கேரளாவில் எப்படி கள் இறக்குகிறார்கள்தெரியுமா??? | How they harvest toddy from coconut tree in kerala

  Рет қаралды 182,361

SK vlogs

SK vlogs

Күн бұрын

#kallu #coconuttoddy #skvlogs
I had visited chittur a village in palakkad Kerala to know how they harvest toddy from coconut tree and share with you...
I got a very good experience there and a toddy farmer named vinodh helped me to shoot videos..and I enjoyed the drink and the ambience...
Buying links
Airlock : amzn.to/2Tz0BLV
Wine yeast: amzn.to/2WJUXrW
Wine fermentator: amzn.to/2zLJPCa
Beer bottles. : amzn.to/2AB2MHW
Beer bottle : amzn.to/2LHrh8C
...................... Health Advisory..........................
Alcohol consumption is injurious to health
........................ Disclaimer........,..................
All information , recipies and advices provided by SK VLOGS (me) is of a General nature and is furnished only for Educational/Entertainment purposes only. No information is to be taken as medical , legal or health advice. You agree use of this information is at your own risk and hold SK VLOGS from any and all losses,liabilities,injuries or damages resulting from any and all claims

Пікірлер: 192
@obuliselvan811
@obuliselvan811 4 жыл бұрын
கேரளா நண்பருக்கு ஒரு big salute.. ஏனென்றால் அவர் தொழில்ரீதியாக இதை செய்கிறார்..அதனால் தைரியமாக பகிர்ந்துகொண்டார்
@vengatmurali9964
@vengatmurali9964 4 жыл бұрын
இவ்வளவு சிறப்பா கள் பற்றி யாரும் வீடியோ போட்டதே கிடையாது
@skvlogssk
@skvlogssk 4 жыл бұрын
நன்றி நண்பா..
@vallipavannalliah326
@vallipavannalliah326 4 жыл бұрын
கல்லைப் பற்றி அவர் சொல்லவில்லை கள்ளைப்பற்றியே செவிகண்டார் கல் நிலத்தில் வரும் கள் பனை தென்னையில் எடுப்பது எழுத்துப்பிளை உள்ளது தவறு கூறவவில்லை பிழைதிருத்திவிடவும் நன்றி
@johnagnes2272
@johnagnes2272 3 жыл бұрын
கருக்கல் செங்கல்பற்றியா பதிவிட்டிருந்தார்? 😄😄
@soundararajannarashimman8855
@soundararajannarashimman8855 3 жыл бұрын
தமிழ் நாட்டில் தமிழ் படும்பாடு. கள் என்று கூட எழுதத் தெரியவில்லை. வெட்கப்படவேண்டும்
@soundararajannarashimman8855
@soundararajannarashimman8855 3 жыл бұрын
விவசாயின் வாழ்க்கை உயர கள்ளை அனுமதிக்கலாம்.சரியான கருத்து.
@rajeshkumark9559
@rajeshkumark9559 3 жыл бұрын
கடைசில கண் கலங்க வச்சுட்டிங்களே அண்ணன் 🙏🙏 சூப்பர்
@sakthivelan4875
@sakthivelan4875 3 жыл бұрын
இன்றுதான் இந்த பதிவை பார்தந்தேன் மிகவும் அருமையாக இருந்தன இந்த நிலைக்கு தெழுவு என்று சொல்வார்கள் 👌👌👈
@josy
@josy 3 жыл бұрын
நாம் தமிழர் கட்சி இதற்கான வழியை வைத்துள்ளது நண்பர்களே பனம் பால் மற்றும் தென்னம் பால் உடலுக்கும் நல்லது, விவசாயிக்கும் நல்லது
@mahathibalaji2420
@mahathibalaji2420 3 жыл бұрын
களகளு இறக்கி ருசிக்கும் வரை உங்க face reaction sema கடைசியா நீங்க சொன்ன கருத்து செம இதை சொன்னா குடிக்காரன் உளருகிறான் என்று சொல்லும் உலகம்
@kaliannanperiannan4747
@kaliannanperiannan4747 3 жыл бұрын
மிகவும் சிறப்பான தெளிவான விளக்கம். தாங்கள் கொடுத்த ஆலோசனை யை தமிழக அரசு நிறைவேற்றினால் நல்ல து. கேரளா மக்களின் ஆரோக்கியத்திற்கு கள்ளே காரணம். நன்றி வணக்கம் அய்யா. P.Kaliannan
@sivasuthakarm9377
@sivasuthakarm9377 3 жыл бұрын
செம தல, கள்ள இறக்க விட்டால்தான் விவசாயி வாழ்ந்திருப்பானே, வாழ விடுமா அரசாங்கம்????
