▶ kzbin.info/www/bejne/bZmXd5t7mrWdq7c The Mellifluous #Uyirey Song From #Amaran is Out Now! ♥🫰🏻
@pmurugan12209 күн бұрын
Q
@ksj30453 жыл бұрын
ஹரே ராமா ஹரே ராமா... ராம ராம ஹரே ஹரே... ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா... கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே...
@mkbalaji7108 Жыл бұрын
எல்லா கிருஷ்ணர் பாடல்களும் ரொம்ப ப்ரமாதம். எத்தனை வருஷங்கள் ஆனாலும் எத்தனை யுகங்கள் வந்தாலும் இந்த பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது. ஜெய் ஶ்ரீகிருஷ்ணா. மனதிற்கு இதமாக இருக்கிறது... லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து.
கிருஷ்ண பரமாத்மாவே துபாயில்குடியிருக்கும் என்னுடையமூத்தமருமகள்மஞ்சுளாவிற்கு சுகப்பிரசவமாக ஆண்குழந்தையை கொடுத்ததற்கு நன்றி நன்றி கோடான கோடிநன்றியை கிருஷ்ண பரமாத்மாவின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்
மிகவும் ரசித்து கேட்டேன். இந்த பாடல்களை தொகுப்பு வெளியிட்டதற்கு நன்றி.
@nanthakumarc5624 жыл бұрын
50 வருடங்கள் ஆனாலும் திகட்டாத சுசீலா அம்மையாரின் இனிய குரல் விஸ்வநாதன் இசை கண்ணதாசன் பாடல் வரிகள்.ஆஹா இந்த காலகட்டத்தில் பிறந்த நான் புண்ணியம் செய்துள்ளேன்.
@kathanadippu51523 жыл бұрын
கிருஷ்ண கானம் எப்போது கேட்டாலும் உள்ளத்திற்கு ஓர் தெய்வீகத்தையும் மனதிற்கு ஓர் அமைதியையும் மகிழ்ச்சியையும் நிறைவான நிம்மதியையும் தருகிறது
@thamaraiselvan87262 жыл бұрын
ஏஷஸ ஈ ஆ
@hariramachandran45088 ай бұрын
Yes 100%
@hariramachandran45088 ай бұрын
Every Saturday I listen from my childhood - 40+ years 🙏🥰
@r.sathyanarayanan2663 жыл бұрын
மிக மிக அருமையான பாடல்கள்...! ஹே கிருஷ்ணா...! ஹே கிருஷ்ணா....!! வா...! வா...!! வா...!!!
மழலைச் செல்வம் இல்லாதவருக்கே இப்பாடல் ஒரு மிகப்பெரிய வேண்டுதலாக அமையும் 🙏🙏🙏🙏
@RadhaDevaraj-po5lv9 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sinnappanpalaniandi42 Жыл бұрын
மகனுக்கு திருமணம் நடந்து விட்டது போரபிள்ளைகள் வேண்டும் கிருஷ்ணா பாரமத்மவே ❤❤❤❤❤
@narasimhankrishnan86074 ай бұрын
எங்கள் மகன், மகளு க்கு விரைவில் திருமணம் செய்திட அருள்புரிய வேண்டும் சுவாமி.
