Sasikanth Senthil IAS Excellent speech on Caste System | Dalit | Ambedkar | Congress | RSS | BJP

  Рет қаралды 51,062

Neerthirai

Neerthirai

Күн бұрын

Пікірлер: 218
@kizhavan
@kizhavan 11 ай бұрын
அனைவரும் சாதி ஒழியவேண்டும் என்று தான் நினைக்கிறார்கள் தங்களது சாதியை தவிர மற்ற அனைத்து சாதிகளும் ஒழியவேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள் . திரு சசிகாந்த் செந்தில் அவர்களின் அறிவுபூர்வமான தெளிவான விளக்கம் அருமையிலும் அருமை வாழ்த்துகள் .
@sithickbabu4653
@sithickbabu4653 11 ай бұрын
அருமை மிக, தெளிவான நுணுக்கமான கருத்துக்கள், இவை அனைத்தும் மக்கள் மனதில் பதியும்படி அடிக்கடி கருத்துரைகளை புரிய வைக்க வேண்டும்.
@மலர்-ப4ள
@மலர்-ப4ள 11 ай бұрын
இவர் போன்றவர்களை சேர்த்து கொண்டால் காங்கிரஸ் வளரும்.
@vetrivelmysuru8191
@vetrivelmysuru8191 11 ай бұрын
உங்களை மத்திய உள்துறை அமைச்சராக பார்க்க வேண்டும்
@VeeramuthuBalaraman-vl3iy
@VeeramuthuBalaraman-vl3iy 10 ай бұрын
Bveeramuthú
@khajanazimudin2957
@khajanazimudin2957 9 ай бұрын
Shashi!
@mufasmohammedmydeen1012
@mufasmohammedmydeen1012 11 ай бұрын
Sasikanth - Great leader 👍👏👏
@SIVANESANJaga
@SIVANESANJaga 10 ай бұрын
ஐயா!தங்களை போன்ற விழிப்புணர்வு உள்ள அதிகாரியாக இருந்த நல்ல தலைவர்களால் மட்டும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கஷ்டப்பட்டு இழுத்து வந்து தேரை முன்னோக்கி இழுத்து செல்ல முடியும்.உங்கள் விழிப்புணர்வு இந்த சமூகத்தில் வெற்றியை நோக்கி செல்லட்டும். ஜெய் பீம்!
@srsubramanisubramani255
@srsubramanisubramani255 11 ай бұрын
ஐயா இது போன்ற அருமையான உரையை இதுவரை நான் கேட்டதே இல்லை
@ArunArun-n2f
@ArunArun-n2f 11 ай бұрын
எந்த பிரமானரும் தலைத்தை அடித்தது இல்ல but அடித்தவங்க சாதி சொல்ல நமக்கு தயிறுயம் இல்ல. பாப்பான் தான் இல்லனும்மு சொல்லிட்டு தெரியிரம். Dmk காரன் செய்த சொழ்ச்ஹி தமிழனா பிரிச்சி அழணுனக்கு தெலுங்கு நாயக்கர் கருணாநிதி வம்சம்தாண்டா
@muruganshyamala1909
@muruganshyamala1909 11 ай бұрын
அருமையான ஆழமான புரிதலான பேச்சு எளிமையான புரிதல் போராட இணைவோம்
@ArunArun-n2f
@ArunArun-n2f 11 ай бұрын
எந்த பிரமானரும் தலைத்தை அடித்தது இல்ல but அடித்தவங்க சாதி சொல்ல நமக்கு தயிறுயம் இல்ல. பாப்பான் தான் இல்லனும்மு சொல்லிட்டு தெரியிரம். Dmk காரன் செய்த சொழ்ச்ஹி தமிழனா பிரிச்சி அழணுனக்கு தெலுங்கு நாயக்கர் கருணாநிதி வம்சம்தாண்டா
@renubharathi1143
@renubharathi1143 11 ай бұрын
மாண்புமிகு சசிகாந்த் Ex IAS அவர்களே. சிறப்பு உரை.!!!!
