Top 50 Songs of Sivaji Ganesan | Kannadasan | M.S. Viswanathan | One Stop Jukebox | Tamil | HD Songs

  Рет қаралды 12,244,209

Saregama Tamil

Saregama Tamil

Күн бұрын

Пікірлер: 1 100
@SaregamaTamil
@SaregamaTamil 3 ай бұрын
▶kzbin.info/www/bejne/jXWlhXyhn6ythpI Feel The Love & Serenity in Every Note! 😍 #Amaran Second Single #VennilavuSaaral is Out Now! 🌙 💖
@aasirbaskar8844
@aasirbaskar8844 6 ай бұрын
ஒவ்வொரு பாடலையும் கேட்கும் போது நடிகர் திலகத்தின் ஒவ்வொரு அசைவுகளும் கண்முன்னே வந்து நிற்கிறது அத்தனை பாடல்களும் அழகு அர்த்தமுள்ள பாடல்கள் காதல் மற்றும் தத்துவம் நிறைந்த பாடல்கள் மனதுக்கு நிறைவை கொடுத்தது வாழ்த்துக்கள். என்றும் நடிகர் திலகம் மட்டுமே நடிகர் அவரின் புகழ் உலகம் உள்ளவரை தொடரட்டும் ❤❤❤
@VijayKumar-gj5mr
@VijayKumar-gj5mr 6 ай бұрын
உள்ளத்தை.திருடி.சென்றமகாநடிகர்.இனி.யாரும் தொட முடியாத.நட்ச்சத்திரம்.அவர்.புகழ்.வாழ்க
@moogamkaimani8560
@moogamkaimani8560 Ай бұрын
காதல் என்பது தற்போது காமமாக மாறிவிட்டது.
@SanjeeviThangavelu
@SanjeeviThangavelu Жыл бұрын
அதில் என்ன சந்தேகம் சிவாஜி கனேசன் போல் வேறு ஒரு சிவாஜி கிடையாது. வாழ்க அவர் புகழ்
@devik6476
@devik6476 2 жыл бұрын
அடுத்தே தலைமுறையும் கேட்கே தோன்றும்
@om8387
@om8387 Жыл бұрын
இறைவனின் வரத்தால் சிவாஜிகணேசன், கண்ணதாசன், எம்.எஸ் விஸ்வநாதன் இவர்களெல்லாம் இந்திய திரைப்படத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய மாபெரும் பொக்கிசங்கள் நடிப்பிற்கும் இசையமைப்பதற்கும் அதற்கேற்ப பாடல்களை இயற்றுவதற்கும் இறைவன் கொடுத்த வரங்களாகும்
@mullairadha5868
@mullairadha5868 Жыл бұрын
நாடுபோற்றும் நடிகர்திலகம் சிவாஜி மக்கள் மனங்களில் என்றென்றும் நிரைந்திரு ப்பார் அவர் புகழ் எப்போதும் திரை துறையில் நிலைத்திருக்கும்.
@thiagarajanarumugam7126
@thiagarajanarumugam7126 3 жыл бұрын
Very beautiful collection, super, valzga sivaji pugal.
@balaravindran958
@balaravindran958 3 жыл бұрын
அனைத்தும் அற்புதமான பாடல்கள்..கிறங்கவும், மயங்கவும் வைக்கின்றன..
@asokansamuel-educationspeciall
@asokansamuel-educationspeciall 2 жыл бұрын
🙏
@svinayakam2846
@svinayakam2846 9 ай бұрын
Nadigar thilagam shivaji ganesan marakka mudiyuma ganesa❤❤❤❤❤❤❤❤
@muhammedmubarackcp6497
@muhammedmubarackcp6497 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤😂
@om8387
@om8387 2 жыл бұрын
தேனிலும் இனியது செந்தமிழிசைப் பாடல்கள் இவற்றைக் கேட்டதும் மகிழ்வில் உள்ளம் உள்ளுக்குள் தானாய் துள்ளும் அதனால் பலநோய்கள்கூட எமைவிட்டோடும் கேட்டுப்பாருங்கள் உண்மை புரியும்.
@shalini.m8361
@shalini.m8361 3 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை காலத்தால் அழியாத அமுத கானங்கள் இந்த பாடல் வரிகள் அர்த்தமுள்ள வை இப்போது உள்ள பாடல்கள் இவை பக்கத்தில் கூட நிற்க முடியாது ஐ லைக்யூ சூப்பரோ சூப்பர்
@asokansamuel-educationspeciall
@asokansamuel-educationspeciall 2 жыл бұрын
👍
@prakasamv2551
@prakasamv2551 5 ай бұрын
0:00 xx5
@PraveenKumar-ce9ll
@PraveenKumar-ce9ll 2 жыл бұрын
என்ன ஒரு அருமைான இசையமைப்பு, குரல், எழுத்து, அனைத்துக்கும் கிரீடம் ஆகிறது நடிகர் திலகத்தின் நடிப்பு, அனைத்து பாடலை கேட்கும் போது அனைத்து காட்சிகளும் கண் முன்னே வருகின்றன.
