Suriya மொத்த சம்பளத்தையும் Tirupati உண்டியல்ல போட்டுட்டார் - Director Vikraman Candid Interview

  Рет қаралды 1,080,292

Tamilnadu Now

Tamilnadu Now

3 жыл бұрын

RB Choudary and Sarathkumar wasnt very much satisfied with Suryavamsam Story in the Beginning
My Friends were sceptical about my Idea of 'Pudhu Vasantham', said it is not possible in the Real life later What happened? Open Talk with Director Vikraman About his Tamil Cinema Journey , Directorial Debut and Much more!
Vikraman Candid Interview Part 2 : • 'அஜித்தை வைச்சு படம் எ...
#DirectorVikraman #DirectorVikramanInterview #Suryavamsam #Sarathkumar #CandidInterview #Vikraman
subscribe and support us: / tamilnadunow
Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
CREDITS:
Host & Executive Producer - Ma Pandiarajan
Camera - Varun Prasad, Balaji Gangadharan
Editor - Ajithkumar
Co-Ordinator: 'Thiruvarur' Gunaa
Creative Head - Ki.Karthikeyan
Business Head - Ganesh Murugan
Follow us on:
tamil nadu now
Facebook : / thetamilnadunow
Instagram : / thetamilnadunow
Twitter : / thetamilnadunow

Пікірлер: 764
@TamilnaduNow
@TamilnaduNow 3 жыл бұрын
Vikraman Candid Interview Part 2 : kzbin.info/www/bejne/gGKwnnqcat1nrq8
@priyaqueen4041
@priyaqueen4041 3 жыл бұрын
வானத்தைப் போல படம் பார்த்தவர்கள் அனைவரும் ஒரு லைக் போடுங்க
@haneefahaneefa6859
@haneefahaneefa6859 3 жыл бұрын
20 murai parthen
@Sivakumar-bf2in
@Sivakumar-bf2in 3 жыл бұрын
ippakkuda parthen
@silambarasansilambarasan1157
@silambarasansilambarasan1157 3 жыл бұрын
நான் அடிக்கடி KZbin ல் பார்ப்பேன்
@selvamammu8183
@selvamammu8183 3 жыл бұрын
20 times
@durai6776
@durai6776 3 жыл бұрын
Sa raj kumar sir 🎶🎶🎵🎶🎶🎵🎵💗💓💘
@abrahamabraham917
@abrahamabraham917 3 жыл бұрын
Suryavamsam Poove unakkkaga Unnai ninaithu Itha athigama paathavanga like podunga!
@manim4725
@manim4725 3 жыл бұрын
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
@saifuedakkara6888
@saifuedakkara6888 3 жыл бұрын
Puthu vasantham niraye vaatti parthirukk
@sk-xi2bi
@sk-xi2bi 3 жыл бұрын
Surya vamsam
@redamaran7962
@redamaran7962 2 жыл бұрын
உன்னை நினைத்து
@manimekalaia7678
@manimekalaia7678 9 ай бұрын
My husband had seen 13 times poove unakkaga
@BossBoss-tu4jq
@BossBoss-tu4jq 3 жыл бұрын
ஆபாசமில்லாத குடும்பத்தோடு பார்க்கும் படங்கள் கொடுத்த நல்ல மனிதர், இயக்குனர் விக்ரமன், s a R மியூசிக் நல்ல கூட்டணி
@balajivenugopal1628
@balajivenugopal1628 3 жыл бұрын
சரத்குமார் நுறை சீன் பாக்கல போல
@asmsankar2399
@asmsankar2399 3 жыл бұрын
@@balajivenugopal1628 நீங்க சொல்லும் நுரை சீன் வந்த சரத்குமார் படம் நாட்டாமை!அந்த படத்தின் டைரக்டர் கே எஸ் ரவிக்குமார்! விக்ரமன் அல்ல!
@NoOneDK
@NoOneDK 3 жыл бұрын
@@asmsankar2399 palli scene
@SivaKumar-zt4qu
@SivaKumar-zt4qu 3 жыл бұрын
@@NoOneDK பல்லி சீன்ல அவ்வளவு ஆபாசம் இருக்கா?
@tamilwalah5876
@tamilwalah5876 3 жыл бұрын
ஆனா இப்ப வர்ர படம் எல்லா பாக்கமுடியுமா💦
@memeengineer3654
@memeengineer3654 3 жыл бұрын
யாரு என்ன சொன்னாலும் உங்க படம் பாக்கும் போதுல ஒரு பாசிடிவ் எனர்ஜி வருது சார்...
