தஞ்சை பெரிய கோவிலை பற்றிய விளக்கம் மிகவும் அருமைஅ🙏🙏
@sunoh36 Жыл бұрын
Crisp presentation that even a layman can understand. Excellent , divine rendition by Bharat Sundar. It's mesmerizing.
@PREMJEETYR Жыл бұрын
தஞ்சை பெரிய கோவிலைப் பற்றிய பல அறியாத, அரிய தகவல்களை எடுத்துரைத்த மைக்கு மிக்க நன்றி.. 🙏
@krishipalappan7948 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏💞💞💞🙏🙏🙏
@Bemsmedsc-it6kx Жыл бұрын
I sung Siva sahasranamam in Sanskrit in Feb.2020 at Thanchavoor Periya Koyil
@kanchaniraman3557 Жыл бұрын
விளக்கம் மிகவும் அருமையான உள்ளது
@vrchandrasekaran56 Жыл бұрын
தஞ்சை பெரிய கோயிலின் சிறப்பைப் பற்றிய, இதுவரையில் தெரியாத பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து , வாசகர்களுக்கு எளிமையான தழிழில் விளக்கம் கொடுத்த தங்களது முயற்சிக்கு பாராட்டுக்கள். மிகுந்த நன்றி.
Very usefull information everyone should be aware of
@sivasaravanan7780 Жыл бұрын
தங்கள் சொற்பொழிவை 21-05-23 அன்று சீர்காழியில் கேட்டேன். சிறப்பு. மயிலாடுதுறை என்றாலே அனைவருக்கும் தெரியும்நிலையில் ஏன் மாயவரம் என்கிறீர்கள்?
@username92707 Жыл бұрын
amazing video Sir!! Excellent presentation 👌 Thank you for recording these details!!
@kalpanasriram8409 Жыл бұрын
Arpudham
@parthavt Жыл бұрын
Excellent
@saravananm864 Жыл бұрын
Nandry anna thanjai saarbaaga 🙏🏻🙏🏻🙏🏻
@ramananswaminathan6145 Жыл бұрын
Very impressive. Clarity with substance is the hall mark of these episodes.
@SRIKANTHTA-nl6nd Жыл бұрын
சிவத்தலங்களையும் சிவபெருமானையும் வழிப்படும் என் போன்ற அடியவர்க்கு இந்த பதிவுகள் நன்மை தரக்கூடியவை சிவனுக்கு மேல் ஒரு தெய்வம் இல்லை சைவத்தின் மேற் சமயம் இல்லை என்பது சான்றோர் வாக்கு 274 சிவ ஆலயங்களும் upload செய்தால் நன்றாக இருக்கும் Quarantine from reality Ragamalika tv ஒளி பரப்பான இசை ஞானி இளையராஜா திரையிசை பாடல்கள் கேட்டு ஆழ்ந்து போனேன் நான் இசைஞானியின் பக்தன் சிவபெருமானின் தொண்டன் நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சிவ சிவ சிவ திருச்சிற்றம்பலம்
@Sanfrancisco.20249 ай бұрын
Your Tamil narration is the best . Kindly introduce yourself and name .. you describe the best , historical monuments with religious and spiritual references.
@kamakshirajagopalan237 Жыл бұрын
அருமையான வர்ணனை
@koteeswaranbalagopal6996 Жыл бұрын
மிக சிறப்பான விளக்கம் நன்றி ஐயா
@jayalakshmi4325 Жыл бұрын
அறியாத பல தகவலை தந்தமைக்கு அநேக நன்றிகள் 🙏🙏
@kandasamyR56 Жыл бұрын
அருமையான வர்ணனை🙏🙏🙏🙏👍
@rajavelk6470 Жыл бұрын
அருமையான குரல் வளம்,தெளிவான விளக்கம், வாழ்க வளமுடன்
@bmk5541 Жыл бұрын
Very good information God bless you all
@ganeshvidya6343 Жыл бұрын
Great job..... explanation toooooo good
@arputhadevi9201 Жыл бұрын
Visited this great temple a few times from Malaysia….The last visit was in feb 2020 before lockdown…in future if there’s a calling I will remember all this information and also of seeing and praying in obeisance to my Lord in his formless form…..although this is how the Divine is….Thank you.
@girijanarayanan1700 Жыл бұрын
Excellent explanation. Brought out the significance of this temple in a nutshell. You revealed the myths about this Big temple with proof. Clarity and description of rare features are the master piece of this programme. Thank you.🙏
@Bemsmedsc-it6kx Жыл бұрын
Brilliant idea
@renubala22 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@govindsridhar6270 Жыл бұрын
👌🙏
@tamilselvan9583 Жыл бұрын
வாழ்த்துக்கள்!
@lakshmisunder4643 Жыл бұрын
Good explanation
@selvaraaj3037 Жыл бұрын
ஸ்ரீ சிவார்பணம் 🙏
@qdcshiva Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@senthilnayagamk147 Жыл бұрын
Well explained, thank you.
@SRIKANTHTA-nl6nd Жыл бұрын
சிவனே என் மூச்சு, மூச்சு காற்று
@vairavannarayan3287 Жыл бұрын
திருப்பணி பற்றிய நற்பணி! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!
@natarajanviswanathan6048 Жыл бұрын
I have heard that is not Dakshinamurthy but Raja Raja Chola’s kulaguru Karuvoor chitthar. This makes more sense. Years ago I had the fortune of seeing the paintings.
@srinivasanr1041 Жыл бұрын
Nice explanation sir 👍....but karuvoorar pathi ethume sollalaye yen ????