Santhavam | Making Traditional Santhavai | Santhavam With Chicken Gravy | Santhavam Like a Idiyappam

  Рет қаралды 2,140,393

Kootan Soru

Kootan Soru

Күн бұрын

Пікірлер: 544
@deepavijay9586
@deepavijay9586 3 жыл бұрын
இந்த உணவு நான் பார்த்ததும் இல்ல, சாப்பிட்டதும் இல்ல. பார்க்கவே ரொம்ப அருமையாக இருக்கு.🤤 தெரியப்பபடுத்தியதுக்கு மிக்க நன்றி 🙏
@saravananvsa3557
@saravananvsa3557 3 жыл бұрын
👍
@vijimohan4866
@vijimohan4866 Жыл бұрын
Yenga vitula Seivanga bro super ha irukum
@anandvr2273
@anandvr2273 Жыл бұрын
Salem side, kongu nadu side la ithu famous
@boopathip9909
@boopathip9909 Жыл бұрын
இது எங்கள் கொங்கு பகுதியில் செய்யக்கூடிய ஒரு உணவு.. குறிப்பாக புதிதாக திருமணம் ஆனா மருமகன்களுக்கு இந்த உணவு செய்து தரப்படும் ❤
@gopalakrishnanmurugesan3747
@gopalakrishnanmurugesan3747 3 жыл бұрын
உங்கள் காணொளியில் மட்டுமே உணவும் பேசுகிறது... 💓
@Jaraamikha2018
@Jaraamikha2018 3 жыл бұрын
Enaku therinji ningalum village cooking chanel pola periya aala vara poringa all the best
@Kalaiselvi-im4cc
@Kalaiselvi-im4cc 3 жыл бұрын
எவ்வளவு சத்தான உணவு இப்போ வரும் நூடுல்ஸ் எல்லாம் இதற்கு முன்னால் ஒன்றுமே இல்லை அருமை வாழ்க வளமுடன்!
@No-gu7ww
@No-gu7ww 3 жыл бұрын
உங்க கிராமத்து சமையல் வாழ்க்கை முறை மிகமிக அருமை சூப்பர் நன்றி வாழ்த்துக்கள்
@yahoonan21
@yahoonan21 3 жыл бұрын
Discovery channel level editing and voice over.. sema sir
@MAHALAKSHMI-oj8ty
@MAHALAKSHMI-oj8ty 3 жыл бұрын
கூட்டான் சோறு மொத்தத்தில் மிக மிக மிக அருமையான காணொலி.......... 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@RadhaRadha-rm1dv
@RadhaRadha-rm1dv 3 жыл бұрын
வித்யாசமா இருக்கு சந்தக பண்ற புடி எல்லாமே பாரம்பரியமா இருக்கு👌👌👌👌
@chithamparamponnusamy7361
@chithamparamponnusamy7361 3 жыл бұрын
வெறித்தனம் bro... வெல்ல பாகு, பொட்டு கடலை செம காம்பினேஷன்...
@haridoss2212
@haridoss2212 3 жыл бұрын
நான் இதை முதன் முதலாக ரசிக்கிறேன் இது மிகவும் அருமை
@jkw857
@jkw857 3 жыл бұрын
சந்தவை முதல் முறை பாக்கிறேன் இது எப்படி இருக்கும் சாப்பிடணும் போல இருக்கு 👍👍
@elavarasankamaraj6294
@elavarasankamaraj6294 3 жыл бұрын
மிகவும் அருமை நண்பா... உங்களுடைய குரலுக்கு நான் மிகவும் அடிமை,,, நீங்கள் செய்யும் உணவு முற்காலத்தில் பெரியோர்கள் செய்த உணவு முறைகள்... Non_Veg சமைப்பது என்றால் உங்கள் வீடியோவை பார்த்து தான் எங்கள் வீட்டின் செய்கின்றனர்... சாப்பிடுவதற்கு மிகவும் அருமை
@saravananvsa3557
@saravananvsa3557 3 жыл бұрын
சூப்பர் தலைவா
@sharmilavenkat804
@sharmilavenkat804 3 жыл бұрын
No words to explain the fulfillment of watching this cooking video. Awesome...
@sarojar6365
@sarojar6365 3 жыл бұрын
நான் சின்னவளாக இருந்த போது என்னுடைய பாட்டி இப்படித்தான் அம்மியில் அரைத்து குழம்பு சமைத்து உணவு தருவார். மிக நன்றாக இருக்கும். இந்த சமையல் செய்து காட்டியவர் மிக அழகாக விளக்கம் அளித்தார். நன்றி
@manikandan-ns5mm
@manikandan-ns5mm 3 жыл бұрын
ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல வீடியோ ........ அருமை.............. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dakshinamurthy8066
@dakshinamurthy8066 3 жыл бұрын
Arumai arumai..mudhal murai santhavam kelvi padren...vazhga vazhamudan..