@indhumathy8273
@indhumathy8273 3 жыл бұрын
000
@srinivasang1972
@srinivasang1972 3 жыл бұрын
ஆமாம் தோழரே 👏👏👏
@srinivasang1972
@srinivasang1972 3 жыл бұрын
@@indhumathy8273 🤦🤦
@varunkrishnan5648
@varunkrishnan5648 3 жыл бұрын
Yes I love suryavamsam very much
@sivagurur3010
@sivagurur3010 3 жыл бұрын
விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார், சேரன், V.சேகர்... அது ஒரு பொற்காலம்
@antonyjayaraj95
@antonyjayaraj95 3 жыл бұрын
நீங்கள் பதிவிட்ட அனைத்து இயக்குனர்களையும் பிடிக்கும்
@spperiyasamy8667
@spperiyasamy8667 3 жыл бұрын
Crct
@imayanbarasu5684
@imayanbarasu5684 3 жыл бұрын
Visu sir movie also sema
@sankarivarman5476
@sankarivarman5476 3 жыл бұрын
correct ah sonninga
@jeevawithlove9824
@jeevawithlove9824 3 жыл бұрын
கூடவே விசு வும்
@nagarajan012
@nagarajan012 3 жыл бұрын
விக்ரமன், விசு, போன்றவர்கள் எல்லாம் உண்மையில் வாழ்கையில் குடும்பத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று படமெடுத்த பெரிய இயக்குனர்❤️❤️❤️
@anandhimoorthi747
@anandhimoorthi747 2 жыл бұрын
Nice person visu sir ,Rip , jaihind
@santoshdarsh5580
@santoshdarsh5580 2 жыл бұрын
Amanga
@suganyak7391
@suganyak7391 3 жыл бұрын
இவர் படங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படாது 🔥 படம் இல்ல வாழ்க்கை பாடம்💕🌱
@vadivels3588
@vadivels3588 3 жыл бұрын
Yes
@gb-ih6pn
@gb-ih6pn 3 жыл бұрын
Hi
@angammaratha7907
@angammaratha7907 3 жыл бұрын
சுகன்யா சூப்பர்
@sekarr399
@sekarr399 3 жыл бұрын
90's kids ரொம்ப என்ஜாய் பன்ன‌படங்கள் விக்ரமன் சார் படங்கள் கண்டிப்பாக இருக்கும் 🔥👍
@shree1338
@shree1338 3 жыл бұрын
தற்போதுள்ள சினிமா என்ற பெயரில் எடுக்கப்படும் நேரத்தில், இவர் போன்ற ஒரு அருமையான டைரக்டர் ஐ தொடர்பு கொண்டு அவரையும் அவர் படங்களையும் ஞாபகப்படுத்தி பெருமைப்படுத்தியதிற்கு நன்றிகள்.🙏
@aransugircreations
@aransugircreations 3 жыл бұрын
தரமான மனிதர் தரமான படைப்புகள் தரம் நிரந்தரம் எங்களின் நெஞ்சத்தில் பூவே உனக்காக வாசம் வீசும்
@SivaKumar-pk8oe
@SivaKumar-pk8oe 3 жыл бұрын
நம்ப முடியலேன்னாலும் ஒரு சாதாரண மனுஷன் முதல்ல கஷ்டப்பட்டாலும் கடைசியா ஊர் மெச்சும் படி வளர்ச்சி அடைவது மாதிரி காமிக்கிறது ஸ்பெஷல். உங்க படம் பார்த்தால் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். வாழ்க விக்ரமன்.
@leoaccounts2974
@leoaccounts2974 3 жыл бұрын
Super comments 👍❤️
@user-fm3li8qt8o
@user-fm3li8qt8o 3 жыл бұрын
90' ஸ் கிட்ஸ் இருக்கும் வரை சூரிய வம்சம் மாஸ் குறையாது... ❤️😍
@balamuruganofficial9634
@balamuruganofficial9634 3 жыл бұрын
வானத்தைப்போல அருமையான படம்..நான் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு அழுத முதல் படம்..💓
@balasubramanian4087
@balasubramanian4087 3 жыл бұрын
Vaanathai pola film ovuorudhoda problem few scenes la solve agradhu pudichirundhuchu
@balasubramanian4087
@balasubramanian4087 3 жыл бұрын
Vaanathai pola film ovuorudhoda problem few scenes la solve agradhu pudichirundhuchu
@balasubramanian4087
@balasubramanian4087 3 жыл бұрын
This film name also liked very much. Sky means nothing. . Usually We will name for something.
@harikrishnankuppan2067
@harikrishnankuppan2067 3 жыл бұрын
.
