Santhanam சொன்ன அந்த வார்த்தை - Actor 'Kadhal' Sugumar Open Talk | Vadivelu | நான் யார் |

  Рет қаралды 237,627

kumudam

kumudam

Күн бұрын

Пікірлер: 280
@ramakrishnanselvam7991
@ramakrishnanselvam7991 Жыл бұрын
சந்தானம் வந்து உண்மையாவே நல்ல மனுஷன் தாம் வளர்ந்ததும் தன் கூட இருப்பவர்களையும் அரவணைத்து அவர்களுடைய வளர்ச்சியும் பார்த்து மகிழ்ச்சி அடைவதில் பெருமிதம் கொள்கிறார்
@jrajju
@jrajju Жыл бұрын
காமெடி தனியா ஜெயிப்பது இல்லை எழுத்து கூட நடிப்பவர் திறமை எல்லாம் சேர்ந்து தான் ஜெயிக்கும் என்பதை உணர்ந்தவர் சாண்டு
@barathisekar2448
@barathisekar2448 Жыл бұрын
​@@jrajjuw
@mohamedzafrulla7903
@mohamedzafrulla7903 Жыл бұрын
வடிவேலு மோசமான மனிதன் என்பது உலகறிந்த உண்மை ஆனால் இவ்வளவு மோசமானவர் என்பது இப்போதுதான் தெரிகிறது
@amiedn01
@amiedn01 Жыл бұрын
Dont be an idiot. Everyone knows that Vadivelu is a bad person. But he is still the best Comedy actor.
@jagadeesh8751
@jagadeesh8751 Жыл бұрын
வடிவேலு மோசமான மனிதராக இருக்கலாம். கண்டிப்பாக மோசமான நடிகர் இல்லை
@funcomedy17
@funcomedy17 Жыл бұрын
​@@jagadeesh8751avar nadipai patri yarum kurai sollavillai
@jagadeesh8751
@jagadeesh8751 Жыл бұрын
@@funcomedy17 comment அவரு edit pannitaaru. முதல்ல வேறமாதிரி இருந்திச்சு
@arvindh13
@arvindh13 Жыл бұрын
Vadivelu - 12:20 Kamal hassan - 15:10 Santhanam - 21:40
@dreamscomestrueforme
@dreamscomestrueforme Жыл бұрын
வடிவேலு பல பேர் வாழ்க்கையில நல்லா மண்ண வாரி போட்டு இருக்கார் போல....அந்த ஆள 10 வருஷம் ஓரம் கட்டி வச்சதுல தப்பே இல்ல.....
@antonyaswini8267
@antonyaswini8267 Жыл бұрын
காதல் படத்தில் நீங்க நடிச்ச அந்த பாத்திரம் அருமை bro
@jayabala5843
@jayabala5843 Жыл бұрын
வடிவேல் ஒரு பொறாமை குணம் படைத்தவன் தன்னை விட யாரும் முன்னேறி விட கூடாது என்பதில் கவனமாக இருப்பவன் சக நடிகர்கள் பாவம்
@jeyks3189
@jeyks3189 Жыл бұрын
Sandhanam real hero! Vadivelu real villain!
@kudiyarasum155
@kudiyarasum155 Жыл бұрын
சந்தானம் சுகுமார் புதிய திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம் நீங்கள் ஜெயிக்கணும் சுகுமார் சந்தானத்தின் நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துக்கள்
@ramakrishnanselvam7991
@ramakrishnanselvam7991 Жыл бұрын
வடிவேலு மாதிரி ஒரு கீழ்த்தரமான மனுஷன் யாருமே கிடையாது அவன் கூட இருக்கிறவங்களை சொல்லி இருக்காங்க கண்டிப்பா அவனுக்கு இனிமேல் இறங்கு முகம் தான் ரொம்ப கஷ்டமா இருக்கு பிரதர் உங்களுடைய வாழ்க்கை பயணம் இனி வரும் காலங்கள் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்🎉
@sandhanamari2383
@sandhanamari2383 Жыл бұрын
என்ன சொன்னாலும் அழுகை வராது ஆனால் அம்மா என்று சொன்னா எல்லாருக்குமே கண்ணீர் வருது ❤️❤️♥️
@KanniDogfanvlog
@KanniDogfanvlog Жыл бұрын
வடிவேலை கவுண்டமணி உதைச்சதுல தப்பே இல்ல
@balanrajesh4586
@balanrajesh4586 Жыл бұрын
😢😢😢😢
@MAARAmovies
@MAARAmovies Жыл бұрын
😂
@don_874
@don_874 Жыл бұрын
But athanala than vadivel yelloraiyum uthaikka karanam. Senior yev valiyo junior um avv valiyea..
