ரஹ்மத்துல் லில் ஆலமீன் என ரசித்தான் ரப்புல் ஆலமீன்| Farooque Fazli Thaalim | New Tamil Islamic Songs

  Рет қаралды 19,966

SARKAR TV

SARKAR TV

Күн бұрын

#MiladSpecials #MeeladhunNabi #tamilislamicsongs
Rahmathul lil Aalameen
رحمة للعالمين
2022 Milad Un Nabi Song
மீலாது நபி பாடல்
SONG :- AANANTHAM AANANTHAM MEELADH
LYRICS :- FAROOQUE FAZLI
VOCALS :- FAHMI FAROOQI
MUSIC COMPOSER :- FAHMI FAROOQI
MIXING AND MASTERING:- FAHMI FAROOQI
VISUAL EDITINGS : FAHMI FAROOQI
SARKAR TV PRODUCTION
SONG LYRICS :-
ஆனந்தம் ஆனந்தம் மீலாது - நபி
அஹ்மதர் பிறந்த நாளிது
தேனமுதம் நபி மௌலிது சுகம்
தேடி வரும் புகழ் நீ ஓது !
ஸல்லல் லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்
ஸல்லல் லாஹு அலா முஹம்மத்
ஸல்லல் லாஹு அலைஹி வ ஸல்லம் !
ரஹ்மத் துல் லில் ஆலமீன் - என
ரசித்தான் ரப்புல் ஆலமீன்
புகழுக் குரியவர் முஹம்மதென - பெயர்
வைத்தான் ரஹ்மானுர் ரஹீம் !
ஆதியில் நூராய் பிறந்தார்கள் - இறை
ஜோதியாய் அவனுடன் சிறந்தார்கள்
மானிட உருவில் வந்தார்கள் - இறை
மறை பொருள் தௌஹீத் தந்தார்கள்!
- ஸல்லல் லாஹு அலா முஹம்மத்
அல்லாஹுக்கு அடுத்த மகாம் - ஒளி
அதுவே மகாமம் மஹ் மூதா
கலிமாவில் நபி திரு நாமம் - அது
கலந்ததை பார்த்தால் தெரியாதா?
அல்லாஹ் இருக்கும் இடமெல்லாம் - நபி
அஹ்மதும் இருக்கும் பெரும் விந்தை
அல்லாஹ் முஃஉதீ அனல் காஸிம் - உயர்
நபி மொழி ரகசியம் தரும் சிந்தை!
- ஸல்லல் லாஹு அலா முஹம்மத்
கண்களில் காட்சி தெரிவதில்லை - அது
லா இலாஹா இல்லல் லாஹ்
கண்களில் காட்சி தெரிவதெல்லாம் - அது
முஹம்மதுர் ரசூலுல்லாஹ்!
பூரணம் பூரணம் ஹு அவனும் - அவன்
வான வருடனே தீனவரும்
காரண முஹம்மது மேல் பொழியும் - உயர்
சாந்தி சலாம் நபி நிலை கூறும் !
- ஸல்லல் லாஹு அலா முஹம்மத்
அல்லாஹ் முழுமை கொண்டாடும் - இறை
அவனின் தூதர் முஹம்மதுவாம்
அகிலம் அனைத்தும் கொண்டாடும் - உயர்
அதி மகிமைகள் கொண்டவராம் !
அனமின் நூரில்லாஹ் என்னும் - உயர்
அருகதைக் குறிய மஹ்மூதாம்
குல்லு ஷையிம் மின் நூரி - என
கூறிடும் பேரொளி மஹ்மூதாம்
- ஸல்லல் லாஹு அலா முஹம்மத்
இறை ஒளி இறையை பிரியாது - அந்த
ஒளி இன்றி படைப்புகள் தெரியாது
நபி ஒளி அதுவே மஹ் மூது - அந்த
ஒளி இன்றி தௌஹீது மிளிராது !
ஒவ் வொரு படைப்பும் ரஹ்மத்தாம் அதை
செவ்வனே கூறின் முஹம்மதாம்
அகிலத்தை ஆளும் இரசூலாம் - எங்கள்
ஆஷிக்கு உதித்த மீலாதாம் !
- ஸல்லல் லாஹு அலா முஹம்மத்
இறையின்றி நிம்மதி கிடையாது - திரு
நபி இன்றி இறைவனை தெரியாது
அவரின்றி இருமையும் ஜோலிக்காது - அந்த
நன்றியில் மலர்ந்தது மீலாது
ஃபாரூக் ஃபஜ்லி பாடலிது - மெய்
போற்று வோர் இதயக் காதலிது
காமில் நபிகளின் மீலாது - எந்த
கால மும் கொண்டாடி மாளாது!
- ஸல்லல் லாஹு அலா முஹம்மத்
New Tamil Islamic Songs
Sufi Songs
Sufi Music
Madh Song
Noor e Muhammad
Salawath
Milad un nabi
meeladhun Nabi
Latest Songs
latest islamic songs
New Islamic Songs
new songs
nabi pugazh
Nabi pugazh
qawwali

