ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ கத்ய த்ரயத்தின் விளக்கம் ,ஸ்வாமி ராமானுஜர் அனுகிரஹித்த 9 க்ரந்தங்களை வரிசைப்படுத்தியது அனைத்தும் அருமை . பக்தி மார்க்கம் ,சரணாகதி மார்க்கம் இவ்விரண்டில் எளிமையான மார்க்கமான சரணாகதி மார்கத்தில் பகவானிடம் ஸரணாகதி அனுஷ்டித்து பகவான் மூலமாகத்தான் மோக்ஷப்ராப்தி கிட்டும் என்பதை அத்புதமாய் சாதித்த ஸ்வாமிகளுக்கு ஜெயஜெய.
@mythilia.k72083 жыл бұрын
Long awaited upanyAsam . Dhanyosmi swami🙏🙏🙏🙏 Sri MudaliYandan Thiruvadigale saranam🙏🙏🙏
@tseetharaman3 жыл бұрын
சுவாமிகளுக்கு அடியேனின் கோடான கோடி நமஸ்காரங்கள். ஸ்ரீ உடையவர் அருளிச் செய்த கிரந்தங்களை அனுபவித்து வருகிறோம் தங்களின் திருப்பணிக்கு மிக்க நன்றி மேலும் சில சந்தேகங்கள் எம்பெருமானார் தமிழில் கிரந்தங்களை உபதேசித்து உள்ளாரா இருந்தால் ஆற்றை பற்றிய விவரங்கள் அறிய வேண்டும். திருக்கோவில்களில் உடையவரின் இந்த ஒன்பது கிரந்தங்கள் ஏன் வாசிக்க படவில்லை என்னுடைய அறியாமையும், எம்பெருமான் அவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் தான் இந்த கேள்விகளுக்கு மூலகாரணம் அதற்கு கேட்டதற்கு மன்னித்தருள வேண்டும்.🙏
@samuthirapandian83903 жыл бұрын
சுவாமி அடியேன் சுவாமிக்கு கோடி நமஸ்காரம்
@arjunsrikrishnan4 жыл бұрын
Waiting for a long time for this Gadyam to hear
@ajaathreyan17404 жыл бұрын
எம்பெருமானார் திருவடிகளே சரணம். அவர் உபதேசத்தை சரணாகதி வழி பின் பற்றி எம்பெருமானின் திருவடிகளை சரணடைவோம் 🙏
நமஸ்காரம், " உய்ய ஒரே வழி உடையவர் திருவடி " $ எம்பெருமானார் ஜீயர் ஸ்ரீ ராமானுஜர் திருவடிகளே உபாயம். $
@karthickkarthick48033 жыл бұрын
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 💐🙇🙏
@nachiyarramanujadhasyai17024 жыл бұрын
🌺🌸🌺ஸ்ரீ.உ.வே.வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு 🌺🌸🌺🙏🙏🙏🙏🙏🙏🙏
@brentleybobby45223 жыл бұрын
you all prolly dont give a shit but does anyone know a method to log back into an instagram account?? I was stupid lost the login password. I would love any tricks you can give me.
@cainthomas91693 жыл бұрын
@Brentley Bobby instablaster ;)
@brentleybobby45223 жыл бұрын
@Cain Thomas thanks for your reply. I got to the site thru google and im waiting for the hacking stuff now. Takes a while so I will reply here later with my results.
@brentleybobby45223 жыл бұрын
@Cain Thomas It did the trick and I now got access to my account again. I am so happy:D Thank you so much, you saved my account!
@cainthomas91693 жыл бұрын
@Brentley Bobby you are welcome =)
@nachiyarramanujadhasyai17024 жыл бұрын
🌺🌸🌺ஸ்ரீ மதே ராமானுஜாய நம🌺🌸🌺🙏🙏🙏🙏🙏🙏🙏
@sumathysanthanam67423 жыл бұрын
ஶ்ரீமதே ராமானுஜாய நம:
@malathynarayanan60782 жыл бұрын
1205 - 1325 ஸ்வாமி பிள்ளைலோகாச்சார் வாழ்ந்த காலம் சுமார் 120 வருடங்கள் ஆயுட்காலம் . 1269 -1369 ஸ்வாமி வேதாந்த தேசிகர் வாழ்ந்த காலம் .இவரின் ஆயுட்காலம் சுமார் 100 வருடங்கள் . ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்கா பிரார்த்திக்கிறேன்
Swami pls tell few procedures about sathurmasa viratham
@petchimuthu24284 жыл бұрын
Bavishyathachariyarin thiruvadigale saranam
@pthoppae3 жыл бұрын
7:40 vande vedanta karpura
@thanalachmivadivellu6274 жыл бұрын
Neenga nalla erukkanum
@thanalachmivadivellu6274 жыл бұрын
Naa ungganale nalla erukken
@shanmugamtcc12344 жыл бұрын
🙏🙏🙏
@manikarunagaran10464 жыл бұрын
\!/OM Namo Narayanaya\!/
@navaneedakrishnantemple45123 жыл бұрын
#ஸர்வம்_நவநீதமயம்🙏
@senthilkumart21924 жыл бұрын
adiyen dasan ..
@shridharsharma34383 жыл бұрын
உய்ய ஒரே வழி உடையவர் திருவடி 🙏
@krishnarajasekarsekar33603 жыл бұрын
Krishna raja sekar
@ramanarayanan82754 жыл бұрын
Dhanyosmi swamin 🙏🙏
@malasampath25594 жыл бұрын
Swamy padame sharanu
@ramanarayanan82754 жыл бұрын
Udaiyavar thiruvadigale saranam 🙏🙏🙏🙏
@TheGIRIJA644 жыл бұрын
🙏🙏🏻🙏
@ryaravi123 жыл бұрын
Namaskaram swamigal! needs ur opinion/advise on samacharanam.... can an unmarried girl get samacharanam since she is very much interested n getting it done.... kindly tell us.
@ssuthiravathiramanujadasyai4 жыл бұрын
👣🌹🏵️🌸🌺🌼🙏🙏🙏🙏
@vinothkumar27674 жыл бұрын
Sri madhe ramanujaya namae
@saravanrangasamy4 жыл бұрын
Adiyean dhasan swami
@vadulam4 жыл бұрын
Dhanyosmi!!
@krishnaik8704 жыл бұрын
Please enlighten us w more such Discourses Ramanujam Daasan
@vasanthyr11323 жыл бұрын
🙏
@Vijayaramesh-fz4sl3 жыл бұрын
Dasan adiyen
@krishnaik8704 жыл бұрын
Please enlighten us fully Ramanuja Dasan
@krishnashesha24874 жыл бұрын
What is he talking about?? Is the discourse about surrendering to Krishna?
@aswanthkumar82243 жыл бұрын
adiyen Ramanuja dhasan 🙏🙇
@kalaiyarasinatrajan51122 жыл бұрын
ஶ்ரீராமணுஜாயநமஹாஅடியேன்நமஸ்காரம்ஸ்வாமி
@venugopalksrinivasa36213 жыл бұрын
The English sub titles appears to be totally disoriented, and ridiculous. Better it is scrapped. It is not even transliteration or translation but based on the sound in the discourse without any relevance to the discourse. Note the various names of Christians and Muslims appearing in the subtitles and fhis makes it ridiculous and defeats the very discourse.