@arumugamenmanathuennedamel1313
@arumugamenmanathuennedamel1313 3 жыл бұрын
Unmai bro
@vengatmurali9964
@vengatmurali9964 4 жыл бұрын
சூப்பர் ப்ரோ அருமையான விளக்கம் பக்காவா வீடியோ
@shankarraja1318
@shankarraja1318 3 жыл бұрын
சூப்பர் தல.. நம்ம ஊறுல இப்படி செய்ய அனுமதித்தால் நன்றாக இருக்கும்.. நாசமா போறவனுங்க இதுல தான் பாலிடிக்ஸ் பண்ணுவாங்க..
@balaguru7534
@balaguru7534 3 жыл бұрын
Super Nampa balaguru
@ganeshbabu9641
@ganeshbabu9641 3 жыл бұрын
I too felt the same, TN government should take good decisions for the benefit of the farmers!
@ratheeshjohn8103
@ratheeshjohn8103 3 жыл бұрын
Thala vayra level video
@gladstonerayen949
@gladstonerayen949 2 жыл бұрын
Good drink to harvest from coconut trees for farmers. Healthy drink.
@theerthanmanit2220
@theerthanmanit2220 3 жыл бұрын
Method is almost same. Except climbing on the tree. Good.
@jaitamizh9302
@jaitamizh9302 11 ай бұрын
True what you said exactly abou tamilnadu formers!!!
@nnjackshan
@nnjackshan 3 жыл бұрын
சோமபான சுந்தரரே வணக்கம்
@user-eb7rx6us6n
@user-eb7rx6us6n 3 жыл бұрын
சோமபானம் வேறு,அதை பாப்பான் கண்டறிந்து ஊத்தி கொடுத்து பாப்பாத்திளை இந்திய மன்னர்களுக்கு கூட்டிக்கொடுத்து ஆட்சியை பிடித்தான்
@nnjackshan
@nnjackshan 3 жыл бұрын
வடகொரியா வரைக்கும் நம்ம பதில் போயிருக்கே! வணக்கம் வடகொரிய அதிபர் அவர்களே!
@deepaakash1427
@deepaakash1427 3 жыл бұрын
👍mastar bro nega
@johnsonjerome8271
@johnsonjerome8271 Жыл бұрын
Welcome to kerala Eatta 🙏☺️
@Mohanraj-gh1jf
@Mohanraj-gh1jf Ай бұрын
நிச்சயமாக விரைவில் அண்ணாமலை தமிழ்நாட்டின் முதல்வராவார். கள் இறக்கும் அனுமதி கொடுப்பார். விவசாயிகள் வாழ்வாதாரம் உயரும். ❤❤❤❤❤
@tatamani6238
@tatamani6238 3 жыл бұрын
தமிழ் நாட்டிலும் இதேபோல் தான் கல்லு இயக்குகின்றன இதில் ஒரு வித்தியாசம் அவர்கள் படடாகத்தி உபயோக படுத்திகிரார்கள் தமிழ் நாட்டில் கோனைஅருவாள் உபயோக படுத்திகிரார்கள்
@selvanayagam1384
@selvanayagam1384 3 жыл бұрын
Super bro உங்கள் videos
@karthikdon4224
@karthikdon4224 3 жыл бұрын
Tamilnadu border thathamangalam Chittur
@nnnpl1732
@nnnpl1732 4 жыл бұрын
സൂപ്പർ ഞങളുടെ പാലക്കാട്‌ കുറെ പേര് ഇതേ ജോലി ചെയ്താണ് കുടുംബം നോക്കുന്നത്. ഇത് കണ്ടപ്പോൾ കള്ള് കുടിച്ചതിനു ശേഷം അമൃത് കുടിച്ചത് പോലെ എന്ന് പറഞ്ഞില്ലേ കണ്ടപ്പോൾ ഒന്ന് രുചിച്ചു നോക്കിയാൽ കൊള്ളാമെന്നു തോന്നി
@skvlogssk
@skvlogssk 4 жыл бұрын
Thank you..
