No video

Sarada Nambi Arooran speech | Durga Stalin | Avarum Naanum

  Рет қаралды 296,832

Shruti TV

Shruti TV

Күн бұрын

உயிர்மை பதிப்பகம் வழங்கும்
துர்கா ஸ்டாலினின்
'அவரும் நானும்' நூல் வெளியீட்டு விழா
வரவேற்புரை :
முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன்
பதிப்பாளர் உரை :
கவிஞர் மனுஷ்யபுத்திரன்
வெளியிடுபவர் :
குமாரராணி டாக்டர். மீனா முத்தையா
முதல் பிரதி பெறுதல்
நிலானி சபரீசன் - தன்மயா உதயநிதி
சிறப்புப் பிரதி பெற்று சிற்றுரை :
பத்திரிகையாளர் லோகநாயகி
சிறப்புரைகள் :
எழுத்தாளர் இந்துமதி
முனைவர் சாரதா நம்பிஆருரன்
முனைவர் பர்வீன் சுல்தானா
திரைக் கலைஞர் சரண்யா பென்வண்ணன்
ஏற்புரை :
திருமதி துர்கா ஸ்டாலின்
நன்றியுரை :
செல்வி ராமச்சந்திரன்
நிகழ்ச்சி தொகுப்பு : சௌம்யா
இசை விருந்து : கலைமாமணி நித்யஸ்ரீ மகாதேவன்
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
+1 us : plus.google.co...
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 75
@ameenhameed7504
@ameenhameed7504 3 жыл бұрын
இப்ப தான் தமிழ் நாடு சிறக்கிறது குடும்பம் எப்படி இருக்கனும் இது போல் பார்ப்பவர்கள் பார்த்து படிப்பார்கள் அருமையான இன் நிகழ்ச்சி வாழ்த்துக்கள் 10 வருடத்திர்க்கு பிறகு இப்ப தான் குடும்பத்தை தமிழ் நாட்டில் பார்க்கிறேன் எல்லா குடும்பமும் மலரும் சந்தோஷமாக உள்ளது இந்த தம்பதிகள் நீடோடி வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
@Tamilumtamizharum
@Tamilumtamizharum 3 жыл бұрын
அம்மா உங்கள் பேச்சு அருமை! தமிழ் வெல்க தரணியெங்கும்!!
@angayarkannithirunavukkara5474
@angayarkannithirunavukkara5474 3 жыл бұрын
Sarada Amma my Tamil teacher .Good evening Amma.Happy Mother’s Day.I have seen your dance in my college days.Excellent Mam🙏🙏💐
@BVR1505
@BVR1505 3 жыл бұрын
Thamizh vanamkamnu sollunga avar paaniyil
@somasundarammuthusiva9307
@somasundarammuthusiva9307 3 жыл бұрын
@@BVR1505 Tjhalapathy v Cm iyia vanakam
@bhagavathip7618
@bhagavathip7618 3 жыл бұрын
@@BVR1505 df
@murugesanp.a699
@murugesanp.a699 3 жыл бұрын
@@BVR1505 ⁰
@sampathiyengar4581
@sampathiyengar4581 3 жыл бұрын
Deiviga kalai ulla Durga Stalin.
@sangeethaselvakumar9680
@sangeethaselvakumar9680 3 жыл бұрын
Super 👏👏
@bhathrachalamm5983
@bhathrachalamm5983 5 жыл бұрын
அம்மாவின் தமிழ் மக்களின் வாழ்க்கை முறையை பின்பற்றி வந்தால் போதும் சரதாவை நம்பி வந்தால் திருஆரூரான் காட்சி தருவார் சிவ சிவ சிவ
@stanleyeddy8171
@stanleyeddy8171 3 жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் 😥
@kavithav9977
@kavithav9977 3 жыл бұрын
Sari appo kanavan kidaibathellam
@Queen-gu5nf
@Queen-gu5nf 3 жыл бұрын
இறைவன கெடுத்த வரம்
@ManjuManju-ng2xt
@ManjuManju-ng2xt 3 жыл бұрын
@@Queen-gu5nf t
@MS-xn3ek
@MS-xn3ek 3 жыл бұрын
@@kavithav9977 mangaiyin Bakkiyam (மங்கையின் பாக்கியம்)
@kavithav9977
@kavithav9977 3 жыл бұрын
@@MS-xn3ek never happens that's why no song has been written....
@meenakshiviswanathan3316
@meenakshiviswanathan3316 4 жыл бұрын
அருமையான அழகான ‌பேச்சு.1999_91_92 காலக்கட்டத்தில் சாரதா நம்பி ஆரூரன் மாணவியாக இருந்ததை எண்ணி பெருமை கொள்கிறேன்.பார்க்க அப்பொழுது எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கிறார்.