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 Жыл бұрын
First time I am watching . So delicious n.yummy
@AliHuss579
@AliHuss579 3 жыл бұрын
ரொம்ப அருமை I like this channel
@lifestyle-gd1yq
@lifestyle-gd1yq 3 жыл бұрын
உங்கள் கிராமத்து வாழ்க்கை மிகவும் அருமையாக இருக்கிறது
@SureshKumar-dr2lg
@SureshKumar-dr2lg 3 жыл бұрын
🙂
@QUOTECRUSH1509
@QUOTECRUSH1509 3 жыл бұрын
Correct pa
@MOONVILLAGECOOKING
@MOONVILLAGECOOKING 3 жыл бұрын
அருமையான சமைய‌ல் நண்பா👌🌾🌾🌾👌💝
@kaddaicooking
@kaddaicooking 3 жыл бұрын
Camera works, voice over, transition videos great creativity to get inspired.
@KootanSoru
@KootanSoru 3 жыл бұрын
Thank you so much Brother☺
@apsarbanu7091
@apsarbanu7091 Жыл бұрын
​@@KootanSoru ❤❤
@apsarbanu7091
@apsarbanu7091 Жыл бұрын
​@@KootanSoru ❤❤
@imayasudar
@imayasudar 3 жыл бұрын
கேமராமேன் அருமையாக ஒளிப்பதிவு செய்கிறார் 🤝💐
@KootanSoru
@KootanSoru 3 жыл бұрын
thank you bro🙏🙏❤️
@chandruv1894
@chandruv1894 3 жыл бұрын
@@KootanSoru vanakam Thalaivare chettichavadi la irunthu 🙏
@manimegalaisusimohan7750
@manimegalaisusimohan7750 3 жыл бұрын
ஆமா ஒளிப்பதிவு அருமை
@sakthivalrajaa4824
@sakthivalrajaa4824 10 ай бұрын
S
@SuperMonimax
@SuperMonimax 3 жыл бұрын
The channel is very underrated, please add english subtitles. As it could get international audience. Great effort 👏
@sangaripandian4727
@sangaripandian4727 3 жыл бұрын
அதுவும் இயற்கை காட்சிகள் சூப்பர் தம்பி
@lifestyle-gd1yq
@lifestyle-gd1yq 3 жыл бұрын
மிகவும் அருமையான வீடியோ
@agneskitchen1424
@agneskitchen1424 3 жыл бұрын
My grandfather used to clean d nattu kozhi this way when we r child.. We used to sit besides him and watch......
@user-kc5fy3no3m
@user-kc5fy3no3m 3 жыл бұрын
Me too. We will help in pouring water or getting the things to his hand, etc... Old memories.......
@dingdong4376
@dingdong4376 3 жыл бұрын
Village cooking Channel vida ithu super ah irukku pa
@90skidslifestyle60
@90skidslifestyle60 3 жыл бұрын
Really unga videos namma paarambariyathukke koottittu pogudu. Very nice
@victory1758
@victory1758 3 жыл бұрын
Camera clarity amazing.....
@FOODMA
@FOODMA 3 жыл бұрын
Ha ha voice and music 🎵🎵🎵🎵 super bro.. and thatha having super.... 🤩
@pethanurmagudanchavadi8962
@pethanurmagudanchavadi8962 3 жыл бұрын
எனக்கு ரொம்பபிடிக்கும் எங்க பாட்டி செய்துதருவாங்க 💐💐💐💐👌
@3kkidsblock523
@3kkidsblock523 Жыл бұрын
Very happy to watch his initiative to cook and show us all the method very genuinely
@funnybaby8187
@funnybaby8187 3 жыл бұрын
Nice voice... I hear this dish first time in my life 👌👌👌👌👌👍👍👍👍💐💐💐💐
@TamilSelvan
@TamilSelvan Жыл бұрын
Sweet presentation, Nalla voiceover. Felt heartly.
@mohammedsadik1317
@mohammedsadik1317 2 жыл бұрын
inda madiri unavu irukiradhu ipathan therium bro. thank you. veetla oru naal try panni paakurom.
@santhanakumar933
@santhanakumar933 2 жыл бұрын
Yaaru saamy nee...vera level thalaivaa......