@ajaykumar-ds5bm
@ajaykumar-ds5bm Жыл бұрын
😂😂😂😂
@honeybunchgaming2799
@honeybunchgaming2799 Жыл бұрын
Goundamani um thimiru pudicha aalu dhaa
@HtslyricsIn
@HtslyricsIn Жыл бұрын
Reality of vadivelu. Comedian on screen but villain in real
@divandivankumar9535
@divandivankumar9535 Жыл бұрын
2006ல் மண் என்ற தமிழ்ப்படம் பார்த்தேன். சுகுமார் அண்ணன் நடிப்பு மனதை நெகிழ வைத்துவிட்டார்.மிக திறமையை வாய்ந்த நடிகர். சந்தானம் சுகுமார் கூட்டணி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
இவரது தாயாரைப் போலவே நானும் என் மகனின் எதிர்காலம் நினைத்து கவலைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்
@srinivasann3588
@srinivasann3588 Жыл бұрын
மீண்டும் நீங்கள் சாதிக்க வேண்டுமென்று வாழ்த்துகிறேன்
@ramanasr2015
@ramanasr2015 Жыл бұрын
Santhanam sir real hero❤❤
@SuperJesus9999
@SuperJesus9999 Жыл бұрын
இந்த பேட்டியை பார்த்ததிலிருந்து வடிவேலுவின் கோர முகம் தெரிகிறது. தன்னைப் போல ஒரு கலைஞன் மேதை வருவதை பிடிக்காமல் அவனை தடுக்க எந்த எல்லைக்கும் போகக்கூடிய குணம் வடிவேலு இடம் உள்ளது. துள்ளாத மனம் துள்ளும் படத்தில் நடித்த டவுசர் பாண்டி என்ற பாரி வெங்கட் அடுத்த படத்தில் நடிக்காமல் அனாதை மரணம் அடைந்தது பல கேள்விகளை கேட்க வைக்கிறது. கடவுளுக்கே வெளிச்சம்.
@Harivignesh075
@Harivignesh075 Жыл бұрын
சந்தானம் அண்ணன் பல குடும்பங்களை வாழ வைக்கணும் னு சொல்றவர் அல்ல ஒரு படி மேலாகவே செய்து காட்டுபவர்.சந்தானம் அண்ணன் பல குடும்பங்களை வாழ வைத்து கொண்டு இருக்கிறார்
@alagudurai1035
@alagudurai1035 Жыл бұрын
சினிமாவில் மிக மோசமான நடிகர் யார் என்றால் வடிவேல்தான்
@Chithra-sr2mz
@Chithra-sr2mz Жыл бұрын
தம்பி இவ்வளவு பொது மக்கள் ல யாராவது குமுதம் வந்து பேசினோம் மா நீங்க நின்னு பேசுறீங்க இது தான் வெற்றி
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற Жыл бұрын
தம்பி நீங்க பெரிய ஆள வருவீங்க,இனி சினிமாவில் அடிக்கடி தலைகாட்டுங்க❤
@Omvaalai
@Omvaalai Жыл бұрын
வடிவேல் ஒரு மனநோயாளி 🤣🤣
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
உண்மை.‌ அவரது சில காமெடிகளிலும் ஒரு வித‌ அதீதமான கொடூரம் இருக்கும்
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற Жыл бұрын
சுயநலவாதி,
@nancyjael1396
@nancyjael1396 Жыл бұрын
நல்லவர்கள் இந்த நாட்டுமக்களுடைய கண்களுக்கு தெரியாது. அருமையான மனிதர் வெற்றி பெற பிராத்தனை செய்கிறோம்.