@anbazhaganam1632
@anbazhaganam1632 11 ай бұрын
Excellent speech sir.
@santhoshkumars3927
@santhoshkumars3927 11 ай бұрын
வாழ்க சசிகாந்த் Ex IAS
@ArunArun-n2f
@ArunArun-n2f 11 ай бұрын
எந்த பிரமானரும் தலைத்தை அடித்தது இல்ல but அடித்தவங்க சாதி சொல்ல நமக்கு தயிறுயம் இல்ல. பாப்பான் தான் இல்லனும்மு சொல்லிட்டு தெரியிரம். Dmk காரன் செய்த சொழ்ச்ஹி தமிழனா பிரிச்சி அழணுனக்கு தெலுங்கு நாயக்கர் கருணாநிதி வம்சம்தாண்டா
@MrPmsar
@MrPmsar 11 ай бұрын
பிறப்பால் நான் எவருக்கும் தாழ்ந்த நிலையில் இல்லை....திருமா.....
@rajachristhu9538
@rajachristhu9538 8 ай бұрын
88😊
@nagu1486
@nagu1486 11 ай бұрын
What Sasi Kanth said about caste system is 100 percent correct. Unless we mentally come out of caste based EGO we are not going to thrive in life.
@gardenramu4493
@gardenramu4493 11 ай бұрын
வணக்கம் ஐயா கருத்துக்களை தெளிவாக சொல்லி வருகிறீர்கள்..
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 11 ай бұрын
தெளிவா சொல்லி இருக்கீங்க வாழ்த்துகள்
@dran63
@dran63 11 ай бұрын
Excellent speech
@poongodijothimani
@poongodijothimani 11 ай бұрын
Sir Mariyathaiyaga Pesungal Sir. Never settle Tamil Nadu Caste certificate issued villege types offter Brition types. Request Sir please 🙏 no sathigal No sathigal no sathigal We are accepted Govt Of India only take care Caste majority people Originally Soothirargal Means very paverty people' Sir No Educationally in India complete. So beautiful prabalam credited same vadam only. Not believed sathigal that is House types. Indipented people Growth Ahicvmnet in India best' Tamil Nadu Sir. No brabalam Sir. RSS enemy in india.that is not Damacaraci people. RSS BJP leader nowadays caste majority different people Sir. So India Indipented people mostly Respected Shankar Achariyargal totally understand Soothirargal Bharath majarty Peoples. Dravidargal impurment Way's culture leader's family leader's members family' only good Caste not liked World people loved Lived together ONLY Sir. Sathi Erantu Oliya Verillai Santangal. Man's Sathi Women's Sathi Likes two Sathi. RSS, BJP, RSS BJP, leader nowadays removed Ruling party' that's correct direction nichal jhav Nichal jhav Nichal jhav Santhai velliel guduvom Venntatha manaithanil Oravu kolluom. Any body Not Like Caste majority different types All people all equal Valve that's God way'. Indian original not like caste people Tamil Nadu people' removed case differently rejected castes Thanks God bless Ours people's no Caste Sir Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu South Indian India