@meenakshivijaya
@meenakshivijaya Жыл бұрын
7
@noldruss9037
@noldruss9037 Жыл бұрын
yes thats True
@jkramesh204
@jkramesh204 4 жыл бұрын
Super songs by the Legend Sivaji காலத்தை வென்ற காவிய நாயகன் சிவாஜி கணேசன்
@vijayanbaby496
@vijayanbaby496 Жыл бұрын
Hu wo
@asokansamuel-educationspeciall
@asokansamuel-educationspeciall 2 жыл бұрын
அரிய அற்புதமான ஆழ்ந்த கருத்துக்களாக அமைந்துள்ள பாடல்கள் அனைத்தும் வெகு அருமை..என்றென்றும் கேட்டு மகிழலாம்..வாழ்த்துகள்..சரிகம..👍👍👍
@sivakkumarsundaram573
@sivakkumarsundaram573 2 жыл бұрын
மனதை மயக்கும் அற்புதமான பாடல்கள். இந்த பாடல்களை கேட்டுகொண்டே இருந்தால் எனக்கு உணவே தேவையில்லை.
@asokansamuel-educationspeciall
@asokansamuel-educationspeciall 2 жыл бұрын
ஆமாங்க
@Sharbudeen-hd8sy
@Sharbudeen-hd8sy 5 ай бұрын
❤❤❤❤❤❤❤😅
@sivakumarshanmugam4430
@sivakumarshanmugam4430 6 ай бұрын
கவிஞர்கள் இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள் பாடகர்கள் இவர்களுக்கு முக்கியத்துவம் எல்லாவற்றிலும் மேலாக தெய்வ தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காத என் போன்ற தமிழ் இன துரோகிகள் சார்பாக நடிகர் நடிகைகளுக்கு வேறு விதமாக பாராட்டுக்கள்
@raghunathanr6569
@raghunathanr6569 3 жыл бұрын
Ennai அப்படியே 40 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு சென்றுள்ளது. காலத்தால் அழியாத பாடல்களை நமக்கு நடிகர் திலகம் கொடுத்துள்ளார்.அன்புடன் குடந்தை ரகுநாதன்
@chinnappan86
@chinnappan86 3 жыл бұрын
Super very much 🙏🙏🙏
@magathuvasri8425
@magathuvasri8425 3 жыл бұрын
ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இந்தப் பாடலைக் கேட்ட பிறகு எனது தந்தை மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் தி பாடல்களும் மிகவும் அருமையாக இருந்தது 🙏🙏🙏🙏🙏🙏
@asokansamuel-educationspeciall
@asokansamuel-educationspeciall 2 жыл бұрын
👍
@ManimaranMariyapillai
@ManimaranMariyapillai 4 ай бұрын
அட என்ன‌அழகான பாடல்கள்‌‌நன்றி
@raghunathanr6569
@raghunathanr6569 3 жыл бұрын
மனதுக்கு அமைதி கிடைக்க padmasri கணேசன் அவர்கள் பாடல்களை கேட்டு கொண்டிருப்பேன்.வாழ்க கண்ணதாசன்,மாவ் and Sivaji அண்ணன் நன்றியுடன் குடந்தை ரகுநாதன் அசோக் நகர்
@nachammaichidambaram590
@nachammaichidambaram590 3 жыл бұрын
கண்ணதாசனJ பாடல்கள் அருமை
@kekraanmekraan
@kekraanmekraan 2 жыл бұрын
வாவ் நீங்க சிதம்பரம்மா நான் மாயவரம் 😍 ரிப்ளை பண்ணுங்க
@SaregamaTamil
@SaregamaTamil 4 ай бұрын
▶kzbin.info/www/bejne/o5rKoYN-l9aAm7s Here's the festive first single #ThaiThakkaKalyanam from #Madraskaaran 🎵 video song is out now!
@parasuramant9358
@parasuramant9358 5 жыл бұрын
ஆகாய பந்தலிலே என்ன ஒரு மனதை கவர்ந்த அழகான பாடல் வரிகள் அருமை அருமை என்றும் அழியாத பாடல் வரிகள்
@parasuramant9358
@parasuramant9358 5 жыл бұрын
அருமை
@svrajendran1157
@svrajendran1157 3 жыл бұрын
ஐயா சிவாஜிக்குனு பிறந்த பாடகர் ,TMS ஐயா தான், வேறு யாரும் பொருத்தமாக இல்லை.
