*பிற மாவட்டத்தினருக்கான குமரித்தமிழ் அகராதி:-* 0:17 கொறச்சி - கொஞ்சம் 0:18 காலங்கொண்டு - காலமாக 0:26 அலம்பிச்சினம் - ஆட்டம் போடுவோம். 0:28 "சாள பத்தே!" - "சாளை மீன் பத்து ரூபாய்!" 0:30 விளிச்சேன் - கத்தினேன் 0:40 அவிய - அவர் 0:46 வல்லப்போளும் - சிலநேரம் 0:49 செல்லி - சொல்லி 0:54 அதுகொண்டு - அதனால் 2:00 பிதுக்கிண்டு - அழுத்திவிட்டு 3:15 ஆத்தியம் - முதலில் 4:01 கொரவளை இடைக்கு - குரல்வளையில் 4:05 கரையும் - கூவும் 4:15 எள்ளுபோல - சிறிது 5:57 நொத்தோலி - நெத்திலி 5:52 பொறக்க - பின்னால் 6:19 வேண்டி - வாங்கி 620 கிட்டும் - கிடைக்கும் 7:42 கச்சவடம் - வியாபாரம் 10:06 கொமச்சாதீங்க - கலைக்காதீர்கள் 10:12 எங்கோட்டு - எங்கேயாவது 11:00 கடச்சல்ல - கிடைக்கவில்லை 12:20 இங்கோட்டு - இங்க 12:23 பெடச்சிண்டு - துடித்துகொண்டு 15:03 ஒடக்கு - சண்டை 15:04 "கருங்கல்" - ஊரின் பெயர் 'கருங்கல்' 15:07 தள்ளைக்கு விளிச்சினம் - வசைச்சொற்களால் தரக்குறைவாகத் திட்டினர் 15:12 யாதேசம் - கிட்டத்தட்ட 16:13 ஈச்ச - ஈ 19:27 பிரிஞ்சிருக்கு - வரவு ஆகியிருக்கிறது 19:33 ஏதங்கிலும் - ஏதாவது 19:33 பாவங்களுக்கு - ஏழைகளுக்கு 19:44 மலக்கறி - காய்கறி 19:48 இண்ணு - இன்று 19:48 நேரத்தே - சீக்கிரமே குமரி மாவட்டத்து மற்ற வட்டாரச் சொற்கள் : ta.wikipedia.org/s/8rq
@NAALUKURUVIGAL11 ай бұрын
Romba nanri .ivar video paarka aarvam aana puriya maatinguthu
@catherineaugustine776911 ай бұрын
Super
@catherineaugustine776911 ай бұрын
Super
@jeyaseela821710 ай бұрын
இது மலையாளம். தமிழில் பேசவும்
@paxithree9 ай бұрын
@@jeyaseela8217 இது தமிழே. சங்கதமற்ற மலையாளம் என்பது சங்கத்தமிழ் என்பதை மறக்கவேண்டாம்.
@puthiyaselvam8632 Жыл бұрын
ப்ரோ உன்னுடைய பேச்சை கேட்டாலே அவ்வளவு சந்தோசமா இருக்கு மனசுல உள்ள கஷ்டமெல்லாம் போயிருது ❤❤❤ யாருடைய விடியுமே நான் இவ்வளவு நேரம் பார்த்ததில்லை ஆனா ஃபர்ஸ்ட் முதன் முதலில் உன்னுடைய வீடியோ 20 நிமிஷம் நான் பார்த்து இருக்கேன் 🥰🥰like u Bro 🥰
@nasarudeennasarudeen6378 Жыл бұрын
நிறைய பட்டதாரி பிள்ளைகள் படித்து விட்டேன் படித்த வேலைக்கு ஏ ட்ட வேலை தான் பார்ப்பேன் என் இருக்குற வர்களுக்கு உனது காணொளி சமர்ப்பணம் எந்த தொழிலும் செய்யலாம் கேவலம் இல்லை திருட கூடாது. பொய் சொல்ல கூடாது அடுத்தவர் பொருளை அபகரிக்க கூடாது //
@kalaik5949 Жыл бұрын
தம்பி நீ பாட்டிக்கு உதவிய வீடியோவை போடாதது மிகச்சிறப்பான செயல் தம்பி. இதை எப்பொழுதும் கடைப்பிடி கடவுள் உன்னை உயர்த்துவார். வாழ்க வளம்பெற்று.