@VelanB-w6t3 ай бұрын
கிருஷ்ணா உன்னை விட்டால் எனக்கு யாரும் துணை இல்லை கிருஷ்ணா கிருஷ்ணா
@gsureshkumar74123 ай бұрын
MSV എല്ലാ പ്രശസ്തരായ ഗായിക - ഗായകരുടെയും മധുരമായ ശബ്ദം ഈ ആൽബത്തിൽ ഉപയോഗിച്ചു...... പ്രണാമം
@shankern978118 күн бұрын
❤
@kkraja8070 Жыл бұрын
Jai Krishna Jai Jai Krishna Jai Krishna Jai Jai Krishna Jai Krishna Jai Krishna Jai Krishna Jai Krishna Jai Krishna Jai Krishna Jai Krishna Jai Krishna Jai Krishna Jai Krishna Jai Krishna Jai Krishna Jai Krishna Jai Krishna Jai Krishna Jai Krishna Jai Krishna Jai Krishna Jai Krishna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
யாதவத்தில் உதித்த மாதவமே இப்பிறவியில் பிறக்க நாங்கள் எப்பிறவில் என்ன புண்ணியம் செய்தோமோ 🙏🙏🥥🥥🥥🥥🙏🙏 கிருஷ்ணார்ப்பணம் கிருஷ்ணார்ப்பணம்
@barathkbarath36793 жыл бұрын
எனக்கு பிடித்த லைன் பன்னீர் மலர் சொரியும் மேகங்களே எங்கள் பரந்தாமன் மெய்யா அழகை பாடுங்களே
@SugumaransCreate2 жыл бұрын
இந்த உலகம் அழியும் வரை கிருஷ்ண கானம் அனைவரின் வீட்டிலும் ஒலித்துக்கொண்டிருக்கும். ஜெய் கிருஷ்ணா!
@sarahshannon75656 жыл бұрын
அருமையானபாடல் நாற்பது வருடத்திர்க்கு முன் கேட்பது போல் உள்ளது கிருஷ்ணன் பாடல் சூப்பர் கேட்க்க கேட்க்க என்மனம் ஆணந்தம் பெரும்மகிழ்ச்சி தலைவா சரிகமஆடியோஸ் மிகஅருமை ,குவைத்தமிழன் . லதாசங்கர்.குவைத்!!
@radhakrishnanradhakrishnan56784 жыл бұрын
media.giphy.com/media/To2KYyrMHOQOQ/giphy.gif
@boomadevi80172 жыл бұрын
Arumaiyana paadal. Ennavarai unarnthu kekkumpothu innum alavilla aanandam. Om namo narayanaya.
@krcheran74752 ай бұрын
மன அமைதி மனமகிழ்ச்சி இரண்டுக்கும் இப்பாடல்கள் மாமருந்து🎉
@gopalramadoss56842 жыл бұрын
கிருஷ்ண க௱னத்தை கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
@sagadevanacssagadevan54003 жыл бұрын
ஓம் ஸ்ரீ செல்வகணபதி கருத்து. ராஜா G என்னும் நண்பர் நான் ஒரு கிறிஸ்டியன் 47 வயதாகிறது என்று உண்மையை அன்னை தெரசா வடிவாகவே உரைத்து இருக்கின்றார். மகிழ்ச்சி ஆனால் அவருக்கே தெரியாமல் அவர் பெயரில் உள்ளடங்கிய அவர் தந்தையின் பெயரில் உள்ளடங்கிய பெயர் ஹிந்து மதத்தைச் சார்ந்தது ஆக சென்ற பிறப்பின் வாசனை உன்னை தொடர்ந்து தான் வருகிறது ஒருவகையில் இது மகிழ்ச்சி. ஓம் அசி ச சா ஓம். ஓம் அரி சிவ சக்தி சாசனம் ஓம்.