@dr.velmaheswari4018
@dr.velmaheswari4018 5 жыл бұрын
இதயத்திற்கு இதம் தரும் இனிமையான பாடல்கள்.
@Darkking1yt
@Darkking1yt 5 жыл бұрын
ஈடு இணை இல்லாத நடிப்பு கடவுள் நமது நடிகர் திலகம்--இளம்பூரணன்.
@babuswami7523
@babuswami7523 2 жыл бұрын
இனி இவர் போல் ஒருவர் பிறந்து வர முடியாது. என்னே ஒரே(ஒரு)கலைஞன். நடிகர் திலகம் சிவாஜி வாழ்க.
@Surya.1997
@Surya.1997 Жыл бұрын
N😅 chi h zzz fz
@selvamk9920
@selvamk9920 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சிந்திக்க வேண்டும் மிகவும் கஷ்டப்பட்டு சேர்க்கப்பட்ட படைப்பு சரிகம நிறுவனத்தார்களுக்கு மிக்க நன்றி ஐயா
@geethaseshadri9549
@geethaseshadri9549 Жыл бұрын
Nadigar thilagam thilagam than arumayana padalgal
@srilak397
@srilak397 3 жыл бұрын
கவிதைக்கு உரம் கொடுத்த கவியரசர் இசையில் தரம் கொடுத்த மெல்லிசைமன்னர் காட்சிக்கு நயம் கொடுத்த நடிகர் திலகம் திரையுலகின் பொற்காலம்
@chinnappan86
@chinnappan86 3 жыл бұрын
Super very nice 👍 super very nice
@pavithrarajesh145
@pavithrarajesh145 3 жыл бұрын
Super Anna👏👏
@thiagarajanarumugam7126
@thiagarajanarumugam7126 Жыл бұрын
All songs are very good, valzga shivaji pugal.🎉🎉🎉
@RaviA-w7b
@RaviA-w7b 9 ай бұрын
நடிகர்திலகத்தின்தொண்டர் ரசிகன்படபாடல்கள்‌. கிருஷ்ணகிரிமாவட்டம்
@sivagnanapragasamarumugam7556
@sivagnanapragasamarumugam7556 10 ай бұрын
When I was small, now I am remembering those days, very beautiful days. No mobile no tv no advantage those days. Golden years
@balusivaji6978
@balusivaji6978 4 жыл бұрын
சிவாஜி கணேசன் நடித்த படம் பாடல்கள் அருமையாக உள்ளது சிறந்த பாடல்கள்
@AnnamayilveemarajaAnnamayilvee
@AnnamayilveemarajaAnnamayilvee 10 ай бұрын
Dx ab . ... ..... ...... .... N Nn Nnn! .. . . . .. . . . . ? . ?. .. ... .. . . . . . . , Ok
@balaudt1810
@balaudt1810 Жыл бұрын
அருமையான பதிவு 🎉🎉❤
@RaviA-w7b
@RaviA-w7b 3 ай бұрын
அருமைஅருமையானபாடல்கள் 1:56
@SandranSan
@SandranSan 2 ай бұрын
சிவாஜி பாடல்
@SandranSan
@SandranSan 2 ай бұрын
சிவாஜி பாடல்கள்
@varadhachariyarparthasarat87
@varadhachariyarparthasarat87 3 жыл бұрын
கவிப்பேரரசு என்று தனக்கு தானே பட்டம் கொடுத்துக் கொண்டு அனாமேதயங்களாக சொறிமுத்துக்கள் சுற்றி வரும் இந்த காலத்தில் கவிச் சக்கரவர்த்தி கண்ணதாசன் எவ்வளவு மஹா கவிஞர். Kannadhasan, You're the Great. Yes, nobody is equal to you. 👌👌👌👌👌💐💐💐💐💐
@jayachandranrajunadar6178
@jayachandranrajunadar6178 3 жыл бұрын
மிகவும் சரியாகச் சொன்னீர்கள்..