@AJINVLOGANDSHORTS Жыл бұрын
கன்னியாகுமரி நண்பர்கள் லைக் போடுங்க 👍👍
@ABIN_KID Жыл бұрын
Hi bro
@Beauty2004.1 Жыл бұрын
Me❤🎉
@Hastharjoo Жыл бұрын
@@ABIN_KIDhii ❤😂
@Hastharjoo Жыл бұрын
@@Beauty2004.1hii❤
@freedayttips Жыл бұрын
me
@RajaRaja-wr6vr Жыл бұрын
பாட்டிக்கு உதவி பண்ணாத வீடியோ பதிவு செய்து போடாதது மிக்க மகிழ்ச்சி நீ வேற லெவல் தலைவரே❤❤❤😂😂😂😂
@rubanruban4841 Жыл бұрын
உங்கள் வலது கை கொடுப்பதை இடது கை அறியாதிருப்பதாக பைபிள்: செய்த உதவி பிறர் அறியாமல் செய்வதற்கு வாழ்த்துக்கள் ❤️
@hepsyshimona8132 Жыл бұрын
வலது கை செய்கிறதை இடது கைக்கு தெரியாமல் செய்வதுதான் மரபு. விளம்பரம் இல்லாமல் உதவிகள் செய்து எங்கோ உயரத்துக்கு போய் விட்டாய் தம்பி. வாழ்க வளமுடன்.
@madhuraveeran8533 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊0
@jer2011-v2c Жыл бұрын
பாட்டிக்கு உதவி பண்ணத வீடியோ பதிவு செய்து போடல பாத்தியா இதுதா குமரி மண் 💪🔥
@tamilanda.t.d.a1112 Жыл бұрын
Illa illa chance poduvan enka kumari
@selvasiva7822 Жыл бұрын
Not because of Kumari.... because of sarjin
@kalakala8098 Жыл бұрын
Yes boss
@kalaik5949 Жыл бұрын
ஆம் நண்பா இவர் சிறந்த மனிதர்.
@prathipratheesh4024 Жыл бұрын
❤
@Maryvijilageorge Жыл бұрын
குவைத்தில் இருந்து தம்பி வீடியோ பார்க்கும் போது மன வலி எல்லாம் மறந்து போகும் .வாழ்த்துக்கள் தம்பி மென்மேலும் வளர்க 😊
@positive4662 Жыл бұрын
Naanum Dan Kuwait salmiya
@jesijesi4193 Жыл бұрын
I am jabriya
@sheikjmb8544 Жыл бұрын
I am jleeb
@araj6255 Жыл бұрын
நானும் குவைத் ல இருந்து தான் 😊
@anishaanith2173 Жыл бұрын
Mangaf😊🤝
@Malukmohamed Жыл бұрын
வீடியோவின் முடிவில் பாட்டிக்கு உதவியது உண்மையிலே நெகிழ்வான பதிவு. வாழ்த்துக்கள் தம்பி.
தம்பி நீ சினிமாவுக்கு வரணும் உனக்கு நல்ல எதிர்காலம் உண்டு God bless you
@nishasha4723 Жыл бұрын
நீங்கள் புத்திசாலி அதோடு வெள்ளை மனம் கொண்டவர் ❤
@reignsvinoth2348 Жыл бұрын
Proud of you 👍🫂 வேளைக்கு போகாமல் வீடியோ பார்க்கும் நண்பர்கள் இருக்கீங்களா😉
@Dr.S.Sonaimuthu Жыл бұрын
மிகச் சிறந்த அனுபவத்துடன் கூடிய காணொளி... சகோதரர் சூப்பர் சூப்பர் வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉❤❤❤
@arumairaj3196 Жыл бұрын
தம்பிக்கு தானா சேர்ந்த கூட்டம் சும்மா அதிருது இல்லா மிகவும் சிறப்புவாழ்த்துக்கள் தம்பி ❤❤❤ குவைத்தில் இருந்து அருமை ராஜ்
@yusufganesh9032 Жыл бұрын
Sarjin... I love you da தம்பி.... இந்த வீடியோவில் உள்ள அனைவரும் மீன் வாங்க வேண்டும் என்று உன்னிடம் வாங்க வில்லை.. ஒரே ஒரு ஆளை தவிர கருங்கல் சந்தையில் வாங்கும் நபர்... மற்ற அனைவரும் உன்னை பார்க்க மற்றும் உன் மீது உள்ள பாசம் டா தம்பி.. மதுரையில் இருந்து...