@rajeshkanna5391
@rajeshkanna5391 Жыл бұрын
Ssssssssss
@vemburaj5476
@vemburaj5476 3 жыл бұрын
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் க்ளைமேக்ஸ் கார்த்திக் சாரின் நவரச நடிப்புக்கு ஈடு எதுவுமே இல்ல விக்ரமன் சார் 250 days successful movie
@viswanathang.u.7976
@viswanathang.u.7976 3 жыл бұрын
அருமையான இயக்குனர் விக்ரமன் 1) பூவே உனக்காக 2) சுர்ய வம்சம் 3) வானத்தை போல 4) புது வசந்தம் 5) புரியாத புதிர் 6) கோகுலம் Evergreen hits. Decent படம் எப்படி எடுக்கனும் இவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்
@pirainilavan
@pirainilavan 3 жыл бұрын
கே எஸ் ரவிக்குமார் படம் தான் புரியாத புதிர்
@kumaru6406
@kumaru6406 3 жыл бұрын
நான் பேச நினைப்பதெல்லாம் ❤ பூவே உனக்காக ❤ கோகுலம் ❤ சூர்யவம்சம் ❤
@santhoshmanik7825
@santhoshmanik7825 3 жыл бұрын
புதுவசந்தம்
@tsstss436
@tsstss436 3 жыл бұрын
பூவே உனக்காக அன்றும் இன்றும் என்றும் என்றேரும் 🌹🌹🌹🌹🌹
@yathokthakari1270
@yathokthakari1270 3 жыл бұрын
Vanathai pola..
@vadivels3588
@vadivels3588 3 жыл бұрын
antrum entrum entrum vikaram all movies nice
@saravananparamasivam923
@saravananparamasivam923 3 жыл бұрын
Unnidathil ennai koduthen semma
@sakthiramachandran3357
@sakthiramachandran3357 3 жыл бұрын
தமிழ் ரசிகர்கள் அதிக முறை பார்த்த படம் சூரியவம்சம்
@karthikeyans197
@karthikeyans197 3 жыл бұрын
Yes bro 😘
@smegameens.m.traders8773
@smegameens.m.traders8773 3 жыл бұрын
Yes bro
@kvigneshkvignesh8167
@kvigneshkvignesh8167 3 жыл бұрын
Yes
@muthukumarmuthukumar8986
@muthukumarmuthukumar8986 3 жыл бұрын
Me too my favourite Film
@suganyak7391
@suganyak7391 3 жыл бұрын
ஆமாம் 🔥🔥🔥
@MuthuKumar-rn5jv
@MuthuKumar-rn5jv 3 жыл бұрын
வானத்தை போல 225.நாட்கள் ஓடியது 126. தியேட்டரில் 100. மேல் ஓடி சாதனை படைத்தது..
@silambusilambu2118
@silambusilambu2118 3 жыл бұрын
Vaanathupola movie 250 days
@MusicGalatta
@MusicGalatta 3 жыл бұрын
10000 days ku mela raj tv la oodiruku😂
@syedajjasgaming1087
@syedajjasgaming1087 3 жыл бұрын
@@MusicGalatta 😂
@solochandru
@solochandru 3 жыл бұрын
52 theatres 100+ days. That record broken by padaiyappa 86 theatres 100+ days
@vijaykrishna8735
@vijaykrishna8735 2 жыл бұрын
185 days albert theatre chennai
@vloggervenkatasri
@vloggervenkatasri 3 жыл бұрын
நான் பிறந்து 27 வருடங்கள் ஆகிவிட்டது,நான் எனக்கு நினைவு தெரிந்து 17 வருடங்களாக இன்று வரை பூவே உனக்காக படம் 100 முறைக்கு மேல் பார்த்தாலும் முதல் முறையாக பார்க்கின்ற உணர்வுகளை தந்து கொண்டே இருக்கிறது 🙏🙏🙏🙏 நன்றி விக்ரமன் ஐயா
@hardtarget3074
@hardtarget3074 3 жыл бұрын
இவரது படங்கள் அனைத்திலும் பாடல்கள் தனி ரகம்.....💯💯💯
@vengi7starvengidon574
@vengi7starvengidon574 3 жыл бұрын
இவர் எடுத்த படங்கள் அனைத்தும் படம் இல்லை எப்படி வாழ வேண்டும் என்று எடுத்துருப்பார்
@anandhimoorthi747
@anandhimoorthi747 2 жыл бұрын
Correct
@ashokkumar6584
@ashokkumar6584 2 жыл бұрын
சூரிய வம்சம் வானத்தை போல பூவே உனக்காக புது வசந்தம் கோகுலம் மை பேவர்ட் 👏👏👏👏👏💯💯💯💯💯
@jayarajk2981
@jayarajk2981 3 жыл бұрын
தமிழக சினிமாவுக்கு கிடைத்த அருமையான படைப்பாளி விக்ரம் சார் இன்னும் நல்ல படைப்புகளை நம் அனைவருக்கும் தர வேண்டும்.....