@RaviA-w7b
@RaviA-w7b 3 ай бұрын
அருமைஅருமை 1:04
@sankaranarayanann1898
@sankaranarayanann1898 4 жыл бұрын
கண்ணதாசன் பாடல்களைக் கேட்கும் போதுதான் தமிழின் இனிமையை உணரமுடிகிறது
@sundarbk7304
@sundarbk7304 3 жыл бұрын
1p1p pp1p1p1 p1 P p p pp p p p p P p p p1p1 p1 01 01 0 1P1p1p1p1 qp qp 1 1pp p1p1p1p1p1p1 p1 p1 p1p1p1p1 p1 1p11 p p1p1p1p1 aa1p1P1p1p1pa1pa1pa1pa1pa1pQpQpQpqQpQpQpQpQp1p1p1p1p1p1p11 p1 p1p1 p1 p1pa1p1 010 101 1 1 100A1 0 0A100A P QPQ PQ1 P1P11P1P1P1P1P1P1 P1P P1P 1P1 PPQQ PQ PQPQP QP11PA 1 1PA 1P11P11P 1P 1P 10 1 010 10 1010a1la 11a 1a11a 1aQP QP QPP APP P PPP1P1 PP P PUpUpUpUpUpUp Up UpUp UpUpUp UpUpUp p pp p00q1 001 01P UP UP1 01 UPPa1pPP1 UP1 P1P1 UP 1 Upaap1aap1aP111lp11111111pap1p1111P11p111111 UPPPPPUPUPP11PPP QPppppa1 1ppppUpUpp1qp1qp1p1p1pa1pa1p1p1p1p000 Pp PPaP1p1pp1pqpqpqpap1ap1ap1ap1ap1ap1ap1ap1ap1ap1PQPqP10100q 00q00q 0 0qp11111p1p1p1p1p1p1PQP1PPP11P1P PPPPPLL1qPQPqPqPqPapapapas 10
@drameeralipsmmohamed5117
@drameeralipsmmohamed5117 2 жыл бұрын
Very true 👍
@asokansamuel-educationspeciall
@asokansamuel-educationspeciall 2 жыл бұрын
ஆமாங்க
@sanigaravelusingaravelu3874
@sanigaravelusingaravelu3874 4 ай бұрын
அருமை ar
@jayachandranrajunadar6178
@jayachandranrajunadar6178 3 жыл бұрын
பொட்டு வைத்த முகமோ...ஆம்.. ஆமாம்... கவியரசர் தமிழன்னைக்கு இட்டு வைத்த அமுதம்..இசையரசரின் அருமையான இசைக்கோர்வை..நடிப்பரசரின் ஒப்பிலாத நடிப்பு...அப்பப்பா...ஆச்சரியம்.. ஆனந்தம்.. கொடுத்து வைத்தவர்கள் நாம்.
@arumugamlakshmi1995
@arumugamlakshmi1995 Жыл бұрын
அருமை அருமை அருமை 🎉🎉🎉🎉😂🎉🎉🎉
@ElumalaiMani-u2f
@ElumalaiMani-u2f 7 ай бұрын
நடிகர் திலகத்தைபார்துதான்இராஜக்கள்இப்படிஇருப்பார்எனதெரிந்துகொண்டேண்வாழ்கநடிகர்திலகத்தின்புகழ்
@FrancisD-ce8tf
@FrancisD-ce8tf 8 ай бұрын
Thank you
@devaraj160
@devaraj160 Жыл бұрын
அத்தை னை பாடல் களும் அருமை கேட்க கேட்க இனிமை வாழ்த்துக்கள்
@subramaniamk.m7197
@subramaniamk.m7197 2 жыл бұрын
Very. Nice good old song of. Pagabirivinai. Welcome to old songs.
@RaviA-w7b
@RaviA-w7b 8 ай бұрын
அண்ணன்நடிகர்திலகம்அவர்களின்
@PushpalathaPonnampalam
@PushpalathaPonnampalam 10 ай бұрын
தேன் கலநத அருமையான பாடலகள் அருமை சாப்பாடே தேவை இல்லை
@Dhanvika-dz8bt
@Dhanvika-dz8bt 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@manogarank2881
@manogarank2881 6 ай бұрын
intha.ulagil.cinema.irugum.varai.nadigar.thilagam.pugal.irugum.avarudaya.padalgal.arumaiyanapadalgal.