@venkatesanthennampattu4225
@venkatesanthennampattu4225 5 ай бұрын
Super ❤
@Nirmalkumar-xh4ld
@Nirmalkumar-xh4ld 6 жыл бұрын
I love mam
@stanleyeddy8171
@stanleyeddy8171 3 жыл бұрын
The best approach & speech of family & intricacies. The final closing song was beautiful👍
@ramabalaji4068
@ramabalaji4068 2 жыл бұрын
Mam! I am your student , you have personally encouraged me many times at Queen Mary’s College. I always remember you !
@sriranganathaaindustries8043
@sriranganathaaindustries8043 3 жыл бұрын
அருமை அம்மா
@mahasathishmahasathish4566
@mahasathishmahasathish4566 3 жыл бұрын
Saratha Amma arumaiyana speech super 😍😍😍👏👏👏👏👏
@sujeethr1137
@sujeethr1137 5 жыл бұрын
Arumai amma
@srinivasan2299
@srinivasan2299 2 жыл бұрын
VANANGUKERAN, SUPER VAALGA VALARGA
@thiyagurajan3242
@thiyagurajan3242 6 жыл бұрын
Arumai speech
@mahasathishmahasathish4566
@mahasathishmahasathish4566 3 жыл бұрын
Wow beautifull
@esakkiraj5546
@esakkiraj5546 2 жыл бұрын
இயற்கையின்தாலாட்டும்இறையின்சீராட்டூம்கலந்ததீந்தமிழ்தேனாக இனியகுடும்பம்
@srsekar2486
@srsekar2486 2 жыл бұрын
அருமை நிகர் உரை
@trppurushothaman7024
@trppurushothaman7024 3 жыл бұрын
அருமை உருக்கமான நிகழ்வு
@krishnamoorthy4778
@krishnamoorthy4778 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@abdaheera143
@abdaheera143 4 жыл бұрын
Assalamualaikum Amma anbu sakothari
@vijayar3456
@vijayar3456 6 жыл бұрын
lovely mam.
@raajalatha9189
@raajalatha9189 3 жыл бұрын
Valga Valamudan ani
@esakkiraj5546
@esakkiraj5546 2 жыл бұрын
கற்பனைக் தவறாது நிசப்தமான உண்மையின்வரிகள்உற்சாகத்தின்விளிம்பில்உயரியபாராட்டாய்
@srivishnuvathsan3113
@srivishnuvathsan3113 3 жыл бұрын
Yes book wanted
@kalaivasanthambalu9588
@kalaivasanthambalu9588 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏
@kalpanarajeshkumar2678
@kalpanarajeshkumar2678 6 жыл бұрын
Ur great maam
@jayachandarkolandaivelu8233
@jayachandarkolandaivelu8233 6 жыл бұрын
seyal thalaivarae ungaluku romance varevae illai , atharkagavae neengal durga ammaiyaruku nanri sollevendum, ungal kalastra stanam romba romba romba super
@madhusubbu178
@madhusubbu178 3 жыл бұрын
kalaingar ayyavai vida migavum migavum nalla manidhar endru ippozhudan enakku therikiradhu manaivikkaga thiraiyil nadippadhai niruthikkondar naattaiyum veetaiyim padhuka
@mr_kd_saran8940
@mr_kd_saran8940 2 жыл бұрын
Super.
@thilakasubash3765
@thilakasubash3765 3 жыл бұрын
Nanum Saratha madam manavi enbathil mikka magizhci kolgiren
@vijayar3456
@vijayar3456 5 жыл бұрын
super mam
@esakkiraj5546
@esakkiraj5546 2 жыл бұрын
இயற்கையும்இறையும்இயக்கமும்நேசிக்கும்முத்தமிழின்சங்கமத்தின்உதயமாய்உதயசூரியனின்சிறப்புக்குசீராட்டாகதாழாட்டாகவாழ்த்தம்மாவாழ்த்து
@Nightwolf004
@Nightwolf004 3 жыл бұрын
Nyc song
@tamizharasik.3932
@tamizharasik.3932 2 жыл бұрын
💐💐💐💐💐
@111aaa111bbb111
@111aaa111bbb111 2 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏
@1951958silvan
@1951958silvan 6 жыл бұрын