@hepsyshimona8132 Жыл бұрын
எங்கள் ஊரில் கலக்கிவிட்டு போயிருக்கிறார். வாழ்த்துக்கள் தம்பி. உன் உதவி செய்கிற குணத்துக்கு நன்றி.God bless you
@லெச்சுமிலெச்சுமி Жыл бұрын
நான் இலங்கை மிக்க மகிழ்ச்சி நன்றி பாட்டிக்கு உதவியதர்க்கு வாழ்க வளர்க உங்களுடைய எல்லாவிதமான முயற்சிகளும் வெற்றிபெற வேண்டும் வாழ்க வாழ்க 👍👍🥰👍👍❤️❤️
@syednazeem Жыл бұрын
அடுத்தவங்களுக்கு தெரிந்தும் உதவி செய்றது ..தெரியாமலும் உதவி செய்றது ...நீங்க செய்தது நல்லதே ....
@ajaiprakathese Жыл бұрын
செய்யும் தொழிலே தெய்வம்🎉❤
@Appumon08 Жыл бұрын
അടിപൊളി വീഡിയോ സഹോദര , അടിപൊളി എന്ന് പറയുവാനുള്ള കാരണം എന്തെന്ന് വച്ചാൽ ,നമ്മൾ പലരും ഡിഗ്രിയും ഡിപ്ലോമയും ,എഞ്ചിനീറിംഗും ഒക്കെ പഠിച്ചിട്ട് പല ജോലിക്കായിട്ടാണ് പോക്കുന്നത് , ഈ ജോലിക്ക് പോകുന്നത് കൊണ്ട് നമുക്ക് പ്രശ്നം ഇല്ലെങ്കിലും നാട്ടുകാർക്കും ചില ബന്ധുക്കൾക്കുമാണ് പ്രശ്നം (ചിലർക്ക് വേണ്ടത് മറ്റുള്ളവരെ കാണിക്കുവാനുള്ള ജോലി ആണ് അല്ലാതെ ക്യാഷ് കിട്ടുന്ന ജോലി അല്ല ).ഒരു വിവാഹ ആലോചനക്കുപോലും പയ്യന് ബിസ്സിനെസ്സ് ആണ് എന്ന പറഞ്ഞാൽ അവർ ഒന്ന് മടിക്കും , ഏത് ജോലിയും മടിയില്ലാതെ ചെയ്യുന്നവനാണ് യഥാർത്ഥ അധ്വാനി ,അല്ലാതെ മറ്റുള്ളവർ എന്ത് പറയുന്നെന്ന് നോക്കി കൊണ്ടിരുന്നാൽ അവിടെ ഇരിക്കത്തെ ഉള്ളു ഇതിനോട് യോജിക്കുന്നവർ ഒരു ലൈക് അടിക്കു 👍👍
தம்பி உன் வீடியே சுப்பர் என்றும் அன்புடன் அருண் நாகர்கோவில்
@thetraveller6426 Жыл бұрын
ഏത് ജോലിക്കും അതിന്റെതായ മഹത്വം ഉണ്ട് 💪💪💪💪💪💪 nice Presentation Bro , malayalees undenkil oru support LIKE adikku
@X-jn87ybt Жыл бұрын
Kanyakumari malayali aano kerala malayali aano?