@tamilselvanso2490
@tamilselvanso2490 4 жыл бұрын
அப்படியே என்னை இளமை காலத்துக்கு கொண்டு போய் விட்டது. பாடல்களை அருமையாக கோர்வை படுத்தியமைக்கு வாழ்த்துக்கள்
@aravind1318
@aravind1318 3 жыл бұрын
Waste
@chinnappan86
@chinnappan86 3 жыл бұрын
🙏👍 super
@ravipamban346
@ravipamban346 4 жыл бұрын
Good collection of legend nadigar thilagam
@sivaprakasamu1286
@sivaprakasamu1286 6 ай бұрын
சிவாஜி...வாழ்க😂😂😂😂
@deepshaasandeepshaasan838
@deepshaasandeepshaasan838 2 жыл бұрын
Ninaithale thenamudhai inikkum
@puducherry853
@puducherry853 6 жыл бұрын
தமிழ் மொழி உலகின் மூத்த மொழி. அம்மொழியின் அர்த்தமுள்ள வார்த்தைகளை இப்போது இருக்கும் பாடல்கள் 90%ப் பிரதிபலிப்பதில்லை. முக்கியமாக இப்போது இசையமைத்துக்கொண்டிருப்போர் நம் தாய்மொழியை சிதைத்துவருகின்றனர். ரகுமான் ஆரம்பித்துவைத்தது இப்போது அனிருத் வரைக்கும் போய்க்கொண்டிருக்கிறது. இசையும், பாடல்வரிகளும் ஓவர்லாப்பிங் ஆவதால் தெளிவாக வார்த்தைகளைக் கேட்கமுடியாமலும் செய்கிறார்கள். ரகுமானின் 90s பாடல்கள் மிகவும் நன்றாக இருந்தது, ராஜாவின் பாடல்களை டிஜிட்டலைஸ் செய்ததுபோல இருந்தது. ஆனால், ஆஸ்கர் வாங்கியதற்கு சற்றுமுன்வரை ரகுமான் ஓரளவுக்கு பாடல் வரிகள் புரியும்படி இசை தந்துகொண்டிருந்தார். இப்போது அவர் தமிழ் திரையிசையை கெடுத்துவருகிறார். அனிருத் அவரிடம் கற்றுக்கொண்டுவிட்டார். இப்போதைக்கு இமான் கொஞ்சம் தேவலை. பாடல் வரிகள் புரியும்படி இசையமைக்கிறார். வரிகள் புரியாமல் எதற்கு இசையமைக்கிறீர், அதில் ஏதாவது அர்த்தமுள்ளதா..?! இவற்றுக்கெல்லாம் ரகுமானே பொறுப்பேற்கவேண்டும். தமிழ் திரையிசை வரலாறு ரகுமானின் 90s பாடல்களை கொண்டாடும், ஆனால் அதன்பிறகான பாடல்களை தூற்றும்.
@theivanayakiebaskaran5879
@theivanayakiebaskaran5879 5 жыл бұрын
.
@selvit2296
@selvit2296 5 жыл бұрын
100% உண்மை
@moorthisowmi8066
@moorthisowmi8066 5 жыл бұрын
Super
@MuthuKumar-dz2go
@MuthuKumar-dz2go 4 жыл бұрын
Mm 2
@vv-ys2xv
@vv-ys2xv 4 жыл бұрын
Very good songs
@apcvshanmugam1743
@apcvshanmugam1743 3 жыл бұрын
சிவாஜியின் படங்களை பார்த்து மாணவபருவத்தில் காங்கிரஸில் இணைந்தவன் இன்று வரைஎன் அரசியல் பயணம் காங்கிரஸில் தொடர்கிறது
@sheshansrakshana882
@sheshansrakshana882 3 жыл бұрын
Kamarajar Ku respect kudukatha Congress la irupathu nallathu ila
@mohanrajjebamani7913
@mohanrajjebamani7913 3 жыл бұрын
இப்போது இருப்பது ஒரிஜினல் காங்கிரஸ் அல்ல! சோனியா காங்கிரஸ்!
@abdusyoosuf1960
@abdusyoosuf1960 18 күн бұрын
ஐயா TMS அவர்கள் யாரந்த நிலவு பாடலை பாடும்போதே அழகாக தனது குரலால் நடித்துவிட்டார்களே! பின் ஏன் வயைச்சப்பி நடிப்பவர்கு ஒரு வாரம் தேவைப்பட்டது? ‘திமிர்’, பாடியவர் தன்னடக்கம்.
@SaregamaTamil
@SaregamaTamil 4 ай бұрын
▶kzbin.info/www/bejne/Y6DHm3qdjrSDo5Y Here's the melodious first single #JeevanNeeye from #Martin 🤍🎵 video is out now!
@RaviA-w7b
@RaviA-w7b 8 ай бұрын
சரிகமபாடல்கள்அருமை
@muralitm915
@muralitm915 4 ай бұрын
Endrum Nadigar Thilagam Sivaji vazhga 🎉🎉🎉
@ravindrant9090
@ravindrant9090 3 жыл бұрын
Wow.. Evergreen songs... Extremely superb💯💯💯💯💯💯💯💯❤❤❤❤❤❤❤
@abdusyoosuf1960
@abdusyoosuf1960 Жыл бұрын
கணேசமூர்த்தியான நடிகரை சிவாஜியாக மாற்றியவர் ஐயா TMS.