@chinnadurai2907
@chinnadurai2907 Жыл бұрын
பெருமையாக இருக்கிறது சுகுமார் உன்னுடைய நான் யார் நிகழ்ச்சி அருமை 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@seenusri1844
@seenusri1844 Жыл бұрын
நான் கூட ஏதோ சந்தானத்தை பத்தி தப்பா சொல்ல போறாருனு நெனச்ச பரவலா சந்தானம் நல்ல மனிதர் ❤️💯🔥
@kalaivanisethuraman1582
@kalaivanisethuraman1582 Жыл бұрын
Santhanam is real hero but Vadivel is real villan. Sukumar you are real director.
@devm7812
@devm7812 Жыл бұрын
நடிப்பு திறமையை படம் பார்க்கும்போது மட்டும் மக்கள் பாராட்டுவார்கள். ஆனால் ஒருத்தர் ஒரு சிறந்த மனிதர் என்றால் அவர் இறந்த பின்பும் உலகம் பாராட்டும். வடிவேல் ஒரு ஈனப்பிறவி, இழிவான மிருகம் என்பதை அவனுடன் அனுபவப்பட்டவர்கள் சொல்வதை கேட்கும்போது அவனுடைய உருவத்தை கண்டாலே அருவருப்பாக இருக்கிறது. சுகுமார் நீங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
@venkatariya9256
@venkatariya9256 Жыл бұрын
சந்தனம் நல்ல மனிதர்🔥🔥🔥❤❤
@sundarapandian9224
@sundarapandian9224 Жыл бұрын
சுகுமார் சார் முயற்சி கைவீடாதீங்க முயற்சி தான் நம் மூச்சு மாதிரி
@soundararajans5860
@soundararajans5860 Жыл бұрын
Excellent. The shocking news is about Vadivelu.
@thalakkupandian8782
@thalakkupandian8782 Жыл бұрын
சிறந்த சொற்பொழிவாளர் உங்களுக்குள் இருக்கிறார்...சிறப்பு
@YS-oc3ff
@YS-oc3ff Жыл бұрын
மிகவும் திறமையானவர் - குமுதம் அவருக்கு ஏதேனும் வேலையும் கொடுக்கலாமே
@சூகபா
@சூகபா Жыл бұрын
Kumudham Nalla Kudupaan Vela.. Vhenna Kupputu vachi Naalu vumbu.. vumbuvaan indha Kumudham.😂
@jagadeesh8751
@jagadeesh8751 Жыл бұрын
பரிதாபத்தை காட்டி views வாங்க ரெடி. வேலையெல்லாம் கொடுக்க முடியாது.😂
@Dineshkumar93
@Dineshkumar93 Жыл бұрын
​@@jagadeesh8751en neenga kodukradhu oruthan nilamaya velila kondu varadhe miga periya vishayam,, idha vachi avaruku merpadi vaapugal kidaiklam
@vemovies4224
@vemovies4224 Жыл бұрын
Super bro 😊
@vemovies4224
@vemovies4224 Жыл бұрын
Emotiona katti chance vangaruthu oru kevalam....so don't begg
@sivamkshivamkokila9776
@sivamkshivamkokila9776 Жыл бұрын
மிகவும் நல்ல ஜாலியான மனிதர் உங்களுனும் பாலாஜி சக்திவேல் தாயுமானவர் சார் உடனும் பணியாற்றிய நாட்கள் பழகிய தருணங்கள் மறக்க முடியாதது, உங்கள் காலம் இன்னும் முடிந்து விடவில்லை ........