@VijaylakshmiR-h3k7 ай бұрын
கிருஷ்ணா நமோ நமக தினேஷ் என் மருமகள் வயிற்றில் பிள்ளையாக பிறக்க ஆசிர்வதியும்❤
@ramachandrang6603 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் இராமச்சந்திரன் கனேசன் நங்கநல்லூர் சென்னை 61
@தமிழ்-ல9ன2 жыл бұрын
கோகுலத்தில் ஒரு நாள் ராதை கோபத்தில் ஆழ்ந்திருந்தாள் ஏனடி ராதா என்று என்னடி சேதி என்று ஶ்ரீநந்தபாலன் வந்தான் தானொரு ஆனந்த ராகம் தந்தான்....🙏🙏🎤🎤🎤😍❤️❤️❤️
@ravijohn3150 Жыл бұрын
Kkklll
@நோயற்றவாழ்வேகுறைவற்றசெல்வம்11 ай бұрын
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே, எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடு....❤
@kogilavaani61202 жыл бұрын
அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய காலை வணக்கம் அன்பான அன்புடன் ❤️
@ajayfriends2891 Жыл бұрын
ஆண்டவா உங்கள் அருல் எல்லாக் குழந்தைகளுக்கும் இறைவா ஓம் ஷரே கிருஷ்ணா ❤❤❤❤❤
@varaLakshmi-ft4fx2 жыл бұрын
எந்த டைம் கேட்டாலும் சலிக்காத பாடல்கள்
@selviu89352 жыл бұрын
Sri krishan en kanavarukku migavum piditha kadavul enakkum migavum pidikkum harerama harek kirishna
@chellakrishnankrishnan31232 жыл бұрын
எல்லோரும் கிருஷ்ணன் பாடல்களை கேட்டாலே மகிழ்ச்சி தான்...
@casipillainadesan2502 Жыл бұрын
Om krishna hare krishna hare krishna hare krishna hare om radhe Krishna hare krishna hare krishna hare mulu nalum ummaith thola arul tharuvai om sri ranga natha om elu malaiyane om sri vengadeswara om thirumal perumane elloraium katharulvai emprumane om namo nama ha
@jayasudhat14 жыл бұрын
எங்கள் யாதவ் குலத்தில் வளர்ந்த எங்கள் கண்ணபெருமானே கோடிக்கணக்கான வணக்கங்கள். அமைதியான பாடல் நன்றி.
@muthurajeshganesh48074 жыл бұрын
நான் நாடார்... கிருஷ்ண பக்தன்
@konar_official_nellai2 жыл бұрын
யாதவ குல தா பிறந்தரு...
@AyyaluSamyRamaSamy-ch8nf Жыл бұрын
ஓம் கிருஸ்னா பகவான் ஸ்ரீகிருஷ்ணர் போற்றி🙏🙏🙏
@AyyaluSamyRamaSamy-ch8nf Жыл бұрын
வாழ்வில் குறையாத செல்ல வளங்களை கொடு.ங்்களள்் இறைவா
@AyyaluSamyRamaSamy-ch8nf Жыл бұрын
வாழ்வு வளம் பெற வேண்டும் தொழில் வளர்ச்சி பெற வேண்டும்..
@AyyaluSamyRamaSamy-ch8nf Жыл бұрын
பருத்தி கூரையை தாருங்கள் இறைவா.வாழ்வில்.ஏற்பபடும் முடுக்கத்தை சரி ✔️ செய்யுூங்்்கள் கிருஷ்னா பககவானே
@AyyaluSamyRamaSamy-ch8nf Жыл бұрын
எந்த தொழில் செய்தாலும் சிறப்பாக பணியாற்ற வையுங்கள் இறைவா. சிறப்பான முன்னேற்றம் கொடுங்கள் இறறைவா
@kvenkatasubramanian65533 жыл бұрын
என்றென்றும் நிலைத்து நிற்கும் கிருஷ்ணகானம், கவிஞர், மெல்லிசை மன்னர் மற்றும் பாடிய அனைவரின் புகழையும் காலத்திற்கும் பரப்பிக் கொண்டு இருக்கும். ஓம் நமோ நாராயணா. சர்வம் கிருஷ்ணனுக்கே சமர்ப்பணம்.