@anugpappu5175
@anugpappu5175 3 жыл бұрын
Amazing video quality and good frame work.
@Anbe_Sugama
@Anbe_Sugama 3 жыл бұрын
நாவில் எசில் ஊறியது நண்பா thank u for reminding such traditional recipes... 💐💐💐
@meenavmrmeenaspeach7634
@meenavmrmeenaspeach7634 3 жыл бұрын
i pray that you must get a award for your cameroman and presentation. no wards yo say.
@manitala4948
@manitala4948 Жыл бұрын
சமையலை விட உங்கள் குரல்வளம் மனதிற்கு மிக அமைதியை தருகிறது ❤
@durgadevia5965
@durgadevia5965 3 жыл бұрын
Anna first time pakkura super anna 👌👌
@saravananvsa3557
@saravananvsa3557 3 жыл бұрын
👍
@parveenmarumulla6682
@parveenmarumulla6682 3 жыл бұрын
0
@SathishKumar-lw6qm
@SathishKumar-lw6qm Жыл бұрын
உணவை விட உங்கள் வாழ்க்கை முறை மிக மிக அழகு நண்பா சொல்ல வார்த்தை இல்லை ❤
@priyadharshinim6607
@priyadharshinim6607 Жыл бұрын
Santhavam is definitely a new discovery fo me 😇!!!!
@gopichithutan
@gopichithutan 3 жыл бұрын
Dialogues and voice Remembering the old program in DD Surabhi! Thanks.
@tawanee867
@tawanee867 Жыл бұрын
Vanakam santhnam cooking first time I see I want to try also. Thank you from Tawanmanee Malaysia
@sharmilaamudhan299
@sharmilaamudhan299 3 жыл бұрын
Ippadi oru dish ha naa ippo than pakren and kelvikuda pattathu illa thq so much bro
@prathameshpoojari8806
@prathameshpoojari8806 3 жыл бұрын
Background music fantastic
@veritascomputingandtrainin8660
@veritascomputingandtrainin8660 Жыл бұрын
master piece நண்பா.....
@sabeenasamayal1678
@sabeenasamayal1678 3 жыл бұрын
வணக்கம் அருமை சூப்பர்
@him4337
@him4337 3 жыл бұрын
பேக்ரவுண்டு மியூசிக் and ப்ரோ உங்க வாய்ஸ் வேற லெவல் 👌👌👌செம
@kannapattikannapatti1420
@kannapattikannapatti1420 3 жыл бұрын
Vera leavel bro my favourite food 😋😋😋ithu sapta samiya irukum
@sinthiaprabha9016
@sinthiaprabha9016 Жыл бұрын
நன்றி சந்தகை என்றும் இடியாப்பம் என்றும் எங்கள் தஞ்சாவூரில் சொல்லுவோம்
@alonerider24
@alonerider24 3 жыл бұрын
இனிமையான குரல் ❤️❤️
@prabakaranprabakaran8345
@prabakaranprabakaran8345 3 жыл бұрын
மிக மிக அருமை நண்பா👍👌
@dhee7103
@dhee7103 3 жыл бұрын
புதிதாக பார்கிறேன் அருமை 👍
@lifestyle-gd1yq
@lifestyle-gd1yq 3 жыл бұрын
மிகவும் அருமையாக தெளிவாக தமிழை உச்சரிக்கிறார்கள்
@peerrajaraja7332
@peerrajaraja7332 2 жыл бұрын
உங்களுடைய பேச்சு மிகவும் அற்புதம்
@anandvr2273
@anandvr2273 Жыл бұрын
Salem kongu nadu special dish santhavam, innum niraiya style sapduvanga, kali, instant idly ipdi ethala venna panalam, vellam, elluthool and ghee is my favorite 😋😋😋
@lifestyle-gd1yq
@lifestyle-gd1yq 3 жыл бұрын
ஹாய் பிரதர் நான் உங்களுடைய வாய்ஸ் க்கு மிகவும் அடிமை
@yaso3467
@yaso3467 3 жыл бұрын
Ithukku naanga ellu podi potta paagu, panjamirtham and nattu kozhi kulambu sapduvom super ah irukkum
@KootanSoru
@KootanSoru 3 жыл бұрын
😀😀👍
@neelavathik6502
@neelavathik6502 3 жыл бұрын
First time unga video parthavudan rompa pidichathu video very clear nanum intha receipe try panni parkiraen
@pushpasaini6052
@pushpasaini6052 3 жыл бұрын
🙏🏽Romba nalla irukku, arumayana murai samayal.
@prcjk4497
@prcjk4497 3 жыл бұрын
First time channel paakraen... Indha recipe um pudhusa iruku... Semaa....
@sarveshvadivudaiyan3754
@sarveshvadivudaiyan3754 Жыл бұрын
இது ரொம்ப நாள் ஆயிடுச்சு 15 வருஷம் ஆகும் test வேற levela irukkum👌
@praveenpagalavan4438
@praveenpagalavan4438 3 жыл бұрын
video quality fantastic 🔥🔥
@mahamahalakshmi440
@mahamahalakshmi440 3 жыл бұрын
உங்க video முதல் தடவ பாக்கறேன் traditional உணவு மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🙏
@letchumym525
@letchumym525 3 жыл бұрын
Enmpa pacikkira erathi eppaddi kudumai panddiringa.....aiyoo paarkkubothe superra erukkuthe...ennakku illa ennakku illa...eppa taan amma nyabagama varuthu....😉😊 u mss u amma😑
@sangaripandian4727
@sangaripandian4727 3 жыл бұрын
தம்பி நீங்க சமையல் வீடியோ சூப்பர்
@kaali6138
@kaali6138 3 жыл бұрын
சேலம் பகுதியில் உள்ள மக்கள் இந்த சந்தவம் அடிக்கடி செய்து சாப்பிடுவார்கள் என்னுடைய அம்மா அடிக்கடி இதை செய்து குடுப்பாங்க
@abirami4356
@abirami4356 3 жыл бұрын
நாங்களும் சேலம் தாங்க
@e.arunkumarsalem3434
@e.arunkumarsalem3434 3 жыл бұрын
Stell City
@jayaangel8675
@jayaangel8675 3 жыл бұрын
S s me salem tasty recipe
@srivalli1432
@srivalli1432 3 жыл бұрын
Sssss
@jkw857
@jkw857 3 жыл бұрын
உளுந்து களி கேள்வி பட்டிருக்கிறோம் இது 1st time pakkiren
@luckydhilip4206
@luckydhilip4206 3 жыл бұрын
அருமையோ அருமை
@jamuna-kq9tt
@jamuna-kq9tt 3 жыл бұрын
My grandma wil do this 2 types with jaggery water peanut powder🤤🤤❤️❤️❤️❤️❤️
@Anu_Anu8.2
@Anu_Anu8.2 3 жыл бұрын
உங்க voice over செமயா இருக்குங்க. அருமையான வீடியோ👏👏👏💐
@saravananvsa3557
@saravananvsa3557 3 жыл бұрын
👍
@ragulr9781
@ragulr9781 3 жыл бұрын
தாத்தா....cute ah irukaru....love u lot dear தாத்தா....
@greenworldgreenworld9685
@greenworldgreenworld9685 3 жыл бұрын
Thampi naanga santhavam seivom pa Sunday la ammavasai varumpothu seithu namma veetu pasu ku padayal pottu Samy kumbittu apparam than sapiduvom pa 1 Santhavam 2 Nei 3 Ellu podi varuthu korakorappa araithu vaithal 4 Thengai paal 5 vaalaipalam specialy poompalam Ellam mix panni sappatta Amirtham than .........pa naanum salem than pa
@sharan3016
@sharan3016 3 жыл бұрын
2days munadi tha saputean
@allwinranjithkumarp9996
@allwinranjithkumarp9996 3 жыл бұрын
Getting relaxation while watching this beautiful scenes with cool voice💚
@prasanthr6820
@prasanthr6820 3 жыл бұрын
👍👍
@Maran29
@Maran29 3 жыл бұрын
கைகளால் உணவை தொடுவதால் , அடுத்த தடவை நகத்தை வெட்டி பிறகு காட்டவும் .