@srinidhatchinamoorthy7730
@srinidhatchinamoorthy7730 3 жыл бұрын
Sound mixing nalla ella. Neenga peasurathu theliva puriya maatinguthu. Natural sounds mattum erundha thaan nalla erukkum unga video kku.
@gomezx1508
@gomezx1508 3 жыл бұрын
Anna unga big fan....
@doarthymonicadosrthymonics7350
@doarthymonicadosrthymonics7350 Жыл бұрын
Good Anna.
@satyamevajayate3907
@satyamevajayate3907 3 жыл бұрын
Sir you are right they don't have sense. M.sivarasan
@arunsurya4631
@arunsurya4631 9 ай бұрын
My native place❤❤
@shanmugam3710
@shanmugam3710 3 жыл бұрын
Thank u chetta
@arunvadivelu6016
@arunvadivelu6016 4 жыл бұрын
Thanks a lot for this video...
@sudeepsrinath8102
@sudeepsrinath8102 2 жыл бұрын
Awesome brother keep rocking 💫
@vijaivijai558
@vijaivijai558 3 жыл бұрын
அருமை அருமை அருமை நண்பா
@engineeringpresion3181
@engineeringpresion3181 3 жыл бұрын
Anna video boradikama supera pan ring a🤙
@azeezautoworks9435
@azeezautoworks9435 4 жыл бұрын
சூப்பர் தல லாஸ்ட சோன்ன விஷயம் தான் சூப்பர்
@skvlogssk
@skvlogssk 4 жыл бұрын
நன்றி தல..
@azeezautoworks9435
@azeezautoworks9435 4 жыл бұрын
@@skvlogssk 👍
@dubagurchannel4758
@dubagurchannel4758 3 жыл бұрын
சூப்பர் வீடியோ தல
@By_I_AM
@By_I_AM 4 жыл бұрын
Mr. SK. சகோதரர்கள் தின நல் வாழ்த்துக்கள்!👍 என்றும் உங்கள் தம்பி!..
@skvlogssk
@skvlogssk 4 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி..
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z 3 жыл бұрын
தென்னம் பதனீர் ல ஈஸ்ட் சேர்த்து கள் தயாரிக்கலாமா ப்ரதர்
@vijayakumarvijay3797
@vijayakumarvijay3797 3 жыл бұрын
super bro music volume down pls.
@ramcfd
@ramcfd 4 жыл бұрын
Brother your killing me !! I remember by visit to cohcin in 2000s !! Tasmac is worst fuel !! kallu is great !!