@ramadhasa3607
@ramadhasa3607 5 жыл бұрын
சிங்க தமிழன் சிவாஜி கணேசன் அவர்களின் பாடல் தனிமையாக இருக்கும் போது கேட்பேன்
@sagayagiri361
@sagayagiri361 4 жыл бұрын
🔥
@vallidhana3549
@vallidhana3549 3 жыл бұрын
Soldra annoda kadhala😘😘😘😘😘😘💋💋💋💋💋💋💋💋💋💋💋💋
@vallidhana3549
@vallidhana3549 3 жыл бұрын
No I,am sorry 🤗🤗💋💋
@subramaniamkksmtratersbang3193
@subramaniamkksmtratersbang3193 5 жыл бұрын
காதுக்கு இனிமையாக சூப்பர் பாடல்கள்
@gopalraj351
@gopalraj351 Жыл бұрын
ரமேஷ் குமார் சத்தியமங்கலம் ❤❤
@ravindrant9090
@ravindrant9090 3 жыл бұрын
Wowwwwwwwwwwww extremely superb❤❤❤❤❤❤❤❤❤❤ 💯💯💯💯
@arasupushpa9340
@arasupushpa9340 2 жыл бұрын
Tamiz
@baskaranviji1246
@baskaranviji1246 Жыл бұрын
My School days Triplicane Hindu Higher secondary school remembering once again sir those Golden days never comes hereafter for Future generations 🎉
@m.ssundararajan8306
@m.ssundararajan8306 3 жыл бұрын
Super collection of songs. Kannadasan+tms+p. Suseela +Msv combined with nadigar thilagam is master class. Sundararajan nanganallur
@SaregamaTamil
@SaregamaTamil 7 ай бұрын
🞂kzbin.info/www/bejne/jmrNiKVrn5h3rdU Experience the electrifying #Bhairava Anthem' from #Kalki2898AD' #DiljitDosanjh sets the stage on fire with his powerful vocals backed by #SanthoshNarayanan sensational music. Movie starring #Prabhas, #AmitabhBachchan, #KamalHaasan, #DeepikaPadukone, #DishaPatani, and others. Directed by #NagAshwin
@mythilimadhu5305
@mythilimadhu5305 6 ай бұрын
🎉❤🎉
@jkramesh204
@jkramesh204 4 жыл бұрын
காலத்தை வென்ற காவிய நாயகன் பாடல் வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
@jegathajegatha18
@jegathajegatha18 2 жыл бұрын
Kaalaththal,nliyatha,enrum,antrum,aliyathapadalgal,enimai,arumaiyaan,padalgal,nalamudan,pallandu,valavalththukkall,pokkisampolkaakvendum,nantry
@jegathajegatha18
@jegathajegatha18 2 жыл бұрын
Kannathasan,varigal,natigar,thila gamnatippu,deviga,natippu,piramatham,arpputhamanapadalsuper
@ananthanarasimha3608
@ananthanarasimha3608 3 жыл бұрын
Best Evergreen love_ songs of Shivaji Ganesan sir... which will win the hearts and souls of "KALA RASIKARS" for centuries and mega times..... the greatest KALA SEVE of 'NADIGAR THILAKAR..... HATSOFF DEAR SIR......!!!!!
@mohana4786
@mohana4786 Жыл бұрын
L0llllllppp
@mohana4786
@mohana4786 Жыл бұрын
😊L0llp0pp😊0😊😊pppp😊pppplpppplllllllllpp😊😊😊0😊0pppppp999p
@murthy.pmurthy.p749
@murthy.pmurthy.p749 2 жыл бұрын
என்றும் நினைவில் மறவாதபாடல் நடிகர் திலகம் & TMS அருமை
@rajalakshmi4039
@rajalakshmi4039 2 жыл бұрын
மிகவும் அருமை
@murugesan8796
@murugesan8796 Жыл бұрын
Murigesannn
@rsampath4027
@rsampath4027 Жыл бұрын
How beautiful & excellent songs of our great nadigarthilagam.still he is living in our heart due to his sweet memorable songs....... Sampath, Bengaluru.