@alkharitn2130
@alkharitn2130 Жыл бұрын
வடிவேலுவை யாருமே நல்லவன் என்று சொல்லவில்லை
@muralitharan4958
@muralitharan4958 Жыл бұрын
எனக்கு பிடித்தவர்கள வரிசையில் நீங்களும் உள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.வன்னி கிளிநொச்சியிலிருந்து நாம்தமிழர்
@veera4504
@veera4504 Жыл бұрын
​ வன்னிங்கிறது ஸ்ரீலங்கால உள்ள ஒரு எடத்தோட பெயர் bro 😂
@NavarathanamKajan
@NavarathanamKajan Жыл бұрын
@@shreeeeeeee athuda jathi naam tamilarda.tharijati moodu loosu
@sanjai_s
@sanjai_s Жыл бұрын
Naam tumbler a nambi poneenga nasama thaan poveenga😂😂
@NavarathanamKajan
@NavarathanamKajan Жыл бұрын
@@sanjai_s aama dmk admk vala 50 varusathula tamilnadu Singapore aajito pasanum ennu pasatha loosu. Ni pakathana pora tamilan aaluratha ntk
@KarthickJayaraman20090
@KarthickJayaraman20090 Жыл бұрын
​​@@sanjai_s நான் அந்த கட்சி கிடையாது.... ஆனால் நீ ஒரு thevidiya பையா தானே அதனால் தான் தமிழர் சொல்லை மாத்தி சொல்ற
@trsaba9412
@trsaba9412 Жыл бұрын
Vadivel thaan vantha paathayai maranthuvittan
@vijayadass5276
@vijayadass5276 Жыл бұрын
One of the excellent actor 👏🏼👏🏼👏🏼
@prakashrajendran6817
@prakashrajendran6817 Жыл бұрын
தங்கமான மனுசன்யா இந்த ஆளு 💔💔
@soundararajans5860
@soundararajans5860 Жыл бұрын
உங்கள் திறமை நிச்சயம் வெல்லும்.
@suthesanmanijam5704
@suthesanmanijam5704 Жыл бұрын
அடுத்தவன ஏறீ மீதிக்குறவன் நல்த்தான் இருக்கிறான் கவலைய விடுங்க ஒரு லட்சியத்தை மனதில் நிறுத்திக்கொண்டால் என்றோ ஒரு நாள் நிறைவேறும் கவலையை விடுங்க சகோ
@farookfarook1845
@farookfarook1845 Жыл бұрын
சுகுமார் தங்கள் அறிவு திறமை ய ஒரே டிராக்கில் சினிமா னா சினிமாவில் மட்டுமே செலுத்தலாம் நீங்கள் நடிகராக நல்ல இடத்தை பிடித்து விட்டு பின்னர் கிரியேட்டிவ் ல இறங்கி இருக்கலாம் சரி விடுங்க அறிவும் திறமையும் நமக்கு என்றென்றும் வெளிச்சம் நீங்கள் வெல்வீர்கள் தொடருங்கள் வாழ்த்துக்கள்
@pokkiriii
@pokkiriii Жыл бұрын
Even after how u were treated by Vadivelu, u mentioned him by sir in this video when u addressed him.. this shows ur character !! All the best for all ur feature endeavour ….
@jndiatubejndiatube8489
@jndiatubejndiatube8489 Жыл бұрын
Very touching and good sharing for all. Many ppl don’t see the hard times of the actors but only see success. Hope you succeed in new movie
@RAJESHWAR9212
@RAJESHWAR9212 Жыл бұрын
Vadivel the real rathinavel.
@Azhaguvel-nu5ck
@Azhaguvel-nu5ck Жыл бұрын
Illa Stalin Xerox Avan
@ganeshmuks
@ganeshmuks Жыл бұрын
Sugumar brother great man future la nalla varuvar 👍🏻👏
@InfoTamilann
@InfoTamilann Жыл бұрын
உண்மையான வலி.. தயவு செய்து ஏழைகள் அதிகமாக குழந்தை பெற்று கொள்ளாதீர்கள்.. அவர்கள் பிறந்த இந்த உலகில் படாதா படு படுவார்கள்.. ஒன்று, இரண்டு குழந்தைகள் போதும்.. இல்லை குடும்பம் வறுமையில் வாடும்
@josephsabitha2301
@josephsabitha2301 Жыл бұрын
நல்ல நடிப்பு 😊😊😊
@Nepoliyan-u9g
@Nepoliyan-u9g Жыл бұрын
Santhanam Anna neenga great
@DianaDiana-sk3es
@DianaDiana-sk3es Жыл бұрын
Vadivelu attam adangum
@Anime-universal-God
@Anime-universal-God Жыл бұрын
வடிவேல்யாரையும் வளர விட மாட்டார்அவருக்குக் கீழே உள்ள எந்த நடிகர்களைம் மதிக்க மாட்டார் அவரை நம்பி உள்ள எந்த நடிகர்களுக்கும் உதவியும்செய்யமாட்டார் சுகுமார் நீங்கள் நிச்சயம் சினிமாத் துறையில் நீங்கள் முன்னேருவிர்கள் நம்பிக்கை உள்ளது
@Vaazhu.Vaazhavidu
@Vaazhu.Vaazhavidu Жыл бұрын
Santhanam ❤
@karnalswamy9090
@karnalswamy9090 Жыл бұрын
காதல் பட காமெடி இன்றும் சிரிப்பு வரும்
@msmurugappan2126
@msmurugappan2126 Жыл бұрын
VADIVELU THARKURI PALASAI MARANTHUVITTAN
@jcoimbatore8045
@jcoimbatore8045 Жыл бұрын
Unga program ஊர்வம்பு RajTv ல வரும் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@Universaltruth808
@Universaltruth808 Жыл бұрын
நீங்கள் பட்டிமன்றம் ஜி.ஞானசம்பந்தம் போல இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு நல்ல பேச்சாளராக இருக்கலாம் மற்றும் நீங்கள் நிறைய பேசும் நிகழ்ச்சிகளை செய்யலாம்.