@skvlogssk
@skvlogssk 4 жыл бұрын
Thank you for being with me.. brother
@rameshraja9608
@rameshraja9608 4 ай бұрын
Annamalai will rule and give permission in Tamil Nadu, eagerly waiting for that day
@AnandAnand-eu4sl
@AnandAnand-eu4sl 3 жыл бұрын
செம்ம தல
@kselvinadar4773
@kselvinadar4773 4 жыл бұрын
You are right bro
@gokuls7518
@gokuls7518 3 жыл бұрын
You look like power star
@maniragu247
@maniragu247 3 жыл бұрын
Magavum arumai anna.NTK vanthathum thamilnattil ithu saaththiya magum
@sopnass7717
@sopnass7717 3 жыл бұрын
Super bro
@kuppusamyselvam5259
@kuppusamyselvam5259 3 жыл бұрын
Super
@srinivasarajugokaraju7529
@srinivasarajugokaraju7529 3 жыл бұрын
Sir, many of your followers can't read thamil, but understand and speaks well, if possible heading of content write in English, thank you sir
@susilakanniyan8420
@susilakanniyan8420 4 жыл бұрын
Enjoy brother 😎
@sathishkannan7569
@sathishkannan7569 3 жыл бұрын
ஊன்மை bro
@subramaniannambi6253
@subramaniannambi6253 3 жыл бұрын
Cashew nut ப்ரூட் ஜுஸ் wine செமயா போதை தருது boss அத நீங்களும் செக் பண்ணிட்டு அதுல உள்ள வெரைட்டி வீடியோ போடுங்க boss
@saravanakumarsaravanakumar3809
@saravanakumarsaravanakumar3809 3 жыл бұрын
சூப்பர்
@sembut.sembulingadurai125
@sembut.sembulingadurai125 4 жыл бұрын
Thanks Anna
@vengatmurali9964
@vengatmurali9964 4 жыл бұрын
உடனே கேரளாக்கு போனும் போல இருக்கு ஆனா முடியாதே
@skvlogssk
@skvlogssk 4 жыл бұрын
😄😄
@kalaimani272
@kalaimani272 4 жыл бұрын
Full different for Tamil nadu
@shanmuganathan4354
@shanmuganathan4354 4 жыл бұрын
Arumaiyana karuthu
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 3 жыл бұрын
மிக அருமையான பதிவு.
@muthukumarmuthukumar5379
@muthukumarmuthukumar5379 4 жыл бұрын
Wow super
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 3 жыл бұрын
கேரளாவில் கள் கலப்படம் அதிகமாக இருப்பதாக சொல்கிறார்கள்.காரணம் கள் உற்பத்திக்கும் விற்பனைக்கும மிகப் பெரிய வித்தியாசம் உள்ளதாக சொல்கிறார்கள. உண்மையும்கூட.
@sivaramn1467
@sivaramn1467 4 жыл бұрын
Pakka mass bro..keep posting..
@skvlogssk
@skvlogssk 4 жыл бұрын
Thank you bro.. keep watching..
@premglows9472
@premglows9472 4 жыл бұрын
alcohol percentage edhula adhigam bro..?pineapple toddy or someother.??
@PrakashPrakash-kz2fm
@PrakashPrakash-kz2fm 4 жыл бұрын
Our village is kanyakumari district, previously Kerala, now tami Nadu, bad luck why like Kerala,
@skvlogssk
@skvlogssk 4 жыл бұрын
தமிழனாக இருப்பதே..பெருமை... கன்னியாகுமரி ஒரு காலத்தில் கேரளாவுடன் இருந்திருக்கலாம்.. ஆனால் அதற்கு பல காலம் முன்பு கேரளம் தமிழகத்துடன் தான் இருந்தது என்பதை மறந்துவிடாதீர்கள்
@TheKarthiktry
@TheKarthiktry 3 жыл бұрын
Sugar, Yeast add panaamaleyea, kal eppadi marathil irunthu kedaikuthu? Iyarkai athisayam.
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Athulaye..sugar um yeast um irukku...
@Rajivengg92
@Rajivengg92 3 жыл бұрын
Hello bro try to reduce the background music sound..