@advPichamuthu-xg4yv
@advPichamuthu-xg4yv 11 ай бұрын
ஜெய் பீம்..... எங்களுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். சகோதரர் சசிகாந் செந்தில் IAS.அவர்களுக்கு.ஆடு,மாடு மேய்ச்சவர்களை IPS. I A S. I FS, Judge, துணை பிரதமர், குடியரசு தலைவர்,Mp.MLA , இன்னும் பல பதவிகளை வகிக்க உரிமைகளை உறுதி செய்தது நம் முடைய குலத் தெய்வம் பாபாசாஷிப் டாக்டர் பீ ஆர் அம்பேத்கரால் எழுதிய அரசியல் அமைப்புச் சட்டம். இதைமுதலில் எல்லோரும் ஒத்துக் கொள்ள வேண்டும். அவரை மனதார ஏற்றுக் கொண்டவர்கள்.சாதிமறுப்பாளர்கள்.மற்றவர்கள் எந்தவொரு கட்சியாக இருந்தாலும் சாதியை விடாப்பிடியாக பெருமையாக பேசுபவர்கள், சாதிக்கட்டமைப்பில் சிக்கிய மனநோயாளிகள்.இவர்கள் விடுதலைப் பெற முடியாது என்று ஒன்றும் இல்லை. சட்டத்தினாலும் நிச்சயம் முடியாது.காரணம் தமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கழித்து விட்டது. ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், கிடைத்தது என்றால் 100 சதவீதம் இல்லை.இதற்கு காரணம் யார், அதிகாரத்தில் உள்ளவர்கள், மற்றும் அரசியல்வாதிகள்.இவர்கள் அனைவரும் சாதியை விடாப்பிடியாக மனதளவில். ஏற்றுக் கொண்டவர்கள் . சாதி வெறிபிடித்த வர்கள் மனநோயாளிகள் ஆவார்கள். இதுக்கு ஒரே வழி தான். நாம் உயர்ந்தவன் மற்றவர்கள் தாழ்வானவர்கள் என்பதை ஒரு நெடில் மனதிலிருந்து தூக்கி எறிந்து விட்டால். எல்லாம் சரியாக விடும். இதைத் தான் தந்தை பெரியார், பாபாசாஷிப் டாக்டர் பீ ஆர் அம்பேத்கர். கண்டகணவுகள்.நாம் அவர்களின் சமூக நீதி பாதுகாப்பு பணிகளை செய்யவது எப்போது.சாதியற்றச்சமுதாயத்தைஅமைக்க மனிதர்களாக வாழ முயற்சி செய்ய உறுதி மொழி எடுத்துக் கொள்ளுவோம். வாழ்க தந்தை பெரியார். வாழ்க பாபாசாஷிப் டாக்டர் பீ ஆர் அம்பேத்கர். ஜெய் பீம். லயன் சு பிச்சமுத்து. துணை தலைவர். அகில இந்திய டாக்டர் பீ ஆர் அம்பேத்கர் வழக்கறிஞர்கள் சங்கம். சென்னை உயர்நீதிமன்றம். சென்னை.600104 . ............................................ 😮
@dakshinamurthip3508
@dakshinamurthip3508 11 ай бұрын
உண்மையான வார்த்தை
@SureshSuresh-dt3lt
@SureshSuresh-dt3lt 11 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@venkatssathiya4764
@venkatssathiya4764 11 ай бұрын
அருமையான விழிப்புணர்வு பேச்சு அய்யா அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஜெய் பீம்
@mohamedmeeran333
@mohamedmeeran333 11 ай бұрын
Nice Speech I like very mùch
@SelvarajP-qb7px
@SelvarajP-qb7px 11 ай бұрын
ஆழ்ந்த கருத்து வாழ்த்துக்கள்
@ilangovanarumugam2889
@ilangovanarumugam2889 11 ай бұрын
உண்மையை உணர்ந்து சொல்கிறார். வாழ்த்துக்கள் தம்பி.