@mohinarmohammed3009
@mohinarmohammed3009 2 жыл бұрын
Wow what a beautiful song's fantastic wonderful lovely old is gold we like very much super sweet song's
@velkumar2916
@velkumar2916 3 жыл бұрын
Sema sivaji sir songs
@raghunathanr6569
@raghunathanr6569 3 жыл бұрын
என் ஒரே தலைவர் பெருந்தலைவர்.என் ஒரே உயிர் நடிகர் திலகம்.என் உயிர் உள்ளவரை நடிகர் திலகம் என்னுடன் இருப்பார். அவர் நினைவில் வாழும் குடந்தை ரகுநாதன் சென்னை
@Beta_golden_life
@Beta_golden_life 3 жыл бұрын
B
@yamahapandiyan6741
@yamahapandiyan6741 2 жыл бұрын
@@Beta_golden_lifescaaaaddnnadaadnaddadxxxdccdcxnaxxxdvvvdcdxvddddďdxxcdddvvdd
@yamahapandiyan6741
@yamahapandiyan6741 2 жыл бұрын
@@Beta_golden_lifennaaavddnadvadadaadďdv
@yamahapandiyan6741
@yamahapandiyan6741 2 жыл бұрын
@@Beta_golden_lifeccnddddvdncvdddndvddndndnddddvdddñddnddvvddvvddn ndnddvnndndvdvn
@yamahapandiyan6741
@yamahapandiyan6741 2 жыл бұрын
@@Beta_golden_life scn
@amalafrancis3995
@amalafrancis3995 3 жыл бұрын
சிவாஜி எனக்கு மாமா ஏன் என்றால் எங்க அம்மாவுக்கு அண்ணன் இல்லை அதனால் அவரைஅண்னேனுசொல்லுவாங்க.அவரை எனக்கும் மிகவும் பிடிக்கும் அவர் பாடல்களை டிவியில் பார்த்தால் உடனேநான்அவருக்கு முத்தம்கொடுப்பேன்.அவர் இறந்துவிட்டார் அப்போது என் மகள்9மாத குழந்தை அவளுக்கு பால்கொடுக்கூட மனமில்லாமல் அவரை நினைத்து அழுதுகொண்டே இருந்தேன் இன்னும் மறக்க வில்லை
@karunakaran9635
@karunakaran9635 3 жыл бұрын
பாடல் ஒலிக்கும்போது நடிகர் திலகம் முன்வந்து நிற்கிறார் இனிமையான பாடல்கள் சிவாஜி MSV கண்ணதாசன் TMS கூட்டணி காலத்தால் அழியாத கூட்டணி
@chinnappan86
@chinnappan86 3 жыл бұрын
🙏🙏 super very nice
@mohanrajukuppusamy2407
@mohanrajukuppusamy2407 Жыл бұрын
👍👍👍🌹🌹🌹👌👌👌VERY BEAUTIFUL SONG
@raguselviraguselvi6696
@raguselviraguselvi6696 Жыл бұрын
@@mohanrajukuppusamy2407 s
@kanimozhikanimozhi13
@kanimozhikanimozhi13 Жыл бұрын
​@@mohanrajukuppusamy2407😊
@kanimozhikanimozhi13
@kanimozhikanimozhi13 Жыл бұрын
L
@kr.meganathan.meganathankr3060
@kr.meganathan.meganathankr3060 2 жыл бұрын
Kaalathal Endrum Aliyatha Padalkal Old is Gold Vazhka Tamil Vazharka Nam Mozhi
@apcvshanmugam1743
@apcvshanmugam1743 3 жыл бұрын
அந்தகால தமிழ் சினிமாபாடல்கள் இனிமை என்றும் நம்மை மகிழ்விக்கும்
@ibrahimasha7848
@ibrahimasha7848 2 жыл бұрын
சொவலியர் சிவாஜி கணேசன். பெரியப்பா
@prakashvelu7159
@prakashvelu7159 2 жыл бұрын
Old Song is Really good to Listen Again & Again
@stephennadar1419
@stephennadar1419 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத திகட்டாத இனிமையான பாடல்கள்.
@srk8360
@srk8360 3 жыл бұрын
காலத்தை வென்ற கானங்கள்...........🎵🎶🎶🎶🎵🎵🎵.. மனதில் பசுமை மாறாமல் இருக்கும் தேவகானங்கள்...💐💐 நன்றி 🙏
@chinnappan86
@chinnappan86 3 жыл бұрын
Super very nice 🙏👍👍
@nivascr754
@nivascr754 5 жыл бұрын
Enna oru padal... MSV iyya period il naam vazhthom enbathi le naam perumaippada vendum.........