@anandhimoorthi747
@anandhimoorthi747 2 жыл бұрын
👌👌👌
@Vijay-he2pc
@Vijay-he2pc 3 жыл бұрын
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் climax பிரமாதம் சார். கார்த்திக் அசத்தல் நடிப்பு.
@lovethalapathy3842
@lovethalapathy3842 3 жыл бұрын
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் மற்றும் பூவே உனக்காக ❤️❤️❤️
@rajeshsubbaraja1903
@rajeshsubbaraja1903 2 жыл бұрын
தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த இயக்குனர். குடும்பத்தோடு பார்க்கும்படி , கலாச்சாரம் கெடாமல் படம் எடுத்த ஒரு இயக்குனர்.
@SureshSuresh-wo4bd
@SureshSuresh-wo4bd 3 жыл бұрын
எந்த தவறும் இல்லாமல் மக்களுக்கு நல்ல தகவல்களை மட்டுமே சொல்ல முடியும் என்று சொன்ன எனக்கு பிடித்த அற்புதமான இயக்குநர்
@soundarapandian7258
@soundarapandian7258 2 жыл бұрын
Yes absolutely
@reginlingson2921
@reginlingson2921 3 жыл бұрын
நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது 90's kids மறக்க முடியாத பாடல்
@mohamedsahfersathiqnooghu1346
@mohamedsahfersathiqnooghu1346 3 жыл бұрын
மிக அருமையான சிறந்த நல்ல நேர் மறை எண்ணங்கள் கொண்ட குடும்ப படங்கள் எடுத்த மிக சில இயக்குனர்களில் ஒருவர் விக்ரமன். நல்ல மனிதனால் தான் நல்ல படங்களை எடுக்க முடியும். வானத்தை போல அருமையான படம்.
@v.sivakumarveerapan1739
@v.sivakumarveerapan1739 2 жыл бұрын
அற்புதமான கானொளி, விக்ரமன்சார் மீண்டும் வரனும்...
@kiranadithya1414
@kiranadithya1414 3 жыл бұрын
விக்ரமன் சாரின் யதார்த்தமான பேச்சு ( பேட்டி) மிகவும் அருமை சகோ நன்றி
@kathirvelmalaiyandi5651
@kathirvelmalaiyandi5651 2 жыл бұрын
இவருடைய படம் எள்ளத்தியம் நான் பாத்து இருக்கேன். இவர் தா தான் எனக்கு ரொம்ப புடிச்ச இயக்குனர். சூரிய வம்சம். அடிக்கடி. பாக்கும் படம். அதில் வரும் சரத்குமார். சார் போல ஆக வேணும் nu ரொம்ப நாள் ஆசை
@arunkumarm5043
@arunkumarm5043 3 жыл бұрын
பூவே உனக்காக, சூரிய வம்சம், வானத்தை போல my favorite movies, சின்ன வயசுல தியேட்டர்ல இடம் இல்லாம கீழ உட்கார்ந்து பார்த்த படங்கள்.
@arunkishore1532
@arunkishore1532 3 жыл бұрын
*நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பார்க்காதே* பாடல் நம்ப முடியாமல் இருந்தாலும் என்னுள்ளே ஒரு பாசிடிவ் எனர்ஜி ஏற்படுத்தி கொள்ள அடிக்கடி பார்ப்பேன்.... நன்றி விக்ரமன் சார்... இதில் அனைத்து கமெண்ட் களும் பாசிட்டிவ் இது தான் *விக்ரமன்* சார்.
@p.thangaramu8891
@p.thangaramu8891 3 жыл бұрын
திரு இயக்குனர் விக்ரமன் அவர்கள் தமிழ் திரை உலகில் பாரதிராஜா, பாலச்சந்தர் வரிசையில் மிகச்சிறந்த இயக்குனர்.
@chinniahchinniah7027
@chinniahchinniah7027 2 жыл бұрын
விஜய்க்கு வாழ்வு வர காரணமானவர்
@g3r007
@g3r007 3 жыл бұрын
1.சூர்ய வம்சம் 2. வானத்தைப் போல 3. பிரியமான தோழி மனதில் கதையால், இசையால் இணைந்த இந்த 3 படங்களின் ஒரே இயக்குநர்.....
@kamalesh.s0484
@kamalesh.s0484 3 жыл бұрын
எனக்கும் இந்த படங்கள் எல்லாம் பிடிக்கும்
@mrizwan2937
@mrizwan2937 3 жыл бұрын
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் பூவே உனக்காக
@sashmithun
@sashmithun 2 жыл бұрын
அடித்தளம் பூவே உனக்காக தான்.. அதுல ஜோடி சேரல, இதுல சேந்துடும்
@nivedithaneelakantan9665
@nivedithaneelakantan9665 2 жыл бұрын
Pudhu Vasantham evergreen movie
@gva3919
@gva3919 3 жыл бұрын
நம்ம ஜட்டுக்கு (ரவீந்தர ஜடேஜா) வானத்தைப் போல படத்தில் வரும் இடம்பெற்ற "எங்கள் வீட்டில் எல்லா நாளும்" பாடல்தான் மிகவும் பிடிக்குமாம். இதை அவருடன் பழகும் அஸ்வின் தெரிவித்துள்ளார். 'மரியாதை'க்குரிய இயக்குநர். காசு, பணத்திற்காக முகம் சுழிக்க வைக்கும் காட்சிகளை எடுக்காத இயக்குநர்.
@khaleelrahman7254
@khaleelrahman7254 3 жыл бұрын
Bro.. andha song tune Hindhi "Kadhal Kottai" movie "Sirf Tum" la varra "Nalam Nalamariya" song situationla varra song. Hindhi la same tune kettiruppaaru. Heroin "Red" movie heroin Priya Gill.
@antonyjayaraj95
@antonyjayaraj95 3 жыл бұрын
நாட்டாமை படத்ததை பற்றி பேசியதற்காக நன்றி...
@satyamoorthy209
@satyamoorthy209 3 жыл бұрын
சூர்யவம்சம் படம் எல்லாருக்கும் example படம். சரத்குமார் சூப்பர்.
@balaji7803
@balaji7803 8 ай бұрын
நாட்டாமை, வானத்தைப்போல, சின்ன கவுண்டர், சூரியவம்சம், நட்புக்காக, இதையெல்லாம் நான் படமா பாக்கல பாடமா படிச்சேன்❤❤❤❤❤❤
@RobinJoseph2010
@RobinJoseph2010 3 жыл бұрын
சூரிய வம்சம் ஒரு motivational good family movie..
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 жыл бұрын
மிகவும் அருமையான படங்கள்... சூரிய வம்சம் வானத்தை போல... எவர் கீரின்... .. எல்லாம் படங்களும்... அருமை...
@jeyamsuresh6916
@jeyamsuresh6916 3 жыл бұрын
Suryavamsam padam 90's kids-ku mattum thaan sonthaam
@bobanbooks1610
@bobanbooks1610 3 жыл бұрын
Yes..
@vigneshwaranwaran
@vigneshwaranwaran 3 жыл бұрын
Ture
@priyav7339
@priyav7339 3 жыл бұрын
Yes
@NoOneDK
@NoOneDK 3 жыл бұрын
Simp Sarath Kumar
@damnsick
@damnsick 3 жыл бұрын
😂😂😂
@subashc156
@subashc156 3 жыл бұрын
பூவே ௨னக்காக . வானத்தைப் போல .மிகவும் பிடித்த படங்கள்
@kumarprasath8871
@kumarprasath8871 3 жыл бұрын
பொள்ளாச்சியில் வாணத்தைபோல ஷூட்டிங் சமயம் உங்களை பார்த்திருக்கிறேன் மணி சார் உங்கள் அனைத்து படைப்புகளும் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்
@bulkeesbegum3495
@bulkeesbegum3495 3 жыл бұрын
Vikraman sir
@kathirvsp04
@kathirvsp04 3 жыл бұрын
Sooting time unga age evlo bro
@deepapandian1507
@deepapandian1507 3 жыл бұрын
Avaroda real name subramaniam ellarum mani nu tha kuduvanga thambi ne 2k kit ha
@maharajan534
@maharajan534 3 жыл бұрын
நான் அதிக முறை பார்த்த திரைப்படம் இவரின் நான்பேச நினைப்பதெல்லாம் மறக்க முடியாத கிளைமாக்ஸ்
@vadivelmurugan2185
@vadivelmurugan2185 3 жыл бұрын
எங்க ஊர்க்காரர் என்பது எனக்கு பெருமையாக உள்ளது வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்பது ஒரு படமாக எடுத்தவர் வாழ்க பல்லாண்டு
@sankaranarayanant.m4476
@sankaranarayanant.m4476 3 жыл бұрын
நானும் இவரும் ஒரே கல்லுரி one year senior கல்லூரியில் அடிக்கடி சந்திப்போம்
@cvharish5160
@cvharish5160 3 жыл бұрын
Vikraman sir always family entertainer. Till now no one replaces your place in Tamil cinema 📽️.
@selvamaniseladurai916
@selvamaniseladurai916 3 жыл бұрын
சூர்யவம்சம் suntv ல எப்போ போட்டாலும் பாப்பேன். ❤
@prasgold7496
@prasgold7496 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் ஏதோ ஒரு பாட்டு என் காதில் கோவை வானொலியில் அதிகமாக ஒளிபரப்பு செய்யப்பட்ட பாடல் இது
@Jayavel_Gopalswamy
@Jayavel_Gopalswamy 3 жыл бұрын
விக்ரமன் படங்கள் எல்லாமே ஒரே மாதிரியான வடிவமைப்பில் இருந்தாலும் எந்தப்படங்களும் சலிப்புத் தட்டியதில்லை என்பது மறுக்கமுடியாத ஒரு உண்மை.
@neelavenivn9700
@neelavenivn9700 2 жыл бұрын
90 கல் நல்ல இயக்குனர்கள் நல்ல இசையமைப்பாளர்கள் திறைமையான டைரக்டர் மறக்கமுடியாத 90ஷ்
@venkat2086
@venkat2086 2 жыл бұрын
90 களின் படங்களின் எனக்கு சலிக்காத எனக்கு பிடித்த விக்ரம் சார் படங்களிள் பூவே உனக்கா & சூர்யா வம்சம்
@anbumuthuraja02
@anbumuthuraja02 3 жыл бұрын
பூவே உனக்காக...எனக்கு மிகவும் பிடித்த படம் ❤️❤️❤️
@rajnirajan9162
@rajnirajan9162 3 жыл бұрын
பாடலும் நகைச்சுவை யும் அருமை யாக இருக்கும்.. அதான் விக்ரமன்
@spreadlove8103
@spreadlove8103 3 жыл бұрын
எல்லாப் படமும் பிடிச்ச படமா இருக்கு இவர் தான் Director எண்டு தெரியாது😊😍
@iyanarstephen6094
@iyanarstephen6094 3 жыл бұрын
விக்ரமன் vs R.B Chowthri + K.S. ரவிகுமார்vs R.B.Chowthri = Block buster films 💗💗
@anandaraj3366
@anandaraj3366 3 жыл бұрын
இவர் படங்கள் பார்க்கும் போது ரொம்ப சில்லியா இருக்கும் ஆனால் இப்போ வரும் குப்பைகளை பார்க்கும் போது விக்ரமன் படங்களின் பாசிட்டிவ் தன்மைகள் வியக்க வைக்கிறது
@Ash-il5wr
@Ash-il5wr 3 жыл бұрын
Silly a irukuma? Konjam scenes over the top a irukalam. But silly nu solradhu thappana varthai. Insult panra maari iruku.
@vasanthanvasam6488
@vasanthanvasam6488 2 жыл бұрын
சார்...இவர் படங்கள் வாழ்க்கைப் பாடங்கள்...
@ersherbalclinic
@ersherbalclinic 3 жыл бұрын
இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து தமிழ் திரைப்படங்களும் பொக்கிஷம், குடும்பமே உட்கார்ந்து பார்க்கும் திரைப்படங்கள் அவரால் மட்டுமே இயக்க முடியும்... இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் நிரைய படங்கள் எதிர்பார்க்கப்படுகிறது....
@kannansaranya8651
@kannansaranya8651 3 жыл бұрын
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் best movie
@masck143
@masck143 3 жыл бұрын
சினிமா எண்ணும் கிரிக்கெட்ல் எல்லா பாலும் சிக்ஸர் அடித்தவர்
@venkatachalammarappan9017
@venkatachalammarappan9017 3 жыл бұрын
சிறந்த பாசிட்டிவ் இயக்குநர்
@amanullahsyed948
@amanullahsyed948 3 жыл бұрын
சிறந்த பதிலடி சிறப்பாய் வாழ்ந்துகாட்டுவதே என்பதை உயிராக்கிய மா மனிதர்...
@Veerathamilan_youtubechannel
@Veerathamilan_youtubechannel 3 жыл бұрын
எனக்கு பிடித்த இயக்குனர் விக்ரமன் ஐயா, உங்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிய ஆசை சார்.