@ArunArun-n2f
@ArunArun-n2f 11 ай бұрын
எந்த பிரமானரும் தலைத்தை அடித்தது இல்ல but அடித்தவங்க சாதி சொல்ல நமக்கு தயிறுயம் இல்ல. பாப்பான் தான் இல்லனும்மு சொல்லிட்டு தெரியிரம். Dmk காரன் செய்த சொழ்ச்ஹி தமிழனா பிரிச்சி அழணுனக்கு தெலுங்கு நாயக்கர் கருணாநிதி வம்சம்தாண்டா
@theagarajans4993
@theagarajans4993 10 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@theagarajans4993
@theagarajans4993 10 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 11 ай бұрын
அருமையான பேச்சு
@sivanandhamsivasinger6814
@sivanandhamsivasinger6814 11 ай бұрын
Super super thanks
@drsampathkumar4136
@drsampathkumar4136 11 ай бұрын
Excellent speach
@rasIQ7
@rasIQ7 11 ай бұрын
sikanth sir always great 💐👏🏻
@bashilganeshganesh3238
@bashilganeshganesh3238 11 ай бұрын
வாழ்த்துக்கள்
@kanagarajsigamani5533
@kanagarajsigamani5533 11 ай бұрын
Very educative speech. It is Truth... We have to fight against Castism
@manickamal2462
@manickamal2462 11 ай бұрын
Very clear valdhugal sir🎉
@ismaiel_1852
@ismaiel_1852 11 ай бұрын
Fantastic speech.Wellsaid.Elaborately this should be discussed
@veerappant3323
@veerappant3323 11 ай бұрын
We must appreciate Sasikanth meritorious speech about casteism. Congrats your Honesty Speach.
@albaasithalhayyualqayyum7778
@albaasithalhayyualqayyum7778 11 ай бұрын
நன்றாக சொன்னீர்கள்...ஒற்றுமையே பலம்...
@baskara748
@baskara748 11 ай бұрын
Really very great speech I am following your videos
@samdsouza81
@samdsouza81 11 ай бұрын
Beautiful talk sir
@Arokiadoss-t9h
@Arokiadoss-t9h 11 ай бұрын
Excellent Speech
@angusamychandrasekaran3320
@angusamychandrasekaran3320 11 ай бұрын
சபாஷ்! 👏👏👏👌👌👌👍👍👍
@ArunArun-n2f
@ArunArun-n2f 11 ай бұрын
எந்த பிரமானரும் தலைத்தை அடித்தது இல்ல but அடித்தவங்க சாதி சொல்ல நமக்கு தயிறுயம் இல்ல. பாப்பான் தான் இல்லனும்மு சொல்லிட்டு தெரியிரம். Dmk காரன் செய்த சொழ்ச்ஹி தமிழனா பிரிச்சி அழணுனக்கு தெலுங்கு நாயக்கர் கருணாநிதி வம்சம்தாண்டா
@selvarajmathu4866
@selvarajmathu4866 11 ай бұрын
Vera level sir 👍
@subashsubban6355
@subashsubban6355 9 ай бұрын
மிக சிறப்பான பேச்சு சசிகாந்த் செந்தில் அவர்கள். கையால் ஆகாதவர்கள் ஜாதியை முதன்மைப் படுத்துகிறார்கள்
@lravi7328
@lravi7328 10 ай бұрын
அருமையான உரை.
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 10 ай бұрын
Supper speech congratulations Sasikanth Senthil sir. Congratulations Sasikanth Senthil sir to win the Election. Vote for INDIA alliance to save India, constitution of India and social justice
@Mohamedmubeen13
@Mohamedmubeen13 11 ай бұрын
அருமையான பதிவு -!!
@epenethmuthu
@epenethmuthu 11 ай бұрын
There is so many factions in Dalith, So let us get united in the name of Love.
@tamilarasu5359
@tamilarasu5359 11 ай бұрын
Super sir ❤💐💐💐💐💐💐💐
@haribabuv9298
@haribabuv9298 11 ай бұрын
❤God bless you sir 🙏
@rahmankani
@rahmankani 11 ай бұрын
Super sir👏👏👏👍👍
@Arokiadoss-t9h
@Arokiadoss-t9h 11 ай бұрын
Good Speech
@dcodetamil4067
@dcodetamil4067 11 ай бұрын
Sasikanth அவர்களுக்கு வாழ்த்துகள்
@ArunArun-n2f
@ArunArun-n2f 11 ай бұрын
எந்த பிரமானரும் தலைத்தை அடித்தது இல்ல but அடித்தவங்க சாதி சொல்ல நமக்கு தயிறுயம் இல்ல. பாப்பான் தான் இல்லனும்மு சொல்லிட்டு தெரியிரம். Dmk காரன் செய்த சொழ்ச்ஹி தமிழனா பிரிச்சி அழணுனக்கு தெலுங்கு நாயக்கர் கருணாநிதி வம்சம்தாண்டா
@dassretreat8547
@dassretreat8547 11 ай бұрын
""love thy neighour as thyself" is the solution to erradicate castism and for the "One nation" policy
@raghumanavalan7267
@raghumanavalan7267 11 ай бұрын
Superb speech bro, IAS is IAS agreed, atleast hereon people of India must throw away the "Caste Feelings and Opposing RSS Sanghi's" and work on nation development.