@Appumon08 Жыл бұрын
Mumbai Malayali
@starpetal5743 Жыл бұрын
Trivandrum ❤
@jobinrex2786 Жыл бұрын
நான் மாலத்தீவில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் உன்னோட வீடியோ பார்க்கும் போது மனசு விட்டு சிரிக்க முடியும் உன்னோட வீடியோ பாத்து மத்த மாவட்டக்காரங்க சிரிக்காம இருக்கலாம் ஆனா கன்னியாகுமரி மாவட்டம் காரன் சிரிக்காமல் இருக்க முடியாது I'm waiting for next video
@fizalkhan1351 Жыл бұрын
நானும் மாலத்தீவில் தான் வேலை செய்கிறேன்
@user-gq7ob5yk9f Жыл бұрын
@@fizalkhan1351எனக்கு ஏதாவது வேலை கிடைக்குமா..குடும்பம் ரொம்ப கஷ்டமா போயிட்டு இருக்கு உதவி பண்ணுங்க😢
@capecomorinmedia Жыл бұрын
Church லா கோவில் பிள்ளை தான் HIGHLIGHT 😂
@devilprince6824 Жыл бұрын
Ivaru seirathutha brooow humanity TTF panraru paathingala Athu humanity illa indha manushan unmayavea super vera maari vera maariiii👍👏💖
@mkmmachans6037 Жыл бұрын
ஒருநாள் மீனவன் ❤
@mpthangson1703 Жыл бұрын
Va Thalaivaaa Vaa Thalaivaaa Pathuuu yavalooo nall ahchiii ❤️🔥🥳🥳🤩🤩🤩
@Manimala501 Жыл бұрын
Thambi ungha vedeos allam super Naan kavalai maranthu serikkuran pa romba thanks😂😂😂😂😂❤
@Beauty2004.1 Жыл бұрын
Vavubali start achh Anna.. Unga vedios ku kanyakumari makkal waiting .....❤😅💫👍
@SarathSarath-sn9rc Жыл бұрын
Nammo povoma vavubali kaana
@mganesan1979189 ай бұрын
Thanks!
@amsiaalok1921 Жыл бұрын
அயிலையும் , வாளையும் இலவசமாக கிடைத்தது 😂😂😂
@Gulaabulagam Жыл бұрын
U r great thampi. Unai pola 10 peru irunthaale naadu nallaaavum
@ksmaran7104 Жыл бұрын
இயல்பாகவே சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைக்கும் திறமையை இறைவன் உனக்கு தந்திருக்கிறார் தம்பி நீயும் மகிழ்ச்சியோடு வாழ்வாயாக ❤❤❤
@SuntharalingamThampy-fn7qt3 ай бұрын
எத்தனையோ யூரிப்பர்கள் தாங்கள் உதவி செய்யும்போது வலது கையால் உதவி கொடுக்கும்போது அதனை இடது கையால் வீடியோ எடுத்துக்கொண்டுதான் கொடுப்பார்கள் ஆனால் நீங்கள் வலது கை செய்யும் உதவி இடது கைக்குத் தெரியக்கூடாது என்னும் பழமொழிக்கு உயிர் கொடுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்
@abinish_sd5826 Жыл бұрын
தம்பி நீ bigboss க்கு வா
@hemalathaa85378 ай бұрын
ஏன் அந்த தம்பி நல்லா இருக்கிறது பிடிக்கலயா
@seeliapowlin5878Ай бұрын
தம்பி பிக்பாஸ்க்கு போகாதே
@MoganaSownderrajan20 күн бұрын
அண்ணா நான் சினிமா பாக்க மாட்டேன் நாடகம் பார்க்க மாட்டேன் செல்போனிலும் அதிகம் வீடியோ பாக்க மாட்டேன் ஒரு நாள் உங்கள் வீடியோவை பார்த்தேன் அம்மாவும் நீங்களும் வீடியோ போட்டு இருந்தீர்கள் அப்பொழுதிலிருந்தே உங்கள் ரசிகையாம் மாறிவிட்டேன் உங்களை பார்த்தால் மனசில் வருத்தமே இருக்காது நல்லா பேசுறீங்க அண்ணா உண்மையா பேசுறீங்க
@fadilako3283 Жыл бұрын
வணக்கம்..வாழ்த்துக்கள்..மகன்❤❤❤💖💖
@chellamm1467 Жыл бұрын
கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக
@justevil3962 Жыл бұрын
Innum one week la trending aahapoguthu ... polimer news la varum paarunga 😂 super broo
@maheshwariravichandran4194 Жыл бұрын
உன்னை பார்த்தவுடன் சிரிப்பு வருகிறது குட்டி பையா😂 வாழ்த்துக்கள் தம்பி 🎉❤
@mr_ratheesh2k5 Жыл бұрын
After long day's thalavar on fire ❤
@stalinrex Жыл бұрын
Feel panna vachittiyae thambi… God bless you
@s.r.sasokan1049 Жыл бұрын
Sarjin நீ எங்கேயோ போயிட்ட, வாழ்த்துக்கள் 🌹
@theepasamithamby7775 Жыл бұрын
அருமை அருமை உங்கள் விடியோ எல்லாம் super ❤
@gowsisiva5515 Жыл бұрын
Correct tha anna.. Na BA English with stenographer padichuruka.. but na ipo school ku pandam samsa sale pana pora.. but na happy ah tha iruka intha vela enaku pidichuruku..