Пікірлер: 56
@MuhammadSaifulIslamShuhoodhi
@MuhammadSaifulIslamShuhoodhi Жыл бұрын
யா அல்லாஹ் எங்கள் ஃபாருக் ஃபஜ்லி சர்க்காருக்கு நீண்ட வயதும் உடல் நலத்தையும் தந்தருள்வாயாக அவர்கள் குடும்பத்தார்களுக்கும் தந்தருள்வாயாக. இன்னும் சார்காரின் மூலமாக இன்னும் நபியின் காதலின் மது பானத்தை அருந்தி கொள்வதற்கு அல்லாஹ் என்னக்கும் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.😭🤲🏻🤲🏻🤲🏻
@SarkarTv
@SarkarTv Жыл бұрын
Aameen aameen
@aashiqerasool.
@aashiqerasool. Жыл бұрын
🤲🏻Aameen Aameen 🤲🏻❤️
@salihishah7836
@salihishah7836 Жыл бұрын
ஆமீன்
@kalilrahman
@kalilrahman Жыл бұрын
Aameen Aameen Ya Rabbil Alameen 🤲🏻🤲🏻
@Unique_0240
@Unique_0240 Жыл бұрын
Ameen. Ameen.
@Cannon-y7j
@Cannon-y7j 8 күн бұрын
Masha'Allah
@kalilrahman
@kalilrahman Жыл бұрын
சுப்ஹானல்லாஹ் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த மாதத்தில் எங்கள் உள்ளங்கள் பேரின்பம் அடைகின்றன. ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் ஸல்லல்லாஹு அலா முஹம்மத் யாரப்பி ஸல்லி அலைஹி வசல்லம்
@Unique_0240
@Unique_0240 Жыл бұрын
யாரும் எழுத முடியாத ஆச்சரியத்தில் ஆழ்த்தக்கூடிய புதுப்புது வரிகள். சுபஹானல்லாஹ்
@kudhusfaizee8463
@kudhusfaizee8463 Жыл бұрын
இரசிக்க தூண்டும் வரிகள்!!! அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுள் ஆஃபியத் சலாமத்தையும் தர வேண்டுகிறேன்
@MuhammadSaifulIslamShuhoodhi
@MuhammadSaifulIslamShuhoodhi Жыл бұрын
Alhamdhulillah உண்மையில் இந்த பாடல் கேட்ட அதே நொடியில் உச்ச கட்ட பரவசம் அடைந்தேன்😍💗💞 அல்ஹம்துலில்லாஹ்.🤲🏻
@bintaj786
@bintaj786 Жыл бұрын
💚💓صَلَّى اللهْ عَلَى مُحَمَّدْ ﷺ💓💚
@Zaisha123
@Zaisha123 9 ай бұрын
May Almighty bless my mum who shared this with me. No wonder why she love this so much. Subahan Allah such beautiful naat. Title, Lyrics and voice amazing❤
@salihishah7836
@salihishah7836 Жыл бұрын
சுப்ஹானல்லாஹ்
@hussainfaizee8434
@hussainfaizee8434 Жыл бұрын
நபி நேசர்களுக்கு ஆனந்தம் மிகும் பாடல். மீண்டும், மீண்டும் கேட்க தூண்டுகிறது. Jazakhaallah hair.கலீபா பாரூக்கிஷாஹ் அவர்களுக்கு சலமாதானா நீண்ட ஆயுளை அருள் புரிவானாக.
@SarkarTv
@SarkarTv Жыл бұрын
Aameen
@althafirfani5481
@althafirfani5481 Жыл бұрын
Barakkallah
@kirubakaranm4972
@kirubakaranm4972 4 ай бұрын
Super song ❤
@nasirudeenofficial6885
@nasirudeenofficial6885 Жыл бұрын
ما شاء الله
@mdishackzainudeenmdishackz1722
@mdishackzainudeenmdishackz1722 Жыл бұрын
Sallallahu alamohamed sallallahu alamohamed masha allah abudhabi
@arafatharafath6822
@arafatharafath6822 9 ай бұрын
Masha Allah,barakallah
@mohamedghousemohideen805
@mohamedghousemohideen805 2 ай бұрын
Mashaallah ❤❤❤❤😍😍😍😍
@safeequrrahman3256
@safeequrrahman3256 Жыл бұрын
Viewers anaivarum sarkar tv support panungga
@MohamedIbrahim-lp4bv
@MohamedIbrahim-lp4bv Жыл бұрын