@AbdulajeezTajudeen-ft9zs
@AbdulajeezTajudeen-ft9zs 11 ай бұрын
Varuga sasi kanth IAS
@அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை
@அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை 11 ай бұрын
ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
@manoharjenifer8868
@manoharjenifer8868 11 ай бұрын
Arumaiyana pechchu Sri valthugal 🙏
@jacinthajacintha3169
@jacinthajacintha3169 11 ай бұрын
Congratulations 👍👍👍 you can do
@samuelgovindaswamy4005
@samuelgovindaswamy4005 9 ай бұрын
Mr.sacicanth avargalukku en anbarndha vaaithukkal.
@chandra123456789able
@chandra123456789able 7 ай бұрын
We need more people like Sasikanth sir in politics. Hope youngsters get inspired to introspect their ambitions to see if they are purely materialistic are having a higher level thinking as to what they can do for the society and country at large.
@Tamilselvan-pc6zi
@Tamilselvan-pc6zi 11 ай бұрын
வாழ்த்துக்கள் சார்.
@sivasankaran580
@sivasankaran580 11 ай бұрын
வணக்கம் சார்.வாழ்த்துக்கள்.
@johnbosco9554
@johnbosco9554 9 ай бұрын
Good awesome Sir you are right
@MuthiahDeshnika
@MuthiahDeshnika 10 ай бұрын
உண்மை சார்
@jacinthajacintha3169
@jacinthajacintha3169 11 ай бұрын
Excellent
@pergithrajan5897
@pergithrajan5897 11 ай бұрын
Excellent talk
@radhakrishnan5124
@radhakrishnan5124 11 ай бұрын
Super spech anna
@sandystark9553
@sandystark9553 10 ай бұрын
மிகச் தெளிவான அனைவருக்கும் புரியும்படியான மொழியில் சொன்னீங்க நீங்க கலக்குங்க அண்ணா
@khajanazimudin2957
@khajanazimudin2957 9 ай бұрын
Amazing!
@Nithinpremdevi-mc1or
@Nithinpremdevi-mc1or 9 ай бұрын
நீங்க சொல்வது அத்தனையும் உண்மை நண்பா
@chellappakalavathi6487
@chellappakalavathi6487 11 ай бұрын
சாதியை ஒழிக்கணும் என்று ஒட்டு கேட்கும் போது மட்டும் நாம் அனைவரும் ஒன்று என்றும் சாதி இல்லை என்றும் கூறுவார்கள். ஆனால் தேர்தல் முடிந்தவுடன் தன் சாதிக்கு மட்டும் தான் சலுகை செய்யணும் என்று நினைக்கிறார்கள்.இதை சரியாக கணித்த சசிகாந்த் செந்தில் அவர்கள் அருமையாக வெளிப்படுத்தி.உள்ளார்
@swaminathanmariyappan6599
@swaminathanmariyappan6599 11 ай бұрын
Super sir...🙏💐💐♥️♥️♥️
@ravip9421
@ravip9421 10 ай бұрын
Super bro true 🎉🎉🎉🎉🎉
@gsarankumar1053
@gsarankumar1053 11 ай бұрын
Super Sir 🎉🎉🎉
@arajendran6271
@arajendran6271 11 ай бұрын
Super sir
@tpganesan128
@tpganesan128 11 ай бұрын
சாதி கட்டமைப்பைப் பற்றின உண்மையான அலசல்.தமிழ்நாட்டில் கூட சாதிய அடுக்குகளை முழுமையாக இடித்து அகற்றுவது மிக மிக கடினமான காரியம்.
@sivamaha-ze9yw
@sivamaha-ze9yw 11 ай бұрын
Super sir🎉🎉🎉🎉
@Muthalvar-x2y
@Muthalvar-x2y 11 ай бұрын
Excellent.. Sasikanth Sir.. If RSS led BJP hasn't come into power , not only Suppressed Class ( SC ) but also Backward Class ( Which is also notified in another Schedule ) which now starts to recognise the atrocities being meted out to them , next to SC , come forward to oppose parppaniam .
@abuumar4391
@abuumar4391 11 ай бұрын
A great scholar and ex IAS
@AyyappanPerumal-x5d
@AyyappanPerumal-x5d 9 ай бұрын
படிச்சவங்க வரவேண்டும் வாழ்த்துகள்
@MinervaMolly
@MinervaMolly 11 ай бұрын
உண்மையான நாட்டின் மீதும் மக்களின் மீதும் அக்கறையுள்ள ஒரு ஆட்சியராக பேசுகிறார்.
@sindhuniperumal8159
@sindhuniperumal8159 9 ай бұрын
So true sir...
@DharmalingamA-tc7io
@DharmalingamA-tc7io 11 ай бұрын
சட்டத்தில் இருந்து ஜாதியை எடுத்தால் மனதில் இருந்தும் மனதில்
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 11 ай бұрын
Sit எங்க தாத்தா என் அப்பாவிடம் சில சோகங்களை சொன்னார்களாம். நிறைய நிலங்கள் குளங்கள் தென்னந்தோப்புகளுடன் செழிப்பாக வாழ்ந்தார்களாம் எங்கிருந்தோ கூட்டம் கூட்டமாக புலியமரத்தின் நிழலில் தாங்கிக்கொண்டு இருப்பார்களாம் பிச்சை எடுப்பது, பூமாடு, ஊசிமணி பாசிமணி ,பன்றி மெய்ப்பது பலத்தொழில்களுடன் காணப்படுவார்கள் கொஞ்சம் காலத்தில் அவர்களுக்கு பட்டா வழங்கி நம் நிலங்களையெல்லாம் அவர்கள் வாங்கிக்கொண்டு இனி நீங்கள் வயவ்வேலை செய்யவேண்டும் என்று அடித்து வாயில் மலம் ஊற்றி நீங்க சொன்ன கொடுமைகளும் அரங்கேறியது செல்வாக்காய் வாழ்ந்த நம்மாவர்களில் பலர் தற்கொலை, செய்தல் ஊரைவிட்டு ஓடுதல் ,ஜெயில் இப்படி அடிமையாக்கப்பட்டு ஆதரவு தரும் மதங்களில் தஞ்சம் ஆனார்கள் , திருவள்ளுவர் ஒவ்வையார் போன்ற தெய்வ தமிழ் புலவர்களின் DNA நம் உடலில் உள்ளது தாங்கள் திருமா அவர்களின் தம்பிகள், உறவுகள் போன்றவர்களின் அனுபவம் அறிவு கனிவு மனிதநேயம் விடுதளை வேட்கை நாம்போராடுகிறோம்,பின்தங்கிய பொருளாதாரதில் உள்ளோம் இன்னும் கடை (shop) வைப்பது வியாபாரம் செய்வதில் பின்தங்கி உள்ளோம் எல்லோரும் கடை வைக்கஆரவம் ஊட்டவேண்டு எல்லா சாதிக்குமே சலுகைகள் உள்ளது பணபலம் ஆள்பலம் அரசியல் பலம் கொண்டு ம் வேலையை வாங்குபவர்கள் நம்மிடம் இல்லை அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இல்லை என்றுதான் சொல்லவேண்டும், உங்களை போன்றவர்கள் கிராம படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழி காட்ட ஆவண செய்யுங்கள் app தொடங்கி company களை காட்டுங்கள். தாழ்ந்தவர்கள் என்று சண்டைக்கு வன்முறைக்கு போகாமல் வாழ்ந்து காட்டுவோம் என்ற சிந்தனையுடன் வாழ பலக்கிக்கொள்ளவேண்டும்
@hameed7939
@hameed7939 11 ай бұрын
The BJP appointed its Tamil Nadu president a 'lunatic' former IPS( Annamalai) bypassing its seniors in its Tamil Nadu BJP unit.However, the Congress failed to appoint a man of intellect and with compassion and empathy for the downtrodden people Mr.Sasikanth Senthil IAS as Tamil Nadu Congress President.