@Hanu658
@Hanu658 3 жыл бұрын
One day I want to meet tata and paati.. love you all so much 💗💛❤
@atharvapreethi6293
@atharvapreethi6293 3 жыл бұрын
உங்க backround BGM vera Level என்ன எங்கயோ கொண்டுடு பொது அந்த bgm 👌😇😇😇
@KootanSoru
@KootanSoru 3 жыл бұрын
Thank you❤
@karuteachsmi
@karuteachsmi 3 жыл бұрын
First time to know about santhavam
@agneskitchen1424
@agneskitchen1424 3 жыл бұрын
Saw and liked and then subscribed ur channel tq for d traditional recipes
@sophiamalathi6052
@sophiamalathi6052 3 жыл бұрын
Arumai ithuvarai kelvipadatha unavu vazhthukal
@user-ws9gd5dt3p
@user-ws9gd5dt3p 3 жыл бұрын
Super video bruh❤️ keep rocking👍
@lathikanagarajan7896
@lathikanagarajan7896 2 жыл бұрын
Thampi unga kural pedura vidam ellam super
@chithras8090
@chithras8090 3 жыл бұрын
தாத்தாவுக்கு விபூதி 😍 பார்க்கவே கலையா இருக்காப்ல
@umanath8019
@umanath8019 3 жыл бұрын
Background music ...Video visual and editing ... Especially way of speech all over vera level bro ......I like ur channel 😍
@VijayKumar-vg8og
@VijayKumar-vg8og 3 жыл бұрын
Bro neenga soldra vitham supra iruku bro itha vida yaarum indha alavuku theliva solla maatanga
@johni4549
@johni4549 3 жыл бұрын
இதே உணவு எங்கள் ஊரில் முன்னாள் செய்தனர். ஆனால் தற்போது இதை செய்ய உரல் மற்றும் ஆட்கள் இல்லை. உங்கள் தொடர்பு என் தரவும்
@adavidloy2064
@adavidloy2064 3 жыл бұрын
அருமை👌
@mohammadshia7790
@mohammadshia7790 3 жыл бұрын
I am waiting For your Video every day
@sathiyack4147
@sathiyack4147 9 ай бұрын
Endha oorunga sir neenga? location very nice, your video also sir.... 👌🏻
@vasanthishanmugam6386
@vasanthishanmugam6386 Жыл бұрын
My favorite Santhavam Vella pagu . My grand maa special food . Bro Neenga salem district aa . 😋😋Nan Salem Omalur . Enn Patti cricket bat on I idhukku entre vaithiruppargal . Idhupolave pai virithu Vellai vesti virithu athil poduvargal Enna rusi . 👌👌👏
@sivaratha887
@sivaratha887 3 жыл бұрын
Super na try panra bro thanks for video 😍
@karunakaranm8741
@karunakaranm8741 Жыл бұрын
சந்துவம் சாப்பிட்டு வந்தால் உடலில் கிட்னியில் உள்ள கல் நீங்கும் இது ஒரு அரிய உணவு
@abishekkumaranabishekkumar179
@abishekkumaranabishekkumar179 3 жыл бұрын
Kotaam soru super bro
@அலப்பறை-ற1ட
@அலப்பறை-ற1ட 3 жыл бұрын
எங்கள் ஊர் பக்கம் கேழ்வரகு மவு ல செய்வோம். பெயர் சந்து களி அதனுடன் வெல்லம் வேற்கடலை பொடி சேர்த்து சாப்பிடுவோம்
@yuvarajavijiy
@yuvarajavijiy 3 жыл бұрын
நீங்க எந்த ஊரு?
@அலப்பறை-ற1ட
@அலப்பறை-ற1ட 3 жыл бұрын
@@yuvarajavijiy Krishnagiri
@grahc490
@grahc490 3 жыл бұрын
வே லம்பட்டியில் எங்கள் சொந்தம் இருக்காங்க, எருமாமோட்டி, சந்த்தூர் பக்கமும் இருக்காங்க, கிருஷ்ணகிரி மாவட்டம்,. நானும் சாப்பிட்டு இருக்கேன் சந்து களி
@LilusByanjan
@LilusByanjan 3 жыл бұрын
Amazing video. First time view from Assam
@worldfoodday7460
@worldfoodday7460 3 жыл бұрын
Miga arumaiya video beautiful place Amazing camera men congratulations
@sshanthamani6746
@sshanthamani6746 Жыл бұрын
Super traditional food
@dinoselva9300
@dinoselva9300 Жыл бұрын
இடியப்பத்தின் ஒரு வகை 5:40
@SivanesanMks
@SivanesanMks 2 жыл бұрын
Iyarkayana samayal,supar,
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Fry Rice breakfast
7:55
Philip Ino TV
Рет қаралды 2
1894 SINGER Sewing Machine Restoration
31:46
NATRA
Рет қаралды 24 МЛН
A woman living alone in the mountains roasted a whole lamb - but for what???
40:30
Food Around The World
Рет қаралды 2 МЛН
Tasty Kerala Style Chicken Curry - Varutharacha Chicken Curry
8:25
Village Cooking - Kerala
Рет қаралды 29 МЛН
The difficult lonely life of a 90-year-old grandmother on a mountaintop without civilization
47:29
Life in the Mountains of Young Boy
Рет қаралды 3 МЛН