@shanmugasundharavadivelu7662 жыл бұрын
கிருஷ்ண கானம் என்றென்றும் வேணும்
@perumalkumar21553 жыл бұрын
கிருஷ்னா கிருஷ்னா கிருஷ்னா போற்றி போற்றி போற்றி
@Ganesh09-r3r7 ай бұрын
நான் 1982ல் பிறந்தேன் எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்தே கேட்கிறேன் இடையில் 2014இருந்து 2022வரை இடைவெளி ஆனாலும் இப்போது கேட்கிறேன் ஹரே கிருஷ்ணா
@MuruganMurugan-yq7be3 жыл бұрын
அய்யன் டிஎம்எஸ் அய்யா புகழ் ஓங்குக
@atchayameena73212 жыл бұрын
எங்க அம்மா பாடிய பாடல்களில் இது ஒன்று மிகவும் அழகாக பாடுவர்கள் இந்த பாடல் கேட்டால் அழுகை வரும் ஏயேன நென்றால் அவர்கள் இறைவனடி சேர்ந்துவிட்டார் எங்களையும் அறிய மெல் கண்ணீர் வரும்
@venkataramanps89742 жыл бұрын
ஹரி சர்வோத்தமா வாயு ஜீவோ த்தமா ஹரி ஹி ஒம்
@தமிழ்மகள்து.தீபா Жыл бұрын
கிருஷ்ணா நீயே எங்களுக்கு குழந்தையாய் பிறக்க வேண்டும். எங்களுக்கு துணை நீயே கண்ணா. ஓடி வா கண்ணா ஓடி என் துயர் தீர்க்க ஆடி வா
@gopalramadoss56843 жыл бұрын
கிருஷ்ண க௱னம் அனைத்தும் அமுத க௱னம௱க இருந்தது.
@subbuk82493 жыл бұрын
எல்லாம்தரும் ஸ்ரீகிருஷ்ணர் அருளால் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் நன்றிகள்
@ramamano4305 Жыл бұрын
கிருஷ்ணா போற்றி 🙏🏻
@sakthivelsanmugam20352 жыл бұрын
வாழ்க.கிருஷ்ணன்.புகழ்.வால்ககொகுலம்
@kumarram2955 Жыл бұрын
Jai Shree Krishna
@hariramachandran45088 ай бұрын
கோகுலத்தில் பசுக்களெல்லாம் கேட்டு கொண்டே இருக்கலாம் ஹரேகிருஷ்ண
@RajaG-cf5vc4 жыл бұрын
நான் ஒரு கிறிஸ்தவன் , இப்போது எனக்கு 47 வயது ஆகிறது சிறுவயதில் இந்த பாடல்களை கேட்டு தான் வளர்ந்தேன் ...இப்போது கேட்கும்போது ..கண்ணீர் வருகிறது....நினைவுகள் ..
@kumaran98233 жыл бұрын
👌
@srk83603 жыл бұрын
👌👌
@Pazhangudimurasu3 жыл бұрын
super
@vasanthkumarkumar19373 жыл бұрын
Yam mathamum sammatham
@youtubestar75833 жыл бұрын
Super sir
@meenanivinmeenanivin3814 жыл бұрын
ஜெய கிருஷ்ணா ஜெய் கிருஷ்ணா ஜெய் கிருஷ்ணா ஜெய் கிருஷ்ணா ஜெய் கிருஷ்ணா ஜெய் கிருஷ்ணா ஜெய் கண்ணன் ஸ்ரீ கள்ளழகர்
@vadivelu35574 жыл бұрын
🙏🙏🙏🙏🌷🌷🌷⚘🦚
@a.s.sureshbabuagri66053 жыл бұрын
கவியரசு கண்ணதாசனின் அருமையான வரிகள் அருமையான பாடல் மறக்கமுடியாத பாடல் கண்ணதாசனுக்கு பிடித்த பாடல் 🙏🙏🙏
சிறுவயதில் இருந்து எங்கள் ஊரில் உள்ள பஜனை மடத்தில இந்த பாடல்கள் ஒலிக்கும் போது ஒரு வித அதிர்வு உண்டாகும் இப்போது. வயது 43 இன்னும் அதே உணர்வு ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
@meenarani28453 жыл бұрын
அருமையான பாடல் பதிவுகள் மிகவும் நன்றி🙏💕
@MuthuKumar-bs6zc2 жыл бұрын
சூப்பர்
@swaminathanmalar19748 ай бұрын
Om Sri Krishna Hare Hare Govinda Gothandarama Gopala Vishnu Bahavane Rathakrishna yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷🌷🌷
@Vinothkumar-ir9ri4 жыл бұрын
கிருஷ்ண கானத்தில் உள்ள அனைத்து பாடல்களும் அருமை. மெல்லிசை மன்னரின் மெல்லிசை மனதை சாந்தமடையச் செய்கிறது. அனைத்து பாடல் பிதாமகன்களையும் ஒவ்வொரு பாடல் பாட வைத்து பிரமாதப்படுத்தியிருக்கிறார். காந்த குரலோன் ஏசுதாஸ் ஒரு பாடல் பாடியிருந்தால் அருமையாக இருந்திருக்கும். கவியரசரின் வரிகள் பகவான் கிருஷ்ணரின் லீலைகளையும் சிறப்புகளையும் அருமையாக விளக்குகிறது. கிருஷ்ண கானம் என்றும் திகட்டாத தேனமுதம். ஹரே கிருஷ்ணா. ❤❤
@jodijodi33213 жыл бұрын
Ľzex xd
@kirijakirija14583 жыл бұрын
. 2ax2x yfoz0mm3m
@AnjanaSelva-i8b Жыл бұрын
கண்ணாகருணைமணாளனேபோற்றிபோற்றி
@SaregamaTamil2 ай бұрын
▶kzbin.info/www/bejne/jXWlhXyhn6ythpI Feel The Love & Serenity in Every Note! 😍 #Amaran Second Single #VennilavuSaaral is Out Now! 🌙 💖
@SelvaRaj-tj7hd3 жыл бұрын
கோவிந்தன் பாடல்கள் இனிமையான பாடல்கள் கருத்து ஆழம் மிக்க பாடல்கள் கிருஷ்ணா பக்தி செய்து முக்தி பெற செய்யும்
@saravanangokila17173 жыл бұрын
அனைத்து படலம் சூப்பர்
@valarmathiveluchamyk46372 жыл бұрын
கிருஷ்ண பரமாத்மாவே என்னுடைய மூத்த மருமகள் மூன்றுமாத கர்ப்பிணியாக இருக்கிறார். மருமகளுடைய கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர்ந்து இந்த மண்ணில்(பூமியில்)நல்லபடியாக பிறப்பதற்கு அருள்புரிவீர்களாக கிருஷ்னபரமாத்மாவே. கடவுளன்றி எங்களுக்கு துணை யாருமில்லை பரமாத்மாவே
@Jayam6672 жыл бұрын
Avoid Non veg food
@MANIKANDANMANIKANDAN-yx9ix2 жыл бұрын
👍👍👍👍👍
@varalakxhmi44072 жыл бұрын
றரஹ்ரறறற்ற
@Nobody-ko6sj2 жыл бұрын
இறைவனுடைய ஆசிர்வாதம் கிடைக்க வேண்டுகிறேன்.
@bharathisubramani28352 жыл бұрын
kandippa kannan vandhu pirapar unga veetuku
@vijaykumarrajendran60412 жыл бұрын
ஹரே...ஸ்ரீ கிருஷ்ணா..எங்கள் இன குலதெய்வம்....
@subramanianmahadevan83029 ай бұрын
ராதே கிருஷ்ணா.
@valarmathiveluchamyk4637 Жыл бұрын
கிருஷ்ணபரமாத்மாவே என்னுடைய சின்னமகனுக்கு ஆடிமாதம்ஆண்குழந்தைபிறந்துள்ளது.சின்னமகனுக்கு தற்பொழுது ஏழரைச்சனிஆரம்பமாகியுள்ளது.கிருஷ்ணா சின்னமகனுக்கு நல்லபலன்களை சனீஸ்வரபகவான் தரச்சொல்லிஅருள்புரியச்சொல்வீர்களாக.தாங்கள்தான் என்னுடைய குடும்பத்தை நல்வழிப்படுத்துவீர்களாக பரமாத்மாவே
@helenpoornima51263 жыл бұрын
அருமை அழகு இனிமை ! எம்எஸ்வீயின் இசை அமிர்தம் !டிஎம்எஸ்சின் குரலுக்கு ஈடிணை எங்கே?! நம்மை மெய்மறக்கச் செய்யும் பாடல்! நன்றீ
@maheshvelu22012 жыл бұрын
ஓம் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
@amuthaganesan12052 жыл бұрын
Ym
@kadalselvam65827 ай бұрын
Om jai sri rama jeyam
@sridhar84505 жыл бұрын
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் கண்ணதாசன் புகழ் பாடுங்களேன்
@rjai7396 Жыл бұрын
Thanks for the bhakthi songs. Wel come.
@duraitks92544 жыл бұрын
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் கண்ணதாசன் M.S.V . TMS புகழ்பாடுங்களேன்
@suganthig20062 жыл бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@suganthig20062 жыл бұрын
Padal kettu mananirai vana padalgal nanrigal.🙏
@RAMAKRISHNAN-j7d Жыл бұрын
Krishna bhavane enakku oru kulanthai pakiyan tharunagal krishna bhavane
@Mariappans-uu5ku5 ай бұрын
எங்கதெய்வம்கிரு எங்க குல தெய்வம் கிருஷ்ணன்
@greentechnologies72142 жыл бұрын
ஓங்கி உலகளந்த உத்தமன் நம் அனைவருக்கும் அருள் புரிவார். ஓம் நமோ நாராயண 🙏🙏🙏
@RadhaKrishnan-pj2iy4 жыл бұрын
என்றும் மறையாத கானம்.... கிருஷ்ண கானம். ஸ்ரீகிருஷ்ணா
@srivardhan74082 жыл бұрын
By mi law q
@thangathurai27163 жыл бұрын
காலத்தால் அழியாத 🎵🎵🎵
@andavanseenu-df8lg Жыл бұрын
Hare Krishna.Hare Radhe.
@rajarajan60184 жыл бұрын
எங்கேயும் எப்போதும் எல்லா காலத்திலும் ஒலிக்கும் தேனமிர்த காணம்
@padminisundararajan3218 Жыл бұрын
அற்புதமான பாடல்.
@wiseaudiocreations3 жыл бұрын
அருமை.. அனைத்து பாடல்களும் அருமை.. நன்றி
@ramachandrang6604 жыл бұрын
என் இனிய கிருஷ்ண ஜெயந்தி ஜென்மாஷ்டமி கோகுலாஷ்டமி கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் உரித்தாக வாழ்க வளமுடன் வாழ எல்லாம் எம்பெருமான் கண்ணன் வேண்டிக்கொள்கிறேன்
@karthikdev26054 жыл бұрын
Thank you so much bro, 🙏 Ungalukkum Sri Krishna jayanthi vazhthukkal bro.
@rajayadav86524 жыл бұрын
Thank you same to you..
@apsarassamayal2 жыл бұрын
When I listen this songs,everytime,ஆத்மார்த்தமாக கேட்டு magilakoodiya பாடல், the great legends msv sir and கண்ணதாசன் ,nobody give like this songs,மனதைவிட்டு நீங்காத கானங்கள்🙏🙏🙏
கிருஷ்ணா என் மகன் தீப் சரன் க்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியும் கள் கிருஷ்ணா உங்கள் பக்தைக்கு அருள் புரியுமாறு கிருஷ்ணா
@vinothlakshminarayanan41505 жыл бұрын
Gems.... Can't control my tears... Long live MSV and Kannadasan...
@SasiSasi-d5w Жыл бұрын
🎉😢😮😅
@UdayKumar-lj4pk6 ай бұрын
Appane Krishna paramaattava enakku oru Aan kuzandayai koduthu Arul purivayaga enn Aaiyane unn bakthanai Aasir vadithu Arul purivayaga enn Aaiyane.Jai Krishna Devaya Namo Namaha,OmVaasu Devaya Namo namah.