Mashallah அருமை. மனம் நிம்மதி அடைந்தது.இதை பாடியவருக்கும் எழுதியவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக.ஆமீன் .
@nafeesathulmowlasahib4782
@nafeesathulmowlasahib4782 Жыл бұрын
மாஷா அல்லாஹ்
@shathikali.n8449
@shathikali.n8449 Жыл бұрын
Mashaa allah
@shifparveen4738
@shifparveen4738 Жыл бұрын
Mashallah
@mohammedismail0786
@mohammedismail0786 Жыл бұрын
Mashallah 🤲🤲🤲
@safeequrrahman3256
@safeequrrahman3256 Жыл бұрын
Masha allah
@HajaFaizee
@HajaFaizee Жыл бұрын
Mashallah 🌹🌹🌹🌹🌺🌺🌺🌺💐💐💐💐
@alaudeenraja4327
@alaudeenraja4327 Жыл бұрын
Heart touching words(பூரணம் பூரணம் ஹு அவனும் - அவன் வான வருடனே தீனவரும் காரண முஹம்மது மேல் பொழியும் - உயர் சாந்தி சலாம் நபி நிலை கூறும் !)
@mohamedthasifa
@mohamedthasifa Жыл бұрын
Lyrics masha allah... barakallahhh 😍💞❤️
@mohamednoorullah8739
@mohamednoorullah8739 Жыл бұрын
மாஷாஅல்லாஹ் சூப்பர்
@shaniyakkarsabi8609
@shaniyakkarsabi8609 Жыл бұрын
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் பிஜாஹி ஸய்யிதில் முர்ஸலீன்
@MohamedShuhaib-pj8yb
@MohamedShuhaib-pj8yb 11 ай бұрын
masha allah
@aashiqerasool.
@aashiqerasool. Жыл бұрын
Masha Allah...❤️🥰 Super Song❣️ Starting Music Excellent 😍👍🏻 1:34 Beautiful Visual 🥰😍👌🏻
@faizudeen9173
@faizudeen9173 Жыл бұрын
மாஷா அல்லாஹ் ❤️🌹🌹
@MdishackZainudeen
@MdishackZainudeen Ай бұрын
❤❤❤
@MougamadouarifPaquirmougamadou
@MougamadouarifPaquirmougamadou Жыл бұрын
Alhamthulila ❤
@ismailkpm
@ismailkpm Жыл бұрын
Jazzakallah Khaira for a such Very Beautiful and Truthful lyrics (including voice). Masha Allah you are so blessed by Allah and Muhammed (Sallallaahu Alaihi Wassalam).
@SarkarTv
@SarkarTv Жыл бұрын
Jazakallah Khair 🌹
@Abubakkarralitv
@Abubakkarralitv Жыл бұрын
ரஹ்மத்தல் லில்ஆலமீனை இங்கும் அங்கும் நமக்கு ஆனந்தம் ஆக்கிய ரப்புல் ஆலமீனுக்கே அனைத்து புகழும் (எல்லோருக்கும் ஆனந்தம் கிடைக்கப் பெறவில்லை) குலாமே ஃபைஜீ ரஹ்மானிஷாஹ் ஃபைஜீ
@Mdishackzainudeen-rl5fe
@Mdishackzainudeen-rl5fe Жыл бұрын
Subhanallah
@mumeenaathil996
@mumeenaathil996 Жыл бұрын
Ma shaaa alllah great lyrics... Subahanallllahhh....
@MougamadouarifPaquirmougamadou
@MougamadouarifPaquirmougamadou Жыл бұрын
@haneefahaneefa.m8285
@haneefahaneefa.m8285 Жыл бұрын
Music illama intha pattu irukka?
@sheerinthasneem7812
@sheerinthasneem7812 Жыл бұрын
Masha allah
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 36 МЛН
Subhana Mawlid    Full Mp3    Ahmed Salih Faheemi    Happy Meelad un Nabi
1:18:55
Kashto Media Islamic Group
Рет қаралды 62 М.
Lawlaka Lawlaka Farooque fazli
15:58
SARKAR TV
Рет қаралды 52 М.
Qaseeda Burda Shareef vol-1 Kerala Version /New Madh Song 2022 AL Rashfa Media
22:11
Parakkuthu Parakkuthu Farooque Fazli
12:33
SARKAR TV
Рет қаралды 44 М.
subhana mowlid full with Arabic text /Rabbi ul avval 2024
1:00:19
unique islamic tamil
Рет қаралды 19 М.