@hildaxavier150 Жыл бұрын
Paattikku help panninathu super bro vazhga
@Hastharjoo Жыл бұрын
Love from Tirunelveli🙌🏻❤
@rajjoslin3254 Жыл бұрын
வேற் லெவல் மா நீ
@fantasticoldisgoldstories1663 Жыл бұрын
தம்பி சூப்பர் 😅 எங்க ஏரியா வந்து மீன் எடுத்து இருக்கீங்க 😅
@singers_tamil11 Жыл бұрын
Subscribe பட்டெனை பிதிக்கிட்டேன் 😂😂😂
@philominerosemary4162 Жыл бұрын
மீன் விற்க குறைந்த பட்ச தகுதி BBA😂
@sujithsingh6871 Жыл бұрын
Naanum BBA😂
@babishdaniel8142 Жыл бұрын
BBA
@Parvati634 Жыл бұрын
Ayooo nanum BBA than😅😂
@SS-gy9tl Жыл бұрын
Me also BBA😂😂😂😂😂
@avanorvlog3103 Жыл бұрын
BBA என்றால் என்ன படிப்பு?நான் இலங்கையை சேர்ந்தவர் நோர்வேயில் இருக்கிறேன் BBA அர்த்தம் சொல்லுங்க❤
@Om_Shivam1993 Жыл бұрын
Sorgam our kanyakumari ❤🎉
@jkural1531 Жыл бұрын
God bless you da thampi 👍
@manikandanmuthukumaran4667 Жыл бұрын
ஒரு சிறந்த பொழுதுபோக்கு மற்றும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருபவர்🎉 வாழ்த்துக்கள்
@eishaeisha2453 Жыл бұрын
தம்பி உங்கள் தீவிர ரசிகர் நாங்கள் உங்கள் அடுத்த கானலிக்காக காத் இருக்கின்றேம் 🥰👏🤗🙌🏼
@elezabethrani2537 Жыл бұрын
Prabhu anna sajin sujin my classmate christy Rosa akka Krishna mani anna senior shankar anbu anna nerya friends and Yen oooru... .. sarjin kaa kai yalllu en brother... Makeing video all are superb
@kalai8426 Жыл бұрын
Super sarjin❤ I Love Your Speech and kanniyakumari❤😊❤😊🎉❤🎉 I'm from Erode🎉❤😊
@gjesudoss Жыл бұрын
நீதான் உண்மையான மனுசன், கடைசி டிவிஸ்ட் சூப்பர்.
@madhugopu4841 Жыл бұрын
The love kumari people shower on u 😍😍😍 Happy to see Sarjineeeee❤️
@svs2096y1f24 күн бұрын
மற்றவர்கள் வாழ்க்கையில் சிரிப்பையும், சந்தோசத்தையும் கொண்டு செல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள் தம்பி..💐💐 வாழ்க வளமுடன்..🎉🎉
@gaming2072 Жыл бұрын
Love trim KARUNGAL saho
@drishya3518 Жыл бұрын
Sarjin unkka video pakka romba days wait pannavendiyatha irukku pls weekly one video podukke sarjin ❤❤❤❤ video super❤❤
@mdtheen6911 Жыл бұрын
ஏலே வேற லெவல் நீ
@தமிழன்னை-ல2ல Жыл бұрын
குமரியின் கொள்ளுக் கலைவாணனுக்கு வாழ்த்துகள் தம்பி
@SaravanaKumar-ni8yy11 ай бұрын
ஒரு படமே பார்த்த மாதிரி இருக்கு Nice bro
@shahilffboy4209 Жыл бұрын
❤️unga video va romba misss panraa brooooooo
@AntoSeles Жыл бұрын
Veli vedam illamal Pattiku seitha Unmyana uthavi ku.. valthukal bro.