@anthonychinnappan610
@anthonychinnappan610 6 ай бұрын
Jai Bhim Jai Periyar
@KumarKumar-xy2kh
@KumarKumar-xy2kh 10 ай бұрын
👍👍👍👍👃👃👃👃✊✊✊
@abdulgaffar1655
@abdulgaffar1655 10 ай бұрын
BAN RSS BAN BJP pasisathai verarupom share to all
@pradeepsasidharan3603
@pradeepsasidharan3603 11 ай бұрын
2024 for NDA 💕💖❤️💖💕💖
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 11 ай бұрын
Fraud
@johnbosco9554
@johnbosco9554 9 ай бұрын
Let us believe our Gene has tremendous power unity should be within us we have self betrayal people you are right
@selvamani2498
@selvamani2498 9 ай бұрын
💯👍sasi. K. S. 👍💯. M. P👍🇮🇳. P. M. 💯. Rahulji. Sir👍👍👍
@முவெ
@முவெ 11 ай бұрын
❤❤❤❤
@praveeth4899
@praveeth4899 11 ай бұрын
@kothandamjanagan7594
@kothandamjanagan7594 11 ай бұрын
@chandra123456789able
@chandra123456789able 7 ай бұрын
Sir, I purely agree with you on the caste issue. Unfortunately several political parties in our state keep nurturing the casteist feelings of our people for vote bank politics.
@gokulnath4510
@gokulnath4510 10 ай бұрын
😇😇😇🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@JeyBalan
@JeyBalan 9 ай бұрын
ஜாதி மத பேத வேற்றுமை இப்போதுதான் இந்திய மக்கள் அனைவரும் கேள்வி படுகிறோம் மோடி வருவதற்கு முன்பு இந்த பிரச்சனை இருந்ததில்லை இனி இந்த பிரச்சனை வராமல் இருக்க வேண்டும் என்றால் மோடி இனிமேல் வரவேகூடாது
@agashraj958
@agashraj958 9 ай бұрын
Suparsar🎉🎉🎉 suparsar🎉🎉❤❤❤❤
@hhh334
@hhh334 11 ай бұрын
Unmaiye sonnirhal MAHILCHI sahodare ❤👍🙏👌
@maduraiveeran5788
@maduraiveeran5788 11 ай бұрын
உமது சிந்தனை செயல்திறன் பெற்றிடின் எதிர்நிற்றல் எவரும் உண்டோ?..
@MrPmsar
@MrPmsar 11 ай бұрын
20.35.....அருமை?????????
@albaasithalhayyualqayyum7778
@albaasithalhayyualqayyum7778 11 ай бұрын
இஸ்லாம் மதம் இல்லை...அனைவரும் சகோதர சகோதரிகலே
@santhik3598
@santhik3598 11 ай бұрын
🙏
@DhanaiahD
@DhanaiahD 11 ай бұрын
Why to worry about caste. What Dr ambedkar has done, the same thing everyone has to do. The caste loses its power.
@vijayraja8633
@vijayraja8633 11 ай бұрын
Luckily this gentleman is not in service
@rangavesa2016
@rangavesa2016 11 ай бұрын
Provide good education to sc st and bc to all the people. In long run when economic disparity goes it will slowly go because it is 2000 year old problem. Changing minds will take time.
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН