын
1111111111
@elayarajahbalu10 ай бұрын
Another counterpoint orchestration from RAJA sir❤
@Seenu-j6t7 ай бұрын
நண்பா ஓங்கள் voice super. உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு ப்ரோ. அண்பு சஹோதரிக்கும்ம். Keep it up 🎉🎉🎉🎉🎉🎉
@m.govindarajanrajan988410 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை👏👏👏👏👍👌
@thangasavithri35952 ай бұрын
சூப்பர் சூப்பர் சொல்ல வார்த்தைகள் இல்லை அம்புட்டு அழகு ரெண்டு பேர்
@pandiyammalthangavel34288 ай бұрын
அருமையான குரல் வளம் குடுத்த கடவுளுக்கு நன்றி சொல்லுங்கப்பா ரெண்டு பேரும்...❤
@tmnprlsaicntr10 ай бұрын
My childhood songs lae one of the most cherishd! LOVE U VIGHNESH
@PARTHASARATHIJS10 ай бұрын
ஸ்ருதி கண்ணழகி. ❤
@sriramr8031Ай бұрын
Excellent. ❤❤. Hence forth I might forget the film vedio. Only this vedio will come to.my mind. What a performance by both ans also my music team.❤❤❤
@parwathythurairatnam44838 ай бұрын
Wow, super,congratulations, nice voice both of you
@VRavikumar-yo4ct8 ай бұрын
இந்த பாடலுக்கு இவர்கள் மீண்டும் மீண்டும் உயிர் கொடுத்துள்ளனர்.....
@கிமுஆனந்தம்6 ай бұрын
இந்த பாடலை உங்களது இருவரின் குரலில் எத்தனை முறை கேட்டாலும் இனிமை இனிமை 👌👌👌👌👌
@KamalishWari-tf5ip10 ай бұрын
Iyooooo yen epti paatringa enna la mudiyala avlo alaga iruku🎉🎉🎉
@meesica25479 ай бұрын
Sujathaaaa reaction😅😅😅
@rathnabai53889 ай бұрын
Super super super there is no words to express.god bless u 🎉🎉
@thiyagarajan97557 ай бұрын
அருமை அருமை செல்வங்களே வாழ்த்துக்கள் உங்களுக்கு
@balakrishnankrishnan913610 ай бұрын
என்றும் எப்போதும் எங்கேயும் ராஜா ராஜா ராஜா ராஜா ராஜா ராஜா ராஜா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@antonyrajarullappan8 ай бұрын
Adada.... Arumai Arumai.... Enna Voice.... Both voices are amazing
@prakashsridhararao32989 ай бұрын
Wonderfully rendered by both. Hats off to the entire team ❤
@RameshPrabha-c1zАй бұрын
இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் ❤🎉
@bvsur5 ай бұрын
Great orchestra great rendering by singers everyone did there the best to deliver, what a composition by the genius 🎉
@mathanakumarnagulenthiran46726 ай бұрын
இதுபோல ஒரு சினிமா பாடல் கேட்டதில்லை என தோணுது இதன் ஒரியினல் பாடலை கேட்கும் போது இவர்கள் முகங்கள்தான் தெரிகின்றது கொஞ்சம்ப்பொய் பொண்ணுதான் தெரிகின்றா அழகாக ரசித்து பாடுகின்றார்
@m.sundarrajm.sundarraj90277 ай бұрын
உண்மையிலே அருமையான வரிகள் அருமையான பாடல்
@MuthuKumar-vu6sf5 ай бұрын
இந்தப் பாடல் கேட்கும் போது உள்ளம் உற்சாகமாக இருக்கும்
@thakshithbalathakshithbala94475 ай бұрын
எத்தனை தடவ கேட்டாலும் சலிக்காது
@Poongodi-j5u9 ай бұрын
Very beautiful voice both of you - super songs selection
@clicktomeetnik7798 ай бұрын
What a cute song both of you singing marvellous just forward move good luck both of you.
it is super then the orginal track, because i tried that also, but this is better than that. i wish u dear Sruthi , live long my dear
@MadhankumarMadhankumar-df2eq10 ай бұрын
Semma vibe
@balajib81848 ай бұрын
aandavan yevanayum vittu vaipadhillai, maestro should go back and listen to this song.
@mannypillay495810 ай бұрын
Iam really liking this music n song it's great S, A,
@mohanrajkuppuswamy38416 ай бұрын
This song was wonderful song but after these two supersinger stars have sung this song, this song has now become very popular among the tamilians all over the world.
@subbiaht6158 ай бұрын
High confidence level, very good practice, with out involvement not possible
@hemaarun54948 ай бұрын
மெய்மறந்தேன்....வாழ்த்துக்கள்
@vanitharajasekaran275910 ай бұрын
My favorite ever green song ❤
@sathesjayaseelan4707 ай бұрын
காதோடு தான் நீ பாடும் ஓசை நீங்காத ஆசைஹேஹே
@Vinothkumar-s6i4 ай бұрын
Super vignesh
@RamaKrishnan-kp1bt10 ай бұрын
Super voice. Excellent song ❤️❤️❤️❤️❤️
@tinamaniratnasamy986010 ай бұрын
❤❤❤ what a performance ya❤❤❤
@pathmanathanshanthi726610 ай бұрын
இன்ப இசை தேன் வந்து பாயுது காதினிலே
@santhaparthiban2510 ай бұрын
மிக இனிமையான பாடல்.
@NagarajanNagarajan-w5m10 ай бұрын
சூப்பர் டூயட் யா
@sheikmohamed633910 ай бұрын
Goosebumps start from 2.32
@rajasekaran47329 ай бұрын
இவர்கள் பாடுவதை கேட்கும்போது படத்தில் பாடியவர்களின் பாடல் கேட்க தோணவில்லை
@sureshkannan17485 ай бұрын
உண்மை
@ManikandanSurendranath4 ай бұрын
That's because of fantastic orchestra keeping subtle. Violin score was good matching original
@pointtopoint43493 ай бұрын
Over😊
@vasudevan92376 ай бұрын
Maestro, spb ji, vali ji, janakiamma , combo block buster
@jayakumararumugam11849 ай бұрын
அருமை...
@krishanamorthi15084 ай бұрын
ஸ்ருதி நீ காந்த கண்ணழகி. உன் குரல் கனிர் குரல்
@mkavya69958 ай бұрын
Vignesh anna nan ungaloda fan unga ovoru pattum super🎉🎉❤❤❤❤❤❤