@jabthakhejaan2763 Жыл бұрын
തിരുമ്പി വന്തിട്ടെന്നു സൊല്ല് ❤️❤️❤️
@VinojVinoj-ee8tr Жыл бұрын
Ne vera level nanba Netaiku than unnapathi yosichen rompanala video ethubum podaliyenu. Super super
@DareKadai Жыл бұрын
That language vera level 😅❤❤❤ Love from srilanka ❤
@sjv2582 Жыл бұрын
Supper thampi.....matavagkaluku help panum ugka manasu vaalka......from jaffna
@Vishnu-1975 Жыл бұрын
Adipoli adutha video cheekaramaa poodu kettiya 🔥🔥🔥👍👍👍👍👏👏👏
@ramachandransridhar8017 Жыл бұрын
Ayla ammaikku, thoroughly enjoyed. Thanks Sarjin.
@deniljijo4297 Жыл бұрын
Great Job naba nala helping mentality vachuruka ❤
@rajjoslin3254 Жыл бұрын
ரியால் சூப்பர் மேன் நீ தான் மா❤❤❤❤
@sush4248 Жыл бұрын
Hats off Anna Got bless you Recently addicted 😎
@shobaeuglin8292 Жыл бұрын
Super Thambi. Unkalukku help panna vendum entu thontiya Manathai parattukiren. God bless you.
@DhanushTechyVlogz Жыл бұрын
Thalaivaa🔥🔥
@mariaarockiaraj9850 Жыл бұрын
மக்களே சூப்பர் டே🎉🎉🎉🎉🎉🎉
@sanjeevnandhan1542 Жыл бұрын
Va thala va thala 🔥⚡ evlo naal aachu nne sambavam panratha pathu💥💥
@GnanambalG-p6y11 ай бұрын
தம்பி அருமையா பண்றீங்க சரியான சிரிப்பு 😂😂😂 தொடரட்டும் உங்க 🎉❤
@gladsonff4917 Жыл бұрын
Vera level Ana neenga first vanthathu enga ooru than ❤️❣️
@mickeykalai6668 Жыл бұрын
மீன் மீனோ❤ சர்ஜின் சூப்பர் ❤
@மலர்-ர4ண Жыл бұрын
மிக அருமை 😂😂😂😂😂 அடிக்கடி வீடியோ போடுங்க தம்பி 🎉🎉
@thajasingh9009 Жыл бұрын
அம்மாவீன் அன்பு பிள்ளை..குமரியின் செல்லப்பிள்ளை..!!!!!!
@vijayasinghdevadasan93 Жыл бұрын
Bro am from Nanjil now in Singapore you are extraordinarily ❤
@ravindra787 Жыл бұрын
அருமை தம்பி, வாழ்த்துக்கள் மும்பையில் இருந்து
@athiraarya-qr1ty Жыл бұрын
Vdo kalakki sarjin Chetto 🥳😍
@sahayashyji1113 Жыл бұрын
Super தம்பி🎉🎉🎉🎉🎉 very good 👍
@adlinesteffi4202 Жыл бұрын
Name board vara level... Thalaivan oda creativity level 🔥
@Miracle_teddy_01 Жыл бұрын
Cook with Comali Ku aprom Naa Laugh pannethu ongade video paaththu thaan Love from Sri Lanka
@nobledhas9802 Жыл бұрын
Name board for the fish sales man thats a great innovation 👌😀
@secretthief9743 Жыл бұрын
Proud be a kanniyakumariyan ❤
@Mrjone478 Жыл бұрын
பல மாத தவத்திற்கு கிடைத்த வரம்....
@premapranesh9513 Жыл бұрын
Love u ப்ரோ உங்க பேச்சு அவ்ளோ புரியாது ஆனா நீங்க பேசும் போது அவ்ளோ பிடிக்கும்...❤❤❤❤
@fathilulu7890 Жыл бұрын
Recently addicted your videos comedy & aslo your speaking tamil Sarjinnneee🫰🏻🩷 I'm so happy after watching yourr videoss🤩🫣 Love from srilanka🇱🇰🫶🏻💫