@albonsealbonse4471
@albonsealbonse4471 3 жыл бұрын
Palayil kathiyal seeviyapirgu poosapaduvathu man enru solkrirkal.athu unmaithana.veru ethuvum poosukirakala.santhegamaga ullathu
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Man than
@jagatheeswarantharmalingam884
@jagatheeswarantharmalingam884 4 жыл бұрын
Mahavalipuram.super.panag.kallu.irukkungo
@RajaRaja-iq7st
@RajaRaja-iq7st 2 жыл бұрын
BGM மிக்ஸ்பண்னி வீடியோவ நாஸ்தி பண்னிட்டுடிங்க..
@soulfullofsongbeatzz1476
@soulfullofsongbeatzz1476 4 жыл бұрын
My home down bro
@MAZDA369
@MAZDA369 3 жыл бұрын
My oor
@veeramadurai9956
@veeramadurai9956 4 жыл бұрын
Enakku kal erakka theriyum bro.. S bro tn and krl ..all r same methods but tools all very different
@skvlogssk
@skvlogssk 4 жыл бұрын
Oh... thank you bro..
@veeramadurai9956
@veeramadurai9956 4 жыл бұрын
நீங்கள் சொன்ன திராட்சை கள்ளில் கொஞ்சம் ஆல்ககால் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்
@skvlogssk
@skvlogssk 4 жыл бұрын
ஆல்கஹால் அளவு குறைய சக்கரையின் அளவை குறைக்க வேண்டும்
@veeramadurai9956
@veeramadurai9956 4 жыл бұрын
For increase
@jayyappanjayyappan6113
@jayyappanjayyappan6113 4 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா. ஆனால் உங்களுக்கு உதவிசெய்த அந்த பாலக்காடு நண்பர் பெயர் மற்றும் சித்தூர் ல எந்த இடம்னு சொல்லவே இல்ல சொன்னிங்கனா நல்லாருக்கும்.
@mmathavant8537
@mmathavant8537 4 жыл бұрын
சகோ சிறப்பு
@anitadavid3380
@anitadavid3380 4 жыл бұрын
Banaimarathu kal nalarukum
@kishanpreston1533
@kishanpreston1533 3 жыл бұрын
Wht kind of clay is that ?
@ulaganathanperiyasamy6431
@ulaganathanperiyasamy6431 4 жыл бұрын
வடிகட்டிதான் குடிக்கவேண்டும் ஜாக்கிரதை, (அதனுள் வண்டு,தேள்,பூரான் கிடக்கும் ஆனாலும் விஷமில்லை) கவணம்
@selvakumarselvakumar3363
@selvakumarselvakumar3363 4 жыл бұрын
Super good
@mathaiyansv5057
@mathaiyansv5057 3 жыл бұрын
Iya rocket vidara kalathil kall irakkuvathai kanpikkeerhal vetkam irrukkuthu 🙏
@daisyranir7800
@daisyranir7800 2 жыл бұрын
Music sounds over
@ThiruThiru-bu7mr
@ThiruThiru-bu7mr 2 жыл бұрын
Makkaluku nallavaligalai sollikodu...
@ganesanganesan5219
@ganesanganesan5219 4 жыл бұрын
நன்பா பேக்ரவுண்ட் இசைய கொஞ்சம் குறைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்
@skvlogssk
@skvlogssk 4 жыл бұрын
தவறு நடந்து விட்டது.. இனிவரும் வீடியோக்களில் இதுபோன்று நிகழாமல் பார்த்துக் கொள்கிறேன்... நன்றி
@harwininteriors
@harwininteriors 3 жыл бұрын
Brother coconut kallu or palm kallu ethu best children's kuduka..???
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Children's ku kallu kodukka vendaam..patha neer kudunga
@harwininteriors
@harwininteriors 3 жыл бұрын
@@skvlogssk tq bro 👍
@Kpthina
@Kpthina 2 жыл бұрын
Thala ivalavu nall yekkaya poneeir
@prasath-ray
@prasath-ray 4 жыл бұрын
I am kolijaparai
@gunadharmaraj9252
@gunadharmaraj9252 Жыл бұрын
Nan Meenakshipuram bro
@tamilarasantamilarasan4064
@tamilarasantamilarasan4064 3 жыл бұрын
👍👍👍👍👍👍👍
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 4 жыл бұрын
7:20. கோவையில் *வெங்கச்சான் கல்* என்பார்கள்.
@skvlogssk
@skvlogssk 4 жыл бұрын
நன்றி..
@user-eb7rx6us6n
@user-eb7rx6us6n 3 жыл бұрын
ஆமாம்.பொள்ளாச்சியில்.hahaha😂😂😂😂
@sebin-960
@sebin-960 3 жыл бұрын
Bro enakkum kottar than
@nambirajanp2065
@nambirajanp2065 4 жыл бұрын
👍💖💐💪👌
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 3 жыл бұрын
பகுத்தறிவு என்றால் என்ன? 1. ஏன்டா பூணூல் அறுத்தீங்க? 2. ஏண்டா உச்சிக்குடுமியை அறுத்தீங்க? 3.ஏன்டா பார்பனனை அடிச்சீங்க? 4. ஏன்டா சாமி சிலையை செருப்பால் அடிச்சீங்க? 5.ஏன்டா தென்னை மரத்தை வெட்டுநீங்க? 6. ஏன்டா தாலி அறுத்தீங்க?. எல்லாம் பெரியார் சொன்னாரு செஞ்சோம், அவரு சொன்னதுல இன்னும் மிச்சம் இருக்கிறதையெல்லாம் எப்போ பண்ணுவீங்க? மேலே சொன்னதுல எதாச்சும் பகுத்தறிவு இருக்கான்னு நீங்களே யோசியுங்கள் சகோதரர்களே.. வெறும் அராஜகம் மட்டுமே உள்ளது. சரி விடுங்க ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டுக்கிறேன் மத்தது எல்லாம் இந்து மதத்துக்கு சம்பந்தம்னு கூவுவாங்க, சரி அதுக்கு எல்லாம் பதில் வேண்டாம், தென்னை மரத்தை வெட்டினார்ன்னு பெருமை பேசுற எல்லாருக்கும் கேள்வி கேட்கிறேன், முடிந்தால் சொல்லுங்கள்.. 1.பெரியார் பத்தாயிரம் தென்னை மரத்தை வெட்டினார், சரி எத்தனை மரத்தை நட்டார்? 2.மரத்தை வெட்டுவதை விட்டுவிட்டு குடிப்பவர்களை திருத்த வேண்டியது தானே?சரி இல்லைன்னா கள் விற்பவனை மிரட்ட வேண்டியது தானே? பார்பனனை அடிக்குற மாதிரி அவனை அடிச்சா விப்பான? 3.இதையெல்லாம் விட ஒரு முக்கிய விஷயம் ராமசாமி நாயக்கரா இருந்தவரு பெரியார் ஆன பிறகு குடிப்பது தவறு இல்லைன்னு அவரு வாயாலையே சொன்னாரே எப்படி? அதெப்படி இவரு சொன்னதையே இவரே மாத்தி சொல்லுறாரு? இதுக்கு பேரு தான் பகுத்தறிவா? 4.உன்னைய போய் நான் படிக்கும் போது பகுத்தறிவுவாதின்னு நம்பினேன், என்னை மாதிரி இன்னும் எத்தனை பேர் இருக்கீங்களோ எல்லாம் தெரிஞ்சுக்கோங்க, இவர் ஒரு வியாபாரி, இவரை பற்றி தெரிந்து கொள்ள என் பழைய பதிவுகளில் சென்று பாருங்கள்.. எல்லாம் ஆதாரத்துடன் சொல்லி இருக்கிறேன்.. 5. பெரியார்ன்னு பேர் வரதுக்கு முன்னாடி என்னெல்லாம் சொல்லி மூளைச்சலவை செஞ்சாரோ அதில் ஒன்றைக்கூட கடைபிடிக்கவே இல்லை.. உதாரணத்திற்கு பெண்ணுரிமை? 70 வயதில் 26 வயது பெண்ணை மணந்தது எப்படி பெண்ணிற்கான உரிமையாகும்? அதுவும் இரண்டாம்தாரமாக.. கஷ்டம் பெண்ணுரிமை பற்றி பேச லாயக்கே இல்லாதவன்.. 6. ஆனா மத்த எல்லா கொள்கையும் மாத்திகிட்டாலும் பார்பனர்களை எதிர்ப்பது தாக்குவது போன்றவற்றை மட்டும் தான் இறுதிவரை கடைபிடித்தார்.. இதுதான் பகுத்தறிவு..😢