super
@karthikesannagai9766
@karthikesannagai9766 6 жыл бұрын
ஆண்டு பலவாக நரையிலாஆகுதல் ......பதில் ..ஹேர்டை யால்...
@thendralsangam7035
@thendralsangam7035 2 жыл бұрын
👌
@DKS-Hub
@DKS-Hub 3 жыл бұрын
❤️❤️❤️
@HemaLatha-xm2ph
@HemaLatha-xm2ph 3 жыл бұрын
😍😍😍
@esakkiraj5546
@esakkiraj5546 2 жыл бұрын
வரமோவரம்வாணாலாவியவரம்எம்தலைவருக்கு
@SampathKumar-ot1jy
@SampathKumar-ot1jy 3 жыл бұрын
T hankful H earing I ntelligent R esourceful U nderstanding M ethodical K ind S incere T alented A lert L audable I nnovative N urturing CHIEF MINISTER OF TAMIL NADU.. WISHING YOU ALL THE BEST IN YOUR ENDEAVOURS.(6)
@rajarampandian6731
@rajarampandian6731 3 жыл бұрын
ARUMAI ARUMAI Good Speech
@kushalcharles2515
@kushalcharles2515 6 жыл бұрын
i want this book were do i buy
@sudhan1247
@sudhan1247 4 жыл бұрын
Hi mam realy ur 👍 great i love u mam kuttu kudumbam epdi irukkanum enbadhi solli irukkanum Pengal epdi irukkalam epdi nice mam ungale na neeril pakkanum mam pls oru chance mam Indha book la enga mansu kulla vandhu ttinga mam Mam neeinga innum neeraya books neeinga eludhanum mam nan ungal rasigai i loveuuuuuuu so much mam thank u mam by lakshmi mam
@krishnavenimuthusamy3853
@krishnavenimuthusamy3853 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@dreambig2458
@dreambig2458 2 жыл бұрын
Elathukum ilakkiya saanru... Evlo ma paducheenga...
@sherines9983
@sherines9983 3 жыл бұрын
I want this book mom address
@MoorthyV-vg3el
@MoorthyV-vg3el 8 ай бұрын
இத்ளச
@kalidasparayan8409
@kalidasparayan8409 2 жыл бұрын
À
@srisaisudha6815
@srisaisudha6815 5 жыл бұрын
Were we can get this book
@kaviyakumar2593
@kaviyakumar2593 3 жыл бұрын
Kedacha sollunga sis
@ranjinisss8147
@ranjinisss8147 6 жыл бұрын
Where I can buy this book
@kaviyakumar2593
@kaviyakumar2593 3 жыл бұрын
Kedacha sollunga sis
@bawanymariyathas8363
@bawanymariyathas8363 3 жыл бұрын
Atputham
@sudhan1247
@sudhan1247 4 жыл бұрын
Enaku durga mam reply pannuinga mam
@ramalakshmisakkaravarthy9064
@ramalakshmisakkaravarthy9064 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@meenabharathi7446
@meenabharathi7446 2 жыл бұрын
👌👌👌🙏
@esakkiraj5546
@esakkiraj5546 2 жыл бұрын
அழகுதமிழின்ரீங்காரம்அன்னைதமிழின்ஓங்கும்சங்கீதம்வாழ்த்தும்விதம்வள்ளுவர்வாசுகியின்வாழ்த்துபோல
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 3 жыл бұрын
அருமை அம்மா
@abiramim8478
@abiramim8478 6 жыл бұрын
super mam
@Subaramani1010
@Subaramani1010 5 жыл бұрын
.Baduga dance
@JOKERJOKER-je2kx
@JOKERJOKER-je2kx 5 жыл бұрын
Super Mam
Munaivar Saradha Nambi Aarooran | #NamVirundhinar
24:28
DD Tamil
Рет қаралды 3,4 М.
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 28 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 13 МЛН
தாயுமானவர் | சாரதா நம்பி | Thayumanavar | Sarada Nambi Speech | Eppo Varuvaro
1:15:16
அறிவோம் ஆன்மீகம் {Arivom Aanmeegam}
Рет қаралды 31 М.
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 10 МЛН