அம்மாயி தட்டைப்பயறு பார்க்கும்போதே சமைத்துச் ஆர்வமாக உள்ளதுங்க.உங்களின் கடுமையான உழைப்பிற்கு கடவுள் நல்லருள் புரியட்டும்.வாழ்க வளமுடன்.
@sujathasumathi4172Күн бұрын
என்ன உழைப்பு...... வரும் தலைமுறைக்கு இந்த மாதிரி முறையில் இதை செய்ய வேண்டும் என்பது கூட தெரியாது..... பாட்டி நீண்ட நாள் வாழ என் ப்ரார்த்தனைகள் 🙏
@mrspanner899Күн бұрын
புளிச்சை கீரை செம டேஸ்ட்
@SaranRaj-ii2jlКүн бұрын
வாழ்த்துக்கள் பாட்டி அன்பான பேரன் வாழ்த்துகள் புதிய வருடம் உங்களுக்கு பொன்னான வருடமாக அமயட்டும் அண்ணா❤🎉🎉😊🥰💙❤❣️
@Asekar-mw3fqКүн бұрын
What a long process and timely work .We have to first respect Patie's skill in all work,really it's surprised to see how perfectly she has graded the searls in three varieties without machinery use.Best wishes for coming 'Tamil Pongal' harvest,festival...🎉🎉🎉.
@karpakamguru887Күн бұрын
எங்கள் அத்தையும் பாட்டியும் செய்வது போலவே இருக்கிறது அத்தை இறந்து விட்டார் இவங்களைப் பார்க்கும்போது எங்க அத்தையை பாத்தது மாதிரி இருக்கு மிக்க நன்றி அம்மா
@dharshiz_passionКүн бұрын
Super pattima 🎉🎉🎉🎉🎉🎉
@SundaramVenkatesan-x7kКүн бұрын
Patti yin uzhaipuku oru salute
@SumathiSumo-l7dКүн бұрын
❤😊😊 aaayowwwww.....good morning 🌞🌞🌞🌞🌄
@jaiganeshjaiganesh2512Күн бұрын
பாட்டி இன்னும் இது மாதிரி நிறைய செய்து காட்டுங்க அதோடு கூட பக்குவம் சொல்லி கொடுங்க