@subramaniansundaram5261
@subramaniansundaram5261 3 жыл бұрын
Bass music கம்மி பண்ணுங்க
@yousufsharif6261
@yousufsharif6261 4 жыл бұрын
T
@user-xx4hh7dx1c
@user-xx4hh7dx1c 3 жыл бұрын
ஈழவர்களா
@sivap.2161
@sivap.2161 4 жыл бұрын
Thenangal kudikanum rombal nal asai
@skvlogssk
@skvlogssk 4 жыл бұрын
Polaamaa..
@sivap.2161
@sivap.2161 4 жыл бұрын
@@skvlogssk polam nanba
@user-ki5ex1lp1f
@user-ki5ex1lp1f 4 жыл бұрын
தல வினோத் தொடர்பு நம்பர் உன்டா???
@sandamurthygovindasamy462
@sandamurthygovindasamy462 Ай бұрын
காலை மாலை இரு வேலைதான்கள் இறக்குவார்கள். மூன்று வேலை என்பது தவறு
@karthickraja.p9451
@karthickraja.p9451 3 жыл бұрын
அண்ணா இந்த களிமண் எப்படி தயாரிப்பது?எங்கு கிடைக்கும்?
@isairadham8609
@isairadham8609 3 жыл бұрын
Bro neenga tamil or malayali
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Kumari tamizhan
@gangadharanm4413
@gangadharanm4413 3 жыл бұрын
அட....மடையா கள்ளை இப்படியா குடிப்பாங்க! அதன் மரியாதையையே கெடுத்து விட்டாய்
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
அப்டியா.....😲😲எங்க கொஞ்சம் குடிச்சு காட்டுங்க..
@sridharsai8948
@sridharsai8948 4 жыл бұрын
பாஸ்....நீங்க இந்த மாதிரி இப்படியே போதை வீடியோவா போடுறத பாக்கையில.....ஏதும் உங்களை போலிஸ் புடிச்சிருமோன்னு எனக்கு பகீர்னு இருக்கு.....கொஞ்சம் சூதானமா இருங்க
@skvlogssk
@skvlogssk 4 жыл бұрын
😳😳😳😳. வீடியோவை மாத்துனா... யாராவது பார்ப்பாங்க ளா??
@sridharsai8948
@sridharsai8948 4 жыл бұрын
@@skvlogssk u will continue.....nice and healthy videos.....
@balasinghnadar6942
@balasinghnadar6942 4 жыл бұрын
Kalzhu is better than tasmac........
@sivaguhan1912
@sivaguhan1912 4 жыл бұрын
Brother I think ungaluku kanyakumariya
@skvlogssk
@skvlogssk 4 жыл бұрын
S ..bro
@fazilasmilafarha6404
@fazilasmilafarha6404 4 жыл бұрын
Netanda 1nomber kudikaran
@sivasami.k9284
@sivasami.k9284 3 жыл бұрын
They were ruling own mother land peoples but Tamil Nadu only ruling non Tamilars .....??????
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Do you think mk Stalin is a non tamil cm
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,2 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 41 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 41 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 304 М.