@milestogochannel
@milestogochannel Жыл бұрын
Amazing clarity of speech! Wishing you a great journey ahead
@ManikandanOfficial-wo1bp
@ManikandanOfficial-wo1bp Жыл бұрын
Sugumar anna neenga best actor na unga lodaa life best maranum valthukkal anna 🙏🙏🔥🔥
@srivatsanraman2827
@srivatsanraman2827 Жыл бұрын
Sukumar bro kandipa antha film vetri perum🙌, Santhanam nanbenda moment🙌
@MR.COOKERFOOD
@MR.COOKERFOOD Жыл бұрын
Kadhal sugumaran anna do not feel your goal is never fail
@shakthishiva6453
@shakthishiva6453 Жыл бұрын
Vadivelu is a nasty creep as a person. Sad to see you went through such an abuse and humiliation. No wonder his downfall was deserved. Stay strong and hope you will bounce back. Glad this content was covered so we see the nasty side of Vadivelu. This fella did the same slander on Vijayakanth. Sickening.
@saikrishnan7549
@saikrishnan7549 Жыл бұрын
Rarely see such well articulated comments 🫡
@KKTNJ
@KKTNJ Жыл бұрын
தனி மரம்‌ தோப்பாகாது. இப்ப எல்லாம் கூட்டணி தான் ஜெயிக்குது. ஒரா நல்ல திறமையானவர் கூட சேர்ந்து இயக்குனர் ஆக தீவிரமாக முயற்சி செய்து வாழ்வில் ஜெயிக்க வாழ்த்துக்கள்
@karnan4483
@karnan4483 Жыл бұрын
Vaalthukkal ya..... 👍👍👍👍👍👍
@sivagurur3010
@sivagurur3010 Жыл бұрын
சந்தானம் கொடுக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அவருக்கு மற்றுமொரு ஹிட் கொடுத்து உங்களை நீங்கள் நிரூபித்து காட்டவேண்டும் சுகுமார்
@baskarancellapandy3892
@baskarancellapandy3892 Жыл бұрын
You will succeed soon man🎉
@Mr-MK5
@Mr-MK5 Жыл бұрын
சில விசியங்கள் சில மனிதர்களின் அனுபவதில்தான் கிடைக்கும்னு சொல்லுவாங்க so thank you ❤
@rahulrahul883
@rahulrahul883 Жыл бұрын
😢😢 anna neenga vera level
@iam_Raavanan
@iam_Raavanan 8 ай бұрын
Really great ❤. All the best for your future projects 👍🏼
@onlinejobtrendz1587
@onlinejobtrendz1587 Жыл бұрын
santhanam vivek 2 perum nalla manithargal
@MV-ni3un
@MV-ni3un Жыл бұрын
Valathukal ,nanba & good luck santhanam
@Sam-uc1ng
@Sam-uc1ng Жыл бұрын
வடிவேலு அவன் முதுகைபார்கக்க வேண்டிய நேரம் வரும்
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe Жыл бұрын
நண்பருடைய பயணம் வருத்தமாக இருந்தாலும் வாழகத்துகிட்டார் 🎉🎉
@GreenPage2
@GreenPage2 Жыл бұрын
Santhanam real hero...pazhasa marakathavar
@dineshdeena4497
@dineshdeena4497 Жыл бұрын
Yenakku therinji santhanam and his team thaan good financial condition la iruknaga...vadivel gang sogam....