@gunasekarkt9001
@gunasekarkt9001 4 жыл бұрын
♥️♥️😄
@thangavelg5194
@thangavelg5194 4 жыл бұрын
Enna arumaiyana songs
@nagarajaneshwari6766
@nagarajaneshwari6766 Жыл бұрын
Nadigar Thilagam Sivaji Ganesan Padalgal 17:20
@SelvaRaj-ih5nx
@SelvaRaj-ih5nx 5 жыл бұрын
Super duper hit songs of nadigar thilakam sivaji என்றும் vazkha
@jammuperingadi2479
@jammuperingadi2479 3 жыл бұрын
എത്ര എത്രകേട്ടാലും മതിവരാത്ത ഗാനങ്ങളാണിവ
@kylasanathanmanoharan9008
@kylasanathanmanoharan9008 3 жыл бұрын
Translate to english
@gajangajandran2077
@gajangajandran2077 3 жыл бұрын
Gajendiran. S. G. Hema. T. A. J. S. G. G. 🌍🌍🌍🌍🌍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌏🌏🌏🌏🌏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🍑🥑🍓🍎🍏🍒🍍🍋🍈🍊🥭🍉🍌🌹🌹🌹🥥🌹🌹🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🖨🖥
@gajangajandran2077
@gajangajandran2077 3 жыл бұрын
Gajendiran. S. G. Hema. T. A. J. S. G. G. 🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🍑🥑🍓🍎🍏🥝🍐🍒🍍🍋🍈🍊🥭🍉🍌🌹🌹🌹🌹🌹🥥🌹🌹🌹🌹🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹🖨🖥
@kodeeswarahariram4609
@kodeeswarahariram4609 4 жыл бұрын
எனது அப்பாவின் மனதை இன்பமாக்கும் அருமையான பாடல்கள்
@s.rangaranga9479
@s.rangaranga9479 4 жыл бұрын
Kodandapani
@senthilkumar-vy4rg
@senthilkumar-vy4rg 5 жыл бұрын
Nice song
@sumathisumathi2124
@sumathisumathi2124 5 жыл бұрын
very super
@SaregamaTamil
@SaregamaTamil Жыл бұрын
▶ kzbin.info/www/bejne/bpOThJR3lL2mfMk The thumping #Koranaaru song from Dhanush's #CaptainMiller is out now #dhanush #gvprakashkumar #captainmiller #Koranaaru
@navlesrinap8736
@navlesrinap8736 4 жыл бұрын
What a great songs.. TMS, P. Susila, Kannathasan , MSV and Others... Great music, great lyric... Really superb... Panirselvan Malaysia
@mohandask350
@mohandask350 3 жыл бұрын
VI
@amwajiha
@amwajiha 4 жыл бұрын
Super 👌👌👌👌♥️♥️♥️
@kekraanmekraan
@kekraanmekraan 2 жыл бұрын
வாஜிக செல்லக்குட்டி அஸ்ஸலாமு அலைக்கும் 😍
@juliajoel639
@juliajoel639 6 жыл бұрын
கண்ணதாசன் பாடல்களுக்கு உயிர் கொடுத்தவர் சிவாஜி
@kanagaraja5
@kanagaraja5 5 жыл бұрын
SSß
@hemanaidu1338
@hemanaidu1338 5 жыл бұрын
Ancy Julia by
@ramanansuresh4845
@ramanansuresh4845 5 жыл бұрын
Yes
@vijayak4509
@vijayak4509 5 жыл бұрын
@@kanagaraja5 freev Tamil paadal
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 3 жыл бұрын
ஐயா, சிவாஜியின் குரலாகவே மாறிப் பாடியவர் எங்கள் அபிமான பாடகர் ஏழிசை மன்னர், பாட்டுத் தலைவன் டி. எம். சௌந்தரராஜன்.
@krishnamoorthye1310
@krishnamoorthye1310 5 жыл бұрын
TMS Padalgal Mega arumaiyana Padalgal Ayya.
@madhanyoga9996
@madhanyoga9996 2 жыл бұрын
விஸ்வநாதன் ராமமூர்த்தி கடவுளுக்கு இணையானவர்கள் அவர்கள் ஆத்மா இறைவன் திருவடியில் இருக்கும் சிவாஜி கணேசனுக்கு நன்றி
@SaregamaTamil
@SaregamaTamil 9 ай бұрын
▶kzbin.info/www/bejne/hGTQmHyAjrWBpdE Saregama Originals #EnteOmane Music Video is out now! 😍
@ravindramohandorairaj7689
@ravindramohandorairaj7689 4 жыл бұрын
Excellent collection
@alwaysbehappy2857
@alwaysbehappy2857 4 жыл бұрын
Good make all collection old actors god bless you
@alwaysbehappy2857
@alwaysbehappy2857 4 жыл бұрын
Good
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
என்றென்றும் SPB பாடல்கள் | Siva Audios
1:23:10
Top 20 Songs - M.G. Ramachandran, Sivaji Ganesan, Gemini Ganesan | Audio Jukebox | Tamil | HD Songs
1:22:08
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН