அம்மாவின் பொறுமைக்கு ஆஸ்கார் விருது கொடுக்கணும். How many retakes 🎉🎉🎉
@vishnuhari32598 ай бұрын
Very true! She’s just amazing. I could see that she wants to give her best for her son. Beautiful mum and lovable son!
@whistlepodu54538 ай бұрын
Very true
@karthickn32108 ай бұрын
S crt
@jayangangothry44065 ай бұрын
Congratulations....❤❤
@rukmanichandru26653 ай бұрын
Q
@BabuOrganicGardenVlog8 ай бұрын
ஒருத்தருடைய கமெண்ட் பார்த்தேன் கண்கள் கலங்கியது என்று போட்டிருந்தார். என்ன விஷயமா இருக்கும் என்று உள்ளே முழுவதுமாக பார்த்த பிறகு தான் தெரிந்தது நானும் கண் கலங்கி விட்டேன். அருமை டா தம்பி❤❤❤❤
இனிகடன் வாங்க மாட்டாய், கடன்கொடுப்பாய் ,இந்த காணொளியில் இயேசுகிறிஸ்து மகிமைப்பட்டார் தம்பி.GOD BLESS YOU
@lakshminaga89778 ай бұрын
Praise the Lord🎉❤❤🙏🙏🙏🙇
@kirubaanandan938 ай бұрын
Amen
@Anurathi898 ай бұрын
Amen
@mary9n9457 ай бұрын
Amen
@poomanipalanikkannan36837 ай бұрын
😂 கிருத்துவர் கூட்டம்
@Archxzanbxy9 ай бұрын
இனி ஒரு காலும் கழட்ட வேண்டிய நிலைமை வராது ❤❤❤ How beautifully he is promising ❤❤
@AnilKumar-rj4zt9 ай бұрын
Correct
@amosstanley19778 ай бұрын
தம்பி உனக்கும் அம்மாவுக்கு கர்த்தர் எப்போதும் துணை இருப்பார்
@lovelinchris64229 ай бұрын
உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பது பைபிள் வசனம்
@lakshminaga89778 ай бұрын
Amen Amen🙏 halleluya🙏🙏🙏 praise the Lord❤
@b4k6378 ай бұрын
Bible vasanam padithavanga than thaikea throham pananunga anga amma va parkama konutanuga 2 month aguthu daily aluheran nan magal. 😫
@johnmathew44238 ай бұрын
@@b4k637 sorry 😔 I PRAY FOR YOU amen Jesus Christ ❤
@mlshiny88 ай бұрын
12:24 12:26 12:25 12:26
@sreemanikandan59098 ай бұрын
உங்கள் அன்பிற்கு ஒரு துளி கண்ணீர்... நலமாக வாழ்க
@rathanreviews6 ай бұрын
தாய் தந்தையின் அருமையை உணர்ந்த மகனே நீ நூறாண்டு வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ்க💐💕
@josephinasir9 ай бұрын
உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக இது கடவுள் நாம் கடைபிடிக்க பைபிளில் கொடுத்த 10 கட்டளைகளில் 5 ஆம் கட்டளை.(யாத்திராகமம் 20:12)
@santhi41499 ай бұрын
அம்மாவுக்கு எத்தனை டேக் போடுற சர்ஜன் அம்மா பாவம்ல
@tharmalingamtharmar86199 ай бұрын
தாயின் அன்பு மிக பொக்கிஷமானது ❤God bless you👍
@sheltonjonetherasa22829 ай бұрын
Bible மத்தேயு 19:19 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக;
@sathyanarayana65219 ай бұрын
யேசுவே!
@ajinashmiajin72599 ай бұрын
யாத்திராகமம் உண்டு
@RifazdeenDeen4 ай бұрын
Super bro and mom
@ggmohangunaraj82169 ай бұрын
கண்கள் குணமானது சர்ஜின்
@the_real_rider_469 ай бұрын
Sarjin fanzz like pannuga ---->
@nitnik93309 ай бұрын
இதுவரை உன் வீடியோ பார்த்து சிரித்து இருக்கேன் ஆனால் இன்று ஆனந்த கண்ணீர் விட்டேன் ❤❤
@rajammal58873 ай бұрын
Kankalil kanneer vanthathu thambi
@jenistenjesu9 ай бұрын
கடவுள் தந்த பரிசு செயின் அல்ல உங்கள் மகன். அம்மாவோடு எங்களையும் அழ வைச்சிட்ட தம்பி...
@Sharshan9449 ай бұрын
கண்டிப்பா நானும் அழுதிட்டேன்...
@5cUsman7862 ай бұрын
😢😢😢
@Hemavenus8 ай бұрын
அம்மாவின் தாலிச்செயின் இனி எப்போதும் அவர் கழுத்திலேயே இருக்கும்😊
@daviddavid33039 ай бұрын
என் அம்மாவை நினைக்க வச்சி ஆனந்த கண்ணீர் வடிக்க வச்சிட்டியேடா என் அன்பு தம்பி😢😂🎉உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணு என்ற வார்த்தை எவ்ளோ சத்தியமான வார்த்தை💐
@jancylavender69989 ай бұрын
Bible words
@daviddavid33038 ай бұрын
@@jancylavender6998 ஆம்.நான் நன்றாக அறிவேன் 🙏
@JTS_Akhil9 ай бұрын
22:04 supper da machi...❤❤
@RMREMO4449 ай бұрын
Hi anna
@WilsonRajG-q3w6 ай бұрын
உன் போன்ற வாலிபர் களுக்கு தாய் தந்தையிடம் எவ்வளவு அன்பாயிருப்பான் வேண்டும் என்பதை புரிய வைத்து விட்டாய்.
@mp-cd1xf9 ай бұрын
நீங்கள் எப்பொழுதும் இந்த செயினை கைவிடக்கூடாது என கடவுளை வேண்டிக் கொள்கிறேன்
@renuramesh46878 ай бұрын
நாங்கள் சுத்த சைவம். ஆனால் மகனே, உனக்காவும் அம்மைக்காகவும் உங்கள் அன்புக்காகவும் கண்களில் நீரோடு பார்க்கிறேன். நீடூழி வாழ்க மோனே🎉
@MrRpbushan9 ай бұрын
அம்மாவின் அன்பிற்கு இணை இந்த உலகில் வேறெதுவும் இல்லை
@ulloorcricket9 ай бұрын
Best Video Of You❤
@premalathat63299 ай бұрын
இப்படி ஒரு அம்மா கிடைக்க நீ பாக்கியம் செய்திருக்க வேண்டும்.
@avanorvlog31039 ай бұрын
அட தம்பி,அம்மா பாவம் டா,இவ்வளவு retake தேவை இல்லடா தம்பி,அவங்க நல்லா தான் செய்றாங்கடா தம்பி❤❤❤❤❤❤❤❤❤
@JJJJ-bw6xy9 ай бұрын
சூப்பர் தம்பி இது மதுரிஒரு மகன் கிடைக்கா கொடுத்து வச்சிருக்கனும் தம்பி happy irukanuim I love you thambi I love amma
@maheshalwin4358 ай бұрын
உனக்கு கிடைத்த தாயின் முத்தத்திற்கு என்ன விலை கொடுத்தாலும் ஈடாகாது.... உனக்கு தாய் இருப்பதால் நீ கடவுளின் பிள்ளை.... வாழ்க பல்லாண்டு....
@Selviselviselvi7689 ай бұрын
தம்பி கண்ல கண்ணீர வர வச்சிட்டா
@Naveenkumar-gh3md9 ай бұрын
Sema thambi
@Selviselviselvi7689 ай бұрын
@@Naveenkumar-gh3md 🙏🏼
@shalinibaby26129 ай бұрын
😢😢😢
@Vj0029 ай бұрын
🌚
@leosaghathan28958 ай бұрын
Yes same here
@shibushibu61529 ай бұрын
அம்மாவுக்கு ஈடு இணை இந்த உலகில் எதுவும் இல்ல...😢😢😢😢😢😢❤
@bigbbigb7899 ай бұрын
தம்பி எனது ஊர் தேங்காய் பட்டணம். எனது ஊரில் எடுக்கப்பட்ட வீடியோ என்று ஆவலுடன் உன் வீடியோவை பார்த்தேன். உன் வீடியோவை பார்த்தபின் என்னை நீ கண்ணீரில் ஆழ்த்தி விட்டாய் தம்பி என் தாயை இழந்து நான் மூணு வருடமாக தவிக்கிறேன். உன் இந்த வீடியோவை பார்த்த பின்பு என் தாயை நேரில் கண்டது போல் ஆகிவிட்டது ... உலகில் அனைத்தையும் விலை கொடுத்து வாங்க முடியும் பெற்ற தாயை மட்டும் விலை கொடுத்து வாங்க முடியாது தாய் தாய் ... வாழ்த்துக்கள் தம்பி ❤
@amsiaalok19219 ай бұрын
Superb...
@natarasanpalanisamy76768 ай бұрын
Same bro😢😢❤❤
@anand619 ай бұрын
தம்பி , சிரிக்கலாம்னு உன் வீடியோ பாக்க வந்தா இப்பிடி அழவச்சிட்டியே டா ! வேற லெவல் ட நீ !!
@vijaykumarrajendran60419 ай бұрын
அம்மா ரொம்ப நல்லவங்க ரொம்ப சந்தோசமா இருக்கு.. கண்ணீரே வந்துவிட்டது தம்பி அம்மா பாவம் படாபடுத்துரிங்க 😂😂😂 தம்பி இது மாதிரி அம்மாவே எப்பவுமே சந்தோசமா வச்சுகங்க
@thankaperumal83506 ай бұрын
அவர்களின் (அம்மாவின்) ஆனந்த கண்ணீர் என்னையும் நெகிள வைத்து விட்டது.....👍
@suthasuhi69129 ай бұрын
தம்பி ரொம்ப சந்தோஷம் நான் இலங்கை உங்கள் அம்மா சந்தோசத்தை பார்த்து எனக்கு அழுகை வந்தது விட்டது நன்றி மகன்
@emilajoy35289 ай бұрын
நீ உன் அம்மாவுக்கு கடவுள் தந்த மிக பெரிய வரம் நீண்ட ஆயுளோடு நல்லா இருப்பா ❤❤❤வாழ்த்துக்கள்
@antani55879 ай бұрын
😱இசுவே ! அம்மா Reaction செம😮
@sharma82039 ай бұрын
😂
@sharma82039 ай бұрын
Jesus 😂
@Thadivandikaran9 ай бұрын
Shivane..... Amma Super
@saranyarejuvlogs5 ай бұрын
சஜின் தம்பி எங்க வீடிலையும் நான் வீடியோ எடுக்கும் போது இப்படி தான் மறுபடி மறுபடி எடுபென் அவங்களுக்கே போதும் போதும் நு ஆகிய விடும் இதில் அம்மா பாவம் டா உண்ணய ஒரு வார்த கூட திட்டாம அப்படியே கேகுது பாவமா இருந்துச்சு sooo cute love u amma❤
@Appumon089 ай бұрын
ഇങ്ങനെ ഒരു നല്ല വീഡിയോ കാണുവാൻ കഴിഞ്ഞതിൽ വളരെ അതികം സന്തോഷം. ചില വാക്കുകൾ പറഞ്ഞതും ശരിയായ കാരിയമാണ് കയ്യിൽ പണം ഉണ്ടെങ്കിലെ കൂടെ ആരെങ്കിലും നമ്മുടെ കൂടെ കാണു ഇല്ലെങ്കിൽ എല്ലാവരും അവരുടെ കാര്യo നോക്കി പോകും ,ചുരുക്കം ചിലപേർ നമ്മളെ മനസ്സിലാക്കുന്ന കൂടെ പണമുണ്ടെങ്കിലും ഇല്ലെങ്കിലും കൂടെ കാണും
@BanashiyasBanashiyas9 ай бұрын
സത്യം.
@rechaljessey80407 ай бұрын
Translation.He says it was nice seeing this video, what he said was right, when we don't have money every friend relative will leave us., some stays with us if we have money or not.