@kuttythamizhan9395
@kuttythamizhan9395 Жыл бұрын
Nanbare ❤❤❤love you nanba kandippa ungalukku nalla time irukku ❤❤❤
@muthuraman8098
@muthuraman8098 Жыл бұрын
வல்லரசு 2021 திரைப்படம் விரைவில் துவங்க உள்ளது
@susima3886
@susima3886 Жыл бұрын
வடிவேலு திரையில் கோமாளி, நிஜத்தில் எத்தனா இருக்கானே 😡
@sivaraj3656
@sivaraj3656 Жыл бұрын
Nandri...❤❤❤
@UserDaVenna
@UserDaVenna Жыл бұрын
Nelson will give a chance ❤
@chandarkuniversesince2020
@chandarkuniversesince2020 Жыл бұрын
குமுதம் நிறுவனத்துக்கு நன்றி....
@alagudurai1035
@alagudurai1035 Жыл бұрын
நானும் இதை அனுபச்சிருக்கேன்
@SowndharyaVinoth-xr6tq
@SowndharyaVinoth-xr6tq Жыл бұрын
Vadivelu chi. Good wife u have Anna ❤
@sureshmani2602
@sureshmani2602 Жыл бұрын
Ungaladhu life sucess fulla irruka ennoda best wishes. Neenga oru periya directora varanum.
@vijaivijai558
@vijaivijai558 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌
@jchristpeter
@jchristpeter Жыл бұрын
Rip vadivel.. Welcome sugumar bro in christ 📖
@namoobalaji4045
@namoobalaji4045 Жыл бұрын
Good interview 🎉🎉🎉🎉
@haridubai2468
@haridubai2468 Жыл бұрын
Super speech👏👏👏. Your speech need more & put more videos. Your experience & mature are amazing.
@faizjamal9946
@faizjamal9946 Жыл бұрын
We support for you brother. You keep acting.
@subburocks1
@subburocks1 Жыл бұрын
Super 🎉🎉🎉
@santhakumard9172
@santhakumard9172 Жыл бұрын
thelivana manam.... vazhthukkal brother.....
@kudiyumkudithanum5149
@kudiyumkudithanum5149 Жыл бұрын
All the very Best Mr.Sugumar
@mgk55820
@mgk55820 8 ай бұрын
திமுக வடிவேல் இரெண்டு பேரும் திறமை சாளிகளை வளர விட மாட்டார்கள் 😢
@abdullpudukkottai3428
@abdullpudukkottai3428 5 ай бұрын
Thalapathi Thalaivar rasigan sarpaga valthukkkal
@gokularamanas7914
@gokularamanas7914 Жыл бұрын
வடிவேலு 12:25 முதல் 14:00
@d.s.k.s.v
@d.s.k.s.v Жыл бұрын
Super machi❤
@venkateswaran6823
@venkateswaran6823 Жыл бұрын
Kathal,, sukumar,, Acktar💕,,, OM, Muruka🥇
@jeyaranijeyarani7476
@jeyaranijeyarani7476 Жыл бұрын
Super thambi ❤
@trainerrajesh73
@trainerrajesh73 Жыл бұрын
God bless you brother
@ULTRONNOCOMM
@ULTRONNOCOMM 11 ай бұрын
U will become big director
@karthick2810
@karthick2810 Жыл бұрын
Don't worry brother still you can do it just wait for that day, and keep working for that day 👍
@RAM-oy9fx
@RAM-oy9fx Жыл бұрын
All the Best Anna
ВЛОГ ДИАНА В ТУРЦИИ
1:31:22
Lady Diana VLOG
Рет қаралды 1,2 МЛН
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН
ВЛОГ ДИАНА В ТУРЦИИ
1:31:22
Lady Diana VLOG
Рет қаралды 1,2 МЛН