@saravananveleesa8759
@saravananveleesa8759 3 жыл бұрын
Bangalore laa vikraman sir parthen super pesunaar n very very genuine person vera level ❤️👍💪💪💪💓
@venkateswaranmarimuthu8472
@venkateswaranmarimuthu8472 3 жыл бұрын
thanks for mentioning our college 'The MDT hindu college' Tirunelveli your desk mate in college
@vgiriprasad7212
@vgiriprasad7212 3 жыл бұрын
What is his native place in Tirunelveli Distrct ? Whether his real name also is விக்ரமன் ? This is certainly not to disturb him in any way 100%, but just to attain pride about him, as a person belonging to our ancestral place, since our forefathers' native is also Tinnevely Dist. V.GIriprasad ,(68)
@vallavanmoorthi7244
@vallavanmoorthi7244 3 жыл бұрын
வானத்தை போல மிகவும் பிடித்த படம்
@annachi_007
@annachi_007 3 жыл бұрын
எனக்கும் ரொம்ப பிடித்த படம் சூரியவம்சம்.. ❤️
@lakshminarayanan2715
@lakshminarayanan2715 3 жыл бұрын
நான் உங்களை உன்னை நினைத்து ஷூட்டிங் ல பார்த்திருக்கேன். உங்க படங்கள் மட்டும் தான் family Yoda பார்க்க தகுதியான படம். கலாச்சாரம் மற்றும் சென்டிமென்ட். Super.. All time super hit movies. Mainly உங்க படத்தோட background music.. hats off too விக்ரமன் sir.. 👏👍
@boopathi7146
@boopathi7146 6 ай бұрын
Entha oorla eduthapa parthinga
@GunasekaranPU
@GunasekaranPU 3 жыл бұрын
நான் திரையரங்கில் பார்த்த முதல் படம் சூர்யவம்சம் அப்போது எனக்கு 4 வயசு. மறக்க முடியாத அனுபவம்
@premarajagopal6136
@premarajagopal6136 3 жыл бұрын
புதிய மன்னர்கள் படம் ஏன் ஹிட் ஆகலன்னு தெரியல.. நல்ல படம்..
@ilayarajamanimani4310
@ilayarajamanimani4310 3 жыл бұрын
மிகவும் அருமை படம் அனைத்தும்
@vijaysubramanian557
@vijaysubramanian557 3 жыл бұрын
தியாகத்தின் அருமையை உணர்த்தியவர் இவர் படத்தின் பாடல்கள் மனதிற்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்
@niyasbabu5110
@niyasbabu5110 3 жыл бұрын
என்னை அதிகமாக கண்கலங்க வைத்த இயக்குனர்
@barathiathi4487
@barathiathi4487 2 жыл бұрын
இயக்குநா் விக்ரமன் அவா்கள் படத்தில் வன்முறை, ஆபாசநடனம் போன்ற காட்சிகள் அறவே இருக்காது. குடும்பத்துடன் பாா்க்கும் படங்களை தமிழ்திரைக்கு வழங்கிய சிறந்த இயக்குநா். அவா் படத்தில் உள்ள பாடல்கள் கேட்பதற்கு எப்போதும் இனிமையாக இருக்கும்.
@meenthamaavu
@meenthamaavu 3 жыл бұрын
விக்ரமன் சார் என்னுடைய all time favourite டைரக்டர் நீங்களும் AR. முருகதாஸ் சார் அவர்களும்தான். முறுபடியும் நீங்க படங்கள் இயக்கவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன் உங்கள் ரசிகன். நம்ம தமிழ் சினிமாவிலேயே என்னால் மறக்கமுடியாத திரைப்படம். (நான் பேச நினைப்பெதெல்லாம் )
@sivarajv4018
@sivarajv4018 3 жыл бұрын
எந்த நபர்களும் குறை சொல்ல முடியவில்லை...., 👌
@rajasekaranp6749
@rajasekaranp6749 2 жыл бұрын
🌹 இயக்குனர் விக்ரமன் சார், ஒரு நல்ல படைப்பாளி.ஆபாசம் இல்லாமல் படம் எடுக்கக் கூடிய வர்.நல்ல பண்புடையவர்.அவர் மென்மேலும் வளர வேண்டும். நல்ல தமிழ் திரைப்படங்களை நமக்குத் தர வேண்டும்.இறை வன் அவருக்கு நீண்ட ஆயுளை யும், உடல் ஆரோக்கியத்தையும் கொடுக்கட்டும்.👌🤗🥰😘🙏
@semanimaran
@semanimaran 3 жыл бұрын
லைலா லலலா லாலாலாலா 90 ன் குழந்தைகளின் காதல் கானம்...