@gindirakamal199 ай бұрын
தம்பி, என் கண்கள் குளமாகி, பின் ஆராக ஓடியது, adipozhi தம்பி ❤👌
@Dimis_mummyma9 ай бұрын
அச்சோ அம்மா என் அழகியே... She is sooo sweet... Her patience in that Bloopers part❤
@sridevim61289 ай бұрын
தம்பி என்றும் அம்மாவை இப்படி யே பார்த்து கப்பா நீ நல்லா இருப்ப
@botakash259 ай бұрын
நல்ல வேளை பறக்கும் படை கண்ணுல படேல 😅 பட்டிருந்த உருப்படி போயிருக்கும்😂😂
@mohamedilyas42698 ай бұрын
உன்மைதான் சகோதரா
@jayanthitjayanthi25394 ай бұрын
Bank receipt is evidence So escape
@sureshpavithran80355 ай бұрын
நீங்க நிஜமாகவே ரொம்ப பெரிய அதிர்ஷ்டசாலி சர்ஜீன் ❤❤❤❤❤. நீங்க சொன்னது எல்லாம் உண்மை தான் . இப்போ அந்த நிலையில் தான் என் அண்ணா இருக்கிறார்.😢😢😢😢 உண்மை தான் பணம் இல்லை என்றால் எவனும் மதிப்போ பாசமோ காட்டுவதில்லை 😢😢😢😢😢😢
@simisimi34889 ай бұрын
Ammaaa semma 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 high light camera la katatha ..kadavul thanthathu 😂😂😂😂😂😂…..Amma happy yah irunga ❤❤❤❤❤❤❤❤❤
@tamilallrounderappatakkar9 ай бұрын
உங்க வீடியோ பார்த்து கண்ணீர் நிரம்பியது தம்பி
@jomonkv-vk5sq4 ай бұрын
♥️♥️♥️♥️♥️♥️
@johnhaleen75399 ай бұрын
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ❤❤❤❤
@ggmohangunaraj82169 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி சொல்ல வாத்தைகள் இல்லை தம்பி
@JA-qp9oh9 ай бұрын
சகோ...அம்மைய bloopers னு ஒரு வழி பண்ணிட்டடா டேய்😂 நவரசங்களில் பலரசங்களும் ஒரே காணொளியில். அம்மைக்கும் மகனுக்கும் வாழ்த்துகள் 🎉
அருமை தம்பி இது போல அம்மாவை எப்போதும் சந்தோஷமாக வைத்துக்கொள்.🎉
@mosesantony70849 ай бұрын
சிரிக்க வச்ச அப்புறம் அழவச்ச ❤❤❤ என்ன சொல்ல தம்பி, நல்லா இருப்படா நீ
@ManiKandan-uy7jy9 ай бұрын
அம்மாவின் அன்புக்கு ஈடு இனண இல்லை நாம் பார்த்த முதல் தெய்வம் அம்மா ❤தாய் ஒருபோதும் கைய்விடதிர்கள்
@kalaiselvi45352 ай бұрын
அம்மா அப்பாவை மதிக்க கற்றுக்கொண்ட நீங்கள் மேலும் மேலும் நிச்சயம் உணர்வீர்கள்.வாழ்த்துக்கள்🎉
@Dr.S.Sonaimuthu9 ай бұрын
உண்மையுடன் கூடிய கதையே உங்கள் காணொளிக்கு வெற்றி சகோதரர் ❤🎉🎉🎉🎉... அம்மா சூப்பர் ❤
@MachaanzVlog8 ай бұрын
❤🥺
@vasanthykumarasamy54079 ай бұрын
இருவருக்கும் கடவுள் துணை இருக்கிறார் அன்றாட மனித வாழ்வில் நடக்கும் சம்பவம் மிகவும் பிடித்தது தங்கமே..❤❤❤
@LuckyLucky-lq7bk8 ай бұрын
உணர்ச்சி ஆகி அழுது 😢 விட்டேன் அம்மா தம்பி ❤நல்ல இருக்கனும் 🎉❤ எப்போதும் ❤
@madhurialex66899 ай бұрын
உன் தாயும் உன் தகப்பனும் கணப்படுத்துவயா க என்று பைபிளில் எழுதி இருக்கிறது
@jayaparan9 ай бұрын
இத பாத்து ஆனந்தக் கண்ணீரும் வந்து அழுதும்
@santhi41499 ай бұрын
சர்ஜன் அம்மா உன்னை கிஸ் பண்ணும் போது எனக்கு அழுகையே வந்துடுச்சுடா அழ வச்சிட்ட
@ItsMeShamnadShaji9 ай бұрын
❤❤❤
@beexplore44679 ай бұрын
Sarjin rocked😂😂 Mummy shocked 🎉🎉 I'm blessed to see this wonderful moment 🎉🎉. Mom always extra spl to Her son❤. Purity of love mom nd son 🎉🎉.
@RekhasDiary9 ай бұрын
👍👍👍❤️❤️👍❤️👍👍👍👍👍😊😊
@christykalavathy17879 ай бұрын
My son you used to said : " my aim is to make others to laugh " but this time you make us crying with your mom . Jansi : you are blessed to having such a son like SARJIN .He is precious than your gold thali . Don't forget to feed him with only with சோ ரு , feed him with Gods word . TEACHERS: Try to make the students study & trust them. If it's fail leave them free . They will grow up with their talent. These sargins are teach us lesson . SARjIN : Until your life time stabanly stand only on Gods word . May GOD bless you with happiness health wealth .❤
@sundarikuttyma57428 ай бұрын
Thambii ungamele maryadha koodite varuthu,aluga vechittiye,your mother very lucky mom..god bless your family 🙏
@arockiageorge28109 ай бұрын
வார்த்தை இல்லையடா தம்பி. பிறவி பயனை அடைந்தாயடா என் செல்லமே.....அருமை. குறிப்பு: இதுபோல ஒரு புதிய செய்ன் அம்மாவுக்கு சீக்கிரமே வாங்கி, இது போல அதிர்ச்சிGift கொடுக்கனும். கல்யாணம் ஆனா அது செய்ய முடியாது. சரியாடா தம்பி....?
@sivaPrasad-le8wr8 ай бұрын
Bro super 👌 its a nice video. ammavukku re-take vachu bloopers kamichathu semma. I enjoyed,...kadaisila kann kalanga vachuteenga.U r blessed son of ur parents.Unga amma va paakkum pothellam, I feel same as like my mother...🙂
@Gabbar-nj3ow9 ай бұрын
Bro உன்ன பாக்கணுன்னு எனக்கு தோணல ஆனால் உங்க அம்மாவை கண்டிப்பா பாக்கணும் ❤ வந்து பார்ப்பேன் 🫂
@justknowthefacts57088 ай бұрын
Evalo times avanga ivaalvau porumauya irukaaaanga....spr.....oru girl ha ennakelam ipadhi oru porumaiyae ila......ivanga ta irunthu porumaiya iruka kathukanum👌👌👌👌
@jenobamani39489 ай бұрын
தம்பி ரொம்ப சந்தோசம் என் தாலி செயினும் 7 வருசமா வட்டி கட்டி மாத்தி வச்சு வட்டி கட்டி மாத்தி வச்சி இப்படியே போய்ட்டு இருக்கு வட்டி கட்ட போகும் போதெல்லாம் அழுகயா வரும் வட்டி கட்ட பணம் இல்லன்னா அதிலேய வச்சு வட்டி கட்டி எப்போ திருப்ப போறோம் தெரியல 2,67000😢😢
ஆமாம் தம்பி நானும் இதை அனுபவித்து உள்ளேன் காசு இருக்கும் வரை வந்த சொந்தங்கள் நான் O ஆனதும் விட்டு விலகிவிட்டனர்
@patrickanagarajraj31608 ай бұрын
Bro ..... the Climax and your mum reaction face is real and really.its not only your mother all our mother's the same expression ❤ God Grace everything from heaven 💖
@Nirmalcb9 ай бұрын
நெஞ்சை விட்டு நீங்காத பதிவு. வாழ்த்துகள்.