@SpokenEnglishthroughTamil
@SpokenEnglishthroughTamil 3 жыл бұрын
Such an intellectual director❤ waiting for part 2 for the interview
@dhanalakshmiramu710
@dhanalakshmiramu710 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் விக்ரமன் அவர்கள்
@sridharansridhar3884
@sridharansridhar3884 3 жыл бұрын
Suryavamsam super bolckboster movie all time favorite movie 250days film super hero sarathkumar 👌👌
@Unicorn-rj6go
@Unicorn-rj6go 3 жыл бұрын
Suryavamsam 175 days only... Unnidathil Ennai Koduthen -250 days, vaanathai pola-250 days
@kutsan8350
@kutsan8350 3 жыл бұрын
@@Unicorn-rj6go sar.ethu theateril than.surya vamsham ethu datil than reelice vannathu ethir padagal ethu..evalu theateril reelice panniyirikum .175 ethu theaterul.oodiyiriku..100day.evalu theateril pochu.solla mudiyuma .sar nan vandhu kerala...enaku indha padam rompa pidikum
@dinoselva9300
@dinoselva9300 3 жыл бұрын
தமிழ்சினிமா வரலாற்று சாதனை படம் சூரியவம்சம் 19:37
@selvasuresh2049
@selvasuresh2049 3 жыл бұрын
All time record movie
@suganyak7391
@suganyak7391 3 жыл бұрын
S A ராஜ் குமார் 🎶🎧🎵🔥🔥😘
@mechanicalrk
@mechanicalrk 3 жыл бұрын
Puthu vasantham padathula neenga sonnathu sathiyam than sir. Decent ah nala padiya pasangalum ponungalum thanga mudiyum ore veetla
@alexjeyakumar4865
@alexjeyakumar4865 3 жыл бұрын
தளபதி விஜய் விக்ரமன் இயக்கத்தில் மீண்டும் தளபதி நடிக்கும் போது வெறித்தனமாக இருக்கும் கதை இருக்கும் மீண்டும் விக்ரமன் அவர்கள் இயக்கத்தில் பார்க்க வேண்டும் வெறித்தனம் 🔥🌟 மாஸ்.. காதல் கதை.. சென்டிமென்ட்.. இந்த மாதிரி மீண்டும் தளபதி நடக்கும் கதை பார்க்க வேண்டும் 💖
@aravintharavinth6438
@aravintharavinth6438 3 жыл бұрын
90s kids favourite movie director ❤❤💐💐
@deepaks3570
@deepaks3570 3 жыл бұрын
தலைவா நான் உன்னோட மிக பெரிய பேன்.. அவனுகள விடுங்க apdiye சொல்லிட்டு kedapanuga..
@vadivelkumar9795
@vadivelkumar9795 3 жыл бұрын
குடும்பபாங்கான படங்களை இயக்குகின்ற தலைசிறந்த இயக்குனர்களில் இவரும் ஒருவர். எனக்கு பிடித்த இயக்குனர்களில் இவரும் ஒருவர்.
@karunakaruna5530
@karunakaruna5530 2 жыл бұрын
இன்றும் சூரிவம்சம் படம் பார்த்தேன் ஒரு அற்புதமான படம் 💖💖💖🙏🏻
@mr.1345
@mr.1345 3 жыл бұрын
தமிழ் சினிமாவின் பொக்கிஷம் விக்ரமன் சார்
@rajasinu7071
@rajasinu7071 3 жыл бұрын
உங்களால்வாழ்வுபெற்றவா்இன்றுஅவா்களுக்குநன்றிஇருந்தால்மறுபடியும்உங்கள்படத்தில்நடிக்கனும்
@writersriram8578
@writersriram8578 3 жыл бұрын
Vikraman Sir, you are a real trend setter in Tamil cinema.Poove Unakkaga is still so fresh even after so many years.In the name of trend, many movies nowadays glorify violence and adult content nowadays.Projecting neat love/family content would be like a breath of fresh air to the audience.This why people have started watching the 90s movies again during the lockdown. We are waiting for you.Please come back soon
@sivajiraok6210
@sivajiraok6210 3 жыл бұрын
ஆபாசம் கிடையாது ஆண் பெண் பாகுபாடு கிடையாது ஏழை பணக்காரர் வித்தியாசம் கிடையாது பாசிட்டிவ் எனர்ஜி வேற நடிக்காத நடிகர்கள் கூட நடிப்பில் பின்னுவார்கள் இதை விட வேற என்ன சார்
@ubasworld6192
@ubasworld6192 3 жыл бұрын
தரமான இயக்குனர்.....
@ranjithkumar8047
@ranjithkumar8047 3 жыл бұрын
One of my director Vikraman sir.. All time favourite family movies, I love your movies sir... We miss u n wish u to make movies now for new generation families...
@hanp2183
@hanp2183 3 жыл бұрын
Whatever it is you had provided a major break through for Vijay, Surya, and more... Love you Vikraman sir..
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 17 МЛН