@muthulakshmi-bg7wo8 ай бұрын
அருமை டா தம்பி.அம்மையை எப்போதும் இதே போல சந்தோஷமாக வைத்துதிரு
@jesusjesus25979 ай бұрын
Surgin unga ammava nalla patthukoda thambi❤God bless you ❤
@musicismyworld3694 ай бұрын
உங்கள் வீடியோ பார்க்கும் போது கண்ணீர் வருகிறது அம்மா மேல மேலும் மேலும் பாசம் கூடுகிறது என் அம்மா ஒரு துண்டு தங்கம் கிடையாது அம்மாக்கு வாங்கி குடுக்கணும் 🙏❤️❤️❤️❤️❤️
@murugesang98979 ай бұрын
உண்மை அண்ணா சொந்தக்காரன் வாழ்ந்தாலும் தூத்துவான் தாழ்ந்தாலும் தூத்துவான்
@sweathaswea61939 ай бұрын
Unmaiyagave indha video romba nalla irundhuchu.......amma sema emotional....❤
@KarthigaS-c9u9 ай бұрын
You really proved and proud as a respectful son, My eyes and heart were melted. So many poor people situation are still there… your hard work and dedication were so appreciating.. Thank-you so much sarjin… as your mother was so happy na… that’s why…. God blessed your family keep going and shine on your journey…. Am from palavilai…. 🎉
@stard66062 ай бұрын
தகப்பனையும் தாயையும்....good son Sarjin. God bless you abundantly.....
@manimurali639 ай бұрын
உருப்படி கொண்டு உருப்படியான ஒரு வீடியோ. அடி பொளி வீடியோ சர்ஜின். அம்மைக்கு ஒரு ராயல் சல்யூட்❤❤❤
@marydaniel54419 ай бұрын
Thambi.neenga oru responsible child.
@azlindian9 ай бұрын
நெகிழ்வான தருணம்... மகிழ்ச்சி தம்பி.
@saranyarejuvlogs5 ай бұрын
ஐயோ நான் ரொம்ப ரொம்ப அழுது விட்டேன்😭😭😭அம்மாவ பாது அதிலையும் அம்மா fun irunthechu video la காமிகாத😂உனக்கு நல்ல மனசு டா தம்பி நீ அம்மகு புதுசு வாங்கி குடுக்குற காலம் வரும் டா தம்பி ❤
@vinayagaselviselvi4019 ай бұрын
Respect you da thambi 🎉வாழ்த்துக்கள் 🥰
@sunilrani70447 ай бұрын
தம்பி அழவச்சிட்டேயடா...அம்மாவோட ஆனந்த கண்ணீர் அந்த அன்பு முத்தம் இதுக்கு ஒண்ணும் ஈடு இல்லையடா தம்பி...வாழ்க வளமுடன்
@dxarief9 ай бұрын
23:41 emotional. 😢
@prabhool9 ай бұрын
Maybe this could be the first KZbin video that brought tears to my eyes..❤❤❤ very heart touching
@maheswari32599 ай бұрын
Sarjin Always rock.
@sylviamarysabina79037 ай бұрын
This i have experienced in my life during lockdown time my own relatives abandoned our family, but now they can't tolerate our growth. Aiswariyamum kanamum karthar karathil irrukirathu evaraiyum menmaipaduthavum belapaduthavum Devavanal aagum . Hallelujah
@the_snow_079 ай бұрын
Proud mother 😢😭😭😭😭one day I will do to my mother 😭😭😭
@shantispark27919 ай бұрын
My eyes ful of tears 😭 you are a good son.. love you to both ❤️❤️😊
@PriyaPriya-l4u9t9 ай бұрын
Hi sarjen..broud of u ..unna polavey en paiyanum...love you sarjen..ammavai nalla parthukko pa🎉🎉
@pkeswaripkeswari92528 ай бұрын
அம்மா எப்பொமே சந்தோசமா இருக்கணும்
@ariharan14599 ай бұрын
Mom's acting effort... Vera level bro...
@simiarul5079 ай бұрын
தம்பி.... கண்ணீர் விந்திடிச்சு..... God bless you
@JenishMon9 ай бұрын
Must Watch Video 100%....Amma vooda Bloopers shoot vera level aana paavam Amma 😂😍, Apram antha surprise 🥺😍👌🏻, Vera Level...
@stellairuthayaraj96864 ай бұрын
செல்லமே நீ நல்லா இருக்கணும்டா. இந்த அம்மாவோட ஆசீர்வாதங்கள்.